Thiruda Thiruda Movie Songs | Konjam Nilavu | Chandralekha Video Song | Mani Ratnam | AR Rahman

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Thiruda Thiruda Tamil Movie Songs, Konjum Nilavu Chandralekha Video Song, starring Prashanth, Anand, Heera Rajgopal, Anu Agarwal.
    Konjam Nilavu Chandralekha Song Sung by Anupama and Suresh Peters.
    The movie is about the investigation of a great train robbery. The looted money travels around the country. Meantime, petty thieves (Prasanth and Anand) also aspire for that money. How the case is solved is the story.
    Release Date : 13 November 1993
    ​Star cast: Prashanth,Anand,Heera Rajgopal,Anu Agarwal,SP Balasubramaniam, Salim Ghouse.
    Music: AR Rahman
    Direction: Mani Ratnam
    Produced: S Sriram
    Edited: Suresh Urs
    Cinematography: PC Sriram
    Genre: Action, Drama.
    Click Here to Watch :
    Alaipayuthey Madhavan Shalini Scenes
    bit.ly/1GLWnjt
    Sillunu Oru Kadhal Songs
    bit.ly/1QhB0NK
    Golden Collection of A R Rahman
    bit.ly/1KIWlfX
    Tamil Love Scenes
    bit.ly/1bZO3Ey
    For more updates :
    Subscribe - goo.gl/udhCV1
    Like - / apinternational
    Follow - / apifilms
    Online Purchase - www.apinternati...
    Blog - apinternational...
    Website - www.apinternati...

Komentáře • 2,6K

  • @thephenomenalone3345
    @thephenomenalone3345 Před 2 lety +895

    இந்த பாடலுக்கு நிகரான பாடல் இந்திய சினிமாவில் இதுவரை வரவில்லை என்பதுதான் உண்மை 🔥👏👏

  • @SivaSiva-id5un
    @SivaSiva-id5un Před měsícem +42

    இந்த படம் ரிலிசான சமயம் நான் ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறேன்... இப்போது கேட்டாலும் தேகம் சிலிர்க்கிறது மிரட்டல் இசை என்பது இது தான் ❤

  • @asumith7169
    @asumith7169 Před 3 lety +270

    ரஹ்மான் ஆஸ்கார் பெறவில்லை ஆஸ்கார் தான் ரஹ்மான் ஐ பெற்றுக்கொண்டது proud movement ❤️

  • @sulthanalavudeen6968
    @sulthanalavudeen6968 Před 3 lety +468

    என்னயா மனுஷன்,
    1993 வருசதுக்கு மியூசிக் போட சொன்னா 2050 வருசதுக்கு மியூசிக் போட்டிருக்கார்....❤️❤️❤️❤️

  • @sijus7981
    @sijus7981 Před rokem +318

    Even in 2023,
    no one has been able to beat this composition
    The One & Only legend 🔥
    A R Rahman❣️

    • @NK-hy8bz
      @NK-hy8bz Před rokem +11

      Not even ARR himself.

    • @devstation18
      @devstation18 Před 11 měsíci +1

      100 pct

    • @magesr3648
      @magesr3648 Před 8 měsíci +4

      I saw this movie when I was newly married
      Now with my grandsons😮
      Till now waiting for an alternative entertainment no use 😢😢

    • @JackSparrow-mu2hm
      @JackSparrow-mu2hm Před 8 měsíci +1

      Registration...at 2024 listen this masterpiece

    • @GopiIndianRailway
      @GopiIndianRailway Před 8 měsíci

      Watch Ninukori song and all song from agni natchathiram

  • @g.ranganayaki6671
    @g.ranganayaki6671 Před 2 lety +322

    2022 ல இந்த பாட்டைக் கேட்கிறவங்க ஒரு லைக் போடுங்க தோழர்களே..ஏ.ஆர்.ரஹமான் சார் so awesome 👌👌👏👏👏🙏🙏

  • @saikasyap2503
    @saikasyap2503 Před 7 lety +2050

    The toughest thing to believe is this song was composed 25 years ago.still haunting ARR at his best in the album

  • @sivakumar-tg8wz
    @sivakumar-tg8wz Před 4 lety +591

    This deserves oscar's who's agreed with me?

  • @user-tq4tx2bm5e
    @user-tq4tx2bm5e Před 2 lety +30

    Mobile la கேட்டாலே dts sound எல்லாம் கேக்கிது தியேட்டர்ல இந்த பாடல் ஓடும் போது எப்படி இருந்திருக்கும் semma song

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t Před 2 lety +150

    மிக மிக பிரமாண்டமான இசையை கொடுத்த அண்ணன் ரகுமான் அவர்களுக்கு கோடிக்கணக்கான நன்றி..

  • @brintak7752
    @brintak7752 Před 4 lety +331

    I think the people born in 80s are luckiest people.1980 to 1990 Illayaraja completely ruled Tamil music & 1991 to 2000 ARR ruled.

  • @hajibaba3758
    @hajibaba3758 Před 3 lety +51

    இசை புயலின் கோரதாண்டவம்..🔥🔥🔥

  • @hmlhussain1304
    @hmlhussain1304 Před 4 lety +648

    25 வருடத்திற்கு முன்பு வந்த பாடல் என்றே நம்ப முடியவில்லை.இது வரக்கூடிய2050 ஆம் வருடத்து பாடல் என்றே சொல்லத் தோன்றுகிறது.நன்றி A.R. ரஹ்மான் சார்

    • @sukesh7983
      @sukesh7983 Před 4 lety +7

      Mm. Yes... Seema... 🎶 music... A. R. Sir... Lovey

    • @68satt
      @68satt Před 4 lety +9

      1990s ARR songs - no one can come close.
      2010s ARR songs - we have to search ARR in it. e.g. Bigil

    • @AS-cn1dg
      @AS-cn1dg Před 4 lety +16

      @@68satt kadal,kaatruvelyadai,AYM,Ok kanmani,kaaviyathalaivan,rockstar,ccv,Ai,Mariyan.....now 99 songs....always arr is present...no need to search...The so called current music directors itself cannot give like these beautiful albums which arr is doing after 27 years also...

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 Před 4 lety +6

      @@AS-cn1dg hi namba semayah .superah savadiyah sonningeh thalaivARR 1992 .2020.indru varaikum avar isai eppothum ennaikom oru magical than athu yaaralum nerungeh mudiyathu always thalaivARR rockz

    • @kajananan7353
      @kajananan7353 Před 4 lety +13

      இதனால் தான்.சிவமணி ஒரு நேர்காணலில் கூறினார். ரஹ்மான் ஒரு சித்தர் என்று.

  • @plsnonstop
    @plsnonstop Před 2 lety +9

    என்ன மனுஷன்யா நீ ?! 25 வருஷத்துக்கு முன்னாடியே இப்படி !! பிரி பிரி !! தரமான சம்பவம் 👌

  • @Sundhar8685
    @Sundhar8685 Před 3 lety +116

    1993 ம் வருட திரைஇசை உலகின் தரமான சம்பவம்...A.R.RAHMAN

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn Před 6 lety +1087

    The only fact which we cannot believe is that this song was composed in 1993 what a composition still it feels fresh current songs also cannot match this gem😍luv u AR Rahman sir 😘😘😘

    • @pramodjoseph1657
      @pramodjoseph1657 Před 6 lety +11

      Karthik Balaji thee thee is more brilliant when taiking ar Rehman's orchestration brilliance. This song comes second

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn Před 6 lety +9

      Pramod Joseph Each and every song in this Album are best and unique gems in their own way 💜
      I too love thee thee what a composition it was 😍😍😍

    • @rahulvarkala
      @rahulvarkala Před 4 lety +1

      Correct bro...

    • @jrajjraj9505
      @jrajjraj9505 Před 4 lety

      Indeed

    • @prisicasdiary8141
      @prisicasdiary8141 Před 4 lety

      Yes

  • @sabapathikottar2493
    @sabapathikottar2493 Před 4 lety +137

    நாடி நரம்புகள் எல்லாம் ஒரு பாடல் சுண்டி இழுக்கும் என்றால் அது ஏஆர் ரகுமான் இசையால் மட்டும் தான் சாத்தியம். அதனால் தான் அவர் இசைபுயல்

  • @maxiodanish3196
    @maxiodanish3196 Před 4 lety +628

    every time i want to buy either a headset or sound system, i play this song in shop to test the quality. This song is a benchmark.

    • @sandyr4450
      @sandyr4450 Před 4 lety +24

      He he i do the same and and Thee Thee are two songs out of its age. In my personal opinion "Thiruda Thiruda" is by far the best by ARR especially the BGM in the movie.

    • @incarnation8187
      @incarnation8187 Před 3 lety +8

      Guess that makes us three😅😅

    • @incarnation8187
      @incarnation8187 Před 3 lety +3

      What's nostalgic about this song for me was, my second performance as a group was for this song the first one was chili buku raile from the movie Gentleman.

    • @ayodhyaram
      @ayodhyaram Před 3 lety +1

      Same here 😀

    • @sangasw
      @sangasw Před 3 lety +1

      Well said. I do the same 😄

  • @ashfaquemakandar6128
    @ashfaquemakandar6128 Před měsícem +3

    This album was on magna sound music company, do u all remember on which companies Rahman’s albums were released in 90’s

  • @jaikrishna3349
    @jaikrishna3349 Před 3 lety +262

    Still no one can believe this song made in 1993....That is the magic of AR RAHMAN❤️... Magician in indian music 🙏🙏

  • @shyguy7009
    @shyguy7009 Před 4 lety +1349

    whos here in 2020 for ARR nostalgia?

  • @25kasa1
    @25kasa1 Před 3 lety +254

    Bcoz of ARR Sony, AIWA, AKAI, JVC, Panasonic, Philips had good market in selling their music system.. 😀🙏

  • @benf7223
    @benf7223 Před 4 lety +297

    நான் இப்பாடலை முதன்முறை கேட்டது, எனது பக்கத்து வீட்டின் திருமண நிகழ்வில். இசையை கேட்டதும், ஏதோ ஆங்கில பாடல் இது என்று நினைத்து கேட்டுக்கொண்டிருந்தேன். பின்னர் சொற்களை உற்று கவனித்தபோதுதான், இது ஒரு தமிழ்ப்பாடல் என்று உணர்ந்தேன்.
    தமிழை ஆங்கில மொழி போல், உச்சரித்திருப்பார் அனுபமா.
    இதற்கு முன் தமிழை ஆங்கில தொனியில் பாடிய பாடல் எதுவும் கேட்டதில்லை என்பதால்தான், குழம்பி போய்விட்டேன்.
    உணமையிலேயே பிரம்மிக்கவைத்த பாடல் இது.

    • @manojkumarpradheekshaa6b42
      @manojkumarpradheekshaa6b42 Před 4 lety +18

      நிஜம் தான்.. தமிழ் பாடல் என்று நம்ப முடியாத அளவுக்கு புதுமை நிரம்பிய அருமையான பாடல் இது...

    • @ananths7352
      @ananths7352 Před 4 lety +3

      Unaurup-pora pathivu

    • @SELVAKUMARThaLa
      @SELVAKUMARThaLa Před 4 lety +4

      Tamil always blender with any language caz it's source of all Exsiting language in the world

    • @mohamedabith6762
      @mohamedabith6762 Před 4 lety +5

      Kalyaana vtlaya indha paatta pottaainga...😂😂

    • @karthika4805
      @karthika4805 Před 3 lety

      @@mohamedabith6762 hmm yes.. Na romba kutty pillaiya irunthen... Apa intha song, bombay la irunthu humma humma song vanthu paadinaga... Marriage function la...

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 Před 3 lety +52

    நான் இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர் என்றாலும் ஏர் ஆர் ரகுமான் அவர்களின் இந்த பாடலை என்றுமை மறக்க முடியவில்லை ஏன்னென்றால் மிகவும் அருமையான இசை டிஜிட்டல் வகையில் ரசித்த பாடல் இப்படிக்கு இசை ஞானி இளையராஜா ரசிகர்

  • @muruganathanmuruganathan2063

    இனி இப்படி இசையமைக்க யாராவது இருக்கீங்களா?

  • @cigaretu
    @cigaretu Před 3 lety +38

    4:46 என்னா அடி வக்காளி..😍😍

  • @harishviswanathan2595
    @harishviswanathan2595 Před 4 lety +374

    No music director in India even today can make this kind of a song. Absolutely legendary stuff by ARR

    • @sbpate6
      @sbpate6 Před 3 lety +2

      Absolutely

    • @surendradeshpande3015
      @surendradeshpande3015 Před 2 lety +1

      That is because LoRD is not around to show how it is done.

    • @mi2066
      @mi2066 Před rokem +11

      Even today ??????? 🤣🤣🤣🤣 today's music directors are hopeless with no knowledge of music.. they don't know what is melody at all.. what made you say that today's music director cannot make such music???

    • @eshasivam
      @eshasivam Před rokem +8

      Even ARR can't make this again 😂

    • @gauravyup
      @gauravyup Před 18 dny

      Listening in 2024

  • @gobinathan3742
    @gobinathan3742 Před 3 lety +802

    யாரெல்லாம் 2021 ஆண்டு இந்தப் பாடலை மீண்டும் கேட்கிறீர்கள்?

  • @chandruriga7379
    @chandruriga7379 Před 4 měsíci +6

    இசை அமைத்தவர் அற்புதம் என்றால் அது ஏ ஆர் ஆர் உயிரைக் கொடுத்து பாடலை பாடியவர் அதிசயம் என்றால் அது அனுபமா அம்மா❤️❤️❤️❤️❤️❤️❤️ இசையமைத்தவர் பாடல் பாடியவர் இரண்டு பேரையுமே பாராட்டலாமே ❤️❤️❤️❤️❤️❤️👌❤️👌👌👌👌👌👌

  • @Cute_Girl_Ziana
    @Cute_Girl_Ziana Před měsícem +4

    That's music, That's dance, That's choreography. All were awesome. ❤️❤️❤️❤️

  • @palio470
    @palio470 Před 4 lety +37

    தமிழ் இசையின் நாகரிக வளரச்சியை இளையராஜாவிடம் இருந்து அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்ற பாடல்கள் இவை...தமிழ் இசை காலத்தின் மலர்ச்சியில் இவர்களின் பங்கு அளப்பரியது

  • @skshrest
    @skshrest Před 3 lety +299

    You tamilian are lucky. You have been graced by music god of himself. He is the musical singularity nothing is beyond him. All hail AR.

    • @sln7839
      @sln7839 Před 3 lety +11

      Those who are able to know that such music exists and have a chance to listen to his music are lucky. We all enjoy his music

    • @tammprakash
      @tammprakash Před 3 lety +6

      We are not lucky but blessed with talents

    • @highlyindian4162
      @highlyindian4162 Před 3 lety +9

      Ilayaraja*

    • @sln7839
      @sln7839 Před 3 lety +6

      Whoever are able to listen to raja and rahman songs are lucky. 2 back to back geniuses. Very rare occurrence.

    • @suganthans3159
      @suganthans3159 Před 3 lety +1

      Thanks

  • @gokulragul7391
    @gokulragul7391 Před 4 lety +167

    Home theatre Summa தெறிக்குது🔥❤️ இசைப்பயலின் கோரத்தாண்டவம்.......

  • @MarkAntony02
    @MarkAntony02 Před rokem +18

    எப்பவும் இசையில்
    நெருப்பு 🔥 🔥 🔥 தான்
    எங்க தலைவன் AR Rahman love❤

  • @abdulazeezkhalith8599
    @abdulazeezkhalith8599 Před rokem +9

    இந்த பாடலை கேட்கும் போது ரிஹானா தான் ஞாபகம் வருகிறது.

  • @sohailstone
    @sohailstone Před 4 lety +288

    I heard this song playing in Germany once , and those guys never knew the language ! Sheer goosebumps, Tamil music was always the best & AR Rahman was the cherry on top ✌🏼

  • @bahaazytkafatima7289
    @bahaazytkafatima7289 Před 2 lety +238

    Im an indonesian. I visited south india in 2019..i took quite a long trip around south india. During the trip my south indian friends kept playing south indian songs. Since then, those songs stuck in my head. Especially AR Rahman songs. Gosh, i adore his creativity in his beautiful beautiful musics. For this clip,.it is not only has that longslast futuristic touch in the mysic ,even in its coreo. This song will live forever

  • @maheshgh1969
    @maheshgh1969 Před 11 měsíci +34

    30 years & still going strong. I have been hearing this since 1993. No one can match ARR

  • @update8778
    @update8778 Před 27 dny +2

    இந்த பாடலின் சிறப்பு என்னவென்றால் இதில் A.R.ரஹ்மான் பலவிதமானஒர இசைக்கருவிகளை பயன்படுத்தாமல் Key Board - ஐ மட்டுமே பயன்படுத்தி இசை அமைத்தது தான்!

  • @gurupeetj4045
    @gurupeetj4045 Před měsícem +4

    Im Punjabi i live in Tamil Nadu this land Tamil Nadu has given this world music 🎵 7 ragankal this place has given classic dance bharatanatyam to this world chidambram is the birth place of classical dance and music har har mahadev

  • @habibkhansp
    @habibkhansp Před 4 lety +205

    In 5050...
    Music research students searching history of this composition ♥️
    Hat's off ARR😘
    Hat's off TAMIL😘

    • @heliated4169
      @heliated4169 Před 3 lety +3

      They are studying now
      In class 11 tamil there is a lesson about ar rahman and ilayaraja sirr

    • @thavambase6907
      @thavambase6907 Před 3 lety +1

      Seriously I come to CZcams to see such idiotic comments 😂

    • @beyourself3745
      @beyourself3745 Před 3 lety +3

      தமிழன் 😎🔥🔥🔥🔥

    • @user-ym2ne5rz8m
      @user-ym2ne5rz8m Před 3 lety +1

      @@thavambase6907 then you f*** off

  • @kapeedramuk
    @kapeedramuk Před 4 lety +117

    Anupama was like Adele of India back in 90s ....this music is so fresh till now god bless AR rahman sir

  • @freespiritjawa2507
    @freespiritjawa2507 Před 4 lety +395

    Watching in the lock down.. No energetic song like this in the past 25 years.. Nostalgic

    • @suganthans3159
      @suganthans3159 Před 3 lety +1

      True

    • @kaladar5377
      @kaladar5377 Před 2 lety +1

      I watched this. Movie in theater(1993) 8th class with my two idiots friends ,, Natraj theater matnie show, Oh my God, i feel every scene intrestingly , especially this song ' really am afraid this music in 4 track sound system , one side super beats another side feeling heart beat fastly. But, what a direction, and coreography. Later am enjoyed this songs in my PHILIPS WALKMAN ' moving sound system.

  • @j.saran77sara40
    @j.saran77sara40 Před 11 měsíci +27

    என்றென்றும் ரகுமான் அவர்கள் இசை அமைத்த இந்த பாடல்கள் அவரது பெயரை நிலைத்து நிற்க செய்யும், வெளிநாட்டு பேஷன் ஷோ வில் இந்த பாடல்கள் பின்னணியில் ஒலிக்கும்

  • @vivekmad2010
    @vivekmad2010 Před 2 měsíci +2

    What a picturisation....As good as music...

  • @tamilkadal6617
    @tamilkadal6617 Před 11 měsíci +4

    A.R.R composed today's Music 30 years Back................... புதிய இந்திய இசை புரட்சி 90 களில் ஆரம்பித்தது தமிழ் நாட்டிலிருந்து.

  • @TheVinunair100
    @TheVinunair100 Před 10 měsíci +12

    Ini yaarunalum iladi oru composing panna mudiyumannu theriyala. Rahman is great❤

  • @mubarakbasha5020
    @mubarakbasha5020 Před 3 lety +7

    A r r என்ருமே பிலாக்பஸ்டர் சாங் இசை மாயக்காரன்

  • @maninairnairvkm6985
    @maninairnairvkm6985 Před 3 lety +6

    റിഹാന മോള് star nite ൽ പാടി കേട്ടപ്പോൾ ഒറിജിനൽ കാണണം എന്ന് തോന്നി. Ar rahman സാർ ഒരു രക്ഷയും ഇല്ല 🙏🙏

    • @user-jt6og8yi
      @user-jt6og8yi Před 3 lety

      Sathiyam Aa Kutty ethina kaal Nannayi Padi Aa Mole eniku jeevana....👍👍👍

  • @jaanejaan272
    @jaanejaan272 Před 2 lety +41

    I'm curious, how legendary musicians would have felt listening to this kind of sound in early 90's. A mild heart attack?

  • @vinucat
    @vinucat Před 7 měsíci +107

    Any one in 2024

  • @kirik-mj1mh
    @kirik-mj1mh Před 4 lety +315

    Ar rahaman ... is a time traveler. .. songs doesn't seem 20 year old .. wow true masterpiece

  • @maryg7867
    @maryg7867 Před 2 lety +113

    Maniratnam's vision , AR Rahman's genius, Anupama's high octane vocals , cinematography, Anu Agarwal's looks, vairamuthu's lyrics and sundaram masters choreography makes it a evergreen classic well ahead of its time. This is a aural visual treat.

    • @theicon2132
      @theicon2132 Před 2 lety +2

      & Mani sir direction😊

    • @maryg7867
      @maryg7867 Před 2 lety +1

      @@theicon2132 yes of course. He is the brain behind this. This is his vision. I mentioned him in the first place.

    • @muthushiv
      @muthushiv Před 5 měsíci

      Prabhu Deva got national award for choreography

  • @akshyak2055
    @akshyak2055 Před rokem +7

    90Kids எனக்கு பிடித்த பாடல் ❤️😊

  • @nashadlatheef1990
    @nashadlatheef1990 Před 2 lety +41

    Thiruda Thiruda is one of the best work of ARR. Maybe the most underrated one too...

  • @ultragarrison
    @ultragarrison Před 11 měsíci +8

    Just a reminder that this was made in 1993. Truly revolutionary in the Indian music industry

  • @trinathm2292
    @trinathm2292 Před 4 lety +99

    I was told, MANIRATNAM scolded Rehman for giving damn music...he increased his film budget for picturisation to match his music.

    • @raizahasmath5580
      @raizahasmath5580 Před 3 lety +7

      Come on! Maniratnam knows ARR doesn't do anything less than best. 😂

    • @rog5asus416
      @rog5asus416 Před 3 měsíci

      This movie was directed by Shankar

    • @pavithravellingiri
      @pavithravellingiri Před 3 měsíci

      ​@@rog5asus416No, it's Maniratnam. It was a commercial failure but later became a cult classic

    • @Hunteriscoming
      @Hunteriscoming Před 3 měsíci

      @@pavithravellingiri FLOOOOOOP

    • @Hunteriscoming
      @Hunteriscoming Před 3 měsíci

      @@pavithravellingiri ignorant tamizzzzh

  • @tmanemaran
    @tmanemaran Před 8 měsíci +10

    No one today can beat classic Rahman....my gosh, put this on a surround sound system you can listen to his magic! Miss the 90s!

  • @karthigakarunakaran3152
    @karthigakarunakaran3152 Před 3 měsíci +2

    Evergreen song... Not getting bored even after 31 years❤

  • @samjack16
    @samjack16 Před 9 lety +365

    The days when even crappy movies like (VIP, Mr. Romeo etc) were atleast selling song cassettes because of awesome music of ARR

    • @ARUNPR86
      @ARUNPR86 Před 9 lety +48

      +samjack16 VIP isn't AR Rahman. It was Ranjit Barot.

    • @aronsee
      @aronsee Před 5 lety +13

      Ranjit Barot for VIP

    • @MrALenCar321
      @MrALenCar321 Před 4 lety +6

      I actually liked both of those movies.

    • @munirathnam96
      @munirathnam96 Před 4 lety +2

      Nowadays ost movies are crappy and even AR cannot save them

    • @raguramsivakumar9009
      @raguramsivakumar9009 Před 4 lety +3

      Ranjith barot also AR Rahman sheshyar

  • @user-zr1eo7hd5e
    @user-zr1eo7hd5e Před 9 měsíci +4

    ഇതാണ് ഇടിവെട്ട് പാട്ട്.. 30 വർഷം മുമ്പ് ചെയ്തു വെച്ച AR Rahman ഒരു സംഭവം തന്നെ

  • @vigneshs478
    @vigneshs478 Před 4 lety +119

    Ar Rahman travelled all the way from 2500 to 1993 and composed this, he is definitely time traveler either alien, thiruda thiruda is rudhrathandavam of Arr, orchestration, arrangements and everything at its best, Arr puyal munnadi edhum nikkadhu

  • @zerin.
    @zerin. Před 2 lety +4

    Thamizhanin Perumai . 💕 Rahman .

  • @arkachakrabarty4830
    @arkachakrabarty4830 Před 3 lety +176

    As a bengali I can hardly understand a word and also it's astonishing to believe it was composed in 1993,anyways the last of 2020 was at least good for me thanks to this track.. its playing in loop since I discovered it yesterday !!

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 Před 3 lety +5

      Surprised to know that you discovered only yesterday when Amit trivedi had always talks about this movie score as a reason for his getting inspired to become a composer

    • @rajeshmookkuthala9479
      @rajeshmookkuthala9479 Před 3 lety +9

      South music was not marketed properly in the north during pre-internet era. Also the conflict of South and North affected badly. Otherwise it should have been dominated in the Pan India Level considering the legends we have especially Ilayaraja and A R Rahman. Saying that it is also have a very big market in Sri Lanka, Malaysia and Singapore. That's why it had some international quality.

    • @arkachakrabarty4830
      @arkachakrabarty4830 Před 3 lety +5

      @@rajeshmookkuthala9479 Roja..muqabla all those are huge hit in our childhood but somehow this one got skipped !

    • @crafty2704
      @crafty2704 Před 3 lety +3

      @@arkachakrabarty4830 yeah his extraordinary work is thiruda thiruda till date

    • @thavarajsubramaniam6772
      @thavarajsubramaniam6772 Před 3 lety

      🙏

  • @ishaanarki
    @ishaanarki Před 4 lety +288

    AR Rahaman was actually ahead of his time.... This song on woofer or Bass Head Phone gives goosebumps!!!!

    • @rajgsrinivas
      @rajgsrinivas Před 4 lety +5

      Even the movie was ahead of its time

    • @ramanathanlalitha7843
      @ramanathanlalitha7843 Před 4 lety

      Yes

    • @mydeenmisba1696
      @mydeenmisba1696 Před 4 lety

      Try boat rockers

    • @MrSudeepdas
      @MrSudeepdas Před 4 lety

      Yeah - my Def Tech subs (sub woofers made by Definitive Technology) ratifies your observation.

    • @sivak566
      @sivak566 Před 3 lety

      This is not a normal bass guitar.. Do you know what type of bass guitar is used in this song.. The same bass guitar is used in 'Urvasi Urvasi' song..

  • @rameshKumar-wb4vt
    @rameshKumar-wb4vt Před 4 měsíci +4

    These music came 30 year ago unbelievable

  • @kasturithirumalai2528
    @kasturithirumalai2528 Před 8 měsíci +12

    இது மாதிரி பாடல் இதுவரை கேட்டதில்லை
    அருமை
    எங்கள் ஊரில் பரதன் தியேட்டரில் பார்த்தோம்

  • @jafersathik3368
    @jafersathik3368 Před 6 lety +132

    Most of them forget the male singer Suresh peter's here, wow what an added energy...

    • @rkskampoengku935
      @rkskampoengku935 Před 4 lety +7

      Yup Suresh Peter is one the best singer...infact my brother also with the same name...

    • @anjalym92
      @anjalym92 Před 4 lety +4

      Suresh Peter's is one of the most successful composers in Mollywood

    • @anandgarage3384
      @anandgarage3384 Před 3 lety

      He is offspinner right

    • @myfavoritevideosandsongs5192
      @myfavoritevideosandsongs5192 Před 3 lety

      @@anjalym92 ഹ ഹ മലയാളി
      യന്തിരൻ jpeg😂😂😂

  • @karthiknchembaby6452
    @karthiknchembaby6452 Před 4 lety +63

    A.R.Rahman is a time traveller music director, nobody can believe this song was composed at 1993, Rahman ji u r always amazing ...

  • @debayanguptait
    @debayanguptait Před 4 lety +6

    A Marwadi (Anu Agarwal) Performing in a Tamil song, incredible India! #JaiHind

  • @harrisjayarajfans3129
    @harrisjayarajfans3129 Před 2 lety +15

    Hey i am 2002 born boy
    When I was kid I always remember my parents used to play ARR hits on cassette player.
    EG. Kannethil mutham ettal, roja, bombay, alaipauthey, iruvar.
    But Thiruda thiruda is the only album which got stuck in my head. 😍🥰
    I am one of those lucky 2k kid who has listened 90s songs.
    Btw ARR & mani sir best combo 🔥

  • @Vivekmsd7
    @Vivekmsd7 Před 8 měsíci +4

    The India wasn't Prepared for AR Rahman at 1993... Do u believe this masterpiece is 30 years old.... Damn...🔥

    • @muthushiv
      @muthushiv Před 5 měsíci

      I wouldn't say that. It was much appreciated back then also.

  • @rahulu1931
    @rahulu1931 Před 3 lety +60

    Iam a malayalee and I first heard this song during 2000s and learned that it's from a film called Thiruda thiruda I thought its the Dhanush starrer Thiruda Thirudi (2003) movie. It was only in 2019 I came to know that the song is from Thiruda Thiruda released way back in 1993 and it blew my mind way. How could some one create this technically brilliant song almost 30 years ago.. ?

  • @MrJeganjeni
    @MrJeganjeni Před 3 lety +5

    Indha adi Ellam evanalumay Inimay mudiyadhu yaaaa #Rahman….

  • @poompoom7437
    @poompoom7437 Před 4 lety +15

    இந்த பாட்டை படிக்க ரொம்பவே திறமை வேண்டும்......

  • @sandeepdesai3902
    @sandeepdesai3902 Před 8 měsíci +3

    I don't understand Tamil. But this has been one of my all-time favourite songs, since it was released in the 90's.
    Even today it sounds rich and fresh. It will continue to do so a 100 years from now.

  • @najukollam6200
    @najukollam6200 Před 2 lety +1

    AR Rahman nostalgia

  • @akbarbadarudeen5831
    @akbarbadarudeen5831 Před rokem +15

    This is 2023... am still watching this song like a new song...Oh my God,,, long 30years.... .A big salute to AR Rahman sir...😘😘😘❤💯💯 also remembering SKF1138😍

  • @blvckwxngs3668
    @blvckwxngs3668 Před rokem +14

    1993..
    I watched this movie and mesmerize after hear this song as a 15 years old..
    Now 45 years .Still as fresh as ever...
    Those Rhythm..still goosebumps ❤

  • @mrd3444
    @mrd3444 Před 3 lety +60

    this song can still compete with our new gen songs .. salute
    to AR Rahman

  • @alestarbronson3263
    @alestarbronson3263 Před 17 dny

    A R Rahman, the man was easily 50 years ahead of his time! Tamil Nadu and India are blessed to have such a legend!

  • @hifihindifilms
    @hifihindifilms Před 2 lety +7

    A R Rahman's best creation. Even 30 years from now, it will sound fresh. Come back and check this comment here..

  • @selvakumarr9026
    @selvakumarr9026 Před 4 lety +83

    Without Annupamaa voice AR Rahman cannot achieve this legendary song. Hatts off to Annupamaa. Even she can't sing like this now. Most toughest song to sing for upcoming generations.

    • @panchsan6473
      @panchsan6473 Před 3 lety +2

      Check latest version by neeti mohan, she nailed it, at par wid anupamma.

    • @suganthans3159
      @suganthans3159 Před 3 lety

      True

    • @livingunique2759
      @livingunique2759 Před 3 lety +4

      may be but we can replace anupama but cannot replace ar rahman,,,,ar is the base anupama just a clouds

    • @nesannesan6257
      @nesannesan6257 Před 2 lety +1

      Ya I agree with u... The song ony can success with composer plus singer chemistry... That why those days the composer very particular in choosing singer for each of their sing

  • @francisbuva4343
    @francisbuva4343 Před 4 lety +30

    பெண் : கொஞ்சம் நிலவு
    கொஞ்சம் நெருப்பு
    ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்
    கொஞ்சம் நஞ்சு
    கொஞ்சம் அமுதம்
    ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்
    கொஞ்சம் மிருகம்
    கொஞ்சம் கடவுள்
    ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்
    பெண் : சந்திரலேகா… ஆஆ…
    சந்திரலேகா…
    சந்திரலேகா… ஆஆ…
    சந்திரலேகா…
    பெண் : கொஞ்சம் நிலவு
    கொஞ்சம் நெருப்பு
    ஒன்றாக சேர்த்தால் எந்தன் தேகம்
    பெண் : என் கனவில் எவனோ ஒருவன்
    என் இரவில் ஒளியாய் தெரிவான்
    வான் மழை போல்
    உயிரில் உயிரில் விழுவான்
    தினம் நான் விரும்பும்
    வகையில் வந்து பொழிவான்
    தேன் இதழை இவள்
    தந்து மாயாது
    இனி பார்கடலில்
    அலை என்றும் ஓயாது
    பெண் : வந்து நான் மண்ணிலே
    ஏன் பிறந்தேன்
    என்ற கேள்வி வாராது
    இங்கு நீ இருந்தால்
    ஒரு தோல்வி நேராது
    குழு : மங்கை உன் கால் பட்டால்
    மண்ணும் ஒரு மண்ணல்ல
    வெள்ளை பொன் தேகத்தில்
    வேர்வைத் துளி உப்பல்ல
    செந்தாழம் பூவுக்கு
    முள்ளொன்றும் குறையல்ல
    பெண் : ஆஆ…ஆஅ…ஆஅ…
    குழு : உள்ளொன்று வைத்தாலும்
    உன்மீது பிழையல்ல
    பெண் : கொஞ்சம் நிலவு
    கொஞ்சம் நெருப்பு
    ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்
    கொஞ்சம் நஞ்சு
    கொஞ்சம் அமுதம்
    ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்
    பெண் : கொஞ்சம் மிருகம்
    குழு : கொஞ்சம் மிருகம்
    பெண் : கொஞ்சம் கடவுள்
    குழு : கொஞ்சம் கடவுள்
    பெண் : ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்
    பெண் : சந்திரலேகா… ஆஆ…
    சந்திரலேகா…
    சந்திரலேகா… ஆஆ…
    சந்திரலேகா…
    பெண் : ஆஹா…ஆஅ…ஆஅ…ஆ…(4)
    குழு : பெண்ணே உன் கண்ணாளன்
    பிறையேறி வருவானே
    விண்கொண்ட மீனெல்லாம்
    விளையாட தருவானே
    பெண் : ஓஅஹ்…ஆஆஅ…ஆ…..ஆ…
    பெண் : கொஞ்சம் நிலவு
    கொஞ்சம் நெருப்பு
    ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்
    கொஞ்சம் நஞ்சு
    கொஞ்சம் அமுதம்
    ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்
    பெண் : கொஞ்சம் மிருகம்
    குழு : கொஞ்சம் மிருகம்
    பெண் : கொஞ்சம் கடவுள்
    குழு : கொஞ்சம் கடவுள்
    பெண் : ஒன்றாய் சேர்ந்தால் எந்தன் நெஞ்சம்
    பெண் : சந்திரலேகா… ஆஆ…
    சந்திரலேகா…
    சந்திரலேகா… ஆஆ…
    சந்திரலேகா…
    பெண் : ஆஹா…ஆஅ…ஆ…ஆஅ…அஹ்

  • @RoseQuarters
    @RoseQuarters Před 4 lety +6

    ഇരുപത്തിയഞ്ച് വർഷം മുമ്പുള്ള ഈ ഗാനം കേൾക്കുമ്പോഴാണ് ഇപ്പോഴത്തെ ഹാ ഹൂ ഹോ പാട്ടുകളെ എടുത്തു കടലിലിടാൻ തോന്നുന്നത്

  • @sharansankar
    @sharansankar Před 3 lety +29

    Magic here is the female voice, the actress performed, excellent cinematography and course ARR who was on fire!!!

  • @suvojitdhole8340
    @suvojitdhole8340 Před 11 měsíci +5

    I was in class 7 when I FIRST heard this and became a fan...Music is beyond languages

  • @hariharan-zc1sv
    @hariharan-zc1sv Před rokem +7

    1993 to 2023 30 years gone but this drug didn't gone anywhere the legend ar hatsoff

  • @MrVingeo
    @MrVingeo Před 3 lety +7

    Yeppa dei!!! Enna music da ithu... Best of bests! ARR set his own record ❤️❤️❤️

  • @nguruvijith2824
    @nguruvijith2824 Před 2 lety +6

    ANUPAMA AND SURESH PETERS... GETTING BLASTED IN MY 8.1 SPEAKERS... WAT A SONG... NO WORDZ...

  • @shivanisivakumar6008
    @shivanisivakumar6008 Před 27 dny +2

    A R Rahman's life time settlement song🎉🎉🎉

  • @vikraman1872
    @vikraman1872 Před 9 měsíci +2

    இந்த பாடல் குரல் இசை இந்த இரண்டும் என்றும் இளமையுடன் இருக்கிறது

  • @sakkeerkc8248
    @sakkeerkc8248 Před 3 lety +9

    Anupama’s vocal cords and Anu Agarval stunning steps😍😍😍

  • @saikatdebray
    @saikatdebray Před 4 lety +14

    No nursery rhyming rap here.. pure music and class!

  • @adithyasaikrishnan
    @adithyasaikrishnan Před 3 lety +48

    ARR’s sound quality is extraordinary. Legend for a reason 🔥

  • @alan-fi5rl
    @alan-fi5rl Před 2 lety +2

    ARR❤

  • @afrazhmalickammajan7779
    @afrazhmalickammajan7779 Před 3 lety +3

    BMW & LEXUS car la full sound pottu ketta bass chiling summa alluthu ........eana music da 😍😍💚💙💛💜❤

  • @kumarsubramanian6281
    @kumarsubramanian6281 Před 4 lety +82

    No one in 2020 will believe ARR created this magic in 1993 ! Astounding ! 👌👍Unbeatable music combination !!👍 And Anupama is literally on fire 🔥🔥🔥👍👍

  • @ahamathrishath130
    @ahamathrishath130 Před 4 lety +104

    It never gets aged ... feels like composed yesterday...

  • @kuljitsinghwalia5329
    @kuljitsinghwalia5329 Před rokem +29

    Music, Choreography, Cinematography ahead of its time...salute to two living legends Mani Ratnam Sir and ARR Sir 🏆🏆🏆