Mannar வைத்தியசாலையில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு விவகாரம் : விசாரணைகள் ஆரம்பம் |

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital #jaffnahospitalissue #doctor #doctorarchuna#lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    -------------------------------------------------------------------------------------------------------------------
    மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்த இளம் குடும்பப் பெண் மரணம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் இடம் பெற்று வருவதோடு,குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முடிவடைந்த நிலையில் உரிய தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்தார்.
    மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி பட்டதாரி இளம் குடும்ப பெண் மரியராஜ் சிந்துஜா (வயது-27 ) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் வன்மையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டது.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

Komentáře • 84

  • @nilahiniamalar1899
    @nilahiniamalar1899 Před měsícem +46

    பொய் சொல்ல வேண்டாம் , மக்கள் மடையர் அல்ல, அங்கே தாதியர் மட்டும்தான் நின்றனர், மற்றும் பெரிய வைத்தியசாலை பொறுப்பாளர் பல் வைத்தியரும் இருந்தார், பாதிக்கப்பட்டவர்களிடமும் மக்களிடமும் கேளுங்கள் எல்லாம் சொல்லுவார்கள்

  • @ThuraisinghamRaveendiran
    @ThuraisinghamRaveendiran Před měsícem +17

    குசலம் விசாரிக்கப் போனவருக்கு வைத்தியசாலை நிர்வாகம் தேநீர் விருந்து வைத்ததுதான் மிச்சம் ......

  • @mahesharatnammanickavel6787
    @mahesharatnammanickavel6787 Před měsícem +36

    ஒருவரும் உருப்படியில்லை. கள்ள கூட்டங்கள்

  • @velauthapillaipathmanathan7233
    @velauthapillaipathmanathan7233 Před měsícem +24

    அங்கு பல் வைத்தியர் மட்டுமே
    கடமைக்கு உடன் அமைக்கப்பட்டதாக தகவல்

  • @velauthapillaipathmanathan7233
    @velauthapillaipathmanathan7233 Před měsícem +34

    குற்றவாளியே விசாரிப்பதா?

  • @manchulananthanakumar
    @manchulananthanakumar Před měsícem +24

    நீதி கிடைக்காது கிடைக்காது...

  • @georgehorton3293
    @georgehorton3293 Před měsícem +16

    கொலைகாரன் வைத்தியரும் ஊழியர்களும் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

  • @rasiahpat7005
    @rasiahpat7005 Před měsícem +13

    செல்வம் சிலவேளை பல் வைத்தியரிடம் பல்லு பிடுங்க வந்திருக்குமோ....!

  • @rajasathiya1370
    @rajasathiya1370 Před měsícem +29

    டேய் அடக்கலம் இவளவு நாளும் எங்கே போனாய் ?

    • @pradeepannesan94
      @pradeepannesan94 Před měsícem

      Sinhalavanidda kaiuooddu vanki pilappu nadathe

    • @VeeranManju
      @VeeranManju Před měsícem

      கோமாவில கிடந்தவன். இப்பதான் கண் முழிச்சு பாக்கிறான்

  • @mohamedsatheek6029
    @mohamedsatheek6029 Před měsícem +20

    இதுதான் இவங்கட விசாரனை

  • @keethanchalijegarajah5278
    @keethanchalijegarajah5278 Před měsícem +13

    உயிரிழப்பு நடக்கும் போது வராத MP மார் நியாயம்கேட்கக் கூடாது எனபதற்காக ஓடோடி வந்து ஊடகத்திற்கு முகம் காட்டுகினம் மக்கள் என்ன மடையர்களா தேர்தலில் இவர்களை வீட்டுக்கு அனுப்பவேண்டும். மறந்து விடாதீர்கள் மன்னார் மக்களே.
    இரத்தம் கொதிக்கிறது.

    • @sivakumarsasikala5584
      @sivakumarsasikala5584 Před měsícem

      இப்படி பட்ட துரோகிகளுக்கு தேர்தலில் மன்னார் மக்களும், வடக்கு,கிழக்கு தமிழ் மக்களும் வாக்கு போடாதீர்கள். துரோகிகள் வாக்கு கேட்டு வீடுகளுக்கு வந்தால் செருப்பால் அடி கொடுத்து அனுப்புங்கள் மக்களே.
      டாக்டர் அர்ச்சுனாவை போல தட்டி கேட்க இனி துணிந்து யாரும் எங்களுக்காக வரமாட்டார்கள். டாக்டர் அர்ச்சுனாவுக்கு தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும்.

  • @user-lc5yo8zl6h
    @user-lc5yo8zl6h Před měsícem +13

    அர்ச்சனா வந்த பின் தான் அரசியல்வாதி களின் கண் திறந்ததோ.

    • @regi1989-n5n
      @regi1989-n5n Před měsícem

      ஆம் உலக்கை இவளோ நாள் எங்க கோமாவில் கிடந்து வந்திருக்கு

  • @kiddinansivanathan7783
    @kiddinansivanathan7783 Před měsícem +4

    இவங்களை காலி பண்ணுங்கள் மக்களே

  • @SVimalvimal-m5i
    @SVimalvimal-m5i Před měsícem +8

    பச்சோந்தி அரசியல் வாதிகள் எல்லாத்திலும் அரசியல்

  • @jerildusjeri6654
    @jerildusjeri6654 Před měsícem +6

    It's not treatment failure it's treatment was not given on time and its a medical negligence

  • @user-ue6bg8sx2f
    @user-ue6bg8sx2f Před měsícem +8

    அடைக்கலநாதன் அவர்களே தேவை யான வேலை ஏதாவது பார்க்கிறுர்களா என்று பாரத்தா இல்லை
    ஆருக்கு ஆதராவாக இருக்க வேண்டும் ஓஓ அவருக்கு எதிராக இருக்கிறீர்கள்

    • @regi1989-n5n
      @regi1989-n5n Před měsícem

      ஆம் உண்மை சம்பவம் மன்னார் மக்கள் புரிந்து கொள்ளுங்கள் இவர்களின் உண்மை முகத்தை எதிர்வரும் தேர்தலில் வீட்டுக்கு அனுப்புங்க இந்த சில்லறை அரசியல்வாதிகளை

  • @MaureendeliciaRathnalingham
    @MaureendeliciaRathnalingham Před měsícem +5

    நீதி கிடைக்க மாட்டாது

  • @user-vf3fw1ff2d
    @user-vf3fw1ff2d Před měsícem +5

    தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் நான் வைத்தியரானால் என சுயசரிதை எழுதி,O/L பரீட்சை பெறுபேறு வந்தவுடன் நான் வைத்தியராகி இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த சேவையாற்றுவேன் என பத்திரிகைக்கு பேட்டி கொடுத்த கூட்டம்தான் இந்த கேவலமான வேலையைச் செய்யிதுகள் கர்மா சும்மா விடாது இவங்களை சுத்தியடிக்கும் துரத்தியடிக்கும் இவங்கள் வாய் திறந்து தண்ணீரும் பருகமுடியாமற்தான் சாவாங்கள்

  • @user-zu8jo7qz7v
    @user-zu8jo7qz7v Před měsícem +20

    கள்ளரே கள்ளரை விசாரிகிரங்கள்😂😂

  • @pushpasangar262
    @pushpasangar262 Před měsícem +10

    என்ன விசாரணை..சத்தியம் எங்கே.

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal Před měsícem +6

    காவல்துறை விசாரிக்க வேண்டும்

  • @manmathanayagamdorin9545
    @manmathanayagamdorin9545 Před měsícem +3

    இறந்த பிள்ளையின் ஆன்மா உங்களை துரத்தி துரத்தி கொல்லுமே

  • @SulaemanBadurdeen
    @SulaemanBadurdeen Před měsícem +8

    Whose tooth did the dentist DR. Logeswaran pull out at night?

  • @StanyAntony
    @StanyAntony Před měsícem +5

    Dr. Asathuke samanthuraiyil valthugal cases irukam

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před měsícem +5

    🀄🌹வாழ்வது தமிழ் என்றால், வீழ்வது நாம் ஆகட்டும்.

  • @santhipomcom
    @santhipomcom Před měsícem +3

    I can only see some laughter and a smile.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před měsícem +4

    உலகப்பந்தில் தமிழர்கள்🕌🌋⛪⛰️💞 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @mahadewamangalavathani2301
    @mahadewamangalavathani2301 Před měsícem +6

    எல்லாருமேகள்வர்தான்குற்றவாளிகளைகாப்பற்றவேவிசாரனைஇரவுபல்வைத்தியர்மட்டுமேவைத்தியர்பதவியில்இருந்திருக்கிறார்இரவுபல்வைத்தியருக்குகிளினிக்இருக்கா???

    • @anushamathuras8387
      @anushamathuras8387 Před měsícem +1

      Doctor yogeswaran night teluma pam pedhunkerenkal.good job

  • @johnpaulprithiviraj2204
    @johnpaulprithiviraj2204 Před měsícem +15

    மன்னாரும் அர்சுனாவின் கட்டுபாட்
    டில்

  • @selvamartin8207
    @selvamartin8207 Před měsícem +8

    எல்லாம் கள்ளக்கூட்டங்கள

  • @StanyAntony
    @StanyAntony Před měsícem +7

    Summa joke adikatheyunka. Neenka solluratha Nanka nambanuma?

  • @chickenhouse5612
    @chickenhouse5612 Před měsícem +1

    T. Nalla erukka.

  • @uthayansella1666
    @uthayansella1666 Před měsícem +3

    அடைக்கலம் அடைக்கலம் குடுக்க வந்தீங்களா ஐயா புரளி கிளப்ப வந்தீங்களா.

  • @inthuj21
    @inthuj21 Před měsícem +4

    பொரி உருண்டை மடையன்

  • @rasiahpat7005
    @rasiahpat7005 Před měsícem +3

    மதில் மேல் புனைகளா பச்சோந்திகள் தமிழ் தலைமைகள் என்று சொல்வோர் நீங்கள் எல்லாம் யாரடா?

  • @rkmix9910
    @rkmix9910 Před měsícem +2

    இந்த ஊத்தவாளி தமிழ்த் தேசிய அரசியல் வாதிகள் வைத்தியசாலையில் எப்போதாவது மருந்து எடுத்து இருப்பானுகளா ஒரு உயிர் போயிட்டுது உயிர் என்ன்உயிர் அதுகிடக்கட்டும் மயிர் என்று மாபியாக்களோடு கலந்துரையாடிவிட்டப்போவார்கள் தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் மறுபடியும் தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் மறுபடியும் அதர்மமே வெல்லும்

  • @KandhayyaKamal
    @KandhayyaKamal Před měsícem +3

    விசாரணை சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Před měsícem +2

    பொய் சொல்ல வேண்டாம் , மக்கள் மடையர் அல்ல, அங்கே தாதியர் மட்டும்தான் நின்றனர், மற்றும் பெரிய வைத்தியசாலை பொறுப்பாளர் பல் வைத்தியரும் இருந்தார், பாதிக்கப்பட்டவர்களிடமும் மக்களிடமும் கேளுங்கள் எல்லாம் சொல்லுவார்கள்

  • @user-xv8ip9bn8u
    @user-xv8ip9bn8u Před měsícem +3

    கூட்டு. களவாணிகள்

  • @Gskv1234
    @Gskv1234 Před měsícem +8

    திருடிய திருடனைப் போய் விசாரித்தால் உண்மை எங்கடா வரும்? நல்லா இருக்குடா உங்க நாடகம்.. 😡

  • @uthayan8820
    @uthayan8820 Před měsícem +2

    சிற்ருண்டி. வைக்கவில்லை

  • @uthayan8820
    @uthayan8820 Před měsícem +2

    கொலைகாறரே. நீதிபதியாக😂

  • @antonramesh1784
    @antonramesh1784 Před měsícem +1

    Mp eni enka endalum pesha erukkura Vela pakkanum eni mp enda nilama varathu

  • @thiruppathyrajkumar74
    @thiruppathyrajkumar74 Před měsícem +2

    ஏன் இவ்வளவு தாமதம் 😮

  • @sivarajanianbalagan8429
    @sivarajanianbalagan8429 Před měsícem +2

    Mafias

  • @ajjenistan8027
    @ajjenistan8027 Před měsícem +1

    Roolukum vadakum nadantha meeting

  • @KayalDe-t9r
    @KayalDe-t9r Před měsícem

    Ellarayum komavil erunthu eluppi viddiddar dr arjuna anna

  • @pulomanmathivannan8318
    @pulomanmathivannan8318 Před měsícem +1

    Kootu kalawanigal

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před měsícem +1

    🀄 மாற்றம் ஒன்றே மாறாதது

  • @ajjenistan8027
    @ajjenistan8027 Před měsícem +3

    டேய் பொய் சொலாத எரும மாடு வைத்தியர்

  • @makalingam4468
    @makalingam4468 Před měsícem +1

    Sappadditku neramachchu kilampunka

  • @user-hz1cy8qf8e
    @user-hz1cy8qf8e Před měsícem +2

    வேட்டு பிச்சை கேக்பாதக்கு

  • @Sagarika0414-eu6zw
    @Sagarika0414-eu6zw Před 12 dny

    What happened?

  • @user-qn1fj3yr8d
    @user-qn1fj3yr8d Před měsícem +1

    Unkalai nampi vote poddathu enkada thappeda kalam pathilsollum

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před měsícem

    🎓🇱🇰❌😭😭😂😂😭📚

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 Před měsícem +1

    என்ன நடந்தது என்று இப்பதான் விசாரிக்கிறாங்க எங்கள் அரசியல் வாதிகள் எவ்வளவு முன்னேற்றம் பாருங்களேன் மக்களே...
    சோத்து மாடுகள்...

  • @Rodney642
    @Rodney642 Před měsícem +2

    கூட்டுக் களவாணிகளுடன், களவாணி ஊடகமும் சேர்ந்து இருக்கு நல்லா விளங்கும் 😅😅😅

  • @vagishan84
    @vagishan84 Před měsícem +1

    Ivankal ellarum kallar

  • @SulaemanBadurdeen
    @SulaemanBadurdeen Před měsícem +7

    Whose tooth did the dentist DR. Logeswaran pull out at night?

  • @SulaemanBadurdeen
    @SulaemanBadurdeen Před měsícem +5

    Whose tooth did the dentist DR. Logeswaran pull out at night?