மீன் பிடிச்சா வீடியோ பிடிக்க முடியாது. வீடியோ பிடிச்சா மீனை பிடிக்க முடியாது. நமக்கு என்ன தேவை நல்ல நுணுக்கமான மீன் பிடிக்கிற வீடியோ . அது இதுல இருக்கு வாழ்த்துக்கள் நண்பரே 👏👏👏👍
@@sundarfromkoyambedu5775 நண்பா ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் மாதிரி நீங்க சொன்னீங்க நச்சுன்னு சொன்னீங்க ரொம்ப சூப்பரா சொன்னீங்க அதுதான் உண்மை ப்ரோ சில டைம்ல மீன் மாட்டும் போது நம்மளோட வீடியோ எடுக்க முடியாது வீடியோவாக வந்து நாம் எடுக்கணும் அப்படின்னு நினைக்கும் போது மீன் கரெக்டா கரையேற்ற முடியாது இது பலமுறை நடந்துருச்சு மக்களே
Mashallah super kaka 🎣
All videos super nanpa
Thanks for appreciation bro
Location share pannunga
It is bat fish ...very rare fish in sea...it is very attractive and entertaining video ...please share more once such videos....
Your voice also entertaining us very much...please carry on bro
Thanks For your awesome support , bro where are you
ஆக மொத்தம் நீங்க எப்பவுமே மீன் பிடிக்கிறது இல்ல அடுத்தவுங்க பிடிக்கிறத வீடியோ எடுத்து போடறது.😂😂😂😂😂😂
Some time not all time , I accept bro