பிறவிகளின் வழியே விதி - ஆன்மீக சிறுகதை

Sdílet
Vložit
  • čas přidán 5. 10. 2023
  • கடவுளின் மேல் நம்பிக்கை வைக்கும் அனைத்து பக்தர்களுக்குமான சிறு கதை . திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் வழங்கிய பக்தி கதை ..
    ஆன்மீகம் என்றால் நெற்றியில் விபூதி அணிந்து, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல.
    மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.
    அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.
    நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.
    இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி.
    இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.
    கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
    #கதைகள் #சிறுகதை #ஆன்மீககதைகள் #ஆன்மீககதைகள்தமிழில்
    #புத்தர்கதைகள் #புத்தர்ஆன்மீககதைககள் #புத்தர்கதைகள்
    #துறவிகதை #குழந்தைகளுக்கானகதை #தெய்வநம்பிக்கை #மகாபாரதம்
    #கதை#ஒருநிமிடகதை#ஆன்மீகதகவல்கள் #ஆன்மீகதகவல்கள்தமிழில்
    #படித்ததில்பிடித்தது #கதைகள்#ஒருநிமிடகதைகள் #தமிழ்ஆன்மீககதைகள்
    #மகாபாரதஆன்மீககதைகள் #தமிழ்கதைகள்சிறுகதைகள் #தமிழ்கதைகள்
    #புராணகதைகள் #நீதிக்கதைகள் #தன்னம்பிக்கைகதைகள்
    #ஆன்மீகசிறுகதைகள் #புராணகதைகள்தமிழில் #ஆன்மீககுட்டிகதை
    #இரவில்தூங்கஇதமானகதைகள் #படித்ததில்பிடித்தது #இராமாயணம்
    #ராமாயணம் #வேதம்
    #timepass #Buddhastory #tamil #MotivationalVideosinTamil #motivational #KuttyStory #godstory
    #squirrelstory #Orukuttykathai #littlestory,#iraivan, #Motivationstory #kannan, #bedtimestory #entertainment, #devotional, #puranakadhaigal #tamil, #god,#kadavul, #MotivationStoriesinTamilforStudents #newstory, #buddhastoryintamil #MonkStoryinTamil, #kidsstory, #storytime #MotivationStoriesinTamilforEmpolyees #arjunanandkrishnar, #TamilStory #Motivationalvideos #krishnanarjunan #mahabaratham, #TamilMotivationalVideos #story #inspirationalstory, #storyforchildren, #entertainmentstory, #Tamilkathaigal #TamilMotivationalThoughts #aanmeegakadhaigal #storyforkids, #story, #bakthikathaigal, #motivationalstory #devotionalstory #Zenstory #puranastories #MotivationalStories #tamilstory #TamilMotivationStory #Monkstory

Komentáře • 85

  • @Shivalingum
    @Shivalingum Před 7 dny +1

    Oo5🎉😊

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Před 9 měsíci +7

    ஆமாம்

  • @Trees285
    @Trees285 Před 7 měsíci +2

    🔥🔥🙏🏻🙏🏻🌹🌹🌷🌷பாண்டுரங்கா பண்டரிநாதா🔥🔥🙏🏻🙏🏻🌹🌹🌷🌷

  • @navaraja5285
    @navaraja5285 Před 19 dny +1

    Panduranga panduranga panduranga panduranga panduranga panduranga Om namo Narayana

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 Před měsícem +2

    Super.

  • @gmram7
    @gmram7 Před 8 měsíci +5

    சிறந்த தெளிவான பேச்சு ஐயா 🙏

  • @mayilvahanand1243
    @mayilvahanand1243 Před 9 měsíci +5

    🙏🙏🙏🙏

  • @user-bc4pu8xs5v
    @user-bc4pu8xs5v Před 8 měsíci +3

    அருமை 🙏

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 Před 9 měsíci +8

    Jai Shri Krishna!🙏

  • @sivasankar-tm9hn
    @sivasankar-tm9hn Před 9 měsíci +3

    🎉

  • @user-ck7ni4vl7n
    @user-ck7ni4vl7n Před měsícem +2

    🇱🇰👌

  • @n.vaigunth6811
    @n.vaigunth6811 Před 9 měsíci +6

    Om namo narayana

  • @aadhzzz
    @aadhzzz Před 9 měsíci +6

    Wow.. fantastic 🎉… i really got goosebumps in the ending.. ❤

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 Před měsícem +1

    உண்மை

  • @nalliahkumaararajan2836
    @nalliahkumaararajan2836 Před měsícem +1

    கலைஞர் கருணாநிதி,'குமுதம்' சஞ்சிகையை ஆரம்பித்த அமரர் எஸ்.ஏ.பி போன்றவர்கட்கு சனீஸ்வரன் உச்சம். ஒருவர் நாஸ்திகர், ஒருவர் ஆஸ்திகர்.

  • @padmanabann154
    @padmanabann154 Před 8 měsíci +2

    🙏🙏🙏♥️🌹🌹🌹

  • @chithiraikumar4793
    @chithiraikumar4793 Před 8 měsíci +3

    🌹🙏🙏🙏🌹👌

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 Před 9 měsíci +5

    Super Super thank you so much

  • @sriakpsaravanan8210
    @sriakpsaravanan8210 Před 7 měsíci +1

    🙏🙏🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Před 9 měsíci +2

    Nandri Guru

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p Před 8 měsíci +2

    மனதுக்கு ஆறுதல் அடைந்தது...

  • @rajalakshmirajagopal9957
    @rajalakshmirajagopal9957 Před 8 měsíci +2

    Super👌👌

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Před 8 měsíci +15

    மனிதன் மதி வழியில் மதியோ விதி வழியில் விதியோ கர்ம வழியில் கர்மா உன் கையில் ! சர்வம் கிருஷ்ணர்பணம்

    • @aanmeegawingnani
      @aanmeegawingnani  Před 8 měsíci +2

      🙏🙏🙏

    • @parameshwariv8037
      @parameshwariv8037 Před 8 měsíci +1

      ​@aanmeegavingnani

    • @parameshwariv8037
      @parameshwariv8037 Před 8 měsíci +1

      ​😊

    • @parameshwariv8037
      @parameshwariv8037 Před 8 měsíci +1

      ​😊😊

    • @PandiAmmal-rn5mq
      @PandiAmmal-rn5mq Před měsícem

      ​@@aanmeegawingnani😂😂😂😂🎉🎉😂😂🎉🎉😂😂😂😂🎉😂🎉😂🎉😂🎉😂😂😂🎉😂😂😂😂🎉🎉🎉😂🎉🎉😂😂😂😂🎉😂🎉🎉😂🎉😂🎉😂😂🎉😂🎉🎉😂🎉😂🎉😂😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂😂🎉😂😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉🎉😂🎉😂🎉😂🎉😂😂🎉😂😂🎉😊the first day off
      12:03 is the best 😊😅😮😢🎉😂❤⁹you 😂🎉😂🎉😂🎉😂😂😂😂🎉😂😂🎉😂😂😂🎉

  • @senthiltamil9873
    @senthiltamil9873 Před 9 měsíci +4

    Good

  • @krishnabluekakarotninjahat257

    Super very very great Amazing ultimate ⭐🔥

  • @padminivelmurugan5211
    @padminivelmurugan5211 Před 8 měsíci +2

    ஐயா வணக்கம்

  • @rajamahperiana2485
    @rajamahperiana2485 Před 8 měsíci +1

    🙏🙏

  • @latha500rangarajan8
    @latha500rangarajan8 Před 9 měsíci +3

    Jai sri Krishna

  • @brindhavenu2551
    @brindhavenu2551 Před 8 měsíci +1

    Good voice nice narrative thanks

  • @vasudevant4132
    @vasudevant4132 Před 22 dny +1

    Vidhi valiyadu

  • @ramramesh4041
    @ramramesh4041 Před 8 měsíci +1

    அய்யா நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @poongothaikrishnan3380
    @poongothaikrishnan3380 Před 9 měsíci +4

    100% unmai.

    • @aanmeegawingnani
      @aanmeegawingnani  Před 9 měsíci

      🙏🙏🙏🙏

    • @rajamahperiana2485
      @rajamahperiana2485 Před 9 měsíci +1

      1🙏🙏

    • @Nallamuthu-pw7le
      @Nallamuthu-pw7le Před 9 měsíci

      ​@@rajamahperiana2485😮😮😮😮🎉😮😮🎉😮😢😅😅😢😮😮😮😢😮😮😢😮😅😮😢😅😅😢😅😢😮😢😮😅ஷஇங😅😮 ங
      ச ஸ்ரீ ச

      ஆ .
      ச சங ச ங

  • @bird2428
    @bird2428 Před 9 měsíci +2

    The more good deeds we do we suffer more. My personal experience.

    • @aanmeegawingnani
      @aanmeegawingnani  Před 9 měsíci

      Humans living on earth do not have past memories. The good and bad things we have done in previous births will get us in this birth as a result. Whatever good or bad we do in this life, we will get the reward for it, if not in this life, but at least in the next life.
      Please wait until the time is right
      🙏🙏🙏

  • @maheshvhare7929
    @maheshvhare7929 Před 9 měsíci +1

    Indha jenmathil paavam pannaaaa next jenmathil thanadai enbadhu erkka mudiyaadhadhu. Idhu makkalai thuyaramaana nerathil ippadi nippathaal manadhalavil badhikka pada maattargal enbadharkkadha uruvakka pattadhu.
    Nambinaal unmai. Nambikkai illai enadral adhu illa.
    Andha kaalathil makkalai nalvazhi padutha uruvaakkapatta kadaigal. Aanal ippozhu kovilukku selgiraan ellaraiyum thumbamum paduthugiram avan nalla irukkiran.
    Indha jenmathil avan enna seithan eppadi vazhdhan endru theriyaadha oruvanumku adutha jenmathil dhandai mattum , adhuvum avanukku edhukendru theriyaadhu . Idhanaal enna payan. Thandanai enbadhu seiyum podhu tharapadavendum avan thirundhuvadharkku. Ippa thandanai petravanukku adutha jenmathil edhume theriyaadhu . Appa avar enna seivar.
    Ennmo ponga.....

    • @aanmeegawingnani
      @aanmeegawingnani  Před 9 měsíci +1

      நீங்கள் சொல்வது மிகவும் சரியே.
      இதில் மாற்று கருத்து ஏதுமில்லை. ஆனாலும் இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் பாவ புண்ணியத்திற்கு ஏற்றார் போல் இந்த ஜென்மத்திலேயே நமக்கு நல்லதும் கெட்டதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது...
      அதை மீறி ஒரு சில நல்லது அவனால் அனுபவிக்க முடியாமல் போனால் அல்லது ஒரு சில கெட்டதற்கான தண்டனை அனுபவிக்க முடியாமல் போனால் அது அவனுக்கு அடுத்த ஜென்மத்தில் கண்டிப்பாக கிடைக்கும்.
      உதாரணத்திற்கு ஒரு பெரிய பணக்கார வீட்டுப் பையன் அவன் வாழ்நாள் முழுவதும் அனுபவித்துக் கொண்டிருக்கிறான் எந்த ஒரு சிரமங்களும் இல்லாமல் என்றால் அவன் கடந்த ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்து இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது அதனால் ஏன் அவனுக்கு இந்த பிறவியில் இது போல ஒரு பலன்..
      எப்படி இருப்பினும் கஷ்டப்படும் ஒருவன் நீங்கள் சொல்வது போல கடந்த ஜென்மத்தில் எனக்குத்தான் ஞாபகம் இல்லையே எதற்கு எனக்கு இப்போது தண்டனை கிடைக்கிறது என்று எண்ணினால் அதை மிகவும் பாவம் தான்..
      நன்றி வணக்கம்..

  • @Daily_Delights96
    @Daily_Delights96 Před 8 měsíci +1

    Sir good speech one advice enodaya kadan theera enna sir pannanum pls solunga sir

  • @varulmozhi1275
    @varulmozhi1275 Před 9 měsíci +2

    Na nursing mudichi Erukan enga polam three month dhan work pannuvan.veetuku vandhuduvan.nalla talent Eruku ahna work pannamudiyala.

    • @Angel-em2ln
      @Angel-em2ln Před měsícem

      Nalla goal vei

    • @nalliahkumaararajan2836
      @nalliahkumaararajan2836 Před měsícem

      திருச்சிக்கு அருகேயுள்ள திருப்பட்டூர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு ஒரு தடவை போய் வாருங்கள். விதியை மாற்றும் கோவில் என்று கூறுகின்றனர்.

  • @Dineshkumar-bt8mi
    @Dineshkumar-bt8mi Před 8 měsíci +1

    Iyya naan vaylaikku muyarchi seithu vaylaikku sentraal 3 allathu 4 maathangal thaan irukirayn, nirantharamaga irrukka mudivathu illai 6 varudangala intha nilamai, ovvoru muraiyum etho oru kaaranam, enna seivathu entray theriyavillai thaai thanthayarin ullaipil vaalkiren, miguntha mana vethanaiyaga irrukirathu, ithu vithiya illai thar seyalaga nadakiratha ontrum puriyavillai iyya,

  • @dmala6094
    @dmala6094 Před 9 měsíci +5

    Small request aiyya,nama intha piravi அனுபவிக்கிறது,பலன் kidaikurathu repeat aguthu,kadavul namam சொல்றத,கடமை கடை பிடிக்கணும் இது செய்யணும், நாம எப்படி குடும்ப pavam,முன்னோர் சாபம் ,அனுபவிக்கிறோம். இது என்ன reason,namaku kidikura முன்னோர் சாபம் reason solluga, related videos poduga. Nama seirathuku nama anupavikurom,munnor sapam eppadi joint aguthu,ithuku vilakama video koduga ஆய்யா.

    • @aanmeegawingnani
      @aanmeegawingnani  Před 9 měsíci

      Surely I upload video 📷 soon sir.
      Thank you so much..🙏🙏🙏

    • @dhanalakshmi3714
      @dhanalakshmi3714 Před 9 měsíci

      ​@@aanmeegawingnanisßtt mi ko bhi

  • @anandhia8521
    @anandhia8521 Před 7 měsíci +1

    Avaru mun piraviyil theriyama dhane sonaru adhuku yepdi indha piraviyil thandanai kuduka mudiyum...therindhu seidhaal dhan kuttram

    • @aanmeegawingnani
      @aanmeegawingnani  Před 7 měsíci +1

      அம்மா.. கர்ம வினை யில் இருந்து யாருமே தப்ப முடியாது என்பதுதான் உலக நியதி..
      அவர்கள் செய்த நல்லது கெட்டது க்கான பலன் இந்த ஜென்மத்திலேயே கிடைக்கலாம். அல்லது அடுத்த ஜென்மத்திலேயே கூட கிடைக்கலாம்..
      கர்மவினை பற்றி பகவான் கிருஷ்ணர் கூறிய உபதேசங்களை கீழ்காணும் வீடியோவில் பார்க்கவும்.
      தெளிவு பெறவும்... கர்ம வினையில் உணர்ச்சிகளுக்கு இடமில்லை..
      czcams.com/video/9cawgaZdT0Q/video.html

    • @anandhia8521
      @anandhia8521 Před 7 měsíci

      🙏🙏

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p Před 8 měsíci +2

    இரு வகை சந்தேகம் உண்டு bro.நடப்பது நடந்தே தீருமா? அல்லது எச்சரிக்கையாக இருந்தால் கஸ்ட்டம் நஸ்ட்டம் தவிர்க்கலாம?

    • @aanmeegawingnani
      @aanmeegawingnani  Před 8 měsíci +2

      நடப்பது நடந்தே தீரும்... அதை தவிர்ப்பதற்கு நாம் எச்சரிக்கையாக இருப்பதை விட நல் செயல்களை நற்குணங்களோடு செய்தால் வீரியத்தை குறைக்கலாம்...
      அகலாத துன்பம் இருப்பின் சனிக்கிழமை தோறும் ஐந்து நபர்களுக்கு தயிர்சாதம் தானமாக கொடுக்கவும்..
      பிரச்சனைகள் சிறிது சிறிதாக உங்களை விட்டு அகலும்...

    • @manickavel-kb6nq
      @manickavel-kb6nq Před měsícem

      Manikkavelbalakrishnan

  • @vmadheshvmadhesh3674
    @vmadheshvmadhesh3674 Před 9 měsíci +4

    Pl.avoid this background music.

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p Před 8 měsíci +1

    விவசாயத்தில் லாபம் இல்ல. கல்யாணம் ஆகல. நிம்மதி இல்ல.

    • @aanmeegawingnani
      @aanmeegawingnani  Před 8 měsíci +2

      ஒவ்வொரு சனிக்கிழமையும் ஐந்து நபர்களுக்காவது குறைந்தபட்சம் அல்லது உங்களால் முடியும் அளவிற்கு ஒருவராக இருப்பினும் சரி 100 பேராக இருப்பினும் சரி தயிர்சாதம் வழங்கவும்.
      உங்கள் குறைகள் அனைத்தும் நிவர்த்தி ஆகும்..

  • @ramaswamypadayachi3061

    திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடி சரணம்
    பதிவு செய்த அன்பர்களுக்கு வணக்கம் நன்றி

    • @aanmeegawingnani
      @aanmeegawingnani  Před 8 hodinami

      ❤️❤️ மிக்க மகிழ்ச்சி ஐயா...