கலியுக கர்மா கந்தனால் மட்டுமே தீரும் | Dr.சிவ.கு.சத்தியசீலன்சிவ ஸ்கந்தா ஜோதிட குருகுலம்

Sdílet
Vložit
  • čas přidán 11. 01. 2024
  • கலியுக கர்மா கந்தனால் மட்டுமே தீரும் | Dr.சிவ.கு.சத்தியசீலன்சிவ ஸ்கந்தா ஜோதிட குருகுலம் #murugan #lordmurugan #vastu #astrology #பரிகாரம் #palani #palanimurugan #murugar #devotional #spritual #parikaram
    For Advertisement Enquiries : +91 86670 52845
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • Zábava

Komentáře • 102

  • @pandiselvi5354
    @pandiselvi5354 Před 5 měsíci +36

    ❤❤அள்ளிக்கொடுப்பதில் வல்லமை பெற்றவன் என் அப்பன் பழனி அப்பன்❤❤❤

  • @sathiyaeshwaramoorthi
    @sathiyaeshwaramoorthi Před 5 měsíci +16

    🙏🌹 மூச்சும் பேச்சும் முருகனே... முருகா நீயே என்றும் துணை எங்களுக்கு...🌹🙏

  • @parathidassan800
    @parathidassan800 Před 5 měsíci +16

    கருணை கடலே கந்தா போற்றி... வேலும் மயிலும் துணை...

  • @Mr.Motivation416
    @Mr.Motivation416 Před 5 měsíci +18

    ஓம் சரவணா பவ. எல்லாம் அவன் செயல்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @iamranjith9392
    @iamranjith9392 Před 5 měsíci +31

    🦚✨ கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் 🦚

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 5 měsíci +21

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @omsairam4785
    @omsairam4785 Před 5 měsíci +5

    🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @sivat3246
    @sivat3246 Před 5 měsíci +7

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா போற்றி

  • @spsureshkumar6467
    @spsureshkumar6467 Před 4 měsíci +2

    நன்றி அப்பனே,ஷஷ்டி நாயகனே,திருப்பரங்குன்றம் ஆண்டவனே, செந்தூர்நகர் சேவகன் துணை ,பழனிமலை ஆண்டவனே துணை,மருதாச்சல மூர்த்தியே துணை,கந்தன் தருவான் எதிர்காலம் ,ஓம் சரவண பவ ,கருணை கடலே கந்தா போற்றி ,ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 5 měsíci +5

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @suthag3301
    @suthag3301 Před 5 měsíci +13

    ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před 5 měsíci +4

    Yes kundrathur murugan koviluku poitu thirumi varum podhu car accident...... Balloon burst aagi uyir pizhaithom but engaluku chinna scratches kuda illa. romba kovam vadhadhu first. Appram appram naan realize panninen. Perusa vara vendiya chinnatha pochi....

  • @LUCK8434
    @LUCK8434 Před 5 dny

    Om saravana bhava .now i understand why muruga bhagavan choose me to chant and spell all muruga sthothrams ,he also like to decrease my karma😭🥰💗

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 5 měsíci +6

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @rubaruba7399
    @rubaruba7399 Před 5 měsíci +8

    ஓம்சரவணபவ

  • @gayathri7415
    @gayathri7415 Před 5 měsíci +5

    Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-nz7ql9lf6d
    @user-nz7ql9lf6d Před 3 měsíci

    ஜோதிடம் முருகன் விளக்கம் அற்புதமான விஷயம் விளக்கம் தந்த புண்ணிய புருஷனுக்கு கோடி நன்றி வணங்கி மகிழ்கின்றேன் குருவே

  • @sathishsathish5557
    @sathishsathish5557 Před 5 měsíci +2

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சொல்வது எல்லாம் எனக்காக வே சொல்வது போல் இருக்கிறது உடல் பாதிப்பு ஆப்ரேஷன் தூக்கமின்மை தொழில் பாதிப்பு

  • @Ananthakumar1157
    @Ananthakumar1157 Před 4 měsíci +1

    முருகனே துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @ManjulaManjula-fg8oi
    @ManjulaManjula-fg8oi Před 5 měsíci +4

    அருமையான,புதுமையான தகவல் நன்றி அய்யா.

  • @parimaladevik9885
    @parimaladevik9885 Před 5 měsíci +1

    Ayya vanakkam.. iniya Thai thirunal valthukkal...
    Intha video romba arumaiyana pathivu parthathu oru sec avlo happy ayiruchu... Enaku life la neraya problem iruku anal naa kadavul matum than nambara..
    Nenga antha vishyam miga thelivaga sollirukenga romba nandri ayya... Unga videos naa romba nala follow panitu than Iruka nenga soldra vidham thelivaga irukum..

  • @KONGU_VALLI_KUMMI
    @KONGU_VALLI_KUMMI Před 5 měsíci +1

    வெற்றி வேல் முருகா ❤

  • @shanthiabirami6605
    @shanthiabirami6605 Před 5 měsíci +1

    Muruga potri potri 🙏🦋 enakku nalla vazhi kattu appane muruga🙏🙏🙏🦋🦋🦋

  • @kavithakumaran9947
    @kavithakumaran9947 Před 5 měsíci +1

    அருமை பதிவு மிக்க நன்றி sir
    முருகா சரணம்!!!❤

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 5 měsíci +2

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Před 5 měsíci

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️♥️

  • @ArunsriAk
    @ArunsriAk Před 5 měsíci +2

    அப்பா சீக்கிரம் கிடைப்பார் நம்பிக்கையுடன் இருக்கிறோம் கந்தா கடம்பா கதிர்வேலா அப்பனே நான் நடந்து வருகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @anythinguwant7351
      @anythinguwant7351 Před 4 měsíci

      Ungal appa kanamal poivittara appo neengal araikasu ammanai vendungal neichayam kidaipar

    • @ArunsriAk
      @ArunsriAk Před 4 měsíci

      நாங்கள் புதுக்கோட்டை மாவட்டம் தான் அங்கு அரைக்கும் காசு அம்மன் கோயில் உள்ளது நாங்கள் வேண்டிவைத்துள்ளோம் நன்றி ஜி 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajaraka2303
    @rajaraka2303 Před 5 měsíci +1

    அருமையான பதிவு ❤❤❤

  • @user-ly2ql6nm3r
    @user-ly2ql6nm3r Před 4 měsíci +2

    தமிழ்கடவுளே. ,கலியுகத்தெய்வமே கந்தா,தமிழ் நாட்டில் சீக்கிரம் நல்லதலைரான எங்கள் அண்ணன் சீமானை முதல்வராய் ஆக்குவாயப்பா.

  • @Meera-bh7oz
    @Meera-bh7oz Před 5 měsíci +1

    Nice astrologer ans and good questions by the ancker👍

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 Před 5 měsíci +2

    om muruga ommuruga ommuruga 🙏🏼🙏🏼🙏🏼super sir

  • @maniram-sm5cn
    @maniram-sm5cn Před 5 měsíci +2

    ஆம். நான் பழனி போய்ட்டு வந்த பிறகு தான் ஜோதிட அறிமுகம் கிடைத்தது

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 Před 5 měsíci +1

    எல்லா புகழும் முருகனுக்கு

  • @shamsllb1042
    @shamsllb1042 Před 5 měsíci

    Excellent swamy, Both Palani and vastu is true facts

  • @pandidurai3229
    @pandidurai3229 Před 5 měsíci +3

    குருஜி அவர்களுக்கு வணக்கம் ❤

  • @visibketoallusersofyoutube
    @visibketoallusersofyoutube Před 5 měsíci +1

    Practical questions by Anchor Mam...nice information Sir😊

  • @thamotharan2946
    @thamotharan2946 Před 5 měsíci

    En appane Palani maalai aandavane Muruga 🙏

  • @rekhag4585
    @rekhag4585 Před 5 měsíci +3

    Om saravana bava 🙏 🙏🙏🙏🙏🙏

  • @santhoshsakthivel7299
    @santhoshsakthivel7299 Před 5 měsíci +1

    வேலும் மயிலும் துணை

  • @azvathkumar6044
    @azvathkumar6044 Před 5 měsíci

    Guruvey saranam🙏🙏🙏

  • @selvimunu4973
    @selvimunu4973 Před 5 měsíci

    Super guruji

  • @selvamkumar3553
    @selvamkumar3553 Před 5 měsíci

    Guruvae saranam

  • @deviraju1696
    @deviraju1696 Před 4 měsíci

    ஐயா கர்மா பற்றி சொல்லவது அனைத்தும் எனக்கே சொல்வதுபோல் உள்ளது எங்கள் குலதெய்வம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி நான் இப்போது அடிக்கடி சென்று வருகிறேன் என் அப்பன் முருகன் என் கர்மாவை அழித்து என்னையும் என் குடும்பத்தையும் கப்பார் என்று நம்புகிறேன் முருகா நீயே துனை வேல் வேல் முருகனுக்கு அரோகரா

  • @jrajju
    @jrajju Před 5 měsíci

    Refreshing and repair center for viruchigam and mesham rasi persons

  • @selvarajr7225
    @selvarajr7225 Před 5 měsíci

    Excellent sir

  • @user-lw4wd6zz3n
    @user-lw4wd6zz3n Před měsícem

    Om muruga

  • @balajijagadeesan9802
    @balajijagadeesan9802 Před 5 měsíci

    Om sarvana bhava 🙏🏼 Om sarvana bhava 🙏 Om sarvana bhava 🙏 Om sarvana bhava 🙏 Om sarvana bhava 🙏 Om sarvana bhava 🙏 Om sarvana bhava 🙏 Om sarvana bhava 🙏 Om sarvana bhava 🙏

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 Před 5 měsíci +1

    🦚 ஓம் சரவணபவன்🦚🙏ஓம் முருகா🙏🙏

  • @muruganpratha3183
    @muruganpratha3183 Před 5 měsíci

    ஓம் சரவணபவ...

  • @GuruGuru-mg4oy
    @GuruGuru-mg4oy Před 5 měsíci

    Aarumgam arulidum anuthinamum earumugam om saravana pava aandava vetri vel muruganuku arogara veera vel muruganuku arogara om saravana pava om

  • @mohanapriya8051
    @mohanapriya8051 Před 5 měsíci +2

    Correct sir

  • @mohnan2
    @mohnan2 Před 5 měsíci

    என்ன ஒரு அருமையான விளக்கம்.நன்றி குரு ஜீ 🙏🙏🙏🙏🙏
    ஓம் சரவணபவாய நமஹ!

  • @user-ns4or7ws8t
    @user-ns4or7ws8t Před 5 měsíci +3

    Arumugam arulidum anuthinamum erumugam

  • @t.gayathri6719
    @t.gayathri6719 Před 5 měsíci +1

    Karpa pai problem ethuku oru parikaram solungha guruji

  • @sree2964
    @sree2964 Před 5 měsíci

    வணக்கம் குருஜி

  • @sureshv7618
    @sureshv7618 Před 5 měsíci

    Thiruparamkuram Samy panthi sollunga sar

  • @indhiraramesh2888
    @indhiraramesh2888 Před 5 měsíci

    ஓம்

  • @keeganz5328
    @keeganz5328 Před 5 měsíci +2

  • @thiyagarajangopinath8003
    @thiyagarajangopinath8003 Před 4 měsíci

    Good

  • @vijayalakshmi-io2fr
    @vijayalakshmi-io2fr Před 5 měsíci

    Sir unga interviews innum kidacha nalla irukkum....Murugan thunai

  • @rajapmkrajapmk1217
    @rajapmkrajapmk1217 Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Shinevnl08
    @Shinevnl08 Před 5 měsíci +1

    Nenga porumaiya solringa matvanga including akil sitharth pada pada pesitu poiruvanga topic saambanthame erukathu

  • @sambathkumar7046
    @sambathkumar7046 Před 5 měsíci

    Fact

  • @kumarathalk1474
    @kumarathalk1474 Před 5 měsíci

    My house Valli kooli knows rain symptoms.

  • @sasi2578
    @sasi2578 Před 5 měsíci

    பழனி முருகா காப்பாற்றுங்கள்.

  • @Muthulakshmi-vq2oo
    @Muthulakshmi-vq2oo Před 4 měsíci

    Arumugam arulidum Anuthinamum erumugam

  • @suseelamami5093
    @suseelamami5093 Před 2 měsíci

    ஆனால் எஙாகளுக்கு 33 வருடம் கழித்து சென்று ராஜ தரிசனம்..அருமையாக கிடைத்தது

  • @muthukumarv2206
    @muthukumarv2206 Před 5 měsíci

    ஐயா எனக்கு இருதய நோய் உள்ளது சரியாக முருகப்பெருமானிடம் பிரார்த்தனை செய்யுங்கள் ஐயா

  • @vasugisenthil7820
    @vasugisenthil7820 Před 3 měsíci

    சார்,எந்த நட்சத்திரத்தில் பழனி போகணும் சார்

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Před 5 měsíci

    Karma kurma chappathi Paratha iddly noodles fast food josiyar

  • @78738
    @78738 Před 4 měsíci

    Arumugam arulidum anuthinamum yerumug 0msaravanabaava

  • @vinayagamoorthys9119
    @vinayagamoorthys9119 Před 5 měsíci +1

    ஐயா எனக்கு என் பணம் கிடைக்கும் வேண்டும் ஓம் சரவணா பவா 🙏

  • @SaravananM-pn5pn
    @SaravananM-pn5pn Před 5 měsíci

    💝💝💝🙏🙏🙏💝💝💝🌹🌹🌹

  • @homu4073
    @homu4073 Před 5 měsíci

    கந்தா... 🙏🙏🙏😭😭😭😭😭

  • @hussion3578
    @hussion3578 Před 5 měsíci

    Nenga solra atthanaium enaku nadakuthu...ana enaku nalla purithu murugan tha enna vali nadathuran nu ... Enala unara mudithu

  • @user-ly2ql6nm3r
    @user-ly2ql6nm3r Před 4 měsíci +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.

  • @Yathavkumar
    @Yathavkumar Před 5 měsíci +4

    ஐயா வணக்கம்... நானும் பழனி தான்... ஒரு நாள் முழுவதும் இருந்து ஒவ்வொரு அலங்காரம் பார்ப்பதில் எதுவும் மாறப் போவதில்லை...‌ எந்த பூஜை அலங்காரம் ஆனாலும் ஒரு முறை பார்த்தாலே கர்மவினை குறையும்...‌ஆனால் நேர்மையுடன் ஆத்மார்த்தமாக வழிபட வேண்டும்.. சைவ உணவு மட்டுமே உண்ண வேண்டும் எந்த ஒரு உயிருக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது...‌
    ஓம் சரவணபவ என்ற ஒற்றை மந்திரமே போதும்...

  • @sarukumar7994
    @sarukumar7994 Před 4 měsíci

    ஆறுமுகம் அனுதினமும் அருளிடும் ஏறுமுகம்

  • @JayaKumar-yp6by
    @JayaKumar-yp6by Před 5 měsíci

    ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்

  • @sathyaveeramani8851
    @sathyaveeramani8851 Před 5 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Před 5 měsíci

    Karma Kali fried rice noodles kurma

  • @shenbagam3911
    @shenbagam3911 Před 5 měsíci

    எந்த நேரத்தில் ஆண்டி அலங்காரம் என்று தெரிவிக்க வேண்டும்

    • @rohinisabarish9980
      @rohinisabarish9980 Před 5 měsíci

      இப்போது ஆண்டிக் கோலம் அனுமதி இல்லை

    • @kuttysubash8123
      @kuttysubash8123 Před 5 měsíci

      காலை 6.40 மணிக்கு கிளா பூஜை என்று சொல்வார்கள்.

    • @shenbagam3911
      @shenbagam3911 Před 5 měsíci

      @@kuttysubash8123 நன்றி

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před 5 měsíci

    But bro north indian vaastu doesn't suits to south india thats the real practical problem

  • @narayananmscinfotech1708
    @narayananmscinfotech1708 Před 5 měsíci

    Ipa epayum raja alangaram matumthan podranga

    • @kuttysubash8123
      @kuttysubash8123 Před 5 měsíci

      இல்லை. ஆறுவேளை பூஜை முருகனுக்கு ஆறுவித அலங்காரங்களுடன்.

    • @narayananmscinfotech1708
      @narayananmscinfotech1708 Před 5 měsíci

      @@kuttysubash8123 samy patha odane poga soliduvanga marupadium queue vanthu ninu pakanauna ivar solramathiripatha

    • @kuttysubash8123
      @kuttysubash8123 Před 5 měsíci

      @@narayananmscinfotech1708
      சாமியக் கூட எங்க சார் சரியா பாக்கமுடியுது? ரெண்டு நொடி கூட பாக்கமுடியல. ஆமாம் நீங்க சொல்றது உண்மைதான். ஒவ்வொரு முறையும் சாமியைப் பாக்கணும்னா திரும்பத் திரும்ப டிக்கெட் வாங்கிட்டு போய்தான் பாக்கணும். என்ன பண்றது? இதுக்கெல்லாம் "இந்து இந்துன்னு " வாய்கிழிய பேசறவனுங்க வரமாட்டானுங்க.

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Před 5 měsíci

    Your speech waste murugan Kovil visit pithaikarar

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Před 5 měsíci

    Sivan headmaster astrologer next murugan students your speech waste

  • @Yathavkumar
    @Yathavkumar Před 5 měsíci +1

    முருகனை அவன் இவன் என்று நீ குறிப்பிடுவதே உன் கர்மா அதிகமாக உள்ளது என்பதை காட்டுகிறது... மரியாதையாக இறைவனை குறிப்பிடவும்... தம்பி

  • @muruganm9702
    @muruganm9702 Před 4 měsíci

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏