Kinnaram | கின்னாரம் | Kinnara Thatha | Arunachalam | Parramparra | Soundmani

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2023
  • வணக்கம் 🙏🏼
    நமது கின்னாரம் அருணாச்சலம் ஐயாவை அங்கீகரிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை அவருக்கு (2021 - 2022) ஆண்டுக்கான சிறந்த கின்னாரக் கலைஞர் என்ற விருதயும் கலை நன்மணி என்ற பட்டத்தயும் வழங்கியுள்ளது. மேலும் 15,000 ரூபாய் ஊக்க தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
    இது ஒரு ஆக சிறந்த வெற்றி ஆகும். தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறைக்கு மிக்க நன்றி.
    ஐயாவை போன்று மற்ற அறியப்படாத கலைஞர்களை இனி வரும் நாட்களில் நாம் அடையாளம் காண்போம் 🤩
    • Kinnaram I கின்னாரம் ஆ...
    Thangam Thenarasu - தங்கம் தென்னரசு Kanimozhi Karunanidhi கலை பண்பாட்டுத்துறை தமிழ்நாடு அரசு
    #parrampara #parai #explore #soundmani #kinnaram #kinnarathatha
  • Hudba

Komentáře • 15

  • @VRATUJITIsha
    @VRATUJITIsha Před rokem +1

    Super anna ,

  • @user-ng3sj3fu8k
    @user-ng3sj3fu8k Před rokem +1

    அருமை

  • @shivarahul2280
    @shivarahul2280 Před rokem +2

    இந்த அளவுக்கு அவரை தெரிய படுத்திய சவுண்ட் மணி தம்பிக்கு நன்றி ...

  • @tamilv3015
    @tamilv3015 Před rokem +1

    மிகவும் சந்தோஷம் மணி அண்ணா 😍🥰🔥

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e Před rokem +2

    சகோ வணக்கம் எனது பெயர் பெ.மணிகண்டன் உழவன் இவரிடம் கின்னாரம் சுரைக்காய் விதை உள்ளது இவரிடம் இருந்தது எனக்கு வாங்கி தரமுடியுமா நான் பயிர் செய்ய விரும்புகிறேன்....

  • @wantedgokul7845
    @wantedgokul7845 Před rokem +1

    Hi sollunga bro

  • @RKPCreation-ix8zv
    @RKPCreation-ix8zv Před rokem +1

    அண்ணா உடுக்கை என்ன விலை மற்றும் எந்த மாநிலத்திற்கு அனுப்புவீர்கள்

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e Před rokem +2

    சகோ இவரது தொடர்பு எண் கிடைக்குமா.....

    • @soundmani
      @soundmani  Před rokem

      இவரிடம் தொலைபேசி இல்லை நீங்கள் குன்னத்தூர் சென்றால் இவரை பார்க்கலாம்

    • @user-er6mm8fb9e
      @user-er6mm8fb9e Před rokem +1

      @@soundmani உங்கள் தொடர்பு எண்

  • @thamaraiselvang8213
    @thamaraiselvang8213 Před rokem

    உடுக்கை கிடைக்குமா அண்ணா

  • @user-rk6ed3pc5b
    @user-rk6ed3pc5b Před rokem +2

    Bro இடக்கை எனபது என்ன வாத்தியம்

    • @soundmani
      @soundmani  Před rokem +1

      சேர நாடு (கேரளம்) எடக்கி வாத்தியம்

    • @user-rk6ed3pc5b
      @user-rk6ed3pc5b Před rokem

      ஏனா இது தேவாரம் பாடல் இருக்கு

  • @thamaraiselvang8213
    @thamaraiselvang8213 Před rokem +1

    அருமை