Africa இப்படி இருக்கும்னு நினைச்சுகூட பாக்கல SHOCKING DAY 1 experience in Kampala | Uganda - EP 2

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Follow me on Instagram
    / transit_bites
    Click and watch all videos in AFRICA trip - https: • Uganda
    Vanakam maakalea we have started our new international trip to Africa, Uganda , Rwanda and kenya.
    In this video its our Day one in Africa, we exploring local market and getting what is there in uganda kampala it was a super experience

Komentáře • 370

  • @Transitbites
    @Transitbites  Před měsícem +130

    நான் நீண்ட நாட்களாக இந்த ஆப்பிரிக்க பயணத்திற்காக காத்திருந்தேன், வாருங்கள் ஒன்றாக இணைந்து டிஜிட்டல் முறையில் பயணிப்போம், அனைவரும் தயவுசெய்து like and comment - weekly 3 videos varum video schedule Monday Wednesday Friday 4 pm

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 Před měsícem +59

    Uganda நாட்டின் பிரதமர் ஒரு பெண்மணி. அவரின் பெயர் Robinah Nabbanja. சிங்க பெண்ணே 🔥👌. Uganda போன்ற நாடுகளில் ஒரு பெண்மணி பிரதமர் என்பத 👏💪

  • @africatamilponnu
    @africatamilponnu Před měsícem +18

    இங்கு அருமையான இடங்கள் அதிகமாக உள்ளது சகோதரர்...உங்களை அன்புடன் வரவேற்கிறது உகாண்டா 🎉🎉🎉

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 Před měsícem +31

    3-4 days மாதாஜி சாப்பாடு கட்டி கொடுத்தங்க. ❤❤❤❤❤ அம்மாவின் அன்பு என்றும் 👌🙏

  • @lifeisgood722
    @lifeisgood722 Před měsícem +12

    நான் ஆப்பிரிக்கானா பாலைவனமதான் இருக்கும் நினைத்தேன் உங்க Videoயை பார்கும் போது இயற்க்கை வளம் புரிகிறது ஜீ

    • @Geekay_agr
      @Geekay_agr Před měsícem

      Africa is so beautiful. Saharan africa north la mattum dhan.. Sub saharan lerundhe green irukkum.. Central africa lam full pacha dhan..

  • @nadapuvee937
    @nadapuvee937 Před měsícem +51

    சகோ ..உகாண்டாவில் "வெண்மை கிச்சன் " CZcams அக்காவை சந்தியுங்கள் !!!நல்ல குணமுள்ள அன்பான அக்கா !!!

    • @Transitbites
      @Transitbites  Před měsícem +14

      kandipaa

    • @nadapuvee937
      @nadapuvee937 Před měsícem +5

      @@Transitbites thanks sago

    • @VirginFoods
      @VirginFoods Před měsícem +2

      ​@@Transitbites🎉

    • @lingeshwaribhaskaran4606
      @lingeshwaribhaskaran4606 Před měsícem

      அவங்களை ​சந்தியுங்கள்@@Transitbites

    • @ranimmortal
      @ranimmortal Před měsícem

      கெம்பாலா வுலதான் இருக்கிறார்கள்

  • @palpandi4045
    @palpandi4045 Před měsícem +28

    தம்பி அங்கே நம்ம ஊர் பெண்மணி வெண்மை கிச்சன் என்ற யூடியூப் சேனல் நடத்துகிறார்கள் அவர்கள் சேனல் பாருங்க

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před měsícem +26

    சர்வாதிகார ஆட்சிக்கு உதாரணமாக ஹிட்லர் முசோலினி கொடுங்கோல் ஆட்சிக்கு இடிஅமின் சொல்வார்கள். இடிஅமின் ஆட்சி செய்த நாடு உகாண்டா. இயற்கையான சூழலில் கொரில்லாக்கள் வாழும் காடுகள் இங்கு உள்ளது. நைல்நதியின் கருவறை விக்டோரியா ஏரி. பன்னிரண்டு நாடுகளை தாண்டி எந்த பிரச்சினையும் இல்லாமல் ஓடும் நதி நைல். இங்கே மாநிலத்துக்கு மாநிலம் காவேரிக்காக அடித்துக்கொள்கிறோம் இதை என்னவென்று சொல்வது. வனவிலங்குகளின் சொர்க்கம் ஆப்ரிக்கா அவைகளை உங்கள் கேமரா கண்கள் மூலமாக காண வேண்டும். உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @lathasenthi5027
    @lathasenthi5027 Před měsícem +1

    எப்பொழும் சிரிச்சமுகந்துடன் போசும்தம்பிக்கு வாழ்ந்துகள்மேலும் வளரநீங்கசொல்லரப்பவே ஆசையாஇருக்கு நேரில் அந்த ஊரையேல்லாம்பாக்கனுமுன்னு💐💐💐😊

  • @AnbuSubramani-fi8bv
    @AnbuSubramani-fi8bv Před měsícem +1

    அருமை. மனதிற்க்கு.இதமாகஇருந்தது. இயற்கை. ஆட்சி. சூப்பர்.

  • @Muniyaraj_Palani
    @Muniyaraj_Palani Před měsícem +7

    Bro uganda la unga தஞ்சாவூர் lady ஒருத்தவங்க youtuber irukanga avangala meet pannirukalam

  • @PrashanthGeorge
    @PrashanthGeorge Před měsícem +6

    You are doing a great job bro, travelling with you digitally is like travelling with you

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Před měsícem +10

    Vanakkam sago Eppadi irrukinga Neenga Africa series Arumai👍 no doubt parthu safety ah irrunga Uganda la eppadi Neenga language problem manage pannringa Arumaiyana coverage soon ungaluku millions subscribers amaya vazthukalellam Parvathi parameshvaran Arula ungal payanam vettri adayatum

  • @ramsubbu2855
    @ramsubbu2855 Před měsícem +3

    There is Murugan Temple in Kampala where you can have full veg.Tamil meals- See the vlog Venmai Kitchen uploaded in last month

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 Před měsícem +4

    Ajay super exciting vlog of Kampala. First time seeing Morot Bike fitted with Umbrella type shade in the Top. Happy to note that Bajaj and TVS Vechicles are there in Uganda. Your room in PRECISE MOTEL IS really comfortable. Happy that Amma had given you packed food of Puliyodarai and Murukku. That sudden change in weather from dry to Heavy rainfall is really a great spectacle. I have read about Lake Victoria in my School Geography Text Books. First time you have showed me this great lake. Fully loved and enjoyed this great Digital travel with you. All the best. Take care.

  • @Garudan2024
    @Garudan2024 Před měsícem +1

    Africa லஂ எப்படிடா Non veg சாப்பிடாமல் இருக்கமுடியுது..
    Great டா

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Před měsícem +3

    Beautiful Africa.Be safe Brother. Waiting for this series.

  • @killaikandhan
    @killaikandhan Před měsícem +3

    Bro venmai kitchen DEEBIGA KALIDHAS kambalavula dhan இருக்காங்க போல

  • @growingseeds7623
    @growingseeds7623 Před měsícem +2

    Ajay super pa அடுத்த பயணம் pottutta ஒரே enjoy thaan உகாண்டா friend இருந்தாங்க அவங்க சொல்லி கேட்டேன் but ippa நேரிலேயே பார்க்கிற ஃபீல் சூப்பர் பா உங்க பயணம் தொடர வாழ்த்துக்கள்👍😁

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z Před měsícem +3

    Kampala Uganda Day 1 Video Views Amazing & Information 👌🏻 Videography Excellent 💪🏻👍🏻👍🏻

  • @kayal92riders
    @kayal92riders Před měsícem +3

    ஆப்பிரிக்கா with நம்ம கதாநாயகனுடன் 🔥🔥

  • @manisundararajan7801
    @manisundararajan7801 Před měsícem +5

    Thanks for your coverage very nice trips I really enjoyed awaiting for next episode.

  • @chandrasekar8111
    @chandrasekar8111 Před měsícem +1

    Brother thanking your video.can we establish a bakery unit in kempala

  • @sureshanjali470
    @sureshanjali470 Před měsícem +3

    Venmai kitchen akkava meet pannunga bro

  • @asksriram
    @asksriram Před měsícem +1

    Long live India and African countries friendship.

  • @subbiahk9975
    @subbiahk9975 Před měsícem +6

    "Why are you buying a new SIM card when we already have an Airtel connection? Is it necessary to get another SIM card, or can we use the one we already have?"

  • @ramanic1120
    @ramanic1120 Před měsícem +2

    Sir venmai kitchen Tamil you tuper living in kambala,meet that Madam .

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy Před měsícem +3

    Nice ajay bro❤❤Uganda Africa vlogs always best❤❤❤I love all videos keep it up❤❤

  • @nitheshraja7979
    @nitheshraja7979 Před měsícem +3

    Me watching from India travelling to Uganda ✨

  • @VirginFoods
    @VirginFoods Před měsícem +2

    Dear Brother if possible meet Venmai Kitchen - Mrs Deepika Kalidas who is at Uganda. Kampala.

    • @VirginFoods
      @VirginFoods Před měsícem

      czcams.com/video/7CPQ9PJ8j7g/video.htmlsi=FtlsGWxaXeVLrK3M - I have messaged her too. Since I don't know your Contact number. I could not connect You both!🎉

  • @senthilkumarsenthilkumar1537
    @senthilkumarsenthilkumar1537 Před měsícem +4

    தம்பி..உன் தைரியம் எனக்கு பிடித்திருக்கிறது ..

    • @Transitbites
      @Transitbites  Před měsícem +1

      thanks

    • @nirmaladevis491
      @nirmaladevis491 Před měsícem

      எது 3 நாள் கழிச்சு புளியேதரை சாப்பிடரது தானே!

    • @mu.ganesan6305
      @mu.ganesan6305 Před měsícem

      😅😅😅​@@nirmaladevis491

  • @areeshk3173
    @areeshk3173 Před měsícem

    another best series . awesome ajay

  • @Jacobsamuel9999
    @Jacobsamuel9999 Před měsícem +5

    உங்கள் உழைப்பு மிக பெரியது வாழ்த்துக்கள் brother 🙏🙏

  • @sanjaybond007
    @sanjaybond007 Před měsícem +1

    After tamiltrekker iam watching uganda in ur pov. Waiting for the series thambi.

  • @youyesyay
    @youyesyay Před měsícem +1

    Such amazing videos. I hope you are staying safe out there. Have a fun trip and come back to india safely!

  • @babyravi7204
    @babyravi7204 Před měsícem +2

    உங்கள் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉

  • @stdileepan5903
    @stdileepan5903 Před 24 dny

    In places like Cambodia Vietnam where people eat anything I ate veg many days and survived Bread french bread and lot of fruits are available

  • @janakiram4149
    @janakiram4149 Před měsícem

    தம்பி நீங்க சிரித்த முகத்துடன் பேசுவது மிக அருமை.

  • @RanjithRanjith-kt1ep
    @RanjithRanjith-kt1ep Před měsícem +2

    Pudupet le video edunga bro .avalavu duram edhuku

  • @AnbuAnbu-rp7rq
    @AnbuAnbu-rp7rq Před měsícem +5

    இது எல்லாம் ஒரு வருடத்திற்கு முன்பாக பார்த்தாச்சு tamilrocker CZcams channela நீ லேட் அம்பி

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 Před měsícem +4

    Bro slum areas உள்ள போகும் பொது அங்கே உள்ள " group" கிட்ட கொஞ்சம் காசு கொடுத்த செக்யூரிட்டி மாதிரி கூட வர சொல்லுங்க. நிலமை எப்போதுமே ஒரே நிலையில் இருக்காது 🙏🙏🙏

    • @VirginFoods
      @VirginFoods Před měsícem

      Thambi, You can get suggestions from our Indians in Uganda. They are mostly United by whatsapp group

  • @tamiltamil4731
    @tamiltamil4731 Před měsícem +9

    உகாண்டால வெள்ளம்னு நியூஸ்ல வந்துச்சு அவ்வளவு தான் எனக்கு தெரிஞ்சது😶 நீங்க மாஸ் பண்ணுங்க ஜீ

  • @raghavn9398
    @raghavn9398 Před měsícem +1

    Venmai Kitchen Channel பாருங்க ப்ரோ அவங்க உகாண்டா ல,தான் இருக்காங்க அவங்க தொடர்பு கொண்டு அவங்க கூட சேர்ந்து ஒரு வீடியோபோடுங்க

  • @RamanRaman-lq9tq
    @RamanRaman-lq9tq Před měsícem

    ஆப்ரிக்காவை கண் முன்னால் கொண்டு வந்த தற்கு நன்றி தம்பி...❤❤❤

  • @kurungaleeshwarar3041
    @kurungaleeshwarar3041 Před měsícem +3

    Thalaiva lift kekuren nu poidadhinga MAAMBO va paaka kootitu poiduvaanunga

  • @saiRam-eb9lx
    @saiRam-eb9lx Před měsícem

    The underrated continent Africa and underrated country uganda is superbly explored by our ajay bro❤

  • @manikkama6883
    @manikkama6883 Před měsícem

    Your travel comments are super without any interval we are feeling as if we ourselves are travelling thanks for your continuous brief

  • @vairamuthum8576
    @vairamuthum8576 Před měsícem +1

    Bro Uganda’s Venmai kitchen is by CZcamsr irukkanga

  • @cbalaji83
    @cbalaji83 Před měsícem +1

    I heard that Kigali is a great city to visit. Please add it to your bucket list if you already don't have it. Thank you.

  • @Gvenkat542
    @Gvenkat542 Před měsícem +6

    உகாண்டா பெயர் கேட்டாலே ஆப்பிரிக்கா சர்வாதிகாரி இடியமின் தான் நினைவுக்கு வருகிறார்🔥

  • @thanveerzaheer6456
    @thanveerzaheer6456 Před měsícem

    Welcome uganda,
    Full pineapple 1000sh thaan,
    Visit
    Sunday nakesero,kikubo,meat packers in kampala and tourist place
    Masaka Equator,
    Sipi falls,
    Jinja source of nile,
    Masindi,
    Punishment island,
    Fort portal ellam ponga...

  • @itsme457
    @itsme457 Před měsícem +1

    Anna oru vatti live podungz🎉🎉

  • @johnbranham4446
    @johnbranham4446 Před měsícem +2

    Thala remember my name I was ur 128 subscriber and I see all ur videos vaira level Africa ❤❤❤❤❤❤❤❤

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani7406 Před měsícem

    Iam it Bajaj biggest market I Uganda. Also Airtell. Victoria lake second big one. World biggest good water lake is bycol Lake in Russia. Thank you thambi. I am from Coimbatore Sulur Sulthanpet. Vadavalli village. Palanisamy kalamani.

  • @soumyatenematam1735
    @soumyatenematam1735 Před měsícem +2

    Correct safety mukkiyam.

  • @Happyvicky95
    @Happyvicky95 Před měsícem +1

    Now a days you videos are addicted ❤️

  • @umarajaraman5605
    @umarajaraman5605 Před měsícem +1

    Thanks for the video bro waiting for the next episode 🎉

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před měsícem

    இனிய தமிழ் மொழி வார்த்தை அம்மா💞💞💞 அற்புதமான அம்மா இருக்கும் போது எதற்கு மாதாஜி எல்லா பதிவிலும்🤔🤔🤔

  • @stdileepan5903
    @stdileepan5903 Před 24 dny

    African continent was unspoilt. beauty with plenty of natural resources fauna and flora huge lakes and forests till Livingstone and Stanley explored and spoiled all

  • @km-fl2gb
    @km-fl2gb Před měsícem +2

    Wow great experience

  • @alagarvenkatakrishnan9075
    @alagarvenkatakrishnan9075 Před měsícem +2

    Beautiful view of airport shown. Everything shown very nicely. Bike ride beautiful. Victoria Lake is very nice to look at. Kampala travel was fine. Eat fruits and move around. That will be more healthy. Very heavy rains out. ❤❤❤❤❤

  • @ashok21042
    @ashok21042 Před měsícem +2

    Welcome Africa 🌍

  • @sridharannarayanan
    @sridharannarayanan Před 11 dny

    Thanks Take care Ajey

  • @johnxavier1101
    @johnxavier1101 Před měsícem +1

    Meet Venmai kitchen madam teacher.😢

  • @RajaSekar-xg6du
    @RajaSekar-xg6du Před měsícem

    சிறப்பான ஆப்பிரிக்க பயணம் முழு வெற்றி அடைய மனதார வாழ்த்துக்கள் ❤

  • @user-yk1gf2iv1r
    @user-yk1gf2iv1r Před měsícem +1

    Bro meet venmai kitchen sister at kampala ,

  • @rajabhardwaj7377
    @rajabhardwaj7377 Před měsícem

    Nice superb as usual u nailed it good video, bro I think lakhs is Indian way of numerals hope other than india all uses .1 million for 1 lakh

  • @travelingnot
    @travelingnot Před měsícem

    Nee wera Laval bro Best of luck 🤞

  • @ud669
    @ud669 Před měsícem +1

    Venmaikitchen uganda la tha irukanga

  • @thiyarjunthiyarjun4079
    @thiyarjunthiyarjun4079 Před měsícem +2

    Next Australia Sydney try panuga bro

  • @nuts482
    @nuts482 Před měsícem +4

    Ajay bro i use to watch vennmai kitchen u tube who is in Uganda working living with family 😊 pls try to collab video

    • @Transitbites
      @Transitbites  Před měsícem +3

      yaa sure will meet that akka

    • @duraiv560
      @duraiv560 Před měsícem

      My request also

    • @nuts482
      @nuts482 Před měsícem

      U know her ?😊​@@Transitbites

  • @Ismaafricauganda
    @Ismaafricauganda Před měsícem

    Am in Uganda too ..am from kanyakumari Tamilnadu..we connect bro if you are in Kamapla

  • @Ruggedroutestamil
    @Ruggedroutestamil Před měsícem +1

    Bro nalla velai money exchange neenga town la panla ellam black market rate !! Bro mudinja gorilla trek ponga konjam expensive aha dha irukum bro aana worth experience

  • @nirmala2716
    @nirmala2716 Před měsícem

    8:00 நானும் அதான் நெனச்சேன்... அந்த கார் பார்த்த உடனே😅😅😅

  • @johnbranham4446
    @johnbranham4446 Před měsícem +2

    Was waiting for the update bro 🎉

  • @Geekay_agr
    @Geekay_agr Před měsícem

    Yov unakku aanalum dhairiyam dhanya.. Central Africa is on my bucket list.. But eppa nenachaalum bayama dha irukkum.. avalo prechana..

  • @Sharp-rp2wy
    @Sharp-rp2wy Před měsícem +1

    Bro nitheyanantha angatha irukarama .parunga bro

  • @eaglestyle8664
    @eaglestyle8664 Před měsícem +1

    Backpacker kumar fans irrukeenga la

  • @user-sf7cb1ph1n
    @user-sf7cb1ph1n Před měsícem

    Brother oru time Goa fulla full details oda oru video podunkaa please appuramm India ullaa adikaaa rain irurukraaa place sirapunjii oru video podunkaa please kindly request

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k Před měsícem

    Uganda Explore Video Coverage Wonderful 🎉🎉

  • @chitrashree2520
    @chitrashree2520 Před měsícem

    Very interesting vlogs bro....kalakunga....I have heard that Africa is a heaven for wild animals....f posbl make some vlogs of wild life also...

  • @welcometotamila8863
    @welcometotamila8863 Před měsícem +2

    மிகசிறப்பு ❤😊

  • @venkatachalam4115
    @venkatachalam4115 Před 19 dny

    Already lake Victoria la oil cargo la fuel transport panranga bro. Mahathi Infra Uganda Limited.

  • @srikarpagavinayagametalmar9428

    Bro unga video ku waiting la erintha bro next eroupe vlogs ka ga waiting

  • @viswanathanviswanathan7901
    @viswanathanviswanathan7901 Před měsícem

    தம்பி ரொம்ப சாப்பாட்டு பிரியர் போல் எதைப்பார்த்தாலும் ஆசை.

  • @opffshort8076
    @opffshort8076 Před 13 dny

    30.10 bro new vehicle's varazu bro adha apudiii ready pannuranga

  • @govindarajr3801
    @govindarajr3801 Před měsícem

    Explanation and video super 💫💫💫

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 Před měsícem +2

    Roti + Omlette roled is rolex. Small shops cheap breakfast.
    Matooke - Raw Banana steamed with peanut kuruma.
    Try sutta makka cholam.
    Avocado is cheap.
    Try red banana at airport road in early morning.
    Drink nile h2o from public tap.

    • @ashokkumargovindaraji
      @ashokkumargovindaraji Před měsícem

      சகோ,உகண்டா பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @GunaSekaran-rm3pg
    @GunaSekaran-rm3pg Před měsícem +1

    Thala ayyan BGM podunga video payankarama erukum

  • @ashwathkrish7144
    @ashwathkrish7144 Před měsícem

    Since it's monsoon season,take care of sanitation,water and food.

  • @Muruganmurugan-uz3zk
    @Muruganmurugan-uz3zk Před měsícem

    Arumai

  • @darshanpr
    @darshanpr Před měsícem +2

    If possible meet Venmai Kitchen CZcamsr in Uganda.

    • @Transitbites
      @Transitbites  Před měsícem +1

      sure

    • @duraiv560
      @duraiv560 Před měsícem

      Hi Ajay Please meet venmai kitchen and combine vlog. It's my request

  • @asksriram
    @asksriram Před měsícem

    Waiting for your Lake Victoria view from all the 4 countries. All the best Ajay bro.

  • @Anonymous-hu4wfest
    @Anonymous-hu4wfest Před měsícem +1

    Next shambala poo bro..

  • @user-up8zx3yw9o
    @user-up8zx3yw9o Před měsícem

    ஆரம்பமே அமர்க்களமா இருக்குது சூப்பர்

  • @yogaraj62
    @yogaraj62 Před měsícem +1

    Anna na ugga periya fan from Velachery 🎉

  • @shibuferrer
    @shibuferrer Před měsícem

    1.5 la paathalum ne pesurathu slow ah tha feel aaguthu vala vala nu pesitee iruka...

  • @anusuyavisu8703
    @anusuyavisu8703 Před měsícem

    Nengal lucky person

  • @sgowrisankar
    @sgowrisankar Před měsícem

    Bro pakara engalake konjam bayama dan iruku ya nee epdiya video edukura Hatsoff

  • @priyasvlog7090
    @priyasvlog7090 Před měsícem +2

    1 st like and comment. I like all your videos bro. Waiting for your marriage update ❤