செல்ல நண்பன் கழுகு... விவசாயியின் சென்டிமென்ட் நிகழ்வு...

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • செல்ல நண்பன் கழுகு... விவசாயியின் சென்டிமென்ட் நிகழ்வு...
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Komentáře • 676

  • @r.anbarasan1777
    @r.anbarasan1777 Před 5 lety +989

    இந்த உலகத்தில் மனிதனை தவிர எல்லா உயிரனங்களும் நன்றியுடன் நடந்துகொள்கிறது

  • @moorthi6557
    @moorthi6557 Před 5 lety +678

    மனிதன் நினைவுகொள்ள வேண்டிய உச்சகட்ட அறிவு "அன்பு" மட்டுமே

  • @rajeswaria9986
    @rajeswaria9986 Před 3 lety +33

    மனிதனின் அன்பு மாறும் ஆனால் பறவை மற்றும் விலங்குகளின் அன்பு மாறாது 👏👏☺☺🦅🦅

  • @ganapathy6853
    @ganapathy6853 Před 5 lety +214

    உயிர் இனதில் என்று எடுத்துக்கொண்டால் மிகவும் பொறாமை கொண்ட உயிர் இனம் ஒன்றுமட்டுதான் அது மனித இனம்😡😠 மட்டுமே...........

  • @user-op1pz6ft2y
    @user-op1pz6ft2y Před 5 lety +222

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

  • @user-zq3et8xd4f
    @user-zq3et8xd4f Před 5 lety +194

    இப்ப தெரிகிறதா நண்பர்களே இராமநாதபுரம் மக்கள பத்தி பாசக்கார பயபுள்ளைக வாழ்க வளமுடன் 🙏

  • @dharamaraj2409
    @dharamaraj2409 Před 4 lety +4

    அனைத்து ஜீவராசியும் அன்பு ஒன்றுக்கு மட்டுமே அடிமை..வாழ்த்துக்கள் தோழரே....

  • @deepandurairaj559
    @deepandurairaj559 Před 5 lety +18

    மனிதர்களை தவிர அனைத்து உயிரினங்களுக்கும் அன்பு இருக்கிறது

  • @sriarulmurugankrishnan7250

    எப்பொழுதுமே பறவை இனம் மற்றும் மிருக இனம் ஆகட்டும் சிறிதில் இருந்து தானே தன் தாயிடம் இருந்து வேட்டையாட பழகவில்லை என்றாள் அதற்கு வாழ்நாள் முழுவதும் வேட்டையாட தெரியாது அதற்கு நாம் தான் உணவு அளித்தாக வேண்டும் நீங்கள் ஒரு நல்ல காரியம் செய்தீர்கள் அதைக் கூண்டில் அடைக்காமல் இறகை கட் செய்யாமல் சுதந்திரமாக பறக்க விட்டு உணவு அளிக்கிறீர்கள் இதற்கும் பெரிய மனது வேண்டும் வாழ்த்துக்கள் நண்பரே.

  • @user-pw8nz9my4p
    @user-pw8nz9my4p Před 3 lety +11

    பாலா என்கிறவருக்கும் உங்களுக்கும் நன்றிகள் இயற்கையை நேசிப்போம் நாம்தமிழர்

  • @krisea3807
    @krisea3807 Před 4 lety +5

    எந்த ஒரு விலங்கும் மனிதனுக்கு எதிரியல்ல. நாம் பறவையையோ, புலியையோ சின்னதிலிருந்து வளர்த்தால், நம்முடன் பாசமாய் இருக்கும். நன்றியுடன் இருக்கும். ஆனால் மனிதன் மட்டும் நன்றியில்லாதவனாய் இருப்பான்.

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 Před 4 lety +5

    யாரிடமும் கொடுக்காதீங்க பாவம் உங்களைத்தான் ்அப்பா அம்மாவாக நினைத்து இருக்கும் 💐

  • @bmps9207
    @bmps9207 Před 5 lety +230

    Manusangala thavara yella uier galukum nandri iruku

  • @சீமராஜா
    @சீமராஜா Před 5 lety +91

    இந்த பசப்பினைப்பை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை இருப்பினும் இந்த பாசத்தை வாழ்த்தியே தீரவேண்டும் ‌...

  • @VigneshVicky-jr9bn
    @VigneshVicky-jr9bn Před 2 lety +3

    எங்கும் அறியாத ஒன்று♥️ அருமை♥️😊

  • @mohaiyadeenmku2741
    @mohaiyadeenmku2741 Před 5 lety +34

    அன்பிற்கு உண்டோ
    அடைக்கும் தாழ்...👍

  • @arulravi3625
    @arulravi3625 Před 4 lety +3

    இது தான் மனிதநேயம் எவ்வுயிரும் தன்னுயிர் என்னும் அன்பருக்கு வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் 🎉🤝🙏😎👨‍✈️

  • @sridharjoel3159
    @sridharjoel3159 Před 4 lety +3

    அண்ணா நீங்கள் அந்த கழுகின் தாய் போல அதனால் தான் உங்களிடம் அன்பாக இருக்கிறது நீங்களும் அதனிடம் அன்பாய் இருக்கிறீர்கள்..

  • @balachandrann234
    @balachandrann234 Před 4 lety +3

    அன்பு, நேயம் இவைகள் வாயில் இருந்து வருவதில்லை, உண்மையில் உள்ளத்தில் இருந்து தான் வரும். அதற்க்கு இது ஒரு சான்று.

  • @Ms.SindhanaiSelvi
    @Ms.SindhanaiSelvi Před 4 lety +10

    மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு 😍

  • @dinesh5502
    @dinesh5502 Před 4 lety +4

    அன்பு மட்டும் இருந்தால் போதும் பிரச்சனை என்பதே இல்லாமல் போய்விடும்...

  • @yuvi_love2god
    @yuvi_love2god Před 3 lety +3

    அன்புதான் கடவுள்🌹

  • @Balakrish005
    @Balakrish005 Před 4 lety +2

    அருமை
    அன்பிற்கு எல்லை இல்லை.....

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Před 2 lety

    அருமையான நண்பன் கழுகு
    ரமேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சகோ

  • @ananthamsithamparappillai136

    அருமை மகிழ்ச்சி ❤️

  • @be-qy9hn
    @be-qy9hn Před rokem

    , மனிதன் நாடகம் ஆடுவான் வேஷம் போடுவான் ஆனால் விலங்குகளுக்கு உண்மையான அன்பை மட்டுமே காட்ட தெரியும்🎉😂 கழுகை காக்கும் நண்பர் வாழ்க வளமுடன்

  • @aaniyapudungavenam..6743
    @aaniyapudungavenam..6743 Před 4 lety +1

    வாழ்த்துகள் நண்பரே..

  • @user-bj2vv3xs3i
    @user-bj2vv3xs3i Před 4 lety +1

    மனிதனை நம்பி ஏமாறுவதை விட செல்ல பிராணிகள் வளர்ப்பது மிக சிறப்பு

  • @usshaka4635
    @usshaka4635 Před 5 lety +86

    Wow.. they even look after the chicks... that’s lovely...

  • @anishajoe2201
    @anishajoe2201 Před 3 lety +2

    Amazing. God bless this bond between man and animals!

  • @24780792
    @24780792 Před 5 lety +140

    எங்கள் பகுதியில் ஒருவர் பூனையிடம் அன்பாக உள்ளார்

  • @Mano-li5sc
    @Mano-li5sc Před 4 lety +2

    இந்த பூவுலகில் மனிதன் மட்டுமே மிருகம் 😪😢😥,

  • @lokeshsakthivel4732
    @lokeshsakthivel4732 Před 5 lety +35

    கருடாழ்வார்....🙏🙏🙏

  • @harivishnu4251
    @harivishnu4251 Před 5 lety +48

    Birds love amazing... good job sir...

    • @ajithak841
      @ajithak841 Před 5 lety

      சித்தப்பா எப்படி இருக்கீங்க

    • @harivishnu4251
      @harivishnu4251 Před 5 lety

      Chithapa va??

  • @sKs-ru2fp
    @sKs-ru2fp Před 5 lety +77

    Nenga Nalla irukanum Anna❤️❤️❤️❤️

  • @user-jp3vw4bb6b
    @user-jp3vw4bb6b Před 4 lety +1

    உயிர்நேயத்தால் பிற உயிர்களையும் அன்பு செலுத்த வேண்டும்.

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Před 2 lety

    நன்றியுடன் உள்ளது கழுகு மனிதன் நன்றி மறந்து விடுகிறான்.

  • @rajt.834
    @rajt.834 Před 5 lety +1

    ஒரு விஷயம் நன்றாக புரிகிறது அன்பு.... அன்பிற்கு எதுவுமே தெரியாது

  • @soundharisoundhari1527
    @soundharisoundhari1527 Před 3 lety +1

    நீங்கள் அது உயிரை காப்பாற்றினிங்க அது உங்களுக்கு விசுவாசம் மாக உள்ளது. Niss

  • @antonykumar2697
    @antonykumar2697 Před 3 lety +1

    இந்த தளத்தில் வேலைசெய்யும் அனைவரும் முட்டாள்களோ!!! பருந்துக்கும் கழுகுக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு ஈன பதிவு, ஆனால்பருந்தின் பதிவு அருமை

  • @tamilselvans7534
    @tamilselvans7534 Před 4 lety +2

    அன்பு தான் எல்லாமே ✌️

  • @tamilarasan2457
    @tamilarasan2457 Před 2 lety

    அருமை அருமை சகோ
    கழுகின் பாசம்

  • @arulravi3625
    @arulravi3625 Před 3 lety

    எல்லா உயிரும் தம் உயிராய் உங்களுக்கு கோடி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🤝🙏

  • @ramakrishnank.p3534
    @ramakrishnank.p3534 Před 2 lety

    அன்புக்கு நிகர் அன்பு தான்
    இது மற்றவர்க்கு தொடர
    வாழ்த்துக்கள்

  • @mrsharathgopalanaiyangar8805

    Indian farmers have heart as big which keeps growing ..
    The energy should bless them with all prosperity to him and family

  • @prabus3637
    @prabus3637 Před 4 lety +11

    கோழி கூட்டத்தில் dragon வளர்த்தாலும் அதுவும் ஒரு கோழியின் பண்பை போன்றே வளரும்

  • @user-ru2gr6jg2p
    @user-ru2gr6jg2p Před 5 lety +164

    ஆரம்பத்துல நீங்களும் ஏண்டா விளம்பரத்தை போட்டு கொல்றீங்க

    • @shivane3605
      @shivane3605 Před 5 lety +7

      அத நானும் கேக்கணும் நினச்சேன்

    • @facelesspodcast_ryv
      @facelesspodcast_ryv Před 4 lety

      Apa thana kasu kedaikum from ad

    • @sasiisthebestofallthenatha3240
      @sasiisthebestofallthenatha3240 Před 4 lety

      இறைக் காதலன்# அவனுகழும் ஊவாக்கு எங்கடா போறது்்்்்்் உங்கழுக்கு எல்லாமே உடன வந்திரணும் போல............

    • @senthamizhanseemanpolitics70
      @senthamizhanseemanpolitics70 Před 4 lety +1

      💰💸💵💴💶💷

  • @hariharank2363
    @hariharank2363 Před 4 lety +1

    This is real tamilan humanity......

  • @dilip036
    @dilip036 Před 4 lety +8

    தமிழ் போல் வாழ்க பல்லாண்டு ❤

  • @spicyornot1787
    @spicyornot1787 Před 4 lety +3

    bonding friendship with other species, especially, birds.... is a different feeling and pleasure

  • @sangeetha3372
    @sangeetha3372 Před 5 lety +17

    சூப்பர் அண்ணா

  • @srajasreenivasan3181
    @srajasreenivasan3181 Před 4 lety

    சூப்பா் வாழ்த்துகள் கழுகை கவனமாக பாா்த்து கொள்ளுகள் இது எல்லாருக்கும் கிடைக்க வரம்

  • @prakashkutti594
    @prakashkutti594 Před 3 lety

    Super anna u r great 🙏🙏 your is good humanity 👌👌👌👌👏👏👏👏 super super pakka pakka asaiya eruku entha mathri namaku kedaikathanuuuu👌👌👌👌

  • @anistartvanartistchoice5132

    Unmaiyana Anbu Vacha...Naai(Dog) Enna...Ella Uyirgalume Nanriyunarvoduthan irukkum...enbatharkana Udharanam idhuthan...! Super Nanba...! Hats Off!

  • @JaJa-pv5wy
    @JaJa-pv5wy Před 3 lety

    நான் வசித்த வீடுகளில் அருகே கழுகு கருடன் வந்து தங்கியுள்ளது ஆனால் நான் உணவு அளித்தஇல்லை சில நேரங்களில் நான் கவனிக்காமல் பயந்துஉண்டு இன்றைய நாள் வரை கருடன் வீட்டின் மேல் அருகே மரங்களில் இருக்கிறது என்றும் பயம்தான்

  • @e.roshan9802
    @e.roshan9802 Před 4 lety

    அருமை 👍👍👌👌💐💐🦅🦅🦅🦅

  • @duraisamymurugesain9186
    @duraisamymurugesain9186 Před 5 lety +2

    அன்பிற்கு எல்லையேயில்லையே நண்பா😅😅😅

  • @BalaMurugan-pc9qe
    @BalaMurugan-pc9qe Před 4 lety +1

    இப்படிப்பட்ட.மனிதர.வாழ்த்துவேம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thanjai.madhavan2376
    @thanjai.madhavan2376 Před 4 lety +1

    Ramesh, you and ur eagles are a great examples for many more things to this present society. I wish.

  • @a.ragunath9133
    @a.ragunath9133 Před 4 lety +1

    Superrr pa.....

  • @abubakkar3429
    @abubakkar3429 Před 4 lety +1

    Wow super congrats 🎉 you are blessed 💓

  • @muralikrish1232
    @muralikrish1232 Před 5 lety +119

    Edhukku da dislike panrigga sollitu ponga da🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ phyco va da nigga

  • @natarajg1035
    @natarajg1035 Před 5 lety

    மிக மிக நன்றி

  • @logeshj3819
    @logeshj3819 Před 3 lety

    Super anna. I love birds❤🐦🐦

  • @saranavinash9261
    @saranavinash9261 Před 3 lety +1

    பெருமை!

  • @thiyagarajanrtrajan9764
    @thiyagarajanrtrajan9764 Před 5 lety +1

    அன்பிற்க்கு உண்டோ அடைக்கும் தாழ்

  • @saisathish8470
    @saisathish8470 Před 4 lety +1

    அன்புக்கு எல்லை இல்லை

  • @jeevasundar9589
    @jeevasundar9589 Před 2 lety

    Love you so much cute birds super anna

  • @rainesmusic3292
    @rainesmusic3292 Před 5 lety +3

    Highlights Anga irukura kolliyea pathukuthu antha kazhugu wow🤗🤗

  • @bhuvaneswaranbhuva2355
    @bhuvaneswaranbhuva2355 Před 5 lety +1

    அருமை அருமை

  • @kabalikarthikkatthik7342
    @kabalikarthikkatthik7342 Před 5 lety +9

    Spr sir🚶‍♂️🚶‍♂️👈🙏🙏🙏🙏🙏🙏

  • @nissenrao4940
    @nissenrao4940 Před 5 lety +3

    நண்பர்களே தயவுசெய்து ...
    விலங்குகள் இனம்
    அழியாமல் பாதுக்க வேண்டியது நாம் கடமை

  • @klindana007
    @klindana007 Před 5 lety +5

    God gives an gift of love the love will join together they are human or animals love is same to all... Be great bro....

  • @rajasekarrajasekarkabil7948

    ரொம்ப நன்றி ரமேஷ் அண்ணா

  • @hentrickhentrick9124
    @hentrickhentrick9124 Před 3 lety

    அருமை சகோதரா

  • @hellotradex
    @hellotradex Před 4 lety

    மிக அருமை

  • @villagehealthyfood2850
    @villagehealthyfood2850 Před 5 lety +51

    நானூம் காக்கா வழக்குறேன்ங்க ..

  • @ilayarajas1212
    @ilayarajas1212 Před 4 lety +1

    Super Eagles, hatsoff sir keep it up

  • @kraj3475
    @kraj3475 Před 4 lety

    Super nanba yevlo anba paathukitta an the kaligu avara vittu tu poga irukom

  • @surjithsingh89
    @surjithsingh89 Před 5 lety

    Super bro Anpu katarathuku entha uryirenama iruntha enna Nalla manasu iruntha pothum

  • @bbanumathy1197
    @bbanumathy1197 Před 5 lety +5

    Birds king eagle only vera level bro all the best keep rock

  • @karthikchikku1028
    @karthikchikku1028 Před 5 lety

    Super bro... Ungaluku periya manasu

  • @karthickmohan3715
    @karthickmohan3715 Před 3 lety

    அருமை நண்பா

  • @mohammedhakkimyaseen4964

    Verynice super brother thank you

  • @karthikkarthik-cx7kv
    @karthikkarthik-cx7kv Před 3 lety

    அருமை அன்னா

  • @malinikarthi4831
    @malinikarthi4831 Před rokem

    Super ana மனிதர்கள் மேல் அன்பு வைப்பது தவறு.இதுபோல. வாயில்லாத ஜீவன்மேல் வைப்பது பெரிய பாக்கியம் நமக்கு ஒன்று என்றால் உயிரை மாய்க்கும் ஆனால் மனிதன் உயிரை எடுப்பான்

  • @murugan9579
    @murugan9579 Před rokem

    காசு பணம் இருந்தால் மட்டுமே மனிதனின் அன்பு கிட்டும் ஆனால் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் ஒரு வேளை உணவு கொடுத்து அன்பைக் காட்டினால் போதும்

  • @ammuacv7907
    @ammuacv7907 Před 4 lety

    உங்கள் அன்புகு நான் அடிமை 👌👌👌💐

  • @muthuraja4089
    @muthuraja4089 Před 4 lety

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்

  • @nuranura7806
    @nuranura7806 Před 3 lety

    உலகையும் உயிரினங்களையும் படைத்த அல்லாஹ் விரும்புகிற செயல் உயிரினங்கள் மீது அன்பு செலுத்துவது

  • @vijaydubaicivilian108
    @vijaydubaicivilian108 Před 4 lety

    The great.... super

  • @abiramasundari8062
    @abiramasundari8062 Před 3 lety

    நன்றி மறப்பது நன்றன்று 🙏🙏

  • @pandiyammalp4135
    @pandiyammalp4135 Před 3 lety +1

    Wow amazing 😍😍 pet 😍😂❤️

  • @hariarivalagan791
    @hariarivalagan791 Před 4 lety +1

    இது கழுகு அல்ல இதன் பெயர் பருந்து
    Eagle என ஆங்கிலத்தில் கூறுவர்
    அன்பிற்கும் உண்டோ
    அடைக்கும் தாழ்

    • @johnashwin8591
      @johnashwin8591 Před 4 lety

      Iyya பருந்து என்று சரியாக சொன்னிங்க ஆனா eagle nu thavara sollitingale...parundhu endraal vulture

    • @hariarivalagan791
      @hariarivalagan791 Před 4 lety +1

      @@johnashwin8591 பருந்து என்பதை eagle or kite என்பர்
      Vulture தான் கழுகு என்பது
      கழுகு பெரியது
      வேட்டையாட விரும்பாது
      பருந்து என்றeagle வேட்டையாடி உண்பது
      அதன் வழி
      World most power full eagle is martial eagle
      God Vishnu bird is eagle
      Not vulture
      Vultures are dead body eaters

  • @sarvanpix
    @sarvanpix Před 3 lety

    நல்ல பதிவு, இது கழுகு இல்லை, பருந்து

  • @ebkalish143
    @ebkalish143 Před 4 lety

    Super Brother 🙏

  • @srinivasang2415
    @srinivasang2415 Před 2 lety

    வாழ்த்துக்கள்.

  • @muralimanikam1210
    @muralimanikam1210 Před 4 lety

    VANAKKAM NANBA VERY GOOD JOB THANKS

  • @mohanrajkaavyakaavya5567
    @mohanrajkaavyakaavya5567 Před 5 lety +4

    Nanba My favorite Bird eagle

  • @SekarSekar-pd8ep
    @SekarSekar-pd8ep Před 4 lety +2

    God bless you 🙏🙏🙏