Valai Pechu | Thangalaan Movie Review | Vikram | Pa Ranjith | GV Prakash | Video 2582 |15th Aug 2024

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • Valai Pechu | Thangalaan Movie Review | Vikram | Pa Ranjith | Malavika Mohanan | Parvathy Thiruvothu | Video 2582 |15th Aug 2024
    #thangalaanmovie #thangalaan #thangalaanreview #vikram #chiyaanvikram #paranjith #gvprakash #thangalaanmoviereview #moviereview #parvathythiruvothu #parvathy #malavikamohanan #valaipechu #valaipechuvideo #valaipechuvideos
    ==============================================================================
    * 🎉 வலைப்பேச்சு சக்திவேல் புதிய சேனலில் வீடியோக்களை பார்க்கவும், Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள் 👉 / @valaipechusakthivel
    * புதிய சேனல் Mugangal 🔥வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும். இங்கே கிளிக் செய்யுங்கள் 👉🏻 / mugangal
    * வலைப்பேச்சு குடும்பத்திலிருந்து புதிய சேனல் ValaiPechuMix 🔥வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும் இங்கே கிளிக் செய்யுங்கள்
    👉🏻 / valaipechumix
    ====================================
    FOR ADVERTISEMENT PLEASE CONTACT
    Our WhatsApp No : +91 94455 26926
    Email : valaipechu@gmail.com
    ===================================
    Follow Us On Our Social Networks!
    / valaipechuch…
    / valaipechu
    / valaipechu
    ==================================
    வலைப்பேச்சு அந்தணன்
    CHANNEL LINK : / valaipechuanthanan
    வலைப்பேச்சு வாய்ஸ்
    CHANNEL LINK : / valaipechuvoice
    வலைப்பேச்சு சக்திவேல்
    CHANNEL LINK : / @valaipechusakthivel
    =========================================================
  • Zábava

Komentáře • 373

  • @user-bs5wg6mj4y
    @user-bs5wg6mj4y Před 26 dny +123

    உழைப்புக்கு எங்கே மரியாதை கிடைக்கிறது.?நாலு சண்டை போதை கஞ்சா இதுதான் இன்றைய விசிலடிச்சான்களுக்கு தேவையாயிருக்கிறது.

  • @saravananm2949
    @saravananm2949 Před 26 dny +78

    அஜித் விஜய் தலைகீழ் நின்றாலும் விக்ரம் ஆக முடியாது விக்ரம் எப்படி நடித்தாலும் அஜித் விஜய் க்கு கிடைத்த மக்கள் ஆதரவு கிடைக்காது அதையும் சொல்லுங்கள்

    • @formation_web
      @formation_web Před 26 dny +1

      that is tamil people

    • @updatekaipullai1022
      @updatekaipullai1022 Před 26 dny +1

      🤝🤝🤝🤝🤝🤝

    • @Captain_America1
      @Captain_America1 Před 26 dny

      Vijay Rajini Ajith ivanga Ilana tamil cinema vae ila da tharkuri 😂😂😂

    • @Kratoze
      @Kratoze Před 26 dny +5

      ஆனால் நடிகன் என்ற அந்தஸ்து விக்ரம் க்கு எப்பவோ கிடைத்து விட்டது , விஜய் அஜித் ku இன்னமும் அது கிடைக்கவில்லை . அவர்கள்
      வெறும் business material தான் 😂😂😂

    • @srkvijay2898
      @srkvijay2898 Před 26 dny

      கன்டென்ட் படம் தோல்வி ஆனாலும் விக்ரம் பேர் எடுத்துடுவாரு ஆனா கமர்ஷியல் படம் தோத்தா விக்ரம் ஆள நிக்க முடியாது உதாரணம் ராஜப்பாட்டை

  • @Tamil_Marvel
    @Tamil_Marvel Před 26 dny +17

    Oscar Award Confirm Vikram Sir 🕉️🌅🐐

  • @Elamaithendral
    @Elamaithendral Před 25 dny +16

    மொழி கடந்து மிகப்பெரிய வெற்றி..வெற்றி...வெற்றி

  • @user-uc4jm9og4l
    @user-uc4jm9og4l Před 25 dny +20

    கலை உலக பிதாமகன் அண்ணன் விக்ரம்

  • @nirmal1407
    @nirmal1407 Před 26 dny +23

    Padam vera Level 🔥
    Chiyaann Vikram 🔥 🔥 🔥 🔥
    Malavika mohan unexpected 🔥

  • @sanjairohit3181
    @sanjairohit3181 Před 26 dny +19

    நல்லா விமர்சனம் தான் வாழ்த்துக்கள் ✨🎁💯💯🔥🔥

  • @rockymanx
    @rockymanx Před 26 dny +12

    No Actor in the World except Chiyaan Vikram would have done Thangalaan, Extraordinary Effort. Music is International Level,
    Climax is Pure Goosebumps.

  • @murumurugan341
    @murumurugan341 Před 25 dny +24

    மேனா மினுக்கி நான் கேள்விப்பட்டது இல்லை என்கிறீர்களே நீங்க உண்மையிலேயே பத்திரிகையாளர்கள் தானா

  • @maara4761
    @maara4761 Před 26 dny +624

    இந்த மாதிரி படத்த எல்லாம் கொண்டாடமா விட்டுட்டு எவனாச்சும் தமிழ்ல நல்ல படம் வாரதே இல்ல னு சொன்னா அவன்ட அசிங்கமா கேளுங்க

    • @blackbirdsteam4414
      @blackbirdsteam4414 Před 26 dny +5

      Kandipaa ipove sila per kathitu irukanuga nalla illa nu

    • @venkatraj2984
      @venkatraj2984 Před 26 dny +15

      Amukittanga Pithukittanga nu edupan nanga atha celebrate pannanuma ah 😂😂😂😂

    • @rowthirampazhagu007
      @rowthirampazhagu007 Před 26 dny +5

      ஆமா ப்ரோ இது போன்ற படங்களை ஆதரவு தர வேண்டும் ❤❤❤

    • @mkentertainment4844
      @mkentertainment4844 Před 26 dny +2

      Crt ❤

    • @nallatheevu888
      @nallatheevu888 Před 26 dny

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mr.venkatesh9057
    @mr.venkatesh9057 Před 26 dny +12

    படம் நல்லா இருக்கு விக்ரம் நடிப்பு

  • @Kasimrazvi60
    @Kasimrazvi60 Před 26 dny +82

    விஜயும் அஜித்தும் தலை கிழே நின்றாலும் விக்ரமை போல நடிக்க முடியாதுன்னு சொன்னது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

  • @venkatv7751
    @venkatv7751 Před 26 dny +43

    Vikram is a powerful actor he is very great according to acting according to me he is a great actor more than Shivaji ganesan

    • @Kuberan_22
      @Kuberan_22 Před 26 dny

      Yes.. Shivaji is great actor
      But Risk yedukurathula Vikram thaan

    • @Duckeydoo701
      @Duckeydoo701 Před 26 dny

      more than sivaji ganesan ah???😅

  • @Lashidhiya
    @Lashidhiya Před 25 dny +9

    Padam semaya iruku. Vikram acting vera level. GV Prakash music meratirupaaru

  • @justingraham619
    @justingraham619 Před 26 dny +2

    தமிழ் சினிமாவுக்கு இது ஒரு நட்சத்திர படம் ரஞ்சித் அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Před 26 dny +3

    Congrats to Pa.Ranjith &Team,

  • @meenakalan8877
    @meenakalan8877 Před 26 dny +33

    Kgf ல சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்துகளில் எத்தனை பேர் இறந்திருப்பார்கள்.....? அத்தனை பேரும் sc தானே.

    • @nagarajan_pk075
      @nagarajan_pk075 Před 26 dny +2

      SC . Bc அப்ப ஏது ? இறந்தது தமிழர்கள் அண்ணா

    • @vinayagamoorthyvinayagamoo2705
      @vinayagamoorthyvinayagamoo2705 Před 26 dny +1

      மற்றவர்கள் இருக்கிறார்கள் இது உண்மை

  • @easyenglishacademy7542
    @easyenglishacademy7542 Před 26 dny +15

    Padam bayangarama iruku

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 Před 26 dny +4

    தங்கலான்அருமையான திரைப்படம் விக்ரம் மிரட்டி இருக்கிறார்❤❤❤❤🎉🎉🎉

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Před 26 dny +12

    திரு 'சீயான்' விக்ரம் அவர்களின் நடிப்பிலும் 'சமூகநீதி இயக்குனர்' திரு பா ரஞ்சித் அவர்களின் இயக்கத்திலும் வெளியாகியுள்ள 'தங்கலான்' திரைப்படம் திரையரங்குகளில் நூறு நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @krishnanmuthu7092
    @krishnanmuthu7092 Před 26 dny +131

    படம் வேற லெவல் மாசா மாஸ் இருக்கு சிங்கப்பூர் பார்த்தேன் 👌🔥👌🔥👌

    • @karthiklakshmi757
      @karthiklakshmi757 Před 26 dny

      Naanum today singapore la dhan paathen padam super, neenga endha theatre la paathinga

    • @santhosh.p5048
      @santhosh.p5048 Před 26 dny

      Nee oru parotta master

    • @selva0930
      @selva0930 Před 26 dny

      Padam paathan sollu adhu enna Singapore la paathan nu scene potu2 iruka 😂

  • @nirmaldhanush2307
    @nirmaldhanush2307 Před 26 dny +48

    I'm from KGF❤

  • @anandfrank
    @anandfrank Před 25 dny +6

    Must watch movie.🎉🎉

  • @saras6571
    @saras6571 Před 25 dny +14

    Padam super pls experience in theatre 🎭 vera mari merattal Thangalaan movie salute Pa Ranjith and team

  • @vee6amani875
    @vee6amani875 Před 26 dny +10

    Movie is really good,
    Natural art, natural acting,all super

  • @prarthanajanani829
    @prarthanajanani829 Před 26 dny +9

    Thala AK ❤️💪 fan from Kerala.

  • @muthuselvam3563
    @muthuselvam3563 Před 26 dny +7

    Vikram super performance.... making international level...🎉🎉

  • @noushadsaleemsaleem784
    @noushadsaleemsaleem784 Před 26 dny +9

    Padam super 🎉

  • @prabakaranp3948
    @prabakaranp3948 Před 26 dny +13

    Semma movie chiyaan mass thangalaan movie❤

  • @ஈகம்-ள7வ
    @ஈகம்-ள7வ Před 26 dny +7

    2024 ன் சிறந்த படம் ஆலகாலம்
    தேசிய விருது உறுதி

  • @VijayKarthik27
    @VijayKarthik27 Před 26 dny +3

    WORTH a Theatre Experience 🔥♥️

  • @jlenard8923
    @jlenard8923 Před 26 dny +48

    எனக்கு அஜித் பிடிக்கும் ஆனால் அஜித் , விஜய் இருவரும் சுட்டு போடாலும் விக்ரமின் நடிப்புக்கு அருகில் கூட நிற்க முடியாது யாதார்தமான உண்மை

    • @Kottairpavaipraveen
      @Kottairpavaipraveen Před 26 dny +1

      நான் விஜய் ரசிகன் நானும் இதை ஒப்புக்கொள்கிறேன்

    • @MohammadHasik-hp6rm
      @MohammadHasik-hp6rm Před 26 dny +2

      அஜித் விஜய் போன்ற படங்கள் விக்ரம் நடித்தால் சத்தியமா படம் ஓடாது அதனால்தான் விக்ரம் எப்படி நடத்திக் கொண்டிருக்கிறார் இதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்

  • @Jilla-perumal
    @Jilla-perumal Před 26 dny +72

    இந்த படம் நானும் பார்த்தேன் ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தேன் ரஞ்சித் அண்ணே எங்களுடைய முன்னோர்களோட வழிய அப்படியே படமா எடுத்து இருக்காருன்னு தோணுது
    அடி வாங்கினவங்களுக்கு தான் தெரியும் அதனுடைய வலி

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 Před 25 dny +18

    புரிந்தவர்களுக்கு புரியும் நல்ல படம் ❤❤ Vera level movie ❤

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh Před 26 dny +8

    Blockbuster hit

  • @Kswesel
    @Kswesel Před 26 dny +8

    மும்மூர்த்திகளின் விமர்சனம் நேர்மையாகவும் தெளிவாகவும் உள்ளது ❤🙏

  • @karnan4483
    @karnan4483 Před 26 dny +9

    Padam sema....... 👌👌👌👌👌👌👌

  • @rockymanx
    @rockymanx Před 26 dny +10

    Extraordinary Effort
    International Level BGM
    Technically Sound Movie but all these efforts went in Vain due to Weak Screenplay.

  • @shankarg4684
    @shankarg4684 Před 26 dny +19

    தங்கலான் படத்தில் விக்ரம் நடிப்பு அர்ப்பணிப்பு.. ரசிகர் பட்டாளம் வச்சிருக்கவங்கள நடிகன் கிடையாது,

  • @venkatrajnagarajan5000
    @venkatrajnagarajan5000 Před 26 dny +5

    100% aligning with my views on the movie... Good Review

  • @rowthirampazhagu007
    @rowthirampazhagu007 Před 26 dny +6

    தமிழ் தேசியம் பேசு ஆட்கள் லுக்கு இந்த படம் வேற லெவல் ஆஹ இருக்கும்

  • @vinothkumar-ng8sx
    @vinothkumar-ng8sx Před 26 dny +5

    தமிழர் அரசியல் பேசும் தமிழ் மக்கள் சமூகம் பேசும் தமிழ் படம்....கொண்டவேண்டியாது தவிர வெறுக்க வேண்டிய படம் அல்ல.....pa..ranjith...vikram..gv music.malavika..parvathi...pasupathi...daniel.......avanga sonna kadhai than important........

  • @harishm9001
    @harishm9001 Před 26 dny +2

    one of the best Indian movies ,
    Vikram sir acting unbelievable he shown the class of reality , award just for name this man required more than that
    Gv prakash music is out of the world
    Pa.Ranjith shows what is gold, what diffculty during KGF era begins and our ancestors what diffculty there faced to get freedom for our country .
    this film is dedicated to KGF peoples who are still in Karnataka, tamilnadu,Andra,telagana there can proud of there ancestors
    Happy Independence day 🇮🇳

  • @raja29910
    @raja29910 Před 26 dny +34

    மகிழ்ச்சி

  • @asarofficial5306
    @asarofficial5306 Před 26 dny +22

    Chiyan only hope for this movie

  • @vinayagamoorthyvinayagamoo2705

    தமிழ் பழைய காலத்து மொழி அதை தெரிந்து கொள்ள வேண்டும்🎉

  • @devedranswamy6728
    @devedranswamy6728 Před 26 dny +6

    Excellent movie ❤❤🎉🎉

  • @rajaa6039
    @rajaa6039 Před 25 dny +7

    Classic Director pa Ranjith

  • @gouthamranganathan6497
    @gouthamranganathan6497 Před 26 dny +4

    Superb movie 🎥🍿 Must watch in theatre 🎭

  • @nenjaeyezhu2088
    @nenjaeyezhu2088 Před 26 dny +7

    Movie is really good

  • @vijayjai8948
    @vijayjai8948 Před 26 dny +4

    Thangalaan block buster 9f the year🎉❤🎉

  • @appi86
    @appi86 Před 26 dny +7

    PA Ranjith 🔥

  • @michealraj1237
    @michealraj1237 Před 25 dny +21

    "கவுந்தம்பாளையம்" இயக்குநர் மாங்கா ரஞ்சித்க்கு ஒரு டிக்கெட் எடுத்து கொடுங்கப்பா....

  • @Mark_Anthony...
    @Mark_Anthony... Před 26 dny +11

    Vikram sir is greatest actor ❤

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Před 26 dny +12

    தமிழ் சினிமாவின் நிரந்தர 'ஆக்சன் கிங்' திரு அர்ஜுன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ஜெய் ஹிந்த்!!

  • @sadamriyasa2510
    @sadamriyasa2510 Před 25 dny +11

    Aayarathil oruvan part 2 thangalan

  • @nathikumar8166
    @nathikumar8166 Před 26 dny +11

    தங்கலான்; தமிழ் சினிமா.

  • @nn-ul2cn
    @nn-ul2cn Před 26 dny +9

    மொழி உண்மையாவே புரியாது தான் பெங்களூர் ஆந்திர ல இருக்குற தமிழர்கள் பேசுவது

  • @indianfirstthancaste7777
    @indianfirstthancaste7777 Před 26 dny +4

    Vikram the best actor in tamil❤❤❤❤

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Před 25 dny +11

    Congratulations to win Thangalaan movie

  • @muthukumaran6150
    @muthukumaran6150 Před 25 dny +6

    I will watch the movie சூப்பர்

  • @Vellore727
    @Vellore727 Před 26 dny +15

    தங்கலான் பாகம் 2 எடுக்க கேட்டுக்கொள்கிறேன் 👍🏼

  • @jayamaniraj3713
    @jayamaniraj3713 Před 26 dny +1

    தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் சியான் விக்ரம் ❤🎉

  • @karnan4483
    @karnan4483 Před 26 dny +11

    Mena minikki... Polakkathula irukura vaarthai thaan na

  • @skarunagaran7378
    @skarunagaran7378 Před 26 dny +10

    வேலூர் மாவட்ட பேச்சு வழக்கம் வசனம்

  • @ranjithkrishna9354
    @ranjithkrishna9354 Před 26 dny +3

    Chiyaan Vikram pride of Indian cinema 💯💯💙

  • @Saravanavelu607
    @Saravanavelu607 Před 26 dny +1

    THALAPATHY GOAT டிரெய்லர் mass waiting. THALAPATHY GOAT செப்டம்பர் 5 தியேட்டர்ல தெறிக்க மாஸ் I am waiting

  • @user-rh4ed6vu5r
    @user-rh4ed6vu5r Před 18 dny +1

    தமிழின் உலக சினிமா தங்கலான், உலகநாயகன் விக்ரம்,மிக சிறந்த இயக்குனர் ப.ரஞ்சித்,மியூசிக் சூப்பர்ஸ்டார் ஜிவி, தயாரிப்பு கே ஞானவேல்ராஜா மற்றும் படக்குழுவுக்கு வாழ்,Congratulations

  • @user-iw3nb8jr7f
    @user-iw3nb8jr7f Před 26 dny +2

    Today i watched excellent movie.some twist also there. don't miss this movie them u will feel like ஆயிரத்தில் oruvan

  • @arinthumariyamalumdk4418
    @arinthumariyamalumdk4418 Před 26 dny +3

    Excellent movie worth to watch 🔥🔥💥

  • @sekarr7662
    @sekarr7662 Před 26 dny +5

    தேசிய விருது கிடைக்க வேண்டுகிறேன்

  • @manikandanmuthulingam1091

    One of the best movie

  • @theeagleiscoming5864
    @theeagleiscoming5864 Před 26 dny +8

    Good review

  • @samyventhan7077
    @samyventhan7077 Před 26 dny +3

    Vikram and all' actors, actresses acting 1st Class this going to be Oscar..... other awards

  • @jesusjesus6554
    @jesusjesus6554 Před 26 dny +9

    Comesoon Oscar award winning indian film meaghit Vikram sir

  • @prabhum5072
    @prabhum5072 Před 26 dny +1

    After long year i have watched satisfied movie.... All departments worked so hard

  • @sureshkumar-br5zs
    @sureshkumar-br5zs Před 26 dny +3

    Thangalan அருமையான movie

  • @M.K.Catering
    @M.K.Catering Před 26 dny +3

    பூ பார்வாதி சூப்பர் நடிப்பு

  • @suhasprasad456
    @suhasprasad456 Před 26 dny +3

    Watched Thangalan nice movie vikran nailed

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Před 26 dny +2

    Very Good movie thangalan.. especially Vikram super sir 🌹👍🏼

  • @Thala_ajith_fan
    @Thala_ajith_fan Před 26 dny +4

    Thala wished for goat movie ❤

  • @HIDDEN-PETS-WORLD
    @HIDDEN-PETS-WORLD Před 26 dny +4

    Movie was fantastic 🎉 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og Před 26 dny +1

    I love vikram

  • @rajrani8508
    @rajrani8508 Před 26 dny +4

    Chiyaan rocking 💥❤️❤️

  • @sathishkumar-ce5tx
    @sathishkumar-ce5tx Před 26 dny +9

    Background song nalla irukku sir

  • @muthalagusekar7124
    @muthalagusekar7124 Před 26 dny +14

    Padam super aha iruku

  • @MageswariTamil
    @MageswariTamil Před 26 dny +13

    Best movie exlent

  • @simonvelz5117
    @simonvelz5117 Před 26 dny +5

    Last 25mints 🔥

  • @saravananm2949
    @saravananm2949 Před 26 dny +3

    அஜித் தனது நடிப்பு வாழ்க்கையை மாற்றிய காரணம் ரஜினி கமல் தான் சிறந்த நடிகர் கமல் அவர்களாக இருந்தாலும் இவர்கள் டாப்பில் இருந்த போது ரஜினி சம்பளம் மிக அதிகம் கமல் அவர்களுக்கு குறைவு
    இதனை கவனித்த அஜித் தரப்பு சிறந்த நடிகர் என்பதை விட ரஜினி பாணியில் நடித்தால் சினிமா மார்கெட் சிறப்பாக இருக்கும் என்று அதனை பின்பற்றும் அஜித் 🎉🎉🎉🎉🎉🎉

  • @ArthiGowthamlove
    @ArthiGowthamlove Před 26 dny +28

    Pa.ranjith🔥🔥🔥🔥🔥🔥

  • @ஜெயிஸ்ரீரம்

    Thangalaan 🔥🔥🔥

  • @mohamedrafeek5552
    @mohamedrafeek5552 Před 26 dny +7

    Sivaji ulaganayagan kamalahassan valiyil vikram

  • @prabhum5072
    @prabhum5072 Před 26 dny +1

    This movie is gonna be a best foreign movie for Oscars

  • @GanapathyDr
    @GanapathyDr Před 26 dny +7

    Congrats

  • @kmuthuraj9345
    @kmuthuraj9345 Před 26 dny +31

    India didn't win any gold medals this time in the #Olympics2024, but instead, @chiyaan won us gold with his performance in the movie #Thangalaan...
    Definitely OSCAR GOLD is awaiting for him.

    • @tamilanjack2829
      @tamilanjack2829 Před 26 dny

      ஐயோ இந்த ஆஸ்கர் பித்துப்பிடித்து அலைபவர்களை என்ன செய்வது?

  • @Saravanavelu607
    @Saravanavelu607 Před 26 dny +7

    மாரிசெல்வராஜ் வாழை. ராமின் ஏழு கடல் ஏழு மலை. பாலாவின் வணங்கான். வெற்றி மாறன் விடுதலை 2. சூரி நடித்த கொட்டுக்காளி ஆவலாக உள்ளேன் ❤❤❤

  • @muthamizhselvan8098
    @muthamizhselvan8098 Před 26 dny +2

    3 man's show ❤

  • @rajkumar-jz9sr
    @rajkumar-jz9sr Před 26 dny +2

    Background la 9 kolum onai kana Pillayarpatti vara vendum song 😂😀 அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

  • @Tomm1505
    @Tomm1505 Před 26 dny +4

    Feel good movie

  • @saravanankaliaperumal8602

    Super sir 🙏 👏 🙌 👍 👌 ❤️