NEEYA NAANA || வேலை செய்யும் பெண்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்தும் வீட்டு முதலாளிகள்

Sdílet
Vložit
  • čas přidán 30. 11. 2023
  • #neeyanana #neeya_naana #vijaytelevision #latestepisode #neeyanaanagopi

Komentáře • 369

  • @NAMMACHENNAIOFFICIAL3829
    @NAMMACHENNAIOFFICIAL3829 Před 7 měsíci +153

    சொந்த வீட்டுல வேலை செய்ய துப்பில்லாத சோம்பேறி இதுங்க பேசுதுங்க இதுல அதிகாரம் வேற 🤬🤬🤬🤬

  • @user-kz2nh4pv7k
    @user-kz2nh4pv7k Před 7 měsíci +251

    பணம் இருக்கு மனிதரிடம் குணம் இருப்பதில்லை 😢
    குணம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை😢😢😢

  • @kogilasaga6988
    @kogilasaga6988 Před 7 měsíci +228

    பாத்திரம் கழுவதை விட முதல்ல உங்கள கழுவதுதான் சிறப்பு கொடுகோல் ஆட்சி 😮

    • @user-cw1rj8ki9n
      @user-cw1rj8ki9n Před 2 měsíci

      1:06 Gopin 1:32 Gopinath Nagar chin phone number ath nadathum in the phone number

  • @Abinaya-573
    @Abinaya-573 Před 3 měsíci +58

    எங்க அம்மா ஒரு வீட்டுல வேல செய்றாங்க....அவங்க முஸ்லிம் வீடு தான் ஆனா எங்க அம்மாவ மரியாதயா நடத்துவாங்க...எல்லாருக்குமே ஒரே சாப்பாடு தான் 😊 பாசமா இருப்பாங்க...💕💯

    • @user-ro1tl9hh3j
      @user-ro1tl9hh3j Před 3 měsíci +10

      இசுலாமிய சொந்தங்கள் அனைவரும் நல்லா பாத்துப்பாங்க

    • @AK-lp8cx
      @AK-lp8cx Před 2 měsíci +1

      ❤❤

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 Před 7 měsíci +433

    வேலைக் காரர்களை அன்புடனும் பாசத்துடனும் நடத்தத் தெரியாத இவர்களை செருப்பால் அடிக்கத் தோனுகிறது.

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db Před 7 měsíci +187

    இறைவன் நினைத்தால் முதளாலிய வேலை காரியாக்கலாம் வேலைகாரம்மா முதளாலிய ஆகலம்

  • @ssiva-wy8pe
    @ssiva-wy8pe Před 7 měsíci +61

    அண்ணா நீங்க இந்த ஷோவ் எடுத்ததுக்காக ரொம்ப நன்றி, நான் மும்பை ல இருக்கேன் ஐ யம், மதி, நானும் 2 வீட்டு வேலை க்கு ப் போறேன், ஆன இப்படி லாம் இல்ல

  • @ammuvarsha2898
    @ammuvarsha2898 Před 7 měsíci +59

    நானும் வீட்டு வேலை செய்கிறேன் ஆனால் எனக்கு அவர் இன்னொரு தாய்

    • @maniraj0218
      @maniraj0218 Před 3 měsíci

      உங்களுக்கு கிடைத்தா வரம்

    • @prasadbabuk
      @prasadbabuk Před 2 měsíci

      🎉

  • @mahalingammahalingam4650
    @mahalingammahalingam4650 Před 7 měsíci +116

    இவளுங்க வீட்டு வேலையை இவளுங்களே செய்யட்டும்.
    இதுமாதிரி ஜென்மங்கவீட்டுக்கு வேலைக்கு யாரும் போககூடாது.நாறட்டும்.

    • @priyaboro5013
      @priyaboro5013 Před 7 měsíci

      Super👍

    • @atozwiringshop6273
      @atozwiringshop6273 Před 7 měsíci +1

      Superb

    • @ThankYouAYODHYA
      @ThankYouAYODHYA Před 3 měsíci

      Maids go through hell. I have seen so many maids... everyone has 1. Drunkard husband 2. Useless son 3. Marwadi loan 4. Neverending family rituals. 5. Poor literacy.

  • @Shorts_channel859
    @Shorts_channel859 Před 7 měsíci +79

    ஒரு மனிசியே ஒரு மனிசியே மதிக்கலனா நீங்களெல்லாம் மனுசியே கிடையாது இப்படியெல்லாம் பன்ரீங்க ஒரு நாள் கண்டிப்பாக அனுபவிப்பிங்க 😢🤬🤬🤬

  • @nishasubbu3320
    @nishasubbu3320 Před 4 měsíci +12

    வேலைக்கு வரும் பெண்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள்.பிறகு அதே வேளைய நீங்கள் இன்னொரு வீட்டில் செய்ய வேண்டி வரும். இது நான் கண் கூடாக பார்த்தது 😊😊😊

  • @karthigasriweddingandevent724
    @karthigasriweddingandevent724 Před 6 měsíci +18

    பெண்ணிற்கு பெண்ணே எதிரி 😢

  • @kumaresan.s5577
    @kumaresan.s5577 Před 7 měsíci +102

    எதுவும் நிரந்தரம் இல்லை அம்மா❤ 😊

  • @lordamma5996
    @lordamma5996 Před 7 měsíci +8

    Antha green saree akka ivalugaluku sema pathiladi and gopinath vera level😂

  • @MTFEdits
    @MTFEdits Před 7 měsíci +23

    வேலைக்காரங்க நம்ம வீட்ல வைக்கிறோம் அப்படின்னா நம்ம குடும்பத்துல ஒருத்தவங்கள எப்படி மரியாதை கொடுப்போமா அதே மாதிரி மரியாதை கொடுக்கிறதா இருந்தா நம்ம வேலைக்காரர்களை வைக்கலாம். இல்ல அப்படின்னா அந்த வேலையை நம்மளே பாத்துட்டு போயிடலாம்.

  • @muthumeena1990
    @muthumeena1990 Před 7 měsíci +66

    எல்லா முதலாளிங்களும் அட்வான்ஸ் எதிர்பார்க்க கூடாதுனு சொல்றீங்களே... அவங்க ஒண்ணும் உங்களை மாதிரி பியூட்டி பார்லர் போகவோ ஊர சுத்தி பார்க்கவோ இல்லை ஓட்டல்ல போய் நல்லா கொட்டிக்கவோ கேட்கல .... ஒண்ணு குழந்தைக்கு உடம்பு சரி இல்லாம ஹாஸ்பிடல் கூட்டிட்டு போக கேட்டு இருப்பாங்க .... இல்ல பிள்ளைகளுக்கு நோட்டு புக் வாங்கவோ இல்ல எதுக்காவது வட்டி கட்டவோ தான் கேட்டுருப்பாங்க....அவங்க சம்பளத்துல தான அட்வான்ஸ் கேட்காங்க .... உங்கட்ட அதிகமா வா கேட்காங்க ....கஷ்டபடுறவங்களுக்கு உங்களால முடிஞ்ச உதவி பண்ணுங்க ....உங்க பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்குற பெரிய சொத்து நீ செய்ற புண்ணியம் மட்டும்தான்....

    • @s.yogeshwaris.yogeshwari3432
      @s.yogeshwaris.yogeshwari3432 Před 7 měsíci +1

      Super

    • @jayanthyganeshan2257
      @jayanthyganeshan2257 Před 7 měsíci +1

      correct

    • @lavanyalav215
      @lavanyalav215 Před 4 měsíci

      Enga veetuku oru maid vanthanga advance kettanga kuduthen but ipo varaikum avanga veetuku work pannavum varala cash tharala na veliya pathutu ketta romba thimira pesuranga na salary vangi tharenu vangi 2 months aguthu... Innum salary one month kudava vangi irukka matanga

  • @deivaindiansoldier354
    @deivaindiansoldier354 Před 7 měsíci +15

    இவழுங்க வீட்டுக்கு யாரும் வேலைக்கு pohakoodathu

  • @rajeshiswarya6923
    @rajeshiswarya6923 Před 7 měsíci +11

    அண்ணா எங்க அம்மாவும் வீட்டு வேலைக்கு போறாங்க ஆனா அந்த முதலாளி வீட்ல எங்க அம்மா ஒரு சொந்தம் மாதிரிதான் நடத்துவாங்க பாகுபாடே கிடையாது❤ ஆனா இங்க உட்கார்ந்து இருக்கிறது எல்லாம் அவனுக்கு என்னமோ மேலவும் வீட்டு வேலை பாக்குறவங்க என்னமோ கீழ உள்ளவங்க பேசுற ஆளுங்க இவளும் மாதிரி ஆளுங்க வீட்டுக்கு எல்லாம் வேலைக்கே போகக்கூடாது அவள் வீட்டு பாத்திரத்தை அவளே தேச்சு அவளே சமைச்சி அவளே பாத்துக்கணும் எதுக்கு வீட்டு வேலைக்கு ஆள் வச்சிக்கிறாங்க🤬🤬🤬🤬🤬🤬🤬

  • @jayakumarjay3795
    @jayakumarjay3795 Před 2 měsíci

    Gopi anna hands,s off na... Enga manasula varra kovatha stage,la timingla kekradhuku,💯👏👏👏👏👋👋👋👋👋👋

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Před 7 měsíci +38

    வேலைக்காரங்க...
    விடமாட்டோம் என்பது அராஜகம்.

  • @Koodai-h3l
    @Koodai-h3l Před 4 měsíci +9

    இவங்க வேலைகாரியை வேலைகாரி போல நடத்துகிறார் ஆனால் என் மாமியார் என்னை மருமகள் போல நடத்த மாட்டார் வேலைகாரி போல்தான் நான் சாம்பலம் இல்ல வேலைகாரி நான் 0:06 0:06 0:06 0:06 0:06

  • @geethasgallery2513
    @geethasgallery2513 Před 7 měsíci +20

    money illana ipadi than😭

  • @user-em3vl6zo8z
    @user-em3vl6zo8z Před 7 měsíci +584

    நானும் ஒருத்தி கிட்ட வேலைக்கு போனேன். நம்பிக்கை சுத்தமா இல்லை. எந்நேரமும் கேமரா வ பாக்குறதுக்கு .. நீயே வேலைய பாருடின்னு சொல்லிட்டேன்

  • @thenmozhisakthivel239
    @thenmozhisakthivel239 Před 7 měsíci +76

    ஒரு வீட்டு வேலை செய்ய துப்பு இல்ல வாய பாரு இல்லாதவர்கள் என்றால் உங்களுக்கு கேவலம் பணம் திமிரு போங்கடி

    • @PreethiVenkatesan-wo4fj
      @PreethiVenkatesan-wo4fj Před 7 měsíci +4

      Super sis nega 🫶 அவங்க வீட்டு வேலைய அவங்களுக்கே செய்ய பிடிக்கல நம்மள வேலைக்கு கூப்பிடுறாங்க இதுல 108 குறை சொல்றாங்க அவங்க வேலை செய்ய அவளுங்களுக்கு துப்பில்லை

    • @dhanaletchumisellappan3777
      @dhanaletchumisellappan3777 Před 7 měsíci +1

      Lazy women they must taking medical leave often cheating their company

    • @thenmozhisakthivel239
      @thenmozhisakthivel239 Před 7 měsíci

      @@PreethiVenkatesan-wo4fj 🙏👌

    • @thenmozhisakthivel239
      @thenmozhisakthivel239 Před 7 měsíci

      @@PreethiVenkatesan-wo4fj ஆமாம் சகோதரி

  • @Skaabi-sb4bb
    @Skaabi-sb4bb Před 7 měsíci +19

    அப்போ என்ன மையத்துக்கு வேலைக்கு எடுத்தீங்க மேடம்

  • @maniraj0218
    @maniraj0218 Před 3 měsíci

    மில்க் லைன் தான்
    Anna🎉

  • @user-wj9gx5gn9n
    @user-wj9gx5gn9n Před 7 měsíci +18

    That yellow saree nadhaeswaram seriyal malar amma character 😂

  • @ASB_Family23
    @ASB_Family23 Před 6 měsíci +4

    Soooooooooooo cuteeeeeeeeeee❤

  • @Sivasiva-zr5mb
    @Sivasiva-zr5mb Před 7 měsíci +3

    6:20 sooper pa👍👏👏👏👏

  • @thirusony9011
    @thirusony9011 Před 7 měsíci +13

    😭😭😭😭மானங்கெட்ட ஜென்மங்கள், இப்படியும் இருக்கீங்களா??? இன்னும் கொரோனா வரும், சைத்தாங்களே?????

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam Před 3 měsíci +1

    Super super 😊

  • @rangadevisevini4297
    @rangadevisevini4297 Před 7 měsíci +23

    I am from Malaysia. Here women go to office and manage the house hold work plus taking care children. I feel you guise are somberies. That poor ladies also human beings. When they cry thinking could not cook their child's favorite dish and cook for your child......what a sad moments. 😢

    • @lashinilash
      @lashinilash Před 3 měsíci +1

      Yes pa ! Namma office kku early morning 4.30am yelunthu yella velaiyum mudichi evening vanthum seiyarum intha teacher yennaaa naa Sunday one day leave kodutha avenggaloda routine ketteduma! Somberi

  • @lakshaprabu7801
    @lakshaprabu7801 Před 2 měsíci

    Super edit

  • @SubhasriR-eu4wg
    @SubhasriR-eu4wg Před 7 měsíci +2

    Sir iam susils Trichy parathenagerla oru house onar erukagga avuga kadavul maatheere.thanks amma anna

  • @jinuparambur908
    @jinuparambur908 Před 4 měsíci +6

    Episode ??

  • @mageshwari-ck9bh
    @mageshwari-ck9bh Před 5 měsíci +3

    Vijaysethupathi mems semmaiya erunthuchi

  • @Shanmugam-yd3qn
    @Shanmugam-yd3qn Před 7 měsíci +21

    இங்கே வந்து குறை சொன்ன பிறகு வேலைக்கு வைப்பார்களா என்று தெரியவில்லை

  • @user-wt8ob6up9q
    @user-wt8ob6up9q Před 7 měsíci +2

    நான் பண்ணிட்டேன் subcribe 😅😅😅

  • @user-bp3mq8ur7h
    @user-bp3mq8ur7h Před 3 měsíci

    Appa editer sir ultimate

  • @parthibans5507
    @parthibans5507 Před 3 měsíci

    எங்க அம்மாவும் வீட்டு வேலை பார்த்துதான் எங்கள வளர்தங்க ❤❤

  • @shanthit3691
    @shanthit3691 Před 3 měsíci +1

    All work is equal and all workers deserve to be treated with respect and love. My Mom used to always cook fresh breakfast and serve our House working akka. We used to have together coffee with them.

  • @LakshmiLakshmi-yz5ux
    @LakshmiLakshmi-yz5ux Před 4 měsíci +4

    எங்க கையால சமைக்கிறது helth ishhu பாக்கமாட்டீங்க ஆனால் நாங்க சாப்பிடற தட்டு டம்ளர் ல தான் health ishhu ஏன் பாக்கறீங்க servent இல்லனா உங்க வீடே நாறிடும் அதை தெரிஞ்சிக்கோங்க எங்க கிட்ட மரியாதை எதிர் பாக்கறீங்க மேடம், sir னு கூப்பிடனும் னு எதிர்பாக்கிற மாதிரி தான் நாங்களும் உங்க பிள்ளைக கிட்ட மரியாதை எதிர் பாப்போம் உங்க பசங்க எங்களை ஏய், ஆயா னு மரியாதை இல்லாம பேசும்போது அப்படி எல்லாம் கூப்பிட கூடாது னு ஓனர்ங்க உங்க பசங்ககிட்ட சொல்லிகுடுக்கிறது இல்ல என்னடி ஞாயம்

  • @Super_wings_academy
    @Super_wings_academy Před 6 měsíci +6

    எவ்வளவு தைரியமா பேசறீங்க... ப்பா. முதலாளிகள் இல்ல முதலைகள்.

  • @jayasingh5581
    @jayasingh5581 Před 7 měsíci +8

    கடைசி சொன்ன அக்கா சூப்பர்... பாத்திரம் கழுகும் போது எங்களை கழுவி கழுவி ஊத்துறாங்க சொன்னதுதான் பெரிய வார்த்தை.... பாவம் அந்த அக்கா... வீடியோ பார்த்து கொண்டு இருக்கும் போது கடைசில அக்கா சொன்னது கேட்டு ரொம்ப சிரிப்பு வந்துவிட்டது.. காபி குடித்து கொண்டிருக்கும் போது என் உடம்பு மேலே காபி கொட்டி விட்டது. திரும்ப திரும்ப revend பண்ணி பண்ணி பார்க்கிறேன்... பாவம் அந்த கடைசில சொன்ன வார்த்தை 😂😂😂😂 8:04

  • @nivedhayoga
    @nivedhayoga Před 7 měsíci +1

    Super

  • @Eeshababy808
    @Eeshababy808 Před 7 měsíci +1

    Idhoda full episode illaya

  • @preminim2903
    @preminim2903 Před 7 měsíci +3

    👌👌👌👍👍👍👍👍😀😀😀😂😂😂😂😂

  • @fathima6865
    @fathima6865 Před 7 měsíci +1

    Nanum velinaatil oru weettil wealay seydhean bt awargal ennay weettil oruwaraga than ninaythargal dear madam miss u alot 🌹

  • @Satzdepika
    @Satzdepika Před 7 měsíci +1

    Which episode

  • @swamyalanso8891
    @swamyalanso8891 Před 7 měsíci +23

    நீ இப்படி இருந்தால் உன்னை கழுவி ஊத்தாம? பின்ன என்ன செய்றது...

  • @marvelvs6630
    @marvelvs6630 Před 3 měsíci +1

    Velaikarinu sollama vela seiyum pengalnu pota paru❤
    Anga nikkarada admin 😊

  • @barunenayathulla6979
    @barunenayathulla6979 Před 7 měsíci +7

    நானும்வேலைக்கு ஆள்வைத்தோன்அவர்களை என்செந்ததங்கச்சிமாதிரிபார்த்துகொண்டோன்ஆனல்அவள்என்வாழ்கையில்சக்களத்தியாகவர ஆசைப்பட்டால்அவளை என்னசெய்வது

    • @sureshbabu0979
      @sureshbabu0979 Před 7 měsíci

      Enna kodumy

    • @Iniya-uw6zq
      @Iniya-uw6zq Před 3 měsíci

      Renda pichi potrunga....oru silathunga apdi than irukkuthunga😢

  • @amirthavallii3700
    @amirthavallii3700 Před 2 měsíci

    TRUE words

  • @Universe0706
    @Universe0706 Před 7 měsíci +11

    Karma.. thirumba adikum oru naal… appo iruku heart attack and tears of blood

  • @mathymathy8591
    @mathymathy8591 Před 7 měsíci +2

    Nannum Saudi Arabia la tan house keeping work tan pannuren but ipate illa romba nallam I am from Sri Lanka

  • @juliash206
    @juliash206 Před 6 měsíci +1

    அந்த பொம்பள சிரிக்குது அந்த பிங்க் டிரஸ் போட்டுக்கிட்டு அதுக்கு வெட்கமா இல்ல அசிங்கமா இல்ல என்னை பல்லு காட்டுவதற்கு இல்ல பெரிய ஐபை என்றன் என்னப்பா இவங்கள எல்லாம் நீங்க எதுக்கு உட்கார வச்சு பேசுறீங்க ஃபர்ஸ்ட் ஆப் ஆல் மரியாதை இல்லாத பொம்பளைங்களுக்கு வேலைக்கு வச்சுக்கறது வக்கு இல்லைனாலும் இல்லாத திமிர் எல்லாம் பண்றாங்க சார் எனக்கு ரொம்ப கோவம் வருது சார் நிஜமா சொல்றேன் இந்த மாதிரி லேடிஸ் எங்களை பார்க்கும்போது இவங்கள வச்சு நீங்க மரியாதை கொடுக்கிறது ரொம்ப பெரிய விஷயம் அவ்வளவுதான் நான் சொல்லுவேன் மட்டமா நினைக்க வேண்டாம் சார் அது சிரிப்பை பாருங்க அது மூஞ்சியும் அது மொகர கட்டையும்

  • @jeyaraju2443
    @jeyaraju2443 Před 7 měsíci +5

    Nobody knows what will happen in the next moment

  • @harigaranthirumal6582
    @harigaranthirumal6582 Před 7 měsíci +7

    எல்லாம் விதி

  • @HappyMartialArts-zl8hn
    @HappyMartialArts-zl8hn Před 7 měsíci +1

    Gopinath mass

  • @moghanmarimuthu344
    @moghanmarimuthu344 Před 7 měsíci +2

    What is the government law for workers or maid ? How many hours can work and how many days off ?

  • @jagun7952
    @jagun7952 Před 7 měsíci +16

    Your all videos are editing is simply superb.keep it up @Anandtroll

  • @Naveen-xc1ub
    @Naveen-xc1ub Před 3 měsíci

    Amen appa

  • @bharathisaravanan52
    @bharathisaravanan52 Před 6 měsíci +1

    Episode date bro

  • @kalanthikapappu333
    @kalanthikapappu333 Před 3 měsíci

    True en veetla maid vachapo ithe plate problem than veetla ula vanga taniya vaika sonanga bt nan shelf la ye vachukonga nu maid kitta sonen athuku enaku veetla panchayathu nadanthuchu .bt till my thought s treat everyone equal.namma veetu velaya aruvarupu ilama seiranga, namaku samachu thara annapoorani avangallam avangla ipdi treat pana kudathu

  • @tamizhvendhi5778
    @tamizhvendhi5778 Před 7 měsíci +3

    Elammm okay dan phachai selai akka...adhukaaga AC room la ozhaikamaa irukinga nu epri soldringa vandhu 10 hrs okanjinpaakuringalaaaa....maanasatchiyoda pesanummmm...adi vayura valika valika okanjinu irukom amma andha AC room la adhu matum.ila ac alergy irukavanha ena sonaalum andha kulirla okanji dan aga'num...elam evaliyumeee kashtm dan ozhaippu dan

  • @user-kz2nh4pv7k
    @user-kz2nh4pv7k Před 7 měsíci

    Ebisode ethanai bro

  • @riya_11115
    @riya_11115 Před 3 měsíci

    Kazhuvi monjila thupalanu santhosham padunga☺️

  • @user-ne9vg9cp1l
    @user-ne9vg9cp1l Před 3 měsíci +2

    இந்த நிலை உங்களுக்கும் வரும்

  • @PriyaDharshini-yt6si
    @PriyaDharshini-yt6si Před 4 měsíci

    Episode number?

  • @Prvn2709
    @Prvn2709 Před 3 měsíci +1

    @ 3:30 Gopinath thug moment 👌👌👌👌

  • @ManjuManju-jb7if
    @ManjuManju-jb7if Před 4 měsíci

    Eneedhaan. Nenechi. Senjaalum,avanghe avaghethaan.namme. self-respect naame. Yaremunaadiyum vidakodadhu.vele mudicha vandhutte erukanum.😊

  • @ragavikutty.
    @ragavikutty. Před 7 měsíci

    I feel you.😢😢😢

  • @umaithanupillai9793
    @umaithanupillai9793 Před 3 měsíci

    வேலை செய்யும் தாய்களுக்கு, விடுங்க நம்ம தலையெழுத்து. 😢

  • @ssrajan9654
    @ssrajan9654 Před 7 měsíci +6

    I feel sad whenever I watch these conditions. If u r affluent u set all tough conditions. This is not office. People should treat these working ladies with dignity & respect. Yr troll is awesome.

  • @pauldurai3392
    @pauldurai3392 Před 6 měsíci

    Enakum entha anubavm eruku sstr panakaregana arakkeega

  • @MuhiMuhila
    @MuhiMuhila Před 7 měsíci +24

    உண்ணைய கழுவி உதுணது தப்பே இல்ல

  • @user-up6bp3bj2u
    @user-up6bp3bj2u Před 7 měsíci +5

    நானும்..ஒரு.பிராமின்..வீட்டில்..வேழை..செய்கிறேன்...இவ்வளவு..கட்டுப்பாடு..இல்லை...

  • @Racerjothikabai2512
    @Racerjothikabai2512 Před 3 měsíci

    Episode numbers

  • @rajamadhu9554
    @rajamadhu9554 Před 7 měsíci

    Owner's pudichi jail la podunga sir

  • @jackreegon9084
    @jackreegon9084 Před 7 měsíci +1

    Entha episode

  • @Nitinchannel428
    @Nitinchannel428 Před 7 měsíci +1

    Veetu velai seiyaradhuku edhukku freshah varanum😢😢 aduku neengalae seinga

  • @user-wt2zv3du3d
    @user-wt2zv3du3d Před 3 měsíci

    All are equal please respect humanity ,not owner and not worker all are human being please respect to all 😔

  • @selvarajm3565
    @selvarajm3565 Před 3 měsíci +1

    எத ஒத்துக்கிட்டு? ஒரு வார்த்த கூட பேசல கோபி அண்ணா ஆன 1000 வார்த்தைகள் சொன்ன மாறி இருக்கு....

  • @JaganprabuJaganprabu-kx6kv
    @JaganprabuJaganprabu-kx6kv Před 7 měsíci

    Enga veetukum velaikum Vela seiyanga oru akka Nan epdi lam panathe illa enga veetla sapdura thatla than daily sapduvanga coffee kodupom Nan yethachum special dish senja Nan avangaluku koduthu anupuvom avanga kutty papa varavan avana nalla gavanipom Amma veetu Vela seiran nu avanuku thazhvu mana panma Vara kudathu nenaipen athu matum illa avanga advance keta kodupom avanga romba pavam husband kudikara avanga than avanga family thanguranga avanga mansuhana mathinga Panam udadi pesura tamil vachu avangala panathenga avanga nalla gunatha parunga pavam ❤❤❤❤❤❤

  • @hlobabyhibaby8325
    @hlobabyhibaby8325 Před 7 měsíci +1

    Nijama en amma innum kasta padranga...udambu sarilanu sonna poi solranu solluvanga....elunthukkavea mudiyama 5days bed la irunthutanga athunala velaiku vendanu sollitanga...udambu sari ila inime currect ah vanthuranu sonnathuku athu unga problem enaku anavasiyam nu sollitanga..avangalum manusanga thaanu puriyarathu ila sir...kastama irukkum..😭😭

  • @user-mv7tn8yk8p
    @user-mv7tn8yk8p Před 4 měsíci +1

    Will treat my maid ewually pavam dhana avangalum plz think them as human humanity

  • @user-oq7ml9yv1v
    @user-oq7ml9yv1v Před 4 měsíci

    Gopi Anna ne dhan naa idhukelam sari aaana aal , unta dhayiriyama yar vena ena vena kashtatha solalam ne thatti kepa

  • @philipsjp2545
    @philipsjp2545 Před 7 měsíci +8

    edho freeya vela pakra madhiri soldranga

    • @vannamalargal6804
      @vannamalargal6804 Před 7 měsíci +2

      freeya vela pakaran sollala avangala+um manushangala madingadan soldranga ok panam mattum irunda periyanga chinavanga illa inda ulagathula yar sethalum udala manukudan kuduka poranga so elarukum respect kudunga ok idudan avangaloda adangam edirparpu

  • @kadharabdullah5719
    @kadharabdullah5719 Před 7 měsíci

    🤔😢

  • @priyankamclaren2074
    @priyankamclaren2074 Před 7 měsíci +2

    Naanum bsc nursing padichittu irukkum pothu,fees katturathukku home nursing ponen.anga enna romba torture pannunga.relatives vanthanganna tea poda solluvanga.sit pannurathukku stool kooda thara matanga.idli 2, doda 1.apdi tha tharuvanga.sofa la theriyama sit panniten.athukku avanga nee sofa la sit pannakoodathunnu sollitanga.naa apdiye thaniya vanthuttu aluthutten.

    • @malathys7171
      @malathys7171 Před 7 měsíci +1

      Unmai than sis. Home nursing ku mariyadhai ye thara matanga. Ninga oru nursing profession. Ean alaringa. Thooki potutu oru nalla hospital la join pannunga. Anga ninga mariyadhaiyoda getha vaazhalam. Neraya learn panni experience gain panni, nalla earn pannalam. Home nursing a, house keeper madhri than treat pannuvanga and veliya vandhuta hsp la experience ku than mariyadhai. So work in Hosp. Unavoidable situation la work panalam. But manusha thanmai illadha naaigal kita, ninga bsc nursing profession la irundhu asingapadradhu avasiyame illa. Nanum nursing padikira apo anubuvachiruken. But andha job a vitutu hsp la join pannen. Anga panna service a hsp la pannunga. Patients and attendors ungala thooki vachu kondaduvanga.

    • @priyankamclaren2074
      @priyankamclaren2074 Před 7 měsíci +1

      Ippo hospital la work pannuren.but appo naa padichittu irunthen.atha hospital poga mudila.

  • @Phushpavalli
    @Phushpavalli Před 7 měsíci +1

    Mathavaga kitta sabainai vaaki sapitaal udambilil ottatu negative vibes villula irukum

  • @ashwanireddy4451
    @ashwanireddy4451 Před 6 měsíci +5

    Our maid takes monthly 3 days holiday, advance etc., but she doesn’t clean the house properly, I have duplex if I am not present she doesn’t clean. When they expect to be treated nice they too have to clean properly and missing of gold happened, I never spoken much to her, I give sweets whenever we make in a zip lock only then too they cheat

  • @mohanaa257
    @mohanaa257 Před 6 měsíci

    Ennoda Amma vum vitu vela pathu than engala valathanga😢

  • @butterflybutterfly8565
    @butterflybutterfly8565 Před 7 měsíci

    Yennoda Owner romba nallavanga

  • @moghanmarimuthu344
    @moghanmarimuthu344 Před 7 měsíci

    Whom are abuse the law have to take action.

  • @pauldurai3392
    @pauldurai3392 Před 6 měsíci

    Naanum oru pereya preya panakaaraga veetla ork panan korana timlakuda 1kg rickuda vaangekodukla kadana panm koduthga😢😢

  • @ArjunDevi-kw6mt
    @ArjunDevi-kw6mt Před 2 měsíci

    Hi

  • @redrose9311
    @redrose9311 Před 7 měsíci

    Vellaikarinja kita irunthu veedula ulla aampilainkala pathu kakkurathu enkaluku jkashtamana velai

  • @user-xg4pt5dk7i
    @user-xg4pt5dk7i Před 4 měsíci

    நானும் வீட்டு வேலை செய்கின்றேன் 17 வயதிலிருந்து😔😔😢😢😢

  • @pauldurai3392
    @pauldurai3392 Před 7 měsíci

    Entha madm solramathre enga madm ella kadana enga madam kodukraaga evaluga kadane panakarega vaagamataluga entha panakaarega bankla loan vaagamaataalugala😮😮