கன்னி ராசி சனிவக்கிரப் பெயர்ச்சி பலன்கள் | Brammasri Annasamy Prediction| Kanni |Chozhi Prasannam

Sdílet
Vložit
  • čas přidán 26. 06. 2024
  • கன்னி ராசி சனிவக்கிரப் பெயர்ச்சி பலன்கள் | Brammasri Annasamy Prediction| Kanni |Chozhi Prasanna Jothidam
    #astrology #rasipalan #rasipalantoday #bakthiglitz
    பிரம்மஸ்ரீ அண்ணாசாமி ஐயாவை நேரில் தொடர்பு கொள்ள விரும்பினால்
    87785 42873, 98409 94476
    Follow us on:
    czcams.com/users/Bakthiglitz...

Komentáře • 44

  • @gnanamanimani117
    @gnanamanimani117 Před 4 dny +22

    உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் அய்யா.... சொல்ல முடியாத வேதனையில் இருக்கிறேன் .... உங்கள் வார்த்தை நம்பிக்கையைத் தருகிறது🙏🙏

  • @hindugods12
    @hindugods12 Před 3 dny +16

    கஷ்டம் மட்டும் வருகிறது. நல்லது நடக்கவில்லை

  • @shanthipalani2113
    @shanthipalani2113 Před 3 dny +7

    ஐயா வணக்கம்.என்னுடைய ராசி . கன்னி.நட்சத்திரம்.ஹஸ்தம், இதில் சொந்த தொழில் அமையுமா .என்று சொல்லுங்க.

  • @Saraswathi-pm8pn
    @Saraswathi-pm8pn Před 4 dny +39

    அய்யா தயவு செய்து மரணம் எப்பொழுது என்று கூறுங்கள்கன்னிராசி அஸ்தம் நச்சத்திரம்

  • @spktwo8519
    @spktwo8519 Před 3 dny +5

    பெண் கிடைகல ஏழு ஆண்டுகளாக கன்னி உத்திரம் 2 பாதம் ராகு கேது தோஷம் 😢

  • @poornima.cpoorani853

    Thank you so much Guruji.
    🙏🙏🙏🙏🙏

  • @nitheshpranavraju4213
    @nitheshpranavraju4213 Před 3 dny +3

    Iyya Nan kanni raasi roomba kastama iruku... Daily thuukam Vara matengudhu😢.

  • @PriyaSiva-hz5kl
    @PriyaSiva-hz5kl Před 3 dny +4

    Kastam mattum than eruku en life la oru nimathi santhosam ella iyya.

  • @Nithrsan3
    @Nithrsan3 Před 4 dny +1

  • @nagendrannagaraj7625
    @nagendrannagaraj7625 Před dnem +3

    கண்ணீர் ராசி 😓 கஷ்ட நட்சத்திரம் 😢

  • @PVenkat-xv3cr
    @PVenkat-xv3cr Před 4 dny +7

    என் மனைவி என்னை விட்டு பிரிந்து விட்டால். வயது 36. என் வாழ்கை 0. மிகுந்த மன உளைச்சல். கன்னி அஸ்தம்

    • @Bala1w
      @Bala1w Před 3 dny

      Avanga Enna rasi

    • @thaneshudayakumar5588
      @thaneshudayakumar5588 Před 3 dny +1

      @@Bala1w for kanni rasi family permanent separation only

    • @Bala1w
      @Bala1w Před 3 dny

      @@thaneshudayakumar5588 appadithan......irukkum......but enakku eppo marriage stop aiduchi😔

    • @lovelymani4805
      @lovelymani4805 Před 3 dny +1

      Avada poi pesi,, kal vilunthu kutitu vaga.. yarum jathagam parkka vendam..

    • @senthilkumar-ec1pg
      @senthilkumar-ec1pg Před 3 dny

      Same kanni rasi astham , same issue

  • @palanivela7500
    @palanivela7500 Před 4 dny +3

    அய்யாவணக்கம்கன்னிஅஸ்தம்3ஆம்பாதம்கும்பலக்ணம்07.07.1954.கஷ்டமும்'கண்ணீரும்'கவலையும்தான்வாழ்க்கைபிள்ளைகள்சொல்வதைகேட்பதில்லைஎதிர்காலம்உண்டா?பதில்தரவும்

  • @user-ob6bs9hr8b
    @user-ob6bs9hr8b Před 3 dny

    Iyya vanakkam kumbalaknam uthiram natchathram kannirasipalan

  • @balasubraminans713
    @balasubraminans713 Před 2 dny

    Sir ketka nala iruku but seyal la onnume agala sir

  • @ajithajith2589
    @ajithajith2589 Před 3 dny +7

    அய்யா கன்னி ராசி ஹஸ்தம் நச்சத்திரம் மரணம் எப்போ வரும் என்று சொல்லுங்க அய்யா 🙏🙏🙏i

    • @user-yd3lj6go4o
      @user-yd3lj6go4o Před 3 dny

      நானும் ஹஸ்தம் கன்னி. எனக்கும் அணைத்து கஷ்டங்களும் உள்ளது. எனினும் மனம் தளர வேண்டாம். நல்லதே நடக்கும் என நம்புவோம்....

    • @DReams0987
      @DReams0987 Před 3 dny +1

      நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்

  • @AtmanDharan1405
    @AtmanDharan1405 Před 3 dny +4

    😢😢😢

  • @RaviSankat-jj3fy
    @RaviSankat-jj3fy Před 2 dny

    சனி வக்கி பெயர்ச்சியின் போது எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

  • @sweethad753
    @sweethad753 Před 2 dny

    Job thedi thedi nondhuten
    Kadavul manam veithu yen uyirai yeduthukolatum

  • @Bala1w
    @Bala1w Před 3 dny

    Marriage stop aiduchi 😢