ஆயிரம் வாழை 4 லட்சம் ரூபா / வாழ வைக்கும் வாழை

Sdílet
Vložit
  • čas přidán 2. 01. 2024

Komentáře • 26

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 Před 7 měsíci

    அருமை அண்ணா

  • @Tamilpetmaster
    @Tamilpetmaster Před 7 měsíci

    அருமை sago

  • @r.rajasekar60
    @r.rajasekar60 Před 7 měsíci

    Super sago

  • @kavin2597
    @kavin2597 Před 6 měsíci

    வாழ்க வளமுடன்❤

  • @sethusurya.s.xi-e5503
    @sethusurya.s.xi-e5503 Před 7 měsíci +1

    Fram volg poduga

  • @user-ph2yu4pw4u
    @user-ph2yu4pw4u Před 7 měsíci

    Saga kathali details please

  • @VetriVel-sf2qv
    @VetriVel-sf2qv Před 7 měsíci

    Super bro 👍👍👍

  • @kishore5111
    @kishore5111 Před 5 měsíci

    Anna nagalum angatha valai poturukom near thatapallam

  • @onepersononesolution
    @onepersononesolution Před 7 měsíci

    Pachai naadan valai kandru venum bro

  • @smartsadham
    @smartsadham Před 7 měsíci

    Bro unga area la kuthagaiku edam eruntha sollunga sago

  • @arul0816
    @arul0816 Před 7 měsíci

    ஊசி வண்டு விழுமா.. அதற்கு என்ன செய்யலாம் bro..

  • @uthayauthaya3558
    @uthayauthaya3558 Před 7 měsíci

    Enthana ஏக்கர் ????

  • @Rkfilm2023
    @Rkfilm2023 Před 7 měsíci

    விவசாயி யாரவது இருந்தால் எனக்கு நாட்டு காய்கறி விதைகிடைக்குமா

  • @semaraja1
    @semaraja1 Před 7 měsíci +3

    200000kudutha enna

  • @user-fz8ff6yh3k
    @user-fz8ff6yh3k Před 7 měsíci

    யானை வராதா சகோ

  • @jendeukiblackpink5017
    @jendeukiblackpink5017 Před 7 měsíci +1

    பொருமையா பேசங்க ஒன்று புரியல

  • @rajeshkumar-mu6qj
    @rajeshkumar-mu6qj Před 7 měsíci +1

    பண்றி தொல்லை இல்லை யா சகோ!!??

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  Před 7 měsíci

      இருக்கு சகோ காவல் தான் கதிலி கண்ணை ஒன்றும் செய்வது இல்லை ..

  • @kalaikabi5466
    @kalaikabi5466 Před 7 měsíci +4

    1000 வாழைக்கு அதிக பட்சம் 50 டு 70000 தான் வரும். வீடியோ பார்க்குறதுக்காக எதையாவது சொல்லாதீங்க. நாங்களும் வாழை சாகுபடி செய்ரோம்

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  Před 7 měsíci +3

      எப்படி வரும் ஒரு கணக்கு சொல்லுங்க பாப்போம், சும்மா சொல்ல வேண்டிய அவசியம் இல்லை 1000 வாழைக்கு 70000 வரும் னா நீங்க வாழை விவசாயமே பண்ண வேண்டியது இல்ல

    • @segarabishagar6762
      @segarabishagar6762 Před 7 měsíci +1

      நிச்சயமாக வரும் என்று சொல்ல முடியாது வராது என்றும் சொல்ல முடியாது அது அவரவர் அதிஷ்டம் சகோ சில வேளை செலவுக்கு கூட வராது ப்ரோ

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  Před 7 měsíci +5

      @@segarabishagar6762 அதற்காக தான் ஒனாம் வரும் போது வாழை கொண்டு வர வேண்டும் என்று சொல்லி இருக்கேன் சகோ .. அத விட்டுட்டு பட்டம் தவிர்த்து போட்டால் லாபம் எப்படி வரும் சொல்லுங்க

    • @Lostsoultamil
      @Lostsoultamil Před 6 měsíci

      ஒரு வாழ தார 70 ரூபாய்க்கு தான் விற்க முடியும்னா நீ வாழை விவசாயம் செய்ய தகுதி இல்லாதவன். 8 வருசமா நானும் வாழைதான் போட்டிருக்கேன்.. உங்களமாதிரி ஆளுங்களாலதான் இடைத்தரகன் வாழுறான்