சதுரடி 8 ரூபாய்க்கு மேற்கூரையா!மேற்கூரை சதுரடி 8ரூ. தானா!/pasumai vivashayam

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 125

  • @prabudossd2113
    @prabudossd2113 Před 8 měsíci +4

    புயல், மழை, கண்டிப்பாக தாங்காது. எனினும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @ILAYARAJAPM
    @ILAYARAJAPM Před 11 měsíci +39

    வெறும் ₹12,000 என்பது மேற்கூரைக்கு மட்டுமான செலவை சொல்கிறீர்கள்‌. தூண், மரம் ஆகியவை வாங்கும் செலவை சேர்த்து கணக்கிட்டால் ₹50,000 ஐ தாண்டும்.
    மேலும் வெயில் தாக்கம் இருக்காது என்கிறீர்‌‌. பிறகு ஏன் பேனல் மேலே தென்னை மட்டைகளை (ஓலைகள்) போட்டு வைத்துள்ளீர்கள்?

  • @jagadeesanmjp4555
    @jagadeesanmjp4555 Před 11 měsíci +16

    நான் கோயமுத்தூர்
    நான் ஜெய் தமிழா பேனல் சீட்டை பயன்படுத்தி கோழி பன்னை அமைத்து உள்ளேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
    சரியான முறையில் பயன்படுத்தினால் குறைந்த செலவில் பண்ணை அமைக்க ஜெய் தமிழா பேனல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
    நன்றி 🙏

    • @gowthamgokul2427
      @gowthamgokul2427 Před 11 měsíci +2

      சரியான முறை என்பது எப்படி நிங்கள் போட்டிருகிரதை போட்டோ எடுத்து போடவும்

    • @nellaihyder7598
      @nellaihyder7598 Před 11 měsíci +5

      உங்கள் பண்ணை எங்கு அமைந்துள்ளது,வந்து பார்வையிடலாமா சகோ

    • @ABK1510
      @ABK1510 Před 11 měsíci +2

      Nega coimbatore la ega

    • @nellaihyder7598
      @nellaihyder7598 Před 11 měsíci +1

      @@ABK1510 ukkadam bro

    • @sankarsankar-1100
      @sankarsankar-1100 Před 10 měsíci

      கோவையில் கிடைக்காத பொருளா மேச்சேரியில் கிடைக்கிறது

  • @NagaRaj-lr9sf
    @NagaRaj-lr9sf Před 11 měsíci +15

    நான் ஒசூர் நான் பயன்படத்திஉழல்லென் நல்ல இருக்கு

  • @manikandanmani-pj6mtdeepa
    @manikandanmani-pj6mtdeepa Před 9 měsíci +2

    விவசாயிகளுக்கு நல்லது செய்கிறார். அது பலபேருக்கு பிடிக்க வில்லை வாழ்க ஜெய்தமிழா

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 Před 11 měsíci +77

    இதுக்கு முன்னாடி ஒரு சேனல் ல பேட்டி கொடுத்து இருந்தாரு அதுல இருந்த அதே comment இதுலயும் இருக்கு இவரே ஆள் வச்சி comment போடறாங்க போலயே

  • @user-xs6lu2zj7h
    @user-xs6lu2zj7h Před 11 měsíci +5

    Very good quality worth to buy i am using this jai tamila panel sheet

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 Před 4 měsíci +1

    Goodquestions and good answers ❤

  • @user-sv7mk3zq6c
    @user-sv7mk3zq6c Před 11 měsíci +6

    நான் தருமபுரி மாவட்டம்
    ஐந்து வருடங்களுக்கு முன்பு ஜெய் தமிழா பேனல் சீட்டை பயன்படுத்தி கூரை அமைத்துள்ளேன் மிகவும் பயனளிக்கிறது.ஜெய் தமிழா வழிகாட்டுதலின்படி கூரை அமைத்தேன்... எங்களுக்கு மிக உதவியாக இருந்தது.. நன்றி

    • @atom8067
      @atom8067 Před 11 měsíci +3

      Nanum Dharmapuri dhan neenga endha ooru sollunga unga site visit pannalama

    • @nellaihyder7598
      @nellaihyder7598 Před 11 měsíci

      கோழி மயில் குரங்கு போன்றவற்றால் கிழிய வாய்ப்பிருக்கிறதா சகோ
      அதை பற்றிய விபரம் சொல்லுங்கள்

    • @rmuthukumaran1476
      @rmuthukumaran1476 Před 11 měsíci +2

      Apdiya 😅 avan soluran only sale thaanu ivaru avar valikataal padi potram yen da ipdi appavi elai jangala yemathuringa 😑

    • @eswaranptamil
      @eswaranptamil Před 11 měsíci

      ​@@atom8067😂😂😂

    • @varshinis9531
      @varshinis9531 Před 11 měsíci +1

      Unmaiya matum pesunga

  • @Xyzabc97879
    @Xyzabc97879 Před 11 měsíci +18

    ஜெய் தமிழா பேனல் சீட்டை பயன்படுத்தி நானும் மாட்டு பண்ணை அமைத்துள்ளேன்.. சரியான முறையில் அமைத்து பயன்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... இந்த சீட்டை பயன்படுத்தும் முறையில் சரியாக பண்ணை அமைத்தால் நீண்ட காலம் பயனளிக்கும்...
    நன்றி ஜெய் தமிழா.❤

    • @kumarbalasubramanian9574
      @kumarbalasubramanian9574 Před 11 měsíci

      Ok .sheet epdi eruku quality

    • @srinivasansrinivasan2768
      @srinivasansrinivasan2768 Před 11 měsíci

      Super super💪💪

    • @guruking5764
      @guruking5764 Před 11 měsíci

      Hi

    • @venkataswamyappar5392
      @venkataswamyappar5392 Před 11 měsíci +4

      எல்லா சேனலில் போய் இவர் வீடியோ கீழ comment podaringa நீங்க அவர் தரப்பு ஆளா இல்ல உண்மையாவே பண்ணயாளரா

    • @eswaranptamil
      @eswaranptamil Před 11 měsíci

      ​@@venkataswamyappar5392😂😂😂😂

  • @nagrajanjan3526
    @nagrajanjan3526 Před 11 měsíci +4

    வாழ்த்துக்கள்

  • @gokulrajgokulraj2627
    @gokulrajgokulraj2627 Před 11 měsíci +9

    சார் நீளம் 20 அகலம் 30 எவ்வளவு கிலோ வரும் எவ்வளவு பணம் வரும் சார்

  • @gowthamgokul2427
    @gowthamgokul2427 Před 11 měsíci +21

    வெப்பம் இல்லை என்றால் என் தென்னை ஒலை மேலே போட்டுள்ளிர்கள்

  • @manisankar2862
    @manisankar2862 Před 11 měsíci +4

    500 சதுரடியில் கொட்டகை அமைக்க 50 ஆயிரம் போதும், மிகுந்த தரத்தில் ஆஸ்பரா ஷீட் போட்டு அமைக்கலாம்..

  • @ezhumalais3121
    @ezhumalais3121 Před 11 měsíci +5

    இது என்ன அதிசய சீட்டா ..
    இது மாதிரி நிறைய கிடைக்கிறது ..

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 Před 10 měsíci +6

    சூறாவளிக்கு தாக்கு பிடிக்குமா சார்.

    • @kvvarma7151
      @kvvarma7151 Před 9 měsíci

      சூறாவளி கஸ்டம்தான்

  • @user-xr3oc2vh8z
    @user-xr3oc2vh8z Před 11 měsíci +3

    Nannum use pannan nalla quality

  • @யோகேஷ்வாறன்4544

    Super sir

  • @samymallusamy.r2845
    @samymallusamy.r2845 Před 11 měsíci +7

    நான் தஞ்சாவூர் மாவட்ட விவசாயி நான் இவரிடம் பேனல் சீட் வாங்கி மாட்டு கொட்டகை அமைத்தேன் அமைத்து 3 வருடம் ஆகிவிட்டது நன்றாக உள்ளது நன்றி

    • @BalaMurugan-nk7ft
      @BalaMurugan-nk7ft Před 11 měsíci +2

      மேல் நின்றாள் கிழியும் என்கிறார். ஆனால் எப்படி ஆணி அடிப்பது கீழ் நின்று இல்லை மேல் நின்று அடிப்பதா ?

    • @uyirmeiorganics4026
      @uyirmeiorganics4026 Před 11 měsíci +1

      எந்த பகுதி என்று தெரிவித்தால் நாங்களும் வந்து பார்த்துவிட்டு வாங்குவோம்..

    • @prabhakaranprabhu4020
      @prabhakaranprabhu4020 Před 7 měsíci

      முகவரி தெரிவியுங்கள் சார்

    • @prabhakaranprabhu4020
      @prabhakaranprabhu4020 Před 7 měsíci

      முகவரி தெரிவியுங்கள் சார்

    • @prabhakaranprabhu4020
      @prabhakaranprabhu4020 Před 7 měsíci

      முகவரி தெரிவியுங்கள் சார்

  • @vigneshvishnu1862
    @vigneshvishnu1862 Před 11 měsíci +8

    20 அடி நீளம் 10 அடி அகலம் கூரை அமைக்க எவ்வளவு செலவு ஆகும்

  • @mariyanayagammariyanayagam8496
    @mariyanayagammariyanayagam8496 Před 11 měsíci +4

    தகர சீட் போடும் முறையில் போட முடியுமா

  • @kannaAmma-dl2bq
    @kannaAmma-dl2bq Před 2 měsíci +1

    இருக்இடம்இல்லைஉதவிசெய்ங்க. ஆதரவுதாங்கசீட்டுபோட்டுஇருந்துப்பேன்.

  • @subbiahsubbiah2830
    @subbiahsubbiah2830 Před 11 měsíci +2

    Bhaiya suravali kathukku print chittu

  • @manikandanmani-pj6mtdeepa
    @manikandanmani-pj6mtdeepa Před 9 měsíci +2

    நான் வாங்கி பயன்படுத்தினேன் நன்றாகத்தான் உள்ளது

  • @m.pranavvarshan2624
    @m.pranavvarshan2624 Před 11 měsíci +2

    👍

  • @NandhiniSellapandian
    @NandhiniSellapandian Před 5 měsíci +1

    10000 sqt ku evlo selavu agum sir

  • @kalirajkaliraj614
    @kalirajkaliraj614 Před 7 měsíci +1

    பனைமரம் விலைக்கு கிடைக்குமா தகவல் தரவும்

  • @sivakumarm8473
    @sivakumarm8473 Před 11 měsíci +2

  • @selvasambath6562
    @selvasambath6562 Před 11 měsíci +4

    டஃப்லான் ஷீட் தேவையான நீளம் அகலம் இருக்குமாறு ஒரு jointing machine வைத்து இணைப்பு ஏற்படுத்தி தருகிறார்கள். இந்த sheet அதைப்போல் இணைப்பதற்கு வாய்ப்புள்ளதா?

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Před 11 měsíci +4

    👍👌👍👍👏

  • @A.B.C.58
    @A.B.C.58 Před měsícem

    வணக்கம் சார். 300 சதுர அடி அளவு 15 × 20 வீட்டுக்கு இந்த ஷீட்டை உபயோகப்படுத்தலாமா .

  • @manisankar2862
    @manisankar2862 Před 11 měsíci +3

    😂😂😂😢 பாவமாக இருக்கிறது உங்கள பார்க்க...

  • @sriranganathan4529
    @sriranganathan4529 Před 11 měsíci +2

    Low cost long life vangi payan peruveer

  • @robertrobert3075
    @robertrobert3075 Před 9 měsíci

    என் தென்னைமரம் 60 வருடங்களுக்கு முன்னர் உள்ள மரம் 40,50 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த மரத்தின் அடியில் கூரை அமைக்கலாமா

  • @rajkumars3639
    @rajkumars3639 Před 11 měsíci +2

    சார் 0.4 சீட் அகலம் 3அடியா அல்லது ‌3 1/4கால் அடியா?

    • @Jaitamilapenalsheet
      @Jaitamilapenalsheet Před 11 měsíci +1

      3 1/3 இருக்கு 4அடி இருக்கு

  • @srinivasansrinivasan2768
    @srinivasansrinivasan2768 Před 11 měsíci +2

    Nanum pagan payanpaduthinen Marsha ullathu

  • @soundappans4081
    @soundappans4081 Před 10 měsíci +1

    thampi kuliya 1 gr 20 rupa vanguvarkal

  • @tharenraj
    @tharenraj Před 11 měsíci +16

    Dai jai tamila, neengale aal vachu comment poda vachirka paathiya apaye ungamela nambikkai poiruchu da..

  • @vaskanselladurai4212
    @vaskanselladurai4212 Před 11 měsíci +1

    எப்படி சீற் போடுவது?

  • @prabhakarans3199
    @prabhakarans3199 Před 11 měsíci +3

    பட்டு புழு வளர்க்கலாமா

  • @யோகேஷ்வாறன்4544

    Sir intha sheets pandri ku Podalama sir

  • @nellaihyder7598
    @nellaihyder7598 Před 11 měsíci +8

    விலங்கினங்களால் (குரங்கு மயில்) ஷீட் கிழிய வாய்ப்பிருக்கிறதா சகோ
    அதை பற்றிய விவரம் சொல்லுங்கள்

  • @kulandaiveluk1407
    @kulandaiveluk1407 Před 11 měsíci +3

    Maxaim அகலம் ewalu

  • @natarajannatarajan754
    @natarajannatarajan754 Před 11 měsíci +2

    Where is cheat available

  • @paularokiaraj4071
    @paularokiaraj4071 Před 11 měsíci +6

    புயல் காற்றுக்கு தாக்கு பிடிக்குமா?

  • @Nickolas-369
    @Nickolas-369 Před 11 měsíci +2

    Pana maratha vettanathuku una serupale adikanumm

  • @dhanasekar8645
    @dhanasekar8645 Před 11 měsíci +2

    Per kilo price

  • @rmuthukumaran1476
    @rmuthukumaran1476 Před 11 měsíci +7

    Enana soluran parunga😅 fraud kara paya 😅

    • @samymallusamy.r2845
      @samymallusamy.r2845 Před 11 měsíci +2

      உனக்கு ஏன் எறிகிறது

    • @jegadeeshjpr1728
      @jegadeeshjpr1728 Před 10 měsíci

      ​@@samymallusamy.r2845முதலில் வாடிக்கையாளரிடம் எப்படி பேசுவது என்று சொல்லி கொடுங்க..

  • @eswaranptamil
    @eswaranptamil Před 11 měsíci +4

    Fake product fraude

    • @samymallusamy.r2845
      @samymallusamy.r2845 Před 11 měsíci

      நான் பயன் படுத்தினேன் நன்றாக உள்ளது

  • @rajdri8957
    @rajdri8957 Před 8 měsíci +1

    waste.Maximum 6 month.Total waste.

  • @vellaisamyr9907
    @vellaisamyr9907 Před 11 měsíci +1

    நம்பர்அண்ணா

  • @BaluPavi-pi9ii
    @BaluPavi-pi9ii Před 9 měsíci +1

    🤣🤣🤣🤣🤣

  • @ThangarasuK-mj3ns
    @ThangarasuK-mj3ns Před 11 měsíci +1

    Ithu poi

    • @samymallusamy.r2845
      @samymallusamy.r2845 Před 11 měsíci

      நான் பயன் படுத்தினேன் நன்றாக உள்ளது

    • @velcomputers2360
      @velcomputers2360 Před 10 měsíci

      @@samymallusamy.r2845 Give you shed's
      photo

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 Před 11 měsíci +3

    தீ பற்றுமா..?

  • @user-nx4gw1dq4d
    @user-nx4gw1dq4d Před 3 měsíci +1

    Bro number send pannuga please seat vanum