V Kumar Melody songs | K.பாலசந்தரின் வெற்றி படங்களுக்கு இசையமைத்த V.குமாரின் வெற்றி பட பாடல்கள்

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • தாமரை கன்னங்கள் ...
    விண்ணுக்கு மேலாடை ..
    கண்ணொரு பக்கம் ... போன்ற பாடல்கள்

Komentáře • 272

  • @aravindan.r9482
    @aravindan.r9482 Před rokem +9

    இன்றைய யுவன் சங்கர் ராஜா போல் அன்று கலக்கியவர் v. குமார். He is great musician.எல்லோருக்கும் தெரியுமோ தெரியாதோ அவர் பாடலை 3 முறை கேளுங்கள் உணர்வீர்கள்! அவருக்கு அவரின் புகழ் வாழ்க!

  • @mohammedabdulcader8544
    @mohammedabdulcader8544 Před 2 lety +33

    பல்லாயிரம் பாடல்களுக்கு இசை அமைத்தவர்களின் பாடல்களை , சில நூறு பாடல்களுக்கு இசை அமைத்த இசை அமைப்பாளர்களின் பாடல்கள் விழுங்கி ஏப்பம் விட்டு விடுவதுண்டு.. வி குமார் அவர்களின் பாடல்கள் இதற்கு நல்ல உதாரணம்..

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před rokem +6

    மறக்க முடியாத பாடல்களை வழங்கியவர் இன்னிசை‌ சக்ரவர்த்தி குமார் அவர்கள் படங்கள் தோல்வி அடைந்தாலும் இவர் பாடல்கள் மிகவும் பிரபலமடைந்தன தேனிசை தென்றலாய் வீச அமுதகானங்கள் வழங்கியவருக்கு நல்ல அஞ்சலி

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 Před 5 lety +48

    V.குமார்,விஜயபாஸ்கர்,ஷியாம், சிவாஜி ராஜா,V.S.நரசிம்மன்,தேவேந்திரன்,ஹம்சலேகா,மரகதமணி,சங்கீதராஜன் போன்ற அற்புதமான இசை அமைப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு அளித்த பாடல்களை நம் தலைமுறையினர் கேட்டு ரசித்த காலமும் ஒரு பொற்காலமே...

    • @dhanushbasu686
      @dhanushbasu686 Před 5 lety +3

      Yes thanks for reminding

    • @user-zt9ll9uv3x
      @user-zt9ll9uv3x Před 4 lety +4

      பாலபாரதி.

    • @ramanujamjr1835
      @ramanujamjr1835 Před 3 lety +1

      Unforgettable music composer,!

    • @angelgrab7027
      @angelgrab7027 Před 2 lety +3

      Add manoj gyan..too

    • @svksimhan7187
      @svksimhan7187 Před 2 lety +1

      உங்களின் நினைவில் நின்ற இசை அர்ப்பணிப்பாளர்களின் வரிசைக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏💐🌷

  • @sagarikkavidyagiri
    @sagarikkavidyagiri Před 3 lety +26

    இயற்கையான இசைக்கருவிகள்,
    இதமான குரல் வளங்கள்,
    இதயம் வருடும் வரிகள்...
    இதுவே இனிய இசை, இன்னிசை.

  • @srinivasanvenkataraman839

    எந்த ஒரு இசை அமைப்பாளரும் பாடல் வரிகள் புரியும்படி இசை அமைக்க வேண்டும் அப்போது தான் அந்த பாடல் என்றென்றும் ஜீவனுடன் இருக்கும். இன்றும் நம்மிடையே பழைய பாடல்கள் ஏற்படுத்தும் தாக்கம் புதிய பாடல்களில் இல்லை. இதில் சில பாடல்கள் விதிவிலக்கு.

  • @ganapathyjayaseelan
    @ganapathyjayaseelan Před 6 lety +69

    வி.குமார் ஒரு அற்புதமான இசையமைப்பாளர். தமிழில் மெல்லிசை மன்னரும் கே.வி.மகாதேவனும் கோலோச்சிய நாட்களில் தனது அபாரமாக இசை ஞானத்தாலும் புதுவிதமான இசைக்கோர்வையாலும் சாதித்துக் காட்டியவர். அவரளவிற்கு மேற்கத்திய இசையை நுட்பமாக பயன்படுத்தியவர்கள் குறைவு. பின்னாளில் அதை இளையராஜாவால் சாதிக்க முடிந்தது. இசை என்பது புதுவித சப்தங்களை உருவாக்குவது என்று ஏர்.ஆர். ரகுமான், அனிருத் போன்றோரால் நம்பப்படும் இன்றைய சூழலில் , இசை என்பது ஒலி அல்ல அது ஒலிக்கோர்வை என்பதை அந்நாளிலேயே நிரூபித்துக் காட்டியவர்.

    • @bala6690
      @bala6690 Před 5 lety +2

      Yes bro. You're absolutely right...

    • @meenatchisundaram1273
      @meenatchisundaram1273 Před 5 lety +2

      உண்மை தான் நீங்கள் சொல்வது சரிதான்

    • @rajadakshesh1648
      @rajadakshesh1648 Před 5 lety +1

      No doubt v.kumar is legend in his contemporary

    • @navaneethakrishnanks6785
      @navaneethakrishnanks6785 Před 4 lety +1

      Well written Bro

    • @Isaiye
      @Isaiye Před 4 lety +4

      ரஹ்மான் இளையராஜாவின் கோட்டயை உடைத்தத்தை பாவம் ராஜா விசிறிகளால் இன்னும் பொறுத்து கொள்ள முடியவில்லை! நல்ல கதறு!

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +17

    அருமையான கானங்கள் ! வீ.குமார் !அற்புதபான மியூசீசியன் ! இத்தனை இளம் வயதிலேயே இப்பீடீப்பிரமாதமாகப் போட் இசைஞர் வயதானப்பிறகும் எத்தனை அற்புதமாய் குடுத்திருப்பார் !ஆனால் மிடில்ஏஜிலேயே இறந்திட்டாரே!கே பாலச்சந்தரின் நன்றிகெட்டத்தனம் தான்இவரின் பெயர் வெளியே தெரியாமல் போனதுக்குக் காரணம்! நீர்க்குமிழிலேருந்து எல்லா கேபி படங்களுக்கும் தன் உயிரையேத்தந்து கதையே பாடல்களில் கொடுத்த அற்புத இசைஞரான குமாரை கேபீ தூக்கீயெறிஞ்சுட்டு பாவத்தை மூட்டையாக்கட்டிண்டார் ங்கறது நான் சொல்லீத் தெரியவேண்டியதில்லை !அதுக்கப்பறம் எம்எஸ்வீ போட்டாலுமே சோபிக்கலை என்பதே உண்மை !அதோட ஒழிஞ்சார் கேபீங்கற ம மதைப்புடிச்சவர்! குமாரின் அமுதகானங்கள் எம்எஸ்வீக்கு இணையானவைகள் !!!! 👸 🙏

    • @prahadeeshwart.prahadeeshw6469
      @prahadeeshwart.prahadeeshw6469 Před rokem

      Ayya msv avargali isai sayal thaana ayya v.kumar isai,super

    • @gtk64
      @gtk64 Před rokem +1

      இல்லை ஐயா msv விட மேலான இசை. குமாரின் orchestration, msv யிடம் இல்லை.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +1

      ​@@gtk64அப்பிடிச்சொல்லுங்க !நான் குமாரின் தீவிர ரசிகை 👸❤❤❤❤💃

    • @duraikarkalakarkala7381
      @duraikarkalakarkala7381 Před 9 měsíci

      ​@@helenpoornima5126
      உண்மையில் நீ பெரிய ரசிகை தான்

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Před 8 měsíci

      தவறான பார்வை.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 měsíci +1

    எல்லாப்பாட்டெக்களூமே நம்மைக்கவர்ந்த நமக்குத்எருஞ்ச பிரபலமானவைகளே!குமாரின்பாடல்கள் மட்டுமே உத்தகைய சக்தி வாய்ந்தவை!எனக்கு இவரோடெல்லா சாங குமே அத்துப்படி !இவர்அருமையானவர்!இசைக்குத்தன்னைஅர்ப்பணீத்து சதிகீர ர்களீன் நயவஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டவர் ! எனக்குப்புடிச்ச இசையமைப்பாளர் நன்றீங்க ❤❤❤❤❤❤❤❤❤

  • @kannankathalan6471
    @kannankathalan6471 Před 4 lety +18

    விண்ணுக்கு மேலாடை .இதயத்தை வருடும் அருமையான பாடல்

  • @vijayabaskar6669
    @vijayabaskar6669 Před 3 lety +6

    கே.பாலச்சந்தர் சென்னை ஏ.ஜி.அலுவலகத்தில் பணியில் இருந்தபோதே நாடகங்களை இயக்கி வந்தார்..
    அவரது நாடகங்களுக்கு இசையமைத்து வந்தார் வி.குமார்..
    பாலச்சந்தர் தமிழ் திரைக்கு வந்ததும் குமாரையும் அழைத்து வந்தார்..
    "நீர்க்குமிழி" துவங்கி அவரது பல படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் ஆகிப்போனார் வி.குமார்...
    ஒருபுறம் கே.வி.எம்..
    இன்னொரு புறம் எம்.எஸ்.வி...
    இந்த இரு ஜாம்பவான்களுக்கு இடையே தனக்கென தனி ட்ராக்கில் பல அற்புதமான பாடல்களை தந்திருக்கிறார் வி.குமார்...
    இவரது மனைவி ஸ்வர்ணா ஒரு பின்னணி பாடகி.
    1968 ல் வெளியான "புத்திசாலிகள்" திரைப்படத்தில் ஸ்வர்ணாவை பின்னணி பாடகியாக அறிமுகம் செய்தார் வி.குமார்.
    "மாமியாருக்கு கல்யாணம் மாலை நேரம்..."
    மற்றும்
    "ஆட்டுக்கு வாலை அளந்து வச்சவன் புத்திசாலி..."
    என்ற இரு பாடல்களை பாடினார் ஸ்வர்ணா...
    தொடர்ந்து,
    "எதிர் நீச்சல்" படத்தில், எஸ்.சி.கிருஷ்ணனுடன் இணைந்து "சேதி கேட்டோ சேதி கேட்டோ..."
    "நல்ல பெண்மணி" படத்தில், கே.ஜே.யேசுதாசுடன் இணைந்து, "இனங்களிலே என்ன இனம்...",
    "இரு கோடுகள்" படத்தில், டி.எம்.எஸ்-ஏ.எல்.ராகவனுடன் இணைந்து "பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே...",
    "தேன் சிந்துதே வானம்" படத்தில் டி.எம்.எஸ்.உடன்,
    " எழுதாத பாடல் ஒன்று..."
    "எல்லோரும் நல்லவரே’" படத்தில், எஸ்.பி.பியுடன் இணைந்து "ஏம்மா கண்ணு மாமா பொண்ணு எனைப் பார்த்ததும்..",
    "ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு" படத்தில், எஸ்.பி.பியுடன் இணைந்து "கண்ணெல்லாம் உன் வண்ணம் நெஞ்செல்லாம் உன் எண்ணம்..",
    "சிங்கப்பூர் சீமான்" படத்தில், ஜமுனாராணியுடன் இணைந்து "தொட்டுப்பார் உடற்கட்டு பார்..",
    "தூண்டில் மீன்" படத்தில், பி.ஜெயசந்திரனுடன் "என்னோடு என்னென்னவோ ரகசியம்..." ஆகிய பாடல்களை பாடி இருக்கிறார்.
    # மெல்லிசை மாமணி நினைவு தினம் இன்று (07 ஜன 1996)

  • @tpalanichamy
    @tpalanichamy Před 2 lety +7

    Used to hear V Kumar songs in the late 1970s & early 80s. Got reminded of our school days, when every house in our town, plays Radio Ceylon. Miss those golden times.

  • @786-Shan
    @786-Shan Před 5 lety +38

    மறக்க முடியாதவர் வி. குமார்

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 Před 3 lety +17

    தாமரைக் கன்னங்கள்... எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத தேன்

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 Před 4 lety +63

    துரதிருஷ்டம் அவர் மிகச்சிறந்த இசையமைப்பாளர் ஆனால் அவர் பாடல்கள் அனைத்தும் எம்எஸ்வி யினுடையது என நினைத்து கொண்டனர்.

    • @mathivanan7997
      @mathivanan7997 Před 4 lety +5

      ஆமாம்

    • @arulzelian336
      @arulzelian336 Před 4 lety +1

      Yes, naane, ninaithu irukken!!!

    • @marianesan9196
      @marianesan9196 Před 3 lety +5

      நானும் தான். இதில் உள்ள நெறய பாடல்கள் வேறு இசை அமைப்பாளர்கள் என்றுதான் நினைத்திருந்தேன். பார்த்த பிறகுதான் ஆச்சரியமாக உள்ளது. அனைத்தும் அருமை.

    • @mohamadhali6738
      @mohamadhali6738 Před 3 lety +3

      Naanum appadiththaan yennineen 😥

    • @SivaSiva-oe4ox
      @SivaSiva-oe4ox Před 3 lety +4

      உண்மையில் அப்படித்தான்

  • @saravanasaravana8398
    @saravanasaravana8398 Před 2 lety +15

    இன்றைய இளைய தலைமுறைகளுக்கு தெரியாது தமிழ் சினிமா இவரைகண்டுகொள்ளவில்லை தலைசிறந்த இசைஞானி இவர்தான் இசை அமைப்பாளர் V. குமார் என்றும் காலத்தால் அழியாத காவிய பாடல் தந்துள்ளார் இந்ததருணத்தில் நாம் இவரின் புகழை சொல்லுேவாம்

    • @sureshsubramanian9886
      @sureshsubramanian9886 Před 2 lety +3

      Hallo v. Kumar is a great music director. No doubt But dont say isai Ngyani. only one RAHA SIR IS ISAI NGYANI. IN THE WORLD NO MUSIC DIRECTOR CAN COME NEARBY. It is not only tunes. There are lot of things our Raja sir done which no body has done in the world

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 2 lety +4

      Saravana Saravana ! நீங்க சொல்றதே சரி! இசைபிரம்ம ம் வீ.குமார்! இசைசமுத்திரம்! இவர்ஐ தலையெடுக்கமுடியாமல் செஞ்சதில் இந்த இசைசாணீக்கு பெரும் பங்குண்டு ! சாரீங்க ! சாணீன்னு டைப்படிச்சுச்சு !என் டைப்பிங் எதையும் கரெக்ட்டா அடிக்கும்!!

    • @giridharan5548
      @giridharan5548 Před rokem

      100pc unnmai.. Vaazhka V. Kumar in Pugazh..

    • @dhanaagilan9908
      @dhanaagilan9908 Před rokem +1

      ​@@helenpoornima5126உங்க புத்தி போலவே உங்க டைப்பிங்.

    • @sridevis1482
      @sridevis1482 Před 11 měsíci

      ILLAIYARAJA was much later than these songs, many of vkumar songs are thought of as MSV music. If you have pleasure in pulling down lR by mentioning isaignani to vkumar enjoy it but if you think you are degrading Raja, then you are wrong. Titles are given by others lR never cares about them and trying to tease someone shows only ur mindset . You try to grow up in respecting people., because those days all the music directors respected each other and there was no jealousy among them, juniors ( including lR) treated seniors as gurus. But only in this digital society people want controversy arguments trolling comparison in every thing & spreading hatred and negativity in the society. Leave the elders from ur toxic world

  • @jaisona1593
    @jaisona1593 Před 4 lety +25

    அற்புதமான பாடல்கள்,இதயத்தை வருடிய பாடல்

  • @soundarandre4193
    @soundarandre4193 Před 4 lety +19

    சூப்பர் சாங்ஸ் வி. குமார் இசை மிகவும் அருமை💯✌️

  • @shanmugamshanmugam8169
    @shanmugamshanmugam8169 Před 4 lety +9

    V Kumar. Great. நீ நினைத்த .நேரமெல்லாம்

  • @sethuvenkat6860
    @sethuvenkat6860 Před 2 lety +2

    அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா, .. இந்த ஒரு பாடலே வி. குமார் அவர்களின் திறமைக்கு எடுத்துக்காட்டு.. அவரின் அளப்பரிய ஆற்றலை திறமையை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டது தமிழ் திரையுலகம்.

  • @KMAJM
    @KMAJM Před 4 lety +8

    இன்று 25/மே/2020- திங்கள் கிழமை.
    45 வருடங்களுக்கு முன்பு என்னுடைய வாலிப வயசில் இலங்கை வானொலி, இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் தமிழ் சேவை இரண்டு, மற்றும் ஆசிய சேவை போன்ற வானொலி நிகழ்ச்சிகள் பல வற்றில் நானும் ஒரு நேயராக இருந்து பல ஆக்கங்களையும் எழுதியுள்ளேன்.
    அன்றைய நாட்களில் மிகவும் உச்சியில் இருந்தவர்கள், வி.குமார், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி, திரையிசை திலகம் கே.விமகாதேவன்,
    என்னதான் இருந்தாலும் அன்றைய நாட்களில் இசைத்த இசைகளுக்கு இப்போதுள்ள இசைகள் என்றுமே ஈடாவது இல்லை. இது உறுதி, மேலும் என்னுடன் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ள நினைத்தால் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
    +61 470 626 050
    ஆஸ்த்திரேலியா.
    இப்படிக்கு
    அதிராம்பட்டினம்
    கே.எம்.ஏ. ஜமால் முகம்மது.

  • @gayathirikarthikeshav3446

    Ayya, ur all songs r superr.

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 Před 2 lety +7

    Selected 🎵 are 👌 (1) தாமரை கன்னங்கள் 🌲 (கவிஞர் வாலி) - எதிர்நீச்சல் (1968) (2) விண்ணுக்கு மேலாடை 🌲 (கவிஞர் சுரதா) - நாணல் (1965) (3) கண்ணொரு பக்கம் 🌲 (கவிஞர் கண்ணதாசன் (1969) (3) தேவன் வேதமும் 🌲 (கவிஞர் கண்ணதாசன்) - ராஜநாகம் (1974) (4) (5)புலவர் சொன்னதும்🌲 (கவிஞர் கண்ணதாசன்) - ஆயிரம் பொய் (1969) (6) நித்தம் 🌲 (கவிஞர் வாலி) - நூற்றுக்கு நூறு (1971) (7) உன்னிடம் மயங்குகிறேன்🌲 (கவிஞர் வாலி) - தேன் சிந்துதே வானம் (1975) (8) (9)(10) மூத்தவள் 🌲 (கவிஞர் கண்ணதாசன்) - அரங்கேற்றம் (1973) (11) ஒரு காதல் சம்ராஜ்யம் 🌲 (12) நானோ உன் அடிமை (13) சப்தஸ்வரம் 🌲 (கவிஞர் பஞ்சு அருணாசலம்) - நாடகமே உலகம் (1979) (14) இனங்களிலே 🌲 (புலவர் புலமைப்பித்தன் - K J JESUDOSS & K SWARNA) - நல்ல பெண்மணி(1976)

    • @anbusir
      @anbusir Před rokem

      V Kumar vetri kumar

  • @kalatharansubrmaniyam6667
    @kalatharansubrmaniyam6667 Před 6 lety +26

    நெஞ்சை வருடும் இதமான இசை .....

  • @muthupandiamma3307
    @muthupandiamma3307 Před rokem

    Super 👍👍👍👍👍👍 paadal varigal isai 🎉🎉🎉🎉🎉🎉🎉 arumaiyana isai school time la paarthathu Nan uyirodu irukkum varai old songs I kn ettukite irupen❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉

  • @narayanasamyr2791
    @narayanasamyr2791 Před 6 lety +17

    அருமையான இசையமைப்பாளர்

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 Před 9 měsíci

    இவரை போல் மென்மையான பாடல்கள் யாருமே கொடுத்ததில்ல அவர் இசை அவர் ரசிகர்கள் மனதில் என்றும் வாழும்

  • @vijayalakshmim1204
    @vijayalakshmim1204 Před 4 lety +24

    I went to back my childhood. Radio in front of my eyes. Oh what a nice days.

  • @prahadeeshwart.prahadeeshw6469

    Tamizh ullavarai,isai ullavarai,,neenga pugazh petravar,isai priyargalin unmaiana isaignani,ayya v.kumar,sir thaana👍🌹💕👍🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jaleel2229
    @jaleel2229 Před 2 lety +2

    A great full songs.V.kumar very talented

  • @rpwaran1673
    @rpwaran1673 Před 3 lety +2

    Thanks for the collection from ceylon

  • @thameemulansar63
    @thameemulansar63 Před 4 lety +47

    வி.குமார் எண்ணற்ற சிறந்த பாடல்களை படைத்துள்ளார். தமிழ் திரையுலகின் தலை சிறந்த இயக்குனர்களுடனும் பணியாற்றியுள்ளார். ஆனால் தமிழ் திரையுலகம் வி.குமார் அவர்களை கௌரவிக்கவில்லை என்பதே உண்மை...?

    • @natarajanveerappan5156
      @natarajanveerappan5156 Před 3 lety

      @@jeyabalanrajoo1109 தயவுசெய்து இளையராஜாவை கேவலமாக சொல்லாதீர்கள் அவரும் இனிமையான பாடல்களை தந்துள்ளார்.ஏ ஆர் ரகுமான் நல்ல இசை அமைப்பாளரா? அவருக்கு ஆஸ்கார் விருது . டி ஆர் பாப்பா நல்ல இசைஅமைப்பாளர் நேரம்தான்.

    • @meenallakshmanan1625
      @meenallakshmanan1625 Před rokem

      @@natarajanveerappan5156 ¹

    • @prahadeeshwart.prahadeeshw6469
      @prahadeeshwart.prahadeeshw6469 Před rokem

      Govravapadatha vendia mellisai gnani,govravapaduthadhu,isaikkey avamanam,nigazhndhdha porul

    • @aranga.giridharan5531
      @aranga.giridharan5531 Před 10 měsíci

      கே. பாலச்சந்தரின்
      வெற்றிப் படங்களா அல்லது
      வெற்றி வேறு
      படங்கள் வேறா ?

    • @SelvaKumar-si8fs
      @SelvaKumar-si8fs Před 10 měsíci

      Unmai

  • @thiagarajannarayanasamy1571
    @thiagarajannarayanasamy1571 Před 10 měsíci

    Superb collection of songs from the legendary music director v.kumar sir... unnidam mayangugeren...Thanks

  • @sathiyamoorthy7837
    @sathiyamoorthy7837 Před 5 lety +4

    Super songs collection from v.kumar master.Thanks.shanthi aravinth of echangadu.

  • @sudhaponmani3623
    @sudhaponmani3623 Před rokem +1

    V.kumar the best music director.

  • @tirumurasuarasu9429
    @tirumurasuarasu9429 Před rokem +2

    V, குமார் / வேதா இவர்கள் இன்று இருக்கிறார்களோ தெரிய வில்லை,, அப்படி இருந்தால்?? இவர்களுக்கு திரைஉலகம் தயவு செய்து ஒரு விழா எடுத்து பாராட்டி,, இன்று உள்ள பழைய பாடல் ரசிகரை நெகிழ வையுங்கள்!! நான் மனதால் உடைந்த நிகழ்வு, நாடாக காவலர்,, நாடகத்துக்கு என்று? தான் சினிமாவில் சம்பாரித்த அத்தனை பணத்தையும் நாடகத்தில் செலவு செய்து,, நாடகதுறையை உயிர் பெற செய்த உயர் திரு மனோகர்!! நாடகத்திற்காக, வாழ்க்கையை அர்ப்பணித்த மா மனிதர்!! உயிரோடு இருக்கும் போது, ஒரு நாய்க்கு கூட விழா எடுத்து அவரை பாராட்டி மக்கள் மத்தியில், தெரிவிக்க மனம் இல்லை! இறந்த பின்?? நாதாரிகள் ? அதுவும் தமிழ்நாதாரி நாடக காவலர்கள்?? நாடக காவலர் மனோகர் / நாடாக சக்ரவர்த்தி,, எதுக்குடா பொறம்போக்கு நாய்கள், உங்கள் பாராட்டு?? இருக்கும் போது? அவர்களை கெளரவித்து விழா எடு,, நாடக காவலர் / நாடாக சக்ரவர்த்தி என்று?? இறந்த பிறகு என்ன மயிற புடுங்க போறீங்க?? திரைஉலக நாதரிகளா? இன்று இவர்கள் இசை, இவர்களின் இசை சாதனை?? பாட்டு தெரியும், யார் இசை தெரியாது?

  • @rameshm.s432
    @rameshm.s432 Před 3 lety +4

    Melodious kings KVM, MSV-TKR & V. Kumar. Unforgettable and Evergreen Songs.

  • @DevDev-gb6sw
    @DevDev-gb6sw Před 4 lety +6

    OMG what a wonderful songs compilation, unnidam mayangugiren

  • @eanbalagan3418
    @eanbalagan3418 Před 4 lety +7

    V.kumar one of the best music director All songs R suberb

  • @TheRoqued
    @TheRoqued Před 2 lety +1

    V.kumar ..வெற்றி குமார்

  • @viswanathan5254
    @viswanathan5254 Před 3 lety +11

    KB, MSV, SPB had great respects on him. MSV sung one beautiful song in his music in KB's direction

  • @sheriff150464
    @sheriff150464 Před 6 lety +11

    v.kumar songs reminds me my childhood days since I listened in radio many times. very nice songs

  • @senthilkumarjayachandran4349

    V.KUMAR MUSIC LEGEND

  • @veerakumar2214
    @veerakumar2214 Před 6 lety +8

    Mellisai mamani v.kumar super songs arumai

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 Před rokem

    அருமையான இசை அமைப்பாளர்.

  • @janakiraman3657
    @janakiraman3657 Před 5 lety +9

    What a beautiful songs.s.p.b voice is additional refreshments.

  • @gnanasekarans9121
    @gnanasekarans9121 Před 4 lety +6

    V. Kumar sir the great music composer. Melodious King. This is music.

  • @murugesans7690
    @murugesans7690 Před rokem +1

    V.Kumar. A great legend

  • @karuppusamykaruppusamy8640

    அருமையான பாடல்கள்

  • @QuickSpokenEnglishTamil
    @QuickSpokenEnglishTamil Před 3 lety +1

    Thanks for all these nice songs, 👍👍👍

  • @sambasivamr8443
    @sambasivamr8443 Před 2 lety

    என்றென்றும் மனதை விட்டு நீங்காத பாடல்கள், எப்போது வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டிருக்கலாம்

  • @ravichandranp8223
    @ravichandranp8223 Před 5 lety +9

    Soothing songs. Reminds me of AIR Vividh Bharathi days.

  • @nazirahamed5857
    @nazirahamed5857 Před 4 lety +7

    This is a reminder to music lover to never forget. great tributes to V.KUMAR.

    • @rajadashesh3796
      @rajadashesh3796 Před 3 lety +1

      Really a talented music director, tributes to him

  • @rsreditz4296
    @rsreditz4296 Před 4 lety +10

    அற்புதமான இசை கலைஞர்

  • @tomjerry6677
    @tomjerry6677 Před 4 lety +7

    Great musician. In velli vizha film he made p.suseela to sing fast track song where as L.r.Eswari to sing melody song.. His wife swarna' sang inagalilae enna inam song.He initiated manorama to sing and va vathyarae song till today is symbol of madras area. identity.

  • @punniakoti3388
    @punniakoti3388 Před 2 lety +1

    நாகேஷ் and tms both are uniqe

  • @venkadesh7862
    @venkadesh7862 Před 2 lety

    சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி

  • @sasd1149
    @sasd1149 Před 6 lety +6

    Super songs vrie nice by a.r.peramaatha 👍👍👍👏👏👏👌👌👌

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 Před 4 lety +2

    All songs are very nice

  • @gravi7757
    @gravi7757 Před 7 lety +12

    Thank you for this Rare collection

  • @chandranerer1255
    @chandranerer1255 Před 10 měsíci

    Beautiful melodious songs of Maestro V Kumar master. All super hit songs.

  • @kannanshanker5930
    @kannanshanker5930 Před 7 měsíci

    Whatever said these songs were super hits on those days on alll radio stations including radio Ceylon.

  • @guruswamysubramanian6833

    Music composed and mild songs will touch our heart and give peace to our mind

  • @rajadashesh3796
    @rajadashesh3796 Před 3 lety +3

    Super song selection, complying of legend v.kumar my favorite music director, thank you,try to comply some more please. Er.M.Rajendran

  • @ranimakeshwari4824
    @ranimakeshwari4824 Před 7 lety +16

    நான் நீண்ட நாட்களாக தேடிய அற்புத புதையல்

    • @sasd1149
      @sasd1149 Před 6 lety +1

      Melody Like super sri.👌👌💙

  • @rajadakshesh1648
    @rajadakshesh1648 Před 4 lety +21

    V.kumar is a melody king, His songs were outstanding,in my childhood I was attracted by a few songs no doubt most of them were by v.kumar, he was deliberately sidelined nevertheless he was the best music director of his contemporary. Hats up to him

    • @manimaran6561
      @manimaran6561 Před 3 lety

      V.குமார் அற்புத இசையமைபாளர்.

    • @infinityboy2062
      @infinityboy2062 Před 2 lety

      @@manimaran6561 shlsgsh

  • @raghusharma7054
    @raghusharma7054 Před 4 lety +16

    வி.குமார் அவர்களிடம் இளையராஜா கிட்டாரிஸ்டாக பணிபுரிந்துள்ளார்.

    • @nasarahamed5345
      @nasarahamed5345 Před 4 lety +1

      உண்மையா?

    • @rajagopalan8353
      @rajagopalan8353 Před 4 lety +2

      பியானோ இசை கலைஞராக கூட.

    • @ramaneik2939
      @ramaneik2939 Před 3 lety +1

      உண்மை தான் ராஜா கீ போர்டு பிளேயராகவும் இருந்துள்ளார்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 2 lety

      அப்டியா!அவன் மொகரையப்பாத்தா அப்பிடித்தெரியலையே!!!!! நல்லவரின் பாடல்களில் ஏனிந்த ஒப்பாரிக்காரனைச் சொல்றீங்க!!!!please stop nonsense ! குமாரின் கால்தூசிக்கு வரமுடியுமா முள்ளனால்?!?!

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk Před 7 měsíci

      ​@@helenpoornima5126ada Mullan idhu nalla irukke. En magnai Mullan endru than konjuven

  • @goodies5ful
    @goodies5ful Před 10 měsíci

    Great V.Kumar sir, a neglected musical legend & Immortal songs composer.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 6 lety +10

    100..100. MOV1E
    SONGS. SUPER

  • @thanamkarunakaran501
    @thanamkarunakaran501 Před 7 měsíci

    அருமையான பாடல்கள்🎉

  • @salmoncan1831
    @salmoncan1831 Před 5 lety +5

    Thanks from Malaysia.

  • @Lalitha-bc4wy
    @Lalitha-bc4wy Před rokem

    All sonngs super jai and bala chander ravi except mgr

  • @Georgesan7throws
    @Georgesan7throws Před 4 lety +7

    Credit of most of V Kumar songs went to MS Viswanathan and others because V Kumar was a shy person and never come out in Public like others.

  • @karthikeyankarthi2044
    @karthikeyankarthi2044 Před 2 lety +1

    V. Kumar 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ragothamang6835
    @ragothamang6835 Před 6 lety +7

    all songs are super

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 Před 4 měsíci

    Major chandrakantha " film is one example to V.Kumar music

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 Před 2 lety +1

    Excellent music director. Hats off

  • @udhayakumarveerapan4317
    @udhayakumarveerapan4317 Před 10 měsíci

    இனிமையுடன் பாடலின் இசை ஆரம்பிக்கும்போதே
    சொல்லிவிடலாம் குமார் அய்யாவின் இசை என்று அப்படி ஒரு இசையமைப்பாளர்

  • @gunasekar2030
    @gunasekar2030 Před 7 lety +6

    sema super song ninaivil valum

  • @chithradevi2468
    @chithradevi2468 Před 3 lety +1

    Veryverynicesongs

  • @panneerselvamselvam8048
    @panneerselvamselvam8048 Před 9 měsíci

    எனக்கு பிடித்த இசை ஆசிரியர்

  • @ramaswamydn3311
    @ramaswamydn3311 Před 5 lety +3

    Super songs of V Kumar

  • @rajeshesh2020
    @rajeshesh2020 Před 4 lety +1

    Nice songs 👌 corana lockdown time in Singapore 24/06/2020

    • @nabeeskhan007
      @nabeeskhan007 Před 3 lety

      Exactly one year later again problem started in singapore again ?
      19:052021

  • @manmatharajangunaratnam6869

    Thank you

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 7 lety +28

    forgotton and unrecognised music director but a correct tribute to v kumar

  • @user-kq5so8xb4i
    @user-kq5so8xb4i Před 6 lety +5

    Royal salute for v Kumar

  • @loganathanranggasamy1643

    வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி

  • @tuderranjith2408
    @tuderranjith2408 Před 3 lety +1

    Always V.kumar 1st in the list....great composer. Next Ramanna , MSV.....

  • @user-qo2pn2ft9t
    @user-qo2pn2ft9t Před 2 lety

    Arumaiyo arumai

  • @kalyanaramandhuruvan7078
    @kalyanaramandhuruvan7078 Před 9 měsíci

    This music director V.Kumar should have lived long so that we could have received very good songs pleasing to the ears

  • @g.manivannan6551
    @g.manivannan6551 Před rokem

    Arumai Vanàkam

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 Před 2 lety

    I meet msv ayya iindroduced by great director k shankar sir ,I am very happy ,but I miss legend kumar sir,

  • @JK-mv7cr
    @JK-mv7cr Před 5 lety +6

    Song from 'Nanda En Nila', 'oru kadhal samrajyam' is composed by Dakshinamurthy.

  • @sivagamia994
    @sivagamia994 Před 4 lety +2

    சூப்பர்

  • @rajanrg
    @rajanrg Před 4 lety +5

    One of the few songs copied by V Kumar . "Madanorchavam rathiyoduthaan" Movie Chathurangam(old) from Maana ho tum behad hasi , solo of yesudoss hindi song . redone by V Kumar as duet of Vanijayaram and SPB great . While hindi version is best by yesu chetta for ever, tamil version by V Kumar is also best no match till date ever after 40 years. The Madanorchavam song guitar by Ilayaraja sir and visible in the rendering also. Great V Kumar Great Tamilianwood

    • @NavMan693
      @NavMan693 Před 4 lety

      one more song copied from "Jeena ya haan, mar na ya haan" - "kaadhodudhaan naan pesuven" in tamil.

  • @motivationalcyber000
    @motivationalcyber000 Před 2 lety

    தேன்மலர்கிண்ணங்கள் நம்காதோரங்களில்.

  • @kimaran509
    @kimaran509 Před rokem

    Excellent

  • @ammitaepta1356
    @ammitaepta1356 Před 6 lety +6

    supersongcollation

  • @rajendranvrajendran7820
    @rajendranvrajendran7820 Před 2 lety +1

    Super super ❤️❤️❤️❤️❤️

  • @kannan2777
    @kannan2777 Před 7 lety +15

    மேஜர் சந்திரகாந்த் பாடல்களையும் சேர்க்கவும்