வாழ்க்கைல இனி எந்த கவலையும் வேண்டாம் | Point with Pragadeesh

Sdílet
Vložit
  • čas přidán 21. 12. 2022
  • In this episode of Point with Pragadeesh, We speak about how to handle our emotions and be composed in all situations irrespective of our personal disaster! We have spoke this point with our self experience. So we request all of us to face any situation with brave heart by living our life easily and how to live happily without complicating it too much.! #pointwithpragadeesh #theneeridaivelai #motivation
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Zábava

Komentáře • 127

  • @balajiravi2659
    @balajiravi2659 Před rokem +136

    எனக்கு 22 வயது.அப்பா அம்மா இருவரும் இல்லை.நான் எதுக்குடா வாழனும்னு நினைத்துக்கொண்டு இன்று வாழ்க்கையை வெறுத்து வாழ்ந்து வருகிறேன்.தக்க சமயத்தில் உங்கள் காணொளி கண்ணில் பட்டது.நன்றி தேநீர் இடைவேளை குழு.....

  • @Mutharaallinall
    @Mutharaallinall Před rokem +19

    இந்த கால கட்டத்துக்கு ஏத்த பதிவு. ஆணோ, பெண்ணோ எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வு இல்லை.ஏன்னா தற்கொலை செய்து செத்தாலும் ஆயிரம் கதை கட்டும் உலகம். அதுக்கு உயிரோடு வாழ்ந்து பிரச்சனைகளை தீர்க்கலாம். அனுபவத்தில் சொல்கிறேன்.

  • @aravindhvijay58
    @aravindhvijay58 Před rokem +6

    அண்ணே சைக்கிள் ஓட்ட பழகும் போது நம்ம மட்டும் தான் கீழே விழுவோம் அதனால அந்த அடி பெருசா தெரியாது .ஆனால் வாழ்க்கையில் நான் விழுந்தா என் குடும்பமும் சேர்ந்து விழும். சைக்கிள்ல உட்காரத் தெரியாத ஒரு குழந்தை பின்னாடி உட்கார வைத்து ஓட்டி பழக சொன்னா சைக்கிளை உருட்ட கூட முடியாது.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před rokem +26

    நிச்சயமாக உண்மையான ஒன்று தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாக அமையப் போவதில்லை ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கடன் வாங்கி கடனாளி ஆவதை விட இருக்கும் வாழ்க்கையை இன்பமாய் வாழ்ந்து விட்டு செல்லலாம்

    • @muneeshYt
      @muneeshYt Před rokem

      Inbamay vaalurathukku kaasu venum

  • @divyashanmugam9055
    @divyashanmugam9055 Před rokem +5

    Theneer idaivelai channel 3 years ku munnadihey irundhu indha video va enga amma pathu irundha ipa avanga yen kuda irundhu irupanga🙂.
    Great work anna❤️

  • @dscreative9113
    @dscreative9113 Před rokem +7

    Love u theneer idaivelai😘😘😘😘😘😘😘😘😘

  • @sowndaryam3396
    @sowndaryam3396 Před rokem +8

    மனசு கஷ்டாமா இருந்துச்சுனா...அந்த விஷயத்த பற்றி யோசிக்காம..வேறு விஷயத்துல உன் மனச செலுத்து னு ...நான் முன்னாடிலாம் எனக்குள்ள சொல்லிட்டு இருந்த த நினைவுக்கு தந்துள்ளீர் அண்ணா... நன்றிகள்.. Happy to see you

  • @javagarsrinath5535
    @javagarsrinath5535 Před rokem +4

    உண்மையிலே உங்கள் பேச்சுக்கு தலைவணங்குகிறேன்.

  • @ravindharrajeswaran5619
    @ravindharrajeswaran5619 Před rokem +1

    Neenga solrathu romba nalla point, but kadan thaangama suicide panra elarum luxurious life kaga kadan vangarathila, business loss nala vangi, thirupi kuduka mudiyamatha ipdi panranga..so antha point cover paniruklam nenga..but full motivation video. Thanks brother

  • @a_v_s_eswaran_kappal3886

    இது போன்ற விழியம் எல்லோருடைய லைப் ல நடக்கின்றது..... இந்த காணொளி நல்ல ஒரு புரிதலை தரும் எல்லாருடைய லைப் லையும்....

  • @sevuganmadhan6720
    @sevuganmadhan6720 Před rokem +8

    மிகவும் அருமையான பதிவு அண்ணா வாழ்க வளமுடன். இன்று பலருக்கும் தேவைப்படும் ஒன்று தன்னம்பிக்கை

  • @user-le1mi5cb2l
    @user-le1mi5cb2l Před 10 měsíci

    நான் முதன் முதலில் நடந்தது எந்த வயது என்று கேட்டால்...
    நான் பிறந்த 10வது மாதத்தில் நடந்தேன்..
    11வது மாதம் எங்கள் ஊரில் திருவிழா தப்பட்டை அடிக்கும் பொழுது வீட்டின் ஓரமாக ஆடினேன்...
    எனது அம்மா ❤கூறுவார்கள்...
    10 வது மாதத்தில் நடந்தேன்
    11 வது மாதத்தில் ஆடினேன்

  • @karthiarun6507
    @karthiarun6507 Před rokem +1

    Vivasaya loan , schemes pathi konjam sollunga
    Ena yellam ketaikum athuku egiligibility nu
    Konjam detail la soinniga na engallukum konjam easy ya irukum
    Kandipa video post pannuvinga nu namburan

  • @vjay9097
    @vjay9097 Před rokem +5

    Perfect timing video na💚🤩💞

  • @abinash2110
    @abinash2110 Před rokem +2

    👏👏Enna oru nalla pathivu enaium tha dii thana ga 👀🥺kalagi ya pathivu 🥺🥺

  • @deepalakshmiramesh932

    Thank you very much Pragadeesh.... 😊
    Ini evalo problems vanthalum athai samalikira mana pakkum vantha mathiri feel aagithu.... Your speech is superb.... Positive vibes kidaicha feel... Once again thank you🙏

  • @vignesh.k3996
    @vignesh.k3996 Před rokem +8

    To be honest I've been eagerly waiting for this video (point with Jagadeesh) finally I got it...

  • @rajkumarde2288
    @rajkumarde2288 Před rokem +4

    I really impressed 👍 point with pragadeesh bro 😎

  • @saravananishanth722
    @saravananishanth722 Před rokem

    Nalla example sonninga thanks 🙏for motivating

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K Před rokem +2

    இந்த video எனக்காகவே பகிரப்பட்டது போல் தோன்றுகின்றது அண்ணா
    பிரபஞ்ச அளவு நன்றிகள் 🙏
    Video thumbnail ல 'மருத்துவர் ' னு இருக்கே! அது ஏன் அண்ணா?

  • @ALANVLOGGER786
    @ALANVLOGGER786 Před rokem +2

    Anne Anxiety and dipression, mana azhutham pathi oru video podungga..

  • @sivamaniayyanar5626
    @sivamaniayyanar5626 Před rokem +1

    நான் கடந்தவாரம் எனக்கு நடந்த சம்பவம் நான் இறந்துவிடலாம் என்று என்னை ஆட்படுத்தியது எனக்கு நீங்கள் சொன்ன விசயம் என் வாழ்க்கை நடந்து அண்ணா என்னை சுற்றி உள்ள என் அம்மா அக்கா உட்பட என்னை மிக இழிவாகவும் கேவலமாகவும் பேசி என் மனைத காயப்படுத்தி நான் வாழவே பிடிக்க வெருத்து போய் இறந்து விடலாம் என்று முடிவெடுத்துவிட்டேன் கடைசியாக என் வாழ்க்கை என்ன செய்ய தான் காத்துகிட்டு இருக்கு என்று பார்ப்போம் என்று கடைந்து வருகிறேன் அண்ணா ஆனால் அவ்வப்போது செத்துவிடு என்று மனம் போராடி கோண்டு இருக்கு அண்ணா என்ன செய்வது தெரியாமல் மனம் குழம்பி உள்ளேன் அண்ணா நான் யாரிடமும் பேசுரது இல்லை அவங்க சமச்ச சாப்பாடும் சாப்பிடுரது இல்ல அண்ணா கைய்யில உள்ள காசு வச்சி தினமும் டீ பன் சாப்பிட்டு என் வாழ்க்கையை போராடி கொண்டு இருக்கிறேன் அண்ணா தங்கள் இந்த வீடியோ ஒரு அளவுக்கு மன நிம்மதி வந்துள்ளது.ஆனால் திரும்பவம் என் அக்கா அம்மா விடம் பேச மாட்டேன் அண்ணா

    • @kknschennal8456
      @kknschennal8456 Před rokem

      நாணும் உங்கள மாறி தான்

    • @vijayp5923
      @vijayp5923 Před rokem

      நீங்கள் unga life la oru target set Panna vandum.antha target adaiya nigal oru age select Panni vaika vandum(ex.40). Simple example cricket la opponent team oru target set pannuvanga 2nd batting pannura team antha target adaiya fight pannuvanga.target adaithu vital oru happiness varum.ethu than life.

  • @balamuruganp9717
    @balamuruganp9717 Před rokem

    Super Content Hatsoff Thenier Ideaivelai

  • @govindharasu9910
    @govindharasu9910 Před rokem +1

    அருமை அண்ணா 👌👌👌

  • @sjsiva2008
    @sjsiva2008 Před rokem +5

    Nice message 👌🏻 👏🏻

  • @Venkatesh-ry5te
    @Venkatesh-ry5te Před rokem +4

    மிக்க நன்றி ஐயா

  • @user-uu3mn9oj1x
    @user-uu3mn9oj1x Před rokem +4

    Good message bro.

  • @faizmohammed9503
    @faizmohammed9503 Před rokem

    Super explanation and advice keep it up...

  • @kalaivananr4667
    @kalaivananr4667 Před rokem

    Unga voice thaan bro kasu amazing 👍🏼👏🎊

  • @arunkumarp6626
    @arunkumarp6626 Před rokem +2

    Great bro... nice information 🔥

  • @sasik710
    @sasik710 Před rokem

    Bro what a coincidence..today tha jeeva movie pathen...ipo unga video also watching.. Unknown persons lift our life like theneer idaivelai😇

  • @sathiksaleem347
    @sathiksaleem347 Před rokem +1

    Good message brother 👌👌👌👌👌👌👌

  • @yoursrahul1012
    @yoursrahul1012 Před rokem

    Thalaiva.., yours great!

  • @NOMERCY-hm5le
    @NOMERCY-hm5le Před rokem

    Super information brother

  • @vadivelu6915
    @vadivelu6915 Před rokem +3

    Good inspiration bro 👏 🙌 ✨️ 👌

  • @muralimanokaran1232
    @muralimanokaran1232 Před rokem

    அருமை அண்ணா நல்ல பதிவு

  • @lifeisustoppable
    @lifeisustoppable Před rokem +1

    Super na nalla oru video most liked video make and explain then speak only by you anna...

  • @hemavijayalakshmi2106
    @hemavijayalakshmi2106 Před 10 měsíci

    Nammala avamana paduthi asinga paduthi panam illanu odhuki vachavangalam oru naal nammala thedi varuvanga annaiki adha pakka nama irukkanum oru nalla life oda. Adhu dhan nama avangaluku kodukura punishment. Vazhga Nambikkai udan

  • @riyanilaxmanan4170
    @riyanilaxmanan4170 Před rokem

    Really amazing the way of talking 🎉🎉😊

  • @greentorainchannel386
    @greentorainchannel386 Před rokem +1

    Impressive message 😊👏👏

  • @rajiu8521
    @rajiu8521 Před rokem +2

    Sweet message super bro

  • @Mohankumar-ju1wn
    @Mohankumar-ju1wn Před rokem +2

    வாழ்க வளமுடன்💐💐💐

  • @ebanestherravichandran4920

    Nice bro😇 motivated💫

  • @madhanmohan1853
    @madhanmohan1853 Před rokem

    தம்பி .நம்மை சுற்றி இருக்கும் சொந்தங்கள் நம்மை புறக்கணிக்கனிக்கும் போது இந்த முடிவு எடுக்கவேண்டியுள்ளது

    • @opff7661
      @opff7661 Před rokem +1

      நாம் நமக்காக , நம் வாழ்க்கையை வாழ பிறந்திருக்கிறோம், யார் நண்பா நம்மை புறக்கணிப்பது, இது போன்ற சொந்தங்களை நீங்கள் புறக்கணியுங்கள், வாழ்கை வாழ்வதற்கே,. இது போன்ற எண்ணங்களை தட்டி விடுங்கள்(என்ன வேனா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன், உசிருறுக்கு வேறென்ன வேணும் உல்லாசமாக இருப்பேன்👍🙌)

  • @prabanjan.pkavaskar.p7449

    LMES , Mr GK வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

  • @srivishnu7399
    @srivishnu7399 Před rokem +1

    Super brother

  • @shivanimurugesan2025
    @shivanimurugesan2025 Před rokem +2

    Thank you so much Anna 😊

  • @abiramiabiramiabi1425
    @abiramiabiramiabi1425 Před rokem +3

    Romba tq anna👍👍👍👍👍👌👌

  • @swethasakthi3340
    @swethasakthi3340 Před rokem

    Good information to the society thank you anna

  • @sowmiya2727elumalai
    @sowmiya2727elumalai Před rokem +2

    Good information 😊

  • @mohanraj9101
    @mohanraj9101 Před rokem

    Great news

  • @aravindkumar1757
    @aravindkumar1757 Před rokem

    Great brother ❤❤

  • @bhuvanakumar9450
    @bhuvanakumar9450 Před rokem +1

    Thank you Anne🥺

  • @sivavkl8164
    @sivavkl8164 Před rokem +4

    Good.Anna👍

  • @kdrboys9704
    @kdrboys9704 Před rokem +1

    Thank you so much Anna😍

  • @yuviv4183
    @yuviv4183 Před rokem

    Very thanks

  • @abhishekkumark17
    @abhishekkumark17 Před rokem +6

    Good information to the society brother. Good job. Keep going 😊☺🥰😍

  • @sindhujakarthi9587
    @sindhujakarthi9587 Před rokem +1

    Anna work from home job pathi sollunga na house wife chinna papa irukurathala vella velaiku pogala yenaku persa yethum thettiyathu so itha nala neraaya yemanthu iruken so atha pathi video podunga

  • @cedwin4
    @cedwin4 Před rokem

    Can you please post a video on loneliness? Family vitu thalli abroad la irukrapo romba kastama iruku.

  • @vasugivasugi7232
    @vasugivasugi7232 Před rokem

    எங்க அப்பா எண்ணகூ சொன்ன வார்த்தைகள் மற்றவர்களை பார்த்து வாழக்கூடாது.

  • @sivarampr
    @sivarampr Před rokem +1

    Thanks anna.. ❤

  • @lifeisustoppable
    @lifeisustoppable Před rokem +4

    Aana onnu solra anna lifela oru time suicide try panni polaichavangaluku marupadiyum andha thought marupadiyum varave varathu

  • @priyadharshini1724
    @priyadharshini1724 Před rokem

    Super brother super, super

  • @arularasan269
    @arularasan269 Před rokem

    Thanks 🙏

  • @BirammaSakthiTech2017

    Good information. Bro please update HSRP details...

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Před rokem +1

    Super

  • @RameshRamesh-mc2uz
    @RameshRamesh-mc2uz Před rokem

    அண்ணா 👌👌👌👌👌

  • @gobiraj5770
    @gobiraj5770 Před rokem +1

    nice pro

  • @redcamara1810
    @redcamara1810 Před rokem

    Thanks Anna

  • @Tamil_movies_updates
    @Tamil_movies_updates Před rokem +1

    Enakke football player aaganum aasa aana ennala mudiuma therila athuvum indiala irunthu.... Vaippu kidacha kandipa aagiruven.... Vera velaikku poaga maten oru mathiri payama irukku

    • @nandhiniishu7476
      @nandhiniishu7476 Před rokem

      You will become football player... Vazhga Valamudan... don't have 0.1% doubt in that

  • @vaithiyanathan54
    @vaithiyanathan54 Před rokem

    edhavathu bookku refer pannunga,

  • @boopathikarthi5148
    @boopathikarthi5148 Před rokem

    Bro direction kandu padikka oru video poduga

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 Před rokem +2

    👌👌💯

  • @yamini8337
    @yamini8337 Před rokem

    ஆமா சகோ நானும் அப்படிதான் வீட்டுல எதாவது சண்டை வந்தா தற்கொலை முயற்சி எடுப்ப எனக்கெ அது பிடிக்காது . அடுத்தவர் கூட நம்மை சமபடுத்தக்குடாது .👍🔥🔥🔥🤗🤗❤️❤️

  • @sakthivel6229
    @sakthivel6229 Před rokem

    Bro oru 20 to 25 age irukkuravanga entha mathiriyana book read pannalam sollunga nanum try pannuren correcta choose panna mudiyala bro pls replay pannunga friends kkum kodukkanum

  • @karthikeyans7633
    @karthikeyans7633 Před rokem +1

    👏👏👏👏

  • @sreelatheesha2235
    @sreelatheesha2235 Před rokem +1

    What is the difference between tnpsc and upsc

  • @govind8516
    @govind8516 Před rokem

    Sir ippo girls ku irukkura plus minus public la avanga face pandra ... problems patthi sollunga sir.... current situation ... because emaatram maranam.love failure maranam.love accept pannala nu acid and weapon kolai.working place sexual arresment . adjustment problem....ivlo irukku idha patthi podunga ....plz

  • @esakkimuthu1259
    @esakkimuthu1259 Před rokem +2

    👍👍👍

  • @joepeetar079
    @joepeetar079 Před rokem

    எனக்கும் அப்படித்தான் இருந்துச்சி,ஏன்டா வாழுறோம் ன்னு...அப்பறம் என் லூசு frd பாத்து தான் வாழனும் ன்னு ஆசை வந்துச்சி...அந்த மாதிரி அவ வாழுறா...

  • @nithuindra8699
    @nithuindra8699 Před rokem

    உங்க முன்னாடி இருக்குற Books name என்ன Bro..

  • @NaveenRajK-bd7hq
    @NaveenRajK-bd7hq Před rokem +3

    Keep on inspiring💥🫂

  • @user-lu3uk4jl8w
    @user-lu3uk4jl8w Před 9 měsíci

    Yen download option illa idhula . 😢

  • @karthikeyang9172
    @karthikeyang9172 Před rokem

    True true true

  • @gowthamielangovan3600
    @gowthamielangovan3600 Před 9 měsíci

    Bro if we r in depression 😢stress or to get advice for a problem to whom i would speak with? To consult a counseller 1200 rupees fees. free councelling?

  • @kvelu6481
    @kvelu6481 Před rokem +2

    Bro NATS pathi full details aa oru video podunge

  • @rsantha7648
    @rsantha7648 Před rokem

    Oru thadava adi vilunga thiruma. antha adivanga vi2la vida madikiranga. Ethunala tha aim adaiya mudiyala
    Entha story madiri ena story. En aim adaiya mudiyala 😞

  • @PriyaPriya-io2gw
    @PriyaPriya-io2gw Před rokem

    🙋‍♀️👌👌👌👌👌

  • @felixdsouza6009
    @felixdsouza6009 Před rokem

    Thumbnail in English please brother

  • @prakashravi1068
    @prakashravi1068 Před rokem +1

    எனக்கு கூட அடிக்கடி வரும் bro

  • @sethutryambaka
    @sethutryambaka Před rokem +1

    hi

  • @DineshDinesh-tz8uj
    @DineshDinesh-tz8uj Před rokem +1

    🥲 same life in my life

  • @user-vy6jk3ls1b
    @user-vy6jk3ls1b Před rokem

    அண்ணே பக்கத்துல கொஞ்சம் பொத்தகம் வச்சி இருக்கீங்களேன்ணே என்ன பொத்தகம்ணே

  • @Skmukesh243
    @Skmukesh243 Před rokem +1

    Anna Apa aasai paduvathu thappu

  • @sheelajenifer6929
    @sheelajenifer6929 Před rokem +1

    First comment 🥰

  • @sportsgarden777
    @sportsgarden777 Před rokem +1

    10 th comment💬

  • @riyazs5941
    @riyazs5941 Před rokem

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Před měsícem

    Naanla cycle kathukum pozuthu ennai vida cycleku than niraiya sedharam aanathu😂😂apart from joke
    Our useless worthless education also plays important role in sucides many more students have been died in both 10th 12th public exam its continuously happening😔🙁due to this useless worthless stressfull😠😠😠😠depression education system ofcourse now many students died in neet exam too☹️😔 both state govt or Central govt (who ever any political arties) both central government or state government have never taken any action👎🙁😠😠to stop student sucides or change this mccauley invemted this fool 420 useless worthless education system

  • @kimyangKo
    @kimyangKo Před rokem

    Iluthu pesama normala pesu.. romba gaanda irku

  • @smileyking6003
    @smileyking6003 Před rokem +1

    Appo antha 25 age paiyan yaaru..... Neenga atha sollalaye