😥கர்த்ரமேல் "உன்‌ பாரத்தை வைத்துவிட்டு கவலைப்படாதே"🔥 BENZ PASTOR / Tamilchristianmessage / songs

Sdílet
Vložit
  • čas přidán 17. 04. 2024
  • #tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
    #kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
    tamilchristianmessage
    pastor benz message tamil
    Christian message in tamil
    tamil Christian message
    benz message tamil
    pastorbenz
    benzpastormessage
    Sunday
    christiansongs
    pastor benz message
    kanmalaiyanavare
    kanmalaiyanavar
    comfort chruch
    கன்மலையானவரே
    Contact:-
    Comfort Church
    Post Box Number 5113
    Gandhiji Road, Rathinapuri
    Kannappa Nagar,
    Coimbatore,
    Tamil Nadu 641027
    Ph. 94423 44422
    Comfort chruch
    Prayer Request number:-91666 44453
    கன்மலையானவரே:- 9995570569

Komentáře • 91

  • @professionalgamersgamigcha2380
    @professionalgamersgamigcha2380 Před měsícem +18

    இயேசப்பா நெஞ்சுல இருக்க கட்டி இரத்தம் எடுத்து text கொடுத்தோம் result சாதாரண கட்டி என்று வரவேண்டும் இயேசப்பா உங்கள நம்பியிருக்கிறேன் அப்பா

  • @sreejithsreejith5474
    @sreejithsreejith5474 Před měsícem +2

    இயேசப்பா என் இருதயம் பாரம இருக்கிறது பாஸ்டர் சொன்ன வார்த்தை எனக்கு சொன்னது போல் இருக்கிறது என் மன பெலத்திர்க்காக ஜெபிக்க வேண்டும்

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Před měsícem

    இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா என் மகனைக் காப்பாற்றுங்கள் இயேசப்பா என் மகனுக்கு நல்ல சுகம் தந்த இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென்

  • @NehaNeha-lz1up
    @NehaNeha-lz1up Před měsícem +2

    Appa en mahalai thetapaduththungapa😢❤❤❤❤

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Před měsícem

    ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Před měsícem

    இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா என் வீட்டில் போராடுகிற பலவீன படுத்தும் சாத்தானின் கிரியை அழிய வேண்டும் இயேசப்பா என் மகனுக்கு நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா என் குடும்பத்தை காப்பாற்றி பாதுகாத்து கொள்ளுங்கள் இயேசப்பா தீர்க்காயுள் தாங்க இயேசப்பா என் மனதில் இருக்கும் பாரங்கள் கஸ்டம் மாறி எனக்கு சமாதானம் வேண்டும் இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் இயேசுவின் நாமத்தில் ஆமென்

  • @chitraravi6802
    @chitraravi6802 Před měsícem +1

    Thank you Jesus thank you Jesus amen❤

  • @revathidurga9
    @revathidurga9 Před měsícem +3

    இந்த வருடம் முடிவதற்குள்..‌‌..... எனக்கு ஒரு தொழில் வேண்டும் அப்பா கர்த்தரே 🛐🛐🛐🛐🛐

  • @seeliapowlin5878
    @seeliapowlin5878 Před měsícem +4

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷
    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷
    வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமை உள்ள தேவன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷
    வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமை உள்ள தேவன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷
    வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமை உள்ள தேவன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷
    இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் 🌸🌸🌸
    இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் 🌸🌸🌸
    இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் 🌸🌸🌸
    சரோஜாவின் ரோஜாவாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷
    சரோஜாவின் ரோஜாவாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷
    சரோஜாவின் ரோஜாவாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌷🌷🌷
    தேவனுக்கு துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா💐💐💐
    தேவனுக்கு துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 💐💐💐
    தேவனுக்கு துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 💐💐💐
    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🌹🌹🌹
    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🌹🌹🌹
    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🌹🌹🌹

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Před měsícem

    பிரதீப் சரீரத்தில் இருக்கும் இரத்தம் இயேசுவின் நாமத்தில் சுத்தம் செய்து அவன் சரீரத்தில் இயேசுவின் இரத்தம் அவன் சரீரத்தில் கிரியை செய்து புதிய இயேசுவின் இரத்தம் பாயட்டும்.இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா ஆமென் இயேசுவின் நாமத்தில் பரிபூரணமாக சுகம் ஆரோக்கியம் விடுதலை தந்து இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா ஆமென் இயேசுவின் நாமத்தில் ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம்

  • @SEMONYDhas
    @SEMONYDhas Před měsícem +1

    பாஸ்டர் இந்த வார்த்தை எனக்கு ஏற்றதாக இருந்தது நன்றி இயேசப்பா

  • @user-ks6pg1ed2w
    @user-ks6pg1ed2w Před měsícem +2

    Eannoda situations ku eatha message thank you so much pastor God bless you thank you jesus🎉❤

  • @logeshg9226
    @logeshg9226 Před měsícem

    நன்றி எசுவேஉமக்குநன்றி அப்பா

  • @sarosaroja2259
    @sarosaroja2259 Před měsícem

    🙋✝️🛐🙏🙏🙏Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Jesus 😢

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Před měsícem

    இயேசப்பா பிரதீப் சரீரத்தில் மாறி மாறி வரும் பலவீனங்கள் முற்றிலும் மாறி நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க விடுதலை தாங்க இயேசப்பா என் மகன் பிரதீப் பின் மாற்றம் மாறி மீண்டும் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்க வேண்டும் இயேசப்பா அவனை தொடுங்கள் இயேசப்பா அவனை காப்பாற்ற வேண்டும் இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா என் மகன் பிரதீப் சரீரத்தில் கிரியை செய்கிற விக்கிரக கிரியை சிந்தனை மாறி சாத்தானின் கட்டுகள் முற்றிலும் அறுக்க பட வேண்டும் இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா ஆமென் இயேசுவின் நாமத்தில் ஆமென்

  • @MsraguMsragu
    @MsraguMsragu Před měsícem

    மன அழுத்தம் மாற்றும் இயேசுப்பா

  • @Jesus_loves_you-jm6tg
    @Jesus_loves_you-jm6tg Před měsícem +2

    ஆமென் ஆமென் நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆமென்

  • @barathkumar5534
    @barathkumar5534 Před měsícem +2

    இயேசுபாஎன்னாலகண்ரோல்பண்ணமுடியாலமனசேபலகவலைசிந்தைவேலைஓருகுழந்தைத ங்கபாஇயேசுபாபயம்விலாகனூம்ஆமெ

  • @MsraguMsragu
    @MsraguMsragu Před měsícem

    நன்றி அப்பா

  • @manimaran13151
    @manimaran13151 Před měsícem +2

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்...ஆமென் ❤🙏🙌✝️

  • @rishanirishani6923
    @rishanirishani6923 Před měsícem +1

    அப்பா என் அக்காவிற்கு ஓயல் பரீட்சை 06.05.2024 எழுதப் போகிறா அதனால் என் அக்கா கூடிய புள்ளிகள் பெற்று உயர்ந்து வரவேண்டும் 🛐🛐🛐🙏🙏🙏💖💖💖

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      Pray panrom kavalipadathiga 🛐

  • @ILIKEWRESTLING
    @ILIKEWRESTLING Před měsícem

    ஆமென் 🙏 அல்லேலூயா

  • @KajanSansi
    @KajanSansi Před 15 dny

    Amen

  • @user-gf7hl6tp3q
    @user-gf7hl6tp3q Před měsícem

    Yesappa enakum en family kum engalai nadathum oozhiyargalukum mana palathai thanga appa

  • @kishothan8288
    @kishothan8288 Před měsícem

    Amen appa 🙏 hallelujah

  • @estermageswary8748
    @estermageswary8748 Před měsícem

    Amen❤❤❤amen🙏🙏🙏

  • @VetiSha
    @VetiSha Před měsícem

    ஆமென் 😥🙏🙏🙏

  • @venkates0123
    @venkates0123 Před měsícem

    Amen.Appa.love.jesas

  • @poomanikumaraguru9110
    @poomanikumaraguru9110 Před měsícem

    Help my son to overcome all the family problems and come out successfully amen

  • @Davidjoyshanvlogs
    @Davidjoyshanvlogs Před měsícem

    Amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @komalaclasten9270
    @komalaclasten9270 Před měsícem

    Amen🙏🏻🙏🏻🙏🏻

  • @Asha-lj9pn
    @Asha-lj9pn Před měsícem

    ஆமென்

  • @sharmilapinky4090
    @sharmilapinky4090 Před měsícem

    amen🙏🙏🙏🙏amen

  • @professionalgamersgamigcha2380

    மன பாரம் நீங்க வேண்டும் இயேசப்பா

  • @supiayani3166
    @supiayani3166 Před měsícem

    Amen 🙏

  • @RubyMicheal
    @RubyMicheal Před měsícem

    Amen❤❤❤

  • @poomanikumaraguru9110
    @poomanikumaraguru9110 Před měsícem +1

    En kanmalaiyanavre. Ennui en mana alluthathil irunthu nitchayam vivduvipeer en Yesappa sosthiram amen

  • @rameshdavid7143
    @rameshdavid7143 Před měsícem

    Prisethelord amen

  • @NehaNeha-lz1up
    @NehaNeha-lz1up Před měsícem

    Amen❤❤❤❤❤❤❤appa

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem +3

    இயேசப்பா என் இருதயம் உமக்கு முன்பாக இருக்கிறது ' இயேசப்பா என் இருதயத்தை ஆராய்ந்து அறிந்து ள்ளேங்க இயேசப்பா ' இயேசப்பா தோல்விகளின் ஆழத்தில் இருக்கிறேன் ' இயேசப்பா தரிசாக கிடக்கிறது என் வாழ்க்கை ' இயேசப்பா என் இதயம் முழுவதும் பல காயங்கள் பல காயங்கள் இரணமாய் வலிக்கும் இயேசப்பா ' இயேசப்பா என் கைகளில் பிரயாசத்தை சாப்பிட்டு மீதம் எடுக்க முடியாத நிலை 'தாங்க முடியாத பாரத்தோடு ' இயேசப்பா next month school fees ' கட்டணும் ' இயேசப்பா pastor appa மூலம் நீங்க பேசிக் கொண்டிருக்கிற இந்த ஜீவனுள்ள வார்த்தையின் படி இயேசப்பா உம்முடைய பாதத்தில் கண்ணீரோடு ஊற்றி விடுகிறேன் ' இயேசப்பா நீங்க எல்லாவற்றையும் பார்த்து கொள்ளுங்கப்பா' இயேசப்பா நான் மரணபரிந்தமும் உம்மோடு நெருங்கி ஜீவிக்க கிருபை மட்டும் போதும் ' இயேசப்பா உம்முடைய கரத்தில் பிள்ளைகளை என்னையும் ' வேலை யும் ஒப்புக் கொடுக்கிறேன் இயேசப்பா இயேசப்பா இயேசப்பா ❤

  • @poomanikumaraguru9110
    @poomanikumaraguru9110 Před měsícem

    Pls help my son sathish not to go into depression protect him Yesappa you will help him I trust and believe in u my father amen

  • @LakshmiDas-bu6kl
    @LakshmiDas-bu6kl Před měsícem

    Amen appa ✝️

  • @selvamabss6545
    @selvamabss6545 Před měsícem

    ஆமென் நான் சாட்சி யாக நிக்கணும்

  • @balameera2982
    @balameera2982 Před měsícem

    Amen Appa

  • @user-ce5gq9tz7l
    @user-ce5gq9tz7l Před měsícem +2

    Amen மன பாரங்கள் நீங்க வேண்டும் பண உதவி தேவை

  • @GaneshKumar-ir7bw
    @GaneshKumar-ir7bw Před měsícem

    Amen appa

  • @selvamabss6545
    @selvamabss6545 Před měsícem

    நானும் அதே நிலை யில் தான் இருக்கின்றேன்

  • @Tamilsong1991
    @Tamilsong1991 Před měsícem

    Praise the lord❤

  • @kishorkumar5805
    @kishorkumar5805 Před měsícem

    God bless you Paster ❤❤

  • @user-tt5wc3dz5w
    @user-tt5wc3dz5w Před měsícem +1

    இயேசப்பா எங்கள் அனைவரை யும் திடபடுத்துங்க

  • @EVANJALIN2006
    @EVANJALIN2006 Před měsícem +3

    Next month enakku school la exam but 12 th study rompa kastama erukku payama a erukku padichalum maranthu pokuthu padikkiraththukku neraya notes erukku days sum kuraya erukku enakku rompa payama erukku soo pls jesus help for my study😭🙏🙏

  • @user-kh4wu1ux7f
    @user-kh4wu1ux7f Před měsícem

    Amen 😢

  • @poomanikumaraguru9110
    @poomanikumaraguru9110 Před měsícem

    This is my weakness Yesappa help me to accept

  • @user-ug4ey1zk1k
    @user-ug4ey1zk1k Před měsícem

    ஆமென்அப்பாஉமக்குநண்றிதகப்பனேநீங்களேஎனக்குமருத்துவரும்பரிகாரியுமாய்இருக்கிறவறேஉமக்கேஸோத்திரம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @bhakyalakshmitamilbhakya4434

    Amen appa😢

  • @amalamichael7131
    @amalamichael7131 Před měsícem +1

    Aslin shiju 12th exam pass panna prayer Pannuinga paster

  • @selvamabss6545
    @selvamabss6545 Před měsícem

    நான் மெஜைய் பாருக்கும் நேரம் இரவு 12.12

  • @vickyvignesh5761
    @vickyvignesh5761 Před měsícem

    🙇‍♂️❤️✝️💯

  • @allwinmichaelwog7209
    @allwinmichaelwog7209 Před měsícem

    🙏🙏🙏🙏🙏

  • @sumithrasumi9940
    @sumithrasumi9940 Před měsícem

    Enaku than intha vaarthaigal....

  • @jsjo2791
    @jsjo2791 Před měsícem

    21 யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை, நீ என் தாசன், நான் உன்னை உருவாக்கினேன், நீ என் தாசன், இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை.
    ஏசாயா 44:21

  • @user-bv6jt6ww8k
    @user-bv6jt6ww8k Před měsícem +1

    Poster naan oru varudam manalaluththathula pathigga pattu eruken yanaka jebam pannuga

  • @mercyvijay878
    @mercyvijay878 Před měsícem

    Maatrathai thaanga.....😢😢😢😢😮

  • @SuveniyaShonu-hg5mg
    @SuveniyaShonu-hg5mg Před měsícem

    En thevanal Elam mudium

  • @professionalgamersgamigcha2380

    கர்த்தர் மேல் பாரத்தை வைத்து இருக்கிறேன் மன வலிமை தாங்க இயேசப்பா

  • @user-rt4dc1pe8i
    @user-rt4dc1pe8i Před měsícem

    En mama family oda baigura plm.ini priyanka kuzhandhaigal marubadiyum samadhanam agi marubadiyum kudumbama avinga enga vtuku Varavum.nanga avinga vtuku pogavum oru kirubai thaanga pa.pana asai illadha mulu anbu vendum appa..pray for me brother

  • @GRACEJOSEPH-et9ue
    @GRACEJOSEPH-et9ue Před měsícem

    என்னுடைய வேலை பிரச்சனையா இருக்குது அதற்காக கொஞ்சம் ஜெபிக்க வேண்டும்

  • @punithadevi2653
    @punithadevi2653 Před měsícem

    Amen Amen Amen🙏🙏🙏 Please relieve me Lord Help me daddy 🙏🙏🙏 Thank you Jesus❤❤❤

  • @sudalixeroxramakrishnank
    @sudalixeroxramakrishnank Před měsícem

    En son mana aluthathotu erukkiran jebam banungal poster

  • @user-kl6uf8uz1h
    @user-kl6uf8uz1h Před měsícem

    ஆமென் இயேசப்பா

  • @user-dx3hp4ys3o
    @user-dx3hp4ys3o Před měsícem

    esappa en mana kayangal neenga than marunum appa enakku uthavi venum appa

  • @user-rt4dc1pe8i
    @user-rt4dc1pe8i Před měsícem

    Appa..poly artharitis enaku 3 yrs ah iruku Anna..tcr ah work panren. Kai kaal idupu viral muttigal ellam asaika mudila Vali thaangula.vidudhalai thaanga pa.saatchiyai niruthunga pa.

  • @elamathis574
    @elamathis574 Před měsícem

    Pls pa enaku job kurichu romba kashtama irukupa mana baarampa enaku help pannunga pa

  • @marynirmala8389
    @marynirmala8389 Před 22 dny

    Shut down the computer.

  • @selvamabss6545
    @selvamabss6545 Před měsícem

    இது எக்கான பிரசங்கம்

  • @professionalgamersgamigcha2380

    ஆமென்

  • @joypaul1125
    @joypaul1125 Před měsícem

    Amen

  • @Tamilsong1991
    @Tamilsong1991 Před měsícem

    Amen 🙏

  • @jesuspriya8582
    @jesuspriya8582 Před měsícem

    Amen appa

  • @SuveniyaShonu-hg5mg
    @SuveniyaShonu-hg5mg Před měsícem

    Amen

  • @megalarebeccasiva6216
    @megalarebeccasiva6216 Před měsícem

    Amen

  • @sujithra6274
    @sujithra6274 Před měsícem

    Amen

  • @KishoreM-rp9ni
    @KishoreM-rp9ni Před měsícem

    Amen

  • @user-ol1bz4vl4c
    @user-ol1bz4vl4c Před měsícem

    Amen