பத்து பேரை ஒரே நேரத்துல அசால்டா அடிக்கும் சிலம்பம்!- சிலம்பம் மாஸ்டர் சேகர் | Naan Aanathu Epadi

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2019
  • #சிலம்பம் #Silambam
    தமிழ் பாரம்பரிய கலைகளை பாதுகாக்க வேண்டும் என பலர் சொன்னாலும் அதில் சிலர் மட்டுமே செய்கிறார்கள். அதில் ஒருவரான சிலம்பம் மாஸ்டர் ஜே.சேகருடன் சுவாரசியமான நேர்காணல்- நான் ஆனது எப்படி?
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
    பின் தொடருங்கள் -
    Facebook : kalaignarnewsofficial/
    Twitter : / kalaignarnews
    CZcams : / kalaignartvnews
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.com/store/apps/de...

Komentáře • 24

  • @shajushaju5802
    @shajushaju5802 Před rokem

    கலைய்யின் தெய்வம்

  • @siva-zr9nb
    @siva-zr9nb Před 7 měsíci

    🙏🙏🙏🙏🙏நன்றி அய்யா

  • @MrDEVADASG
    @MrDEVADASG Před 3 lety

    ஐயா அவர்களின் உணர்வு மூச்சு பேச்சு எல்லாமே நம்முடைய கலைக்காக படித்து உள்ளார் என்பதை நினைத்து பெருமையாக உள்ளது வாழ்க என்னுடைய கலை

  • @rockmurugan1970
    @rockmurugan1970 Před 4 dny

    super master 🎉

  • @kmuralikumar2328
    @kmuralikumar2328 Před 4 lety +1

    nam kalaigalai....katru sendra , china & japan...perithum podargiraargal.
    ini, ...nam kalaigalai .. perukka vendum...
    Nandri..
    Vaazhga thamizh... Valarga... Thamizh Kalaigal..

  • @SriniVasan-wh9kt
    @SriniVasan-wh9kt Před 3 lety

    அருமை 👌👌👌👌

  • @tamiliankalaigal
    @tamiliankalaigal Před 4 lety +3

    Appa I am very proud of you.. love u so much

  • @masteranandhan3038
    @masteranandhan3038 Před 4 lety

    Guruve saranam Kerala palakkad anandhan

  • @gsmurugan1497
    @gsmurugan1497 Před 3 lety +2

    ஐய்யா நீங்க சொல்றது எல்லாமே என் வாத்தியாருங்க சொல்லுவாங் அவங்க கோபால் அப்பா இவரு ஏம் ஜி யார் குருப் அப்புறம் என் வாத்தியார் tafe துரைசாமி அவர்கள் நாங்கள் சார்பட்டா பரம்பரை நீங்க

  • @r.9677
    @r.9677 Před 3 lety

    சந்திரன் மாஸ்ட்டார்

  • @veerasathiriyagounder3729

    🌏🌎🌍🌍🌎🌏🌎🌍2023
    NEXT NTK 6000000 to 8000000%%%%

  • @r.9677
    @r.9677 Před 3 lety

    சங்கதழிள் சிலம்பாம்

  • @tamiliankalaigal
    @tamiliankalaigal Před 3 lety

    Thank you for your comments

  • @gsmurugan1497
    @gsmurugan1497 Před 3 lety

    ஐய்யா ஒரு பழமொழி யே இருக்குங்க ஐயா.என் பாட்டன் பாட்டிகள் சொல்லுவாங்கய்யா ' ஏன்டா எடறன்னா கரடின்னு சொல்லுவான்" இத கேட்டு தான் எங்க பரம்பரையே அது இருக்குன்னு.

  • @chinnachamychinu5714
    @chinnachamychinu5714 Před 2 lety

    Where is the address

  • @kaceecampbell2827
    @kaceecampbell2827 Před 3 lety +1

    Where is this? What city? School name?

  • @Muthukumar-fg9lm
    @Muthukumar-fg9lm Před 4 lety +1

    Sir vanakkam, silambam katrukanum master mobile number kodunga sir

  • @schoolofindiansilambam4627

    ஆசான் அவர்களின் நம்பர் கிடைக்குமா அய்யா

  • @ramcolorz9963
    @ramcolorz9963 Před 3 lety

    R.ஶ்ரீராம் நண்பா்கள் சிலம்பம் கலைக்கூடத்தியின் சார்பாக வாழ்த்துக்கள் மாஸ்டா்

  • @chinnachamychinu5714
    @chinnachamychinu5714 Před 2 lety

    This mobile number