Nepal Plan*e | வெளிவந்த உண்மைகள் | Tamil | Pokkisham

Sdílet
Vložit
  • čas přidán 15. 01. 2023
  • Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJN...
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 1000 users
    Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil
    KuKuFM Support email: info@kukufm.com
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 240

  • @TamilPokkisham
    @TamilPokkisham  Před rokem +7

    Download link: kukufm.page.link/Q7pQbCA3FnJNWzJx9
    Coupon code: TPM50
    Coupon is valid for the first 1000 users
    Feedback and suggestions lnkiy.in/KuKu-FM-feedback-tamil
    KuKuFM Support email: info@kukufm.com

    • @rgopikrishnan9309
      @rgopikrishnan9309 Před rokem

      1st cmd

    • @ganeshpavan753
      @ganeshpavan753 Před rokem

      P

    • @shanthymukundan1730
      @shanthymukundan1730 Před rokem

      மிகவும் வருத்தமாக உள்ளது. விபத்தில் இறந்தவர்களின் ஆத்மா நற்கதி அடையட்டும்

  • @sudkann11
    @sudkann11 Před rokem +135

    சைனாவின் ஆதிக்கம் நேபாளத்தில் அதிகம். அதனால் தான் உலகத்திலேயே ஒரே இந்து நாடாக அறியப்பட்ட அங்கு கம்யுனிச ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. நிறைய மர்மங்கள் நிறைந்தது நேபாள நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

    • @bipash_9720
      @bipash_9720 Před rokem +10

      @Thiyagarajah Lakshigan kilikkum..adhukulaam vaaipe illa

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 Před rokem

      This airlines, Indian airlines airlines Nepal by

    • @supersingerrasigan5590
      @supersingerrasigan5590 Před rokem

      @Thiyagarajah Lakshigan bolo barotta maitha ki jai

    • @kavibala4840
      @kavibala4840 Před rokem

      @Thiyagarajah Lakshigan islamic naa muslim thana...How it's possible?

    • @cheramanirumborai7181
      @cheramanirumborai7181 Před rokem

      நேப்பாளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைவதற்கு நம் நாட்டு கம்யூனிஸ்டுகளும் பெரும் பங்காற்றியுள்ளனர். வேதனையான விஷயம்

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem +8

    நேபாள விமான விபத்து, உண்மையிலேயே மனது வலிக்கிறது. மக்களின் உயிர் போவதற்கு இந்த விபத்து காரணமாக ஆகி விட்டன. அனைவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்ளுவோம். 😭

  • @sudkann11
    @sudkann11 Před rokem +5

    உயிரிழந்த அனைத்து ஆத்மாக்களும் இறைவனது திருவடிகளை அடைய பிரார்த்திக்கிறேன்.

  • @balanbalan7854
    @balanbalan7854 Před rokem +12

    விக்கி விமானத்தை பற்றியும் விமான பயணத்தை பற்றியும் அதன் கால சூழ்நிலைகளையும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் இனிமேல் மொபைல் போனை பயன்படுத்தாமல் இருக்க ஒரு விழிப்புணர்வு பதிவு

  • @balanbalan7854
    @balanbalan7854 Před rokem +39

    நானும் விமானத்தில் பயணித்திருக்கிறேன் ஒவ்வொரு தடவையும் இது போன்ற பயம் எனக்குள் வந்தது உண்டு

  • @bharathiramanathan194
    @bharathiramanathan194 Před rokem +5

    Very nice article, Vignesh.
    All points covered.
    Engine stall normally never
    Happens ,unless bird hits in jet engines.
    This is a propeller aircraft.
    Regards.
    Capt.Bharathi

  • @phoenixator5998
    @phoenixator5998 Před rokem +9

    ithuku per wing drop stall ithu pothuva high altitude la nadakum air less dense ah irrukum so athuku thevayana aircraft attitude and approach speed maintain pannalana ipdi aagum. ithula irunthu aircraft recover pannavae pilots aala mudiyathu antha low height apram controller yepdi inform panna mudiyum. pilot oda basic rule AVIATE NAVIGATE and COMMUNICATE namma anga yenna nadanthathu mulumaya solla mudiyathu ithuvum oru karanama irrukalam sollalam aanal final report varum varai wait panrathu nallathu

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Před rokem +6

    வணக்கம் சகோ மிகவும் வருத்தமாக உள்ளது... இனிமேல்.... இது போன்ற விபத்து.... நடக்க கூடாது இறைவா..... உயிர்... இழந்த..... அனைவரின்...ஆத்துமா... சாந்தி அடைய இறைவா 🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏 நன்றி..

    • @fvvghhh
      @fvvghhh Před rokem

      என்ன செய்வது பயனிக்க ஆசைதான் ஏறி பறந்த பிறகு வரும் பயம் இருக்கிறதே எப்படா கீழே இறங்குவோம் ன்னு இருக்கும்.மறுபடி பறக்க ஆசையும் வருகிறது.என் வருமானத்தில் பாதி அளவு பறப்பதற்கு செலவாகிவிட்டது.கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம்.

  • @ramesh-jd7of
    @ramesh-jd7of Před rokem +12

    I appreciate your continuous effort Vicky and makes everyone to think about that. Please post a video about how airlines can provide internet to passengers even 4000 ft above from earth.

  • @Kumaripennsneha
    @Kumaripennsneha Před rokem +3

    After hearing about this accident I am so terrified to fly. RIP victims. 😢… Nepal Government must update the technologies in order to prevent these kind of accidents.

  • @flamingodata8140
    @flamingodata8140 Před rokem +4

    its ATR 72-500 aircraft i think so comparing to turbine jet aircraft controlling turbo prop its very hard when its enters the aerodynamic stall the videos shows the aircraft in stall inorder to control the left bank angle pilot used right rudder to recover the aircraft but its very low altitude no room to recover the aircraft,stall is not only the reason may be the fan blade pitch control hydraulics may be failed

  • @muruganandamganesan4952
    @muruganandamganesan4952 Před rokem +4

    It's really an important video. Let's hope all of us respect airlines' protocol and be safe to travel. In fact, its our life and need to be taken seriously without doubt.
    Certainly, other communications such as using mobile phone or live media stream from aircraft is a noise to navigational system. It would cause trouble to aircraft's communication system. Level of failure would depend on the strength of the noise introduced. So it's not a play at all. Let's switch off any communication devices while flying.

  • @ravindran8342
    @ravindran8342 Před rokem +1

    விக்கி 🎉🎊அருமையான பதிவு
    நீங்கள் தேர்வு செய்யும் தலைப்பு மிக🙏💕 சிறப்பு

  • @ramesh-jd7of
    @ramesh-jd7of Před rokem +11

    Very sad news and very informative to Everyone those who travel in flight to follow the rules and regulations.

  • @user-mi5kj4yc6o
    @user-mi5kj4yc6o Před rokem +1

    உயிரிழந்த உறவுகளின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறோம்
    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்
    குடும்பத்தார் இந்த மீளாத் துயரில் இருந்து மீண்டுவர இறைவன் மன வலிமையை கொடுக்கட்டும்

  • @shalini1270
    @shalini1270 Před rokem +20

    Deepest Condoences to the families & Rip to the Victims!
    Poor infrastructure, outdated planes, & aviation in Nepal, might also be a reason for this tragedy. Please be careful & have a safe flight everyone!

  • @vinojaniadhityaiyer1503
    @vinojaniadhityaiyer1503 Před rokem +2

    My request is to create more awareness about flight and passenger safety. thank u.....bro.

  • @thameemulansari632
    @thameemulansari632 Před rokem +1

    முகநூல் நேரலை விமானம் பறந்து கொண்டிருக்கும் பொழுது போட முடியாது எண்பது விமானத்தில் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு நன்றாக தெரியும். ஆதலால் நீ வாய்க்கு வந்ததை நன்றாக உருட்டு....................

  • @swiss580
    @swiss580 Před rokem +3

    சகோதரரே, பாக்கிஸ்தான் உணவு பிரச்சனை பற்றி காணொளி போடவும்.

  • @madhumithapremkumar3744
    @madhumithapremkumar3744 Před rokem +2

    Impressive video. My heartfelt condolences to the victims families. May their souls rest in peace. Pl do not use cellphones while flying. It is an humble request to flight passangers. Thanks

  • @sumathydas6302
    @sumathydas6302 Před rokem +1

    Your advice to travelers is good !

  • @meeralakshman
    @meeralakshman Před rokem +2

    Generally when we are in a plane phones will be switched off Or put in airplane mode how come that passenger came Facebook Live?

  • @santhanammoorthy1102
    @santhanammoorthy1102 Před rokem

    Super bro, people's important message and very kindly think .

  • @sundaramoorthyseenithamby1671

    கவலைதான் ! எதிர்காலத்தில் எவ்வளவுதான் விஞ்ஞானம் வளர்ச்சியடைந்திருந்தாலும் நமக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று உண்டு அதுதான் இறைசக்தி ! முடியுமானவரை கைதொலைபேசியை தவிப்பதே சிறந்தது சிந்திப்போம் செயலாற்றுவோம் ! அத்துடன் இந்த கோர விபத்தில் உயிரிழந்த அனைவரினதும் குடும்பத்திற்கும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்வதோடு அனைவரினதும் ஆத்மாக்கள் சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம் நன்றி ஐயா.

  • @sujenthanchandran2155

    Bro yesterday request for talk about this... really tq vikky

  • @rajapandirajapandi1853

    நன்றி பொக்கிஷம் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் மிகவும் வேதனையான செய்தி 2023 ஆரம்ப காலத்தில் சோகம் இறைவா

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 Před rokem

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @AnandKumar-om7rn
    @AnandKumar-om7rn Před rokem

    You're good in narration and stick to the point..Appreciated

  • @pugazhtharnicreations6215

    இறந்த நபர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்

  • @shivaram1363
    @shivaram1363 Před rokem

    நன்றி மாலை வணக்கம்.

  • @m.sakthivelm.sakthi6762
    @m.sakthivelm.sakthi6762 Před rokem +2

    நீங்க சொல்வது உண்மை தான் பிரதர் நானும் சிங்கப்பூர் டு சென்னை 15 வருசமா போய் வரேன் விமானம் கிளப்பி மேல் எழும் 15 நொடி மேல் எந்த சிக்னல் கிடைக்காது விமானம் ரென்வெவே போகும் முன்னாடி போன் யூஸ் பண்ண கூடாது கண்டிப்பா சொல்லுவாங்க விமானம் மேல சரி சமமா லெண்டிங் ஆன பிறகு போன் யூஸ் பண்ணுவம் ஆனால் தரை இறங்கும் போது போனை சுவிட்ச் ஆப் பண்ண சொல்லுவாங்க இப்புடி தான் இது வரைக்கும் எனக்கு நடந்து இருக்கு பிரதர் 🤔

  • @n.rsekar7527
    @n.rsekar7527 Před rokem +19

    இலங்கை யாழ் தமிழர்களுக்கு என் நன்றி இந்து தமிழ கலாசரத்தை அவர்கள் தான் உலகம் மமுழுவதும் கொண்டுசெல்கின்றனர்.பேச்சளவில் திமுக வினர் சொல்கிமாதிரி இல்லாமல் செயலில் காண்பித்தமைக்கு இறைவன் அவர்களுக்கு நல்லபடியான வாழ்வை கொடுக்க பிரார்த்திக்கிறேன்

    • @nnTamilan
      @nnTamilan Před rokem

      அவர்கள் இந்துத்துவா கொள்கையை கடைப்பிடிக்காமல் சைவ சமயத்தை மட்டுமே இந்து சமயம் எனப் பேணிக்காப்பதால் தொடர்ந்து தமது சமயத்தை வளர்த்து செல்ல முடிகிறது. ஈழத்தமிழரை பொறுத்தவரை அவர்கள் அனைவரும் சைவத் தமிழரே.
      ஆனால் இந்தியாவில் இராமர் ஒருபக்கம் கிருஷ்ணர் ஒருபக்கம் கணேசா ஒருபக்கம் என இந்துத்துவாவின் நரித்தந்திரங்களில் மூழ்கி இருப்பதால் இனங்களுக்குள் பகையை வளர்தார்களே தவிர வேறொன்றும் இல்லை. 🙏
      ஆனால் தமிழ் நாட்டில் கிராமப் புறங்களில் பெரும்பாலும் சைவமரபு இன்றும் காக்கப்படுவதாகவே நான் பார்க்கிறேன். 🙏

    • @vigarsh1996
      @vigarsh1996 Před rokem

      @N. R Sekar யாழ்ப்பாணத்தான் 🤦‍♂️

    • @mahiramvevo
      @mahiramvevo Před rokem

      இந்து இல்லை சைவம் என்றே யாழ் தமிழர் கூறுவோம்

    • @mahiramvevo
      @mahiramvevo Před rokem

      @@relaxed928 பட்டிக்காடு கள்
      ஒரு சில படித்த திருடர்கள விட சிறந்தவர்கள்

    • @madilamani8206
      @madilamani8206 Před rokem

      இந்தியத் தமிழர்கள் கலாச்சாரம் அது என்றும் மறக்க முடியாத உண்மை 🎯

  • @miltonjebasingh3720
    @miltonjebasingh3720 Před rokem +6

    மிக தெளிவாக விளக்கியுள்ளீர்கள் நண்பா, சூப்பர்

  • @sattvika10
    @sattvika10 Před rokem

    Super intel,could you talk abt MH 370..tq

  • @sinnathambybakirathan4205

    Thanks for the information

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před rokem +1

    RIP to the victims. Thanks for the advice on the mobile phones.

  • @srikanthravikumar1182
    @srikanthravikumar1182 Před rokem +5

    I frequently visit Malaysia... I have seen passengers ignore cockpit announcements... they travel for d first time n they need to adhere to rules... They need to realize dat d entire passengers life is in danger

  • @ganeshanazhakureddy686

    TP Vicky a brave media person. Your analysis so informative and useful hope we.can expect much more and more from you coming days.

  • @arasuramanan
    @arasuramanan Před rokem

    very tallented vignesh anna

  • @saravanand2708
    @saravanand2708 Před rokem +6

    நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிந்து கிட்டேன்...🕵️🕵️🕵️

    • @jayaprakashk25
      @jayaprakashk25 Před rokem +7

      ஏன்டா டேய் வீடியோ வந்தே 1Mins கூட ஆகல அதுக்குள்ள எப்படி பார்த்து தெரிஞ்சுக்கிட்ட?🤣🚶🏻‍♂️ கதை விடு ஆன அளந்து பார்த்து, பொருத்தமா விடு🤣

    • @Rajkavi29
      @Rajkavi29 Před rokem

      Yaara neengalam Ella videos layum irukkinga

    • @jayaprakashk25
      @jayaprakashk25 Před rokem +2

      @@Rajkavi29 Ellam likes kaaga copy paste group bro😂🏃🏽‍♂️

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 Před rokem +3

    நல்ல தகவல்.மிக்க நன்றி.Out dated technology, Dangerous airport structure and Indiscipline multiplies the chance for an accident.Thank you from Tamilnadu.Owing to this road transport is safe in Nepal.

  • @amarasinghemartinappuhamy3427

    Mr.vicky eccellent explanation

  • @marvelRPG77
    @marvelRPG77 Před rokem

    நேதாஜியைப் பற்றிய கதையில் நீங்கள் இரண்டு வருடத்திற்கு முன்பாகவே கூறிவிட்டீர்கள் நாங்களும் அந்தக் காணொளியை பார்த்தோம்

  • @sivalingam6729
    @sivalingam6729 Před rokem

    தெளிவான செய்தி.. விபத்தில் சிக்கிய ஆத்மாகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @eifelasy9788
    @eifelasy9788 Před rokem +2

    Pls switch off ur handphone when 9n board flight. I always do this coz not only for my safety but for others also..pls think our loved ones waiting for us n think safety. Stop to take .selfie n be selfish ..

  • @darushmike9083
    @darushmike9083 Před rokem

    So sad. Rest in Peace for all souls 🙏

  • @thygarajanms2566
    @thygarajanms2566 Před rokem

    Super And Good Video Vicky

  • @megademongod2747
    @megademongod2747 Před rokem

    Nice video bro make more video like this 💙💙💙

  • @KRISHNAN2364
    @KRISHNAN2364 Před rokem

    English subtitles ok , working well too

  • @saravananrajan1648
    @saravananrajan1648 Před rokem

    5g not use in nepal or not?so 4g is not affect navi sys

  • @suseygeorge5328
    @suseygeorge5328 Před rokem +2

    Thanks for sharing the informational video 🙏brother

  • @shanmugavelavanm901
    @shanmugavelavanm901 Před rokem

    Bro cryptocurrency psthi video podunga

  • @jayachandranponnusamy1770

    Thank you so much, Vicki, for your valuable info.

  • @surendran970
    @surendran970 Před rokem

    Thank you Vicky 🙏 🇱🇰

  • @venkatparthiban9528
    @venkatparthiban9528 Před rokem

    Good explanation

  • @nancyraj9044
    @nancyraj9044 Před rokem +1

    Flight journey yinpothu mobile a payanikalidamirunthu vangi vaikanum illaina heavy fine podanum

  • @sulaimansulaiman5834
    @sulaimansulaiman5834 Před rokem

    Good info Vikki bro

  • @10129933286568
    @10129933286568 Před rokem

    Sad to hear this. RIP..

  • @sasilanr23
    @sasilanr23 Před rokem

    Bro make video about veeraban

  • @vamsikrishna3894
    @vamsikrishna3894 Před rokem

    Thank you sir

  • @YT-Reporter-Bot
    @YT-Reporter-Bot Před rokem

    Might be Over tilt during a turn of 90 degrees.

  • @ManiKandan-ni3jr
    @ManiKandan-ni3jr Před rokem

    சூப்பர்

  • @sakthisam6200
    @sakthisam6200 Před rokem

    Cross war pathi pesunga brother

  • @vetrinathan9677
    @vetrinathan9677 Před rokem

    I am waiting for this one

  • @Venky9272
    @Venky9272 Před rokem +1

    I saw one video in social media. It was so disturbing rip 😢

  • @ganesanraja2351
    @ganesanraja2351 Před rokem

    Emirates flight la internet use pandora option erruku bro!.

  • @sydneyjesudhasan9538
    @sydneyjesudhasan9538 Před rokem

    My deepest condolences to those who lost their loved ones. May you all Rest in Peace.

  • @jayakumarkannaiyan6173

    Namma oor seithikku innum varaliya Neenga Konami vanthu Unga arivuthirana kattunga sir

  • @fvvghhh
    @fvvghhh Před rokem +1

    நானும் பலதடவை பயனித்திருக்கிறேன்.சன்னலோரம் இடம் கிடைத்தால் வெகு குஷிதான் படம் எடுத்து வீட்டிற்கு அனுப்பத்தோனும்.இருந்தாலும் செய்வதில்லை.இப்போ இன்டர்நெட் கனைக்ஷன் வந்து விட்டது என்கிறார்கள் இப்போதைக்கு ஊர் திரும்பவில்லை.திரும்பும்போது பார்ப்போம்.அதற்குள் எத்தனை மாற்றங்களோ?

  • @futuretech8762
    @futuretech8762 Před rokem

    Incidence reason as I think may be an engine problem not known, my deepest condolences for their families. RIP to victims

  • @maheshvhare7929
    @maheshvhare7929 Před rokem +1

    Mobile on panni internet access pannadhala than indha problem vandhu irukkum. Nan flight kilambum podhu flight mode pottuduven, apparam keezha irangi ninna apparam than flight mode off pannuven. Flight la announce pandraanga na adhu Danger nu therinjikkanum.

  • @spartenvlogs2683
    @spartenvlogs2683 Před rokem

    5g signal issue a kooda irukalam 5-6 passengers use pannathanala frequency issue vanthu irukalam flight radio frequency and 5g frequency same a irukkum may ithu kooda intha accident kku reasona irukalam

  • @sivakumar1502
    @sivakumar1502 Před rokem

    Best is put jammer till flight reach the destination.

  • @abisamson5149
    @abisamson5149 Před rokem

    neyachu indha topic eduthu pesuneyae happy paa

  • @RajeshKumar-il2gl
    @RajeshKumar-il2gl Před rokem +2

    Why there was no video regarding Tamilnadu name issue

  • @thename_is___raj
    @thename_is___raj Před rokem

    The reason for this incident is maintenance failure and the aircraft is 15 years old .once it reached 15 years the aircraft should not carry passengers it should done maintenance than normal and it should be converted to cargo flight.

  • @wowmom7024
    @wowmom7024 Před rokem

    Emirates airline la wifi kidaikum bro

  • @user-mi2ow3nn6n
    @user-mi2ow3nn6n Před rokem +1

    இதுக்குதான் நான் விமானத்தை பார்ப்பதோடு சரி

  • @arunm731
    @arunm731 Před rokem

    Request you to make a video on Joshimath....

  • @dharmarajselvakumar856

    thanku bro

  • @karthikbkarthik349
    @karthikbkarthik349 Před rokem

    How possible INTERNET on Air????

  • @vasudharaghunathan7181

    Heart felt condolences, bad fate

  • @devilqueen.7269
    @devilqueen.7269 Před rokem +1

    I have a doubt. Passenger should be them mobiles on airplane mode when the plane is start to fly. Then how the passenger started a live on FB. So it's may be a part of this accident. I think

  • @aruchamyd8878
    @aruchamyd8878 Před rokem +1

    மாட்டு வண்டியில் செல்வது தான் பாதுகாப்பானது

  • @srinivasansubramanian3606

    Can't we disable the mobile signal for the passengers? They can make a solution for this, becoz our passengers can't be controlled. They are so much addicted to it

  • @dhandapani5928
    @dhandapani5928 Před rokem

    Nice

  • @sods.
    @sods. Před rokem

    Bro ithu Hindi la irukku bro nethaji audio book tamil kedaikkatha

  • @thamizh6461
    @thamizh6461 Před rokem

    *so sad to hear this news* 😥

  • @BishalBhusal2
    @BishalBhusal2 Před rokem

    🙏🙏🙏from nepal

  • @safimakutty8783
    @safimakutty8783 Před rokem

    I feel

  • @moovesreikihealingmeditati8964

    RIP...

  • @thilagamani1974
    @thilagamani1974 Před rokem +1

    நேபாளம் விபத்துக்காகவே என் மனைவி நேபாளம் போகலாம் என்றாலே தவிர்த்து விடும்.

  • @nallathambymahendran5745

    சரியான வார்த்தை........ விமானி

  • @Tamizhan9598
    @Tamizhan9598 Před rokem

    Inflight WiFi is now available bro

  • @selvitamil1821
    @selvitamil1821 Před rokem +1

    Hope atleast now people should not use there mobile when there are in flight.

  • @jollyfrancis5737
    @jollyfrancis5737 Před rokem

    10:38👍🏻👍🏻👍🏻👍🏻

  • @sripaathamparthasarathy1201

    Dear friend
    Your continuous effort in explaining the situation is understood your emphasis on USE OF MOBILE wherever HAZARDOUS continues to be dominant. So appealing to everyone to be RESPONSIVE and SAFE.

  • @bhaskara2452
    @bhaskara2452 Před rokem

    Om santhi 🙏

  • @proteamyt400
    @proteamyt400 Před rokem +1

    Hi Anna