Katchatheevu Issue Explained: உண்மையில் இந்த குட்டித் தீவு விவகாரத்தில் என்ன நடந்தது?

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • கச்சத்தீவு குறித்த சர்ச்சை பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் முன்னணிக்கு வந்துள்ளது.
    இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாக் நீரிணை பகுதியில் எல்லை பிரிக்கப்படும்போது அங்குள்ள கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. 1974-இல் நடந்த இந்த விவகாரம் தற்போது மீண்டும் ஒரு மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கச்சத்தீவு குறித்தும் இந்த சர்ச்சை குறித்தும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.
    #Katchatheevu #India #Srilanka
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 401

  • @athisayarajappadurai6369
    @athisayarajappadurai6369 Před 4 měsíci +19

    இன்றைய அரசியல் வாதிகளுக்கும் இளைஞர்களுக்கும் மிக தெளிவாக விளக்கினீர்கள். நன்றி

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 Před 4 měsíci +30

    தேர்தல் நேரத்தில் பேச இது தான் இருக்கிறது. நடக்க முடியாத இதை மக்கள் இதை கண்டு கொள்வார்களா.

    • @Me0543
      @Me0543 Před 4 měsíci

      Bullshit, true facts about Kachathevee given to Sri Lanka should display to Tamil Nadu who been cheated by traitor Karunanithi & DMK for 50 years. Noting wrong by display it isuses iin election time. In fact it dispost the true crook in India politics.

  • @ranganathanv5365
    @ranganathanv5365 Před 4 měsíci +18

    Excellent explanation of the matter . Only BBC can do this

    • @user-sx1sp7zt1n
      @user-sx1sp7zt1n Před 4 měsíci

      இது பொய்யான செய்தி....

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka Před 4 měsíci +53

    இலங்கையிலும் தமிழர்கள் தான் மீனவர்களா இருக்காங்க
    இரண்டு பேரும் பாதிக்காத வண்ணம் தீர்ப்பு இருக்கவேண்டும்...

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Před 4 měsíci +11

      இலங்கை அரசு மீனவர்களை கைது செய்யாமல் இருந்தாலே ஒரு பிரச்சினையும் வராது.
      மீனவர்கள் இருபுறமும் தமிழ் மக்கள் தானே.

    • @mazher4242
      @mazher4242 Před 4 měsíci

      @@Adhavan-ni7fw dude aresu kaithu panne solli sande pudichetea srilankan meeneverhal than bro.nee eatho motor padehu vechurikkengelam.athu ella kadel valeththyum valichittu poidutham..eatho thadei seyye patte padehellam use pandringelamea bro.unmeyaaa???

    • @user-yu1yl8iy1c
      @user-yu1yl8iy1c Před 4 měsíci +4

      ​@@Adhavan-ni7fwதமிழக மீனவர்கள் சிலர் எல்லை தாண்டி மீன் பிடித்தல் மற்றும் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தல் போன்ற காரணங்களால் தான் மீனவர் பிரச்சினை தீர்க்கப்பட முடியாமல் இருப்பதாக நம் மீனவர்களில் பலர் கூறுகிறார்கள்.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Před 4 měsíci

      @@user-yu1yl8iy1c இந்த கதையை விடாதீங்க . துப்பு கெட்ட இந்திய ஒன்றிய பிரதமர் மோடியால் சுண்டைக்காய் இலங்கையை அடக்க முடியவில்லை .
      ஒரு அமெரிக்க குடிமகன் மீது உலகில் எவனாவது கை வைக்க முடியுமா ?

    • @kadijaniyma746
      @kadijaniyma746 Před 4 měsíci

      இலங்கையில் உள்ளவர்கள் தமிழ் பேசுபவர்கள் தமிழர்கள் கிடையாது அவர்கள் வேறு நாடு இலங்கை

  • @Tanviya123
    @Tanviya123 Před 4 měsíci +30

    தேர்தல் சமயத்தில் தான் இப்படி நடக்கும் 😅. கச்சத்தீவு லட்சத்தீவு ன்னு புதுசு புதுசா கிளப்பி விடுறாங்க 😢

    • @nr8264
      @nr8264 Před 4 měsíci +3

      Pesinathana election vanthrukunu artham 😂😂

    • @Tanviya123
      @Tanviya123 Před 4 měsíci

      @@nr8264 நீங்கள் சொல்வதும் சரிதான் 😊😊

  • @user-mw3xt3qj1p
    @user-mw3xt3qj1p Před 4 měsíci +15

    கச்சத்தீவு இந்தியா வசம் இருந்தால் நல்லது தான் ஆனால் இதைப்பற்றி மக்கள் யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை ஆனால் இவை வைத்து பாஜக அரசியல் லாபம் தேடப் பார்ப்பது தான் உண்மை

  • @anithaanitha1308
    @anithaanitha1308 Před 4 měsíci +8

    கச்சத் தீவை பற்றிய முழு விவரங்களையும் அளித்த BBC க்கு நன்றிகள் பல. நடுநிலையோடு இருக்கும் BBC செய்திகள் மீது எப்போதும் எனக்கு தனி மரியாதை உண்டு.

  • @greencevellore4229
    @greencevellore4229 Před 4 měsíci +9

    Very well explanation, crystal clear

  • @d2713440
    @d2713440 Před 4 měsíci +16

    பிபிசி செய்தி சேனல் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

    • @maranraj
      @maranraj Před 4 měsíci

      Sari oru ex ias solratha kelu
      czcams.com/video/-k9RaO9BOu4/video.htmlsi=YV_VzPNAMweipHOA

    • @arunjeshwanth4999
      @arunjeshwanth4999 Před 4 měsíci

      Avan khangreess and thimkavuku sombu adipan bro

  • @user-jn2kt2pz1z
    @user-jn2kt2pz1z Před 4 měsíci +30

    எது எப்படியோ.இலங்கையை விட்டு இருக்க கூடாது.இந்திய மேப்பில் சேர்த்து இருக்க வேண்டும்.

    • @afnanhabeeb5601
      @afnanhabeeb5601 Před 4 měsíci

      😂😂

    • @traveler4282
      @traveler4282 Před 4 měsíci

      Poda maathu moothiram

    • @rkahamed5742
      @rkahamed5742 Před 4 měsíci

      ஏன்டா பரதேசி
      இலங்கை என்டா உன்ன மாரி இந்தியாட அடிமை மாநிலம் என்டு நினைச்சிட்டியாக்கும் .
      நாங்க தனி நாடு டா
      உன்ட தலைவனையே பாடையில அனுப்பிய பலம் வாய்ந்த ரானுவம் கொண்ட நாடுடா ❤❤❤

  • @satyamoorthy209
    @satyamoorthy209 Před 4 měsíci +2

    வரலாறு தெரியாம பேசிகிட்ட .இருக்காங்க.இப்ப தெரியுதா கலைஞருக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை.கலைஞர் சூப்பர்.

  • @azhagumanipalaniandi8847
    @azhagumanipalaniandi8847 Před 4 měsíci +5

    கட்ச தீவை தாரைவார்த்ததினால் நாம் பெற்ற பயன் என்ன ?அதை விளக்கினால் நலம். 15:34 15:34

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 4 měsíci +4

    பிரிட்டிஷ் ஓரு பொம்மை மட்டுமே
    IN THIS CASE 🌸🌸🌸

  • @kadijaniyma746
    @kadijaniyma746 Před 4 měsíci +21

    இந்தியா நினைத்தால் சில நொடியில் அதை மீட்டு இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும்
    ஆனால் செய்யாது இதை வைத்து பல அரசியல் செய்வதற்கே

    • @raviv3999
      @raviv3999 Před 4 měsíci

      Loose da ne,, Duplicate Gandhi's &விஞ் ஞா ன கொள்ளை கார விலை நிர்ணயம் செய்து ௹௹௹ barambara🦊🎈 eropia🦊 Arabia serthu vaiban, இப்போ captured bannanuma?? என் என்று sollu, 10 yrs munnadi வரை thunkiniya

    • @rajadurai8067
      @rajadurai8067 Před 4 měsíci +2

      ஆமாம் இதையும் காவிரி பிரச்சினையும் ஒரு நாயும் தீர்க்க போவதில்லை.அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ள மட்டுமே உதவும்

  • @VJIIY
    @VJIIY Před 4 měsíci +4

    Awesome narration and journalism BBC 🎉 I LEARNED. SOMETHING

  • @sankerraganathan8501
    @sankerraganathan8501 Před 4 měsíci +3

    நன்றி BBC

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 4 měsíci +5

    நாடுகளுக்கு தீ வைப்பாய் போற்றி

  • @user-te8nf6xe9s
    @user-te8nf6xe9s Před 4 měsíci +6

    நன்றி பிபிசி வரலாற்றை கூரியதற்கு ஆனால் கச்சத்தீவில் இருந்து 12 நாட்டிககல் மைல்என்றால் இலங்கையின் கரையை தொட்டு விடும்.

  • @nallinioli4614
    @nallinioli4614 Před 4 měsíci +3

    Well explained with minute details. Appreciations...

  • @Raghupalanisamy4069
    @Raghupalanisamy4069 Před 4 měsíci +7

    இப்ப பண மதிப்பிழப்பு மத்திய அரசு செய்தால் அது எல்லா மாநில முதல்வர்களையும் சாரும்

  • @blackpanther2746
    @blackpanther2746 Před 4 měsíci +11

    அருணாசலப் பிரதேசம் பிரிவுக்குநேருதான் காரணம் 😅😅😅

    • @hemanthkumarr7187
      @hemanthkumarr7187 Před 4 měsíci

      😂😂😂

    • @user-yu1yl8iy1c
      @user-yu1yl8iy1c Před 4 měsíci

      அங்கே என்ன பிரிவு?

    • @hemanthkumarr7187
      @hemanthkumarr7187 Před 4 měsíci +1

      @@user-yu1yl8iy1c இப்ப அருணாச்சல இருக்குற 30 இடத்துக்கு சீனா பெயர் வைத்துவிட்டது . அதைத்தான் அவர் கிண்டலாக சொல்கிறார்

    • @user-yu1yl8iy1c
      @user-yu1yl8iy1c Před 4 měsíci

      @@hemanthkumarr7187 சீனா பல ஆண்டுகளாக தொடர்ந்து இதை செய்து வருகிறது.இதனால் நம் நாட்டிற்கு பாதிப்பு இல்லை.நம்மை கடுப்பேற்றும் வேளை.பிரிட்டிஷ் ஆட்சியில் எல்லை சரியாக வரையறுக்கப்படவில்லை. ஆகவே இதற்கு நம் நாட்டின் தனிப்பட்ட நபர்களோ, கட்சிகளோ,அரசுகளோ காரணம் இல்லை என்று நினைக்கிறேன்.

  • @ravimp3111
    @ravimp3111 Před 4 měsíci +21

    சூத்திரதாரி யார் என்றால் 1921 ல் விலை போன அதிகாரிகள் அல்லது அனுபவமின்மை, திமுக வின் தலை உருட்டுவதேன்? எல்லாம் அரசியல், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை பிரித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின், அதே பிரித்தாலும் சூழ்ச்சியால் வந்த வினை

  • @bh-oh8ys
    @bh-oh8ys Před 4 měsíci +6

    அருணாச்சலப் பிரதேசத்தில் என்ன நடக்குதுன்னு தெளிவா சொன்னா நல்லா இருக்கும்

  • @rubanj9506
    @rubanj9506 Před 4 měsíci +23

    பிஜேபி 14000 ஏக்கர் இந்தியா நிலத்தை வங்காள தேசத்திற்கு தாரை வார்த்து கொடுத்தது ஏன்? அதானிக்கு அங்கு காண்ட்ராக்ட் கிடைக்க வேண்டும் என்பதற்கு.

    • @kamalaviji
      @kamalaviji Před 4 měsíci

      Same all party you and me looser

  • @LathaRamachandran-dv9te
    @LathaRamachandran-dv9te Před 4 měsíci +4

    Thanks for sharing

  • @nivasramachandiran791
    @nivasramachandiran791 Před 4 měsíci +1

    An informative document. Thanks to BBC. Wonder when such content would be a part of our school syllabus.

  • @kj.prakash2036
    @kj.prakash2036 Před 4 měsíci +1

    Excellent Presentation.. Facts Clearly Understood.

  • @punitha3046
    @punitha3046 Před 4 měsíci +8

    அம்மி கும்மியாக மறிந்தாலும் ஒரு ஓட்டு கூட கிடைக்காது....... 🎉

  • @arasuarasu1237
    @arasuarasu1237 Před 4 měsíci

    மிக அரூமையான விளக்கம் ஐயா👌🏽

  • @Truth-db4uk
    @Truth-db4uk Před 4 měsíci +6

    ஆடு பயிரை மேயிரதுக்காகவே கட்சதீவை கேட்கிறதோ?? இல்லை நக்குறதுக்கா ??

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Před 4 měsíci +40

    ஊழல் பாஜக எப்போதும் பழைய பிரச்சனை பற்றி தான் பேசும் பாஜக ஊழல் பற்றி பேச திசைதிருப்புதான் இந்த கச்சத்தீவு பிரச்சனை

    • @nithya1297-fl8eb
      @nithya1297-fl8eb Před 4 měsíci +7

      Inbanidhi kotta sabbi😂😂😂

    • @user-mw3xt3qj1p
      @user-mw3xt3qj1p Před 4 měsíci

      ​@@nithya1297-fl8ebநீ சங்கி நிதியா ????

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 Před 4 měsíci

      கச்சத்தீவு தொடர்பாக 21 முறை கடிதம் எழுதின
      FAMILY COMPANY மேனேஜர் எந்த ஊழலை மறைக்க கடிதம் எழுதினார் ?
      மெட்ரோ ரயில் 200 கோடி ரூபாய் ஊழலையா ?
      PTR சொன்ன 30000 கோடி ரூபாய் மாமன் மச்சான் ஊழலையா ?
      மணல் கொள்ளை ஊழலையா ?
      செம்மண் கொள்ளை ஊழலையா ?
      சென்னை மழைநீர் வடிகால் ஊழலையா ?
      2ஜி ஊழலையா ?
      செந்தில் பாலாஜி ஊழலையா ?
      கிளாம்பாக்கம் ரியல் எஸ்டேட் ஊழலையா ?
      2000 கோடி போதை பொருள் கடத்தல் ஜாபர் சாதிக் (முதிமுக) தொடர்பை மறைக்கவா ?
      ...........
      ............
      ............
      ............
      .............
      😁😆😅🤣😉🙃🙂🤩

    • @bh-oh8ys
      @bh-oh8ys Před 4 měsíci

      மரியாதையாக பேசு ​@@nithya1297-fl8eb

    • @mazher4242
      @mazher4242 Před 4 měsíci +3

      @@nithya1297-fl8eb annamalei kku pallu padame support seyyathinge sho. kudumbemea annamaleikku pallu padame support pannuveege polei😂😂😂

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 4 měsíci +3

    1947ல் முதல் நாளில் இருந்தே இந்தியாவின் வெளியுறவு கொள்கை தவறானது தப்பானது முட்டாள்தனமானது குற்றமானது முறையில்லாதது

  • @user-bn6mz8mk2d
    @user-bn6mz8mk2d Před 4 měsíci +3

    அகண்ட பாரத் இவர்கள் பேச்சி ஆனா மாநிலங்கள மட்டும் விற்க வில்லை இந்தமுறை வந்தால் அதையும் விற்ப்பார்கள்

  • @nirmalable1
    @nirmalable1 Před 4 měsíci +9

    Nice documentry

  • @jackandjilljackandjill7592
    @jackandjilljackandjill7592 Před 4 měsíci +49

    இவ்வாறு தெளிவாக சொன்ன பிறகும் **திமுக மீது பழி** போடுவது எந்த விதத்தில் நியாயம் ?

    • @saravanakumar-kl6wi
      @saravanakumar-kl6wi Před 4 měsíci +17

      Aprm enna pudungaradhukku Congress koottani sernthinga echcha dmk parambarai kotthadimaigala 🤣🤣🤣🤣🤣

    • @mazher4242
      @mazher4242 Před 4 měsíci

      @@saravanakumar-kl6wi athuu moole kku bathila maatude pee irukkurevenukku vilangathu dude

    • @mazher4242
      @mazher4242 Před 4 měsíci +4

      @@saravanakumar-kl6wi sory dude athu purinjikke kojnem arivu veanum.

    • @paris9332
      @paris9332 Před 4 měsíci +5

      @@saravanakumar-kl6wiivlo theliva explain panniyum Unakku purilena, unakku edhume puriya vaipu illa

    • @ponnaiyangovindasamy4837
      @ponnaiyangovindasamy4837 Před 4 měsíci +2

      So you just believe whatever video you watch & conclude that this is fully & properly explained?
      The complaint now is Mr. Nehru's personal opinion, which is Katchatheevu, is just a small parcel of land & he personally felt that it is so insignificant. It is his belief that led to Indian govt relinquishing the territory despite overwhelming legal standpoints to support an argument that this territory should belong to India.
      Just by watching one video, which conveniently ignored all valid arguments of the BJP side, you made your decision. This video is purposefully made to influence uninformed people's opinion to fall to one side.

  • @devasahayamp5548
    @devasahayamp5548 Před 4 měsíci

    தகவலுக்கு நன்றி

    • @devasahayamp5548
      @devasahayamp5548 Před 4 měsíci

      அரசியல் வியாதிகள் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுவார்கள்

  • @whiski12
    @whiski12 Před 4 měsíci +11

    Spineless foreign minister . Slept for 10 yrs and speaking about during election. Seems they did nothing good to say to ask for votes😂

    • @sudaks7363
      @sudaks7363 Před 4 měsíci +2

      They claim srilanka as their friendly state and give crores of rupees, at the same after 10 years slumber in election bring it as an issue..

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Před 4 měsíci +5

    Indira Gandhi was too kind to Srimao B without knowing her bad DNA towards Indian Tamils & SL Tamils !

  • @charlesrajan8854
    @charlesrajan8854 Před 4 měsíci +8

    BBC சீனாவின் ஆக்கிரமிப்பு பற்றியும் ஒரு பதிவையும்....
    மணிப்பூரில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி ஒரு பதிவும் ....
    மோடி முதல்வராக இருந்தபோது நடந்தேறிய குஜராத் படுகொலைகள் பற்றிய ஏற்கெனவே ஆவணப்படுத்தப்பட்ட பதிவோடு , புதிய தகவல்களை இனைத்து ஒரு பதிவு....
    மக்களின் பார்வைக்காக.

  • @ahsanshan9108
    @ahsanshan9108 Před 4 měsíci

    ஈழத்தவரோடு மோதவேண்டாம்.
    ராவணன் காலம் முதலே,, ராசீவு வரை வென்றது லங்கைதான்.
    எத்தனை பெறிய இந்தியாவுக்கு கச்சதீவு மட்டுமல்ல,,,,
    லங்கையும் சர்வசாதாரணமே!
    அதை லங்கைக்கே வழங்கிவிடுவதே இந்தியா எனும் தர்மத்தின் தலைவனுக்கு நல்லது!

  • @ramananramani191
    @ramananramani191 Před 4 měsíci +10

    Aana BBC ta irunthu vanthale biased ah irukumae

    • @maranraj
      @maranraj Před 4 měsíci

      Sari apo oru ex ias peasi erukan paru
      czcams.com/video/-k9RaO9BOu4/video.htmlsi=YV_VzPNAMweipHOA

  • @sakthi5441
    @sakthi5441 Před 4 měsíci +2

    இலங்கைக்கு 2 முறை பயணம் செய்த நரியேந்திரனுக்கு,
    அப்போது
    கச்சத்தீவு பற்றி நினைவுக்கு வரவில்லையா?..
    . 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக போரிட்டு தான் கட்சத்தீவை மீட்க வேண்டும் என நீதிமன்றத்தில் கூறியது நினைவில்லையா?
    கச்சத்தீவு பற்றி பேசும்
    நரியேந்திரன்,
    சீனா விஷயத்தில் வாய் திறந்தாரா?..
    அருணாசலப்பிரதேசத்தில் உள்ள 30 க்கும் மேற்பட்ட இடங்களை தங்கள் இடம் என சீன மொழியில் சீனா அறிவித்துள்ளதே..
    இதனை மடைமாற்றம் செய்யத்தான் இப்போது கச்சுத்தீவு பற்றி இதுங்க பேசுதுங்களா?
    இலங்கையை கண்டிக்கவும் துணிச்சல் இல்லை. சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லை,
    இந்த லட்சணத்தில் கச்சத்தீவை பற்றி பேசலாமா,மிஸ்டர் பிரைம் மினீஸ்டர்?

    • @kitchen9132
      @kitchen9132 Před 4 měsíci

      Bloody
      DMK and Congress both are main kulprit

  • @zaifsaroow1205
    @zaifsaroow1205 Před 4 měsíci +3

    Now India can't claim our land it is ONLY for Sri Lanka
    Now India or Indian politicians can't talk about this issue during your election campaign
    We Sri Lankan have sole responsibility to possess it's land
    Sri Lanka always love Indian but they can't force Sri Lanka and intruder
    Our precious things can't be destroyed
    So leave our land as it is

  • @god-ij5ih
    @god-ij5ih Před 4 měsíci +1

    British protected Tami rights more than DMK and Congress

  • @user-fv9jt6ex4i
    @user-fv9jt6ex4i Před 4 měsíci +1

    Super sir

  • @DevKumar-cv3yp
    @DevKumar-cv3yp Před 4 měsíci

    Wonderfully explained..
    Bbc is bbc😂😂😂..
    Super🥳🥳.proffesionals👏👏👏

  • @Iamoneday
    @Iamoneday Před 4 měsíci

    Good information ℹ️

  • @rajiahr9338
    @rajiahr9338 Před 4 měsíci +2

    1976 ஒப்பந்தத்தில் என்ன கூறப்பட்டுள்ளது? விபரம் அளித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஏனென்றால் அந்த ஒப்பந்தத்தில் தான் கச்சத் தீவு தொடர்பான உரிமைகள் நீர்த்துப் போகச் செய்ததாக கூப்பாடு போடுகிறார்களே?

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 4 měsíci

    அருமை

  • @seeme777
    @seeme777 Před 4 měsíci +11

    😂boycott teluku dmk 3

  • @EverywhereInfonet
    @EverywhereInfonet Před 4 měsíci +2

    How india lost 10 thousands of square miles to china during modi rule. Explain it. Don't talk about lose of one square mile.

  • @umamuralidaran1021
    @umamuralidaran1021 Před 4 měsíci +1

    Till 1948, Ramanathapuram Sethupathi only had hold on KT. He proved to the British it was his land through Copper plate inscriptions.

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju4759 Před 4 měsíci

    This should be taken to court of law.

  • @ravikandiah5837
    @ravikandiah5837 Před 4 měsíci

    கச்சதீவு இலங்கைக்கு இந்தியா கொடுத்த ரோஜன் குதிரை, பிச்சை அல்ல , இலங்கையில் இருந்து.😢

  • @user-mc5zz9yp5m
    @user-mc5zz9yp5m Před 4 měsíci +1

    கச்சத்தீவு விவகாரம் இவ்வளவு எங்க போனது.சங்கிகள் வெளிப்படையாக முட்டாள்தனத்தை காட்டுகிறார்கள் தேர்தல் நேரத்தில்

  • @epm-ezhuppudalsathammissio7765

    Super

  • @msgakings
    @msgakings Před 4 měsíci

    A very good report except for a significant omission: Certain agreement was made in 1974, however, when ceding the sovereignty of a disputed territory, it must be specifically ratified in the Parliament. It never happened in India. It appears that the sovereignty was never ceded intentionally. It can become critical at a time of crisis.
    Another shortcoming was that north Indian bureaucrats were handling the file. Haven't got the faintest idea of the south, no different from a southerner trying to draw the city divisions in Ladakh.
    Church, the only structure in the island, was built by a Tamil Catholic fisherman, Seenikuppan Padaiyachi, in the early 20th century, and is within the control of the Jaffna Diocese. Either he did it as it was in India's control or got the consent of the Jaffna Diocese; but it didn't matter as the control was in the hands of Tamil people on both sides of the water; but their lives are being determined differently now.
    Ideally, this island must be in joint control of both countries as an Island of Peace, as India had never relinquished its sovereignty yet.

  • @Venkatachalam-vp9fq
    @Venkatachalam-vp9fq Před 4 měsíci +1

    ஒரு அணுகுண்டு போட்டா இலங்கை இந்தியாவுக்கு வந்து விடும்

  • @Truth-db4uk
    @Truth-db4uk Před 4 měsíci +4

    கச்சதீவு மட்டும் இல்லை பொச்ச தீவுனும்கூட ஆடு பிரச்சனையை கிழப்புவான்

  • @noelarulando7883
    @noelarulando7883 Před 4 měsíci

    கட்சத்தீவு எங்கள் இலங்கைக்கு சொந்தமானது ஒப்பந்தப்படி இந்தத் தீவை இந்தியா கோற முடியாது இந்தத் தீவு மற்றும் இப்பகுதி கடல் இலங்கை தமிழ் மக்கள் பயன் பெறும் பகுதிகள் ஆகும்

  • @ramgopalrengaraj1877
    @ramgopalrengaraj1877 Před 4 měsíci

    The issue is Bi lateral agreement between nations under international maritime boundary conventions Vs Indian politicking.Who will win ?.Let us wait and watch

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 4 měsíci +1

    🐺🐺🐺🐺🐺🐺🐺🐺🐺🐺🐺🐺🐺🐺
    வடஇந்தியம் AND பார்ப்பனியம்
    நரிகள் நாட்டாமையாக
    நரிகளின் நயவஞ்சக யூக்திகள்
    நரிகளின் Equation செயல்பாடுகள்
    தார்மீக நரி செயல் உதவிகள்

  • @chellapmk
    @chellapmk Před 4 měsíci

    உண்மையைச் சொல்லப் போனால் இது ராமநாதபுரம் மன்னர் பரம்பரையில் கண்ட்ரோலில் இருந்துள்ளது ஒரிஜினல் பட்டா இவர்கள் கையில் தற்போதும் உள்ளது

  • @Jp-ff1vn
    @Jp-ff1vn Před 4 měsíci +1

    குறிப்பு.. ராமேஸ்வரம் எந்த இடத்தில் இருந்து அளந்தார் கள் ?தீவுக்கும் ராமேஸ்வரம் வடக்கு தெற்கு அளவிட்டால் 10.3மைல் ஆனால் இலங்கை 10.5மைல் அதை சரி செய்ய ராமேஸ்வரம் வடக்கு எல்லையும் கச்சதீவு வடக்கு எல்லையும் அளவிட்டார்கள் 12மைல் வந்தது .. 😢 இதிலையும் அரசியல் சதி...😮

  • @user-ls8pf7sm4f
    @user-ls8pf7sm4f Před 4 měsíci +12

    ஒழுக்கமற்ற குடிகார மலையாள சைமான் கச்ச தீவை பச்ச மட்ட படையோட மீட்டு பல ஆண்டுகளாச்சு😂

  • @d2713440
    @d2713440 Před 4 měsíci +3

    I want the BBC News Channel to act neutrally.

    • @rajadurai8067
      @rajadurai8067 Před 4 měsíci

      அப்படி என்றால் இதில் நடுநிலை இல்லாமல் பேசுகிறது என்று நினைக்கிறீர்களா.அப்படியானால் நீர் ஒரு சங்கி யாக இதை பார்க்கிறீர்கள் என்று தெரிகிறது

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda Před 4 měsíci +1

    Jai Shankar doesn’t know the 1921 issue? Surprised he is our foreign affairs minister 😂😂😂. Leaders doesn’t know the actual issue and speak nonsense 😮 well explained. Expose the assholes.

  • @rainbowmanfromoriginalid8724

    INDIAN UNION IS A MIRACLE UNION

  • @rainbowmanfromoriginalid8724

    🐚 கச்ச தீவு 🐬
    கச்ச தீவு என்பது தமிழ்நாடு & ஈழம் என்ற இரண்டு தமிழ் பேசும் நாடுகளிடையே இருக்கும் ஓரு பெர்லின் சுவர்

  • @rainbowmanfromoriginalid8724

    எல்லா வடஇந்தியர்களிடமும்
    ஓற்றுமைகள் உள்ளது
    சிங்களவன் VS இந்திகாரன்

  • @sivakumars192
    @sivakumars192 Před 4 měsíci

    நேரடியா சொல்லுங்க சார் இவங்க தான் இதுக்கு காரணம்

  • @paris9332
    @paris9332 Před 4 měsíci +2

    Attikutti debate ku koopidran.. aana ivlo explanation ellarum kuduthum bathil eh kaanom 😅

    • @URforfairness
      @URforfairness Před 4 měsíci

      அரசாங்கத்தின் அதிகாரப் பூர்வ ஆவணங்கள் தான் சத்தியமானதே ஒழிய இவரைப் போன்ற கைக் கூலிகளின் பதிவு நம்பகத்தன்மையற்ற ஒன்றேயாகும்.
      தமிழ் மக்களுக்கு எதிரான திருட்டு திமுக வின் தில்லு முல்லு துரோகத்தனத்தினை மறைப்பதற்காகத் தயார் செய்த ஒன்று என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை.

  • @waynenathan2608
    @waynenathan2608 Před 4 měsíci +1

    India is very good at land grabbing, they can talk about Sri Lanka can they talk about china border??

  • @chinnaiyank4164
    @chinnaiyank4164 Před 4 měsíci

    Thiravita katchi kalum kankirash katchi kalum ennoru 5 antukàl aatchiyel amarthal enthitiya thiru nattayhum kuru bhottu vttru vetuvarkal nattu makkalakiya nmayhum atimayka lalaga vtru vituvarkal mkkale ousaraga erunthu kollungal !!! 😭😭😭😭😭😭😭 eppatikku bhamaran

  • @srinivasanp879
    @srinivasanp879 Před 4 měsíci

    OK. Why don't you explain about the double game played by the then CM of TN? He was fully aware of the action plan of the then PM and maintained that due to personal reasons he was forced to accept the agreement.

  • @prbalasubramanian7217
    @prbalasubramanian7217 Před 4 měsíci +1

    இது எல்லாம் தெரந்து இருந்தும் தமிழ் நாட்டு மக்களுக்கு ஒனறுமே செய்யாமல் வெறும் வாயில் வடை சுட்டுக் கொண்டு இருந்த. பிரதமருக்கு தமிழ் நாட்டின் பேரில் காதல் வந்துவிட்டது. தமிழ்நாட்டில் பிள்ளைகள் படித்து விட்டு உயர்கல்வி கற்க்க போட்டியிட விட கூடாது என்ற என்னம் தான் 3றாம் வகுப்பு குழந்தைகளுக்கு அரசு பரிட்சை அடுத்து 5தாம் வகுப்பில் அரசு பரிட்சை இதில் பெயில் ஆகி விட்டால் குல தொழிலுக்கு செல்லூங்கள் என்பதற்க்கு தான இந்த ஆர்பாட்டம் எல்லாம். இந்த தகவலை ஆட்டுக்கு புரிய வையுங்கள். நம்மிடம் பெரிய கடல் படை இருக்கினறது பெரிய விமானபடை இருக்கினறது ஒருநாள இரன்டு படைகளையும் அனுப்பி கச்ச தீவை எடுத்த்து விட வேண்டியது தானே. இன்று வடகிழக்கில் சீனா காரன் செய்துவிட்டு நமக்கு. பே பே காட்டுவது போல். செய்யலாமே. அதற்க்கு திறானி இல்லையா.😅😊😊

  • @SeenipandianThaveethu
    @SeenipandianThaveethu Před 4 měsíci

    Use ing in India only awesome ok

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw Před 4 měsíci +3

    4:05 அப்போது 1921ல் பிரிட்டிஷ் அரசு தானே இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் பிறகு ஏன் ஒப்பந்தம்?

  • @sampathramannivas
    @sampathramannivas Před 4 měsíci

    சரி கச்ச தீவை கொடுத்து இலங்கை யின் எந்த பகுதி பெறப்பட்டது என்பதை தெளிவாக கூறவும்.எல்லை எப்படி வரையறுக்கப்பட்டது என்பதையும் கூற வேண்டும்.வெறும் அரசியல்வாதிகள் போல் பேசக்கூடாது.

  • @rkannan8683
    @rkannan8683 Před 4 měsíci

    Katchatheevu oru pulicha mavu ,arachadhu podum, Trendiya Arunachapradesh, Assam, China Itha pathi pesunga

  • @huzairmohamed7112
    @huzairmohamed7112 Před 4 měsíci

    பி.பி.சீ. ஊடகம் பக்க சார்பற்ரதாக இருக்க வேணடும் என விரும்புகிரோம்

  • @thara8007
    @thara8007 Před 4 měsíci

    என்ன ஆழமான ஒரு விளக்கம் ..
    பிஜேபி இந்தியாவை மட்டும் பிடித்த ஒரு பீடை அல்ல .. சர்வதேச சமூகத்தையும் பிடித்துள்ள ஒரு பீடை என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகிறது ..

  • @rainbowmanfromoriginalid8724

    கூடா நட்பு கேடாய் முடியும்
    கூடா நட்பு கேடாய் முடிந்தது
    கலக்க முடியா நட்பு
    கலகத்தில் முடியும் AND
    பேரழிவில் முடியும்

  • @nagendraprasadr9278
    @nagendraprasadr9278 Před 4 měsíci +5

    What about so much of land BJP is giving away to China without even fighting... BJP never bothered about Tamils... Ippo pudhusa akkarai.

    • @ElanShan
      @ElanShan Před 4 měsíci +3

      Dirty politics without knowing the exact findings by the present ruling bjp.already in Arunachal pradesh there is a lot of acres captured by Chinese people army in Modi regime, there's no official report not yet.due to godi media many important political history matters are hiding through diverting ram temple etc.
      There's no remarkable growth in the financial system still we are in the developing stage, where as china is emerging as a super power.
      Big corporates are doing billions of dollars business activities through ruling party support where as make in India planning just a word to fool comman public.
      Due to lack of financial system and practical impact of consequences sudden announcement of demonetization caused economical destabilization that affect remarkable in our GDP that we see it in practical now.
      But the bad thing is still we lack of knowledge to understand practical impact.

    • @fireworxz
      @fireworxz Před 4 měsíci +2

      Lies.
      Who was in power during Aksai Chin?

    • @nagendraprasadr9278
      @nagendraprasadr9278 Před 4 měsíci

      @@fireworxz You can always choose to pick villains in the history... Answer about what has been happening in the last few years. Like a coward he says "Nobody came in" You guys keep living in Nehru and Mughals period... Learn to ask questions about NOW. I saw a list of how much land have been lost to all the neighbours in the last 10 years...unbelievably pathetic. To me everybody is answerable... Aksai Chin or recent nonsense.

    • @fireworxz
      @fireworxz Před 4 měsíci

      @@nagendraprasadr9278 what recent list you saw? Prove it

    • @nagendraprasadr9278
      @nagendraprasadr9278 Před 4 měsíci

      @@fireworxz Go and check Subramanian Swamy's yesterday's tweet... He has filed a case against Modi's government to openly admit how much land they have lost to China. Go ask you coward leader to prove what Subramanian swamy is claiming is wrong.

  • @kumaran11
    @kumaran11 Před 4 měsíci +3

    Enna panalum BJP you don't won any Mp Seats In Tamil Nadu...😂😂😂

  • @rainbowmanfromoriginalid8724

    ஒன்றியமாக ஓன்றியத்தில்
    ஆடுகளும் ஓநாய்களும்🐺
    ஓரே பட்டியில்
    பட்டியில் இருக்கும் ஆடுகளின்
    நிலை என்ன ? ஆகும் ?

  • @mohamedmifsal8936
    @mohamedmifsal8936 Před 4 měsíci

    kachatheevu mattum illa full srilanka wa um eluthi eaduthudunga .

  • @sentamilselvans1011
    @sentamilselvans1011 Před 4 měsíci

    சீனி குப்பன் படையாச்சி சீனி கருப்பன் படையாச்சி கச்சத்தீவு தேவாலயம் கட்டியவர் என்று சொல்றாங்க என்று சொல்றதுக்கு நீங்க ஒரு ஆளா? செய்தியை சரியா சொல்லுங்கய்யா

  • @amigo4558
    @amigo4558 Před 4 měsíci

    People suffer Grom price rise, unemployment, GST , lack of medical facility. Living standard has come down. Water and air is polluted. Environmental degradation is at the peak. Govts should give more attention to basic problems concerning the survival of humanity. What's the use of political power, when you don't focus on public welfare?

  • @Niko_Bellic198
    @Niko_Bellic198 Před 4 měsíci

    I feel modi is the only fellow who can get back this Island....

  • @kamalaviji
    @kamalaviji Před 4 měsíci

    The BBC is one of upnormal chanal

  • @user-zu2fo3io7x
    @user-zu2fo3io7x Před 4 měsíci

    தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இந்தியா மத்திய அரசை கேள்வி கேட்க வேண்டும் இலங்கை பொருளாதார வீழ்ச்சியில் இருந்த போது 4 பில்லியன் Dollar காசை கொடுத்து உதவி செய்த நீங்கள் அந்த பணத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு உதவி செய்திருந்தால் தமிழ்நாடு முன்னேறி இருக்கும் தமிழ்நாடு முக்கியமா சிங்களவன் முக்கியமாக என்று ஒவ்வொரு தமிழனும் மத்திய அரசை பார்த்து கேட்க வேண்டும்

  • @arrowkick4422
    @arrowkick4422 Před 4 měsíci

    MGR name is not even mentioned here

  • @chandrasekarshanmugavadive6209

    Most important aspect is Determining factor for Sea Boundaries which is vast with abundant resources , wealth n strategic for India . To secede Katchathoevu unconstitutionally is yet another Himalayan Blunder . Thamizhars Fishermen are the scape goats massacred by Tiny tot Srilanka for over 50 years ? Shame . . Indian Forces & Supreme Court must act to regain possession of karchathievu an integral part of India ,regardless of political gimmicks by foolish politicians who have no concern or knowledge on these basic aspects .

  • @user-ty6re3ef3j
    @user-ty6re3ef3j Před 4 měsíci

    India is nor really interested in Kachahativu. During election time they use Kachahativu for political reason. According history Kachahativu belongs to kings of Jaffna. Most of the Sri Lankan rulers are descendants from Tamil Naadu. Chola's ruled Sri Lanka for many centuries. That time Kachahativu was under them.

  • @PradeepKumar-dk9lk
    @PradeepKumar-dk9lk Před 4 měsíci

    Srilanka is very small County, if India need it would have taken ,but India always represent peace allover the world 🌎 main, real truth is that Kachatheve was given to Srilanka on Goodwill not to establish our enemy military base camp in their country at that time America was our enemy country, this hidden truth.

  • @vijaysaravan2106
    @vijaysaravan2106 Před 4 měsíci +4

    Jay shaknar already explained it ..u dont have to explain

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Před 4 měsíci

      ஜெய்சங்கர் தகுதி இல்லாதவன் பொய்ப் பிரச்சாரத்தை செய்து கொண்டு இருக்கிறான் .

  • @senthilrajan3908
    @senthilrajan3908 Před 4 měsíci +1

    Jaisankar explanation is biased towards BJP.

  • @muralisridharan9359
    @muralisridharan9359 Před 4 měsíci +2

    Udanpirappe, oru pakkamave solreengale?
    1920 la Ceylon ku meen pidi oppandham mattum dhana koduthaanga appa nilam yaarudayadhu, vandhavan ponavan lam pudingi thinnuttu...
    Ayya, unga uruttula Katchathhevu Ramanathapuram mannar udayadhu nu sollave illaye why?
    1920 ku munnadi Katchathhevu yaaruddaiyadhu? 1920's agreement la Thamizhl Naadu meenavargal urimai? 1974 & 1976 oppandhathula Thamizhl Naadu meenavargal urimai?
    CM ku theriyama 1974 and 1976 la katchatheeva yeduthu kuduthutaanga apdi dhana? 👏
    Ayya Hindi ku yedhira poradinom nu unga mudhalali uruttunangale, Katchatheevuku poraadalaya? Neenga dhaan pakkathulaye ukkandhu paathu irupeengale, adhayum sollunga.

    • @sugumaransivaraman2116
      @sugumaransivaraman2116 Před 4 měsíci

      Tboccore mannera appadi patha indiala perumbakuthi muslim mannarkalthuache

    • @PaulGuru-bb5yq
      @PaulGuru-bb5yq Před 3 měsíci

      czcams.com/video/-dAUFyx7o0I/video.htmlsi=dCZYdgcn-bb3hcgK
      Bbc already neenga sonnathukelam answer pannirukku..ithavmulusa parunga..ellathayum up dmk nu sollama neutral la think pannu

  • @rainbowmanfromoriginalid8724

    HERE 'பாப்பாத்தி"னாலேயே முடியாத செயலை பாமர ஐனத்தால் எப்படி செய்ய முடியும்.