திருவிருந்து பாடல் / மன்னவா மன்னவா உணவாய் உள்ளத்தில் வா / கிறிஸ்துமஸ்
Vložit
- čas přidán 21. 12. 2021
- #மன்னவா #திருவிருந்துபாடல் #Christmastamil
ஆ : மன்னவா மன்னவா உணவாய் உள்ளத்தில் வா
மன்னவா மன்னவா உயிராய் என்னில் நீ வா
பெ : மன்னவா மன்னவா உணவாய் உள்ளத்தில் வா
மன்னவா மன்னவா உயிராய் என்னில் நீ வா
சரணம் 1
பெ : வார்த்தையின் வடிவே வளம் தரவா
மன இருளதை அகற்றி ஒளி தரவா
ஆ : வார்த்தையின் வடிவே வளம் தரவா
மன இருளதை அகற்றி ஒளி தரவா
பெ : என்னில் உன்னை இணைத்திட வா
உறவில் என்றும் நனைத்திட வா
நீயே என்னுள் உணவென வா
சரணம் 2
பெ : பாவத்தால் வறண்ட இதயத்தில் வா
மன தாகத்தை தணித்திடும் விருந்தென வா
ஆ : பாவத்தால் வறண்ட இதயத்தில் வா
மன தாகத்தை தணித்திடும் விருந்தென வா
பெ : பாலை நிலமதில் மலரென வா
பாறை வாழ்வதில் நீரென வா
நீயே உயிர்தரும் உணவென வா
சரணம் 3
பெ : காற்றினில் கரைந்திடும் இசையென வா
பெருங்கடலினில் கலந்திடும் நதியென வா
ஆ : காற்றினில் கரைந்திடும் இசையென வா
பெருங்கடலினில் கலந்திடும் நதியென வா
பெ : அப்பத்தின் வடிவில் அன்பனே வா
அமைதியும் அருளும் பகிர்ந்திட வா
நீயே முடிவில்லா வாழ்வாய் வா - Hudba
Wonderful jesus song❤😊
❤❤❤ nice 👍👍👍 song
❤,
சூப்பர் பாடல் அருமையான வரிகள்
Nic song and peace full music, lirics
Nice song lyrics super
Nice song's and lyrics....
Super song
Super 👌👌
Super song.....
Nice song
Bro entha song keyboard notes eruka bro
No. Indha song E minor la irukku. Hearing la try pannunga.