Video není dostupné.
Omlouváme se.

இந்த செடியை எங்கே வேண்டுமானாலும் Move பண்ணிக்கலாம் | Pasumai Vikatan

Sdílet
Vložit
  • čas přidán 19. 04. 2024
  • #badavagopi #terracegarden #farming
    Full Video Link: bit.ly/3tzJ5M2
    திரைப்பட நடிகரான படவா கோபி விவசாயத்தின் மீது அதீத ஆர்வம் கொண்டவர், தன் வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் அமைத்து வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை தானே விளைவித்துக்கொள்கிறார்.
    Video Credits:
    ###
    Camera : Hariharan & Bharathwaj
    Editor : sushanthika
    Video Producer: Vaidehi. R
    Executive Producer: M.Punniyamoorthy
    Thumbnail Artist: Santhosh Charles
    ###
    =================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Komentáře • 44

  • @e.sathyakalaiarasu9703
    @e.sathyakalaiarasu9703 Před 3 měsíci +29

    நாவல் மரம் மிகவும் பெரியதாக வளரும் அதனால் மண் தரையில் வைக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @user-ou1qp6ss2b
    @user-ou1qp6ss2b Před 3 měsíci +18

    கோபி எப்படி இருக்க.குழந்தைகள் காப்பகம் எப்படி இருக்கு . தோட்டக்கலை அற்புதமான கலை தொடற வாழ்த்துக்கள்

  • @sidff777gaming3
    @sidff777gaming3 Před 3 měsíci +10

    After 5 yrs it will become huge then it's not possible. But plantation is good for the world, thanks for planting

  • @vasanchinnaponraj6643
    @vasanchinnaponraj6643 Před 3 měsíci +9

    Super idea sir

  • @neelaramachandran8871
    @neelaramachandran8871 Před 3 měsíci

    Excellent. You can use seppangizhangu ilai for paruppu urundai sambar

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 Před 3 měsíci +1

    இன்னைக்கு இது அரிது
    நாளைக்கு இது தான் எங்கயும் இருக்கும்😊
    நகரமயமாக்கல் ஒரு விஷ செடி 🦠

  • @arunasekaran9380
    @arunasekaran9380 Před 3 měsíci +4

    Good idea

  • @vijayajayaraman2121
    @vijayajayaraman2121 Před 3 měsíci +1

    Super idea good carry on

  • @tinamina4311
    @tinamina4311 Před 3 měsíci +1

    Super gopi

  • @rameshr8031
    @rameshr8031 Před 3 měsíci

    Nalla idea sir

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 Před 3 měsíci +5

    ரண்டு தென்னம்புள்ளயயும் சேத்தி வெச்சிருங்க.

    • @ETERNALFLORA18
      @ETERNALFLORA18 Před 3 měsíci +1

      அவர் இடம் இல்லனாலும் எவ்வளவு முயற்சி செய்துள்ளார், போட்டியில் கலந்து கொண்டவருக்கு மட்டுமே வெற்றியும் தோல்வியும், வேடிக்கை பார்த்து விமர்சனம் செய்தவர்கள் காணாமல் போவார்கள்....

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 Před 3 měsíci +1

      @@ETERNALFLORA18 இதில் விமர்சனம் இல்லை.நாவல்மரம் மொட்டை மாடியில் வளர்க்கப்படுவது என்ன பிரயோசனம்??? காணாமல் போக இதொன்றும் பொதுவாழ்க்கையில்லை.கிட்டத்தட்ட டேங்க்கில் உள்ள மண் மற்றும் செடிகள் எத்தனை கிலோ எடை வரும்??அதுவும் நாலே சிறிய சக்கரங்கள்.அந்தத்தளம் அந்த எடையைத்தாங்குமா???

  • @sweetdreams2026
    @sweetdreams2026 Před 3 měsíci

    வக்காளி வேற லெவல் ஐடியா❤

  • @jayamanis9275
    @jayamanis9275 Před 2 měsíci

    Super

  • @akhilaa9423
    @akhilaa9423 Před 3 měsíci

    Super gopi sir

  • @MuruganMurugan-zr9rt
    @MuruganMurugan-zr9rt Před 3 měsíci

    Congrats sir

  • @rathikarathika6122
    @rathikarathika6122 Před 3 měsíci

    Super sir

  • @ramaninatarajan7941
    @ramaninatarajan7941 Před 3 měsíci

    Beautiful

  • @jayaprakash5963
    @jayaprakash5963 Před 3 měsíci

    Super Anna 🎉

  • @shajinishajini8646
    @shajinishajini8646 Před 3 měsíci

    Sir naaval maram veetla valarka koodathu

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Před 3 měsíci +3

    Superb 👏👏👌👌👌👍👍👍👍

  • @mariyaseeli6998
    @mariyaseeli6998 Před 3 měsíci +2

    நாவல்மரம் தோப்பில் வளர்க்கலாம் வீட்டில்வளர்க்கக்கூடாது

    • @sajiadriel1944
      @sajiadriel1944 Před 3 měsíci

      வீட்டில் வளர்க்க கூடாது என்ன காரணம்.

    • @closetomyheart6147
      @closetomyheart6147 Před 2 měsíci

      ​@@sajiadriel1944பாம்பு வரும்

    • @closetomyheart6147
      @closetomyheart6147 Před 2 měsíci +1

      நல்ல பாம்பு வரும் சொல்வாங்க

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan Před měsícem

      எங்க வீட்டுல 4 மரம் இருக்கு எந்த பாம்பும் வரல ​@@closetomyheart6147

  • @user-iy7zy2pb8n
    @user-iy7zy2pb8n Před 3 měsíci +2

    எனக்கும் மாடித் தோட்டம் போட ஆசை பைனான்ஸ் பற்றாக்குறையால் செய்ய முடியவில்லை

    • @ETERNALFLORA18
      @ETERNALFLORA18 Před 3 měsíci +4

      நீங்க மொதல்ல சின்ன சின்ன செடி முயற்சி பண்ணுங்க வீட்டில் உள்ள வெந்தயம், புதினா, வீட்டில் உள்ள தக்காளியில் விதை எடுத்து தக்காளி செடி இப்படி பண்ணுங்க 🎉🎉மிட்டாய் கடைகளில் கிடைக்கும் பெரிய மிட்டாய் தப்பாக்களை 5,10 ரூபாய் கொடுத்து வாங்கி வந்து முயற்சி பண்ணுங்கள் நான் 4 வருடங்களுக்கு முன் இப்படி செய்துதான் இப்பொழுது நாற்று பண்ணை plant nursery வைத்துள்ளேன் முயற்சி செய்தால் மட்டுமே சாதிக்க முடியும் 🎉🎉❤❤❤

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 Před 3 měsíci +1

      மனம் இருந்தால் போதுமுங்க.பணம் பொருட்டல்ல.பழய சிமெண்ட் சாக்கு,மண் , விதைகள்.இது போதுமானது.இதற்கு பெரியளவில் செலவாகாது.முயற்சியுங்கள்

    • @user-iy7zy2pb8n
      @user-iy7zy2pb8n Před 3 měsíci

      @@ETERNALFLORA18 நன்றி 🙏

    • @user-iy7zy2pb8n
      @user-iy7zy2pb8n Před 3 měsíci

      @@gurudharmalingam9153 நன்றி 🙏

  • @eswarimaniya2886
    @eswarimaniya2886 Před 3 měsíci

    கோப நாவல் மரம் வளர்க வளர்க உஙாகள் சேவைகாப்பகம்வளர்கவாழ்ககௌபி

  • @SivagamiPichappan
    @SivagamiPichappan Před 3 měsíci

    ❤ ilai yil side dish for lunch search

  • @konghushakthivel5852
    @konghushakthivel5852 Před 3 měsíci +1

    Wow

  • @sureshkumar-bz3dw
    @sureshkumar-bz3dw Před 3 měsíci

    Idea ❤

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 Před 2 měsíci

    படவா ராஸ்கல்

  • @sigaramsiddham0525
    @sigaramsiddham0525 Před 2 měsíci

    Novel ஐடியாதான்... 😊

  • @nr9926
    @nr9926 Před 2 měsíci +1

    Concrete roof will collapse soon

  • @maduraitamizachichannel8839
    @maduraitamizachichannel8839 Před 3 měsíci

    👍🏻👍🏻👍🏻👍🏻💚💚💚💚💚

  • @JarinaBegum-dv5db
    @JarinaBegum-dv5db Před 3 měsíci

    Arivo arivu😂😂😂😂

  • @anbazhagan7270
    @anbazhagan7270 Před 3 měsíci +1

    நல்ல பாம்பு வரும்னு சொல்லுவாங்க சூதானமா இருங்க

  • @user-gm7jo6fu2g
    @user-gm7jo6fu2g Před měsícem

    Super