EV Car Price War 2025 Explained | 2025 எலக்ட்ரிக் கார் விலை பாதியாக குறையும்! | Tamil | TP

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 295

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya Před 5 měsíci +140

    கச்சா எண்ணெய் விலை குறைந்த போது பெட்ரோல் விலை குறையவில்லை அது போல் தான் பேட்டரி விலை குறைந்தாலும் கார்களின் விலை கணிசமாக குறைக்கப்படாது ஏதோ கண்துடைப்புக்காக சற்று குறைக்கப்படலாம்.

    • @THYAGUC
      @THYAGUC Před 5 měsíci +2

      Truth

    • @vgn369
      @vgn369 Před 5 měsíci +1

      Yaa this the TRUE fact

    • @jeethkumarj
      @jeethkumarj Před 5 měsíci +7

      கச்சா எண்ணெய் விலை குறைந்தது என்று சொல்கிறீர்களே எவ்வளவு நாள் குறைந்திருந்தது இப்போது எவ்வளவு விலை என்று தெரியுமா உங்களுக்கு

    • @MARIARAMESH-yv6jk
      @MARIARAMESH-yv6jk Před 5 měsíci +3

      ​@@jeethkumarj
      7 years crude oil were in less price but petrol price ?

    • @sp-sg3mt
      @sp-sg3mt Před 5 měsíci

      ​@@jeethkumarj காங்கிரஸ் ஆட்சியில் 1 பேரால் கட்சா என்னை 140 டாலர் இருந்த போது நம் நாட்டில் 1 லிட்டர் பெட்ரோல் 65 ரூபாய் ஆனால் தற்போது 1 பேரால் காச்சா என்னை 81டாலர் ஆனால் பெட்ரோல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய படுகிறது. அறிவு இல்லாத உனக்கு இது எப்படி புரியும்.

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Před 5 měsíci +69

    விக்கி தொடாத கன்டென்ட் இல்லை,எல்லாவற்றையும் பார்த்து எங்கள் அறிவும் புத்துயிர் பெறுகிறது❤❤❤❤😂😂😂😂

    • @rajezsiva5972
      @rajezsiva5972 Před 5 měsíci +5

      அவந்தான் சும்மா ஏதோ வீடியோ போடனும்னு போடுறான்.. அதுல இவன் வேற

    • @Raayanmahadev
      @Raayanmahadev Před 5 měsíci +4

      Yeah... Mr Vicky Sir! ❤...😊

  • @vinayp1475
    @vinayp1475 Před 5 měsíci +8

    நான் கார்வாங்குகிறேனோ இல்லையோ அதுபற்றிய புரிதில் ஏற்படுத்திய சில்வண்டிற்கு நன்றி.

  • @BharathBharath-nf7xx
    @BharathBharath-nf7xx Před 5 měsíci +9

    தமிழ் பொக்கிஷம்
    cobalt
    காணொளி முக்கியமாக
    ஆப்ரிக்கா அடிமையாக
    உள்ள ஒரு பதிவையும் காண்பிக்கும் என்று நம்புகிறேன் இப்படிக்கு TP troop

    • @premkuamr6343
      @premkuamr6343 Před 4 měsíci

      Please get updated. The LFP batteries we use not no longer use COBALT. they might use very little . Not as much as compared to NMC (Nickel Manganest Cobalt ) chemistry.

  • @RaviKumar-im8jr
    @RaviKumar-im8jr Před 5 měsíci +7

    விக்கி லித்தியம் பதிலாக சோடியம் ஐயன் மற்றும் அலுமினியம் ஏர் பேட்டரிகள் வரவுள்ளது நமது இந்திய நகர் பெங்களூர் ல் LOG 9 20பேர்கொண்ட இளைஞர் குழு லித்தியம் டிட்டனேட் பேட்டரிகள் தயாரிப்பு நடைபெற்று வருகிறது அதனுடைய பதிவு செய்யும் போது முழு விளக்கம் எங்களுக்கு கிடைக்கும் விக்கி அதை விரைந்து செய்யுங்கள்

  • @sravi8964
    @sravi8964 Před 4 měsíci +1

    நன்றாக ஆய்ந்து கட்டுரை சமர்ப்பித்தல் நல்ல பதிவு போடுவது உங்கள் முயற்சிக்கு நன்றி. விக்கி தம்பி.

  • @falconsfs7086
    @falconsfs7086 Před 5 měsíci +4

    சிறப்பு,LFP தயாறிக்கும் நாடுகள் பற்றிய வீடியோ போடவும்

  • @ravikanthsp9373
    @ravikanthsp9373 Před 5 měsíci +7

    I have been using a full electric car.. But knew nothing about it.. Your video is very informative.. 😊

  • @sureshkumard2382
    @sureshkumard2382 Před 5 měsíci +27

    இதில் உள்ள மிக முக்கியமான பிரச்சனை Charge போட பல மணிநேரம் ஆகும் மற்றும் நீண்டதூரம் சென்று வர முடியாது

    • @srinivasan278
      @srinivasan278 Před 5 měsíci

      Cobalt is very dangerous element

    • @saseekumar5343
      @saseekumar5343 Před 5 měsíci +3

      NOW HAVE FAST CHARGER 300KW CHARGER, JUST PLUG IN, 30 MIN ENOUGH DO FULL CHARGE. I USING SINGAPORE, BUT FAST CHATGE SI LESS LIFE OF BATTERY BROW,,
      NOT ADVISABLE.

  • @vijayakumarmarimuthu1558
    @vijayakumarmarimuthu1558 Před 5 měsíci +12

    தகவல் நல்லா இருக்கு விக்கி ஆனால் ஒரு வீடியோவில் பேட்டரி கார் எடை அதிகம் அதனால் தேய்மானம் அதிகம் எனவே காற்று மாசுபாடு 1850 மடங்கு (இப்பொழுது இருப்பதை விட) என்று படித்தேனே.

    • @vigneshn09
      @vigneshn09 Před 5 měsíci

      Unma than

    • @PraveenKumar-is7cj
      @PraveenKumar-is7cj Před 5 měsíci

      S crct

    • @PraveenKumar-is7cj
      @PraveenKumar-is7cj Před 5 měsíci

      They may hv to change quality of tyres

    • @vigneshn09
      @vigneshn09 Před 5 měsíci

      @@PraveenKumar-is7cj vaipu illa... Athu iyarbiyal vithi (law of physics)... Asaiyum porul Ella porulirkum theimanam irukum

    • @PraveenKumar-is7cj
      @PraveenKumar-is7cj Před 5 měsíci

      @@vigneshn09 I mean tey hv to invent to hv less reduction more life even in battery cars....

  • @thilagamani1974
    @thilagamani1974 Před 5 měsíci +4

    வாகனம் விலை குறைவு என்பது மத்திய அரசு எரிபொருளை விலையை குறைக்குமா? அப்படி தான் இதன் விலையும் குறைய வாய்ப்பே இல்லை.

  • @npramakrishnan6012
    @npramakrishnan6012 Před 5 měsíci +7

    Sodium ion batteries for larger vehicles will also revolutionize this segment

  • @jeganmuthukrishnan7291
    @jeganmuthukrishnan7291 Před 5 měsíci +3

    Finally you have been selected right topics titles for your video.Nice work.

  • @mathankumar-xn6zq
    @mathankumar-xn6zq Před 5 měsíci +2

    மிகவும் பயனுள்ள பதிவு

  • @Dharmalingam.b
    @Dharmalingam.b Před 5 měsíci +3

    ஹலோ விக்கி நான் ரொம்ப நேர்மையானவன் தான் ஆள் நான் அதிகம்ப படிக்கலா அரசு+அதிகாரி மிகவும் மோசம் நான் அடுத்த தேர்தலில் நான் சுயாட்சி சின்னம் தந்தால் போட்டி போட விருப்ப உள்ளது 100நேர்மையாகா வறும்கிறேன் விக்கி

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 5 měsíci

    நிச்சயமாக ஒரு உபயோகமான பதிவு தான் விக்கி அண்ணா உயிர் சேதம் இல்லாமல் பாதுகாப்பு அதிகமாக இருக்கும் பொழுது விலை குறைவாக இன்சூரன்ஸ் குறைவாக இருந்தால் அதிக மக்கள் இதனை விரும்புவார்கள் பல இடங்களில் இதற்கான சார்ஜ் செய்யும் அமைக்க ஆக வேண்டும்😊❤

  • @asshanmugam
    @asshanmugam Před 5 měsíci

    Dear VIGNESH so many times many of us reminded that the theme music spoils our ears since we are using headset. Please reduce the sound level of theme music.

  • @dip3010
    @dip3010 Před 5 měsíci +1

    Arumai Vicky Bro, Edhil gavanikka vendiyathu minsaaram nam adippadai thevaiyum adhuthaan. enru aalum arasugal min kattanathai atrikkonde varukiradhu eppadi erukka varum kaalangalil enna enru sindhikka vendu. adippadai thevai ennum podhu thevaiyai ottiye velai erukkiradhu.

  • @arjunanumkarnanum9739
    @arjunanumkarnanum9739 Před 5 měsíci +1

    waiting for next documentary

  • @pedrikoespaniel6315
    @pedrikoespaniel6315 Před 5 měsíci

    I'm not using electric car but as of now I think the problems are
    1 Charging station availability
    2 Charging time when I used to travel long distance
    3 Repair cost and mechanics who are all capable to repair other than show room
    4 New car price
    5 Resale value
    6 Reliability (Since it's completely new for us, we can't ensure the reliability of the vehicle without crossing a decade of usage)
    7 Range
    8 Battery replacement cost
    all these needs to be addressed before promoting a car to the people.. Recently Nitin Gadkari viws to replace 36 crore petrol diesel vehicle with hybrid vehicles seems little scary for the customers

  • @govindarajg1912
    @govindarajg1912 Před 5 měsíci +1

    50 கி.மீ வித்தியாசம் தானே பரவாயில்லை.👍

  • @ArjunArjun-fy7yo
    @ArjunArjun-fy7yo Před 5 měsíci +3

    Anna seperator vanthu anode and cathode merge aga ma iruka tha use pannuran ga anode cathode merge achi na blast aii dum na Anna aparam athu iec illa ICE internal combustion engine

  • @ThamilFirst
    @ThamilFirst Před 4 měsíci

    தம்பி விக்கி, மின்சாரக்கார்களுக்கு உப்புக்கலன் [ Sodium Ion ] பயன்பாடு பற்றிய தற்போதைய நிலை பற்றி பேசுங்களேன். நன்றி.

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Před 5 měsíci

    Super 👍 and we want more information about modern slavery 🙏

  • @user-vm8me8in1u
    @user-vm8me8in1u Před 5 měsíci +1

    Super info Vick.. TQ ❤❤❤

  • @user-gr9cp9gq4r
    @user-gr9cp9gq4r Před 5 měsíci

    கூடன் குளம் பத்தி போடுங்க விக்கி

  • @srinit6071
    @srinit6071 Před 4 měsíci

    One of your best video with detailed analysis and presentation. Keep it up

  • @justinraj6952
    @justinraj6952 Před 5 měsíci +1

    Entirely failed model. 1. Over weight compared normal veh hence friction increase, pollution also increased. 2. Incase in flood condition all parts damage quickly. 3. Electronics work Shop required to repair veh. 4 . Short circuit happened anywhere and anyplace. 5 . Incase any battery fail no further options.

  • @Manoj-sy9ky
    @Manoj-sy9ky Před 5 měsíci +1

    Hi vicky Anna. I want detail video about modern slavery of cobalt in Africa

  • @nagarajcbe
    @nagarajcbe Před 5 měsíci

    i was researching the product NaiON with LiON and SSB -- defnetly there is Game change revolution going to Happening - CATL and BYD will lead india need to build such critical infra

  • @RatheshGt
    @RatheshGt Před 5 měsíci +1

    Bro speak about katchathevu new RTI information. It's credibility.

  • @r.sridharanr.sridharan9841
    @r.sridharanr.sridharan9841 Před 5 měsíci

    அருமையான கட்டுரை உள்ளது விக்கி ❤❤❤❤

  • @Infotech93696
    @Infotech93696 Před 5 měsíci +1

    Excellent good speach thanks ❤

  • @santhanakumar3003
    @santhanakumar3003 Před 5 měsíci +1

    Super சப்ஜெக்ட்

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 Před 5 měsíci

    Waiting for part 2 great news thanks bro vicky 🙏 from Penang Malaysia 🇲🇾 I am working in automotive factory but doing audio for cars

  • @dhakshinamoorthyvenkatakri26

    இந்தியாவில் சோடியம் உபயோகத்தில் எலக்டிக் கார் பேட்டரி தயரிப்பதாக கூறுகிறார்கள்.
    அதை பற்றி எழுதவும்.

  • @RlpMagesh
    @RlpMagesh Před 5 měsíci +5

    வணக்கம் விக்கி

  • @velanpraveenavp1044
    @velanpraveenavp1044 Před 3 měsíci

    Thank Vicky good information

  • @shanthiniananth1300
    @shanthiniananth1300 Před 5 měsíci

    My Tesla model 3 use LFP my car can Go up to 440 km. Summer. But winter run less. Battery use heating car

  • @putmails
    @putmails Před 5 měsíci

    this is true and very much important update for me as i am in the process of starting Lithium-ion battery recycling company. always impressed by your work. hats off

  • @thamaraipoo-rj3eo
    @thamaraipoo-rj3eo Před 4 měsíci

    Japanese are researching on sodium ion batteries thats latest with promising results pls make video on this topic

  • @BabuBabu-kq5ng
    @BabuBabu-kq5ng Před 5 měsíci

    Super content...salute to your work and educating Our Tamil peoples..
    Small correction "IEC" in your content to be replaced with "ICE" it means Internal combustion Engine..
    Awaiting for your next video about modern slavery for Cobalt.
    Jai hind

  • @gangaperinban2138
    @gangaperinban2138 Před 5 měsíci

    India Bangladesh issue pathi sollunga

  • @Tamil.5
    @Tamil.5 Před 4 měsíci

    Great news sir,Na thermal power plant work paniten irruken. Ippo 1 unit powerku fuel emission ,car fuel emission athikam, so please avoid the electric vehicles,use hybrid-eletric vehicles.Please save the power energy

  • @sathyasathya6826
    @sathyasathya6826 Před 5 měsíci

    BYD நிறுவனத்தின் தொழில்நுட்பம் .....🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 Před 5 měsíci

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @irudayarajirudayaraj3398
    @irudayarajirudayaraj3398 Před 5 měsíci +1

    சிறப்பு 👍🏻

  • @kannanvenkatachalam2495
    @kannanvenkatachalam2495 Před 5 měsíci

    Highly educative. Thanks to you. Partially what you say I too try to convey to my sons and few others. Future resale value will also be drastically low with electric cars. I expect further developments in battery field will happen to reduce costs for the vehicles. In such cases, new cars will deter resale value of cars. Beyond, your touching varied projects bring attention to us. Kudos to you !

  • @srinivashgs1533
    @srinivashgs1533 Před 4 měsíci

    Put videos about diesel cars and engine....

  • @vivekananda9853
    @vivekananda9853 Před 5 měsíci +1

    EV அதிக அளவில் கார்பன் emission உண்டாக்கும் 😊

  • @rajeshravindran
    @rajeshravindran Před 5 měsíci +1

    Tesla uses LFP for standard range model 3 and Y

  • @karthikdhanapal2908
    @karthikdhanapal2908 Před 5 měsíci

    Filling up gas cars takes

  • @shanthiniananth1300
    @shanthiniananth1300 Před 5 měsíci

    Price in Canada including tax $70000 . Indian price $ 70000*60=420000 Rs Tesla modal 3

  • @ksaravanakumar8042
    @ksaravanakumar8042 Před 4 měsíci

    Its important to consider future of these cars and its resale value it will save lot over 8 year period as new car but after that its scrap you can’t reuse it that easily cost of new battery is almost car price .. I have one dead robot don’t know what to do with it occupying space as well..

  • @anthonygounder6122
    @anthonygounder6122 Před 5 měsíci

    Vickey ji pls talk/study about ACT 370,A,B in J&K.after implementing this Act who purchased land in J&K & what we got from there why Govt is not disclosing the truth (when u spoken about lithium battery pls go into this u will come to know)

  • @sivananthan127
    @sivananthan127 Před 5 měsíci

    Well depth understanding and explanation on EV Battery.superb

  • @vimalprakash8822
    @vimalprakash8822 Před 4 měsíci

    Vickey Nice information 🎉

  • @RAJKUMARRAJARATHNAMSUBRAMANIAN

    Very useful information for the current situation 👍

  • @Raayanmahadev
    @Raayanmahadev Před 5 měsíci

    11:51 modern slavery I am very interested in this please research and analyze it soon and publish it in your video! Mr Vicky Sir!

  • @diamondservicesmani3737
    @diamondservicesmani3737 Před 5 měsíci +1

    விவசாயத்தில் இந்த டெக்னாலஜி பயன்பாடுகள் ஆதிக்கம் செலுத்தி வந்தால் போதும் அண்ணா...... சூரிய சக்தி ?

  • @basirjf1593
    @basirjf1593 Před 5 měsíci

    Nuke battery பற்றி பதிவு போடவும்

  • @yuhenkumar6029
    @yuhenkumar6029 Před 5 měsíci

    Hey Vicky, I'm curious about something. What do you think will happen after de-dollarization and the emergence of a multi-world system? How will countries that borrow from the World Bank and other institutions be affected? Will the value of the dollar decrease? Will countries start comparing their currencies to gold? Do you think new organizations like the World Health Organization (WHO) and World Bank will form, and will borrowing be based on gold?

  • @user-mf9gs1gp1o
    @user-mf9gs1gp1o Před 4 měsíci

    நல்ல விளக்கம்

  • @tamilfunnymomentsgb2126
    @tamilfunnymomentsgb2126 Před 5 měsíci

    மக்கள் மாற்றத்திற்கு தயாராக இருக்கிறார்கள்.ஆனால் வரியை அதிகமாக்கி அதை வாங்குவதற்க்கு மக்களுக்கு எட்டா கனியாக உள்ளது

    • @awslearning951
      @awslearning951 Před 3 měsíci

      வரிதானே நாட்டோட முன்னேற்றம்

  • @vemurugesan4143
    @vemurugesan4143 Před 5 měsíci

    விளங்கும் படி
    விவரித்தமைக்கு நன்றி.

  • @narayanandhandapani1240
    @narayanandhandapani1240 Před 4 měsíci

    Charging stations needs to be improved

  • @sathishkumar-mh7ij
    @sathishkumar-mh7ij Před 5 měsíci

    unmayave price koraiyanum nu neraya expectation iruku especially ev cars

  • @Super_Shayaan
    @Super_Shayaan Před 5 měsíci

    Bro do more videos bout ev cars..
    Hidden details n etc❤

  • @venkatasubramani1022
    @venkatasubramani1022 Před 5 měsíci

    Hi Vikki
    I am planning to purchase EV car soon. Like tata or hyundai..Approx when do you think battery price will go down?

  • @vannamuthucat
    @vannamuthucat Před 4 měsíci

    Dear Vicky,
    Controller also expensive

  • @balar5202
    @balar5202 Před 4 měsíci

    super nalla thakaval nanry

  • @user-mh2eg5bd8i
    @user-mh2eg5bd8i Před 5 měsíci

    மின்சார வாகனங்கள் பற்றிய தகவல்கள் அறிய முடிகிறது

  • @aforarunvs
    @aforarunvs Před 4 měsíci

    put that documentation too

  • @dharminsiddeshj9481
    @dharminsiddeshj9481 Před 5 měsíci

    2000 to 5000 usd na decrease illa bro. Increase agiduchinu artham

  • @gowrish868
    @gowrish868 Před 4 měsíci

    10:18 2000$ le irundhu 5000$ varaikum vilai kurayuma adhu eppadi?

  • @arunfpv
    @arunfpv Před 5 měsíci

    You deserve 8million subscribers bro ❤

  • @SusindhranSridhar
    @SusindhranSridhar Před 5 měsíci

    11:13 I.C.E not IEC, great content ❤

  • @sriramsudhar
    @sriramsudhar Před 5 měsíci

    NMC and all old tech I don't think many using it LFP came to India 5 to 7 years before.
    Industry is now working on sodium meg fero pospate

  • @thantzinoo5964
    @thantzinoo5964 Před 5 měsíci

    Bro. How about Hydrogen fuel cell. That unit can convert normal internal combustion engine car to Hydrogen fuel car which can run with water and salt.
    Also what happen to the elevator battery cell?

  • @boopathisk6056
    @boopathisk6056 Před 5 měsíci

    Bro intha E wastage epadi handle pana poranga global warming la ithuvum significant impact create panum la atha pathi sollunga

  • @geniusatya
    @geniusatya Před 5 měsíci

    Bro, i understand the commercial demand will decrease the price but you didn't go over the environmental damages caused due to the battery raw material extraction and disposing or recycling the same. As we are moving out of petrol or diesel due to environmental issues

  • @sivakumaar1969
    @sivakumaar1969 Před 5 měsíci

    வணக்கம் நன்றி 🌹

  • @devi9202
    @devi9202 Před 5 měsíci

    Why can't companies not producing cars without luxury items?

  • @happylifeman4306
    @happylifeman4306 Před 5 měsíci

    The recent drop in electric vehicle (EV) prices is partly due to an oversupply in China. With more EVs produced than can be sold domestically, Chinese manufacturers are offering aggressive discounts. This, coupled with other factors, has led to a slowdown in overall EV sales.

  • @sanlwin5848
    @sanlwin5848 Před 5 měsíci

    Most informative speech thanks

  • @gopalakrishnangopalakrishn648

    Valthukal viki brother 🎉

  • @JKAJGamePlays
    @JKAJGamePlays Před 5 měsíci

    As you mention, while advancements in production methods could potentially lower costs in accordance with Wright's laws, I am of the opinion that this may not necessarily result in reduced prices for consumers. Despite the common belief that technological progress should lead to cheaper products, I am doubtful whether this outcome always materializes. In my view, technological progress often leads to decreased production costs but can also pave the way for the production of counterfeit or substandard goods, which are then marketed to consumers under false pretenses.

  • @vijeybarethvijayan4128
    @vijeybarethvijayan4128 Před 5 měsíci

    I'm working in automotive field. The battery is half of the price of the vehicle. Even some company currently don't cover warranty on battery, only cover half and another half customer must pay. Before buy please ask particular about battery before buy any EV'S. Still they digging earth for the elements doesn't make difference much from petroleum. Even rare earth elements also damaging eco system. They gonna have huge problem when comes to dispose that much of used or spoiled battery. That also gonna be huge mess. An only company I appreciate is Toyota who doesn't follow blindly on EV'S like other company instead going after water and hydrogen engines

  • @meiyyappan1912
    @meiyyappan1912 Před 5 měsíci

    Super good message vicky anna

  • @maaranofficial
    @maaranofficial Před 5 měsíci

    Wonderful Bro

  • @benoeythomas3816
    @benoeythomas3816 Před 5 měsíci

    Vicky bro LFP battery is old new TECH is Sodium ion battery. Yes battery raw material is taken from.Salt vboth CATL, BYD is docking on this n Reliance n Tata r also working on this. Price will dramatically come down as Sodium is abundantly available n secondly v need not depend on china. India is pushing hard for Sodium ion batteries. Both Lithium n Sodium has same properties but Sodium will have little less acceleration.

  • @kalkiwayne437
    @kalkiwayne437 Před 5 měsíci

    Indha velliyangiri paththi Anga nadakkura ippathiya kasappana vishayangala paththi sollunga lan please

  • @ameerdeenaufarfrahan1158
    @ameerdeenaufarfrahan1158 Před 5 měsíci

    அடப்போங்கய்யா diesel engine ல waste cooked oil use பன்னினா அது இலாபமும் தான் சூழலையும் பாதுகாக்கும்

  • @moorthy6450
    @moorthy6450 Před 4 měsíci

    Very nice 🎉

  • @adithianarulmozhi343
    @adithianarulmozhi343 Před 5 měsíci

    Internal combustion Engine -ICE.. IEC ila aiya..

  • @kandasamykaruppiah1656
    @kandasamykaruppiah1656 Před 5 měsíci

    Super news Vikky namaste

  • @thuthiyappanst8818
    @thuthiyappanst8818 Před 5 měsíci

    Modern slavery என்று தனி playlist கொண்டுவரலாம் விக்கி. அந்த அளவிற்கு பல்வேறு துறைகளில் modern slavery உள்ளது.

  • @maarimaari5264
    @maarimaari5264 Před 4 měsíci

    Super explaination bro. 🎉

  • @prakash94424
    @prakash94424 Před 5 měsíci

    Bro pls talk about the indirect pollution fue to makings battery

  • @162riyaskhan6
    @162riyaskhan6 Před 5 měsíci

    Hi Anna i have one doubt on this will we get the electricity to charge the EV..
    If electricity needs compromise with coal only and again it will affect the environment .