வீடுகளின் மீது சரிந்த தேர்.. தானாகவே நிமிர்ந்த அதிசயம் .. பக்தர்கள் கரகோசம்.! | Krishnagiri

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • வீடுகளின் மீது சரிந்த தேர்... தானாகவே நிமிர்ந்த அதிசயம் ...பக்தர்கள் கரகோசம்..!
    #Carfestival #krishnagiri
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 981

  • @APNisha
    @APNisha Před 2 lety +75

    எல்லாத்துக்கும் மேலே ஒரு சக்தி இருக்கு அதுதான் தெய்வ சக்தி🙏🙏

  • @messengerofgod6264
    @messengerofgod6264 Před 2 lety +1077

    இறைவன் சோதிப்பார்
    ஆனால் கைவிட மாட்டார்
    சிறந்த உதாரணம்

  • @mayappanv.r3430
    @mayappanv.r3430 Před 2 lety +1299

    இதில் என்ன அதிசயம் இருக்கிறது, கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறவர்களுக்கு கடவுள் என்றுமே இருக்கிறார் 🙏🙏🙏

  • @newworld1959
    @newworld1959 Před 2 lety +316

    இறைவன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் 🙏நம்பினார் ஒரு போதும் கைவிடப்படார் 🙏🙏

  • @user-bw6xy6gf1r
    @user-bw6xy6gf1r Před 2 lety +310

    இறைவன் எங்கும் இருக்கிறான் எதிலும் இருக்கீறான்
    நம்பியவர்களுக்கு எப்பொழுதும் துணை நிற்பான்

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv Před 2 lety +80

    கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறவர்களுக்கு கடவுள் என்றுமே இருக்கிறார்

    • @yourfriend7736
      @yourfriend7736 Před 2 lety +1

      @@karthikchandran858 Adhelam ungaluku puriyadhu

    • @user-oq3dq7um1c
      @user-oq3dq7um1c Před 2 lety

      @@karthikchandran858 போடா பைத்தியம்.நீ எந்த சாமிய கும்பிடுற

    • @JITH_
      @JITH_ Před 2 lety

      Mobile laya thala🤣

    • @JITH_
      @JITH_ Před 2 lety

      @@yourfriend7736 seriga g aliens ku puriyam pola

    • @vincenzovincenzo558
      @vincenzovincenzo558 Před 2 lety

      @@karthikchandran858 ena urutu ipa na oru question kekren:
      1) oru porul irunthuchuna atha create pannavanga irupanga (Example: mobile na ada uruvukkuna oruthavanga)
      Adu maaaridan universe nu onnu iruku adoda creator yaaru? Answer that may be a energy anda energyku reasonah irukradudan kadavul...
      3)ipadan satellite spaceshiplm iruku 10000 yearsku munnadi lam adellam ila apdi irunthum (9 kragakangal navagragam ella koillaiyum irukum) earth sphere dan edathanaiyo sithar booksla write pannirukanga
      4) finally ungaluku:
      @kadavul irukar ila adu prachana ila, kaduvul irukarnu ninaikravanagaluku irukar illandravanagaluku illai, ada vittutu oruthan kadavul irukan nu solran avanta poi dei kadavul illada pray pannathanu sonnalum thappu, adey maaari kadavul nambikai illatha oruthanta kadavul irukar pray pannu nu sonnalum thappu....
      So avanga avanga virupathula thalaiyidama irunga 😑

  • @pvsgaming1026
    @pvsgaming1026 Před 2 lety +111

    தேரின் கீழ் பகுதியில் எடை அதிகமாக இருப்பதால் தானாக நிமிர்ந்துருக்கும் 🤩
    நம்முன்னோர்கள் அறிவில் உயர்ந்தவர்கள் என்பதற்க்கு அடையாளம் 😎😎

    • @ruban4328
      @ruban4328 Před 2 lety +3

      💥💯💯💯

    • @LaxmiLaxmi-ex5dk
      @LaxmiLaxmi-ex5dk Před 2 lety +1

      அண்ணா முதலில் கி.
      என்றஎழுத் திற்கும் கீ.
      என்றஎழுத் திற்க் கும் முதலில். சரி யா இருக்கிறதா என்று பார்த்து விட்டு போடுங்க நம்ம
      முன்னோர் கள். அப்போ தே. சொல்லி இருக்காங்க நம் தமிழ் மொழி யை. யாரை யும் அசிங்க படமா பார்த்து க்க.வேண்டும் என்று சொன்னாங்க அண்ணா அதவிட்டு விட்டு.தெய்வத் தி ன் நம்பிக்கை. பற்றி நக்கல்
      அடிக்கி ரீங்க. 😍😍😍.

    • @LaxmiLaxmi-ex5dk
      @LaxmiLaxmi-ex5dk Před 2 lety +1

      என்ன அண்ணா கி என்றவார்த்தை யை கீ ன்னு சரி யா போட்டு விட்டீங்க போல

    • @vinothkumarpalanivel4355
      @vinothkumarpalanivel4355 Před 2 lety +7

      Yes center of gravity...ithu science pa 🤪🤪🤪🤪

    • @hariyunus4248
      @hariyunus4248 Před 2 lety +2

      Sss

  • @craja3283
    @craja3283 Před 2 lety +67

    கோவில் கலசம் மேல எடை கம்மியாவும் கீழ எடை அதிகமாகவும் இருக்கும் எனவே center of gravity அதிகமா இருக்கும் அவ்வளவு எளிதாக கீழ விழாது

    • @sugapriyasugapriya2757
      @sugapriyasugapriya2757 Před 2 lety +4

      Yes.Its true...

    • @swathis5145
      @swathis5145 Před 2 lety +1

      S it's true

    • @user-oq3dq7um1c
      @user-oq3dq7um1c Před 2 lety

      பைத்தியம் கீழே விழாது.ஆனால் சாய்ந்தால் தானாக எப்படி நேராக நிற்கும்.கடவுள் மகிமை.வந்துட்டான் சைன்டிஸ்ட்

    • @asathya4610
      @asathya4610 Před 2 lety +2

      Correct ans

    • @dhineshe7235
      @dhineshe7235 Před 2 lety

      Scientifically yes.. But some bakthas amma mariaama 😂😅

  • @sumivivek8688
    @sumivivek8688 Před 2 lety +566

    எங்க ஊருதான் கோட்டை மாரியம்மன் 🙏🙏🙏 சக்தி வாய்ந்த சுயம்பு அம்மன் 🙏❤

    • @dankpotato9578
      @dankpotato9578 Před 2 lety +5

      🙏

    • @e.dhanachezhiyane436
      @e.dhanachezhiyane436 Před 2 lety +4

      🙏🙏🙏

    • @sankart1875
      @sankart1875 Před 2 lety +3

      Ohm sakthi

    • @SivaKumar-yz9bi
      @SivaKumar-yz9bi Před 2 lety +3

      Mairu amman

    • @sumivivek8688
      @sumivivek8688 Před 2 lety +24

      @@SivaKumar-yz9bi உன்னோட அழிவு சீக்கிரம் வரும் பிடிக்கலனா போய்ட்டே இரு உன்ன யாரு கமெண்ட் பண்ண சொன்னா

  • @vijayakumarinatesan1445
    @vijayakumarinatesan1445 Před 2 lety +79

    அனைத்து comment களையும் படித்துப் பார்த்தேன் பெரும்பாலானவர்கள், தெய்வச் செயலைப் புரிந்து கொண்டவர்கள். ஒருசிலர் அதை நம்பவில்லை..தெய்வத்தை உணர்வதற்கு அதற்கான நேரம் வரவேண்டும். சிலர் இப்பிறவியிலேயே உணர்கின்றனர், சிலருக்குப் பல பிறவிகள் தேவைப்படும்

    • @thedarkalone6126
      @thedarkalone6126 Před 2 lety +3

      கடவுள் இல்லை

    • @user-pk7fs7fj5p
      @user-pk7fs7fj5p Před 2 lety +1

      Correct ah soninga bro

    • @Naveenkumar-jv6op
      @Naveenkumar-jv6op Před 2 lety +3

      Piravi undo illayo kadavul illai

    • @Naveenkumar-jv6op
      @Naveenkumar-jv6op Před 2 lety +3

      Nanga yarum kadavul illanu sollaye iruntha nallarukkumnu thana solrom

    • @vijayakumarinatesan1445
      @vijayakumarinatesan1445 Před 2 lety +3

      @@Naveenkumar-jv6op நீங்கள் அவ்வாறு கருதுவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. அதுபோல் நான் கடவுள் இருக்கிறதாகக் கருதுவதற்கும் உரிமை உள்ளது. அவரவர் கருத்து அவரவர்க்கு.

  • @santhoshpmk2314
    @santhoshpmk2314 Před 2 lety +16

    மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி....அம்மன் அருள் அனைத்து மக்களுக்கும் சேரட்டும்

  • @srisridhar5578
    @srisridhar5578 Před 2 lety +131

    தேரின் அலங்காரம் பார்க்கும்போது அம்மன் முகம் இருப்பது போல எனக்கு தெரிகிறது.🙏🙏🙏

  • @ramapandiramapandi1134
    @ramapandiramapandi1134 Před 2 lety +61

    அருமையான இசை பாலிமர் நன்றி ஓசக்தி

  • @MrKandyshot
    @MrKandyshot Před 2 lety +3

    The magic of Centre of gravity 😆

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 Před 2 lety +87

    உங்கள்.B.G.M.B.G
    .M...
    அம்மனை கண்முன்னே
    நெறித்தியது.
    நன்றி.பாலி

    • @chithracruz8825
      @chithracruz8825 Před 2 lety +1

      Nalar oruvar ularel avar porutu elloraiyum kakum ther.

  • @sardarsyed786
    @sardarsyed786 Před 2 lety +6

    Bottom la hydrolic jack bro .... Avvolo weight automatically carry panni load thangom.... Ethu science bro .... Ethu ellam terlum bottom fix panni iruppanga

  • @kumarc6060
    @kumarc6060 Před 2 lety +35

    இதெல்லாம் சாக்க்ஷாத் அந்த அம்பாளின் சித்து விளையாட்டு.அம்பாளின் மகிமையே மகிமை🕉️🔯🚩🙏🔥🕉️🔯🚩🙏🔥🕉️🔯🚩🙏🔥🔱⚜️🔱⚜️🔱⚜️

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 Před 2 lety

      கீழ விழுந்திருந்தா தெய்வக்குத்தம்ன்னு endcard போட்டுருப்பீங்க. உங்கள எல்லாம் எவனாலும் திருத்தவே முடியாது. பகுத்தறிவற்ற பன்றிகள்.

  • @balasekhar5370
    @balasekhar5370 Před 2 lety +102

    ஓம்சக்தி .பராசக்தி

  • @vivekajith9301
    @vivekajith9301 Před 2 lety +123

    🎼Music vera 🎵level பாலி🙏

  • @duggu4272
    @duggu4272 Před 2 lety +27

    கடவுள் இருக்கான்டா குமாரு 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-jh1do2es9f
    @user-jh1do2es9f Před 2 lety +145

    முழுக்க முழுக்க தெய்வசக்தியின் அருளால் இந்த ஆச்சர்யமான நிகழ்வு நடந்துள்ளது "ஓம் சக்தி"

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 Před 2 lety

      கீழ விழுந்திருந்தா தெய்வக்குத்தம்ன்னு endcard போட்டுருப்பீங்க. உங்கள எல்லாம் எவனாலும் திருத்தவே முடியாது. பகுத்தறிவற்ற பன்றிகள்.

    • @sciencelover8557
      @sciencelover8557 Před 2 lety +3

      அப்போது பலர் தேர் சாய்ந்து இறந்து இருக்கிறார்களே அப்போது கடவுள் எங்கு சென்றார் கடவுள் இல்லை என்று ஒத்துகிறீரிங்களா

    • @Ali_Creation
      @Ali_Creation Před 2 lety

      Example sollunga@@sciencelover8557

    • @sciencelover8557
      @sciencelover8557 Před 2 lety +1

      @@Ali_Creation ஏன் bro இதே பாலிமர் நியூஸ்ல 20 நாளைக்கு முன்பு தேர் விழுந்து பலர் படுகாயம் என்று நியூஸ் போட்டுறாக்கான்

    • @Ali_Creation
      @Ali_Creation Před 2 lety +2

      @@sciencelover8557 nambikai erukuravangaluku theivasakthi unara mudiyum bro ❤️

  • @prabhasrikanth
    @prabhasrikanth Před 2 lety +19

    இறைவன் இருக்கிறான்

  • @PrakashKumar-si6iq
    @PrakashKumar-si6iq Před 2 lety +590

    சரி நீங்க இழுத்துட்டு போறீங்க போகுது . இறைவன் இருக்கிறான் , அவன் தான் நம்மை காக்கிறான்

  • @karthikayiniraja5466
    @karthikayiniraja5466 Před 2 lety +97

    கலியுகத்திலும் மக்களை கடவுள் காப்பாற்றுகிறார் என்பது நிதர்சனமான உண்மை.

    • @JITH_
      @JITH_ Před 2 lety +1

      😂

    • @iem_adithya
      @iem_adithya Před 2 lety +2

      Pulwama attack la sethavangha laam enna paavam senjaangha ? Naata kaapaathuravangha ! Appo onnum kaapathunaa maari therla ye ..... Indha ther oru pakkam weight kudthona elundhurukkum .

    • @anandsubbarathnam6662
      @anandsubbarathnam6662 Před 2 lety

      Neenga uyiroda irukkaradhu unga karuttha ezhudharade kadavul ungalukku koduttha varam

    • @todayshumanity4926
      @todayshumanity4926 Před 2 lety

      Boomer

    • @yourfriend7736
      @yourfriend7736 Před 2 lety

      @@todayshumanity4926 Aprm yen Inga varinga

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu Před 2 lety +19

    இறைவனின் திருவிளையாடல்.. ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா விசாலாட்சி விசுவநாதர் கோவில் ஜெய் ஹிந்த்..

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 Před 2 lety

      கீழ விழுந்திருந்தா தெய்வக்குத்தம்ன்னு endcard போட்டுருப்பீங்க. உங்கள எல்லாம் எவனாலும் திருத்தவே முடியாது. பகுத்தறிவற்ற பன்றிகள்.

  • @jpjp8351
    @jpjp8351 Před 2 lety +139

    கடவுள். உள் கடந்தால் மட்டுமே உணர முடியும் .விஞ்ஞானி இதை புவியின் ஈர்ப்பு விசை என்பார்கள்.சரிந்தால் கடவுள் இல்லை என்பார்கள். நன்மை தீமைகள் வாழ்க்கையில் ஒரு பகுதி.

    • @yogiji5492
      @yogiji5492 Před 2 lety +9

      புவி ஈர்ப்பு விசையை உருவாக்கியது கடவுள் தானே

    • @pksjournalismtime248
      @pksjournalismtime248 Před 2 lety +3

      @@yogiji5492 செரியான பதில்..

    • @priyanihaa
      @priyanihaa Před 2 lety

      Oo

    • @opff7661
      @opff7661 Před 2 lety +1

      @@yogiji5492 adi poli

    • @arasut4300
      @arasut4300 Před 2 lety

      @@yogiji5492 Sir, கடவுள் இல்லைன்னு சொல்லவில்லை .. கட + உள் .. அதை தான் சொல்ல வராரு .. கடவுள் வெள்யில் இல்லை .. உன் மனசாட்சியே கடவுள் .. கடவுளை வெளியே தேடுவதால் தான் மனிதன் மிருகமாகி நிற்கிறான்.

  • @ganapathydass3965
    @ganapathydass3965 Před 2 lety +39

    சூப்பர்... சூப்பர்... இது போன்ற நிறைய அற்புதங்கள் நிகழ்த்துங்கள் கடவுள்களே..

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 Před 2 lety

      கீழ விழுந்திருந்தா தெய்வக்குத்தம்ன்னு endcard போட்டுருப்பீங்க. உங்கள எல்லாம் எவனாலும் திருத்தவே முடியாது. பகுத்தறிவற்ற பன்றிகள்.

  • @greatindian1168
    @greatindian1168 Před 2 lety +38

    திராவிட சுடலை கம்பெனிக்கு தக்க பாடம் கொடுப்பார் அன்னை🙏🏻🙏🏻🙏🏻

    • @sciencelover8557
      @sciencelover8557 Před 2 lety +1

      😂😂🤣🤣

    • @devanrajraj9110
      @devanrajraj9110 Před 2 lety

      அதிமுகவுக்கு கொடுத்தது போலவா

    • @bonxrmnnpm5505
      @bonxrmnnpm5505 Před 2 lety

      திராவிடம் என்றால் நாத்திகம் அல்ல. திராவிடம் என்பது இந்தியாவின் பூர்வ குடிகளை குறிப்பது. அதாவது ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி, சிந்து நதிக்கரை நாகரீகத்தை உருவாக்கி மீண்டும் தெற்கே பெயர்ந்து கீழடி நாகரீகத்தை உருவாக்கியவர்கள்.
      இதில் சாதி, உப பிரிவுகள் எல்லாமே ஒருவரை ஒருவர் இடம் மற்றும் பழக்க வழக்கங்கள் அறிய மட்டுமே இருந்திருக்கலாம்.
      கிருத்துவ, முகலாய மதங்களுக்கு முன்னரே, மேற்கில் இருந்து ஆரிய இனம் நகர்ந்து திராவிட மக்களுடன் கலந்து வாழ்கிறது.
      திராவிடர்கள் இதற்கு முன்னரே இறையை வணங்கி உள்ளனர். ஆரிய கலப்பு இத்துடன் அவர்களின் முறையையும் சேர்ந்துள்ளது.
      சொல்ல போனால், முதல் இந்து திராவிட மக்கள்.
      ஆனால் இன்றைய திராவிடம், சாதி மத நல்லிணக்க கொள்கையை உடையதாக முன் வைக்க படுகிறது.
      இந்த பிரிவினைக்கு காரணம் அரசியல் விளையாட்டு என்றாலும் அடிப்படை ஆரிய சமூக கட்டமைப்பு ஏற்ற தாழ்வை கடவுளின் பெயரால் மக்களின் மீது திணிக்கிறது.
      இது எல்லா நாடுகளிலும் எல்லா மதங்களிலும் நடக்கிறது.
      அனைத்து சாதி, மதத்தினரும் அனைத்து செயல்களிலும் சமமாக இருக்க தான் இந்திய சட்டம் இன்னமும் முழுமையாக அமைக்க பட வேண்டும்.

  • @ponnusamy6804
    @ponnusamy6804 Před 2 lety +6

    எங்கள் ஊர் முத்து மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்தது🔥🔥🔥

  • @priyanka_shobana7745
    @priyanka_shobana7745 Před 2 lety +21

    Logic ah yosichalum.....yaralum sudden ah saanja theera nirutha mudiyathu......at the same time kadavul ela nu solamudiyathu......
    There is some positive energy beyond the human power👍👍👍👍

    • @PARISPARI-ns6br
      @PARISPARI-ns6br Před 2 lety

      Really what u said is absolutely correct sister 🙂

    • @vijayakumarinatesan1445
      @vijayakumarinatesan1445 Před 2 lety +1

      காத்தது அம்பாள் தான் அதுதான் positive energy. தீய சக்திகள் negative energy என்றால், நம்மைக் காக்கும் அன்னை positive energy தானே?

    • @ajithajji8614
      @ajithajji8614 Před 2 lety

      Actually what happened is, video yeduthutu atha reverse panitanga so sayira theer reverse panuna ipadithan irukum

    • @priyanka_shobana7745
      @priyanka_shobana7745 Před 2 lety

      @@ajithajji8614 apdina....anga nadathu pora person la reverse la than nadakanum a🙄🙄🙄

  • @sureshparavai799
    @sureshparavai799 Před 2 lety +59

    Actually the design was made In a way that keeps the Ther balanced. School students-kuda theriyum Ithu nuetral equilibrium-nu. The Credits goes to the creater of the ther and creater of the creater.

  • @user-gy7rl8hx8i
    @user-gy7rl8hx8i Před 2 lety +3

    அம்மன் அருள் பூவாடைக்காரி அம்மாள் போற்றி போற்றி

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 Před 2 lety +24

    கோட்டை மாரியம்மன் தாய் திருவடிகள் போற்றி போற்றி போற்றி... சரணம் சரணம் சரணம். .. அபயம் அபயம் அபயம்.. தயவு தயவு தயவு. . 🙏🙏🙏

  • @nothing9647
    @nothing9647 Před 2 lety +2

    Physics ✨✨Is always best

  • @dineshnandhini6620
    @dineshnandhini6620 Před 2 lety +7

    கடவுளே கஷ்ட்டத்தை மட்டுமே அனுப்பவிக்கிறேன் எனக்கு எப்போது தான் விடியல் கிடைக்கும் 😭😭
    இறைவா நான் விரும்பிய மண வாழ்க்கை அமைத்து தாருங்கள் எனக்கும் என் மனவிரும்பியவருக்கும்‌ சின்ன மனகசப்பு என்மீது வெறுப்போடு என்னை விட்டு சென்று விட்டார் 😭😭😭
    அவர் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என் மனதை அவருக்கு புரியவைத்து என்னோடு சேர்த்து வைங்கள் 🙏🙏🙏😭😭😭
    என்னோட மொத்த சந்தோசம் அவர்தான் 😭😭😭🙏🙏🙏
    ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @sathistdhiya1510
      @sathistdhiya1510 Před 2 lety +1

      God bless you

    • @sheeladevi631
      @sheeladevi631 Před 2 lety +1

      Ingha kadavuil kitta sollurathai ungha family la sollungha solution kaidaikum 👍

  • @priyas6048
    @priyas6048 Před 2 lety +2

    அம்மன் துணை

  • @vk6725
    @vk6725 Před 2 lety +39

    கடவுளை நம்புபவர்களுக்கு அவர் எப்போதும் துணையாக இருப்பார்

  • @RFfamily-er6xq
    @RFfamily-er6xq Před 2 lety

    அல்லாஹ் ஒருவனே ...மூட நம்பிக்கை கொண்ட‌ மனிதர் களை அல்லாஹ் பாதுகாப்பானாக

  • @mohamedismail9453
    @mohamedismail9453 Před 2 lety +15

    Your centre of gravity is the point where the mass of the body is concentrated. Centre of Gravity. The centre of gravity (COG) of the human body is a hypothetical point around which the force of gravity appears to act. It is point at which the combined mass of the body appears to be concentrated.

    • @balajiparthi6496
      @balajiparthi6496 Před 2 lety +3

      Ungaluku porukadhey udaney vanduthuvinga

    • @nizamudeen9601
      @nizamudeen9601 Před 2 lety +1

      Yeah sure Centre of gravity is a logic...but Allah (god ) is the one who saved those people ...

    • @nizamudeen9601
      @nizamudeen9601 Před 2 lety

      @@balajiparthi6496 brother avar verum science dhan sollirukaru ..ella vishyathuku pinnadi science irukum adhu normal ..
      But ellathukum mela iraivanin arul dhan adhu bro .. 😀

    • @mohamedismail9453
      @mohamedismail9453 Před 2 lety +3

      @@nizamudeen9601 You are right but literally it is not a right platform to discuss about god. I just explain the science for understanding purpose. We know, we have to respect for their religious activity too. We should be more careful about the words. None of the words should not impulse them to argue on this topic. we all are brothers lives in unity.

    • @mohamedismail9453
      @mohamedismail9453 Před 2 lety

      @@balajiparthi6496 Not like that, i just explained the science at the same time i respect your activities.

  • @haranprintersmadurai
    @haranprintersmadurai Před 2 lety +18

    ஓம் சக்தி பரா சக்தி

  • @bulletv8781
    @bulletv8781 Před 2 lety +51

    நம்பிக்கை என்றும் வீன்போகாது.

  • @Artist_kishore
    @Artist_kishore Před 2 lety +18

    I am one who enjoyed directly this❤❤❤

    • @deepakkumar-vx8qr
      @deepakkumar-vx8qr Před 2 lety +1

      Is true how it is possible,,?

    • @fieryindian1338
      @fieryindian1338 Před 2 lety +2

      @@deepakkumar-vx8qr The centre of gravity is at the base so the chariot came back to its equilibrium position. This is basic physics and not an act of god.

    • @krishnakumar9865
      @krishnakumar9865 Před 2 lety +4

      @@fieryindian1338 itha physics chemistry vech coronavirus vanapoth seriaaka therille ippo gravity basic sollitte vanden 🙏

    • @lakshmipriyaselvam6985
      @lakshmipriyaselvam6985 Před 2 lety

      @@krishnakumar9865 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @vasanthtpm2628
      @vasanthtpm2628 Před 2 lety

      @@krishnakumar9865 😐 Medicine did bro.

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 Před 2 lety +23

    அன்றைய வழக்கம் இன்னும் மாரதது புதுச ஒன்ற தினிக்கும்பொது துயரம் சம்பவிக்கும் இன்றைய துஷ்டர் கல் இன்றைய சினிமா நாகரிகம் தான் இந்த நிலைக்கு காரனம் இதில் அரசியல் வேறு நன்றி

  • @sctexcellentcreation63
    @sctexcellentcreation63 Před 2 lety +1

    பார்க்கும் போதே உடல் சிலிர்க்கிறது தாயே

  • @mandodari4037
    @mandodari4037 Před 2 lety +71

    கடவுள் இருக்காரு என்று இதை பார்த்தாலே தெரியும் 🔥🔥

    • @nsmurali
      @nsmurali Před 2 lety +2

      🤣🤣🤣

    • @mandodari4037
      @mandodari4037 Před 2 lety

      @@nsmurali 😂😂

    • @rajendrasipai1606
      @rajendrasipai1606 Před 2 lety +4

      அப்போ கடவுளுக்கு கொரோனா நோய் இருக்குதுனு தெரியல போல.....

    • @mandodari4037
      @mandodari4037 Před 2 lety +2

      @@rajendrasipai1606 corona ஒன்று இல்லையே😂😂😂

    • @rajendrasipai1606
      @rajendrasipai1606 Před 2 lety +1

      @@mandodari4037 அப்போ எதுக்கு ஊரடங்கு எல்லாம் போட்டாங்க....

  • @keerthiraja0809
    @keerthiraja0809 Před 2 lety +11

    தெய்வம் இல்லை என்பவன் அறிவியல் என்பான்...

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 Před 2 lety

      கீழ விழுந்திருந்தா தெய்வக்குத்தம்ன்னு endcard போட்டுருப்பீங்க. உங்கள எல்லாம் எவனாலும் திருத்தவே முடியாது. பகுத்தறிவற்ற பன்றிகள்.

  • @deepakk.v445
    @deepakk.v445 Před 2 lety +5

    🙏நம்பினோர் கெடுவதில்லை❤️

  • @gunalanguna4603
    @gunalanguna4603 Před 2 lety

    பாதுகாப்பு ரோம்ப முக்கியம் குமாரு....

  • @prabhus3832
    @prabhus3832 Před 2 lety +125

    கடவுளே உண்மையான கடவுள் யாரென்று இவர்களுடைய கண்களைத் திறந்து விடும்

    • @myvalliraj4831
      @myvalliraj4831 Před 2 lety +25

      உண்மையான கடவுள் அல்லா இல்லை என்பது எங்களுக்கு நல்லா தெரியும் .

    • @higgsboson723
      @higgsboson723 Před 2 lety +14

      அது யாரு நைனா 😂

    • @aravind270
      @aravind270 Před 2 lety +12

      இது அந்த கோஷ்டி😂

    • @aravind270
      @aravind270 Před 2 lety +7

      @@myvalliraj4831 அவர் வேற கோஷ்டி😂😂

    • @saravana5293
      @saravana5293 Před 2 lety +14

      அப்பாலே போ சைதான்.😃😃😃

  • @kannansubramani7721
    @kannansubramani7721 Před 2 lety +1

    அவள் இன்றி அசையாது ஓர் அணுவும் ஓம் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் ஸ்வாமி துணை

  • @Naveen-jy1ph
    @Naveen-jy1ph Před 2 lety +5

    அது அப்டி இல்ல. தேர் சாயும்போது கீழ நிக்கிறவுங்க ( இடப்பக்கம்) அமுத்தி பிடிக்கிராங்க மாடிமேல நிக்கிறவுங்க ( வலதுபக்கம்) தள்ளிவிட்றாங்க.... அதுதா உண்மை

    • @mohamedjameelm8193
      @mohamedjameelm8193 Před 2 lety

      Correct

    • @jpjp8351
      @jpjp8351 Před 2 lety

      பரவாயில்லை மக்கள் தாங்கி பிடிப்பதால் தான் இன்று . நல்லவர் மத்தியில் . தீயவர்கள் வாழ்கின்றனர்.

    • @Sushhj328
      @Sushhj328 Před 2 lety

      Amma athu pomai thera ...

    • @thedarkalone6126
      @thedarkalone6126 Před 2 lety

      good

  • @user-xq4ex9fw6d
    @user-xq4ex9fw6d Před 2 lety +1

    ஒளியும், ஓசையும் ....
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV Před 2 lety +10

    முதல்ல ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை நேர் செய் வேண்டும்.

  • @thoughtoflife7176
    @thoughtoflife7176 Před 2 lety +2

    தெய்வம் என்பது மனதால் சிதரிக்கப்பட்ட ஒரு சித்திரம், உண்மையகாது. தெய்வம் உண்மையென்றால்.... நாம் நினைப்பது எப்படி நடக்க்கும்.தவறுகளும் பொய் மூசாடிகளும்ம்.🤔

  • @darshiniadhidarshini2054
    @darshiniadhidarshini2054 Před 2 lety +19

    Amma mariyamma 🙏❤️🙏

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 Před 2 lety +1

    It's beauty of centre of gravity....offered by our mother earth....it's known to school children's itself....

  • @user-mj4zd4rw1w
    @user-mj4zd4rw1w Před 2 lety +4

    நானும் ஒரு நாள் கடவுளை பார்க்கலாம்ன்னு நினைக்கிறேன் முடியல

    • @saravananchelladurai7367
      @saravananchelladurai7367 Před 2 lety +2

      தினமும் உன் அம்மாவை பார் அவருக்குள்ளும் கடவுள் உனக்காக இருக்கின்றார் .

    • @user-mj4zd4rw1w
      @user-mj4zd4rw1w Před 2 lety

      @@saravananchelladurai7367 அம்மா கடவுள் என்ற நம்பிக்கை விட மேல்.

    • @saravananchelladurai7367
      @saravananchelladurai7367 Před 2 lety +1

      @@user-mj4zd4rw1w உணர்தலே போதும்.
      எதை உணர்கின்றோமோ அதுதான் அப்பா அம்மா கடவுள் எல்லாமே.
      (கடவுள் என்ற வார்த்தை பிடிக்காமல் இருக்கலாம் )

    • @yuvi3258
      @yuvi3258 Před 2 lety +1

      Get past ur mind,u will meet..

  • @purusothaman4944
    @purusothaman4944 Před 2 lety +1

    தாயின் சக்தியே எல்லாம்

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 Před 2 lety

      கீழ விழுந்திருந்தா தெய்வக்குத்தம்ன்னு endcard போட்டுருப்பீங்க. உங்கள எல்லாம் எவனாலும் திருத்தவே முடியாது. பகுத்தறிவற்ற பன்றிகள்.

  • @SK-ut7sp
    @SK-ut7sp Před 2 lety +10

    Finally God Exists At Correct Time❤️
    Amma thayaeee om shakthi🙏🙏🙏

  • @thilaks2491
    @thilaks2491 Před 2 lety +1

    Music highlights pa... super

  • @Aravind-2906
    @Aravind-2906 Před 2 lety +5

    When you skip physics class🤡

    • @jd.efx69
      @jd.efx69 Před 2 lety +3

      when you realize ;
      they just skip the whole school ^_^

    • @im_geejay
      @im_geejay Před 2 lety

      😂😂😂

  • @lakshmisundar5602
    @lakshmisundar5602 Před 2 lety +40

    I think people inside the chariot accumulated one side then moved their own side when noticed the critical situation.. anyhow God saved them..

    • @saraswathiramiah3623
      @saraswathiramiah3623 Před 2 lety

      👍👍

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 Před 2 lety

      கீழ விழுந்திருந்தா தெய்வக்குத்தம்ன்னு endcard போட்டுருப்பீங்க. உங்கள எல்லாம் எவனாலும் திருத்தவே முடியாது. பகுத்தறிவற்ற பன்றிகள்.

    • @sreeprabhudj
      @sreeprabhudj Před 2 lety +1

      Superb

  • @jamujamu6061
    @jamujamu6061 Před 2 lety +4

    தானாகவே தேர் நிமிர்ந்துவிடும் என்றால் ஏன் இத்தனை பேர் இழுக்க வேண்டும் ???

    • @arulhere2846
      @arulhere2846 Před 2 lety +1

      Unaku ena yenga sami mela akkara po poi line la ninnu appam thinnu

    • @RaviKumar-zk1ud
      @RaviKumar-zk1ud Před 2 lety

      Sethu thana poga pora aprm ena pundaiku da valra...

    • @jd.efx69
      @jd.efx69 Před 2 lety

      ethuku atha elukkanum amman atha power use panni move panna matangala ~_~

  • @hiden_827
    @hiden_827 Před 2 lety +4

    ஓம் சக்தி ஓம்🙏🙏🙏🙏❤️

  • @gokljr
    @gokljr Před 2 lety +10

    idhuku karanam PHYSICS . Not Kotayamman 🤣

  • @ramalingamramalingam349
    @ramalingamramalingam349 Před 2 lety +7

    அதுக்கு நடக்க முடியாது,அதால் கேட்க்க முடியாது ,அதால் பேசவும் முடியாது. ஓரு மணிதன் ஒரு மரத்தை வெட்டுகிறான் அதில் ஒரு பகுதியை மரவேலை செய்கிறால் ,சில துன்டை அடுப்பில் போட்டு எரித்து குளிர்காய்கிறான், ஒரு பகுதி துன்டை எடுத்து கடவுள் என்று உருவாக்குகிறான் . இது என்ன உங்கள் அறிவு எங்கே உனர்வு எங்கே 😢😢😢😥

    • @saravananchelladurai7367
      @saravananchelladurai7367 Před 2 lety

      செடி கொடிகளுக்கும் உயிர் உண்டு என்று உங்கள் அறிவியல் சொல்கின்றது.
      நம்பியவர்களுக்கு கடவுள் நம்பாதவர்களுக்கு அது மரம்

  • @starrboy1949
    @starrboy1949 Před 2 lety +39

    இப்போ பாருங்க நித்தி வந்து நான்தான் தேரை இழுத்து நிமிர்த்து விட்டேன்னு ஒரு ட்வீட் போடுவாரு ...அதையும் நம்புர கூட்டம் நம்ம மக்கள்

    • @snssns772
      @snssns772 Před 2 lety +1

      Super, you are correct

    • @jpjp8351
      @jpjp8351 Před 2 lety +1

      நம் மக்கள் என்று சொன்னால்.அந்த கூட்டத்தில் நீங்களும் ஒருவர் தான்.நன்றி

    • @rockerz3503
      @rockerz3503 Před 2 lety

      There's always untied miracles... Yet to be discover

    • @yabeshraj546
      @yabeshraj546 Před 2 lety

      Haha

  • @msharish113
    @msharish113 Před 2 lety +1

    ஓம் சக்தி பராசக்தி
    ஓம் சக்தி பராசக்தி
    ஓம் சக்தி பராசக்தி.🙏🙏🙏🙏

  • @sahithkutty705
    @sahithkutty705 Před 2 lety +17

    சாய்ந்த தேரை தூக்கி பிடித்தார் உங்கள் வேல்ராஜ்

  • @loganathang4395
    @loganathang4395 Před 2 lety +1

    உங்க background music 🎶 வேர லெவல்...

  • @Mahes83
    @Mahes83 Před 2 lety +4

    கோயில் கருவறையில் காமகளியாட்டம் ஆடிய போது கடவுள் புடுங்கிட்டு இருந்தாரா?

  • @bm002anbarasim8
    @bm002anbarasim8 Před 2 lety +1

    its due to center of gravity! Adhisiyam maayam mandhiram nu innum evulo naal emathite irukka poringa..Appreciate the ones who made it so right with proper knowledge

  • @sangisangi583
    @sangisangi583 Před 2 lety +6

    ஓம் பாரசக்தி

  • @craja3283
    @craja3283 Před 2 lety +2

    Athu Center of gravity nu theriyama comments pannuvanunga😂

  • @murugesangf4098
    @murugesangf4098 Před 2 lety +24

    அம்மன் அருளால் எல்லாம் நல்ல படியாக முடிந்தது...

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 Před 2 lety

      கீழ விழுந்திருந்தா தெய்வக்குத்தம்ன்னு endcard போட்டுருப்பீங்க. உங்கள எல்லாம் எவனாலும் திருத்தவே முடியாது. பகுத்தறிவற்ற பன்றிகள்.

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo Před 2 lety +9

    Center of Gravity என்றால் என்ன என்று தெரியுமா?
    That is why education is important 😂😝😝😝

    • @sivakumar-hy4wi
      @sivakumar-hy4wi Před 2 lety +6

      Ok..centre of gravity comes from consciousness, consciousness comes from mind (combination of five elements)...how?
      Pls explain with your education...!

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo Před 2 lety +1

      @@sivakumar-hy4wi Five elements is a shit concept🤣🤣🤣 there are 118 elements in the world 😂😝😝😝😝

    • @sivakumar-hy4wi
      @sivakumar-hy4wi Před 2 lety +5

      @@Mani-cc5lo I'm so sad for you brother...have a broad mind...there are millions of colour but they have the root of combination of three primary colours.try to relate this concept with your 118 elements.
      Since you are a very well educated person😂,tell me this 118 elements are made up of what?

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo Před 2 lety

      @@sivakumar-hy4wi can you just tell me what the fuck are the 5 elements You were refered to?

    • @Rxlover__69
      @Rxlover__69 Před 2 lety +1

      @@Mani-cc5lo dho scientist 🤣🤣 vanduta 🖕💩

  • @behappybehealthy2892
    @behappybehealthy2892 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏thayae thunai

  • @shankardevasenan2534
    @shankardevasenan2534 Před 2 lety +13

    Every year it happens people believes that place is kottaiyamman mother place , kottaiyamman gets blessing from the mother and she goes further

  • @a2ia19
    @a2ia19 Před 2 lety +2

    Background music vera level

  • @prasanthsivasankaran131
    @prasanthsivasankaran131 Před 2 lety +3

    Ther thana nimirathu makkaltha atha iluthirukknum😅chumma oru interesting kaka solrathellam unmainu makkal nenachukkuranga..

  • @kumaran9823
    @kumaran9823 Před 2 lety +1

    🙏 Amma தாய்...

  • @loneranger334
    @loneranger334 Před 2 lety +38

    The people in that group not even attended there first day Physics class

    • @higgsboson723
      @higgsboson723 Před 2 lety +22

      Also your comment explains your absences on English classes

    • @XavierThug
      @XavierThug Před 2 lety +3

      @@higgsboson723 not Grammatical but science !

    • @higgsboson723
      @higgsboson723 Před 2 lety +1

      @@XavierThug பவர் பாய்ஸ் விளையாட்டுகள் 😂

  • @AbcdAbcd-hc9xw
    @AbcdAbcd-hc9xw Před 2 lety +1

    இறைவனை வணங்கி பார்..
    அனுதினமும் துதீத்து பார்..
    வாழ்வில் முன்னோக்கி வரும் செயல் யாவும் உன்னால் உணர முடியும்..
    உண்மையாய் இறைவன்னை அறிய முடியும்...
    ஓம் சக்தியே போற்றி.. போற்றி..

  • @thangaraj658
    @thangaraj658 Před 2 lety +17

    கோட்டை அம்மன் அருளால் சரிந்த தேர் நிமிர்ந்தது என்றால் அந்த தேரை சரித்தது எந்த அம்மன், தேர் சரியும் வரை கோட்டையம்மன் எங்கு சென்றிருந்தார், தேரை சரிய விடாமல் தடுத்திருக்கலாமே?.
    வருமுன் காப்பதே சிறந்தது.
    (Real reason is center of gravity).

    • @saravananchelladurai7367
      @saravananchelladurai7367 Před 2 lety

      அட போங்கப்பா உங்கள் அறிவாளிதனத்தை நினைத்தால்....
      விதண்டாவாதம் பேசும் ஆட்கள் நீங்கள்.
      உங்களுக்கு நல்லதோ கெட்டதோ நடக்கும் பொழுது புரியும்

    • @thangaraj658
      @thangaraj658 Před 2 lety +3

      @@saravananchelladurai7367
      நான் தனுசு ராசி ஏழரை சனி நடக்குது மிகப்பெரிய இழப்பு, கஷ்டங்கள், நான் போகாத கோயில் இல்லை கும்பிடாத தெய்வங்கள் இல்லை எந்த சாமியும் என்ன காப்பாத்த வரல, எல்லாம் கிரகத்தின் செயல்பாடு, விதிப்படியே நடக்கும்.

    • @Kavya_Surya
      @Kavya_Surya Před 2 lety

      😂😂😂

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 Před 2 lety

      @@Kavya_Surya இந்த ஜாதகம், இந்த ராசி இல்லாம இருக்குறவனுக்கு என்னமோ ஒரு கஷ்டமும் வராத மாதிரி பேசுறீங்க, எல்லா மனிதர்களுக்கும் இன்பத்துன்பம் வரும். ராசியோ, ஜாதகமோ காரணம் இல்லை. Foreign காரன் என்ன இதெல்லாம் பாக்குறானா அவனுக்கு கஷ்டம் வரலையா என்ன. கடவுள் என்பதே மனிதன் உருவாக்கிய ஒரு உருட்டு அதில் ஜாதகம், ராசி இதெல்லாம்மே இன்னொரு உருட்டு

    • @seemychannelforvoice8343
      @seemychannelforvoice8343 Před 2 lety

      @@Kavya_Surya இந்த ஜாதகம், இந்த ராசி இல்லாம இருக்குறவனுக்கு என்னமோ ஒரு கஷ்டமும் வராத மாதிரி பேசுறீங்க, எல்லா மனிதர்களுக்கும் இன்பத்துன்பம் வரும். ராசியோ, ஜாதகமோ காரணம் இல்லை. Foreign காரன் என்ன இதெல்லாம் பாக்குறானா அவனுக்கு கஷ்டம் வரலையா என்ன. கடவுள் என்பதே மனிதன் உருவாக்கிய ஒரு உருட்டு அதில் ஜாதகம், ராசி இதெல்லாம்மே இன்னொரு உருட்டு

  • @krsnaj
    @krsnaj Před 2 lety +1

    It looks so from that angle...but it didn't lean on the structure... for sure...

  • @rajesh6854
    @rajesh6854 Před 2 lety +57

    Centre of gravity இலுகுதா தவர் போய் இருக்கும். மறுபடியும் நகரிந்து வந்து இருக்கும்.

    • @venkat8411
      @venkat8411 Před 2 lety +22

      Ithu இவங்களுக்கெல்லாம் தெரியாதுப்பா... மூடானம்பிக்கையின் பிறப்பிடம்...

    • @tabithale4278
      @tabithale4278 Před 2 lety +6

      Correct

    • @user-bj4lp4vr8b
      @user-bj4lp4vr8b Před 2 lety +16

      இது எங்கள் ஊர்தான் அதில் குறிப்பிட்டதை போலதான் தேர் தானகவே நிமிர்ந்து எழுந்து மீண்டும் அம்மன் பவனி நடைபெற்றது!

    • @indhumathi5804
      @indhumathi5804 Před 2 lety

      Crt

    • @rockfire3290
      @rockfire3290 Před 2 lety +2

      Intha muta pasanga kaluku la puriyathu

  • @sctexcellentcreation63

    அம்மா தாயே அருள்புரிவாயாக அம்மா

  • @jeevak9541
    @jeevak9541 Před 2 lety +4

    Music vera level🔥

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 Před 2 lety

    அம்மானா சும்மாவா 🙏🙏

  • @higgsboson723
    @higgsboson723 Před 2 lety +12

    இதற்கு காரணம் எங்கள் டலிவர் விடியல் பொற்காலாட்சி தான் 😁

    • @hariprasath7756
      @hariprasath7756 Před 2 lety +1

      Ama pa

    • @higgsboson723
      @higgsboson723 Před 2 lety +1

      @@hariprasath7756 இல்லையா பின்ன

    • @karthickkarthck4737
      @karthickkarthck4737 Před 2 lety +1

      ஆக அம்மன் பதவி விலக வேண்டும் அதானே தலிவரே

  • @nithyaadhi
    @nithyaadhi Před 2 lety +1

    ஒம் சக்தி🙏🙏🙏🙏🙏

  • @AB-rs5tw
    @AB-rs5tw Před 2 lety +3

    Science theriyama ivanguka pandra alapara iruke mudiyala😆

  • @kumarsathya610
    @kumarsathya610 Před 2 lety +1

    இன்று எங்கள் ஊரில் தேர் திருவிழா தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாத பரம்

    • @maharaja6069
      @maharaja6069 Před 2 lety

      வாழ்த்துகள் நண்பா 🖐😁 செங்கல்பட்டில் இருந்து S V கரை.
      மகாராஜா.

    • @kumarsathya610
      @kumarsathya610 Před 2 lety

      @@maharaja6069 நன்றி சாம்பவர் வடகரை சகோ

    • @maharaja6069
      @maharaja6069 Před 2 lety

      @@kumarsathya610 🌿🌾☘🍀🌳🌴🌵🌿🌾☘👌😁

  • @sathyanivas6624
    @sathyanivas6624 Před 2 lety +13

    Hosur makkal here....

  • @deepark3748
    @deepark3748 Před 2 lety +2

    ஓம் சக்தி....

  • @VinothKumar-zc9pw
    @VinothKumar-zc9pw Před 2 lety +2

    Center of gravity

  • @raphaelgabriel7208
    @raphaelgabriel7208 Před 2 lety

    பேராசையும் தானே அனைத்தையும் அனுபவிக்கவேண்டும் என்கின்ற சுயநலமும் கொண்டு வாழ நினைக்கும் இப் பாவ உலகில் எவ்வித அதிசயமும் ஏற்படாது என்பதை அறிவார்களோ பராபரமே !!!

  • @matheshmathesh6385
    @matheshmathesh6385 Před 2 lety +22

    சாஞ்ச ஒரு பொருளை இழுத்தா அது நேராக தான் வரும்

  • @vigneshkumarrs5707
    @vigneshkumarrs5707 Před 2 lety +1

    👌BGM

  • @mayanbalg
    @mayanbalg Před 2 lety +6

    Athu epadi thimingalam 🤔