இயற்கை விவசாயத்தில் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை நெல் மூலம் 100 மூட்டை வரை மகசூல் எடுக்க வேண்டுமா?

Sdílet
Vložit
  • čas přidán 2. 10. 2019
  • ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை நெல் மூலம் 100 மூட்டை வரை மகசூல் எடுக்க வேண்டுமா?
    ஒற்றைநாற்று நடவுமுறையில் நெல் சாகுபடி செய்து அதிக மகசூல் | ஒற்றை நாற்று நடவு | System of Rice Intensification (#SRI_method) Cultivation | திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் | இயற்கை முறையில் நெல் சாகுபடிப் பயிற்சி
    🌾🌾🌾 ஆடி பட்டம் தேடி விதை🌾🌾🌾
    🌾 ஒற்றைநாற்று நடவுமுறையில் நெல் சாகுபடி 🌾🌾🌾🌾🌾 ஒரு சதுரடிக்கு ஒரு நெல் போதும் | 1 square feet one seed • ஒற்றைநாற்று நடவுமுறையி...
    🌾 ஒற்றை நாற்று நடவுவில் ஒரு நெல்🌾🌾🌾 மட்டும் போதும் அல்லது அதிக நெல் பயன்படுத்தலாம் | 1 or 3 paddy seed • ஒற்றை நாற்று நடவுவில் ...
    🌾 திருந்திய நெல் சாகுபடிக்கு நிலத்தை எவ்வாறு சமன் செய்ய வேண்டும் | land leveling for SRI Method • திருந்திய நெல் சாகுபடி...
    🌾 ஒரு ஏக்கருக்கு அதிகப்படியாக எத்தனை டன் தொழு உரம் தேவைப்படும் 1 ACRE 5 TON COMPOST • ஒரு ஏக்கருக்கு அதிகப்ப...
    🌾 ஒற்றை நாற்று நடவு | System of Rice Intensification (#SRI_method) Cultivation | திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் | இயற்கை முறையில் நெல் சாகுபடிப் பயிற்சி • ஏக்கருக்கு 2 கிலோ விதை...
    🌾 ஒரு ஏக்கருக்கு 3 கிலோ விதை நெல் மூலம் 100 மூட்டை வரை மகசூல் எடுக்க வேண்டுமா? SRI Method Cultivation | System of Rice Intensification • ஒரு ஏக்கருக்கு 3 கிலோ ...
    🌾 முதல்முறையாக பாரம்பரிய நெல்🌾 ரகங்களில் நடப்பவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது | எந்த வகை பாரம்பரிய நெல் ரகங்களை தேர்ந்தெடுத்தால் நமக்கும் லாபம் RED RICE & WHITE RICE • எந்த வகை பாரம்பரிய நெல...
    🌾 எல்லோருக்கும் 100 மூட்டை நெல் சாத்தியமா? நிலத்துக்கும் நீருக்கும் ஏற்ப விளைச்சலின் அளவு மாறுபடும் • எல்லோருக்கும் 100 மூட்...
    🌾 கருப்பு கவுனி நடவு முதல் அறுவடை வரை | பாரம்பரிய நெல் விவசாயத்தில் நல்ல லாபம் எடுக்க முடியும் Kavuni • கருப்பு கவுனி நடவு முத...
    🌾 திருத்திய நெல் சாகுபடி முறையில் கோனார் வீடர் பயன்படுத்தி அதிக மகசூலை பெறலாம் | Use of Cono weeder • திருத்திய நெல் சாகுபடி...
    🌾 நீங்களும் நெல் சாகுபடி செய்யலாம் You can also cultivate paddy
    நெல் விவசாயத்தில் அதிக மகசூல்.ஆந்திர விவசாயி நாகரத்தினம் நாயுடு நடவு முறை.Gudivada Nagaratnam Naidu • நெல் விவசாயத்தில் அதிக...
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி CZcams channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our CZcams Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Komentáře • 381

  • @kuchur3605
    @kuchur3605 Před 2 lety +10

    நண்பா ...அழகு...உங்கள் வார்த்தைகள் அனைத்தும் உண்மை...

  • @bazuraticket9900
    @bazuraticket9900 Před 3 lety +15

    மிக தெளிவாக சொல்லுறீங்க சகோதரா.. உங்கள் பேச்சை கேட்கும் போதே புதிய நம்பிக்கை பிறக்கிறது வாழ்த்துகள்..

  • @Aravindxyz123
    @Aravindxyz123 Před 4 lety +14

    மிக அழகான பேச்சு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்

  • @vinothkumar-vs2vz
    @vinothkumar-vs2vz Před 4 lety +36

    நண்பா வாழ்த்துக்கள்... இது போல விவசாயம் செய்ய நினைக்கும் அனைத்து நண்பர்களும் செயல்பட வேண்டும்...

  • @ahmedjalal409
    @ahmedjalal409 Před 4 lety +113

    மிதமான காத்துல இதமா நெற்பயிர் அசைகிற மாதிரி பேசுறீங்க தம்பி.

  • @rajaramvallam6723
    @rajaramvallam6723 Před 4 lety +28

    மிக எளிதாக புரியும் வகையில் பயிற்றுவித்தீர்கள் நன்றிதம்பி நானும்முயற்ச்சிப்பேன்

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 Před 4 lety +32

    விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் சிறப்பான விளக்கம்.🌹🌹🌹🌷🌷🌷🌻🌻🌻🌺🌺🌺🍀🍀🍀🌸🌸🌸🍁🍁🍁🌴🌴🌴

  • @neelakandangv1165
    @neelakandangv1165 Před rokem +2

    சகோதரர் கோவிந்தராசு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நல்ல தெளிவான பேச்சி மற்றும் விளக்கம். விவசாயத்தின் மேல் நல்ல நம்பிக்கை ஊட்டும் பேச்சி. திருவாரூர் மாவட்டத்திற்கு வந்து விளக்கம் நேரடியாகத் தரமுடியுமா? விவசாயம் செய்துவருகிறேன். ஆனால் இந்த முறை புதிது. நன்றி ஐயா.

  • @pgk6371
    @pgk6371 Před 4 lety +20

    இளம் விவசாயி னா சும்மா இல்ல நிருபிச்சிட்ங்க.....👌👍

  • @royalvishnus4129
    @royalvishnus4129 Před 4 lety +18

    அருமை அருமை தெளிவான விளக்கம்...

  • @veeraakkumart.n4708
    @veeraakkumart.n4708 Před 3 lety +5

    அருமை நண்பரே! வாழ்த்துக்கள்!!
    பழையதோ, புதியதோ நல்ல மாற்றங்கள் தேவை!!!

  • @thanujkanththanuj7164
    @thanujkanththanuj7164 Před 4 lety +46

    வணக்கம் அண்ணா நான் இலங்கை இதுபோன்ற முறையில் எங்களது பிரதேசத்தில் யாரும் விவசாயம் செய்வதில்லை அதனால் இலாபம் இல்லை ஆனால் இதுபோன்ற முறையில் நெல் நடவு செய்தால் எங்களது மக்கள் சிறந்த ஒரு விளைச்சலை பெறமுடியும் உங்களது பதிவு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது வாழ்த்துகள் சகோ

    • @kumara2389
      @kumara2389 Před 4 lety +4

      அருமையன முயற்சி தெடர்ந்து வீடியோ பதிவு செய்யவும்

    • @sivashankar2272
      @sivashankar2272 Před 4 lety +2

      Super g

    • @mechanicalvideos1272
      @mechanicalvideos1272 Před 4 lety +2

      Naanum srilanka thaan 18:47la sollura words purijala unkalukku therijuma (kilakkilirunthu merkku nokki thalluvathu enraal enna???)

    • @thanujkanththanuj7164
      @thanujkanththanuj7164 Před 4 lety +3

      @@mechanicalvideos1272 (கோனோ வீடர் )என்றால் களையை கட்டுப்படுத்துவதற்காக உறுட்டப்படும் கருவி

    • @phoenixassociatez1298
      @phoenixassociatez1298 Před 4 lety

      @@mechanicalvideos1272 andha marker karuviya EAST to WEST ah izhukradhu..

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 Před 4 lety +17

    உங்க பேச்சு கேக்கவே இதமாய் இருக்கு அண்ணா

  • @TheKarkash
    @TheKarkash Před 4 lety +9

    Brother I have seen Mr.Naidu program and you are saying the same what he told. But very happy that its practically possible.

  • @shanthapaul1975
    @shanthapaul1975 Před rokem +2

    You are a born Farmer. I see wisdom in your presentation. Truly you are an inspiration to the Younger Generation.
    May God continue to bless you and keep you a channel of blessings to many and to us also.

  • @cinnarajac9259
    @cinnarajac9259 Před 4 lety +5

    நன்றி, நல்ல முயற்சி,

  • @karanraj321321
    @karanraj321321 Před 4 lety +12

    அருமையான பேச்சு , விளக்கம்

  • @gcb6185
    @gcb6185 Před 4 lety +2

    நீங்க தான் Real Hero , கல்லுரி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவது இன்னும் சிறப்பு , நஞ்சில்லா விவசாயம் இன்னும் சிறப்பு
    மிக நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளது சிறப்போ சிறப்பு...

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 4 lety

      நன்றி நண்பா

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 Před 4 lety +4

    மிக மிக அருமையான தெளிவான உரை. வாழ்த்துக்கள்.

  • @maheshkumarmaheskumar193
    @maheshkumarmaheskumar193 Před 4 lety +5

    அருமை அண்ணா சிறப்பு உங்கள் விவசாயம் செழிக்க வாழ்த்துகிறேன்

  • @kalaividiyal3677
    @kalaividiyal3677 Před 4 lety +4

    வாழ்க வளமுடன் நம்மாழ்வாரின் வழித்தோன்றலே
    விடியல் கலை
    நம்மாழ்வார் இயற்கை வேளாண் தகவல் மையம் சென்னை

  • @velmurugan2634
    @velmurugan2634 Před 4 lety +2

    அருமை நன்றி அண்ணா

  • @Aravindxyz123
    @Aravindxyz123 Před 4 lety +1

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது நிச்சயம் நானும் இதை முயற்சி செய்ய நினைக்கிறேன்

  • @antonjeyasurya328
    @antonjeyasurya328 Před 4 lety +2

    Nallathu arumai vaalthukkal sago

  • @ahmedjalal409
    @ahmedjalal409 Před 4 lety +21

    வெள்ளாமை செய்ய நல்லாமை வேணும் இயற்கையே!
    வெள்ளாமை - வேளாண்மை
    நல்லாமை - நல்லாண்மை

  • @alagupandi544
    @alagupandi544 Před 4 lety +1

    அருமை தாகவல்

  • @agaraiads4302
    @agaraiads4302 Před 4 lety +1

    Arumaiyana pathivu Anna ungalai pol ilangargal ithai parthu vivasayam seiya vaaipundu valthukkal anna

  • @paminidepan8816
    @paminidepan8816 Před 4 lety +1

    🇫🇷 மிகவும் நல்லது வாழ்த்துக்கள்

  • @sakkaravarthy5550
    @sakkaravarthy5550 Před 4 lety +1

    Super sir vazthukal

  • @nagulsubramonian3806
    @nagulsubramonian3806 Před 4 lety +5

    நன்றி வாழும் தெய்வங்களே

  • @ddeepakraja
    @ddeepakraja Před 3 lety +4

    Very pictorial n informative steps.. crisp to the point ...

  • @ThiyaguShiva_clicks
    @ThiyaguShiva_clicks Před 4 lety +3

    அருமை அண்ணா
    வாழ்த்துக்கள்...

  • @babukarthick7616
    @babukarthick7616 Před 4 lety +2

    Nanba arumai...

  • @vignesh4396
    @vignesh4396 Před 4 lety +3

    Neenga pesarathu softa supera iruku bro , very useful video

  • @sugumar2891
    @sugumar2891 Před 3 lety +3

    நாங்களும் இதை பின்பற்றுவோம்

  • @nishanthp8066
    @nishanthp8066 Před 3 lety +3

    வாழ்த்துக்கள் 🌾🌾🌾💪👌

  • @aaniyepudungawendam6543
    @aaniyepudungawendam6543 Před 3 lety +1

    Super Anna walthukallll.......

  • @sivakutty2775
    @sivakutty2775 Před 4 lety +2

    சூப்பர் அண்ணா

  • @selvakumar251
    @selvakumar251 Před 3 lety +1

    அருமை நண்பரே

  • @Tamilan_Tractor
    @Tamilan_Tractor Před rokem +1

    இதல்லாம் மிக பெரிய வேலை....

  • @vjsamayalarai446
    @vjsamayalarai446 Před 3 lety +2

    அருமை தம்பி,,,,,

  • @boopathigoundan5404
    @boopathigoundan5404 Před 4 lety +1

    Good video thanks nanpa...

  • @kirubakaranRashmika
    @kirubakaranRashmika Před 4 lety +1

    நன்றி

  • @sugumardravan5261
    @sugumardravan5261 Před 4 lety +4

    உங்கள் பணி சிறப்பு

  • @muthukkaruppumuthukkaruppu2350

    அருமை சகோதரா வாழ்த்துக்கள்

  • @perumalarumugam737
    @perumalarumugam737 Před 4 lety +1

    very like your method i live you

  • @RameshR-yw4tp
    @RameshR-yw4tp Před 4 lety +1

    Bro excellent speech valthukkal very nice

  • @thirunavukkarasuarasu4106

    Valthukal brother

  • @vinorevavinoreva2050
    @vinorevavinoreva2050 Před 4 lety +1

    Arumai

  • @sathishdped8300
    @sathishdped8300 Před 10 měsíci

    Good job bro amazing traditional method God bless you

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 Před 3 lety +2

    வாழ்த்துக்கள் ❤️

  • @e-vivasayee885
    @e-vivasayee885 Před 3 lety +3

    Super Thambi. Welcome to organic farming.

  • @jeyapaul1848
    @jeyapaul1848 Před 2 lety

    நன்றி🙏💕 நண்பரே

  • @youteckgame_tamil5789
    @youteckgame_tamil5789 Před 4 lety

    Supper speech arumai

  • @rajvel5852
    @rajvel5852 Před 2 lety +1

    Superb bro.. vazthukal... 🙏

  • @nandhu433
    @nandhu433 Před 4 lety +2

    Super sir... Do well... Encourage others...

  • @vinothagri3263
    @vinothagri3263 Před 4 lety

    Super thalaiva

  • @Rajraj-xo1gf
    @Rajraj-xo1gf Před 4 lety +1

    Very very important news

  • @srimahesh5555
    @srimahesh5555 Před 3 lety +3

    Superb information bro... Do more videos about organic farming..thanks for your valuable information...all the best bro...

  • @dhinakaran0075
    @dhinakaran0075 Před 2 lety

    Vera lavel

  • @elumalaielumalai3547
    @elumalaielumalai3547 Před 4 lety

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @TN02V2401
    @TN02V2401 Před 3 lety +5

    Brother, your speech was astonishing and motivational !!! GOD BLESS YOU AND YOUR FAMILY

  • @yoghipxpmlx
    @yoghipxpmlx Před 4 lety

    அருமை நண்பா

  • @thirushan2741
    @thirushan2741 Před 4 lety +5

    வாழ்த்துகள் தம்பி!

  • @ananthan.panand2521
    @ananthan.panand2521 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் சகோ

  • @shanmugamidanganniirrigati1132

    All farmers must follow and Major yeild complete the food scarcity.

  • @ggggopi7155
    @ggggopi7155 Před 4 lety +1

    Thanks

  • @skarthikeyanskarthikeyan282

    மிக எளிய முறையில் விளக்கம் Govintharajanai பின்பற்றி விவசாயிகள் பலன் பெற வாழ்த்துகிறேன்

  • @rathnapower
    @rathnapower Před 4 lety +2

    Vazhga valamudan govind

  • @radhakrishnansivaramakrish9902

    உங்கள் காணொளி விவாசாயத்திற்கு புத்துயிர் அளிக்கிறது

  • @chidambaramrajavelu5169
    @chidambaramrajavelu5169 Před 4 lety +1

    Thank you Anna

  • @dhasaratharithishrithish8753

    Super bro 👌

  • @gunabalan682
    @gunabalan682 Před 4 lety +1

    வாழ்த்துக்கள் நண்பா

  • @mohankavi1221
    @mohankavi1221 Před 3 lety +1

    Pro hi 4 yera pakkiren super

  • @kumaranramu8470
    @kumaranramu8470 Před 9 měsíci

    This guy explained very well, he is well versed in it.

  • @sathiyaraj772
    @sathiyaraj772 Před 4 lety +1

    Good speech

  • @sivasubramanianponnusamy204

    அந்த காலத்தில் ஒரு சவரன்( 8 gram) தங்கத்தின் விலையும் ஒரு மூட்டை நெல்லின் விலையும் ஒன்று, நீங்கள் ஒரு கிராம் என்று தவறாக குறிப்பிடுகிறீர்கள்
    By knowing the fluctuation in rates of gold in the past 85 years, we will be able to guess the possible fluctuation in the yellow metal in the next 80 years. It is in fact important for us to know the value of 8 grams of 22 carat gold during 1930s and now in order to know how far the rates are raised now.
    1930 - Rs 14
    1935 - Rs 24
    1940 - Rs 28
    1945 - Rs 49
    1950 - Rs 79
    1955 - Rs 63
    1960 - Rs 88
    1965 - Rs 56
    1970 - Rs 147
    1975 - Rs 432
    1980 - Rs 1064
    1985 - Rs 1544
    1990 - Rs 2520
    1995 - Rs 3600
    2000 - Rs 3480
    2005 - Rs 4640
    2006 - Rs 7680
    2007 - Rs 7600
    2008 - Rs 9200
    2009 - Rs 10,944
    2010 - Rs 12,500
    2011 - Rs 21,120
    2012 - Rs 22,896
    2013 - Rs 23568

  • @vivithav4161
    @vivithav4161 Před rokem

    Very good friend

  • @sathiyadavips8802
    @sathiyadavips8802 Před 4 lety

    Bro super Nalla thagaval naanum Kandippa pannitingala bro keep going

  • @archanasaranraj9299
    @archanasaranraj9299 Před 4 lety +2

    Wow super Anna. Nan oru VAO. Enakum iyarkai vivasayam seiya vendum ... en village Makkalidam awareness kondu Vara vendum endru viruppam. Kandipaga ungalai thodarbu kolgitean. Nandri Anna.

  • @blackbirdsboutique6052
    @blackbirdsboutique6052 Před 3 lety +3

    Bro na KUTTALAM ❤️super👍

  • @santhosh.psanthosh5816
    @santhosh.psanthosh5816 Před 4 lety +1

    Super anna

  • @vincentmandela9010
    @vincentmandela9010 Před 4 lety

    Super sir

  • @user-wp1hu6rc3p
    @user-wp1hu6rc3p Před 3 lety +1

    Pro Na muthan muthala vivasayam seiya poren ungalutaya intha speech enakku oru motivation na irukku pro

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      நல்லபடியாக செய்யுங்கள் வாழ்த்துக்கள்

  • @kunenthiran
    @kunenthiran Před 4 lety +1

    Great

  • @desingud1337
    @desingud1337 Před 4 lety +1

    Thank you bro

  • @umapathipurusothman2269
    @umapathipurusothman2269 Před 4 lety +1

    Supre sir

  • @saranvijay1237
    @saranvijay1237 Před 4 lety +1

    Super bro

  • @muruganandam7058
    @muruganandam7058 Před 2 lety

    Super

  • @a.sachidhanandam7934
    @a.sachidhanandam7934 Před 3 lety

    இவர்தான் விவசாயத்தை உலகுக்கு அறிமுக படுத்தியவர்

  • @manikandantamil2197
    @manikandantamil2197 Před 4 lety +1

    supar

  • @muzamil.c7511
    @muzamil.c7511 Před 4 lety +3

    Cono weeder yethanai murai pannanum and yathanai nal cab la oru ka pannanum sollunga

    • @neppathurgovindaraj4491
      @neppathurgovindaraj4491 Před 4 lety

      நடவு செய்த 10 வது நாளே கோனோ வீடர் தல்லுவதற்கு அரம்பிக்கவேண்டும் 10 லிருந்து 12 நாள் இடைவேளையில் வடக்கு தெற்கில் 4 முறை கிழக்கு மேற்கில் நான்கு முறை கட்டாயம் தல்லவேண்டும்..

  • @gajalakshmikalidoss4681
    @gajalakshmikalidoss4681 Před 4 lety +1

    i want organic vegetable seed.. where can i get?

  • @venkateshj9638
    @venkateshj9638 Před rokem

    எல்லாம் உண்மை தான் சொல்றிங்க நான் ஒரு விவசாயி

  • @dhinesh.k5190
    @dhinesh.k5190 Před 4 lety

    Hi bro ur farming very good I want meet you

  • @sarasandanammalyesudass7698

    Gud 👍

  • @ramalingamr3434
    @ramalingamr3434 Před 4 lety +2

    Congrats Mr Govindaraj , very excellent speech,very nice, lot of thanks
    I will call you later sir

  • @Ramkumar-hf5jr
    @Ramkumar-hf5jr Před 4 lety +2

    அண்ணா அருமை .விதை நெல் கிடைக்குமா .எந்த மாதம் நடவுசெய்ய ஏற்ற காலம். மார்கழி & தை மாதம் பதிவுசெய்ய ஏற்ற தா. பனியால் பாதிப்பு வருமா என்பதை கூறவும்.

  • @AlagarSamy-eh5cq
    @AlagarSamy-eh5cq Před 6 měsíci

    Anna entha nellu venunnalum podalamma

  • @dhananchezhian8950
    @dhananchezhian8950 Před 4 lety +2

    Dear brother,
    I'm dhananchezhian from Tiruvannamalai. Can i get kitchile samba or siraka samba seeds