ஜோதிட கிரக வரிசை: 'சூரிய' பகவானின் வினோதங்கள்! | திருப்பூர் தணிகாசலம் | STAR ACADEMY SSS 131 |

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • அன்பு ஜோதிட அன்பர்களே!
    வணக்கம். சுமார் 7500க்கும் மேற்பட்ட ஜோதிட அன்பர்கள் உள்ள "ஸ்டார் அகாடமி" டெலிகிராம் தளத்தில், நம் ஜோதிடம் சார்ந்த துறையில் உள்ளவர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இத்துறை சார்ந்த சுமார் 2000 க்கும் மேற்பட்ட ஜோதிட நூல்களும் ஓலைச்சுவடிகளும் "ஸ்டார் அகாடமி 3" (STAR ACADEMY 3) என்ற டெலிகிராம் தளத்தில் இடம்பெற்றுள்ளன.
    t.me/+TwFnOOxs...
    இந்நூல்களை, கட்டணம் ஏதுமின்றி, இலவசமாக படித்து ஆய்ந்து தங்களின் ஜோதிட திறனை மேலும் மேம்படுத்திக் கொள்ள, சக ஜோதிட அன்பர்களோடு ஆக்கபூர்வமாக விவாதிக்கவும் இந்த "ஸ்டார் அகாடமி" டெலிகிராம் தளம் நிச்சயம் பயன்படும் என நம்புகிறோம்.
    t.me/+TwFnOOxs...
    ஜோதிடர்களுக்கு பொக்கிஷமாக ASTRO - STAR ACADEMY என்ற பெயரில் தனியாக ஒரு யூடியூப் சேனல்! ஜோதிடம் குறித்து அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்யப்பட்ட ஏராளமான வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன.
    t.me/+TwFnOOxs...
    ஞாயிறு தோறும் ஜாதகங்களை பதிந்து தனி நபர் ஜாதகங்களு்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு, தளத்திலுள்ள ஜோதிட நிபுணர்களின் பதில்கள்!
    t.me/+TwFnOOxs...
    திங்கட்கிழமை தோறும், "ஜாதக ஆய்வு" நிகழ்வில், ஆய்வுக் குழு தேர்ந்தெடுத்து பதிவு செய்யும் சிறப்பு ஜாதகங்களுக்கு ஜோதிட ஜாம்பவான்களின் துல்லியமான பலன் கணிப்புகள்!
    சனிக்கிழமை தோறும் பிரபலமான ஜோதிட ஜாம்பவான்களின் ஜோதிட சிறப்புரை கூட்டம்... இலவசமாக ZOOM APPமூலமாக.... ஜோதிட ஆர்வலர்கள் அனைவரும் இதில் இலவசமாக பங்கேற்கலாம்.
    t.me/+TwFnOOxs...
    மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாளில், சென்னையில் "வேதாங்க ஜோதிடமும் வேதாந்த ஞானமுதும்" என்ற தலைப்பில் இலவச நேர்முக ஜோதிட வகுப்பு!
    ஜோதிடம் அல்லாத, தேவையற்ற விளம்பரங்கள் மற்றும் யூடியூப்கள் எதையும் இத்தளத்தில் அனுமதிப்பதில்லை என்பது இத்தளத்தின் சிறப்பு!
    இவை அத்தனையும் இந்த ஸ்டார் அகாடமி தளத்தில்! கட்டணம் ஏதுமின்றி இலவசமாக இணையுங்கள்! லிங்க்:
    t.me/+TwFnOOxs...
    ஜோதிடத் துறையில் பிரகாசிக்கின்ற வித்வான்களுக்கும் ஜோதிடம் பயிலும் மாணவர்களுக்கும் ஜோதிட ஆர்வலக்களுக்கும் மிகுந்த பயனுள்ள டெலிகிராம் தளம் இது.
    t.me/+TwFnOOxs...
    இதுவரை டெலிகிராம் ஆப் இல்லாதவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் சென்று "TELEGRAM" ஆப்பை இன்ஸ்டால் செய்து தளத்தில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+TwFnOOxs...
    கீழே உள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்தால் இத் தளத்தில் இணையலாம்.
    👉👉👉
    t.me/+TwFnOOxs...
    ஏற்கனவே ஸ்டார் அகாடமி டெலிகிராம் தளத்தில் உள்ள அன்பர்கள், தங்களின் சக ஜோதிட நண்பர்களுக்கு இந்த message-ஐ forward செய்யவும்.
    தொடர்புக்கு:
    எல்.ஆர்.ஸ்ரீனிவாசன்,
    நிறுவனர்,
    ஸ்டார் அகாடமி,
    செல்: 7010 369 512 /
    94440 54001.
    STAR ACADEMY's (Scientific & Traditional Astrology Research Academy) Presents
    ஸ்டார் அகாடமி (விஞ்ஞான மற்றும் பாரம்பரிய ஜோதிட ஆராய்ச்சிக் கல்வியகம்) வழங்கும்
    தலைப்பு: ஜோதிட கிரக வரிசை: 'சூரிய' பகவானின் வினோதங்கள்!
    சிறப்புரை: "திதி-யோக-கரண ஆராய்ச்சியாளர்" திருப்பூர் தணிகாசலம் அவர்கள்
    TITLE: ASTROLOGICAL PLANETARY LINEUP: PECULIARITY OF LORD 'SUN'
    SPECIAL SPEECH BY: TIRUPPUR SHRI. THANIKACHALAM
    Join Zoom Meeting
    us02web.zoom.u...
    Meeting ID: 813 2459 4967
    Passcode: 178240
    நாள்: 18.11.2023 / சனிக்கிழமை / நேரம்: காவல 11.00 மணி

Komentáře • 23

  • @kavikavi6143
    @kavikavi6143 Před dnem

    நன்றி ஐயா 🙏

  • @sebastinnixon4349
    @sebastinnixon4349 Před 9 měsíci +1

    Super sir, ஒவ்வொரு கிரகங்களுக்கும் உண்டான கோவில்கள் சொல்லும் போது மக்கள் அனைவரும் பயன் பெறுவார்கள். உங்கள் சேவைக்கு என்னுடைய தாழ்மையான வணக்கம் ஐயா.

  • @jhansirani5502
    @jhansirani5502 Před 9 měsíci +2

    Super explanation, God bless you Sir for your wonderful knowledge

  • @palanichamy.S
    @palanichamy.S Před 8 měsíci +1

    ஜோதிடித்தின் பிதா மகன் இக்கு மனமார்ந்த நன்றி

  • @krithika.m7007
    @krithika.m7007 Před 5 měsíci

    அருமை ஐயா மிக தெளிவான விளக்கம் நன்றிகள் கோடி🙏 வாழ்க வளமுடன்

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 Před 9 měsíci +1

    மிக மிக அருமையான விளக்கம் சார் மிக்க நன்றி சார்

  • @DamotharanM-kj5lu
    @DamotharanM-kj5lu Před 6 měsíci

    ஐயா தணிகாசலம் அவர்களுக்கு நன்றிகள் பலப்பல, மார்கழி, ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களுக்கு பரிகாரமாக நின்ற நிலை விஷ்னுவை வழிபட சொன்னதற்கு நன்றி நன்றி நன்றி

  • @SudhaThiruvikraman
    @SudhaThiruvikraman Před 9 měsíci +1

    Ayyah's speech reveals his dedication & devotion towards astrology, provided an indepth & microscopic analysis to listeners. Loads of thanks to organizer & speaker. 🙏🏼🙏🏼🙏🏼

  • @rajsusee850
    @rajsusee850 Před 9 měsíci

    Super sir thank s for Mr Thanikasalam sir

  • @elonggoelonggo
    @elonggoelonggo Před 8 měsíci

    Excellent

  • @asmanogar2079
    @asmanogar2079 Před 9 měsíci

    Best Explanations👌👍🌷🙏🌷

  • @rajahariharan5075
    @rajahariharan5075 Před 9 měsíci

    Super sir thanks

  • @anagarajan4256
    @anagarajan4256 Před 8 měsíci

    Ayya thiru dhanikachalam avarkalukku mendum mendum kodanakoti nantrigal malar nagarajan thoothukudi

    • @narenrj7666
      @narenrj7666 Před 7 měsíci

      Pls tell thanikasalam sir num

  • @kanakarajp5654
    @kanakarajp5654 Před 9 měsíci

    Ayya miga sirrandha pathivu.

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 8 měsíci

    வணக்கம் சார் 🙏

  • @user-tv4oe8ib5l
    @user-tv4oe8ib5l Před 8 měsíci

    உண்மை சார் ஆடி மாதம் பிறந்து சுக்கிரன் சபம் இல்லை🙏🙏🙏

  • @user-tv4oe8ib5l
    @user-tv4oe8ib5l Před 8 měsíci

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @srivinayakaprints
    @srivinayakaprints Před 8 měsíci

    🙏🙏🙏

  • @girinani6248
    @girinani6248 Před 9 měsíci

    🙏🙏🙏💐💐

  • @umaraja1271
    @umaraja1271 Před 9 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-de8wb
    @SivaKumar-de8wb Před 9 měsíci

    😎😎😎

  • @MohanKumar-jl3qw
    @MohanKumar-jl3qw Před 9 měsíci +1

    👃👃👃👃👃