உன் துரோகிக்கு தண்டனை கிடைக்க போகிறது/

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2024
  • #karuppan
    #karuppasami
    #karuppasami_arulvakku
    #karuppansongs
    #deivavaakku
    #astrology
    #saibabablessings
    #saibabasongs
    #amman
    #varahi
    #varahinews
    #varahidevi
    #கருப்பசாமி​
    #கருப்பசாமிஅருள்வாக்கு​
    #கருப்பு​
    #karuppasamy​
    #arulvakku​
    பஞ்சமி panjami om saravanapava om sakthi aathi parasakthi maruvathoor om sakthi kaali varaahi Amman varaahi songs varaahi mantra varaaha roopam varaahi Devi Amman vakku positive vibes mind relaxing mutharamman mariyamman kaliamman
    Sai baba lord Shiva lord murugan varaahi blessings varaahi parikaaram daily blessings
    God motivation varaahi poojai varaahi temple
    #varahiparikaaram​
    #varahi​
    #varahidevi​
    #வராஹி​
    #devotional​
    #வராஹிஅம்மன்​
    #varahiarulvakku​
    #varahiவழிபாடு​
    #varahiblessings​
    #varaharoopam​
    #வராஹரூபம்​
    #positivevibes​
    #devotional​
    #divine​
    #god​
    #Godadvice​
    #mindrelaxing​
    #amman​
    #தெய்வீகம்​
    #godmotivation​
    #kulatheivam​
    #குலதெய்வம்​
    #தெய்வவழிபாடு​
    #தெய்வவாக்கு​
    #தெய்வீகம்​
    #தெய்வத்தின்குரல்​
    #ஆதிபராசக்தி​
    #அம்மன்​
    #ஓம்சக்தி​
    #சாய்பாபா​
    #முருகன்பாடல்கள்​(‪@KaruppanVakku‬​ )

Komentáře • 80

  • @sankaranarayananBalakris-cy4yy

    அப்பனே குல தெய்வமே, என்னை பார்த்துக் கொள்ளுகிறேன் என்று என்னை அறுதினமும் வார்த்தைகளால் மணதால் சித்திரவதை பேசக் கூடாத ஏச்சும் பேச்சும் செய்து கொல் லாமல் ஈட்டி போன்று பேசும் என் மனைவியும் இரண்டாவது மகனும் சேர் ந்து செய்யும் செய்யலாலும் பேச்சாலும் சாகாமல் செத்து கொண்டு இருக்கிறேன் அப்பா. இதர் கிடையில் ஒரு மாத காலம் முன் ஏற்பட்ட ஒரு பெரிய விபத்தில் என் வலது காலில் எலும்பு உடைந்து ஆபரேஷன் செய்யப்பட்டு கம்பி கட்டி தினமும் பெரிய வேதனை வலியில் துடிக்கும் என்னை காத்து குணமாக்கி அருள் புரியுங்கள் அப்பா என் குல காவல் தெய்வமே 🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐

    • @Deivavaakku-ik
      @Deivavaakku-ik  Před 19 dny

      உன் அப்பன் என்றும் உன்னை கைவிட மாட்டார்....கவலை கொள்ளாதே...❤️

  • @tamilloveviji
    @tamilloveviji Před 19 dny +5

    நீங்கள் தான் துணை கருப்பா🙏🙏🙏🙏🙏

  • @user-qb4or2oi8d
    @user-qb4or2oi8d Před 19 dny +3

    Enakku.neengathan.thunai.karuppa

  • @n.selvamanin.selvamani8080

    அப்பா கருப்பு சாமி சரணம் சரணம் சரணம் ஓம் ஶ்ரீ கருப்பு சாமி போற்றி போற்றி போற்றி ஓம் ஶ்ரீ கருப்பு சாமி துணை

  • @markanduramalingamjp7316
    @markanduramalingamjp7316 Před 11 dny +1

    ❤😂Om shakthi sri karupanai swami porti porti porti thunai ❤

  • @santhanama1645
    @santhanama1645 Před 19 dny +2

    என் குல காவல் தெய்வம் கருப்பண்ணசாமி அப்பா துணை நல்லதே நடக்கட்டும். மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏மகாசக்தி வீரத்திரு மகன் கருப்பு⚫ அப்பா போற்றி போற்றி போற்றி போற்றி🙏

  • @AshshanRathnayake-vv4rv
    @AshshanRathnayake-vv4rv Před 19 dny +2

    Appaa edhiri en uyir mahanmaargalai eval marundhu kodutthu ennodu anbaai kadhaikka mudiyaadha padi thurogigalaaha mansai maattri vittaan. Appaa en mahanai maargalai edhiriyidam irundhu meettu thaanga. Nanri

  • @RanendranD
    @RanendranD Před 19 dny +5

    ஓம் ஸ்ரீ மாரநாடு கருப்பண சுவாமி துணை நல்லதே நடக்கட்டும் அப்பா நன்றி

    • @Deivavaakku-ik
      @Deivavaakku-ik  Před 19 dny

      🙏🙏

    • @venugopalanp2641
      @venugopalanp2641 Před 18 dny

      அப்பா தங்கள் அருளடன் என்னை காப்பாற்றுகள் அப்பா.

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 Před 8 dny

    நன்றி அப்பனே நீங்களே துணை ❤🙏💐

  • @kathir425
    @kathir425 Před 18 dny

    Apane karupa neethan thunai appa nanri appa 🙏 🙏 🙏 🙏 🙏

  • @MUTHUKARTHIK-kr5kw
    @MUTHUKARTHIK-kr5kw Před 14 dny

    Karuppan appa thunai

  • @sithrasithra5394
    @sithrasithra5394 Před 19 dny +2

    Om karuppu samy appa. Ungkal acheer vatham yanaku yepayum erukanum appa. Hamm unmai appa. Ningkal tunaiyaka erukanum appa

    • @Deivavaakku-ik
      @Deivavaakku-ik  Před 19 dny

      உன்னோடு கருப்பசாமி இருக்கிறார்🙏🙏

  • @meena2026
    @meena2026 Před dnem

    எல்லாரும் நல்லா இருக்கணும் தாத்தா அப்பா ஆசைப்படுறேன் எனக்கு உண்மையா இருக்கணும்னு ஆதரவா என் உறவு என் கூட தான் வாழனும்

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 Před 18 dny

    ஓம் ஸ்ரீ கருப்பசாமி தெய்வமே.நமஹா.நமஹா.நமஹா.மிக்கநன்றி..அப்பா.நன்றி.நன்றி..❤🙏🙏🪔🪔🔥🪔🪔🪔🪔🪔🪔🔥🔥🪔

  • @meena2026
    @meena2026 Před dnem

    எனக்கு உண்மையா இருக்கணும் தான்டா அப்பா ஆசைப்படுறேன் அவள் நல்லா இருக்கணும் குட்டி நல்லா இருக்கணும் மகிழ்ச்சியா இருக்கணும் கருப்பா

  • @meena2026
    @meena2026 Před dnem

    அது போதுமப்பா அது உண்மை தோலின் வெற்றியையும் வீரனுக்கு சாசனம் அப்பா என் பிள்ளைகள் படிப்பு தடையாக இருக்கப்பா என் குடும்பம் தவிக்குது ஒருநிலைப்படுத்தி என் குடும்பத்தை ஒன்று சேர்த்து வைப்பா

  • @user-jw8ov9ik6g
    @user-jw8ov9ik6g Před 14 dny

    அப்பா அனைத்தும் உண்மை ஆனால் நாங்கள் உங்களை நம்பி தான் இருக்கின்றோம் நீங்கள் தான் எங்கள் எலலோரையும் காத்து அருளுங்கள் அப்பா இல்லை என்றால் எங்கள் எலலோரையும் கொண்று விடுங்கள் எங்களால் இனி எங்களால் இருக்க முடியாது அப்பா நீங்கள் தான் துணை

  • @MalarSegaran
    @MalarSegaran Před 16 dny

    🙏🤲😭🤲🙏 APPA 😭🔥🤲 yes appa 🤲😭 APPA

  • @saaimanju841
    @saaimanju841 Před 18 dny

    அப்பா அப்பா உங்களை விட்டால் யாரு எனக்கு துணை 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 எண் குடும்பத்துக்கு நல்ல வழி காட்டும் அய்யா 😢😢😢😢😢😢😢😢அவங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sajanthabheemavarapu
    @sajanthabheemavarapu Před 18 dny

    I believe you mehgaum nandri appa thunai potri❤❤🎉🎉🎉❤❤🎉🎉

  • @KalairajanKalairajan
    @KalairajanKalairajan Před 14 dny

    Omkaruppaswamyedunnai🙏🙏🙏🙏

  • @nagarajs8150
    @nagarajs8150 Před 12 dny

    appa kàrubnaßwamy sandhousam appa

  • @dwarak2545
    @dwarak2545 Před 11 dny

    Karuppa 🙏🔥

  • @meena2026
    @meena2026 Před dnem

    அவையே இல்லத்துக்கு கொண்டு வரதுக்கு வழியை கொடுப்பா நான் உங்களோட சந்தோசமா வாழணும்னு தான்டா ஆசைப்படுறேன் மனம் கீழே தான் பேசணும் டா கருப்பா இன்னைக்கும் எனக்கு வந்து நல்ல எண்ணங்களும் நல்ல சிந்தனைகளும் கொடுக்கணும் என்ற கருப்பா என் குடும்பத்தை ண எனக்கு துணையா இருக்கணும்டா கருப்பா

  • @sajanthabheemavarapu
    @sajanthabheemavarapu Před 13 dny

    It's true appa nandri appa they are not living to do Pooja for my koldavam amma thank u appa potri potri potri 🎉🎉🎉🎉🎉

  • @SumathiSumathisumathi-d3s

    0m karuppa thunai ammai appa thunai 🙏🏻🙏🏻🙏🏻

  • @sekarr2537
    @sekarr2537 Před 17 dny

    ஓம் கருப்புசாமியே துணை

  • @meena2026
    @meena2026 Před dnem

    நல்வழிக்கு வரணும்னு தான்டா ஆசைப்படுறேன்

  • @anandhakrishnananandhakris1669

    நீங்கள் தான் துணை கருப்பு 🙏🙏🙏🙏

    • @Deivavaakku-ik
      @Deivavaakku-ik  Před 19 dny

      உன்னோடு கருப்பன் துணை இருக்கும் 🙏🙏

  • @mariappant4428
    @mariappant4428 Před 15 dny

    வழி காட்டும் மாளிகை பாறைகருப்பசாமிஐயாதுனை அதிஷ்டம்உண்டாஐயா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @meena2026
    @meena2026 Před dnem

    நான் காத்திருக்க பா அது உண்மைதான் அப்பா எனக்கு துன்பங்களை வைக்கணும்னா நீ பாத்துக்க உன்ன நம்பி நான் வாழுறேன் எனக்கு நல்ல நோயை மட்டும் ஜி நான் எந்த துரோகமும் பண்ண மாட்டேன்டா கருப்பா இது உன் மேல சத்தியம்

  • @user-ib6zd6mt9f
    @user-ib6zd6mt9f Před 19 dny

    கருப்பா நீ தான் எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்

    • @Deivavaakku-ik
      @Deivavaakku-ik  Před 19 dny

      கருப்பசாமி இருக்க பயமேன்

  • @meena2026
    @meena2026 Před dnem

    உன் எல்லைக்கு நேத்து பதினெட்டாம்படி கருப்பனுக்கு வந்திருக்கா

  • @meena2026
    @meena2026 Před dnem

    இது இரண்டாவது முறை அப்பா உன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றது இரண்டாவது முறை பெரிய துன்பத்தில் ஏற்கனவே உனக்கு விடிவு காலத்தை கொடுப்பா

  • @meena2026
    @meena2026 Před dnem

    எனக்கு நல்ல தெய்வம் அதை பண்ணுப்பா என் குடும்பத்தை நல்லவேளை பார்த்து கட்டு நல்லது நடக்க குடும்பம் நல்லபடியா இருக்கணும் கருப்பா வாழவை உனக்கு உண்மையா இன்னைக்கு உனக்கு உண்மையா இருக்கேன்பா நான் கல்லூரியில் தவறாக ஏதும் எனக்கு நல்லது சிரிப்பாக கருப்பா

  • @SrideviThevamurali
    @SrideviThevamurali Před 19 dny

    Karupan Lord 🙏 John anna napi varanum anna puriji kollanum life sathu vaiga

  • @PuvaneswariPunitha
    @PuvaneswariPunitha Před 18 dny

    🙏🌺N𝗮𝗶𝗹𝗹𝗮𝘁𝗵𝘂 𝗡𝗮𝗻𝗺𝗮𝗶𝗴𝗮𝗹 𝗡𝗮𝗱𝗮𝗶𝗸𝗸𝗮𝗶𝘁𝘁𝘂𝗺 𝗜𝘆𝘆𝗮...

  • @SeenivasanR-ge8nk
    @SeenivasanR-ge8nk Před 18 dny

    Om karuppa Samy valha valha 🙏🏼🙏🏼🙏🏼 please 🥺 take care of your son nevash safely and securely and his long time years life 🙏🙏🙏🙏🙏🙏 family members together with celebration 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Deivavaakku-ik
      @Deivavaakku-ik  Před 17 dny

      அப்பன் துணை எப்போதும் இருக்கும்

  • @srinivasanr7343
    @srinivasanr7343 Před 18 dny

    Appa please don't give any pains ment I beg you appa I believe you appa I love you appa please appa this my kurma appa really I believe you appa my appa will give me bless for me I love you appa ❤❤❤

  • @murugan1978-rf8kd
    @murugan1978-rf8kd Před 19 dny

    🙏🙏🙏🙏🙏🙏

  • @manikammanikammanikammanik9121

    🙏🙏🙏🙏🙏

  • @meena2026
    @meena2026 Před dnem

    இது முக்காலம் சத்தியமாக இருப்பா

  • @nandhur3728
    @nandhur3728 Před 18 dny

    ✨🙏✨

  • @editers753
    @editers753 Před 17 dny

    Virumbura maari nadithu yemaadra butthi enakillai ennai vendanu tane yevuvalavu keduthal seiyanumo ippavaraikum seirar

  • @suganthidurai9155
    @suganthidurai9155 Před 19 dny

    Appa avanga thiruntha mattanga ven palli podura avangala vidathinga appa avlo vethanai paduthuranga thanga mudiyala appa

    • @Deivavaakku-ik
      @Deivavaakku-ik  Před 19 dny

      தக்க நேரத்தில் நீ நினைத்தது நடக்கும்🙏🙏

  • @MageshwariMurali-jh6mj

    Appa neengal solvatu sari anal en kanavarai. Mattum yen innum enakku thirupi kudukkamaytengiringa appa ungalai nambugira enakum en kulanthaigalukum en kanavarai kudunga please appa

    • @Deivavaakku-ik
      @Deivavaakku-ik  Před 16 dny

      உன் வாழ்க்கையில் மாற்றம் வந்தே தீரும்..

  • @ananddevanthiran1506
    @ananddevanthiran1506 Před 19 dny

    அப்பா கருப்பசாமி நான் விருப்பப்பட்ட பெண் துர்கா என்னை விட்டு விட்டு சென்று விட்டார் அவர் மீண்டும் என்னை வந்தடைய வேண்டும் அதற்கு நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

    • @Deivavaakku-ik
      @Deivavaakku-ik  Před 19 dny

      நீ நினைத்தது நடக்கும்🙏🙏

  • @editers753
    @editers753 Před 17 dny

    en turogathuka naa enna turogam panna yaaruku enna turogam panna manasara virumbinen manasachi illamal

    • @Deivavaakku-ik
      @Deivavaakku-ik  Před 16 dny

      கண்ணீர் வேண்டாம்..உன் அப்பன் உனக்கு நல்லதே செய்வார்🙏🙏

  • @ravibanu6628
    @ravibanu6628 Před 18 dny +1

    Unga virupam. Unga peru sollyum avan adangavillae.. Neenga avanai anupunga. Sr. Citizens nanga. Idhellam edhuku
    Ku la deivam nee thn
    Nee engalai kapathsnum.

  • @editers753
    @editers753 Před 17 dny

    Turogam psnnathu avar aalu illamal illa aalu iruku sonnathu naa illa avar nambikkai turogam pannathu naa illa avar

    • @Deivavaakku-ik
      @Deivavaakku-ik  Před 16 dny

      கருப்பன் துணை உன்னோடு இருக்கிறது ..

  • @meena2026
    @meena2026 Před dnem

    சொல்ல முடியாதுப்பா நீ ஏன் நீ துவைக்கிற என் குடும்பத்தை காமெடி

  • @selvamhemalatha2280
    @selvamhemalatha2280 Před 19 dny +1

    😭😭😭😭😭😭😭

    • @sithrasithra5394
      @sithrasithra5394 Před 19 dny

      Om karuppu samy appa portry appa. Rompah Nantriya appa amma. Ungkal acheer vatham yanaku yepayum erukanum appa. Yally nallathaka mudithu kungkal 🔥🔥dungkal appa.🔥🔥💐💐🥀🥀🙏🏻🙏🏻🙏🏻🙌🙌♥️♥️😢😢

    • @Deivavaakku-ik
      @Deivavaakku-ik  Před 19 dny

      🙏🙏❤️

  • @rajakumarykumary-nd6qp

    அப்பா நன்றி அப்பா.என் எதிரிகளை.அடக்கி வைங்க அப்பா.நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான் என் தந்தை யே.அப்பா அப்பா.

    • @rajakumarykumary-nd6qp
      @rajakumarykumary-nd6qp Před 18 dny

      அப்பா அவங்க திருந்த கூடிய வர்கள் இல்லை அப்பா

  • @coffeeday1707
    @coffeeday1707 Před 19 dny +1

    கருப்பா நீ சொல்லுறது எல்லாம் மனசுக்கு மகிழ்ச்சி தருகிறது. ஆனா அது நிஜ வாழ்வில் நடக்க மாட்டிங்குது 😕😕

    • @Deivavaakku-ik
      @Deivavaakku-ik  Před 19 dny +1

      கருப்பன் துணை இருக்கும்..முழுமையாக நம்பு