குழம்பும் தேவையில்லை கூட்டும் தேவையில்லை இது இருந்தால் போதும் ரோஸ் தண்டுக்கீரை கடையல்,

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • குழம்பும் தேவையில்லை கூட்டும் தேவையில்லை இது இருந்தால் போதும் ரோஸ் தண்டுக்கீரை கடையல்,
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

Komentáře • 34

  • @balajisubramaniyam6587
    @balajisubramaniyam6587 Před měsícem +5

    ஆனந்தி அக்கா வணக்கம்
    உங்களின் கீரை மசியல் மிகவும் அருமை

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 Před měsícem +4

    சின்ன வயசு அனுபவம் அருமை. ஹரியும் பெரியம்மாவும் நல்ல தோஸ்த்

  • @haripriya2123
    @haripriya2123 Před měsícem +10

    அக்கா அடுப்பில் மண் சட்டி வைத்து கீரை கெடையல் செய்யும் போது நீங்க எப்படி அந்த மண் சட்டிய தொடுரிங்க உங்களுக்கு சுடாதா அக்கா

    • @sarassaras9500
      @sarassaras9500 Před měsícem +3

      Man satti romba heat theyadhu

    • @mycountryfoods
      @mycountryfoods  Před měsícem

      சூடு கம்மியாக தான் இருக்கும் பிரியா

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 Před měsícem +4

    Healthy recipe akka 😋🤤 super ah iruku colour full ah 😊

  • @selvee6669
    @selvee6669 Před měsícem +2

    Keerai Kadayal Supara Semmaiya Iruku Ananthi 👌👌😋😋😋😍😍🎉🎉🎉 Selvee 🇲🇾

  • @user-il6bz3vo4h
    @user-il6bz3vo4h Před měsícem

    Aanandhi akka ungala enakku romba pidikum ❤ keerai super akka👍

  • @sarithaofficial834
    @sarithaofficial834 Před 21 dnem

    Super akka

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 Před měsícem +2

    Karam paththadhe sister

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c Před měsícem +1

    👌 super....

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 Před měsícem +1

    💯✔ungal SIRANDHA thondu thodarattum 👋🌐

  • @rajnipaul8416
    @rajnipaul8416 Před měsícem +1

    Very healthy recipe Ananthi sister. ❤

  • @karthimass9718
    @karthimass9718 Před měsícem +1

    super akka sema keerai

  • @user-jv6jd5ei4w
    @user-jv6jd5ei4w Před měsícem +3

    Hello sis unga place?

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 Před měsícem +2

    உங்கள் ஊரில் சந்தை எல்லாம் போட மாட்டார்களா சகோதரி

  • @mycrafts8139
    @mycrafts8139 Před měsícem +1

    👍👌

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 Před měsícem +1

    👍🌳🌴MYCOUNTRYFOODS 🌾🌱👏

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 Před měsícem

    Karam pathathu....
    Paruppu veka vakum pothu 4 pacha milaka pottu irukalam and poondu

  • @sridevibalaji6428
    @sridevibalaji6428 Před měsícem +2

    Nalla thelivana recipe video idhe madhiri single recipe video podunga

  • @user-mz4tr9no6g
    @user-mz4tr9no6g Před měsícem +1

    👍👍👍👍👌😋🍽️🙏🏽

  • @Yummycreations91
    @Yummycreations91 Před měsícem

    ரோஸ்கீரை😅😅😅😅😅

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf Před měsícem +3

    ❤❤❤😋🤪😜😝

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Před měsícem +1

    Super akka