பாய் வீட்டு கல்யாண பிரியாணி | Mutton Biryani | Balaji's kitchen

Sdílet
Vložit
  • čas přidán 28. 10. 2021
  • பாய் வீட்டு கல்யாண மட்டன் பிரியாணி | Marriage function Mutton Biryani recipe
    அருமையான சுவையில் பாய் வீட்டு கல்யாண பிரியாணி எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காணப்போகிறோம் .
    INGREDIENTS :
    • 1kg Mutton
    • 1kg Basmati rice
    • 200ml Oil
    • 1.5tsp Clove
    • 4 Cinnamon
    • 10 Cardamom
    • 4 Onion
    • 4 Tomato
    • 2 Green chilli
    • 3tsp Ginger garlic paste
    • 2tsp Dry red chilli paste
    • 2.5tsp Biryani masala
    • 1tsp Ghee
    • 100ml Curd
    • 1/2 lemon
    • Pinch of turmeric powder
    • 1 Cup Mint leaves & Coriander leaves
    • water - as required
    • Salt - as required
    Fb : bit.ly/3jbSLop
    Insta : bit.ly/2XG6Wd5
    மேலும் தொடர்புக்கு : 9344844896
    சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

Komentáře • 466

  • @jkrsaudi8890
    @jkrsaudi8890 Před 2 lety +295

    நான் ஒருபாய்தான் இருந்தாலும் பாய்மார்கள் அதிகம் பேர் யூடியுப்சேனலில் சமயல் டிப்ஸ் தராங்க ஆனால் உங்க அளவுக்கு எளிதில் புரிகிறமாதிரி யாரும் சொலரமாதி தெரியல. உங்கள் டிப்ஸபார்த்து நிரையதடவ நெய்சோரு செய்து சாப்பிட்டு இருக்கேன் ரொம்பவும் சுவையாய் இருந்திருக்கிறது. நன்றி பாலாஜி கிட்ச்சன்.

  • @Universembkp
    @Universembkp Před 2 lety +9

    Yesterday I tried நெய் சோறு...first time... Super அ இருந்தது சார் ..அளவாக செய்து பார்க்க கொஞ்சமா த செய்தேன்,4glass rice ல, ஒரு சாதம் கூட waste aagala ...இன்னும் கொஞ்சம் சாப்பிடத் தூண்டும் சுவை,பத்தலையே nu felt, கை நாள் முழுக்க மண மண nu இருந்தது,
    Thank you sir

  • @bubsri3324
    @bubsri3324 Před 2 lety +8

    நீங்கள் சொல்வது மிகவும் தெளிவாக உள்ளது...விளக்கம் இப்படி தான் சொல்ல வேண்டும்...அருமை சமையல்..சூப்பர் பதிவு அண்ணா

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 Před 2 lety +6

    பிரியாணி சூப்பரா இருந்தது🌹👌

  • @babug4754
    @babug4754 Před 9 měsíci +5

    ada ada ada enjoy panni sapadanum semma super naanum try panni pakiren okay babu.g karaikudi

  • @sujosiva6000
    @sujosiva6000 Před 2 lety +18

    அண்ணா நீங்கள் சொல்லும் சமையல் செய்முறை தெளிவாக,நிதானமாக புரியும்படி உள்ளது.அருமை....

  • @rameshlalitha2079
    @rameshlalitha2079 Před rokem +13

    செம்ம எல்லா அளவுகள் அரிசி பதம் சரியாக சொல்லி எனக்கு புரிய வைத்ததற்கு நன்றி யாருமே இவ்வளவு சரியான செய்முறை விளக்கம் கொடுக்க வில்லை கற்று கொடுப்பதில் நீங்கள் ஒரு மேதை நன்றி 🌹

  • @tiffinstingkatssimple9112

    omg!!!! நான் நாளை முயற்சிக்கப் போகிறேன். இந்த செய்முறையை எங்களுக்கு வழங்கியதற்கு மிக்க நன்றி!!! இந்த செய்முறையை எங்களுக்கு வழங்கியதற்கு மிக்க நன்றி!!! கடவுள் உன்னை எப்போதும் ஆசீர்வதிப்பாராக .

  • @yazhinies2446
    @yazhinies2446 Před rokem +2

    உண்மையாலுமே நல்ல எக்ஸ்பீரியன்ஸ்தான் வாழ்த்துக்கள்

  • @pirabakaranpirabakaran7951

    சூப்பர் விளக்கம்,நன்றி

  • @sangeetharamasamy4052
    @sangeetharamasamy4052 Před 2 lety +10

    Nov 3 my wedding anniversary Ku idhan pannaporen sir. Thank you for your timing video

  • @seetha_official
    @seetha_official Před 2 lety +2

    Super sir Nan try pannen nalla irundhichu thank u so much

  • @satharanasamayal9683
    @satharanasamayal9683 Před 2 lety +4

    Super anna pakkumpothe sapidanum pola iruku

  • @eswarikalidas6295
    @eswarikalidas6295 Před 2 lety +3

    Wow spr nanga nenga solratha kettom semma mattan briyani 27.3.22 😍😍😍😍

  • @lakshmishanthraj654
    @lakshmishanthraj654 Před 2 měsíci +2

    Sir Nala solli thanding

  • @neethinermai5702
    @neethinermai5702 Před 2 lety +2

    Bro na nenga panra style la dha panen briyani spr ah irundhuchu ipo veetula biriyani na ena dha seiya solranga bro thk u

  • @Nan_katrathu
    @Nan_katrathu Před 2 lety +7

    அண்ணா அருமையாக உள்ளது. பாசுமதி அரிசியில் மட்டும்தான் வேகவைக்க முடியுமா. அல்லது புல்லட், சீரக சம்பா அரிசியுடன் வேகவைத்து பண்ணலாமா?

  • @sharvikavarshika174
    @sharvikavarshika174 Před 2 lety +1

    anna super anna. kandipa sunday try pannura. first time unga video pakkura.

  • @maheswarig4546
    @maheswarig4546 Před 2 lety +2

    செய்முறை சூப்பர் ங்க சகோ.

  • @neethinermai5702
    @neethinermai5702 Před 8 měsíci +1

    Nenga serira mari dha seiven masala ethum poda maten sema super ah irukum

  • @ddlove9597
    @ddlove9597 Před rokem +4

    I tried recipes and it came out very tasty 😊 thanks to the cooking king...

  • @aminahibrahim4534
    @aminahibrahim4534 Před 10 měsíci +2

    super beryani terima kasih saya sudah cuba memang pwr

  • @ramarajanramarajan-fi5im
    @ramarajanramarajan-fi5im Před 6 měsíci +1

    ரெசிபி சூப்பரா பண்ணிக்கிறீங்க

  • @susmasusma8380
    @susmasusma8380 Před 2 lety +11

    first time உங்கள் video பாக்குறேன் பிரியாணி ரொம்ப சூப்பரா இருக்கு அண்ணா வாழ்த்துகள்💐💐💐

  • @SivasamyN1305
    @SivasamyN1305 Před měsícem

    சூப்பர் பிரியாணி ரெடி 😊

  • @sivaraman254
    @sivaraman254 Před 2 lety +1

    Enaku Romba pudikum briyani

  • @mani.528
    @mani.528 Před rokem +1

    Anna neenga soldratha eppothume senji pakkura semmaya irukku thanks anna ellarum nalllarukku nu soldranga greetingsla ungalukkuthan

  • @deviduraicookey4416
    @deviduraicookey4416 Před 2 lety +2

    பாலா என்னைக்குப் பாஇந்த அம்மாவுக்கு சமைத்துதர போர வாய் ஊருப்பா வாழ்க வளமுடன்

  • @m.mujeeburrahman9088
    @m.mujeeburrahman9088 Před 2 lety +2

    I got 3 tips from this vedio thank you 🙏

  • @kavithadevarajan6350
    @kavithadevarajan6350 Před 2 lety +2

    நீங்கள் சொல்வது மிகவும் தெளிவாகவும் அழகாகவும் உள்ளது

  • @vennilar9524
    @vennilar9524 Před 2 lety +2

    Hi bro super unga explained rompa aalaga irukku 😘😋❤🙏

  • @veerappanveerappan1618
    @veerappanveerappan1618 Před 2 lety +1

    Nega romba theliva explanation panringa

  • @sinthurohan8668
    @sinthurohan8668 Před 2 lety +1

    Anna unga samayall padhu athigama Na samayall kadhukura super Anna unha samayall yellame

  • @kalairk9543
    @kalairk9543 Před 2 lety +5

    Nethu na ithu try panna romba taste ah irunthuchi thanks a lotttt bro🥰

  • @pavithraega2192
    @pavithraega2192 Před rokem +1

    Anna paakum podhe super ah irukku na

  • @kuttykoshik26
    @kuttykoshik26 Před rokem +1

    நீங்கள் நல்லா தெளிவாக சொல்றிகா நன்றி

  • @sarojinipalpoo7612
    @sarojinipalpoo7612 Před 2 lety +6

    Balaji sir,I am beginner. Can u give water measurement in litres for 1kg rice(mutton briyani)TQ.

  • @OppoOppo-fc9gz
    @OppoOppo-fc9gz Před 2 lety +1

    Ungasamayal ellam super

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 Před 2 lety +1

    நான் இதை செய்து பார்த்து சாப்பிட்டு உங்களுக்கு இதை பற்றி தெரிவிக்கிறேன்

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 Před 2 lety +14

    Superb 🤗🤗❤❤❤

  • @s.lpeoplelifet.v
    @s.lpeoplelifet.v Před rokem +1

    I can understand ..your great chief .. Sri lanka

  • @SVNAsivanesh
    @SVNAsivanesh Před 2 lety +2

    நான் இப்பெல்லாம் உங்க சமையல் தான் ஃபாலோ பண்றேன்

  • @karthikeyan-oq2kn
    @karthikeyan-oq2kn Před 2 lety +1

    Pieace ooda hmm super bro 👌

  • @manilic3531
    @manilic3531 Před 2 lety +1

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் அளித்துள்ளார் ஒரு கிலோ அரிசிக்கு ஒன்னேகால்கிலோ கறி எடுத்தால் டெஸ்ட் அருமையாக இருக்கும் அத்துடன் அரிசி வேக வைக்க தண்ணீர் அளவு கூரினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்று👉👉 என்று கிறேன் 🙏💕🙏💕🙏💕 இறை. மணி

  • @sadamsadam343
    @sadamsadam343 Před 2 lety +3

    Anna enakku Biriyani

  • @ThajUdeen-zr8ge
    @ThajUdeen-zr8ge Před 11 měsíci +1

    What is your special respite and really amazing

  • @saranyas7231
    @saranyas7231 Před 2 lety +1

    மதியம் 3 மணிக்கு பசியோடு பார்க்கிறேன்

  • @balasubramaninatarajan855

    அற்புதமான விளக்கம்.

  • @sivagamitailor9811
    @sivagamitailor9811 Před 2 lety +1

    Edhe method dhan bro na saiven super 👍

  • @lvelykanis7582
    @lvelykanis7582 Před 2 lety +4

    Pirijanii vera levallaa vanthusu Anna super ❤️❤️🥰🥰 thank you so much 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @DeviDevi-lk1bp
    @DeviDevi-lk1bp Před 2 lety +2

    Super piriyani 👌

  • @bavanijtheultimate6581

    Rombha super anna

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před 2 lety +3

    Thanks sir very clier and porumai super vazgavalamudan 💯👌🙏💐🌹

  • @rajalakshmi7087
    @rajalakshmi7087 Před 2 lety +1

    பாய்வீட்டுகல்யாணபிரியாணிசூப்பர்

  • @msmedia2404
    @msmedia2404 Před rokem +2

    Try pannen Anna... Nalla vanthathu ... Thank you

  • @abdulrahim2343
    @abdulrahim2343 Před 2 lety

    Arumai Nampa Masha allaha

  • @Ranjithameranjithame
    @Ranjithameranjithame Před 2 lety +1

    Mmm...👌💐

  • @saravananm3614
    @saravananm3614 Před 2 lety +2

    அருமை நண்பரே உங்களைப்போல் பிரியாணி செய்ய எனக்கும் ஆர்வம் உள்ளது அருமை நண்பரே

  • @murugeshdr2517
    @murugeshdr2517 Před 2 lety +2

    Super Anna ungal muttan briyani... dry it

  • @seetha_official
    @seetha_official Před 2 lety +1

    Super balaji sir kalakittinga

  • @meena599
    @meena599 Před 2 lety +2

    Good explanation 👍👍👍👍

  • @sharonulagam7824
    @sharonulagam7824 Před 2 lety +3

    Wow super 👍

  • @Shajahan1vettivayal
    @Shajahan1vettivayal Před rokem +2

    பிரியாணி சூப்பர் அண்ணா

  • @muralidharanm6722
    @muralidharanm6722 Před 2 lety +12

    Thank you so much bro🙏 Tried some of your dishes and all came really well👌

  • @dharmarmaruthai8550
    @dharmarmaruthai8550 Před 2 lety

    Suppar.

  • @RameshKumar-op1od
    @RameshKumar-op1od Před 2 lety +6

    Thanks for this recipe

  • @SureshKumar-of4io
    @SureshKumar-of4io Před 2 lety +2

    Super Anna 👌🥰🎂

  • @mariyammahapbatumalai6250

    Wow 👌🏼👌🏼👌🏼♥️♥️♥️

  • @nhelarathy5150
    @nhelarathy5150 Před 2 lety +1

    Superb

  • @GopalGopal-nf3cu
    @GopalGopal-nf3cu Před 2 lety +7

    சூப்பர் அண்நதா

  • @SureshKumar-lf4sj
    @SureshKumar-lf4sj Před rokem

    I like your cooking. Thank u sir.

  • @lathashankar7479
    @lathashankar7479 Před 2 lety

    Super byrani👍

  • @RameshKumar-op1od
    @RameshKumar-op1od Před 2 lety +6

    I searched this recipe in CZcams your video currently updated me as notification thankyou

  • @alfredoreyes3133
    @alfredoreyes3133 Před 2 lety

    Veri gud lonchs

  • @indraniarumugam4999
    @indraniarumugam4999 Před 2 lety +1

    Thankyou anna nalla esiya solli tharenga

  • @jayakumarelumallai8498
    @jayakumarelumallai8498 Před 2 lety +1

    Thanks By JK sir 😀🙏👍

  • @priyankgana5541
    @priyankgana5541 Před 2 lety +1

    Hello hi very nice to see biriyani.... Tell me how to make biriyani masala powder also.

  • @KARTHIKEYAN-mg5gt
    @KARTHIKEYAN-mg5gt Před 2 lety +13

    அருமை அண்ணன் 👍🏻👍🏻

  • @vembuk9260
    @vembuk9260 Před 6 měsíci +1

  • @nirmalasundar26
    @nirmalasundar26 Před 2 lety +2

    Sir, biriyani masala eppadi seivadhu? Or shop endha brand vangavendum?

  • @dharmarmaruthai8550
    @dharmarmaruthai8550 Před 2 lety

    Suppar.anna

  • @sumathirajagopal444
    @sumathirajagopal444 Před 2 lety

    Supera erukku

  • @rameshkumarshanmugam880

    Super sir super very very thanks bro RAMESHKUMAR ERODE.

  • @jayjrvlogs843
    @jayjrvlogs843 Před 2 lety

    Cooking level super..

  • @shamimbanu9911
    @shamimbanu9911 Před 2 lety +4

    Anna biryani is super 😋

  • @hariharanmuniandy5138
    @hariharanmuniandy5138 Před 2 lety +1

    Thank you Mr balaji

  • @RaviRavi-dy1xr
    @RaviRavi-dy1xr Před 23 dny

    Super

  • @bharathikumar4273
    @bharathikumar4273 Před 2 lety +2

    Superb Anna 👍

  • @mary9n945
    @mary9n945 Před 2 lety +1

    Super brother 👍

  • @vidhyaramadass2752
    @vidhyaramadass2752 Před 2 lety +13

    Please treat us like these always awesome Biryani💯👌

  • @vijayalakshmiezhilarasan503

    Super brother thank you

  • @indhupriya6352
    @indhupriya6352 Před 2 lety +1

    Super yummy 😋👌🤝

  • @saratharam7133
    @saratharam7133 Před rokem

    Thank you so much anna for your biriyani receipe

  • @vijis5509
    @vijis5509 Před 2 lety +2

    சூப்பர் அண்ணா இப்பவே செய்து சாப்டனும்போல தோனுது நான் இன்னிக்கு செய்து சாப்டபோர

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před 2 lety

    Arumai Arumai Arumai

  • @subramaniammuniandy6877
    @subramaniammuniandy6877 Před 2 lety +3

    Super bro taste good my friend love the taste arputhum Anna balaji

  • @juderegie5637
    @juderegie5637 Před 2 lety +1

    Super ❤️

  • @Kavya-uy7zc
    @Kavya-uy7zc Před 2 měsíci

    Dp super

  • @sambathk917
    @sambathk917 Před 2 lety

    Voice Superman

  • @subikshananda978
    @subikshananda978 Před 2 lety +2

    You can add saffron ( குங்கும பூ) in boiling rice for colour. Pl avoid food colour.