பிரான்சிஸ் சவேரியாரின் கால்விரல்களை கடிக்க முயன்ற பெண்மணி? பின்னணி? Incorruptible Body of Saints|

Sdílet
Vložit
  • čas přidán 2. 12. 2022
  • பிரான்சிஸ் சவேரியாரின் கால்விரல்களை கடிக்க முயன்ற பெண்மணி? பின்னணி? Incorruptible Body of Saints|

Komentáře • 159

  • @Punithargalsaints
    @Punithargalsaints  Před rokem +1

    'வந்து பாருங்கள்' புனிதர்களின் தவக்கால வீடியோக்கள்: czcams.com/play/PLWxRl2HKiRaLndfVoEr1TuAz5gQZtssno.html

  • @irisjane7030
    @irisjane7030 Před rokem +20

    புனிதர்களின் வரலாறுகளை மிகத்தெளிவாக எடுத்துக்கூறும் உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.

  • @angelodouglas2645
    @angelodouglas2645 Před rokem +4

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @a.jacqulinejacq5132
    @a.jacqulinejacq5132 Před rokem +6

    புனித சவேரியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என் மகனுக்கு இறை நம்பிக்கையையும் பக்தியையும் தருமாறு மன்றடுகிரென்

    • @Anishan90..
      @Anishan90.. Před 6 měsíci

      யாரு டா நீ 😂

    • @EbinJ-nu1ul
      @EbinJ-nu1ul Před 4 měsíci

      bible. la. vaasinga. saveriyar. onunm. yesapa. ta. poi. onnum ungalukaga. vendamaatanga. iranthqvanga. laala. onum. panamudiyathu. yesapa. vaala mattum. mudiyum. yena. kaariyam. pqna. numnaalum

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 Před rokem +12

    புனித சவேரியாரின் வரலாற்றை மிக சிறப்பாக, எளிய தமிழில் அனைவருக்கும் விளங்கும்படியாக விவரித்த உங்களை நம் ஆண்டவரும் புனிதர் சவேரியாரும், நிறைவாக ஆசிர்வதிப்பார்களாக. தங்களுடைய சிறப்பான இந்த பணி தொடர வாழ்த்துகிறேன். ஜெபிக்கிறேன். நன்றி.🌹🙏🙏🙏🌹

    • @mariastephen8832
      @mariastephen8832 Před rokem +1

      புனித சவேரியார் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்காக வேண்டிக் கொள்ளுங்கள்

  • @pazharoastu4598
    @pazharoastu4598 Před rokem +11

    உங்களுடைய இறைப்பணி தொடரட்டும்

  • @arulsamy483
    @arulsamy483 Před rokem +5

    இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க பாதர் உங்கள் பணி சிறக்க ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் வேண்டுகின்றேன்

  • @sajanvinu8073
    @sajanvinu8073 Před rokem +7

    வணக்கம்.... 2017ஆம் ஆண்டு எனது நண்பரின் அக்கா அருட்ச் சகோதரி ஆக கோவாவில் படித்துக் கொண்டிருந்த போது அவரைக் காண நானும் எனது குடும்பமும் அங்குச் சென்றோம் அப்போது புனிதரின் அற்ப்புத அழியா உடலைக் காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது மீண்டும் புனிதரைப் பார்க்க ஆசை உள்ளது....... உங்களுள் யாராவது புனிதரின் உடலைப் பார்த்ததுண்டா... நீங்கள் அனைவரும் புனிதரின்
    உடலை பார்க்க வேண்டும் என்று வேண்டுகிறேன் 🙏

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Před rokem +1

      கிறிஸ்துவுக்குள் அன்பு தம்பி. 40 வருடங்களுக்கு முன்பு என் தாயார் சகோதரியோடு கோவா சென்றேன். கர்த்தருக்கு ஊழியம் செய்த இந்த புனிதர் சவேரியாரின் திருஉடலை காண ஆண்டவர் இயேசு எங்களுக்கு கிருபை செய்தார். இவர் உடலின் முழு எலும்புகள் கnணப்பட்டது. தோல் இல்ல. கிறிஸ்து இயேசுராஜவின் நற்பணிசெய்த பரிசுத்தவானுக்காக ஆ.ண்டவரை துதிப்போமாக. ஆமென். அல்லேலயா.ஆண்டவர் இயேசுவுக்கு மகிமை

    • @josepharokiaraj867
      @josepharokiaraj867 Před rokem +1

      Worship the Lord and pray to the God who created this world not the creation We are his creation. Please know the truth in Bible this is purely idol worship .so please worship the our saviour.

  • @d.jesurajad.jesuraja8712

    புனித சவேரியார் புனித அந்தோணியார் புனித பவுல் மற்றும் பல புனிதர்கள் போன்று இன்னும் பல புனிதர்கள் இந்த மண்ணில் பிறக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல பிதாவை தாழ்மையுடன் பணிந்து வேண்டுவோம் ஆமென்
    நம் புத்தி தெளிந்து இறைவனை அறிய வைக்க அவர்களால் மட்டுமே முடியும்

  • @kavitharejina274
    @kavitharejina274 Před rokem +4

    புனித தூதரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் ஆமேன்

  • @simiyonselvakumarsimiyonse9591

    மிகுந்த ஆசீர்வாதமாக இருந்தது. நன்றி.

  • @helenakennedy4370
    @helenakennedy4370 Před rokem +4

    Very beautiful and vibrant explanation about the great saint St Francis Xavier. Thank you very much for sharing this wonderful information. God bless.

  • @paulreegan9214
    @paulreegan9214 Před rokem +1

    புனித சவேரியாரே எங்களையும் கிறிஸ்துவோடு இணைய. செய்ததற்கு நன்றி எல்லம் வல்ல இறைவனுக்கு நன்றி

  • @helinaramesh4054
    @helinaramesh4054 Před rokem +3

    அருமையான பதிவு ஒவ்வொரு கிறிஸ்தவரும் கர்வம் கொள்ள வேண்டும் நான் உண்மையான இறைவனை வழிபடுகிறோம் என்று

  • @julianaemmanuel231
    @julianaemmanuel231 Před rokem +4

    St .Zavier pray for us🙏🙏pray for all who needs your prayers 🙏

  • @helenraj8883
    @helenraj8883 Před rokem +2

    புனித சவேரியாரே எனது மகனுக்கு வேலைவாய்ப்பு விரைவில் கிடைக்கவும் நல்ல வாழ்க்கைதுணை கிடைக்கவும்
    வேண்டிக்கொள்ளும்.வாழ்க சவேரியார் புகழ்

  • @rosejayaraman3238
    @rosejayaraman3238 Před rokem +4

    This superb explanation reveals so many facts to the people. Saint Xaviour Pray for us.
    St. Xaviour in his life time he prayed before Our Lady of Mylapore once in Santhome.
    We belong to that same church.
    We are fortunate , blessed & gifted people.
    St. Xaviour bless our family and children.

    • @varoun1599
      @varoun1599 Před rokem

      czcams.com/video/sJ81oHVSQHk/video.html

  • @davidmathiyas2953
    @davidmathiyas2953 Před rokem +1

    புனித சவேரியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் புனித சவேரியார் எங்கள் எல்லா மன்றாட்டுக்களையும் கேட்டருளும் புனித சவேரியார் எனக்கு நிறைய வேலையையும் அதிக படியான ஊதியத்தையும் தந்தருளும் ஆமென்

  • @sudhav1671
    @sudhav1671 Před rokem +6

    Praise the Lord. ThankYou Lord.

    • @paulpoline8590
      @paulpoline8590 Před rokem

      czcams.com/video/arVuAt_LWnA/video.html
      இதை பாத்துட்டு செத்து போங்கடா

  • @ramanathanalagarsamy1058

    எங்க ஊர் T.சவேரியார் புரம் புனித சவேரியாரை பாதுகாவலராக பெற்றது இறைவனின் அருள்.

  • @anthonypangras32
    @anthonypangras32 Před rokem +6

    Jesus is powerful

  • @prathapsingh5993
    @prathapsingh5993 Před 7 měsíci

    நன்றி நன்றி நன்றி இயேசுவே

  • @tonyblair.vblair7646
    @tonyblair.vblair7646 Před rokem +3

    St Francis Xavier patron of archdiocese of banglore pray for us 💖

  • @omkarlee9986
    @omkarlee9986 Před rokem +4

    Amen praise the lord

  • @goudhamyroy2864
    @goudhamyroy2864 Před rokem +1

    Excellent video very informative 👍 👏 👌

  • @gracykanchanas3653
    @gracykanchanas3653 Před rokem +1

    புனித சவேரியாரே உம்பெயரைதங்கியிருக்கிறன்என்மருமகன் ஜேவியார்குடிபழக்க்துக்குஅடிமையிருக்கிறன்இதில்யிருந்துநீங்கதான்அவனைமிட்டுஅருளும்

  • @sagayamarychristina.s6570

    St.Fransis Xavier please 🙏pray for us Amen 🙏

  • @joelando9566
    @joelando9566 Před rokem +1

    மிக நன்று.. 🙏🙏🙏

  • @selvajosephin1643
    @selvajosephin1643 Před 7 měsíci

    Nalla useful video praise the lord

  • @leodhana8263
    @leodhana8263 Před rokem +1

    Praise the lord

  • @kevienwessels451
    @kevienwessels451 Před rokem +6

    Praise the Lord Jesus Christ

    • @rosemary-yh3gn
      @rosemary-yh3gn Před rokem

      புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.நன்றி.

    • @varoun1599
      @varoun1599 Před rokem

      czcams.com/video/sJ81oHVSQHk/video.html

    • @Anishan90..
      @Anishan90.. Před 6 měsíci

      ​@@rosemary-yh3gnயாரு டா அது 😂

  • @sailajesu8952
    @sailajesu8952 Před rokem

    அருமையான காணொளி. சவேரியாரின் திருப்பண்டம் அமைந்துள்ள இடங்களெல்லாம் காணொளியில் கூறினீர்கள் நன்றி தந்தையே. திருப்பண்டம் இதுவரை காண வாய்ப்பு கிடைக்கவில்லை. எதிர்பாரா விதமாக சவேரியாரின் திருப்பண்டம் (வலது கர எலும்பு ) மற்றும் தேர் பவனியும் காணக் கிடைத்தது (சவேரியார் புரம் தூத்துக்குடியில் ) ஆண்டவரின் ஆசிர். சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

    • @paulpoline8590
      @paulpoline8590 Před rokem

      czcams.com/video/arVuAt_LWnA/video.html
      இதை பாத்துட்டு செத்து போங்கடா

  • @christu4024
    @christu4024 Před rokem +5

    புனித திரு தூதரே எங்களுக்காக வேன்டிக்கொள்ளும் ஆமென்...

  • @sivan6213
    @sivan6213 Před rokem +1

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
    எனக்கு அன்பானவர்களே சகோதர சகோதரிகளே உங்களுக்கு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்ளுகிறேன் புனித சவேரியார் பிரான்சிஸ் அவர்கள் மூலம் தேவன் செய்த அற்புதங்களை விசுவாசிக்கிறேன் ஆனால் தேவனுடைய பரிசுத்த வேதாகமத்தில் மத்தேயு 3.15-16 பகுதியில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து யோவான்ஸ்நானகன் கிட்ட யோர்தான் நதியில் அவரிடம் மூழ்கி ஞானஸ்நானம் எடுக்கிறார் ஆண்டவர் இயேசு கிறிஸ்து யோவான்ஸ்நானகனிடம் சொல்லுகிறார் இப்படி எல்லா நீதியை நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்று சொன்னார் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஆனால் ரோமன் கத்தோலிக்க சபையில் தெளிப்பு ஞானஸ்நானம் கொடுக்கிறீர்களே இது பைபிளில் இருக்கிறதா அப்படி இருந்தால் எனக்கு பதில் அனுப்புங்கள் ப்ளீஸ் உங்களுக்காக நாங்கள் தேவனிடம் ஜெபிக்கிறோம் உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா மேலும் நீங்கள் அறிய விரும்பினால் கத்தோலிக்க மறுமலர்ச்சி இயக்கம் சென்னை அலைபேசி எண்: 9840114866
    கன்னியாகுமரி: 9442549521 நீங்கள் சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

    • @varoun1599
      @varoun1599 Před rokem

      czcams.com/video/sJ81oHVSQHk/video.html

  • @raimandm1223
    @raimandm1223 Před rokem

    அருமை

  • @Youcan20234
    @Youcan20234 Před rokem +2

    Saint Francis, Pray for us🙏🙏🙏🙏

  • @amiliadraian772
    @amiliadraian772 Před rokem

    Ur presentation is admireable

  • @sujasuja8574
    @sujasuja8574 Před rokem

    Thank you. Jesus

  • @noahimportsexports7885
    @noahimportsexports7885 Před rokem +1

    : St. Francis Xavier, pray for us.🙏

  • @mseprakasam6516
    @mseprakasam6516 Před rokem +3

    Thanks Father.

    • @paulpoline8590
      @paulpoline8590 Před rokem

      czcams.com/video/arVuAt_LWnA/video.html
      இதை பாத்துட்டு செத்து போங்கடா

  • @reginashara5101
    @reginashara5101 Před rokem +6

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்களும்🙏🙏🙏எங்களுக்கு இரண்டு பென் குழந்தைகள் இருவருக்கும் இடைபட்ட காலத்தில் இரண்டு காதுகளும் கேட்கும்திரனை இலந்துவிட்டார்கல் புனித சவேரியாரே அவர்களின் காது திரும்பும் கேட்கா வேண்டிக்கொள்கின்றோம்🙏🙏🙏🙏🙏🙏

    • @suthakarfrancis9642
      @suthakarfrancis9642 Před rokem +2

      அற்புதம் நடக்கும்

    • @reginashara5101
      @reginashara5101 Před rokem

      @@suthakarfrancis9642 நன்றிகள் அப்படியே ஆகட்டும் 🙏🙏🙏🙏🙏

  • @amen-jenni
    @amen-jenni Před rokem +4

    Amen 🙏

  • @t.jayanthi.9612
    @t.jayanthi.9612 Před rokem +1

    Thanku .,🙏🙏🙏brother .

    • @paulpoline8590
      @paulpoline8590 Před rokem

      czcams.com/video/arVuAt_LWnA/video.html
      இதை பாத்துட்டு செத்து போங்கடா

    • @varoun1599
      @varoun1599 Před rokem

      czcams.com/video/sJ81oHVSQHk/video.html

  • @daviddinesh5917
    @daviddinesh5917 Před 9 měsíci

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @saraswathyesakltheuar5385

    Thanks 👍 👍

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 Před rokem +3

    Saint Francis Xavier pray for us.
    His body still not perished is a miracle.
    Praise the Lord.

  • @smart_viragothebeliever5301

    Punitha saveritare en maganukku Government job thanga ...2023 bless pannunga...en manathirkul nainaipathai niraivetrunga...

  • @ebinson7620
    @ebinson7620 Před rokem +1

    Amen

  • @sathiyaseelan51
    @sathiyaseelan51 Před rokem

    Saint Xavier pray for us!

  • @SagayamariA
    @SagayamariA Před 9 měsíci

    Amen.amen.amen

  • @kumarguru1848
    @kumarguru1848 Před rokem +1

    St Xavier pray for us

  • @vinsonrajinold6471
    @vinsonrajinold6471 Před rokem +1

    God bless you 🙏

    • @paulpoline8590
      @paulpoline8590 Před rokem

      czcams.com/video/arVuAt_LWnA/video.html
      இதை பாத்துட்டு செத்து போங்கடா

  • @savisdcruz6680
    @savisdcruz6680 Před rokem

    Super

  • @saraswathyesakltheuar5385

    🙏🙏

  • @SagayamariA
    @SagayamariA Před 9 měsíci

    🎉🎉🎉

  • @rathnakumari1233
    @rathnakumari1233 Před rokem +1

    இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க. புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @saverianjaleena8559
    @saverianjaleena8559 Před rokem

    Very nice explanation fr ...saveriyar enga ooruku vanthu mass vachatha history iruku....ipo enga oorin paathu kavalar saveriyar tha🙏....punitha saveriyare engalukaha vendi kollum

    • @josepharokiaraj867
      @josepharokiaraj867 Před rokem

      The creation of our Almighty whether it is a human being or animals after their death they are unable to do prayer or anything Please read the Bible we can see the truth .Our God our Lord only bless and protect from evil.Other prayers 🙏 are purely idol worship.

    • @christobermichael3550
      @christobermichael3550 Před rokem

      @@josepharokiaraj867ஆஹா அப்படியா....
      அப்படியானால் தன் சகோதரனான காயீனால் கொலை செய்யபட்டு மரித்துபோன ஆபேல் தனக்கான நீதிக்காக இறைவனிடம் எப்படி மன்றாடியிருக்க முடியும்.....?
      ஒருவேளை கடவுள் பொய் சொல்கிறாரோ அல்லது திரு விவிலியம் பொய் சொல்கிறதோ...?
      மரித்துபோன மோயிசன் எம்பெருமான் இயேசுவிடம் பேசிகொண்டிருந்ததை சீடர்கள் கண்டதாக சொல்லபட்டதும் ஏமாற்று வேலையாகத்தான் இருக்கும்....
      ""உன் விசுவாசம் உன்னை குணமாக்கும்""(YOUR FAITH SHALL HEAL)
      சகோதரனே கபடமற்ற மனதுடன் இறைவனை நோக்கவும் ...
      இயேசுவுக்கே புகழ்...
      அன்னை மரியே வாழ்க...

    • @paulpoline8590
      @paulpoline8590 Před rokem

      czcams.com/video/arVuAt_LWnA/video.html
      இதை பாத்துட்டு செத்து போங்கடா

    • @christobermichael3550
      @christobermichael3550 Před rokem

      @@paulpoline8590 தம்பி.... தங்களின் வார்த்தைகளே தங்களை அனுப்பியவன் எவன் என்பதை காட்டுகின்றது....
      எல்லாம்வல்ல இறைவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக....

    • @paulpoline8590
      @paulpoline8590 Před rokem

      @@christobermichael3550 பையித்தியங்களில் பல விதம் அதில் நீ தனி விதம்

  • @AnneVincent64
    @AnneVincent64 Před 7 měsíci

    St xavier pray for us

  • @meritanadar4227
    @meritanadar4227 Před rokem

    புனித சவேரியரே ஒலிவா உடல்நலம் பெற எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

    • @paulpoline8590
      @paulpoline8590 Před rokem

      czcams.com/video/arVuAt_LWnA/video.html
      இதை பாத்துட்டு செத்து போங்கடா

    • @varoun1599
      @varoun1599 Před rokem

      czcams.com/video/sJ81oHVSQHk/video.html

  • @juderaj8981
    @juderaj8981 Před měsícem

    சவேரியாரின் உடல் எப்போது
    இறக்கப்படும் என்பதைப்பற்றி ஒரு வீடியோ
    போடுங்கள்

  • @irinrose2426
    @irinrose2426 Před rokem

    Appa engalukaga mantadum ❤️appa ❤️

    • @paulpoline8590
      @paulpoline8590 Před rokem

      czcams.com/video/arVuAt_LWnA/video.html
      இதை பாத்துட்டு செத்து போங்கடா

    • @varoun1599
      @varoun1599 Před rokem

      czcams.com/video/sJ81oHVSQHk/video.html

  • @gispa-zi4yy
    @gispa-zi4yy Před rokem

  • @karalmarx
    @karalmarx Před rokem

    Saviour is jesus's prophet. Pray for us. Amen

  • @sunitharani9300
    @sunitharani9300 Před rokem +1

    St Francis Xavier Please Pray For Us

    • @paulpoline8590
      @paulpoline8590 Před rokem

      czcams.com/video/arVuAt_LWnA/video.html
      இதை பாத்துட்டு செத்து போங்கடா

  • @gnanaraj6674
    @gnanaraj6674 Před rokem

    அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
    ரோமர் 8

  • @marysucilal1067
    @marysucilal1067 Před rokem

    &good

    • @varoun1599
      @varoun1599 Před rokem

      czcams.com/video/sJ81oHVSQHk/video.html

  • @rajathipeter2096
    @rajathipeter2096 Před rokem

    St xavier pls pray for us

    • @varoun1599
      @varoun1599 Před rokem

      czcams.com/video/sJ81oHVSQHk/video.html

  • @josephedison1905
    @josephedison1905 Před rokem

    St.xevier pray for us

    • @sandrwhelain8008
      @sandrwhelain8008 Před rokem

      czcams.com/video/sJ81oHVSQHk/video.html

    • @paulpoline8590
      @paulpoline8590 Před rokem

      czcams.com/video/arVuAt_LWnA/video.html
      இதை பாத்துட்டு செத்து போங்கடா

  • @jesuiruthayaj9524
    @jesuiruthayaj9524 Před rokem +1

    Ave Maria💙 St. Francis Xavier pray for us ❤

    • @paulpoline8590
      @paulpoline8590 Před rokem

      czcams.com/video/arVuAt_LWnA/video.html
      இதை பாத்துட்டு செத்து போங்கடா

  • @kaladurai9496
    @kaladurai9496 Před rokem

    St Francis please pray for my marriage 💏 🙏🤲🙏🤲🙏🤲🙏

  • @mercy11290
    @mercy11290 Před 8 měsíci

    கோவா முதல் இராமேஸ்வரம் வரை உள்ள பகுதி எவ்வாறு அழைக்கப்பட்டது?

  • @stanisstanislaus2603
    @stanisstanislaus2603 Před rokem

    இயேசுவோடு மக்களின் நெருக்கத்தை கூட்டுகிறது.

  • @pionimro
    @pionimro Před rokem

    Enga ooril st.xavier babtisam kudutha place iruku

  • @thiraviaraj9932
    @thiraviaraj9932 Před rokem +2

    புனிதரை கான செல்ல திட்டமிடுகிறேன் நன்றி

  • @wilsonthankayan7195
    @wilsonthankayan7195 Před rokem

    നാഗര്‍കോവില്‍ சவேரியார் வரவில்லை யா?

  • @sarlshsarlsh664
    @sarlshsarlsh664 Před rokem

    Punitha saperijare engkalukkaka vendikkollum

  • @mrh1481
    @mrh1481 Před 6 měsíci

    சவேரியார் இல்லை அநியாயகார அரசன் பிர்அவன்

  • @jinoj4776
    @jinoj4776 Před rokem

    😂 pinangala valipaduranga. 😷😷 atha adakkam pannungada

  • @tomriddle7764
    @tomriddle7764 Před rokem

    ETHANAI.VARUDAMA.ETHEA.KADAIYAI.OTTURINGA😁😁😁😁

  • @Rasa-Venkatasalam
    @Rasa-Venkatasalam Před rokem +1

    ஏசுவுக்கே புகழ் மரியே வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Před rokem

      ஏசுவுக்கே புகழ்.மரியே வாழ்க என்று ஏன் சொல்கிறீர்கள். பரதீஷ்ல்தான் மரியாள் வாழ்கிறார்கள். பூமியில் இல்லை. இயேசுவே மெய்யான தெய்வம்.

    • @Rasa-Venkatasalam
      @Rasa-Venkatasalam Před rokem

      @@Robert-mx6sc
      பரதீஷ்லையும்... 😏
      பரதேசத்திலுமில்லை... 😏
      செத்துப்போன சம்ஸ்கிருத மொழிக்கு சமாதி கட்டுவோம் 💪👋
      வின்னுலகில் என்பது சுத்தமான அனைவருக்கும் புரியும்படியான நடைமுறை தமிழ் 👉
      இப்ப மேட்டருக்கு வரேன்..
      என் தாய் இல்லாமல் நான் இந்த உலகை பார்க்க ரசிக்க வாய்ப்பில்லை 😔
      பழைய வரலாறு கூறுகிறது போலவே ஏசாயா என்ற கடவுளின் தூதர்...
      கிறித்துவுக்கு முன் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன கடவுளின் வார்த்தை...
      கன்னிப் பெண் கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பார்...
      இந்த வார்த்தையை நிறைவேற்ற சுமார் ஐநூறு ஆண்டுகளக அப்படி ஒரு உன்னதமான கன்னிப் பெண் கிடைக்கல...
      இந்த அம்மா கிடைக்கறாங்க இல்லை என்றால் எவ்வளவு நாள் காத்துட்டு இருக்கனுமோ??
      பழைய வரலாற்றில் தொடக்க நூல் புத்தகத்தில் ஆண்டவர் நோவாவின் பேழையை குறித்து அருள்மிகப்பெற்றவனே வாழ்க ஆண்டவர் உம்முடனே என்று வாழ்துவார் 🙌
      அதேபோன்று புதிய வரலாற்றில் நற்செய்தியில் அருள்மிகப்பெற்றவளே ஆண்டவர் உம்முடனே என்று கடவுள் வாழ்த்துவதை படிக்கலாம்...
      அதனால் தான் ஆண்டவருக்கு புகழ்...
      அவருடைய தாய்க்கு வாழ்த்து...👏💐🙏🤗
      அம்புட்டுதே.... 😏🙁

  • @victoriyavictoriya4509
    @victoriyavictoriya4509 Před rokem +41

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

    • @pr.Asha...1210
      @pr.Asha...1210 Před rokem +1

      உங்களுக்காக இயேசு கிறிஸ்து தான் பிதா விடம் வேண்டிக் கொள்ளமுடியும்.உலகத்தில் உங்களுக்கு குருக்கள் இயேசு கிறிஸ்து மட்டுமே 🙏

    • @pr.Asha...1210
      @pr.Asha...1210 Před rokem +1

      @@Naveencatholic பலமுறை படித்திருக்கேன்
      இயேசு கிறிஸ்துவின் ஜெபம் அதைக் காட்டிலும் மேன்மையானது மனுஷனுக்கும் தேவனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரே... கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்

    • @Rojan2009
      @Rojan2009 Před rokem

      @@pr.Asha...1210 correct sister....
      "சத்தியத்தையும் அறிவீர்கள்.... சத்தியம் உங்களை விடுதலையாக்கும் " என்ற தேவ வார்த்தையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

    • @Rojan2009
      @Rojan2009 Před rokem

      @Ave Maria என்னது...... ஏவ், மாரியம்மா யாரு?
      மாரியம்மா ஏவ்'னு ஏப்பம் விடு விடறது நல்லாவே தெரியுது.

    • @Anishan90..
      @Anishan90.. Před 6 měsíci

      யாரு டா நீ 😂

  • @ushasavari150
    @ushasavari150 Před rokem +1

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @synthiyaa7425
    @synthiyaa7425 Před rokem

    Amen🙏

    • @varoun1599
      @varoun1599 Před rokem

      czcams.com/video/sJ81oHVSQHk/video.html

  • @gunac8197
    @gunac8197 Před rokem

    🙏🙏

    • @paulpoline8590
      @paulpoline8590 Před rokem

      czcams.com/video/arVuAt_LWnA/video.html
      இதை பாத்துட்டு செத்து போங்கடா

    • @varoun1599
      @varoun1599 Před rokem

      czcams.com/video/sJ81oHVSQHk/video.html

  • @peterloyolaqatar1978
    @peterloyolaqatar1978 Před rokem +8

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

    • @jinoj4776
      @jinoj4776 Před rokem

      Apo nenga pray pannavendam

  • @prapanchmonr5849
    @prapanchmonr5849 Před rokem +12

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @victoriyavictoriya4509
    @victoriyavictoriya4509 Před rokem +4

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Před rokem

      சவேரியார் மரித்துவிட்டார். அவர் எப்படி ஜெபிப்பார். முடியாது. இறந்தபின்பு நமக்காக யாரும் வேண்ட முடியாது. இது தவறான நம்பிக்கை.

    • @josepharokiaraj867
      @josepharokiaraj867 Před rokem

      @@Robert-mx6sc yes .If they read the bible properly with the help of the holy spirit they will know the truth. We have to pray for the people those are following this type of idol worship

    • @josephineindira1190
      @josephineindira1190 Před rokem

      Very useful information
      Thanks for the inspiring information