இரவில் தயிர் சாப்பிடலாமா? | Can you eat curd at night? |

Sdílet
Vložit
  • čas přidán 27. 07. 2024
  • References:
    pubmed.ncbi.nlm.nih.gov/2154152/
    www.ncbi.nlm.nih.gov/pmc/arti...
    Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
    Consultant Pediatrician / Diet Consultant,
    Erode.
    Contact / Follow us at
    Phone / Whatsapp: +91-9047749997
    (For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
    CZcams: / @doctorarunkumar
    Facebook: / iamdoctorarun
    Instagram: / doctor.arunkumar
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Website: www.doctorarunkumar.com
    WhatsApp Channel:
    whatsapp.com/channel/0029Va5O...
    To buy Doctor’s books: doctorarunkumar.com/books/
    ------------------------------------------
    ------------------------------------------
    #eot #curd #drarunkumar #curdrice #obesity #diabetes #digestion #healthbenefits #nutritioninfo #foodfacts
    0:00 Intro
    0:27 Why not eat curd at night?
    1:18 What causes a cold?
    5:17 Solution
    6:16 Conclusion
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkumar.com/about/
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
    Map location: maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Map location: maps.app.goo.gl/WWczXHjok9VBX...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov.in/pdf/Telemedi...

Komentáře • 84

  • @doctorarunkumar
    @doctorarunkumar  Před 6 měsíci +11

    EOT (எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்) தொடரில் உங்கள் மனதில் இருக்கும் சந்தேகங்களை கேட்க விரும்பினால், கமெண்டில் பதிவிடவும்.
    If you want to ask your doubts in EOT series, post them in the comments.

    • @Harinii5368
      @Harinii5368 Před 6 měsíci +5

      தங்களின் சேவை மருத்துவமனையில் மட்டுமல்லாமல் இம்மாதிரி விழிப்புணர்வு பதிவில் பகிரப்பட்டு இனிதே வரவேற்கிறோம்.... நேயர்கள் அனைவரின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்....🙏

    • @sun4112
      @sun4112 Před 6 měsíci +1

      I like your simple explanation on foodies with rational. Could you please have a topic on seizure and related controls through foods and supplements like vitamins along with AEDs? Is there a way to come out of AEDs?

    • @rajeshwariraju3341
      @rajeshwariraju3341 Před 6 měsíci +3

      Doctor enakku oru doubt row rice athigama sapta enna la problem varum nu oru video podunga doctor my daughter eat 1 glass of raw rice everyday na evlovo sollita ava enakkae thariya la sapda arambichitta itha epdi stop pandrathunum puriyala doctor plsplsplspls

    • @Kuttima-vh6vv
      @Kuttima-vh6vv Před 6 měsíci

      Doctor, கருவாடு, கத்தரிக்காய் சாப்பிட்டால் தோல் பிரச்சனை அதிகமாகுமா?

    • @user-ej1he4uy2s
      @user-ej1he4uy2s Před 6 měsíci

      Doctor broiler chicken broiler egg saapidalaama chinna pasangaluku kodukalama

  • @askbb1915
    @askbb1915 Před 6 měsíci +12

    இளநீர் குடிச்சா சளி பிடிக்குமா மற்றும் சளி இருக்கும்போது குடிச்சா சளி அதிகமாகுமா மற்றும் இளநீர் குடிச்சா உடம்பு குளிர்ந்துடுமா

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 Před 6 měsíci +1

    தகவலுக்கு நன்றி

  • @pooranir1619
    @pooranir1619 Před 6 měsíci +6

    u are clearing all my doubts free of cost god bless u for ever wiryhi

  • @user-ji1uz5ht9s
    @user-ji1uz5ht9s Před 6 měsíci +31

    டாக்டர் ஊறுகாய் சாப்பிடுவது நல்லதா கெட்டதா

    • @n.b.snithinkrishna9958
      @n.b.snithinkrishna9958 Před 6 měsíci

      Home made is best outside pickle is not good for health because it's contains more and more salt and expired

    • @Sekhar1944
      @Sekhar1944 Před 6 měsíci

      ஊறுகாய் சூப்பர் probiotic. It improves good gut bacteria. லிமிட் ஆக சாப்பிடலாம்.

    • @rasikala5671
      @rasikala5671 Před 6 měsíci +1

      Kettathu

  • @RojaThottam
    @RojaThottam Před 6 měsíci +1

    Happy Pongal doctor🎉

  • @wmaka3614
    @wmaka3614 Před 6 měsíci +3

    மிகவும் சிறந்த அறிவியல் மருத்துவம் கூறும் காணொளி, வாழ்த்துக்கள்

  • @narayanand5652
    @narayanand5652 Před 6 měsíci +2

    Super sir

  • @santhis9681
    @santhis9681 Před 6 měsíci

    Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video

  • @sabarishthenmozhi7239
    @sabarishthenmozhi7239 Před 6 měsíci

    Sir please give a clear explain for charcot feet romba kastama iruku oruoru tharum oru mari solranga neenga solra explanation enakku romba usefula irukkum

  • @bipindas9373
    @bipindas9373 Před 6 měsíci

    Thank you sir

  • @kirupanandanpk1344
    @kirupanandanpk1344 Před 6 měsíci

    How do we know if it is cold caused by virus/bacteria or allergic cold doctor?

  • @senthilsubramani1919
    @senthilsubramani1919 Před 6 měsíci +2

    Smell and taste The reason for the decrease reason please sir But no corono effect

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 Před 6 měsíci

    Super 🎉

  • @Maran108
    @Maran108 Před 6 měsíci +1

    Our Munnorgal have clearly said to avoid Milk during day time and Curd during night time. பகலில் பால், இரவில் தயிர் கூடாது.

  • @90skidaagiyanaan
    @90skidaagiyanaan Před 6 měsíci

    Doctor neengalum English la video podunga,ilana subtitles podunga...neenga ellarukum reach aanum.

  • @balucrist6266
    @balucrist6266 Před 6 měsíci

    Doctor talk about gallbladder sludge. I have been facing issue of stomach pain and burning stomach in evening and night.

  • @thangarajkvl
    @thangarajkvl Před 6 měsíci +6

    இரவு பரோட்டா,பர்கர், கண்ட குப்பைய சாப்பிட்டு இருக்குறவனே நல்லா இருக்கான்.... வெறும் தயிர் சாப்ட்டா சாகயா போறோம்....

  • @chandru2729
    @chandru2729 Před 6 měsíci

    Regarding Diet Coke ........how is it zero calories with enough sweetness?...is it safe to consume instead of regular pepsi, Coke?..... please make video on this doctor.

  • @jagan.mob.stamford
    @jagan.mob.stamford Před 6 měsíci

    Hi Sir, thank you for the valuable info. I just have couple of doubts.
    1. You said, a test was conducted by giving milk products to the patients having code. The belief is milk products like cheese are different from fermented milk products like curd. We have belief as if curd will cause/increase the cold, not the milk or any milk products. Any thought on this ?
    2. Similar to Yogurt, we do have belief on things like lemon, tomato, Amla ..etc. Any thought on this ?

  • @palk26
    @palk26 Před 6 měsíci +1

    Sunscreen is must for skin?? Put video about that

  • @karthikaveeramani9982
    @karthikaveeramani9982 Před 6 měsíci +1

    Sir.. ladies periods time headbath kandipa edukanuma .. please explain panuga..

  • @AshwiB21
    @AshwiB21 Před 6 měsíci

    🙏

  • @user-uo7kd6js8l
    @user-uo7kd6js8l Před 6 měsíci

    Great பயன் உள்ள டாக்டர் சார் பயன் உள்ள பதிவு டாக்டர் சார் பயன் உள்ள பதிவு டாக்டர் சார்

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 Před 6 měsíci

    நன்றி.
    eot#
    காட்டு சுண்டைகாய்(அதிக கசப்பு தன்மை உடையது)
    வற்றல் சாப்பிடுவது மிகவும் மருத்துவ குணம் உடையதா?

  • @snehashankar9816
    @snehashankar9816 Před 6 měsíci

    channa,dal variety sapta gas trouble varum nu soldranga,back pain varudhu nu soldranga..is it related?

  • @sasireka3570
    @sasireka3570 Před 6 měsíci

    Induction stove problem ahuma sir

  • @AbbasMandhiriH
    @AbbasMandhiriH Před 6 měsíci

    How to cure Dawn phenomenon?

  • @you2can286
    @you2can286 Před 6 měsíci

    Can someone be allergic to curd and paneer but not to milk

  • @darshanpars4051
    @darshanpars4051 Před 6 měsíci

    Hi Sir, excellent post. Thank you. We usually keep curd in fridge Sir. Can it be consumed chill directly from fridge during cold from infection

  • @depressionbro1504
    @depressionbro1504 Před 6 měsíci +1

    Ithu ennoda romba naal doubt doctor...

  • @morshimithu9273
    @morshimithu9273 Před 6 měsíci

    நன்றிகள் Sir. Allergic உள்ளவர்கள் சாதாரண நாள்களில் தயிர், மற்றும் பாலில் இருந்து பெறப்படும் உணவை உண்ணலாமா?

  • @gomathigopinath3506
    @gomathigopinath3506 Před 6 měsíci

    Sir please I want to talk with you sir about my child health condition please sir

  • @askbb1915
    @askbb1915 Před 6 měsíci

    கீரை ல வைட்டமின் K அதிகம். அதிகம் கீரை சாப்பிட்டால் ஏதாவது பிரச்சனை வருமா

  • @user-le7sm9gg1k
    @user-le7sm9gg1k Před 6 měsíci

    Can we heat curd?

  • @vzwarun2584
    @vzwarun2584 Před 6 měsíci

    சார்.. Thyroid patient nuts வகைகள் சாப்பிடலாமா.
    வெரும் வயிற்றில் வாழைப்பழம், ஆரஞ்சு பழங்கள் சாப்பிட கூடாது என்கிறார்கள் அது உன்மையா.சார்

  • @gomathigopinath3506
    @gomathigopinath3506 Před 6 měsíci

    How I will be contact sir

  • @naveen3359
    @naveen3359 Před 6 měsíci

    Night la curd sapata digestive problem varuma

  • @user-le7sm9gg1k
    @user-le7sm9gg1k Před 6 měsíci

    Can we heat curd

  • @you2can286
    @you2can286 Před 6 měsíci

    Can someone be allergic to curd but not😮

  • @athmanathanpradhapan7913
    @athmanathanpradhapan7913 Před 6 měsíci +2

    தலைவரே.. வைட்டமின் சி சாப்பிட்டால் பார்வை குறைபாடு சரியாகிவிடும்... கண்ணாடியை குழந்தைகள் கழற்றிவிடலாம்... கேரட் சாப்பிடு... அந்த பழத்தை சாப்பிடு இந்த காய்கறிகள் சாப்பிடு என்றெல்லாம் சொல்கிறார்கள்... அதுபோல் கண்களுக்கு பயிற்சி கொடுத்தால் கிட்டப்பார்வை தூரப்பார்வை பிரச்சினை சரியாகிவிடும் கண்ணாடி அணிய வேண்டியதில்லை... உதாரணமாக நீங்களே முன்பு கண்ணாடி அணிந்திருந்தீர்கள் இப்போது அணியவில்லை அதற்கு காரணம்... கண்களுக்கு பயிற்சி கொடுத்தது மற்றும் வைட்டமின்கள் நிறைந்த காய்கறிகளை நீங்கள் சாப்பிட்டது தான் என்று இயற்கை .. மரபு மருத்துவம் என்று உருட்டிக் கொண்டிருப்பவர்கள் சமூக வலைதளங்களில் சொல்கிறார்கள்... இது குறித்து ஒரு வீடியோ போடுங்கள்.

    • @arsathfarveis5402
      @arsathfarveis5402 Před 4 měsíci

      கட்டாயம் போடுங்க. நானும் பயிற்சி செஞ்சு முடியல.

  • @magizhlinikiruthika9289
    @magizhlinikiruthika9289 Před 6 měsíci

    கத்தரிக்காய், அகத்திக்கீரை ,தேங்காய்,கடலை சாப்பிட்டால் புண் ஆறாது சொல்வது உண்மையா??
    Operation மூலம் குழந்தை பிறந்து 1மாதம் ஆகிறது.. தயவுசெய்து கூறவும்

  • @momsexclusive1679
    @momsexclusive1679 Před 6 měsíci

    very useful

  • @Kuttima-vh6vv
    @Kuttima-vh6vv Před 6 měsíci +1

    Doctor, கருவாடு, கத்தரிக்காய் சாப்பிட்டால் தோல் பிரச்சனை அதிகமாகுமா?

    • @shankarm7253
      @shankarm7253 Před 6 měsíci

      தோல் பிரச்னை இருப்பவர்கள் சாப்பிடக்கூடாது ப்ரோ.

  • @masi99s
    @masi99s Před 6 měsíci

    Sir what about the connection between curd and headache , every time 1 of my family member having this kind of problem , what to do sor , pls kindly reply sir,

    • @indhu8666
      @indhu8666 Před 6 měsíci +1

      It means it's allergy

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia Před 6 měsíci

    Wrong combo உணவுகள் இருக்கா டாக்டர்? உதாரனமாக: கீரை + தயிர் கூடாது.. இது சரியா டாக்டர்?

  • @makeit7716
    @makeit7716 Před 6 měsíci

    It's me.😮

  • @senthilsubramani1919
    @senthilsubramani1919 Před 6 měsíci +2

    வாசனை அண்ட் சுவை குறைய காரணம் என்ன தீர்வு சொல்லுங்க

    • @savitha21177
      @savitha21177 Před 6 měsíci +1

      உனக்கு வயசு ஆகிவிட்டதுப்பா....

  • @kandasamyrajan
    @kandasamyrajan Před 6 měsíci

    In my case this is not true. If I drink cow milk I get bronchitis & end up in taking antibiotic. But I can consume any amount of curd at any time with no issues. Similarly if I eat tomato puree added food I get bronchitis. But I can eat any amount of tomato at any time. I assume when milk becomes curd it looses it's allergic reaction. I do not know about tomato puree. Same time I can drink powdered cow milk. As an alternative to cow milk I drink goat milk.

    • @indhu8666
      @indhu8666 Před 6 měsíci

      Yes. When milk becomes curd, its lactose content is reduced and the probiotics increase. That's why some can tolerate curd but not milk.

    • @kandasamyrajan
      @kandasamyrajan Před 6 měsíci

      Lactose issue is link to digestive symptom. I do not have this problem. I can digest cow milk without any problem. My one is not a lactose issue. But it is bronchitis. And it shows the side affect after 24 hours of milk consumption.

    • @indhu8666
      @indhu8666 Před 6 měsíci

      @@kandasamyrajan oh okay. it's good that you found the issue.

  • @Harinii5368
    @Harinii5368 Před 6 měsíci +2

    Kindly let me ask my question from childhood...மாத்திரை என்பது வயிற்று பகுதிக்கு மட்டுமே செல்லும் நிலையில் எப்படி எல்லா உறுப்பு நோய்களையும் அது தீர்க்கிறது???

    • @vignesh5345
      @vignesh5345 Před 6 měsíci +1

      The active ingredients are absorbed into the bloodstream through the digestive system, allowing them to reach various parts of the body and exert their effects

    • @user-mn2dq7fv3z
      @user-mn2dq7fv3z Před 6 měsíci

      ​@@vignesh5345is 🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂

    • @user-mn2dq7fv3z
      @user-mn2dq7fv3z Před 6 měsíci

      ​@@vignesh5345are you doctor?

    • @Harinii5368
      @Harinii5368 Před 6 měsíci

      @@vignesh5345 Thanks a lot...🙏

    • @user-cp9jl9up2q
      @user-cp9jl9up2q Před 6 měsíci

      When we go to a doctor, as per the problem in body, he recommends tablets which subsequently absorb in blood. When this blood circulates throughout the body, the affected portion uses the medicine. That is the reason when one goes to a doctor for joint pain in leg, doctor injects in hand and when the medicine reaches leg during circulation of blood it absorbs the medicine for relief temporarily.

  • @umarenu580
    @umarenu580 Před 6 měsíci

    வணக்கம் டாக்டர் காய்ந்த மிளகாய் வற்றல ஒரு சில மிளகாய் வற்றல் கேன்சர் வரும் சொல்றாங்க உண்மையா

    • @jeyaabi880
      @jeyaabi880 Před 6 měsíci

      அந்த உணவுகளில் பூஞ்சணம் வளர்ந்தால் அப்லாரொக்சின் என்ற இரசாயனம் உற்பத்தியாகும் இது புற்றுநோயை ஏற்படுத்தும்

  • @gomathigopinath3506
    @gomathigopinath3506 Před 6 měsíci

    My child had UTI

  • @gomathigopinath3506
    @gomathigopinath3506 Před 6 měsíci

    He is avoiding the minimum food

  • @rkpb1484
    @rkpb1484 Před 3 měsíci

    Hi sir im an ent specialist and watch ur reels regularly. This reel is a bit confusing esp it sounds like any child with All rhintis shud avoid milk and miok products. Ur full video does explain it more clearly so kindly re edit this reel👍🏻

  • @thiruchchelvamkandiah5640
    @thiruchchelvamkandiah5640 Před 6 měsíci

    🇨🇭🤙🇨🇭

  • @chandru2729
    @chandru2729 Před 6 měsíci

    Regarding Diet Coke ........how is it zero calories with enough sweetness?...is it safe to consume instead of regular pepsi, Coke?..... please make video on this doctor.