நான் businessக்கு பயன்படுத்தும் PACKING materials& machine
Vložit
- čas přidán 5. 09. 2024
- நான் businessக்கு பயன்படுத்தும் PACKING materials & machine
#kovai #coimbatore #கோவை #கோயம்புத்தூர் #kovai360 #trendingbusinessidea
#business
#businesschallenge
#businesschannel
#businesschallenges
#businessideaintamil
#businessideas
#businessidea
#businessgrowth
#businesstips
#businesscoach
#businessowner
#newbusinessideas
#newbusiness
#newbusinessopportunity
#smallbusiness
#smallbusinessidea
#smallbusinesstips
#smallbusinesstips
#smallbusinessideasintamilforladies
#smallbusinessowner
#packing
#packingmachine
#packaging
#packagingmachine
#packagingequipment
#kovaisagotharigal
#கோவைசகோதரிகள்
#drruthras
Packing
Packing materials
Packing_materials
Packaging
packaging_materials
tapes
sealing machine
PET bottles
food packing
food_packaging
foodpacking
packingcovers
packaging covers
Dr.Ruthra S
Dr.RuthraS
drruthras
ruthras
RuthraS
Join our Whatsapp group for free business training
chat.whatsapp....
50+ free business training classes
No COURSE FEES
Best student will be granted rewards
From Production to Marketing strategies
Lifelong guidance for business growth
From leading entreprenuer
Dr Ruthra S
10 years+ experience in various business fields
#kovaisagotharigal
#business
#businesschallenge
Sister neenga romba great ungaluku therinchatha ellarukum solli tharrenga romba useful sister
Thank you ma
மிக தெளிவாக சொல்லுகிறீர்கள்
மிக்க நன்றி
நான் இப்போது தான் முதல் முறையாக உங்கள் சேனல் பார்க்கிறேன் வாழ்த்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நானும் ஒரு சிறு தொழில் ஆரம்பித்து இருக்கிறேன் உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி ❤❤❤❤❤❤
நன்றி ங்க..
நீங்களும் மென்மேலும் உயர்ந்திட வாழ்த்துகள்...
பேக்கிங் பற்றிய இந்த பதிவு மிக மிக அருமை நன்றி 🎉
நன்றி நட்பே
உங்களுடைய ஒவ்வொரு வீடியோவையும் பார்த்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன் நன்றி சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻
நன்றி ங்க
Valthukal sagothari.... Sure will contact you soon...
God bless you.
😅😅😅 சகோதரி உங்கள் இலவச தொழிற்பயிற்சி வீடியோ தொழில் முனைவோர்களுக்கு நல்ல பயனுள்ள தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது தொடரட்டும் உங்கள் பணி
நன்றி நட்பே...
தெளிவான பதிவு அம்மா 🙏🙏
நன்றி ங்க
Hi sister enaku sealing meachine rate enna enga vaganum pls konjam solluga
Thank you sister useful videos
நன்றி ங்க
Hi sister first time thanks for your help
நன்றி ங்க மா
I am doing the business of PET bottles of 100,200,300,500,1000ml
Hi I want pet bottles how can I buy
@@Megakumar which district you are?
@@Megakumari send through courier also, I am in cuddalore, that's why I asked which district you are
Unga contact no
@@Jesicreation hi mam, what you need mam in pet bottles
நிறைய பேர் தெரிஞ்சா கூட தொழில் இரகசியத்தை சொல்ல மாட்டேங்குறாங்க.
நீங்க உண்மையாகவே நல்ல எண்ணத்தோடு வெளிப்படையா சொல்றீங்க. ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் சகோதரி💐.
நீங்க நீண்ட காலம் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து அநேகருக்கு ஆலோசனை தந்து வழிகாட்டியாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏.
நன்றி ங்க
Thank you for your useful videos … ur Watsup group full can’t join… can you plz tell us where to get bottles and stickers
Super
Thank you 🙏
நன்றிங்க
Ethu இது எல்லாம் எங்க கிடைக்கும் mam
Sister certificate course edunga business panravangaluku usefull ah irukum
Okay mam
Super sister
நன்றி நட்பே
Sticker enge adikirathu covaiyile sollunga sisy
வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்து இருக்கிறேன்..
Madurai la solunga sis
Coimbatore la Plastic box கிடைக்கும் இடத்தை சொல்லுங்க
சரிங்க
❤❤❤❤❤
ஸ்ட்ரைக் எப்படி பண்ணுவது சொல்லுங்க மம்
சரிங்க நட்பே
Ungakitta epdi order panrathu sister
Amma naga romba kasta padra family thaga ammma. Enaku ethana oru tholil solluga amma enkitta personal soldriga la ammma please please please 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌
Help pannuga ma please
ஏதாவது ஒரு தொழிலை சிறிய அளவிலாவது ஆரம்பித்து செயல்படுங்கள்.
முன்னேற்றங்கள் கிடைக்கும்.
Amma enaku eppadi arabikalamnu solluga Amma please romba kasta tha la tha irukum please please Amma 🙏🙌🙌🙏🙏🙏🙏 solluga Amma wait pandra ma unga pathil lukaga please Amma enaku message panni pesuga ma enna pannalamnu please Amma help pannuga ma
Sister.sticter engu vangalam
பதிவிடுகிறேன் ங்க
பேச்சு உடன் வேறு சத்தங்கள் அதிகமாக கேட்கிறது.
அடுத்த முறை கவனித்து பதிவிடுகிறேன்.
Sis. Chennai Address solunga
விசாரித்து சொல்கிறேன்..