Anbil Mahesh Speech | ”துணை முதலமைச்சர் உதயநிதி”போட்டுடைத்த அன்பில் மகேஷ்! | Udhayanidhi Stalin
Vložit
- čas přidán 13. 06. 2024
- Anbil Mahesh Speech | ”துணை முதலமைச்சர் உதயநிதி”போட்டுடைத்த அன்பில் மகேஷ்! | Udhayanidhi Stalin | MK Stalin
#MKStalin #DMK #udhyanithistalin #anbil_mahesh_poyyamozhi #TamilNews #TamilNadu #TNSchools
Jeyachandran Textiles
T-Nagar, Pallikaranai,Usman Road,Tambaram
Contact No: 9941272727
Website: www.jeyachandran.com/
Mahesh Sir! You are skilled to speak eloquently without notes 🎉🎉🎉
சிரிப்பு வருதுப்பா ஐஸ்கிரீம் வழிஞ்சு ஊத்துது... சிறந்த நாடகம் சிறந்த நடிகர்
Arambichitanunga
திராவிட மாடலுக்கு நாடகம் நடிக்க என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும் நீங்கதான் இயக்குனர் இல்லாமல் நல்லா நடிக்கிறீர்களே இது இதுவல்லவா திராவிட மாடல் நல்லா விலங்கிடும் விலங்கிடும் இந்த தமிழ்நாடு
ஐய்யா பாவமய்யா என்னய்யா செய்வது ஜூன் மாதம் நாலாம் தேதி இந்த தமிழக திமுகவின் அப்பனும் மகனும் கண்ட கனவுகள் போட்ட திட்டங்கள் நடத்திய நாடகங்கள் மத்திய ஆட்சி கனவு பிரதமர் கனவு துணை பிரதமர் கனவு நிதி அமைச்சர் கனவு என்று எத்தனை எத்தனை கண்ட கனவுகள் எல்லாமே புஸ்வானமாகி போய் விட்டது தானய்யா உண்மை இந்த தமிழக திமுகவின் துணை முதல்வர் கணவாவது நடக்கட்டும் ஐய்யா நடக்கட்டும்
இப்பவும் ஒன்னும் கெட்டுபோகவில்லை!நாயுடு மனது வைத்தால் உங்கள் விருப்பம் நிறைவேறலாம்.
💯
அண்ணாவால் உருவாக்கப்பட்டு கலைஞர், எம்.ஜி.ஆரால் கட்டமைக்கப்பட்ட தமிழ்நாட்டை சீரழத்துக்கொண்டு இருக்கும் எங்கள் துணை முதல்வர்க்கு வாழ்த்துக்கள்
Kudumi spotted
All kudumis now will come and say .. TN is not growing nu olu pun vidungha paaru
No vote to DMK next time congratulations
எப்படி டா இப்படி வெக்கமே இல்லாம பொய் பேசிக்கிட்டு இருக்கீங்க...
சொம்படிச்சான் மகேசு 😂
❤❤❤❤❤