உடம்பு என்ற கட்டிடத்துக்கு SUPPORT ஆகும் சப்போட்டா | Benefits of Sapota
Vložit
- čas přidán 17. 08. 2019
- Benefits of Sapota cures Multiple diseases in tamil video.
Send your queries to drsakthysubramani.com or drsakthysubramani.com
#SapotaBenefits #HomeRemedies #SakthySubramani #Sapodilla #நாட்டு_மருத்துவர் #HerbalBenefits
Watch "Maruthuvam" "Mooligai Maruthuvam" webisodes #tamil,#marundhutamil,#sakthysubramani,#tamiltv,#tamillive,#informative,#tamilmedicine,#tamillatest,#marundhutv #Naattu_Maruthuvam
உடம்பு என்ற கட்டிடத்துக்கு SUPPORT ஆகும் சப்போட்டா விளக்குகிறார் நாட்டு மருத்துவர் சக்தி சுப்பிரமணி.
ஆரோக்கியம் மற்றும் ஆன்மிகத்திற்கான
முதல் தமிழ் தொலைக்காட்சி உங்கள் மருந்து டிவி.
Thanks for your demonstration.use full for all
super aiya romba nandri. useful video thankyou so much babu.g karaikudi
Very good fruit sapodilla use full health message thank you Dr.
நன்றி ஐயா
We can drink sapota leaves tea like guava leaves tea.to children's we can drink
Super
I'm from Salavanpet Dr. Vunga Kitta Chinna Vayasula Treatment ku Vandhirken. Enga whole family-yum Vunga Kitta Tha treatment ku Varuvom. Happy to see you in TV and CZcams
Ayya black seed Patri solungal pls karunjeeragam yarlam sapdalam yarsapdakudathunu solunga
Sir yelambu chavvu vilaki irukku adha cure pandrathukku intha palam sappidalama
தெளிவான பதிவு மிக்க நன்றி ஐயா....
Add la edikum pothu. Eala sethariduvathu pola eruku.. add konjam. Add anunga ji
Thee kaayathirku maranthu solunga please.ena apply panalam.
Ranigard
Sir/madam How use in spots
நன்றி ஐயா வணக்கம்
🙏🙏🙏🙏
❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍
சப்போட்டாபழத்தின்மருத்துவகுணங்களைதெளிவாகசொல்லியசித்தமருத்துவ அய்யாஅவர்களுக்குமனமார்ந்தநன்றிகளைதெரிவித்துக்கொள்கிறேன்நன்றிநன்றிநன்றி....
Sali pidikkuma
Ovarian hemorrhagic cyst~6×5.6×4.6cm irku iyya.en magal age 15.please appa edavathu marundhu sollunga.pls.
சப்போட்டா பழத்தை தோல் உடன் சாப்பிடலாமா ஐயா
Thol oda sapdanuma?
Thola remove Pani sapituka Good for stomach
தோளோட சாப்பிடணும் அப்பதா முழுமையான சத்து கிடைக்கும்
Sappotta sapdura good time
எங்கள் வீட்டு சப்போட்டா மரமாகியும் இதுவரை பூக்கவோ காய்க்கவோ செய்யாமல் நிழல் மட்டும் தருகிறது, என்ன செய்யலாம்?
Iurkattum valaka evolo kastam pattu irupom
மரத்துக்கு உரம் போடுங்கள்
ஊசி போட வேண்டும்..Joke illa..உண்மை.
எங்கள் வீட்டு சப்போட்டா மரமாகியும் இதுவரை பூக்கவில்லை என்ன செய்யலாம்?
பூக்க வில்லை என்றால் அது மலட்டு சப்போட்டா பிடுங்கி எறிந்து பூத்து காய்த்து இனியபழம் தந்து நம்மை பாதுகாக்கும் சப்போட்டா வாங்கி நடவும் .
Dap -500grm+pottash-250grm+ micronutrients-250grm podunga
கல்லீரல் மற்றும் கிட்னியில் கல் உள்ளவர்கள் சப்போட்டாவை சாப்பிடலாமா அய்யா
தாராளமாக சாப்பிடலாம்! வாழ்த்துக்கள்!!
@@MarundhuTV மிக்க நன்றி அய்யா
ஐயா வணக்கம். இதயபடபடப்பு எனக்கு அடிக்கடி வருகிறது . இதறகு என்ன காரணம். இதயவலி முள்ளு போன்று வலி.தற்போது 7நாட்களாக மார்புவலி யும் மேலேசொன்னவலியும் இருந்துகொண்டேஇருக்கிறது.என்னகாரணம் ஐயா.தீர்வு என்ன .
வயிற்றுப்புண் இருக்கலாம் கவனிக்கவும்
Ulser complant
Sir Yanaku operation panni one month aguthu intha fruit sapidlamama
தாராளமாக சாப்பிடலாம்.