உபய லக்கினத்தில் பிறந்தவர்கள் கவனிக்க | Ubaya lagna born people | 7th House Secrets
Vložit
- čas přidán 12. 05. 2020
- உபய லக்கினத்தில் பிறந்தவர்கள் கவனிக்க | Ubaya lagna born people | 7th House Secrets in Tamil by Kondranki Dhanasekar . This is my Astrological research results.
#Kondrankidhanasekar
#கொண்டரங்கிஜோதிடம்
மேஷம் ராசி முதல் கன்னி ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23
Mesham Rasi to Kanni Rasi Saturn Transit 2020-2023. Click below you tube link and play
• Saturn Transit 2020-சன...
துலாம் ராசி முதல் மீனம் ராசி வரை சனி பெயர்ச்சி பலன்கள் 2020-23 வீடியோ கொண்டரங்கி யோக ஜோதிடம் சானலில் பதிவேற்றம் செய்து உள்ளேன்.
அன்பர்கள் கீழ்கண்ட லிங்க் வழியாக சென்று பார்த்து கொள்ளவும்.
Thulam Rasi to Meenam Rasi Saturn Transit 2020 Predictions Uploaded in Kondranki Yoga Jothidam Channel . Viewers Click below you tube link and play
• Saturn Transit 2020 Pr...
மேலும் விவரங்களுக்கும் ,ஜோதிட ஆலோசனைகளுக்கும் 8903409141 / 7010912255/தொடர்பு கொள்ளலாம் -----For Astrology queries also Message to Whats up no 7010912255 and 8903409141.தனிப்பட்ட ஜோதிட ஆலோசனைகளுக்கு 7010912255 and 8903409141 க்கு whats up மெசேஜ் அனுப்பவும்.
ஜோதிட/ ஆன்மீக/ அமானுஷ்ய ஆய்வுகளை யாவும் எனது தனிப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளாக Kondranki Dhanasekar youtube channel/Kondranki yoga jothidam வீடியோ தளத்தில் பதிவிட்டு உள்ளேன்.உங்கள்உறவினர்களுக்கும் Facebook நண்பர்களுக்கும் ,Whatsup குரூப்புகளுக்கும் பகிருங்கள்.அவர்களும் நிச்சயம் பலன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.கொண்டரங்கி ஆண்டவர் எல்லாரையும் இனிதே வழிநடத்தட்டும் .ஓம் நமசிவாய
ஜென்மநட்சத்திரநாளைகண்டறிவதுஎப்படி?How to find Jenma Nakshatra day?
• Nakshatra calculator-உ...
சுக்ர திசை /குரு திசை /சனி திசை /ராகு திசை/ கேது திசை /புதன் திசை சந்திர திசை/ சூரிய திசை பலன்கள் வீடியோ காண
Venus Dasha/Saturn Dasha/Jupiter Dasha/Rahu Dasha/Ketu Dasha/Mercury Dasha/Moon Dasha/Suriya Dasha Effects video Playlist link
• திசை பலன்கள் -Dasha Pr...
12ராசி சம்பத்து(செல்வ) ரகசியங்கள்/12 Rasi wealth Secrets
• 12ராசி சம்பத்து(செல்வ)...
12 ராசியினரின் அதிர்ஷ்ட நிறங்களும் /குறியீடுகளும்/12 raasi lucky Colors & symbols(youtube playlist video link)
• ரிஷப ராசியினரின் அதிர...
பனிரெண்டு ராசிகளின் குணங்கள்/12 Raasis character in Tamil(youtube playlist video link)
• Mesha Rasi -மேஷ ராசிக்...
கொண்டரங்கிமலை வரலாறும் சிறப்புகளும் -திருநாட்டுதுரை அவர்கள்-Kondranki Hills Detail History…..
• கொண்டரங்கி மலை வரலாறும...
Send Astrology queries to my mail-ID--- dhanshekardJ@gmail.com /dhanssekardj@gmail.com /kondrankidhanasekar@gmail.com - மெயில் அனுப்பலாம்
My blogspot :kondrankidhanasekar.blogspot.in/
My Face book page- / kondranki-dhanasekar-2...
😊😊மிகவும் உண்மை. நீங்கள் சொன்ன பரிகாரம்தான் கைகொடுக்கும்.இதுவும் உண்மை குருவே🙏
உண்மை தான்.
கணவன் ஸ்தானம் சுமுகமாக ஓடினாலும் வேலை பார்க்கும் இடத்தில் நிறைய ப்ரச்னைகளை எதிர் கொண்டு தான் இருக்கிறேன்.
நீங்கள் கூறிய படி நடந்து ப்ரச்னைகளை இல்லாமல் செய்து கொண்டு விடுகிறேன்.
நன்றி 🙏🙏
ஐயா, நன்றி. நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. மன சம நிலையில் இருப்பதே ஒரே தீர்வு.
நான் கன்னி இலக்கினம் நீங்க சொல்றது 100% சரி
Sir ,Very good and useful information, thank you🙏🙏
Thanks sir!I am a meenalagnam person.My budan dasa starts next year.So I should be careful while dealing with my boss and my wife.
நல்ல பதிவு நன்றி ஓம் நமச்சிவாய
Ayyah i knew astrology around 50% and i am still learning from qualified astrology from mid 2017 until now.i agreed with you ayyah .even in my family members /relative i keep distance from Meenam /Thanasu rasi
Prediction is true, as have experienced with this type of horoscope, meena rashi, meena laganam, female native. Thank you very much sir.
What you said is correct Sir. I am experiencing it with my family life.
உண்மைசார்
காதல் தோல்வியால் தற்கொலை எண்ணம் வரை சென்று இறையருளால் மீண்டேன்.நான் தனுசு லக்னம் நடந்தது சுக்கிர திசையில்.
Thanks for your information sir, its really gives us good solution to make us stress free life sir , for all ubayam laganams,thank you.
Anna it's true. Iam mithunam rasi meena lagnam. Mrs. Meena rasi mithuna lagnam. In reality we facing the problems. But now you gave us key. Thanks a lot.
Your prediction is to be appreciated.valgha valamuden
Sir , you are right. Whenever I try to involve so much with ppl n to motivate to bring them up I miss them in life.
உங்கள் விளக்கம் மிக அருமை👍🙏🙏
100 percent correct, every time I'm watching your astro you tube...very true & nice sir...
Nalla vilakkam..sir.
.neengal solvathai kadaipidithal...life nandraga ..irukkum..yendru nambukirom..thank.u.sir...
100 percent correct sir.
From my personal experience
அருமை சார் நல்ல பாடம் கற்றுக்கொண்டேன் நன்றி
அருமை உண்மைதான்
நன்றிகள் 🙏
100% true sir 🙏🙏. I wasted my entire life without knowing this.😒
Ungalakku ippo enna vayasu irukkum
Super explanation , thank you sir
Sir, I am Mithuna lagnam and your view on relationships is perfect.
When i try to control it ends up in disaster. If i leave free, life is smooth.
Generally Guru is said to be best dasai but for us will Guru do good or will it be just normal. thanks
Very true Sir. Thank you.
தனுசு லக்னம் அருமையான விளக்கம்.இது தெரியாமல் இருந்தது நன்றி
அருமையான பதிவு நன்றி நன்றி வாழ்த்துக்கள் ஐயா
நல்ல விளக்கம் மிக்க நன்றி சார்
Excellent Sir. I related this with some of my relatives who are mithuna, dhanusu, meena lagna people and what you have said matches absolutely 100 per cent. Sometimes truth pains. Hats off to your knowledge.
Yes.. Im Mithunam Lagna.. Same ego clash in colleagues.. Triggers problem
100% true sir..thank you much sir
Really true, superb advice
உண்மை தான் ஐயா. இதை உணர்ந்திருக்ஙின்றேன்.
Sir very clear explanation.
Thank you Sir..
Neenggal solvathu migavum sari. En manaivi meenam, naan dhanusu. Enggal uravu pattum padaathatu pol irrundhal fine. Alavukku meeri pottri pugalndhaal adutta naal yuttham.
True,involving too much either positively or negatively results in frustration and medical issues...just accepting things as it is and being neutral gives a normal life...this has been felt perfectly in the running Guru dasai ,being kanya lagnam...
Date birth and time bro
நன்றி சார்
நன்றி
100% correct. I am Dhanusu Raasi & Dhanusu Lagnam. I was more loyal & sincere in my work place which turned against me. One day I was kicked out from my job for no reason. Now I understand the reason from your vedio , but it is too late now
ஜயா நல்ல பதிவு ,
Sir,for kanya lagnam,sani being 5th and 6th house owner,what will be his first phase,purva punya sthaana palan or 6th house palan in the first half of 19 years?
Super Explanation
Thank you sir 🙏
arumai...nermai
நன்றி!
நல்ல தகவல்
💯 correct correct sir.
Good thinking
Good Information Guru Ji ❤
Very true sir!!
True , Its true
Awesome👏 correct na subject
Yes sir 100 percent true
Yes it's true kanni lagnam
திரு தனசேகர் அவர்களே : விபரம் 3/5 ன் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறித்து மிகவும் அருமை !
Unmai sir.Naan meena laknam. Factory la work pannum podhu En kooda work panra staff ah dominant panna try pannen.but avar enaku opposite ah politics panni enaku nerya problems vandhuchu.
100% True.
Excellent ji True
Sir, please upload video about retrograde planets in June. New Born baby if birth in this month how give these planets react in birth horoscope
Yes sir, this pridiction 100% true
True sir 😊👍
Very nice very good
Very true sir 🙏🙏. Mithunam
ஐயா மிகவும் நன்றி
Sir kumba laknam 12 sanei vakram asichii in Thiruooam saram 6 sun Mercury is vakram asthingam 9 moon in Swathi Sani parvai 3 10 vipertha raja yogama???
நன்றி நன்றி வாழ்த்துக்கள் ஐயா
Thanks you
Great thanks 😊 sag ascendent navamsatula kanni lagnam completely different funny and unique combination lets wait and watch 😈
Realy correct sir
Thank you Sir, methuna laknam, Guru thesai is running. Can I try for high-level jobs.
Thanks sir👌💐💐💐
Correct sir.
Correct sir
ஐயா அருமையான பதிவு நான் மிதுன லக்னம் சரியாக கூறினீர்கள் உங்களுடைய சொல் ஒவ்வொன்றும் உபய லக்ன காரர்களுக்கு ஒரு பாடம் மிக்க நன்றி
GOOD.
Thanku.sir
Padhakathipathi enda stanam. La irundal Ena palan video podunga aiya
Hi Sir, This is Karthik from banglore.. very nice video..I'm meenam lagnam..
Thanks sir 🙏 🌹 ☘️ 🌟 🌼 🌺 💐 miduna laguna 10th house guru plan badikuma ☘️ jap💚
Kanni raasi, kanni laganam. Guru in makara, now start of guru mahadasa. Native is female. How will be guru dasa? Sir, pls.
Sir, for gemini ascendant guru alone in 7th house and vagram, how will be it's effects
True sir.
sir, I am meena lagnam with guru and sani in kanni (guru and buthan parivarthanai, buthan in dhanushu). How to deal with colleagues and superiors? Please advise
What is meant by kalathra dosham sir?
அனைத்தும் உண்மைதான் ஜயா
Super sir 👍
உண்மை தான்.
You are absolutely right.. I m dhanusu lagnam and my wife is Mithuna lagnam.. since I have lost my business in the year 2014 because of some tax problems.. I think that's the year 71/2 sani started for me.. as you said she literally tried to push me into things which I did not like doing..so we had to face monetary losses as well as indifference between ourselves ultimately straining our relationship, though not very serious..
So sad, love and understand each other stay peace ☘️
💯 percent correct sir.. parikaaram irundhaal sollunga sir
Sir what it the 7th house is empty
For virgo ascendant
ஐயா ஜாதகத்தில் ராசி உபய ராசியாக அமைந்து லக்கினமும் லக்கின பகமும் உபயமாக அமைந்திருந்தால்
புதன் குருவும் இருவரும் பாதகம் செய்வார்களா
ஆம். அனுபவ உண்மை.
Ok super
Sir, dhanusu lagnamku paathakathipathi bhudan vakramaagi suryan chevvaiodu innaithu 10um idathil irruthu, athai lagnathil irrukum sani bhagavan 10um paaravai yaga paartha, enna palan?
அய்யா பாதகாதிபதி திசையில் bathagaathibathiyai கும்பிட்டால் நல்லது செய்வாரா?
How many months this padaga period?
u r correct sir
me dhanusu lagnam
உண்மை ஐயா
நீங்கள் சொல்வது 100% correct. நான் மிதுன லக்கினம். எழில் குருவுடன் ராகு இணைந்துள்ளது. திருமண வாழ்க்கை நாசமாகிவிட்டது. கேட்டை நட்சத்திரம். செவ்வாய் திசை யில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஐயா அடுத்து வரக்கூடிய ராகு திசை பாதகம் செய்யுமா அல்லது நன்மை seiyuma?
Rahu disai first half will be good
Yes 💯 true sir