Ho’oponopono: A step-by-step guide|தினசரி வாழ்வில் கடைபிடிக்க Easy steps.

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Social Profiles:
    🌍 My website / blog - selfsyncschool...
    📸 Instagram - / indumathi_mano
    📱Join our WhatsApp Community : chat.whatsapp....
    ⬇️ Join our Telegram Channel : t.me/Selfsyncs...
    👍Like our Facebook Page : www.facebook.c...

Komentáře • 1K

  • @SelfSyncSchoolTamil
    @SelfSyncSchoolTamil  Před 3 měsíci +19

    follow me in instagram @ instagram.com/indumathi_mano/
    To get notified about my next free webinar fill this form : docs.google.com/forms/d/1XcyP...

    • @anbuelangovan1656
      @anbuelangovan1656 Před 3 měsíci +3

      This file does not exist on clicking.

    • @sriprasenth5221
      @sriprasenth5221 Před 2 měsíci +2

      Enaku family problem
      Office la problem
      Nimmathi illa mam
      Romba manasu kashtama eruku mam
      Office la en manasa enga Boss romba kashta padramari Varthaikalai vittutaru
      Manasu porukala mam😢

    • @karthickparthasarathy8261
      @karthickparthasarathy8261 Před 2 měsíci

      Free webinar fill form not available

    • @vparamanantham9194
      @vparamanantham9194 Před 2 měsíci

      @@sriprasenth5221 கூ போனோ போனோ பிரேயர் பண்ணுங்க
      மைடியர் ஆல் ஆபிஸ் ஸ்டாப் அண்டு மேனேஜர்
      ஐயம் சாரி
      பிலிஸ் பர்கிவ் மி
      தேங்கியூ
      I Love you
      பிலிஸ் பர்கிவ்ஸ் மைசெல்ப்
      இதை மேம் சொன்ன மாதிரி எத்தனை தடவை முடியுமோ அத்தனை தடவை நேரம் கிடைக்கும் போது சொல்லிட்டு உங்க பிரச்சனைய மறந்திடுங்க எல்லாம் சீக்கிரமா சரியாயிடும்🙏🙏

    • @vishnumaayathunai
      @vishnumaayathunai Před měsícem

      Nice Presentation Psychologist Rajendran Madhavan

  • @gopalakrishnan9823
    @gopalakrishnan9823 Před měsícem +9

    நான் கடந்த இரண்டு வாரமாக உங்கள் காணோளிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன், பெரும் நிம்மதி கிடைக்கிறது தங்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @vasanthisrinivasan526
    @vasanthisrinivasan526 Před 3 měsíci +20

    தேங்க்யூ மேடம் நீங்க சொன்னபடி நான் ஃபாலோ பண்ணிட்டு வந்தேன் ரொம்ப சூப்பரா இருக்கு

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  Před 3 měsíci +1

      சிறப்பு. தொடர்ந்து செய்யுங்க🙏

  • @pandisaranpandi5977
    @pandisaranpandi5977 Před měsícem +4

    மிகவும் அருமையான பதிவு குடுத்த தோழிக்கு மனமார்ந்த நன்றிகள்.இந்த‌ அற்புதமான வாய்ப்பை வழங்குகின்ற பிரபஞ்சத்திற்க்கு மனமார்ந்த கோடானகோடி நன்றிகள் 🎉🎉🎉

  • @poongothaic5818
    @poongothaic5818 Před 3 měsíci +8

    கேட்கும்போதே நெறய positive energy வருதுங்க மேடம். நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @logangalata8528
    @logangalata8528 Před 3 měsíci +6

    அருமையான விளக்கம்..மனம் அலைந்தது உங்கள் video வின் பிறகு அமைதியாக உள்ளது

  • @NandhaRajendran-hz4nj
    @NandhaRajendran-hz4nj Před 3 měsíci +11

    நன்றி சகோதரி..மன நிம்மதியை தருகிறது. .❤...

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  Před 3 měsíci

      மகிழ்ச்சி..தொடர்ந்து செய்யுங்கள்🙏

  • @vimal1millean183
    @vimal1millean183 Před 3 měsíci +9

    S sure sister..i just got super dooper results in my life..but i see stong change in my business..Thank u universe

  • @chelvichelvi8569
    @chelvichelvi8569 Před 3 měsíci +5

    நானும் இத போலோ பண்ணுறேன் மேடம் ரோம்ப சூப்பர் a வேல செய்து thank you

  • @user-td2dz7fo9y
    @user-td2dz7fo9y Před měsícem +8

    "அல்லதை கைலைந்து நல்லதை தேடு " என்பது இது நம் முன்னோர்களின் இரண்டே வார்த்தையில் பழமொழி சொல்லியுள்ளனர் . உண்மைதாங்க நாம் வாழ்கையில் எவ்வளவு நெகட்டிவ் எண்ணங்களால் கஷ்டப்பட்டாலும் , அதிலிருந்து நாம் வாழ்கையில் வசந்தமாக மகிழ்சியாக வாழ நாம் நம் மனதில் பாஸிட்டிவான எண்ணங்களால் நிரப்பி நன்றியுடன் உணர்ந்து வாழ பழகும்போது நம் வாழ்கை மாறும .என்பது உண்மைதான் . இதைதான் நம்முன்னோர்களும் மகான்களும் எடுத்து சொல்லியுள்ளனர் . ❤❤லவ் யூ இந்திமதி மனோ மேடம்...❤❤❤❤

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  Před měsícem +1

      அன்பிற்கு நன்றி🙏

    • @user-td2dz7fo9y
      @user-td2dz7fo9y Před měsícem

      @@SelfSyncSchoolTamil மிக்க நன்றி ங்க..வாழ்கவளமுடன் !!

    • @musicandcrafts1803
      @musicandcrafts1803 Před měsícem

      Superb i already have

  • @aimpolice
    @aimpolice Před 3 měsíci +159

    இதிலிருந்து பிரச்சனையில் இருந்து மீண்டு வரலாம் என்பது தவறான வழிமுறையே ஒரு எதிர்மறை எண்ணம் வருகிறது என்றால் இந்த சகோதரி கூறிய முறையில் 108 முறை சொல்வது என்பது ஒரு தொடர்கதையாக முடிவிலியாக மாறிவிடக்கூடும்...நம் மனித வாழ்க்கையில் பல சூழ்நிலைகள் மற்றும் நம் செயல்களால் எண்ணற்ற எதிர்மறையை நம் மனது கொடுக்க தான் செய்யும் இதை நாம் சரி செய்ய முயற்சி எடுக்கும் மனநிலை சரியானது ஆனால் நம் மனதிடம் போராடி அதை சரி செய்ய முடியாது என்பதும் உண்மையே..இதை தோல்வியின் மூலமாகவே வெற்றி காண முடியும். நம் மனதில் வரும் எண்ணம் வந்து மறைந்த பின்னே நமக்கு தெரிகிறது ... வந்த மறைந்த இறந்துபோன எண்ணத்தை நம் அறிவை கொண்டு சிந்தனை செய்து உயிர்பெறச் செய்கிறோம்...நம் அறிவை கொண்டு எண்ணத்தை உயிர் பெற செய்வதாலே அது தொடர்ச்சியாக நம்மை கவலைக்கு உள்ளாக்கிறது....எண்ணம் வெறும் எண்ணமே அதை தூக்கத்தில் வரும் கனவு போல மதியாமல் இருப்பதே நண் மருந்து என்று நம் சித்தர்கள் கூறியுள்ளனர்.. மனதின் இயக்கத்தை புரிவோம் கவலையிலிருந்து விடுபடுவோம்.வாழ்கையில் வெற்றி பெறுவோம் ... கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளிடம் சரணாகதி என்று விட்டு விட்டு மனதில் சும்மா இருப்பதே சுகம் என்று உணருங்கள்...அறிவியல் ரீதியாக தீர்வு காண இதை புரிந்து கொள்ளுங்கள் .... நம் மனதில் ஒரு பய உணர்வு வருகிறது என்று வைத்துக் கொள்வோம்...அது எண்ணமாகவே நம் மனதில் வெளிபடும் அதை நம் அறிவை கொண்டு இது ஏன் வருகிறது.இதை. எப்படியாச்சும் நிறுத்த வேண்டும் என்று அதனிடம் சண்டைபிடிப்பது ஓர் யானை தன் நிழலிடம் சண்டையிடுவது போன்றதுதான்...வெற்றி பெறவே முடியாது ...அப்படி நம் அறிவால் சிந்தனை (Thinking) செய்யும் போது நம் உடலில் கார்டிசோல் என்னும் மன அழுத்தத்தை உண்டு பண்ணும் ஹார்மோன் சுரக்கிறது ... உடல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே எண்ணத்தை வந்து போக அனுமதி அளித்து அதனை சிந்தனை செய்யாமல் இருப்பதன் மூலமாகவே நாம் நலமுடன் வளமுடனும் மனநிறைவுடனும் வாழ முடியும்... இயற்கையின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும் ... இனி எல்லாம் சுகமே. நன்றி

  • @vishnus7022
    @vishnus7022 Před 3 měsíci +4

    நன்றி மேடம் உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றி இந்த டெக்னிக் நான் ஒரு மாசமா யூஸ் பண்ணிட்டு இருக்கேன் பெரிய மாற்றம் எனக்குள் நடக்குது என் கூட நண்பர்கள் அனைவருக்கும் இந்த டெக்னிக் சொல்லிக் கொடுத்துட்டு இருக்கேன் மேடம்❤

  • @nirmalaramachandran1719
    @nirmalaramachandran1719 Před 3 měsíci +3

    I'm responsible for everything in my life is an eye opener

  • @gowriperumal9592
    @gowriperumal9592 Před 3 měsíci +4

    பல கோடி நன்றிகள் சகோதரி அவர்களே

  • @duraivijaya4267
    @duraivijaya4267 Před 4 dny

    Super mem.
    Very nice presentation 👏 and guidance.
    I heard this Hooo'" pono pono Technic from my Mentor and while going through YOU TUBE, I happened to see your video and presentation.
    I have passed this technique to some of my Relatives & friends.
    Thank you dear Mem.
    Vazhagha vazhatudan.

  • @lodusjosh
    @lodusjosh Před 2 měsíci +2

    👏👏👏👏👏எனக்காகவே போட்டமாதிரி இருக்கு 🙏🙏🙏mam🥰

  • @vcodev108
    @vcodev108 Před 3 měsíci +4

    Thanks Madam, very valuable, I need to rewatch it again.

  • @pratheebavinoth9394
    @pratheebavinoth9394 Před 3 měsíci +4

    Thanks for the video.Feeling relaxed

  • @sathizb
    @sathizb Před 3 měsíci +1

    It's not just an information. It a great practice to do. I tried and got results, many times. But it's has to be tried with the fullest acceptance.

  • @anukrishnan9536
    @anukrishnan9536 Před 2 měsíci +1

    I hve eatched videos on yhis, only she has touched the point correctly 🙏

  • @thangaolivu4580
    @thangaolivu4580 Před 3 měsíci +4

    அருமை சகோதரி
    நன்றி

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 Před 3 měsíci +5

    வணக்கம் மேடம் ! தங்களது இந்த காணொளி மிகச்சிறப்பாக இருக்கிறது .! எங்களது மகளுக்கு திருமணமாகி 3 வருடங்களாகிறது . இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை . இதற்கு அவளது அப்பாவாகிய நான் இந்த Ho oponopono வை நான் எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெரிவியுங்கள் ! மிக்க நன்றி !

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  Před 3 měsíci +4

      நீங்கள் உங்கள் மகளின் பெயரைச் சொல்லி காலையும் மாலையும் 108 முறை சொல்லுங்கள். விரைவில் இது பற்றி காணொளி வெளியிடுகிறேன். உங்கள் மகளுக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துகள்💐💐💐

    • @rangarajanpalanisamy4998
      @rangarajanpalanisamy4998 Před 3 měsíci

      @@SelfSyncSchoolTamil மிக்க நன்றி மேடம் !

    • @vjfashionsgallery3253
      @vjfashionsgallery3253 Před 3 měsíci +3

      வேதாத்திரி மகரிஷியின் அறிவுத்திருக்கோவில் அருகில் இருந்தால் அங்கு சென்று உடல்பயிற்சி கற்றுக்கொள்ள வேண்டும் காயகல்ப பயிற்சியும் கற்றுக்கொள்ள வேண்டும்

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  Před 3 měsíci +1

      🙏

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  Před 3 měsíci +1

      🙏

  • @n.sathishkumar2313
    @n.sathishkumar2313 Před 4 dny +1

    🎉 Thank you so much sister👭🎉🎉🎉😊❤

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 Před 3 měsíci +1

    Quantum physics உண்மை
    என நிருபனமாகிறது
    I Love you

  • @rajeshkannamonica699
    @rajeshkannamonica699 Před 3 měsíci +4

    Thank you very much🎉🎉🎉

  • @rakulthavaraja8224
    @rakulthavaraja8224 Před 3 měsíci +3

    மிக்க நன்றி❤

  • @mohanasundaramk8419
    @mohanasundaramk8419 Před měsícem +1

    நன்றி மேடம் அருமை மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @BalaSubramanian-bh3ir
    @BalaSubramanian-bh3ir Před 13 dny

    மிக அருமையான பதிவு மேடம். நன்றிகள் பல. இப்பொழுது இருந்து பின் தொடருகிறேன் மேடம்.

  • @ManiKandan-qf2rv
    @ManiKandan-qf2rv Před 3 měsíci +6

    Thank you sister🎉....

  • @ankaiarkanni446
    @ankaiarkanni446 Před 3 měsíci +5

    Excellent!! thankyou, I love you

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  Před 3 měsíci

      மகிழ்ச்சி.. நன்றி 🙏🙏

    • @manimani-ec6ff
      @manimani-ec6ff Před měsícem

      வாழ்த்துக்கள்,நன்றிகள் மேடம்.வாழ்க வளமுடன்.

  • @pvnptk8904
    @pvnptk8904 Před 3 měsíci

    எல்லா பிரச்சனைகளுக்கும் நாம்தான் காரணம்.
    இந்த அணுகுமுறை நல்லா இருக்கு.
    Continues flow
    faitful speech.
    Thank you daughter.
    I love you.🎉🎉🎉🎉

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  Před 3 měsíci

      Thank you 🙏🙏🙏

    • @MaheswariAnbalagan-ss1yf
      @MaheswariAnbalagan-ss1yf Před 3 měsíci

      ​@@SelfSyncSchoolTamil psychology doctor hospital la file padikum pothu file kita sorry thanks I love you nu solli , patients ahh seri pannara

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  Před 3 měsíci

      Yes ma.. he chanted these phrases.. I have details explained in another video which will be uploaded in upcoming weeks.

  • @Happyou749
    @Happyou749 Před 3 měsíci +2

    I understand very well maa and so many people talked about this but yours nice❤❤❤❤❤❤❤

  • @Thalapathi111
    @Thalapathi111 Před 3 měsíci +3

    Romba nandri ka unga pudhu subscriber...❤❤ Keep rocking indhu akkaaa🎉🎉🎉 nan support panren 🎖️🎖️✨✨

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  Před 3 měsíci

      அன்பிற்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e Před 3 měsíci +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி sister ❤❤❤❤❤❤

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  Před 3 měsíci

      மகிழ்ச்சி.. தொடர்ந்து இந்த முறையைப் பின்பற்றி பலனடையுங்கள்🙏

  • @tohussain6642
    @tohussain6642 Před 3 měsíci +1

    Wow great.... I am using last six months regularly.... Feeling so good... Great blessings to you... sister

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  Před 3 měsíci

      That's great.. thanks for sharing here.. continue to practice it 🙏🙏🙏

  • @user-jg7kb8hj6j
    @user-jg7kb8hj6j Před 3 měsíci +1

    Dear sister,This is a great lesson.This will bring good life ,no doubt.Thanks

  • @preethig6704
    @preethig6704 Před 3 měsíci +3

    Thank you ❤

  • @JanaJana-do8me
    @JanaJana-do8me Před 2 měsíci +3

    பற்றை விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும். இது தெரியவில்லை என்றால் நீங்கள் கொடுக்கும் பணத்தால்... இவரைப் போன்ற மற்றவர் பிரச்சினை மட்டுமே தீரும், உங்களுக்கு பிரச்சினை புது வடிவில் மீண்டும் மீண்டும் வரும்.

  • @vijayindira4541
    @vijayindira4541 Před měsícem +1

    Thank you so much for your lovely wishes and motivation speech madam❤

  • @porkodimaheswaran6403
    @porkodimaheswaran6403 Před 2 měsíci

    இதே தான் வேதாத்ரி மகரிஷி சொல்கிறார்.நன்றி,வாழ்க வளமுடன்.பிரபஞ்சத்தில் இருந்து அனைத்தும் கிடைக்கும் என்று சொல்வார்.இதில் பயிற்சி எடுத்தால் பிரபஞ்சத்தின் ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம்.

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 Před 6 dny

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிம்மா.வாழ்க வளமுடன்❤❤❤❤

  • @seetharamanchandrasekaran2637
    @seetharamanchandrasekaran2637 Před 3 měsíci +1

    Good story teller
    People give lots of advice..
    But is it true..
    Sit in a lonely place.. Ask questions to urself about
    U will get good result..
    ATHMA is superiour then every one

  • @karthigag5176
    @karthigag5176 Před měsícem

    Super i am really healed only one incident and first time incident. That's power ful ❤ amazing. Wow. Thank you for your. Healing techniques. Thank you sister 🙏🙏🙏

  • @JRKEnterprises-uc2hv
    @JRKEnterprises-uc2hv Před 3 měsíci +1

    Thank you mam.. I am surrender to universe. I am the responsible for all my life.
    I am sorry
    Please forgive me
    Thank you
    I love you.

  • @sureshjayaraj3288
    @sureshjayaraj3288 Před měsícem

    Thank you so much.. What a clarity of Hooponopono explanation💐💐👍👍brilliant.. So grateful to you

  • @YogaeshWari
    @YogaeshWari Před měsícem +1

    Thank you so much matam

  • @praveenModlier
    @praveenModlier Před 2 měsíci

    I completely agree with you that this is very effective method. I use part of it often and it works. However, it is still very stressful to use initially and the expectations are high which needs to be controlled. At times, expected results don't happen but the outcome is likely to happen at an appropriate time. Patience is must for this excercise. Thanks again.

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  Před 2 měsíci

      Yes sir.. that is desperation.. you can do Hooponopono to get rid of that also 👍

  • @subathrasenthilkumar8152
    @subathrasenthilkumar8152 Před 3 měsíci

    Thankyou sis super system of life to live peacefully in a consistent way
    Knew it already but couldn't follow continuously. From this minute I will follow sure and reach great heights of amazing world sis❤

  • @Aravazhi-d5g
    @Aravazhi-d5g Před měsícem +1

    Superb explanation. Thank you

  • @user-wk3qp1oj3t
    @user-wk3qp1oj3t Před měsícem +2

    "தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற கணியன்
    பூங்குன்றனார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே
    தமிழ் இலக்கியங்களில்
    கூறிவிட்டார்.

  • @thiviyal8439
    @thiviyal8439 Před 2 měsíci

    You really like my real sister thank you and very very kind of you sister I wish you and your family long living happy blessed Life ❤️

  • @srbbalamurugan2491
    @srbbalamurugan2491 Před měsícem

    Very good message for world now the people causes many problems. I know and confidence about this powerful words. Thanks Thanks Thanks

  • @yuvinslife-timetips
    @yuvinslife-timetips Před 3 měsíci +1

    Thank you ❤❤uu i am also following & lots of changes .... experiencing ❤🎉🎉

  • @vinothkumar-oq7qn
    @vinothkumar-oq7qn Před 3 měsíci +1

    Sis ❤ Thanks ❤❤❤ ... Timely msg.. I knew already but consistency ah panala... I got clarity now .. Thanks❤ Thanks❤ Thanks❤ sis

  • @saral7864
    @saral7864 Před 3 měsíci +1

    Very well explained..thank you and God bless you

  • @savithrykumar3837
    @savithrykumar3837 Před 2 měsíci +1

    Arumaiyana viedeo padhivu Nantri Mam & Thanks 🙏👍

  • @zeusthegoldenretriever4509
    @zeusthegoldenretriever4509 Před měsícem

    Very good explanation. Thanks🙏🏻🙏🏻🙏🏻🙏🏻and வாழ்க வளமுடன் 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻

  • @premac2252
    @premac2252 Před 3 měsíci

    Hello Madam,
    Thank you, you have explained very clearly, i think due to blessing, i got this video. Feeling peaceful. I will apply this technique. Thank you so much 👍

  • @alagubabi9036
    @alagubabi9036 Před měsícem

    மிகவும் பயனுள்ள பதிவு உங்களுடைய நிறைய video பார்த்து வருகிறேன்

  • @vijayayyappan4306
    @vijayayyappan4306 Před měsícem

    Thank you so much Akka❤🙏 smile face ❤ true lines 💯👌 itha follow panni ellarum success akum 🙏❤ love you universal🌠❤ 🙏

  • @rajagopal8631
    @rajagopal8631 Před měsícem

    Already i know ho ponopono but u r very good explain to depth of hoponopono technic

  • @Babloo-qh2eb
    @Babloo-qh2eb Před 3 měsíci

    Actually Your way of Expressing too good!Your way & advice of implementing immediately is the Key- is well taken👍💐

  • @user-poomagal19314
    @user-poomagal19314 Před měsícem

    Really thank you u made me to know my mistake thank you very much mam

  • @jagadeesanv4484
    @jagadeesanv4484 Před 3 měsíci

    Madam, u have explained about Ho oponopono very nicely
    It is very inspiring.The authors of the book 'Zero limits' have explained in detail about 'The Secret Hawaiian System for wealth, Health,Peace and More'
    .with their interview with the doctor who cured the mental patients without meeting them. Your guidance is very useful. Thank u.

  • @priyag1209
    @priyag1209 Před měsícem

    Hi sister, would like to share my real experience with this mantra chanting,nan 3 years ah try pannitrukean for doing meditation,but when I hear this as a 1st time na chant panni immediately result pakka mudinchuthu,enna problem apdinu solrathuku liste irukuthu,then I started to do this as one of my lifestyle.so kandipa morning chant pandringa apdina immediately unglala result pakka mudium,will give u hope for the best.thank u indhu sister

  • @ramum9599
    @ramum9599 Před 3 měsíci

    பிரபஞ்சம்,கடவுள் தான் காப்பார் னு சொல்வது பிரமாதம் !!!!🎉🎉❤❤

  • @varshavidya
    @varshavidya Před 3 měsíci +1

    Superb mam.... thank you so much...I'm going to try it ❤

  • @Mkkumari-xu4qg
    @Mkkumari-xu4qg Před 3 měsíci

    Thanks sister ethu Healer basker pesi erukkanga Ana payan paduthiyathu kidaiyathu eppo romba kulappama eruthen kadavulidam vendinen Nan enna seiya entu appo than Unga video parthen ethu kadavul than enakku entha vazhiya kadi erukkanga rombaa nantri eraivaaa nantri sister ❤

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  Před 3 měsíci

      மிக்க மகிழ்ச்சி.. நன்றி 🙏

  • @neelavathi5777
    @neelavathi5777 Před 3 měsíci +1

    அருமை. யான செய்தி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mathichandra2747
    @mathichandra2747 Před 3 měsíci

    Thoughtful message.Well explained with practical explanation.

  • @Parimaladurai-fd9qv
    @Parimaladurai-fd9qv Před 2 měsíci

    It's Really helpful me ❤Thank you Mam & thank you Universe🌌

  • @balasubramanidhandapani8765
    @balasubramanidhandapani8765 Před 3 měsíci

    Simply and clearly explained a very big message, thanks a lot

  • @balakumar3304
    @balakumar3304 Před 3 měsíci +1

    The whole content is very impressive and useful...Thanks..!❤

  • @pradhiloshini2222
    @pradhiloshini2222 Před 3 měsíci

    Thankyou mam.i am also struggle with so many things....god gives your vedio mam for me❤god bless you mam thankyou 😊

  • @nthamaraiselvi2043
    @nthamaraiselvi2043 Před 3 měsíci +1

    Super excellent spech keept up God bless you

  • @priyadharshini6659
    @priyadharshini6659 Před 3 měsíci +1

    Unmaiya rompa azhaka clear explain pandringa.... Rompa thank you so much sister neriya visiyam intha video purinchathu

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  Před 3 měsíci +1

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பயிற்சி செய்யுங்க🙏

    • @priyadharshini6659
      @priyadharshini6659 Před 3 měsíci

      Hi sister naan yesterday tha unga video first pathu..athula neenga sonna mari ho'oponopono use panna, samaikkum pothu, normal work pannum pothu, saptum pothu, en mind full oditte irunthuchi.. one day tha. Ennaiye vera mari feel pandra engakulla nalla amaithiya unarkiren Ungaludaiya speech rompa nithanama clear irukku... thank you thank you... Thank you so much sister ...

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  Před 3 měsíci +1

      Great!! Continue the good work 👍

  • @rameshkannanamarakavi1064
    @rameshkannanamarakavi1064 Před 3 měsíci +2

    Excellent message mam thank you

  • @nd9315
    @nd9315 Před 3 měsíci +1

    Nice explanation Madam. Thanks. Vaazhga Valamudan.

  • @crashyeditz8792
    @crashyeditz8792 Před 3 měsíci +1

    Thank you Universe 🎉

  • @XD_Zip
    @XD_Zip Před 3 měsíci +1

    Thank you universe for the wonderful 🙌keep showers ur 🙌

  • @yusufmohammadehya8065
    @yusufmohammadehya8065 Před 3 měsíci

    Very very thanks 👍 Excellent, very Good Explained.❤

  • @user-ls1wh5zw8k
    @user-ls1wh5zw8k Před měsícem

    Madam Neengal Muthal Ungal Kudumbatthil Anaivarum Pala Khodi Suganalangaludan Vaala Iraiwan Nallarul Puriwanaaga Prapanjattthirku En Ithayam Kaninda Nandri

  • @Rajagopal3636
    @Rajagopal3636 Před 3 měsíci +1

    Excellent explanation, thanks

  • @rateisthebestofluckty8847
    @rateisthebestofluckty8847 Před 2 měsíci

    Thanks sister❤ love you mam
    Romba usefully irunthuchu

  • @sivanayagimadavan7487
    @sivanayagimadavan7487 Před měsícem

    Thanks madam.video super.i understood very clear.thank you universe.

  • @kumarj3591
    @kumarj3591 Před měsícem

    👌🏻தெளிவான விளக்கம்

  • @gayatrisarang1847
    @gayatrisarang1847 Před 3 měsíci

    Thank you so much for the clear explanation 🙏🏼🙏🏼 Love u ❤❤

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  Před 3 měsíci

      Thank you.. ☺️ kindly practice the technique consistently 🙏

  • @SirajanRavindiran
    @SirajanRavindiran Před měsícem

    Thank you sister 🙏 amazing video 👌

  • @Guganaf
    @Guganaf Před 2 měsíci

    Wow! it's works great 😅 thank u so much mam 😊

  • @kamakshikamala9659
    @kamakshikamala9659 Před 2 měsíci

    Very useful and Thank you sister . ❤❤❤❤❤❤

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 Před 27 dny

    நன்றி நற் செய்தி 🎉 அருமையான பதிவு 🎉

  • @millionaire6998
    @millionaire6998 Před 2 měsíci

    அருமையான பதிவு, நல்ல விளக்கம்

  • @RamaChandran-mm5vq
    @RamaChandran-mm5vq Před 2 měsíci

    நன்றி நன்றி நன்றி நன்றிகள் கோடி சகோதரி.

  • @banumathi1334
    @banumathi1334 Před 3 měsíci

    Excellent speech mam.... unga speech pathathu oru hope varuthu... wonderfull

  • @anithavijay9423
    @anithavijay9423 Před měsícem

    Thank you sis must need for me in this situation thank you universe🎉🎉

  • @umasubramanian7625
    @umasubramanian7625 Před 3 měsíci

    Super information. Thank you mam. Thank you Unverse🙏❤

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  Před 3 měsíci

      Thank you.. keep watching .. keep practicing hooponopono 🙏😊

  • @karthickparthasarathy8261
    @karthickparthasarathy8261 Před 2 měsíci

    Dear ma'am,
    Thanks for your information, its really valuable and needed for everyone...I have one doubt, if i am facing some problems , i will confess with universe like as you said I am sorry, please forgive me, Thank you, I love you. But if I need something new, how can i ask ? Example I need new laptop or bike or house?

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  Před 2 měsíci +1

      Think about your intention first.. like buying a house.. then take responsibility for it.. then repeat hooponopono

    • @karthickparthasarathy8261
      @karthickparthasarathy8261 Před 2 měsíci

      Thank you....Dear universe, Now my responsibility is to buy a house , am sorry,please forgive me, thank you,I love you ​@@SelfSyncSchoolTamil

    • @SelfSyncSchoolTamil
      @SelfSyncSchoolTamil  Před 2 měsíci +1

      👍

  • @nandininandini5658
    @nandininandini5658 Před měsícem

    I feel better .... postive love so much your ho oponopono video share pannathuku yannoda Mothal person u mam ta so much ❤❤❤

  • @myshriexim5713
    @myshriexim5713 Před 2 měsíci

    Thank you so much for this video mam , thank you universe 🙏

  • @mathankirajamathanki5785
    @mathankirajamathanki5785 Před 3 měsíci +1

    Speech is very superb madam