பொது வேட்பாளரை எதிர்க்கும் சுமந்திரனின் எடுபிடி Shanakiyan : Shivajilingam ஆவேசம்!

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • #SriLanka #Ampara #පුළුවන්SriLanka #இயலும்ஸ்ரீலங்கா #SriLankaCan
    #PuluwanSriLanka #Ranil2024 #RW2024 #RanilWickremesinghe #breakingnewssrilanka #breakingnews #manoganesan #ranilwickremesinghe #sajithpremadasa #anurakumaradissanayake #president #presidentelection2024 #presiden2024 #election #election2024 #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

Komentáře • 67

  • @vasanthadevisivarajah792
    @vasanthadevisivarajah792 Před 19 dny +19

    நீங்கள் கூறுவது 100% உண்மை அரசியல்வாதிகள் பணத்திற்காகவே அலைகிறார்கள்

  • @ganesharumugam8829
    @ganesharumugam8829 Před 19 dny +13

    அன்பு வணக்கம் சிவாஜி ஐயா மிகவும் தெளிவா சொன்னார் எடுபிடி %உண்மை

  • @ganesharumugam8829
    @ganesharumugam8829 Před 19 dny +15

    தமிழராய் இணைவோம் பொதுவேட்பாளரை ஆதரிப்போம்

  • @thiresmariyathas1211
    @thiresmariyathas1211 Před 19 dny +15

    ஐயா சிவாஜிலிங்கம் ஒரு நல்ல மனிதர் நீங்கள் அப்பவே தமிழ்ப் பொது வேட்ப்பாளர் என்ற கருத்தியலை ஆரம்பித்தனீங்க! நன்றி ஐயா ! இது நல்ல திட்டம் பல மக்கள் தமிழ் வேட்ப்பாளரை ஆதரிக்கிறார்கள்! நன்றி ஐயா

  • @ganesharumugam8829
    @ganesharumugam8829 Před 19 dny +17

    சிங்கம் கிளம்பிடுச்சி...! சாணக்கியனை நம்பி வாக்கு போட்டவர்களில் எனது குடும்பமும் ஒன்று....! இதற்காக நான் எனது குடும்பம் சார்பாக தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன்.....! சிங்களத்துக்கும் வெளிநாடுகளுக்கும் கூலிப்படையாக வேலை செய்பவர்கள் சுமந்திரன் சாணக்கியன் சிவஞானம். மதில் மேல் பூனை மாவையார்.

  • @ganesharumugam8829
    @ganesharumugam8829 Před 19 dny +7

    நீங்கள் சொல்வது 100வீதம் உண்மை

  • @ganesharumugam8829
    @ganesharumugam8829 Před 19 dny +16

    ஒரு கல்முனை தமிழ் பிரிவை பெற்றுக் கொடுக்க முடியாத கோட் சூட் போட்ட கொத்தடிமைகள் சுமந்திரனும் சாணக்கியனும் தமிழர்களுக்கு விடிவு பெற்றுக் கொடுக்கப் போகிறார்களாம். ??? சோறு தானா தின்கிறார்கள் இல்ல

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 Před 19 dny +2

    Watching from Saudi Arabia 🌏 pls vote to our tamil pasan⚘⚘⚘⚘🙏

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 Před 19 dny +4

    சிறப்பு

  • @pratheepanpratheepan8194
    @pratheepanpratheepan8194 Před 19 dny +12

    நக்கிர நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது...
    அந்த இரண்டு நாயும் அப்படி தானோ?? 🤔🤔🤔

  • @sivajothysivagnanasundaram9223

    2009 முன்னர் சுமந்திரனும் சாணக்கியனும் எங்கே என்ன செய்து கொண்டிருந்தனர்? தமிழ் அரசுக்கட்சியில் என்ன செய்து கொண்டிருந்தனர்?

  • @kasinathanjeyamohan3842
    @kasinathanjeyamohan3842 Před 19 dny +2

    அவர் செய்யவில்லை: இவர் செய்யவில்லை, அல்லது செய்தது பிழை என்றுதான் எல்லாரும் சொல்கிறார்கள். தான் என்ன செய்தேன், என்ன செய்வேன் என்று எவரும் சொல்லவில்லை. பொது வேட்பாளர் அதிக வாக்குகள் பெறும் போது சுய நிருணய எப்படி கிடைக்கும் என்பதை யாராவது விளக்குவார்களா?

  • @jenushasuventhan6141
    @jenushasuventhan6141 Před 18 dny

    Sir you are a brilliant
    Politician thanks a lot ❤

  • @thambiyah9201
    @thambiyah9201 Před 15 dny

    தமிழ் அரசு அரசியல் மக்களால் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். தமிழ் அரசின் சேவை மக்கள் அறிவார்கள்.😔

  • @user-we2ko8wz5q
    @user-we2ko8wz5q Před 18 dny

    நக்கிறதுகள் செக்கிலயும் நக்கும் சிவலிங்கத்திலயும் நக்கும். அதுகளை ஒதுக்கிப்போட்டு நாம் த.பொது வேட்பாளருடன் நாம் நிற்பது காலத்தின் தேவை.

  • @user-ly7fr5mg6i
    @user-ly7fr5mg6i Před 19 dny +5

    அன்பு வணக்கம் 🙏🙏சிவாஜி ஐயா மிகவும் தெளிவா சொன்னார் எடுபிடி 💯%உண்மை 🙏🙏🙏🙏👌🔥🔥🔥

  • @user-sc2nl2zc2w
    @user-sc2nl2zc2w Před 19 dny +1

    Well said

  • @sithyfareena954
    @sithyfareena954 Před 16 dny

    It is unfortunate as usual the tamil political leadership fighting each other during the election started
    வழமையான சண்டை தொடங்கி விட்டது இவ்வளவு காலம் சென்றும் தங்களுடைய பிரச்னைகளுக்கு கருத்து ஒற்றுமை
    ஏற்படாது இருப்பது தமிழ் மக்களின் துர் அதிர்ஷ்டம். தமிழர்களுக்கு புதிய தலைமை அவசியம் அது மக்கள் மீது உண்மையான அன்பு அக்கறை கொண்டதாக இருத்தல் வேண்டும்

  • @sanmugarasaarulraj6671
    @sanmugarasaarulraj6671 Před 19 dny +2

    வணக்கம் ஐயா குறை எல்லோரிடத்திலும் இருகிறது
    2009 க்கு முன்பு 30 வருடபோராட்டம் அது ஒரு நீண்ட போராட்டம் சிறப்பானது ஆனால் அது மக்கள் மனங்களில் ஒரு இயலாமையை ஏற்படுத்தியது
    அதனால் மவுனமானது இன்று அரசியல் ரீதியான போராட்டம் நீங்களும் நீடித்துக்
    கொண்டு போனால் மீண்டும் மக்கள் மனங்களில் ஒரு எழுந்தமான செயல்பாட்டுக்கு
    தள்ளப்படுவார்கள் பின்பு
    நீங்க எல்லோரும் தலையிடி காச்சல் என்று சொல்லிக் கொண்டு ஆஸ்பத்திரில் இருக்க வேண்டியதுதான். 😮

  • @sithamjsithamj8216
    @sithamjsithamj8216 Před 19 dny

    Very good.

  • @user-gq7zh4di4j
    @user-gq7zh4di4j Před 3 dny

    நேரத்துக்கு வேஷம் போடும்
    தமிழ் தேசிய வாதிகள்.
    மக்களுக்கு தெரியும் யாரை தெரிவு செய்ய வேண்டும் என்பதை.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před 19 dny +2

    த🌋மி🕍ழ⛪ர்⛰️.......

  • @dbjde
    @dbjde Před 19 dny +1

    I believe tamil common candidate! IBC tamil& Lankasri media support until election!

  • @pravupravu1468
    @pravupravu1468 Před 19 dny

    👌👌👌

  • @krishnanganeshamoorthy3431

    நீங்கள் அனைக்து அரசியல் கட்சிகளையும் இணையுங்கோ பார்ப்பம் அது செய்யாமல் கத்திப்பயனில்லை

  • @pravupravu1468
    @pravupravu1468 Před 19 dny

    🙏🙏🙏

  • @swissthamilfox
    @swissthamilfox Před 19 dny +9

    ஒரு கல்முனை தமிழ் பிரிவை பெற்றுக் கொடுக்க முடியாத கோட் சூட் போட்ட கொத்தடிமைகள் சுமந்திரனும் சாணக்கியனும் தமிழர்களுக்கு விடிவு பெற்றுக் கொடுக்கப் போகிறார்களாம். ??? சோறு தானா தின்கிறார்கள் இல்ல...?😂😂

  • @user-yj2er2jl7b
    @user-yj2er2jl7b Před 19 dny +1

    Let's all support tamils common candidate ,this could be good starting point.

  • @User19659
    @User19659 Před 19 dny

    Did you check this with duwaraga?

  • @user-rb5be7hg9m
    @user-rb5be7hg9m Před 19 dny

    Ideas and policies are always differs.The voters have to decide.Leaders can only suggest not forcing attitude

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 Před 19 dny +1

    Old record.

  • @anthonyammagnanapragasam1248

    தமிழ் மக்களின் தலை எழுத்தை கட்சியில் உள்ள அத்தனை பேரும்தான் நிர்னயிக்கிறீர்கள்.

  • @arumainayagamjeyaraj3320

    Nalla Vaai

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 Před 19 dny +1

    He is talking only

  • @mathusuyan
    @mathusuyan Před 19 dny +1

    Tamil jenathipathi vetpalar

  • @425walmer7
    @425walmer7 Před 19 dny +1

    Appo Mental Doctor ( Mr.Deal) avarudaiya Boss Ranil udan Kathaippathatku Thunaikkum Pathukappitkum Douglas Vara Vendum Enkirarey ??
    Thalaivar Irrantha Pinbu Thamil Makkalai Kappatriya Orey Thalaivar Douglas Engirarey ??
    Before 2009 - Thalavar Pirabhakaran
    After 2009 - Thalaivar Douglas Endru Mental Doctor Sollukirarey
    80% of N-E Tamils , 100 % Pulam Peyar Thamilar and LTTE all are behind me endru Mental doctor Sollukirarey

  • @aaqiffmohideen4141
    @aaqiffmohideen4141 Před 18 dny

    2005 ம் ஆண்டு நீங்க எடுத்த முடிவே உங்கள் இழப்பிற்கு மூல காரணம். இப்போது தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதென்பது உங்கள் வாக்கை நிராகரிப்பதற்கு சமமாகும். நீங்கள் 2005 இலிருந்து இன்னும் படிப்பினை பெறவில்லையா?

  • @vettivelumahinthan2424

    U Mr Sivajilingam and the late of Kumar Ponnambalam have been as of such nominees and gained a certain vvotes and keeping only. In this of improtant election we should make avoiding the activities of Mr Sarath Weerasegara, and such of persons and to be in of independent of rule please think it over in of two weeks as soon .

  • @jenajeya5253
    @jenajeya5253 Před 19 dny

    Sumanthiran. Sanakiyan. Sivagnam madaiyil uriyakudaikal!

  • @NagenthiramParaneeswaran
    @NagenthiramParaneeswaran Před 19 dny +2

    இப்படி தமிழர் வாக்க நாசமாக்கும் செயல்

  • @RaviRavi-vc3uc
    @RaviRavi-vc3uc Před 18 dny

    Porkalamea vidivutharum manamarinthathu

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před 19 dny

    Sumanthium shanakkium13 I pidithu avarkalukku pinnal POY Enna kilikka pokirarkala,15 years what are they doing for thamilar.noworuthar verukirar athaiyum try panni parppom.Sanke mulanku.

  • @nagalingamsivabalan9319

    Mr Anura is the only answer. Vote Anura & Ariyendran

  • @user-pl6yl8pu8l
    @user-pl6yl8pu8l Před 19 dny

    T N A peaples never bleave they are time is past now tamils very smart ok they can stay they are home they have millions of money ok

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv Před 17 dny

    சுய நிர்னை பற்றி கருவாடு வித்தவன் விளக்கம் . செம கமடியா இருக்கு 😂😂😂😂. அவர் வெரும் சுமந்திரன் அல்ல எம் மே சுமந்திரன் . Dr சாணக்கியன் . புரியுதா கருவாட்டு சீ லிங்கம் 😂😂😂😂

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv Před 17 dny

    ஆப்பு சிவாசி லிங்கம், உன் தெளில் என்ன தமிழர்களுக்கு நாரிப்போன காருவாடு கூவி விர்ப்பது . கருவாட்டு அரசியல் இங்கு தேவை இல்லை . உன் தோளில் என்னவோ அதை மட்டும் பரு . தமிழர் பிரச்சனையை பற்றி நாம பார்க்கிறோம் . 😂😂

  • @thushanththushanth2219
    @thushanththushanth2219 Před 19 dny +1

    ஆமா தமிழர் பற்றி பேச நீ யாருடா சிவாஜி ஆமா நீ யாரின் எடுபுடி மஹிந்தவின்

  • @devadev6468
    @devadev6468 Před 19 dny +15

    தமிழராய் இணைவோம் பொதுவேட்பாளரை ஆதரிப்போம்

  • @ganesharumugam8829
    @ganesharumugam8829 Před 19 dny +5

    அன்பு வணக்கம் சிவாஜி ஐயா மிகவும் தெளிவா சொன்னார் எடுபிடி %உண்மை

  • @sathavanniyasingam1692
    @sathavanniyasingam1692 Před 19 dny +6

    நீங்கள் சொல்வது 100வீதம் உண்மை

  • @swissthamilfox
    @swissthamilfox Před 19 dny +10

    சிங்கம் கிளம்பிடுச்சி...! சாணக்கியனை நம்பி வாக்கு போட்டவர்களில் எனது குடும்பமும் ஒன்று....! இதற்காக நான் எனது குடும்பம் சார்பாக தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன்.....! சிங்களத்துக்கும் வெளிநாடுகளுக்கும் கூலிப்படையாக வேலை செய்பவர்கள் சுமந்திரன் சாணக்கியன் சிவஞானம். மதில் மேல் பூனை மாவையார்.

  • @ganesharumugam8829
    @ganesharumugam8829 Před 19 dny +5

    அன்பு வணக்கம் சிவாஜி ஐயா மிகவும் தெளிவா சொன்னார் எடுபிடி %உண்மை