முட்டை குழம்பு இப்படி செய்து பாருங்க அசந்துருவீங்க ! மசாலா வேண்டாம் | Egg curry recipe

Sdílet
Vložit
  • čas přidán 18. 06. 2023
  • மசாலா இல்லாத முட்டை குழம்பு | Simple Egg curry recipe
    சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்.
    INGREDIENTS :
    * 4 Eggs
    * 25ml Sesame oil
    * Mustard & Urad dal
    * Fenugreek
    * Cumin
    * 100g Small Onion
    * 1 Tomato
    * 15nos - Garlic
    * Curry leaves
    * Turmeric powder
    * Curry chilli powder
    * Tamarind water
    * Oil - as required
    * Salt - as required
    * Water - as required
    ✔ Fb : bit.ly/3jbSLop
    ✔ Insta : bit.ly/2XG6Wd5
    ✔ மேலும் தொடர்புக்கு : 9344844896
    சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

Komentáře • 61

  • @rugulkuthoos9215
    @rugulkuthoos9215 Před 9 měsíci +8

    உங்களுடைய வீடியோ பாத்துதான் இப்போ நான் சமட்சிருக்கன்...அருமையாக இருக்கிறது

  • @nithyapriya1145
    @nithyapriya1145 Před rokem +5

    வாய் ஊருது அண்ணா... I will try today😋😋😋

  • @karthidivya5688
    @karthidivya5688 Před rokem +2

    very good I am try Mere level Mutta Kulambu 😊🍲🍳👍👌🔥❤ thank you so much bro 🙌 all the best

  • @vinothvinothkalai570
    @vinothvinothkalai570 Před 9 měsíci +1

    அருமை சார் சூப்பர் நன்றி

  • @lalithababu9004
    @lalithababu9004 Před rokem +3

    Super ji.....❤

  • @ga.vijaymuruganvijay9683

    Awesome super l like it anna 🇮🇳🙏👍👌

  • @kesavpurushothpurushotham6481

    Super 👌

  • @sarovarsha4008
    @sarovarsha4008 Před rokem +1

    Anna last arsiparpu rice I will try super anna . thankyou anna.

  • @AyyanarVanitha
    @AyyanarVanitha Před 10 měsíci

    Use full video sir 😋

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Před 10 měsíci +2

    FOR/NICE/INFO...

  • @sasikalamohit6853
    @sasikalamohit6853 Před rokem +1

    Super anna👍👍👍💐💐💐💐

  • @brindhagovind4404
    @brindhagovind4404 Před rokem

    Super.spuper.

  • @sinclairs7304
    @sinclairs7304 Před rokem +1

    சூப்பர் சார்..நன்றி

  • @jammurajahonda7539
    @jammurajahonda7539 Před rokem +4

    Super method, very easy to make 👌

  • @suganyasuganya17
    @suganyasuganya17 Před 11 měsíci

    Super Anna😋🤤

  • @user-uu9zg1pz5s
    @user-uu9zg1pz5s Před 7 měsíci +1

    Siuper😮

  • @prabudeva1994
    @prabudeva1994 Před 9 měsíci +1

    Super sir

  • @KamaKama-ci6ez
    @KamaKama-ci6ez Před rokem +2

    சூப்பர்

  • @user-cksthalaanbu
    @user-cksthalaanbu Před 5 měsíci +1

    Super anna

  • @ramkumarram5124
    @ramkumarram5124 Před rokem +1

    🎉🎉🎉super bro

  • @spvargeesh5124
    @spvargeesh5124 Před 3 měsíci +1

    Super🎉🎉🎉 bro

  • @DeviDevi-cw2ll
    @DeviDevi-cw2ll Před rokem +2

    Anna thakkaali thokku sollunga pls

  • @satishbanusantharam1031
    @satishbanusantharam1031 Před rokem +2

    Arumaii..... Arumaii......!!!

  • @user-kx1vl1pd6i
    @user-kx1vl1pd6i Před 2 měsíci

    Super ❤️

  • @dhavamurali1040
    @dhavamurali1040 Před rokem +1

    அண்ணா பாக்கவே அருமையா இருக்குதுங்கண்ணா❤❤❤❤❤

  • @user-ik7vk8zg5l
    @user-ik7vk8zg5l Před rokem +3

    சார் என்னை அதீகம் சேர்க்கிறீங்க எல்லா சமையலும்ஆனால் அருமை சமையல்😊

  • @nagarasan
    @nagarasan Před rokem +5

    முட்டை குழம்பு//MY FEV

  • @chitrachitra2238
    @chitrachitra2238 Před rokem +1

    அருமை அருமை

  • @tamilmovieschannel1183
    @tamilmovieschannel1183 Před rokem +5

    Nice Recipe Sir 😋 ❤

  • @kalaimamanimani7230
    @kalaimamanimani7230 Před rokem +1

    Sir. My mother death last 3 months before. Same ungala mari dhan kolambu vaipanga. Na epo pathu kathukuten thank you. Na vetla seiya poren😢

  • @sarithaarumugam9392
    @sarithaarumugam9392 Před rokem +1

    Super egg kozampu 😋

  • @Hawama-dh9xb
    @Hawama-dh9xb Před rokem +1

    Anna.super

  • @kalaiselviharshan7011
    @kalaiselviharshan7011 Před 10 dny

    Romba thanniya irukura matheri theriyuthu konjam thicka irutha Nala iruku

  • @drljohn
    @drljohn Před 8 měsíci +4

    Evlo ennai.....oil over bro 😮

  • @sarasurani2983
    @sarasurani2983 Před 6 měsíci +1

    👍👍👍👍👍👍👍👍

  • @RrR-sx9xh
    @RrR-sx9xh Před měsícem

    Raj ati

  • @ramizafarook481
    @ramizafarook481 Před rokem +2

    இது பாண்டிச்சேரி ஸ்டைல் முட்டை குழம்பு சரி தானே தம்பி....என் பிள்ளைகள் இப்படி தான் குழம்பு வைப்பார் கள்..

  • @Hailmary_AveMaria
    @Hailmary_AveMaria Před rokem +1

    Ss

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc Před 11 dny

    உடைந்து ஊற்றிய முட்டை குழம்பு
    முதலில் கேஸை பத்த வைக்கவும்
    25 எம்மல் கடலை எண்ணெய் நல்லெண்ணெய் 50 எம்மல்
    கடுகு உளுத்தம் பருப்பு சின்ன வெங்காயம் 100 பச்சை மிளகாய் 4 சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் நெல்லிக்காய் அளவு புளிக்கரைச்சலையும் 1300எம்மல் தண்ணீரையும் ஊற்றி 300 எம்மல் வத்தியவுடன் அடுப்பை சிம்மில் ஒரு பத்து நிமிடங்கள் வைத்திருக்கவும் அதன் பிறகு அடுப்பை ஆப் செய்விட்டு ஒரு 6 நிமிடங்கள் கழித்து சூடாக பரிமாறினால் முட்டை ஊற்றிய குழம்பு நன்றாக இருக்கும்

  • @user-dk1cp9yd2h
    @user-dk1cp9yd2h Před 9 měsíci

    😢

  • @jenidavid5304
    @jenidavid5304 Před 10 měsíci

    Salt podala... 🙄

  • @danielelango.p.danielelang417

    Yendaa! Moolakettavane, " Muttai Kuzhambukku," Puli Poadakoodaathudaa.!

  • @umapathy7168
    @umapathy7168 Před rokem

    Brother Sura puttu sollithanga pls

    • @Balajiskitchen
      @Balajiskitchen  Před rokem

      Already uploaded 4yrs before, please search 🔍 Balajis kitchen Sura puttu

  • @sundaripks5504
    @sundaripks5504 Před rokem +17

    சாம்பார் வெங்காயம் போடசொன்னீக 100ஆனா போடல அன்ணா

    • @chitrachitra2238
      @chitrachitra2238 Před rokem +5

      சின்ன வெங்காயத்தை தான் அப்படி சாம்பார் வெங்காயம் ன்னு சொல்லி இருக்கிறார்.

    • @ramakrishnan4716
      @ramakrishnan4716 Před rokem

      😂😂😂 avan oru mental paya, small vengayam theiryuma irupangalaaa

    • @VRChandrasekaran5616
      @VRChandrasekaran5616 Před 11 měsíci

      100கிராம்.

    • @naisam1314
      @naisam1314 Před 9 měsíci

      @@chitrachitra2238 aaa

    • @Trending-Tamizhan1822
      @Trending-Tamizhan1822 Před 9 měsíci

      Unga kitta sinna vengayam illa apdinaa periya vengayam 100g sethukkonga apdi indrathe avaru apdi sollittaaru

  • @blockgaming8433
    @blockgaming8433 Před 2 měsíci

    nallave illa 😖

  • @kanimozhis4064
    @kanimozhis4064 Před rokem +2

    It's not so good I think

  • @tiyyappan5778
    @tiyyappan5778 Před měsícem

    Teast very bad

  • @rtrmadhanrtrmadhan3379
    @rtrmadhanrtrmadhan3379 Před 9 měsíci

    Anna 2020 la neenga upload panna varutha mutta video parthu try panni v2la naan saptu paathu kadai poten 100 varuthamuttai sell pandren thanks na contact number kudunga

  • @D.kavindharshan
    @D.kavindharshan Před rokem +3

    Super anna

  • @Raghu-jw2zg
    @Raghu-jw2zg Před 9 měsíci

    Super anna