Top 6 Sign That Tells Someone Constantly Thinking About You - உங்களைஒருவர் நினைத்துகொண்டேஇருக்கிறார்

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Top 6 Sign That Tells Someone Constantly Thinking About You - உங்களைஒருவர் நினைத்துகொண்டேஇருக்கிறார்
    #lawofattractiontamil
    #relationshipmanifestation
    #manifestationtamil
    The Secret is the Law of Attraction.
    Under the Law of Attraction, the complete order of the Universe is determined, including everything that comes into your life and everything that you experience. It does so through the magnetic power of your thoughts.
    Through the Law of Attraction like attracts like. What you think about, you bring about.
    Law of Attraction can powerfully change your life
    ⭕ Visualization Method Part - 01
    • Visualization Method L...
    ⭕ Photo Telepathy Method - • TELEPATHY [ Photo Meth...
    ⭕ Deep Sleep Manifestation - • Most Powerful DEEP SLE...
    ⭕ Water Manifestation Method
    • Water Manifestation In...
    ⭕ Relationship Manifestation - • Relationship Manifesta...
    ⭕ Mental Message To Someone - • 100% Result - Mental M...
    ⭕ Use Law Of Attraction Right Way - • Use Law Of Attraction ...
    #WaterManifestation
    #WatermaninfestationTamil
    #WaterTechniqueTamil
    #WaterMethodTamil
    #LawOfAttractionTamil
    #SleepingAffirmationTamil
    #TelepathyTamil
    #ManifestationTamil
    #MentalmessageTamil
    #RelationshipManifestation
    #333Method
    #555Method
    WhatsApp - 9629377694

Komentáře • 1,1K

  • @sathishking5010
    @sathishking5010 Před 2 lety +501

    என்ன யாருங்க நினைக்க போறாங்க😁நான்தான் பலபேற நினச்சிக்கிட்டு சுத்துறேன்...😁

  • @meenukutty49_
    @meenukutty49_ Před 2 lety +538

    Video starts at 3:50..
    Thank me later😉

  • @aadhithiyaa.s5809
    @aadhithiyaa.s5809 Před 2 lety +352

    My mom is the only person who thinks about me for 24 hours/7

  • @SasiKumar-zg1bg
    @SasiKumar-zg1bg Před 2 lety +162

    20 வருடங்கள் கடந்தும் அவள் நினனவு அதிகரிக்குது எங்கிருந்தாலும் நின்மதியா வாழட்டும்.

  • @arunkumararun9676
    @arunkumararun9676 Před 2 lety +50

    நீங்க சொல்றத என்னால நம்ப முடியல ஆனா நீங்க சொன்னதுல 5 நிகழ்வுகள் நடந்து‌ இருக்கு💯💯💯

  • @duraimurugan5224
    @duraimurugan5224 Před 2 lety +503

    இதுல எதுவுமே நம்ம வாழ்கையில நடக்கலையே அப்ப எவனுமே நம்பல நினைக்கல போல😕. அதுவும் ஒரு வகையில நல்லது தான்😂

    • @chitraselvam422
      @chitraselvam422 Před 2 lety +16

      நல்ல Comedy😁😁மேம்போக்கான ஆன்மா நீங்கள் Depth ஆக வாழ்ந்தால் தான் அவர்கள் சொல்வது புரியும்

    • @VijayalakshmiJie
      @VijayalakshmiJie  Před 2 lety +20

      ❤️

    • @duraimurugan5224
      @duraimurugan5224 Před 2 lety +5

      @@chitraselvam422 Ok .......✌️

    • @duraimurugan5224
      @duraimurugan5224 Před 2 lety +3

      @@VijayalakshmiJie 😍💖💞🥰

    • @duraimurugan5224
      @duraimurugan5224 Před 2 lety +2

      @@VijayalakshmiJie உங்க Age எத்தன

  • @dblacktamiltech9722
    @dblacktamiltech9722 Před 2 lety +22

    👏👏👏👍 என்னை யார் நினைப்பா தனிமையில் வெறுக்க பட்டவன் இனியவை கூறல்

  • @karthik9855
    @karthik9855 Před 2 lety +45

    அவங்க நம்பள நினைக்கள நம்பதான் அவங்கள நினைகிரோம்

  • @arasankumar7083
    @arasankumar7083 Před 2 lety +146

    நான் அனுபவித்தேன் அவ்வாறு.பல ஆண்டுகள் கழித்து அவளின் பிரிவும் நினைவுகளில் வந்து எனை உறங்கவிடாமல் என் உள்ளத்தை ஆட்டுவித்த நிகழ்வு. அவளை காண வேண்டுமேன்ற விழிகளின் ஏக்கம். கண்ணீரோடு அவள் திசை நோக்கி. அமைதி இழந்து நிற்க்கின்றேன். அவளை நோக்கிய எதிர்ப்பார்ப்புகளோடு. எங்கே அவள் நினைவுகளால் எழுப்பட்ட காதல் மாளிகை அவள் வராது போது கலையிழந்த மாளிகை!!

  • @ascentshiva
    @ascentshiva Před 2 lety +129

    அன்பாக பாசமாக பேசும் செல்ல தோழிக்கு வணக்கம்! நேர்மையாக வாழ்வது பற்றி அழகா சொன்னீங்க, இக்காலத்தில் அவ்வாறு வாழ்பவர்களை மித்தித்து, துரோகங்களை தான் அதிகம் கான்கிறார்கள்🙌❤️👍💪💧

    • @sathishkumar-wp1nw
      @sathishkumar-wp1nw Před 2 lety +5

      சரியாக சொன்னீர்கள்....

    • @Bashkaraj
      @Bashkaraj Před 2 lety +3

      உண்மை ❤️❤️❤️

    • @rathianisha4456
      @rathianisha4456 Před 2 lety +3

      True

    • @sathishking5010
      @sathishking5010 Před 2 lety +3

      First kattipuduchi kiss ahh podrunga bro...apothan unga lover root verapakkam pogama irukkum😁😁

    • @ascentshiva
      @ascentshiva Před 2 lety

      @@sathishking5010 😂🤣😂🤣😂🤣🙌

  • @mithraninformation4378
    @mithraninformation4378 Před 2 lety +62

    நீங்க சொன்ன ஒவ்வொரு அறிகுறியும் நான் உணர்ந்தது போலவே உள்ளது வாழ்த்துக்கள்

  • @kirishnakirishna87
    @kirishnakirishna87 Před 2 lety +40

    முற்றிலும் உண்மையான பதிவு சகோதரி

  • @ganesankanagaraj3643
    @ganesankanagaraj3643 Před 2 lety +52

    உருட்டிலும் மிகச் சிறந்த உருட்டு நம்ப வைக்கும் சொல்லுருட்டு 😂😂😂

  • @karthickkarthick1473
    @karthickkarthick1473 Před 2 lety +33

    நீங்க சொன்ன ஆறு விஷயம் என் life la irruthucho இல்லையோ தெரியல ஆனா பலகிட்டு விட்டுடு மட்டும் வரவே கூடாது இது ஒரு நல்ல விஷயம் அருமையாக சொண்ணிக சிஸ்டர் நன்றி🙋🙋👌

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy Před 2 lety +2

    நீங்க சொன்ன எல்லா அறிகுறியும் இருக்கு. ஆனா என்னை நினைக்குறது திரிசாவா திவ்யாவா அமலாவா விமலாவா தெரியலையே தெய்வமே

  • @poetlaureate2011
    @poetlaureate2011 Před 2 lety +21

    It's all Absolutely true in your Nice voice!
    மேகம் போலும் எண்ணங்கள்
    வந்து வந்து செல்லும்!
    தாகம் கொண்ட ஜீவன் மட்டும்
    நொந்து தனிமையில் கொல்லும்!
    சாகும் வரை யோசிக்கும்
    அவளின்றி ஏன் இந்த வாழ்வு?!
    போகும் பாதையில் சுவாசிக்கும்
    அவளே என் உயிரின் தேர்வு!

  • @manimegalaitamilselvi9637
    @manimegalaitamilselvi9637 Před 2 lety +35

    அது யாரா இருக்கும்... தேடி கண்டுபிடித்து சுடனும்....
    நீங்க சொல்வது அனைத்தும் நடக்கிறது என் வாழ்வில்.... 😭😭😭

  • @asuranff5351
    @asuranff5351 Před 2 lety +124

    Video starts in 3:51 thank me later 🙃😉

  • @anantharulprakasam
    @anantharulprakasam Před 2 lety +96

    இது எல்லாம் எங்கேயும் காதல் படத்தில் வரும் dhimu dhimu song pola eruku akka✨️👌👍

  • @sakthisksingnuthchr1276
    @sakthisksingnuthchr1276 Před 2 lety +17

    நீ சொல்றது உண்மையா எண்ணானு தெரியல ஆனா ஒரு பொண்ணு சொல்றதால கேக்குற🥳❤

  • @sundarsundar8590
    @sundarsundar8590 Před 2 lety +31

    Na yaraium emathala sister nathan emathuden 😭😭😭😭😭

  • @padmakumar1535
    @padmakumar1535 Před 2 lety +60

    கவனம் சிதறுதல் என்பது கிடையாது காரணம் அது ஒரு பொருள் அல்ல. ஆனால் எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள் தான் சிதறமுடியும் காரணம் அது பொருள். ஆகவே நம்மால் இருப்பதை தான் அறிவோ, உணர்வோ அல்லது அனுபவிக்கவோ முடியும். கவனம் என்பது இருப்பு அதன் மீதே மற்ற அனைத்தும் கட்டப்பட்டிருக்கின்றது ஆகும்.

  • @mmnesan2587
    @mmnesan2587 Před 2 lety +16

    90S kids:
    இன்னும் நீ எங்கள பைத்தியக்காரனாவே நினைச்சுட்டு இருக்கல்ல?

  • @sivakarthik8706
    @sivakarthik8706 Před 2 lety +24

    நீங்க சொல்றது எல்லாம் உண்மை தான் சாகோதரி அவங்க திருப்பி வருவாங்களா. அதற்குரிய நிகழ்வு சொல்லுங்க.

  • @tn40rudhgaming53
    @tn40rudhgaming53 Před 2 lety +20

    தினமும் டன் கணக்குல சம்பந்தம் இல்லாத கனவு வருகிறது..... இனம் புரியாத ஏக்கம் எப்பொழுதும்

    • @devaprabue5788
      @devaprabue5788 Před 2 lety +1

      Don kanavaa🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @tn40rudhgaming53
      @tn40rudhgaming53 Před 2 lety +1

      @@devaprabue5788 lot of dreams... Over thinking

  • @jdesther8129
    @jdesther8129 Před 2 lety +21

    Yes my love my dad Jesus 💖 God bless you sister

  • @aericjeffry6a558
    @aericjeffry6a558 Před 2 lety +1

    Hyyoooo kadavule ivanga sonnathellam apdiye eanakku nadakkuthu pa na yaraum eamathula but eankuda puthusa pesaravanga kuda solluvanga unga kuda pesarappo ennoda kavalaigal maranthupohu eapdi ealar kittaum siricha mugathoda pesaringannu solluvanga but ivanga sonna ealla feelings um eanakku nadakkuthu 😊

  • @jack32322
    @jack32322 Před 2 lety +83

    Video starts 3:57

  • @btsarmygirlforever3509
    @btsarmygirlforever3509 Před 2 lety +10

    I can't stop thinking about them .i don't know what is happening
    I know i love them so much

    • @shinojraghavan
      @shinojraghavan Před 2 lety +1

      Easy bro. Talk to that person and tell your feelings. It’s much easier and better for you. Wish you peace and joy ❤

  • @mageswariveneketasalam1567
    @mageswariveneketasalam1567 Před 2 lety +19

    THANK YOU THANK YOU THANK UNIVERSE BLESSINGS EVERYTHING HEALTHY HAPPY HOME 🏘️

  • @Vinothkumar-pv5nh
    @Vinothkumar-pv5nh Před 2 lety +25

    உங்கள் குரல்
    அருமையாக உள்ளது...

  • @pradeepronaldo2765
    @pradeepronaldo2765 Před 2 lety +21

    நான் ஒரு நொடி கூட மறந்தது இல்லை ஆனால் கிடைத்தது அவனிடம் இருந்து படத்தை கெட்டவள் மனம் உடைந்து நூறு சுக்காகி போனது

    • @rajayuva7343
      @rajayuva7343 Před 2 lety

      உங்களை புரிச்சிக்க முடியாதவன் சொல்றத ஏன் நினைச்சி பீல் பண்றீங்க? இப்போ கெட்டவள் னு சொல்றவங்கள கூடாது நம்பலாம் ஆனால் நல்லவங்களா நம்பவே கூடாது......

    • @pradeepronaldo2765
      @pradeepronaldo2765 Před 2 lety

      மனம் தாங்கிக்க மறுக்கின்றது

    • @rajayuva7343
      @rajayuva7343 Před 2 lety

      @@pradeepronaldo2765 old rum oru battle வாங்கி சோடா mix பண்ணி மீன் வாங்கி சாப்பிடுங்க எல்லாம் சரியாகிடும் sry bro நா இப்டி தான் என் மன கஷ்டம் கொஞ்சம் இறக்கி வைக்கிறேன்

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 Před 2 lety +19

    மிக அருமையான காணொளி நன்றி அம்மா

  • @thurgasubramaniam412
    @thurgasubramaniam412 Před 2 lety +42

    Thank you Univers ❤🥰

  • @nishanthnishanth5931
    @nishanthnishanth5931 Před rokem +1

    Ayoo epdi sister apdiye Solringa 🤭Neenga Sonna Ovvoru Vaarthaikalum Naan Unarndhu iruken thank you sister😍😍😍😍

  • @ggopalsamy4u
    @ggopalsamy4u Před rokem +2

    Daily 1.30 ku எழுந்துக்குறேன்...🙏

  • @sushmamathi6419
    @sushmamathi6419 Před 2 lety +34

    சிறந்த பகுத்தறிவு🔥

  • @inderjitvarma6912
    @inderjitvarma6912 Před 2 lety +7

    Best video. Subscribed.
    Best wishes and good luck to you from a friend far away here in Singapore 🇸🇬

  • @selvamuma1278
    @selvamuma1278 Před měsícem +1

    என் வாழ்க்கை தனிமரம் ஒரு பெண் என் வாழ்க்கை அழிந்து விட்டது அவள் பெயர் ரம்யா அவள் தேவை எல்லாம் நிரை செய்தேன் இன்று நடி தெருவில் நிற்கிறது ஒரு வேளை சாப்பிட்டு கூட சாப்பிட்டு முடியவில்லை அவள் நிணை அவள் நினைவாகவே என் வாழ்க்கை முடிந்தது உங்கள் முடிந்தால் இதை நீங்கள் பர்க்க்கு போது என் வாழ்க்கை முடிந்தது உங்கள் முடிந்தால் நான் இறந்து பின் என் அவள் நிணை வாழ்வேன் நன்றி

  • @Surya_Prashob611
    @Surya_Prashob611 Před 2 lety +1

    எனக்கு இதில் ஒன்று மட்டுமே நிகழ்ந்துள்ளது.ஆனால்,பிரிந்து சென்ற ஒருவளின் பெயரை(பார்த்தல்,கேட்டல்) மற்றும் அவளை போன்ற முகத் தோற்றத்தை கொண்டவர்களை நான் பொது இடங்களில் அடிக்கடி பார்ப்பது மட்டுமல்லாமல்.,கனவிலும் வருகிறாள்.... இதற்க்கு காரணம்..நான் அவளை நினைப்பதாலா?.... இல்லை, அவள் என்னை நினைப்பதாலா?....
    இப்படிக்கு.,
    குழப்பத்துடன் ஒருதலை காதலன்.

  • @sangeethasundaram1657
    @sangeethasundaram1657 Před 2 lety +9

    Correct...thanks for your information sister

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn Před 2 lety +7

    Mam உங்க வாய்ஸ் சூப்பர்... 🙏👍🙏👍🙏👍🙏

  • @bharathsneha4086
    @bharathsneha4086 Před 2 lety +1

    Yes unmai...இருவரும் காதலித்தோம் சூழ்நிலை காரணமாக அவருக்கு வேற ஒருவருடன் கல்யாணம் ஆகிவிட்டது...என்னாலும் மாறமுடியவில்லை அவரலும் மாறக்கமுடியவில்லை...கடைசியில் கண்ணீர் மட்டுமே பரிசளிக்கிறது...என்ன செய்வது

  • @ponniahmahalingam8390
    @ponniahmahalingam8390 Před 2 lety +34

    Hey, daughter, your explanation, very well. Thankfully. Good luck, everyone.

  • @GKKBOYS
    @GKKBOYS Před rokem +3

    Your speech noothukku நூறு sure mam🎉🎉❤❤😊😮😮

  • @gkrajanikanth7455
    @gkrajanikanth7455 Před 2 lety +3

    How perfect readings thanks s yeah 🎈🎈..My Person loved me unconditionally but not Openly said. Now she got Married with someone. I Felt her Vibes, Energy, She is Thinking me 24 x 7.

  • @kavithakrishnan.
    @kavithakrishnan. Před 2 lety +4

    Enakku neenga solrathula Ethume nadakkala but naathan ennoda lover ah 24 hrs nenachuttu irukken 😭😭 ennaiya vittu poittan ., Vendanu
    1. Eppavume avana nenachutte than iruppen
    2. Many times avan ennaiya vendanu vittu poittanu nenachu aluga Varum 😭😭
    3, sometime naa avan kuda ipdi la irukkanum avan kuda santhosam valanum nu image panni kanavu ulagathile valuven 😭😭
    4. Sometimes avan Mela bayangaramana kovam Varum 😡 avana revenge edukkanum nu thonum 😡🗡️
    5. Sometimes avana sabippen
    6. Sometimes karma va nenachu feel panni aluven karma kuda en manasu kullaiye pesuven ennaiya hurt panna yaaraiyum summa vidatha karma nu solli aluven 😭
    7, sometimes ennoda nilama yaarukum vara kudathu 😭 avan santhosam ah irunthuttu pogattum ., Naa patta kastatha avan pada kudathu avanala thanga mudiyathu , ennoda nilama yaarukum vara kudathu nu aluven 😭
    8, sometime avan enkitta thirumbi vara mattananu enguven , avan photos pathu aluven 😭
    9. Sometimes avan inimel enkitta vara mattan avlo than inimel avan enkitta vara mattanu nenachu feel pannuven 😢
    10. Sometimes avan innaiku illainalum ennaikkavathu enkitta thirumbi varuvanu Oru pakkam nambikkai irukkum
    11. Sometimes avan Enna panran, santhosam ah irukkananu nenaippen.
    12. Sometime avan aasa pattathellam achieve pannittananu yosippen , ippo entha ponnu kuda irukkanu yosippen 😭
    13, sometimes avan Ennaiya nenaikirananu nenaippen
    14. But always avan enakku call message panna mattanu theriyum, therinchum ippo kuda ethavathu oru call or message vantha avan than panrananu avli nambikkai ah vanthu pappen ., avan ennaiya marai mugam ah watch panra Mathiri thonum., enaiya follow panra Mathiri thonum 🥺💔
    But innaikki varaikkum naa avanoda anbukaga romva romba engi thavikiren 😭😭 ennoda manasu romba valikkithu kutti ma 😭😭😭 I love you so much da baby 😭😭 ennala unnaiya marakka mudiyala 😭 vidavum mudiyala 😭 unnaiya thavira vera entha paiyanaiyum unnoda edathula vaikka mudiyala 😭😭

  • @c.k.ponmurugan2935
    @c.k.ponmurugan2935 Před 2 lety +14

    அக்கா நான் உங்க வீடியோஸ் எல்லாம் பாத்துட்டு தான் இருக்கேன் உங்களுக்கு என்னோட மிக பெரிய நன்றி 🙏🙏🙏 நீங்க நீண்ட நாள் உடல் நலத்தோடு இருக்க வேண்டும் இந்த வீடியோ எனக்கு இப்போ ரொம்ப அவசியமான ஒன்று Na One Side Lover fully Pain 😔 😭 Akka 😍

  • @sangeethaj8071
    @sangeethaj8071 Před 2 lety +8

    Video start from 3:51 sec

  • @rockneverdie2347
    @rockneverdie2347 Před 2 lety +25

    Video starts on 3:50,thank me later

  • @Siva-ip6ij
    @Siva-ip6ij Před 2 lety +80

    உண்மையவே ( அந்த பொண்ணு) நினைக்கிறாங்கலா........நீங்க சொல்றது உண்மையா....... எப்படி எதை வச்சி சொல்றிங்க sis....??????

  • @kadabikajen
    @kadabikajen Před rokem +1

    நன்றி தங்கை நல்ல பயன் உள்ள பதிவு!

  • @iyyappadass778
    @iyyappadass778 Před 2 lety +14

    Unka voice superb..ketukite irukanumpola thonuthu dear

  • @akilesh8697
    @akilesh8697 Před 2 lety +7

    Only Amma think about me 24 hours ❤️

  • @UDHAYAKUMAR-lb2yj
    @UDHAYAKUMAR-lb2yj Před 2 lety

    Ungalukku indha maari symptoms irundhurukka? Apdi irundha vaera yaarum illa naandhaan ungala nenachitu irundha,ur voice is very sweet.

  • @rubenwilliamsj
    @rubenwilliamsj Před rokem +1

    நம் நினைவில் ஒருவர் அடிக்கடி வருவதினால் அவர் நினைவில் அடிக்கடி நாம் இடம்பெறுவோம் என்பதும் சாத்தியக்குறைவானதே . சாஜஹான் அச்சா சே பாடல் கேட்கும் போதெல்லாம் என் பள்ளி ஆசிரியை , எனக்கு மிகவும் பிடித்த ரூபி மிஸ் , நினைவுக்கு வருவார் . ஆனால் அவர் நினைவில் நான் இருப்பதற்கு சாத்தியமே இல்லை . நாம் எங்கோ நினைக்கப்படுகிறோம் என்ற உணர்வு நமக்கு ஒரு திருப்தியை தருமென்பதால் நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட மாயை இது .

  • @brutaldevin5902
    @brutaldevin5902 Před 2 lety +3

    நூற்றுக்கு நூறு உண்மை உங்க வாய்ஸ் சூப்பர் நா அனுபவிச்ச உண்மை

  • @poovizhivinoth6705
    @poovizhivinoth6705 Před 2 lety +4

    nice ya keep it up..ovvoru zodiac signskum ipdi oru thought undunu kelvipatruakan... but ipatah puriyuthu....gud job...keep rocking....

  • @indupushparaj8452
    @indupushparaj8452 Před rokem +1

    Sister na unexpected ah oru person ah paatha kovil la ipo avagala pathi romba nayabagam varuthu avaga mela na impress aaita enake theriyama thirumbavum avagala na meet pannuvana...athukaga oru video poduga unga videos patha konjam relax ah iruku sis

  • @righttospeech-6876
    @righttospeech-6876 Před 2 lety +2

    Thank u so much..romba nalla video

  • @elavarasana1924
    @elavarasana1924 Před 2 lety +5

    உங்களுடைய பேச்சு எனக்கு வலிமையை கொடுத்துள்ளது....

  • @07sha34
    @07sha34 Před 2 lety +30

    Why everything is so accurate 😫
    Thanks

  • @kannankannan.s9977
    @kannankannan.s9977 Před rokem

    உணர்வோடு பேசுவதை பார்த்தால் நீங்க யாரையோ நினைத்து நினைத்து பார்ப்பீர்கள் என்று நினைக்கிறேன்...அந்த துரோகி யார்?

  • @dineshtamil92
    @dineshtamil92 Před 2 lety +2

    Super ka,
    Azhaga explain koduthinga.. 🙏🙏

  • @sujathasekar460
    @sujathasekar460 Před 2 lety +17

    Thank you so much sister 🙏🙏🙏

  • @anandvijau9381
    @anandvijau9381 Před 2 lety +4

    நீங்க சொல்ற விசயம் உண்மைத் தான் my life அப்டித இருந்துச்சி

  • @GKKBOYS
    @GKKBOYS Před rokem +2

    Superb comment mam..!!🎉🎉❤❤😮😮😊😊😊 thank you..!🙏🙏🙏👏👍👌👌

  • @santhiventesan
    @santhiventesan Před 2 lety +1

    ‌ கண்டிப்பா நீங்க சொன்னது போலவே நடந்தது நான் நினைத்ததுமே அவரை பார்த்தேன் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது தேங்க்யூ

  • @rejin.d431
    @rejin.d431 Před 2 lety +4

    Semma mam enakum appidi tha thonuthu ennimel hpy moment ah yosikure mam🥰

  • @companyofcooks1808
    @companyofcooks1808 Před 2 lety +6

    Akka , just taking all the habits in daily life and putting it has psychology sign means everyone will trust it ( this video is like that only ) try it better but nice

  • @MuthuMuthu-ji7em
    @MuthuMuthu-ji7em Před rokem +1

    ஒருவரை அவரறியாமலே விரும்புவதும் அவர் நினைவாகவே வாழ்வதும் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்துமா ? நம் மீது சிறு நினைவு கூட இல்லாத ஒருவருக்கு இது பொருந்துமா ?

  • @ezhilb1850
    @ezhilb1850 Před 2 lety +12

    Well said. Exactly correct

  • @MrMicroSculptureMms3
    @MrMicroSculptureMms3 Před 2 lety +9

    முற்றிலும் உண்மை.

  • @GKKBOYS
    @GKKBOYS Před rokem +3

    100 present currect mam🎉🎉😊😮😮❤

  • @GKKBOYS
    @GKKBOYS Před rokem +2

    Wow🎉🎉 wonder full mam super very nice speech😮😮😊😊❤❤

  • @bmrkkv2321
    @bmrkkv2321 Před 2 lety +1

    உங்கள் குரல் மிக அருமையாக உள்ளது உங்கள் சொற்பொழிவும் மிக மிக அருமையாக உள்ளது ஆதலால் உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்தேன்

  • @blackgt2592
    @blackgt2592 Před 2 lety +6

    நான் பாதிக்கப்பட்டவன் நீங்கள் சொன்னது உண்மை sister'

  • @jayakavi4514
    @jayakavi4514 Před 2 lety +17

    Well said clear cut superb speech
    God bless you and your voice

  • @sivaraman2351
    @sivaraman2351 Před rokem

    சீக்கிரமா விஷயத்துக்கு வாங்க கதை சொல்றதுக்கு 4 நிமிஷம் போகிறது... அதனாலதான் சப்ஸ்கிரைப் பண்ண இருக்கேன்...

  • @VishnuSing-ig8xe
    @VishnuSing-ig8xe Před 5 měsíci

    ஆம் இப்பொழுது நான் திடீரென்று எழுவது, சோர்வடைவது,எனது உடம்பு திடீரென்று நடுக்கமாக இருன்தது,அவள் கனவில் வந்தால் அழகிய தருணம், ஏக்கம் உண்மைதான் நாம் மட்டுமே நினைப்பதில்லை உண்மைதான் ❤,வேளையில் கவனசிதரல் நடந்து உண்மை , அவங்க அதே ரூபத்தில் கனவில் தோன்றி அழகான தருணம் நாங்கள் காதலிக்கிறோம் ❤ அதனால் கூட நடக்கலாம்

  • @sapabathyiloveyoygeetha5315

    100 % correct sister

  • @dhanambakkiya3337
    @dhanambakkiya3337 Před 2 lety +23

    Wow super akka 💞🥰 voice 👌🙂 very nice 🌼💯 ethallam unmaithan akka tq 💚 so much ☺️😚💯

  • @revathimani2599
    @revathimani2599 Před 2 lety +6

    Super. Well and clear explained

  • @devimalaiyalan2954
    @devimalaiyalan2954 Před 2 lety +2

    Spr sis really 😍😥எல்லாமே நடந்துருக்கு

  • @editstar2.0...48
    @editstar2.0...48 Před 2 lety +5

    Thanks for this video...very useful for me...

  • @lakshmananvijay6320
    @lakshmananvijay6320 Před 2 lety +14

    Same feeling in my life 🥺

  • @LathaLatha-yf3ne
    @LathaLatha-yf3ne Před 2 lety +1

    Kadaisiya sonnathu sema sister... 💯 % true..... 👍

  • @nasqueenbeat2757
    @nasqueenbeat2757 Před 2 lety

    Neega sonna Ella.... En life la nadakuthu this video is very useful .. tqsm sister ❤️💯💥...naa subscribe pannitan akka ❤️

  • @Priya-bf7ys
    @Priya-bf7ys Před 2 lety +6

    Ennatha solla en energy ellam poguthu neenga sonna symptoms ellam iruku enaku, situation naala pirinchitome he is married now antha paiyan kashta patta family naala enga veetla othukala so avan Vera oruthiya marriage pannikittan but athu nallathuthaan naanga sernthu irunthaalum engaluku neraiya problem vanthurukum but ennala avana marakavae mudiyala,eppamavathu illa eppovumae ninaichuttu iruka enaku pidikala appadi ninaikurathu but Enna ariyamaaliaye ninaikura night thoongunathuku apporome enthucha ok maranthutanu ninaicha antha niyabagam suddena varuthu avana love pannathula irunthu ippo varaikum oru second kuda naa ninaikama irunthathu illa ethuku ippadi irukunnu kaeta avangalum nammala ninaichuttu irukaanganu solluraanga but athu unmaiya poiyanu thaeriyala,neenga sonna maari dreams ellam varum 2 times avar face enaku cleara thaerinchathu, but neraiya dreams varum avara pathi but antha 2 kanavu mattum ethuku appadi vanthuchi nu thaeriyala,manasula eppovumae eekam irunthuttu iruku, oru santhoshathaiyum anubavika mudiyala,etho emptiness irunthuttae iruku Ava marubadiyum en lyfla vara porathu illa nu tharichum etho oru vibe manasula iruku , finally enaku thaerinchuttu ennala avana saagura varaikum maraka mudiyaathunu Ella try panni paathuta mudiyala so accept pannikitta antha niyabagatha appadiyae life goes on athu marakavum mudiyaathu Enna pannalum veliyila sirichuttu ovoru second um aluthuttu iruku appadiyae palaghi pochi 😒 avanavathu happy a irukattum intha cast, religion nu panamnu ethuku tha intha parents ippadi enga lyfla vilayaaduraanganu thaeriyala lyf long intha paina anubavika porathu naangathaana avangaluku Enna thaeriyum intha ulaghuthula puranthathae saaba kaedu irukura varaikum koncham Happy a irukalamna athaiyum vida maatikaanga, avanga ishtathukutha vaazhanum pidikala naalum vaazhanum athula avangaluku perumai but engaluku naragham ayitu lyfae😭

    • @naguakilan2593
      @naguakilan2593 Před 2 lety +1

      Kalam elathiyum matrividum
      be free busya a oru life vazha start panuga friends kuda time spend panuga

    • @Priya-bf7ys
      @Priya-bf7ys Před 2 lety +1

      @@naguakilan2593 ama bro sikirama vae intha lyf mudicharanumnu vaendittu iruka ulaghama ithu naragham

    • @ashsweety
      @ashsweety Před 2 lety +1

      I can feel you don't worry 🥺🥺🥺

  • @monkeystyle3972
    @monkeystyle3972 Před 2 lety +7

    என்னக்கு நடந்துருக்கு நல்ல தூங்கிகிடு இருந்தேன் திடிருனு தூக்கம் சுத்தமா போயி அழுதேன்

    • @rajayuva7343
      @rajayuva7343 Před 2 lety +2

      கொசு கடிச்சி இருக்கும், சொறிஞ்சிட்டு மறுபடியும் படுத்து தூங்குங்க......

  • @jeevankumar-hm6ur
    @jeevankumar-hm6ur Před 2 lety +2

    1St,sonnadhum last ha sonnadhum unmai sister 🙂♥️

  • @prasadd6307
    @prasadd6307 Před 2 lety +1

    Akka thappa yeduthuka vendam unga voice keta yenaku kaadhu koosudhu mam ❗idhu yenna voice ...🗣️
    Very sharp tone🤷🙏

  • @bhuva415
    @bhuva415 Před 2 lety +20

    இன்னிக்கு நான் காலேஜ் லீவ் அவன் என்ன நெனச்சுட்டு தான் இருப்பானா ..😂😂😂😂

  • @madhuvarshnimadhu6499
    @madhuvarshnimadhu6499 Před 2 lety +3

    Super 💛 sister .edhulam unmathan.........nega sonna maari nadanthuchi sister 💯 enakkum avanukkum oru misunderstanding la enna vittutu poitan but avanukkaga na eppothumea wait pannitu erupan.ana avan enna marandhuttan sister.one second kuda enala happy ah erukka mudiyala sister

  • @sathiyavaani1503
    @sathiyavaani1503 Před rokem +1

    Thank you so much sis for the wonderful info n advice.. I'm much clear now with these signs. Tq and God bless you sis.

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 Před 2 lety +4

    Thanks!

    • @VijayalakshmiJie
      @VijayalakshmiJie  Před rokem +2

      Welcome! Your remittance is encouraging me thank you very much for encouraging me more......

  • @_-3594
    @_-3594 Před 2 lety +3

    3:52 dha video starting

  • @kavidhatom6763
    @kavidhatom6763 Před 2 lety +7

    Correct sister ....na yaraium emathala Enna emathidanga ennala ayungala marakka mudila Enna panna pore therila 😔

  • @GKKBOYS
    @GKKBOYS Před rokem +2

    Your speech kku all the best mam🎉🎉😊😊

  • @withoutyou5225
    @withoutyou5225 Před 2 lety +1

    Dear Loveable sister.. I'm your new subscriber..
    Very sweet voice and word's...
    Unga voice keyta piraguthan enakku yethu oru feel aaguthu yethanalanu theriyala....