அடடா என்னா அறிவிப்பு திருந்தாத மக்களிடத்தில் 400 கோடி ஏப்பம் Mr. money யூடியூப் உரிமையாளர் தலைமறைவு

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • அடடா என்னா அறிவிப்பு... திருந்தாத மக்களிடத்தில் 400 கோடி ஏப்பம்... Mr. money யூடியூப் உரிமையாளர் தலைமறைவு
    sist.sathyabam....
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 655

  • @lakshmansuppaiya2773
    @lakshmansuppaiya2773 Před 2 lety +64

    பேச்சி திறமை உள்ளவன் நல்லவன் வாழ்க பாரதம்.

  • @texas2208
    @texas2208 Před 2 lety +252

    இந்த நானூறு கோடி ஒரு பெரிய அளவில் பணமில்லை ஆனால் திறமைசாலிகள் தான் அந்த தம்பதிகளுக்கு இந்த ஏழையின் மனமார்ந்த வாழ்த்துக்களை பாராட்டுகள் 😎💐🌷💐

    • @moulikc.s1973
      @moulikc.s1973 Před 2 lety +1

      400 கோடி பெரிய பணம் இல்லையா?? என்ன சொல்ல வர கறுப்பசாமி

    • @suriyapriya5911
      @suriyapriya5911 Před 2 lety +1

      400 கோடி பெரிய பணம் இல்லையா உனக்கு.
      நீ யாருப்பா பைத்தியம்.........

    • @texas2208
      @texas2208 Před 2 lety +7

      @@moulikc.s1973 இந்த 400 கோடி பணத்தை நம்ம பார்த்திருக்கோமா இல்லையே அப்புறம் எப்படி அது பெரிய அமோன்ட் அந்த பணத்தை கொல்லையடுச்சவங்க ரேன்ஜுக்கு நம்ம போக முடியுமா சொல்லுங்க அண்ணா😹

    • @moulikc.s1973
      @moulikc.s1973 Před 2 lety +9

      @@texas2208 அட கருப்புசாமி 400 கோடி நீ பாக்கலனா பெரிய பணம் இல்லையா என்னப்பா இதெல்லாம் 🤦‍♂️🤦‍♂️

    • @ravichandran2589
      @ravichandran2589 Před 2 lety +2

      @@moulikc.s1973 🙌...👌

  • @senthilks4058
    @senthilks4058 Před 2 lety +339

    ஆயிரம் சதுரங்க வேட்டை வந்தாலும் திருந்தாத ஜென்மங்கள்

    • @ravindrans103
      @ravindrans103 Před 2 lety +1

      @@sophiyaammu4998 How much?

    • @sophiyaammu4998
      @sophiyaammu4998 Před 2 lety +1

      @@ravindrans103 one lakh sir

    • @manimegalaitamilselvi9637
      @manimegalaitamilselvi9637 Před 2 lety

      படம் பார்த்துவிட்டு வந்து சொல்றேன்... 😜😜

    • @senthilks4058
      @senthilks4058 Před 2 lety +3

      @@manimegalaitamilselvi9637 CZcams ல இருக்கு free தான் பாருங்க 😁😉😉😉

    • @tamilpesu2144
      @tamilpesu2144 Před 2 lety

      Ava asaiya Thundanum 🤣

  • @vijaykanth8278
    @vijaykanth8278 Před 2 lety +322

    உழைக்காமல் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு சிறந்த பாடம்...புத்திசாலி வாழ்த்துக்கள்...இவர்கள் சிக்கவில்லை என்றால் மிகவும் மகிழ்ச்சி...

    • @bieber-wd7cb
      @bieber-wd7cb Před 2 lety +4

      😂😂😂

    • @srikanthvishaka418
      @srikanthvishaka418 Před 2 lety +3

      😂😂😂😂😂👍🏻👌

    • @ajvarulmani
      @ajvarulmani Před 2 lety

      Hard workers can't be rich in the name of smart work they rob money from poverty and middle class

    • @baburaj6266
      @baburaj6266 Před 2 lety

      india freedom country

    • @baburaj6266
      @baburaj6266 Před 2 lety

      இந்தியா நாடு அரசியவாதிகளுக்கு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கிரிக்கெட் வீரர்களுக்கு ஆன்மீக வாதிகளுக்கு திருடர்களுக்கு ஏமாற்றுபவர்களுக்கு சொர்க்கமான பூமி நேர்மையானவர்களுக்கு உழைப்பவர்களுக்கு நரகமான பூமி இந்தியா ஆகும்

  • @nesansuvana7898
    @nesansuvana7898 Před 2 lety +17

    வாழ்த்துக்கள் நண்பா நீ எங்கே இருந்தாலும் நல்ல இருக்குங்க.
    உங்கள் மேல் எந்த தவறும் இல்லை
    பேராசை பட்ட மக்கள் மேல் தான் தவறு

  • @murugeshansathaiah1101
    @murugeshansathaiah1101 Před 2 lety +36

    மணி அவர்களே நீங்கள் நல்ல இருக்கனும் மக்களை நல்ல எமந்தனும் நல்ல இருக்கனும்

  • @gs8087
    @gs8087 Před 2 lety +372

    தெரிந்தே ஓட்டு போட்டு ஏமாந்து நிற்கும் மக்களையும் என்ன சொல்ல???

    • @senthilks4058
      @senthilks4058 Před 2 lety +57

      ஆமாங்க ஆனாலும் நம்ம ஆளுக ரொம்ப மோசம் ஒரு தடவை ஓட்டு போட்டு ஏமாந்தா பரவாயில்லை இரண்டு தடவை. ஆகிப்போச்சு. அதுலயும் இந்த வடக்கணுக இன்னும் புத்தி வரலை

    • @VIJAYABASKAR.
      @VIJAYABASKAR. Před 2 lety

      @@senthilks4058 ஆனாலும் இந்த ஓசி சோறு கொத்தடிமை முட்டா கூட்டத்துக்கு இன்னமும் இவனுங்க திருட்டு கூட்டத்துக்கு ஓட்ட போட்டதே தெரியாமல் திரும்ப திரும்ப வடக்கனுங்க ,தெற்கனுங்கன்னு உளறிக்கிட்டு இருப்பது தான் உச்சக்கட்ட காமெடி..

    • @rajkamal8065
      @rajkamal8065 Před 2 lety +18

      Yara solringa bro modiya solringala

    • @MohamedIsmail-uq9lf
      @MohamedIsmail-uq9lf Před 2 lety +10

      @@senthilks4058 Mass 😂😂

    • @ranjithkumar-rg3gf
      @ranjithkumar-rg3gf Před 2 lety +9

      @@rajkamal8065 All sangis nd adimaigal la😂😂🤣🤣

  • @anisselvamanisselvam1117
    @anisselvamanisselvam1117 Před 2 lety +8

    2009ல் நானும் இதே போன்று திட்டத்தில் சேர்ந்தேன் 25000ரூபாய் கட்டினால் 84000ஆயிரம் கிடைக்கும் என்று சொன்னார்கள் ஆனால் என்னுடைய நல்ல நேரம் நான் கட்டிய பணம் மட்டும் கிடைத்தது நல்ல வேலை என்று தப்பித்து கொண்டேன்

  • @saravananparamasivam
    @saravananparamasivam Před 2 lety +18

    250 பேரிடம் 400கோடியா அப்போ பணம் பறிகொடுத்தவன் அனைவரும் கோடிஸ்வரனா?

  • @user-vm3kg6hb4d
    @user-vm3kg6hb4d Před 2 lety +85

    எத்தனை முறை ஏமாந்தாலும் மக்கள் திருந்த மாட்டார்கள் போராசை பெரும் நஷ்டம் ..🤭🤭🤭

  • @rocks-yd9nz
    @rocks-yd9nz Před 2 lety +6

    எனக்கு வட்டிக்கு கொடுக்கும் நண்பர் கடந்த 4 மாதமாக பணம் தரவில்லை.கேட்டால் உங்களுக்கு குறைந்த வட்டிக்கு குடுக்கணும்,ஆனால் ஒரு சிறப்பு திட்டம் 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 18000 என்று சொன்னார்,..இப்போது பாவம் அசல் மொத்தமும் போய் விட்டது யாரும் இப்படி பட்ட மோசடி பேர்வழிகளிடம் பணத்தை பரிகொடுகாதீர்...

  • @meenameenakshi9376
    @meenameenakshi9376 Před 2 lety +19

    ஏமாந்தது எல்லாம் யாரு தெரியுமா, பசினு வந்தவங்களுக்கு பத்து பைசா ஈயாததுங்க தான், நல்லா பளப்பளனு துணிபோட்டுட்டு வந்து பட்டநாமத்த சாத்திட்டு போயிட்டான்ல🤨

  • @ramakrishnan3322
    @ramakrishnan3322 Před 2 lety +24

    எங்க போனாலும் ஒரு லிட்டர் பாலோடு போடா... ஒனக்கு எப்ப வேணாலும் பால் ஊத்துவாங்க நம்மாளுங்க.. நீ எங்க உலகத்தை விட்டா போய்டுவ..

  • @prakashraja5023
    @prakashraja5023 Před 2 lety +11

    ஒரு விஷயம் உங்களை ஆச்சரியப் படுத்தினாலும். அவசர படுத்தினாலும் நீங்கள் ஏமாறப்போகிறிர்கள் என்பதற்கு அறிகுறி. என் ஆசிரியர் கூறியது. தேவைப்பட்டால் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

  • @sureshji272
    @sureshji272 Před 2 lety +68

    Because money is always ultimate 🤗🤗🤗

    • @mukeshb7653
      @mukeshb7653 Před 2 lety +1

      True

    • @baburaj6266
      @baburaj6266 Před 2 lety

      இந்தியா நாடு அரசியவாதிகளுக்கு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கிரிக்கெட் வீரர்களுக்கு ஆன்மீக வாதிகளுக்கு திருடர்களுக்கு ஏமாற்றுபவர்களுக்கு சொர்க்கமான பூமி நேர்மையானவர்களுக்கு உழைப்பவர்களுக்கு நரகமான பூமி இந்தியா ஆகும்

  • @goldpandian7013
    @goldpandian7013 Před 2 lety +13

    இதென்ன பிரமாதம் எங்க ஏரியாவில் 1L க்கு மாதம் ₹30,000 .

  • @rajram-f3e
    @rajram-f3e Před 2 lety +62

    பேராசை பெரு நஷ்டம், அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டால் இதுவே முன்னுதாரணம்,

  • @sathyashrayan
    @sathyashrayan Před 2 lety +64

    400 கோடியா?
    எழுத்து பிழை எதுவும் இல்லையே?

    • @jenisiva1993
      @jenisiva1993 Před 2 lety

      Irukkum bro currency trading

    • @balajivengat2268
      @balajivengat2268 Před 2 lety

      Summa approximata thaan

    • @baburaj6266
      @baburaj6266 Před 2 lety

      இந்தியா நாடு அரசியவாதிகளுக்கு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கிரிக்கெட் வீரர்களுக்கு ஆன்மீக வாதிகளுக்கு திருடர்களுக்கு ஏமாற்றுபவர்களுக்கு சொர்க்கமான பூமி நேர்மையானவர்களுக்கு உழைப்பவர்களுக்கு நரகமான பூமி இந்தியா ஆகும்

    • @sathyashrayan
      @sathyashrayan Před 2 lety

      @@baburaj6266 அதை நீ நல்லா நாலு வேளையும் தின்னுட்டு இன்டர்நெட்ல உக்கார்ந்து சொல்ற?
      உனக்கு இந்தியா புடிக்கலைனா எந்த நாட்டு சொர்கமோ அங்கேயே போலாமே?
      உன்னை இங்கே இருக்க யார் நிர்பந்தம் செய்யறாங்க?

  • @kalakaltrolltn5404
    @kalakaltrolltn5404 Před 2 lety +12

    அவர் ஆறு மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்றுவிட்டார், அவர் இன்னும் தனது மோசடியைத் தொடர்கிறார்

  • @krishnasamy8939
    @krishnasamy8939 Před 2 lety +9

    விடுப்பா விடுப்பா (காதை குடைந்து கொண்டே) பேராசசையால் ஏமாறுவதும் பிறகு போலீசிடம் போவதும் அவர்கள் வலைவீசி தேடுவதும் சகஜமப்பா.

  • @bogli3025
    @bogli3025 Před 2 lety +31

    1 accused ஏமாறுபவர்கள்
    2 accused ஏமற்றுபவர்கள்
    3 accused ஏதுக்குமே சம்பந்தம் இல்லாம இந்த வீடியோ பக்கர நாம

  • @bass764
    @bass764 Před 2 lety +45

    ஒருத்தன் குடுக்குறான எப்படி குடுக்க முடியும் முதலில் யோசியுங்கள் மக்களே

    • @dms2199
      @dms2199 Před 2 lety

      அப்படி யோசித்த நம்மை போன்றோர்கள் தப்பினோம்....

    • @padmanabhanthyagarajan8749
      @padmanabhanthyagarajan8749 Před 2 lety

      விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்.

  • @cutelovebgm
    @cutelovebgm Před 2 lety +11

    இன்னும் இது போன்ற ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  • @rajamanickam3397
    @rajamanickam3397 Před 2 lety +13

    பேராசை பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

  • @isaiahshankar9449
    @isaiahshankar9449 Před 2 lety +9

    எத்தனை சதுரங்க வேட்டை எடுத்தாலும் திருந்தாத ஜென்மம்..

  • @Sjvijay8
    @Sjvijay8 Před 2 lety +7

    😂😂😂😂😂அப்படியே 10 பொருத்தமும் பக்காவா பொருந்திருக்கே அடேய் பேராசை பிடித்த மக்களே, என்கிட்டயும் 2வருசத்துக்கு முன்னாடி ஒருத்தர் சொன்னார் இப்படி நல்லா பணம் கிடைக்கும் னு அவரை நீங்கள் முதலில் முதலீடு செய்து நல்ல வருமானம் வந்த பின்னாடி பார்க்கலாம் னு சொல்லிட்டேன், அவரை ஏமாத்திட்டானுக கடைசில😂😂😂😂

  • @mps8713
    @mps8713 Před 2 lety +12

    சார் காஞ்சிபுரத்தில் இது போன்ற கவர்ச்சி திட்டம் படு ஜோராக நடந்துகொண்டு இருக்கிறது.. எங்கு போய்............?

  • @saiganeshrajamani2719
    @saiganeshrajamani2719 Před 2 lety +10

    இதே போல் தமிழகத்தில் நிறைய நிறுவனங்கள் இயங்கி வருகின்றன

  • @arasup9291
    @arasup9291 Před 2 lety +4

    இது போன்று எத்தனை சம்பவங்கள் நடந்தாலும் திருந்தாத மக்கள்....

  • @adupukarikolangalchannel4665

    உழைத்து சம்பாாிக்க நினைப்பவா்கள் ஏமாறுவதில்லை.ஏமாந்தவா்களுக்கும் ஏமாற்றியவருக்கும் பெரிய வித்தியாசமில்லை இரண்டுமே பேராசையே!!!

    • @venkatpranesh4822
      @venkatpranesh4822 Před 2 lety

      உங்கள் ஒரே குறிக்கோள் பணக்காரராக இருந்தால், நீங்கள் ஒருபோதும் பணக்காரர் ஆக மாட்டீர்கள் ஜான் ராக்பெல்லர்

  • @halwareviews4971
    @halwareviews4971 Před rokem +1

    1st இந்த மாறி ஆட்கல interview எடுத்து போடுறாங்க youtube சேனல் .... அவங்களுக்கு ஒரு Restriction குடுக்கணும்....

  • @viewsofnature4425
    @viewsofnature4425 Před 2 lety +20

    Just miss.. I also tried to invest very huge money. But last minute I never did. He is speaking very nicely with kongu language. So everyone easy attract by him.

    • @kingstonxavier2587
      @kingstonxavier2587 Před 2 lety

      How beautiful he looks good costume. Nageshiku coat suit puttamathire yirukan. Evanai naming makkal.
      Legend nagesh ayya manikavum

  • @SK-ss2dg
    @SK-ss2dg Před 2 lety +25

    எவ்வளவு சதுரங்க வேட்டை வந்தாலும் இவங்க திருந்த மாட்டாங்க...

  • @muthuvelkingson5594
    @muthuvelkingson5594 Před 2 lety +21

    Super JODI. Both are roll model. No body can escape from God.

    • @slovedatessam61
      @slovedatessam61 Před 2 lety

      If god is there he might not allowed this happen.according to me a person who do help when a person need help he is god.

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Před 2 lety +6

    நம் மக்கள் எப்போதும் உழைக்காமல் சாப்பிட விருப்பம் உள்ளவர்கள்.. இந்த புத்தியை அவர்கள் மாற்றி கொள்ளாதவரை நாய்கள் கழுதைகளிடம் கூட ஏமாறலாம்....

    • @venkatpranesh4822
      @venkatpranesh4822 Před 2 lety

      உங்கள் ஒரே குறிக்கோள் பணக்காரராக இருந்தால், நீங்கள் ஒருபோதும் பணக்காரர் ஆக மாட்டீர்கள் ஜான் ராக்பெல்லர்

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Před 2 lety

    பைனான்ஸ் என்றாலே பிரச்னைதான் வாங்குன்னாலும் சரி கொடுத்தாலும் சரி வாங்குன்னா வந்து நின்னு உசுர வாங்குறாங்க கொடுத்தா அல்வா கொடுத்து உசுர வாங்குறாங்க. பேசாம பாட்டிக்கால சுறுக்குப்பை பேங்க் தான் சரி. நமது பணத்தை நாமே சுறுக்குப்பையில் சேமித்து மகிழ்வோம் வாங்கிவிட்டு கையகட்டி நிற்கவும் வேண்டாம் கொடுத்துவிட்டு கதறி அழவும் வேண்டாம். சுற்றுச்சூழல் காக்க மஞ்சப்பை வந்ததுபோல வீட்டு நிதியை காக்க சுறுக்குப்பை முறையை மீண்டும் கொண்டுவரவேண்டும்.

  • @sabinasulaiman6648
    @sabinasulaiman6648 Před 2 lety +2

    எத்தனை பேர் இப்படி ஏமாற்றியதை கேள்விபட்டாலும், நாம் திருந்த மாட்டோம்.

  • @indiansheera7685
    @indiansheera7685 Před 2 lety +16

    The world has enough for everyone's needs, but not for everyone's greed.” This line cannot be more relevant in the current cultural climate, where we regularly debate the vices of capitalism, the desecration of nature, the callousness of people.

  • @radhikanarendhiran9324
    @radhikanarendhiran9324 Před 2 lety +6

    இன்னும் மக்கள் ஏமாந்துட்டு இருக்காங்க 😐

  • @shankarp2476
    @shankarp2476 Před 2 lety +8

    இதேபோன்று சென்னையில் ஆருத்ரா என்ற பெயரில் இருக்கும் நிதி நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதம் 30 ஆயிரம் தந்து கொண்டிருக்கிறது. இது உண்மை

    • @arasustyle
      @arasustyle Před 2 lety

      காஞ்சிபுரத்தில் இதேபோல் ஒரு லட்சம் கொடுத்தால் மாதம் 8 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள்.

  • @tamilsrini8231
    @tamilsrini8231 Před 2 lety +1

    முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் இது போன்ற செயல் தடுத்து நிறுத்த வேண்டும்.

  • @arasustyle
    @arasustyle Před 2 lety +3

    காஞ்சிபுரத்தில் இதேபோல் ஒரு லட்சம் கொடுத்தால் மாதம் 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள்.

  • @viewofsounds4133
    @viewofsounds4133 Před 2 lety +4

    அன்று நினைத்தேன். இன்று செய்தீல வந்துட்டான்... ஊருக்குள்ள இப்டித்தான் மோட்டிவேஷன் ஸ்பீச் குடுத்து சுத்திக்கிட்டு திரியிறானுங்க.
    உஷார் மக்களே...
    😀😀😀😀😀

  • @prahadeeshkumar7877
    @prahadeeshkumar7877 Před 2 lety +2

    super bro .......intha mari peoples ku nalla venum..... congratulations happy ur 400 kodi......enjoi

  • @karthikrajarajan693
    @karthikrajarajan693 Před 2 lety +2

    Aaruthra gold company eppudi

  • @balamurgan775
    @balamurgan775 Před 2 lety +2

    நம்முடைய. மக்கள் மேல்தான் தவறு திருந்த மாட்டார்கள் அதிகபடியான வட்டிக்கு ஆசைபட்டு கஸ்ட்டபட்டு சம்பாரித்த பணத்தை எல்லாம் இழந்து நடுரோட்டில் நிற்ப்பதுதான் வழக்கமாகிவிட்டது

  • @antonythinesh7122
    @antonythinesh7122 Před 2 lety +8

    ஏமாறுறவ இருக்குறவர எமதுரவா ஏமாத்ததா செய்வ...

  • @siva_makkalkural
    @siva_makkalkural Před 2 lety

    நன்றி பாலிமர்

  • @msvijayanand26
    @msvijayanand26 Před 2 lety +1

    இங்க இப்ப தான் ஒருத்தன் ஸ்டார்ட் பண்ணி கலக்சன் பன்னிடடு இருக்கான்..
    அவன் எப்ப ஓட போறான்னு தெரியல.. 😂

    • @ravichandran2589
      @ravichandran2589 Před 2 lety +1

      எந்த ஊரில் காசு கலெக்சன் பண்ணிக்கொண்டு இருக்கிறான்... (இங்க என்று குறிப்பிடுகிறார்களே அதனால் கேட்டேன்...)

  • @rabickrajarabickraja666
    @rabickrajarabickraja666 Před 2 lety +5

    ஒரு பொருளை விற்பதற்க்கு ஒருஐம்பது ரூபாய் சேர்த்து கேட்டால் தர மாட்டீங்க 400கோடி யா

  • @sundarsrinivasan1441
    @sundarsrinivasan1441 Před 2 lety +8

    400 crores...................... How many zero ........................... I don't know. please reply.......... emmarugiravaral irukkum varai emmatrubavargal irukka thaan seivaargal...................

    • @Abcd7479-v3n
      @Abcd7479-v3n Před 2 lety

      முகிலனைக் காணவில்லை முகிலனைக் காணவில்லை எங்கே முகிலன் எங்கே முகிலன் எங்கேயடா முகிலன் எங்கேயடா

    • @Status_zone_tamil
      @Status_zone_tamil Před 2 lety +2

      400,00,00,000
      Total 9 zero

  • @shankarp2476
    @shankarp2476 Před 2 lety +4

    ஆனால் அவர்கள் எப்போது ஏமாற்றுவார்கள் என்று தெரியவில்லை

  • @gavaskaransulmisra2282
    @gavaskaransulmisra2282 Před 2 lety +3

    இப்படித்தான் பணம் வச்சிருக்கீங்களா இப்படித்தான் கடவுள் தண்டனை கொடுப்பார் அதே கொடுத்திருக்காரு பணத்திற்காக ஆசைப்பட்டு இப்படித்தான் நடக்கும்

  • @tiruppurbulls
    @tiruppurbulls Před 2 lety

    கும்பாவா உண்மையிலியே? என்னுடைய சப்ஸ்கிரைப்ர் நண்பர்கள் சொன்னார்கள் நான் நம்பவில்லை.பாலிமர்லையே வந்துருச்சுசே😐

    • @ArunKumar-bh2uj
      @ArunKumar-bh2uj Před 2 lety

      தலைவா இங்கேயும் வந்தாச்சா ☺️☺️

  • @fishfish300
    @fishfish300 Před 2 lety +1

    சரியான தலைப்பு.... திருந்தாத மக்கள்..........

  • @PR.karthicRajan
    @PR.karthicRajan Před 2 lety +13

    😂🤭🔥நான் யாரையும் ஏமாற்றவில்லை.. மக்கள் ஏமாற தயாராக இருந்தார்கள் அதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன்😆😆 -
    சதுரங்க வேட்டை 🎬📷🎥

  • @user-tt4rj9kx2j
    @user-tt4rj9kx2j Před 2 lety

    ஒருத்தன ஏமாத்தனும்னா அவன் ஆசையை தூண்டனும்😀😀😀

  • @mannairamesh
    @mannairamesh Před 2 lety +10

    ஆசை யாரை வாழவிட்டது ....திருந்தாத ஜென்மங்கள்

  • @ajayvishwanath7370
    @ajayvishwanath7370 Před 2 lety +3

    அப்படியே behindwoods ha yum sethu arrest pannunga. Promotion interview laam vachaan behindwoods.

  • @tonytony2925
    @tonytony2925 Před 2 lety +8

    கொஞ்சம் கூட அறிவு வேண்டாமா ஒரு லட்சம் முதலீடு செய்தால் 18,000 அவன் எப்படி கொடுப்பான் எவ்வாறு கொடுப்பான் எதில் முதலீடு செய்வான் அந்த முதலீடு செய்த பணத்தில் எவ்வளவு லாபம் பார்க்கிறான் இது வரை அவன் நிறுவனம் எத்தனை முதலீடுகளைச் கொண்டுள்ளது அந்த முதலீடுகளின் லாபத்தின் மூலம் அவன் செலுத்திய வரிகள் இத்தனை கேள்விகளுக்கும் விடை தெரியாமல் மக்கள் சில கவர்ச்சி விளம்பரங்களை நம்பி அவனிடம் முதலீடு செய்து விட்டு இப்பொழுது அழுது புலம்பி என்ன பிரயோஜனம் இதில் ஏதாவது மூன்றாண்டு கேள்வி கேட்டிருந்தால் கூட அவனின் முகத்திரை கிழிக்கப்பட்டு இருக்குமானால் மக்கள்தான் பணம் என்று வந்து விட்டாலே எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள் அப்படி ஒரு நிலைமைக்கு பேராசைக்கும் மக்களால் ஆகிவிட்டார்கள்

    • @muralis512
      @muralis512 Před 2 lety

      Super

    • @meganathan8859
      @meganathan8859 Před 2 lety

      Brother, ippo enga oor sidela 1lakh kudutha, monthly 35000 for 10 months thara porangalam. Serthu viduravangaluku 4000 for 10 months thara porangalam... neeya naanau potti pottu deposit pannuranga. Neenga ennadana 18000 ke soluringa

    • @superpets3438
      @superpets3438 Před 2 lety

      @@meganathan8859 endha ooru boss ?

    • @meganathan8859
      @meganathan8859 Před 2 lety +1

      @@superpets3438 kanchipuram... tamilnadu fulla intha schemes poitu iruku..

  • @sankarngl25
    @sankarngl25 Před 2 lety

    ஒருத்தன ஏமாத்தனும்னா அவனோட ஆசையதூண்டணும்

  • @kaliavarathankannan6333
    @kaliavarathankannan6333 Před 2 lety +13

    Punishment should be given to those people who got cheated. They are the culprits here.

  • @dubramthang9062
    @dubramthang9062 Před 2 lety +4

    He must be appreciated. By the way what happened to Emu farms case, investigation going on on on ... Mr Money may have given money to people in power and escaped.

  • @ponramathiyanganesavarman5664

    ஆசை யாரையும் விட்டு வைப்பது இல்லை....

  • @udayk19
    @udayk19 Před 2 lety +3

    It’s a great example how Indian law system has loop hole . The offender knows very how to escape our laws and openly cheated since 2014 till today

  • @Abcd7479-v3n
    @Abcd7479-v3n Před 2 lety +3

    முகிலனைக் காணவில்லை முகிலனைக் காணவில்லை எங்கே முகிலன் எங்கே முகிலன் எங்கேயடா முகிலன் எங்கேயடா

  • @nmuthukumar4492
    @nmuthukumar4492 Před 2 lety +2

    நீங்க சதுரங்க வேட்டை
    படம் பார்த்தும் திருந்தலையா
    ஒருத்தனை ஏமாத்தனும்னா
    அவனுக்கு ஆசையை தூண்டனும்😂😂😂

  • @ShinchanSingle7135
    @ShinchanSingle7135 Před 2 lety +2

    What happened arudra gold and ifs?

  • @isaiahshankar9449
    @isaiahshankar9449 Před 2 lety +4

    அதிகம் ஏமாற்றப்பட்டவர்கள் படித்தவர்கள்தான்..

  • @arulanand859
    @arulanand859 Před 2 lety +2

    அடேய் பிஜிலி ரமேஷ்😂😂😂. பாக்க dummy piece மாதிரி இருக்க. ஆனா 400 கோடி அடிச்சுட்டியே டா

    • @one2three4five6
      @one2three4five6 Před 2 lety

      🤣bijili Ramesh oru appavi avaru la intha level ku yosika matar. Oru Quater vangi evening mattai aiduvaru

  • @tamilmission7406
    @tamilmission7406 Před 2 lety +3

    அவர் எங்கள் கொங்கு மண்டலத்தை சார்ந்த எங்கள் ஜாதி காரர் ஆகவே அவர் எங்கள் பணத்தை தராவிட்டாலும் அவரை குற்றம் சொல்ல மாட்டோம் அவர் எங்கிருந்தாலும் வாழ்க எங்கள் ஜாதிக்காரர் வாழ்க்கையில் முன்னேறி இருக்கிறார் என்றல் எங்களுக்கு சந்தோசமே

  • @trendpost5152
    @trendpost5152 Před 2 lety +1

    கோடி கோடி சொல்றிங்க அதுல எத்தன ஜீரோ இருக்குனு இன்னும் எங்களுக்கு சரியா சொல்ல வராது 😭😭😭

  • @venkatpranesh4822
    @venkatpranesh4822 Před 2 lety +5

    உங்கள் ஒரே குறிக்கோள் பணக்காரராக இருந்தால், நீங்கள் ஒருபோதும் பணக்காரர் ஆக மாட்டீர்கள்
    ஜான் ராக்பெல்லர்

  • @ragumanragu2564
    @ragumanragu2564 Před 2 lety +1

    இன்னும் எத்தனை செய்திகள் சினிமா படங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மக்கள் திருந்த மாட்டார்கள்.

  • @johnakbar475
    @johnakbar475 Před 2 lety +9

    செய்தி நிறுவனங்கள் தகவல்களை விசாரித்துவிட்டு பேசவும் எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் பேசுவது முற்றிலும் தவறானது

  • @sureshg9086
    @sureshg9086 Před 2 lety +3

    Already more casses are in EWO office i dont know about recovery
    In coimbatore itself - uts, dmg, sarva gold, rich promoters, 100 of companies listed - hope some commissions are paid n these owners are roaming freely n again starting new companies
    It's like an dealing business between EWO N THESE COMPANIES...
    Public should aware instead of complaining n trusting EWO

  • @sriammanoilstoresomanur2126

    Please put case on the complainants

  • @panneerads2062
    @panneerads2062 Před 2 lety +1

    Super good

  • @samundeeswarinagarajan3552
    @samundeeswarinagarajan3552 Před 2 lety +11

    ஏமாறவன் இருக்கும் வரை ஏமாற்றி கொண்டு தான் இருப்பாங்க. எத்தனை சதுரங்க வே ட்டை வந்தாலும் ஜனங்கள் திருந்த மாட்டாங்க. வாழ்க வளமுடன் 🙏🙏

  • @nareshbabu.j.b
    @nareshbabu.j.b Před 2 lety

    அடுத்து இப்போது ஆருத்ரா கோல்ட் என்று வேற புது புது அலுவலகம் ஆரம்பித்து நடத்தி வருகின்றனர் இதுல 1லட்சத்துக்கு 18,000/- ஆயிரம் என்று சொன்னார்கள் அதில் 1 லட்சத்துக்கு 30ஆயிரம் பணம் +2gm தங்கம் வேற தற்றதா சொல்றாங்க என்னைக்கு அது பாலிமர் செய்தி நிருபர் வேல்ராஜ் கைல மாட்ட போகுதோ தெரியல

  • @j1clips334
    @j1clips334 Před 2 lety

    400 கோடி ஓசில கெடச்சிருக்கு சும்மா இருப்பானா இன்னேரம் எந்த நாட்ல இருக்கானோ ஆனா நிம்மதியா இருக்க மாட்டான்

  • @johnakbar475
    @johnakbar475 Před 2 lety +1

    இந்த தகவல் பாலிமர் செய்தி நிறுவனம் கிளாரிப்கேசன் பன்னாமல் பேசுவது முற்றிலும் தவறானது

  • @ManiKandan-zf4tj
    @ManiKandan-zf4tj Před 2 lety

    இனிம‌ஒன்னும் பன்னமுடியது..நாமம்தான்

  • @tarrontarron4398
    @tarrontarron4398 Před 2 lety +4

    400 crore😲

  • @cryptovaaththi1759
    @cryptovaaththi1759 Před 2 lety

    தான் மட்டும் சம்பாருச்சு வாழனும்னு நெனைக்குறவங்க தான் ஏமாந்துறுக்காங்க.. இதற்கு ஒரே வழி நீங்களே, உங்கள் அருகில் உள்ள 10 நண்பர்களை சேர்த்து ,அதை கற்றுக்கொள்ளுங்கள்.. இல்லையென்றால் செய்யாதீர்கள்..

  • @pullinangalarun8105
    @pullinangalarun8105 Před 2 lety

    Super thalaiva avar avaroda theramaiya kaamichirukaaru😂😂😂

  • @Kalaiarasan_Balu
    @Kalaiarasan_Balu Před 2 lety +1

    Super I don't think any other rsb media covered it

  • @AshokAshok-hc5lz
    @AshokAshok-hc5lz Před 2 lety

    Super sir.. excellent 👌

  • @sivapk626
    @sivapk626 Před 2 lety +3

    இவர்களுக்கு சப்போர்ட் செய்து பேட்டி எடுத்த , விளம்பரப்படுத்திய யூடியூப் சேனல்களை முடக்கி அவர்களையும் கைது செய்ய வேண்டும். அது தான் சரி நியாயம் கூட......

    • @mutraj2
      @mutraj2 Před 2 lety

      Excellent comment

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 Před 2 lety

    super Arumaiyana thittam Vaalthukkal.makkal muttalkal police eanna sonnalum kettkamattanga.athanala ungalukku ponnana vaaippu KALAKKUNGA

  • @Naren2410
    @Naren2410 Před 2 lety

    சூப்பர் தலைவா

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 Před 2 lety

    நாட்டில் சட்டங்கள்ர கடுமையாக்கப்படாத வரை இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு பஞ்சம் இருக்காது.

  • @premanitha7021
    @premanitha7021 Před 2 lety

    திருந்தாத மக்கள் தலைப்பு அருமை

  • @vanaranim3436
    @vanaranim3436 Před 2 lety +14

    நேற்று இதே போல ஆனால் கொஞ்சம் வித்தியாசம் சென்னை ஊரப்பாக்கத்தில் ஒரு நிறுவனம் 1 லட்சம் கட்டினால் மாதம் 30 ஆயிரம் உங்களுக்கு தருகிறோம் சொல்லி நடத்துனாங்க அதுல பணம் செலுத்த மக்கள் காலையில் இருந்து மாலை வரை சண்டை போட்டு வரிசையில் நின்று பணம் செலுத்துனாங்க
    இந்த செய்தியை பார்த்துட்டு நேற்று பணம் கட்டுணவன் நிலைமையை நினைத்தால்
    ஐய்யோ ஐய்யோ 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @manjusundar5980
      @manjusundar5980 Před 2 lety +3

      Aarudhra gold company

    • @vanaranim3436
      @vanaranim3436 Před 2 lety +1

      @@manjusundar5980 😁😁😁
      அதே அதே
      அதே தான் 😜😜😜

    • @bharathkumar7511
      @bharathkumar7511 Před 2 lety

      Not all are fake..

    • @bharathkumar7511
      @bharathkumar7511 Před 2 lety

      @@manjusundar5980 I am also invested.. getting returns.. not all are fake

    • @gurusrinath1280
      @gurusrinath1280 Před 2 lety +3

      முதலில் பணம் போட்டவனுக்கு பணம் வந்துடும் கடைசில போட்டவன் மாட்டிகுவான் 😆😆

  • @iamdineshrock
    @iamdineshrock Před 2 lety

    Life time settled ... இந்தியாவில் தான் இது போன்ற பணக்காரர்களை பார்க்க முடியும்

  • @maalavan5127
    @maalavan5127 Před 2 lety +1

    வங்கியில் மூன்று மாதத்திற்கு ஒரு
    லட்சத்திற்கு 501 உருபா வட்டி அனைவரும் பயன் பெறுமாறு
    ஒன்றிய அரசு மோடியின் சார்பாக
    கேட்டுக்கொள்கிறேன்,நன்றி
    வணக்கம்.

  • @Raams88
    @Raams88 Před 2 lety +2

    ₹400 cr gross in TN alone wow surpasses Beast, Annanthae and Valimai. Huge record.

  • @sahabdeenkuwait2786
    @sahabdeenkuwait2786 Před 2 lety

    ஒருத்தன ஏமாத்தனும்னா அவன் ஆசையை தூண்டனும்.. that's சதுரங்க வேட்டை டைலாக் தான் ஞாபகம் வருது..

  • @linsontradingcompany
    @linsontradingcompany Před 2 lety

    Good..nalla thiramaisali

  • @kirubakaran5229
    @kirubakaran5229 Před 2 lety

    அதென்ன தப்பி இருக்கலாம், எதை தான் ஊர்ஜிதமாக கூறும் காவல்துறை......