கண்ணை நோண்டி..கழுத்து எலும்பை உடைச்சு...செத்த பிறகும் சித்ரவதை...- Dr.Sabari Exclusive

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • கண்ணை நோண்டி..கழுத்து எலும்பை உடைச்சு...செத்த பிறகும் சித்ரவதை...- Dr.Sabari Exclusive
    #yellowbenchtamil #yellowbenchtamilinterview #kolkatacase
    #kolkatacase #kolkatadoctor #drsabarinath #rgkarhospital
    #kolkatadoctor #drsabarinath #rgkarhospital #wesbengalprotest #doctorsprotest #sanjayray #sandeepkosh #bjp
    Anchor: Atchaya
    Editor: Samuel
    Camera: Hariharan,Ganesh
    Channel Head: Dinesh
    Stay tuned for exciting content! Hit subscribe and turn on notifications!🔔➡️ bit.ly/3BgnJTI
    📣Get our Updates On
    💠 Twitter: / yellowbenchtml
    💠 Facebook: / yellowbenchtamil
    💠 Instagram: / yellowbenchtamil
    ✨ In Association with Trend Loud
    ➡️ Facebook: / trendloud
    ➡️ Instagram: / trendloud
    ➡️ Twitter: / trendloud
    Yellow Bench Tamil brings you the latest information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our CZcams channel for More latest Tamil News and Interviews.

Komentáře • 4K

  • @omarshaahz9362
    @omarshaahz9362 Před 25 dny +9081

    யாருக்காவது அந்த பெண் அனுபவித்த வேதனையை விட இருமடங்கு வேதனையை அந்த காமுகர்களுக்கு வழங்கி உயிருடன் ஆணுறுப்பை அறுத்து எடுக்க தோன்றுகிறது. என்ன பலன் எம்மால் கதற மட்டுமே முடியும் இவ்வாறெல்லாம். என்றுமே இவ்வாறு கதறிக் கொண்டு மட்டுமே இருக்க முடியும்.

    • @shobanadevim8459
      @shobanadevim8459 Před 25 dny +154

      @@omarshaahz9362 எனக்கும் இது போல punishment குடுக்கணும் வெரி வெரி யா வருது. கூடவே கண்ணுக்குள்ள கண்ணாடி வச்சி குத்தனும் போல இருக்கும்

    • @dhivyaavishal8016
      @dhivyaavishal8016 Před 25 dny +94

      My Father is a CBI officer only , appa soluvaaru investigation yepadi irukum nu , lathi ah aai pora idathula ula sori sori thaan visaranai panuvaanganu , avanum naraga vedhanai ah anubavichutu thaan irupaan

    • @amudhaamudha4496
      @amudhaamudha4496 Před 25 dny +158

      அவனை அணுவனுவா வருடம் முழுவதும் சித்ரவதை செய்து சாகடிக்க வேண்டும்

    • @sayamvera3824
      @sayamvera3824 Před 25 dny

      @@dhivyaavishal8016 பெரிய ஆளுங்களை அப்படி விசாரணை பண்ண சான்ஸ் இருக்குமா என்ன? இதில் நிறைய பேர் involved.

    • @aruldhas4005
      @aruldhas4005 Před 25 dny

      Uyiroda postmordum pannanum n naai kooda evolo kevalama pannathu che😡😡😡😡😡😡

  • @dhivyaprajan5511
    @dhivyaprajan5511 Před 23 dny +1609

    Hi all.... ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அனைவரும் பங்கு கொண்டு போராடியது போல் மீண்டும் ஒரு போராட்டம் தொடங்குவோம். இனி ஒரு பெண்ணிற்கு இப்படி ஒரு கொடுமை நடக்காத அளவிற்கு நாமெல்லாம் சேர்ந்து ஒரு முடிவெடுக்க வேண்டும். யாரெல்லாம் இதற்கு என்னுடன் கை கோர்க்கிரீர்கள்???

    • @dhivyaprajan5511
      @dhivyaprajan5511 Před 23 dny +48

      கடுமையான தண்டனை சட்டம் கொண்டு வரும் வரை போராட வேண்டும். போராட்டத்தை நிறுத்த கூடாது. ஏனெனில் இன்னும் ஒரு வாரத்திற்கு இது பற்றி பேசுவோம். அதற்கு பின் அவரவர் வேலையை பார்க்க தொடங்கி விடுவோம். இந்த போராட்டம் நாம் நடத்த இல்லையெனில் நாளை நம் வீட்டு பெண்ணிர்க்கே இந்த நிலை ஏற்படலாம். So கை கோர்ப்போம் வாருங்கள்

    • @dhivyaprajan5511
      @dhivyaprajan5511 Před 23 dny +40

      மீண்டும் மெரினாவில்.......இரவும் பகலும் இடைவிடாது போராடுவோம். நீதி கிடைக்கும் வரை போராடுவோம். எந்த நாள்??? அனைவரும் தேதியை comment ல் பதிவிடுங்கள்

    • @nalilasnekalet5367
      @nalilasnekalet5367 Před 23 dny +13

      Yes correct Amma. Kadkkava kastam aga irukirathu. God antha pillai appadi padu pattirukkum. 😢😢😢

    • @selvianand2818
      @selvianand2818 Před 23 dny +7

      S pa podanum

    • @BabyBaby-qy9sr
      @BabyBaby-qy9sr Před 22 dny +5

      Me

  • @RevathiVenkat-eo1fj
    @RevathiVenkat-eo1fj Před 22 dny +454

    தூக்குல போடா கூடாது அவனுங்க உயிரோட இருக்கும் போது அவனுங்க உடம்புல இருக்குற எலும்புகளை உடைக்கணும் சதைகளை அறுத்து எடுக்கணும் அந்த வலியை சாவுற வரைக்கும் அவனுக அனுபவிக்கனும் அதுவும் பொது மக்கள் முன்னாடியே நடக்கணும்🙏🙏🙏🙏🙏

    • @srinivasaraghavan5527
      @srinivasaraghavan5527 Před 22 dny

      @@RevathiVenkat-eo1fj
      உங்கள் தீர்ப்பு அருமை.இப்படி செய்தால் பயம் வரும்.நீங்க உணர்ந்து சொல்வது தண்டனை நிஜமாகவேநிறைவேற்றுவது போல் உணரச்செய்கிறது. நீங்கள் இந்த நாட்டின் ராணியாக ஆட்சி செய்தால் தண்டனைகள் கொடூரமாக இருந்து குற்றவாளிகள் பயந்து குற்றங்கள் குறையும். அதோடு தோலையும் உரிக்க ச்செய்யுங்க சகோதரி.பின்பு மிளகாய் பொடி தடவ ச்சொல்லுங்க இன்னும் நல்லா இருக்கும்.

    • @ksr3169
      @ksr3169 Před 21 dnem

      avan kunja otta narukkanum

    • @kalarevathi9912
      @kalarevathi9912 Před 20 dny +2

      @@RevathiVenkat-eo1fj correct sister 😭😭😭😭

    • @MahalakshmiLakshmi-bs5lk
      @MahalakshmiLakshmi-bs5lk Před 14 dny

      @@RevathiVenkat-eo1fj correcta soninga

  • @RajiThangaraj1997
    @RajiThangaraj1997 Před 22 dny +769

    அந்த 7 பேருக்கும் government தண்டனை குடுக்க வேண்டாம் மக்கள் நாங்க தண்டனை கொடுக்குரோம்😢 please🙏

    • @mr.booomer7546
      @mr.booomer7546 Před 22 dny +12

      7 perunu sollaathinga plz... 10peru uh kuda irukkalam... NAMMAla oru count kondu vandha ...thappu panna syco vah thappika vidaathinga don't count plz....

    • @mr.booomer7546
      @mr.booomer7546 Před 22 dny

      Idha pannavan mattum kutravaali illa... support pannura yellaarum kutra vaali dhaan

    • @NiluMahesi
      @NiluMahesi Před 21 dnem

      Ungalala enna seyya mudiyum unmayagave intha news ahh pathi pesuratha thavira mudinja avangalukku punishment koduthuttu pesunga

    • @UR.Tamian
      @UR.Tamian Před 20 dny +3

      Only arab country 😊

    • @dearcreations3968
      @dearcreations3968 Před 20 dny

      நீங்க வேற பயப்படாதீங்க.....government அவனுகள ஒன்னும் பண்ணதுவு.....மானம்கெட்ட ulagam

  • @sureshshugirdhanair2508
    @sureshshugirdhanair2508 Před 25 dny +3667

    நரகத்தில் கூட இவ்வளவு தண்டனையை தந்திருக்க முடியாது. கடவுளே உனக்கு கண்கள் இல்லையா 😭😭😭😭😭

    • @user-kk3ot3iw3j
      @user-kk3ot3iw3j Před 25 dny +66

      கடவுள் இருக்காரா???எங்கப்பா???

    • @agorisraj993
      @agorisraj993 Před 25 dny +48

      God ila

    • @geethapanchaksharam7995
      @geethapanchaksharam7995 Před 25 dny +28

      கடவுள் இல்லை

    • @geethapanchaksharam7995
      @geethapanchaksharam7995 Před 25 dny +9

      இவர்களுக்கு உச்சக்கட்ட தண்டனை என்னவென்ளனறால் ரேப்பில் ஈடுபட்டவர் களுக்கு சுன்னத் செய்யவேண்டும்

    • @user-qg9rv9rt4t
      @user-qg9rv9rt4t Před 25 dny +3

      God will not be responsible 😢😮‍💨💔

  • @vasanthrtr3658
    @vasanthrtr3658 Před 24 dny +1940

    நான் இந்தியன் என்பதில் தலை குனிகிறேன் 78வது சுதந்திரத்தை கொண்டாட வெட்கப்படுகிறேன்😢

    • @mywish746
      @mywish746 Před 24 dny

      @@vasanthrtr3658 s

    • @tn36_mameeditz11
      @tn36_mameeditz11 Před 23 dny

      ஏண்டா இப்போ இந்தியன் னு சொல்ல வெட்கமா இருக்குங்கற, ஆனா குற்றவியல் சட்ட திருத்தத்தை ஆதரிக்க மாட்டீங்க... என்னங்கடா டேய்... அந்த மாநில அரசை நடத்தும் பேய் மம்தா க்கு சொம்பு தூங்குநீங்க

    • @otpsandiyar7804
      @otpsandiyar7804 Před 23 dny

      @@vasanthrtr3658 😞😞

    • @otpsandiyar7804
      @otpsandiyar7804 Před 23 dny +4

      😢😢😢

    • @user-ts7nq4wt7n
      @user-ts7nq4wt7n Před 23 dny

      @@vasanthrtr3658 🥹🥹

  • @VijiFoodRecipes
    @VijiFoodRecipes Před 25 dny +1349

    அணு அணுவாக இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் மிகவும் கடுமையான சித்திரவதை படுத்தி கொல்ல வேண்டும் 🙏😭😭😭

    • @osamhafatruteen
      @osamhafatruteen Před 24 dny

      இந்தகாமகொடூரனைஒருஒருதுண்டாஅருக்கனும்மாதகணக்கில்வைத்துமுதல்அவன்டசுண்ணியபுரகுகொட்டைய.புரகுநகத்தைபுங்கனும்புரகுவிரலைவெட்டனும்அணுஅணுவவெச்சிசெய்யனும்இன்னும்இருக்கும்காமகொடூரன்ங்கள்பாக்க.இந்தியாஇவ்வளவுமோசமான.மிருகத்தைஎல்லாம்விட்டுவைப்பதால்தான்இப்படிநடக்குதுஎன்னநாடுட.இந்தியா.மணிதமிருகங்கள்கூடியநாடு🇱🇰🇱🇰💪🇱🇰💪🇱🇰💪

    • @chinnappamohanrajmohanraj1301
      @chinnappamohanrajmohanraj1301 Před 24 dny +5

      No doubt.. inch by inch must be given torcher.

    • @candletrustchildrenhome-ka9654
      @candletrustchildrenhome-ka9654 Před 23 dny +2

      Ithu plan

    • @svindustries835
      @svindustries835 Před 23 dny

      அந்த தேவிடியா பையன் அணுஅணுவா கொல்லனும் அந்த பொண்ண மாதிரியே அவனையும் பண்ணனும்

    • @gracejothigracejothi8863
      @gracejothigracejothi8863 Před 23 dny

      😡😡😡😡😡😡😡

  • @SivaKumar-mb6dx
    @SivaKumar-mb6dx Před 21 dnem +18

    ரத்தக்கண்ணீர் வருகிறது சகோதரி ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்😢

  • @vijiravi5069
    @vijiravi5069 Před 23 dny +227

    இதைக் கேட்கும்போது என் கண் குளம் ஆகிறது 😭நானும் பெண்பிள்ளைகளை பெற்றவள் தான் 😭 குற்றவாளிகளின் ஆணுறுப்பை அறுத்து தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் பெண் பிள்ளைகளை பெற்ற தாய் தந்தை அனைவருக்கும் மனம் சாந்தமடையும்😭😭😭

    • @ksr3169
      @ksr3169 Před 22 dny +1

      aan uruppai aruthalum doctor re-attach panniduvaanga. so no use

  • @user-ls6he4rc4r
    @user-ls6he4rc4r Před 24 dny +571

    கடவுளை அடுத்து, என்னை "காப்பாற்றுங்கள் "என்ற வார்த்தையை நாம் அதிகம் பயன்படுத்துவது மருத்துவரிடம் மட்டுமே அப்படி பட்ட மருத்துவருக்கே இப்படி ஒரு கொடூரமா 😭😭Justice for doctor🙏🏻

  • @arthisworld5564
    @arthisworld5564 Před 23 dny +445

    குற்றவாளிகளை அந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்து அவர்கள் தண்டனை கொடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கனும்😡😡😡😡😡

    • @pargaviesther5139
      @pargaviesther5139 Před 23 dny +9

      @@arthisworld5564 கண்டிப்பாக அப்படிதான் செய்ய வேண்டும் 😭😭😭

    • @padmavenkat1907
      @padmavenkat1907 Před 22 dny +4

      Correct

    • @Laxlakshmi
      @Laxlakshmi Před 21 dnem +2

      @@arthisworld5564 appadi pannamaattanga yana eppo makkalukkaga yosichu pannituirukkanga romba kastama irukku and neenga sonnamathiri avanga kudumbathukitta kudutha kandippa avangalukku 80% satisfied ha irukkum

    • @user-tt4ko4ds8q
      @user-tt4ko4ds8q Před 21 dnem +1

      Sariyaga Sonnirkal

    • @user-wq8jy7gr9u
      @user-wq8jy7gr9u Před 20 dny

      Yes avanga familykita than ivanungala kudukanum

  • @priyadharshini.v1066
    @priyadharshini.v1066 Před 22 dny +62

    அவர் மருத்துவர் என பக்கமல் நம்ம வீட்டுல ஒரு பொண்ண நெனச்சு எல்லாரும் போராடின நீதி கிடைக்கும் நிச்சயம் 😢😢

  • @najmaajmal3946
    @najmaajmal3946 Před 24 dny +342

    This doctor is such a gem...he is voicing out every girls emotions!!!!Great respect to you sir.

  • @geethahariharansairam3164
    @geethahariharansairam3164 Před 24 dny +428

    ஆனால் வருத்தம் என்னவென்றால் சிறிது காலத்தில் எல்லோரும் இந்த கொடூர நிகழ்வை மறந்து விடுவார்கள்.

  • @bhuvansharukh7494
    @bhuvansharukh7494 Před 24 dny +127

    தூக்கு தண்டனை மட்டும் போதாது
    ஆணுறுப்பை நீக்க வேண்டும்
    பிறகு மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்

  • @Swathikarthi123
    @Swathikarthi123 Před 19 dny +5

    தெளிவான பேச்சு அண்ணா ❤❤❤
    மக்கள் கையில் அவனை ஒப்படைக்கவும் .......

  • @renukadevip7632
    @renukadevip7632 Před 24 dny +394

    இதை கேட்கும்போது கண்ணீர் தான் கொட்டுது. மனசு ரொம்ப வலிக்குது

  • @santhamanisanmugasundaram2537

    பெண்ணாக பிறக்க பெருமை பட்டியிருக்கேன் ஆனால் இப்போது பெண்ணாக பிறந்ததே பாவம் என்று நினைக்கிறேன் 😢😢😢😢😢

    • @savagequeen4894
      @savagequeen4894 Před 23 dny

      பெண்ணாக இந்தியாவில் பிறந்ததே பா**

    • @yamitomerwinanuura7361
      @yamitomerwinanuura7361 Před 23 dny

      @@santhamanisanmugasundaram2537 அதுவும் முக்கியமாக இந்த நாட்டில்

    • @vanidasan9792
      @vanidasan9792 Před 22 dny +2

      @@santhamanisanmugasundaram2537 💔💔💔💔💔💔🥺🥺🥺🥺🥺

    • @vigneshkumar-ov8mh
      @vigneshkumar-ov8mh Před 22 dny +1

      😢😢🥺🥺

    • @anlinarock1505
      @anlinarock1505 Před 22 dny

      @@santhamanisanmugasundaram2537 🥺🥺🥺

  • @priyapriyapandi3465
    @priyapriyapandi3465 Před 24 dny +354

    பெண் குழந்தையை நிம்மதியா இந்த உலகத்தில வாழ்ள விடுங்க டா இவளோ காமகொடுறன சீக்கிரம் சட்டபடி சீக்கிரம் நடவடிக்கை எடுங்க 🥺 🥺 🥺🥺🥺🥺 கைய எடுத்து கும்பிட்டு கேட்டுக்கிறன் 🙏🙏🙏🙏

  • @M.s.maari-t8c
    @M.s.maari-t8c Před 22 dny +200

    அந்த பொண்ணுக்கு நடந்தது கேட்கும் போதே உடம்பெல்லாம் நடுங்கியது இதை அனுபவித்த அந்த பொண்ணுக்கு எவ்வளவு ஒரு நரக வேதனை இருக்கும் பாவம் அந்த பொண்ணு....😢😢😢

  • @Jeevanandam320
    @Jeevanandam320 Před 24 dny +592

    இந்த நாட்டிற்கு சுதந்திரம் ஒரு கேடு சுதந்திர தின விழா ஒரு கேடு 😶🤦😏

    • @user-rp3ns8iv3i
      @user-rp3ns8iv3i Před 22 dny +7

      Indiala mattum illanga Yella voorlayum nadekuthunga edhu peigal vaalre naregam 😢😢 oru penna yenda poranthamnu erukku

    • @abdulmalik9662
      @abdulmalik9662 Před 22 dny +3

      Yes 💯

    • @RajKumartop
      @RajKumartop Před 21 dnem +1

      ​@@user-rp3ns8iv3iyella natulayum 1,2 thadava than nadakum Karanam Anga rules apdi strong ana India la freedom athanala than ipdi weekly nadakuthu😢

    • @rnithyaraja-qb8ps
      @rnithyaraja-qb8ps Před 19 dny

      😢💯

  • @saranyamanoharan7062
    @saranyamanoharan7062 Před 23 dny +220

    புதுச்சேரி குழந்தை அந்த கும்பலால் கொடூரமாக கற்பழித்து சாக்கடையில் வீசிய நபர்களுக்கு இன்னும் என்ன தண்டனை என்று தெளிவாக வெளிவராத நிலையில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நமது நாட்டில் தொடர்கிறது எண்ணும்போது நமது நமது நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது மிக்க வேதனை அளிக்கிறது😢😢😢

    • @vimalvz4806
      @vimalvz4806 Před 23 dny +8

      Nanum adhay thaan sis keten what about aarthy case nu 31 vayasu enga irukku 9 vayasu enga irukku

    • @PraneethaSri-d4q
      @PraneethaSri-d4q Před 21 dnem

      Intha goverment yathaium pudugathu pen silai vaikanum bus free ah vidavum tha puduguvga

  • @Seeraseeravlogs
    @Seeraseeravlogs Před 23 dny +139

    நீதிக்காக நல்லபடியாக பேசினீர்கள் டாக்டர். சல்யூட் உங்களுக்கு. மற்ற வருத்தங்கள் பற்றி என்ன ஒன்னும் கூறும் மனநிலையில் இல்லை. நீங்கள் சொன்ன கொடூரத்தை கேட்டு காதுகள் எல்லாம் அடைத்து விட்டது

  • @powertv4309
    @powertv4309 Před 22 dny +19

    ஒரு பெண் முதல் அமைச்சரா இருக்கும் மாநிலத்தில் இப்படி நடந்தது கேவலம்.

  • @eswarim2966
    @eswarim2966 Před 24 dny +117

    அத்தனை பேரையும் பொதுமக்கள் முன்னாடி அனு அனுவா கொள்ளனும் 😢😢 இந்த வலியை அவனுங்க எல்லாருக்கும் கொடுக்கணும்

  • @Vinayakmurug
    @Vinayakmurug Před 25 dny +404

    சிறப்பான பேச்சு..... இவர் டாக்டர் அல்ல சிறந்த வழக்கறிஞர்.... ஐயா நீங்கள் அட்வொகேட் கூட படிக்கலாம்.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anuiniyas632
    @anuiniyas632 Před 24 dny +123

    அரபு நாடு சட்டத்தை‌கொண்டுவாங்க நடுரோட்டில்‌வைத்து தண்டனை‌ தரவேண்டும். இது கொஞ்சநாளில் மறைந்து‌போகும்.மறுபடியும் நடக்கதான் செய்யும்

  • @angeljj2858
    @angeljj2858 Před 22 dny +17

    The doctor is such a gem of a person.. he seems to be a homely man. As he moves his hands often looks like a caring and attractive hands.. watch his fingers as he often moves .. even some of our women's fingers won't find it pleasant to watch.. but his hands and fingers are so adorable .. he is voicing for the women.. he can understand the pain and agony the girl should have undergone

  • @daily_life816
    @daily_life816 Před 24 dny +241

    தயவுசெய்து பெண் பயிற்சி மருத்துவ டாக்டர்க்கு பகல் நேர வேலை, ஆண்கள் பயிற்சி மருத்துவ டாக்டர்க்கு இரவு நேர வேலை என தரவேண்டும்.

  • @user-pe5ur1en3m
    @user-pe5ur1en3m Před 24 dny +397

    ஒரு பெண் குழந்தை தகப்பனாக சொல்கிரேன் எத்தனை பேர் இந்த காறித்த செய்தார்களோ அத்தனை குடும்பத்தையும் மக்கள் முன்னிலையில் தூக்கில் இடவும் நீதிபதிகள் இதைபார்த்து கோடுமையான தண்டனை கொடுக்கவும்

    • @DeepaDee-ee5xm
      @DeepaDee-ee5xm Před 24 dny +11

      Ama sir government sariella sir

    • @Priyankavignesh-w5u
      @Priyankavignesh-w5u Před 19 dny

      Thukulam vena Avan epadilam panano athey maari pananum anu Anu va thudikanum one day fulla Avan urupula heat oil ah uthuga hand leg ah odaikanum mandaiya polakanum ithayatha pichi edukanum

  • @DivyaDivya-og1dt
    @DivyaDivya-og1dt Před 24 dny +128

    இத விடக்கூடாது போராட்டம் செய்வோம் நியாயம் வேண்டும் 😭😭😭😭

  • @sugangowri4750
    @sugangowri4750 Před 23 dny +12

    😭😭😭😭அவனை கொல்லனும் எவளோ வலி எடுத்து இருக்கும் அந்த பெண்ணிற்கு🥹ஐயோ கடவுளே நினைச்சி கூட பார்க்க முடியல, பயமா இருக்கு இனி இந்த சமுதாயத்துல எப்படி நாங்க இருக்க போறோம்னு தெரியல🥹 பெண் மருத்துவர்க்கு நீதி கிடைக்கல🥹🥹🥹🥹🥹

  • @sarveshraja7534
    @sarveshraja7534 Před 25 dny +380

    அய்யோ கடவுளே கேக்க முடியல சாமி . இப்படி ஒரு நிலமை யாருக்கும் வரக்கூடாது.😢😢😢

    • @user-dv1fv5mt1i
      @user-dv1fv5mt1i Před 25 dny +10

      எனக்கு கேக்கும் போது உடம்பு எல்லாம் நடுங்குது

    • @user-dq7bm1bf7q
      @user-dq7bm1bf7q Před 24 dny

      Romba kastam eruku

    • @tamilhits639
      @tamilhits639 Před 21 dnem

      இப்படி ஒரு நிலமை இதுவரைக்கும் யாருக்கும் நடக்கவில்லை

  • @vsgaming8375
    @vsgaming8375 Před 25 dny +493

    உடனே அவன்களை சுடனும்.case court தேவையில்ல.அவன்கள் உஉயிரோட இருக்கக்கூடாது சார்.கேட்கவே மனசு வலிக்குது சார்.கண் கலங்கது சார் மிகவும் கொடூரம்

    • @SakinatulAisya-ld9vi
      @SakinatulAisya-ld9vi Před 25 dny +2

      @@vsgaming8375 ennaku manasu romba romba valiikutte...enna aniyayam. Ennala sleep panna kudde mudiyille ye. Anta porikki naikilla suddu tallukangga please 🙏 😢 😭

    • @editzz4905
      @editzz4905 Před 25 dny +5

      @@vsgaming8375 sudalam koodathu idhe matri avangalayum Pani kollanum

    • @gopalmohan9257
      @gopalmohan9257 Před 25 dny +14

      உடனே சாக கூடாது ரண கொடூரமாக அவன் நல்ல அனுபவிக்கனும்

    • @sakthisowmiya9979
      @sakthisowmiya9979 Před 25 dny +3

      Correct avavanai anu anuva kollanum

    • @ssgk7881
      @ssgk7881 Před 24 dny

      @@vsgaming8375 ivangalai suda kodathu koncham, konchamaha காலைலிருந்து துண்டு துண்டாக வெட்டி anu அணுவா கொள்ளவேணும். அப்போதான் அடுத்தவங்க பயப்படுவாங்க இது நடக்கணும் அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்கணும்

  • @RAMYA_AMBUR
    @RAMYA_AMBUR Před 24 dny +509

    கள்ளக்குறிச்சியில் ஸ்ரீமதி என்ற மாணவிக்கு ஏற்பட்ட ரேப் கேஸ் கே இன்னும் பதிலே காணோம்.

    • @arunprabu7769
      @arunprabu7769 Před 24 dny +24

      @@RAMYA_AMBUR தற்கொலை நிகழ்வை திசை திருப்பி ஆதாயம் காணாதீர்கள். பெண் மருத்துவருக்கு நடந்த இந்த நிகழ்வு மிகவும் கொடூரமானது.

    • @arunprabu7769
      @arunprabu7769 Před 24 dny +9

      @@RAMYA_AMBUR தற்கொலை நிகழ்வை திசை திருப்பி ஆதாயம் காணாதீர்கள். பெண் மருத்துவருக்கு நடந்த இந்த நிகழ்வு மிகவும் கொடூரமானது.

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en Před 24 dny

      உண்ண எவனும் ரேப் பண்ணனுமா என்னனு தெரியாம ஒரு பொண்ண இப்டி பேசுற உன்ன எத்தனை பேர் கற்பு அழித்து இருக்காங்க சொல்லு டி

    • @srigod7460
      @srigod7460 Před 24 dny +5

      @@RAMYA_AMBUR s I told that only. apo niyam kedachu iruntha ipdi natakathu

    • @brabub766
      @brabub766 Před 24 dny

      அதாவது இப்போ விழுப்புரம்துல நடந்த ஒரு செய்தி 20 காமுகர்கலுக்கு கொடுக்க பட்ட தண்டனை தெரியுமா உங்களுக்கு ஸ்ரீமதி கேஸ் உம் இதுவும் சேர்த்துப் பேசுறீங்கல நீங்களும் பெண் தானே இந்த பெண்ணுக்கு நடந்தது அன்று நிர்பயா கேஸ் ல நடந்த மாறி தான் இதுவும் கொஞ்சம் யோசிங்க அதுக்கு நடக்கல இதுக்கு மட்டும் ஏன் இவ்ளோ போராடுரெஙனு நீங்க கேக்குர மாறித் இருக்கு.....

  • @kmini6839
    @kmini6839 Před 22 dny +13

    கடவுளே இது போன்ற கொடுமைகளை அனுபவிக்க பெண்கள் இல்லாத உலகை படைத்து விடு😢😢😢

  • @madhu1942
    @madhu1942 Před 25 dny +696

    கேட்கவே எவ்வளவு கஷ்டமா இருக்கு. அந்த பொண்ணு என்ன நரக வேதனை அடைந்திருக்கும். அந்த நாயை இதே மாதிரி சித்திரவதை பண்ணி தான் கொல்லனும்

  • @MahalakshmiLakshmi-dv4bb
    @MahalakshmiLakshmi-dv4bb Před 24 dny +160

    நான் ஒரு இந்தியன் என்பதே கேவலமாக கருதுகிறேன் ஒரு கணவன் தன் மனைவியின் அனுமதி இல்லாமல் அவளை தொட கூடாது என்று கூறிய சட்டம் நீதி எங்கே?

    • @selvianand2818
      @selvianand2818 Před 23 dny

      Ss

    • @sethuramanrangabashyam9140
      @sethuramanrangabashyam9140 Před 23 dny

      🎉

    • @sethuramanrangabashyam9140
      @sethuramanrangabashyam9140 Před 23 dny +1

      ஐயா இதை சைக்காட்ரிக் என்று சொல்ல முடியாது.இதை விட என்ன குத்து என்றாள் சில பெண்கள் உடன் இணைந்து செய்து உள்ளார்கள்.

    • @sethuramanrangabashyam9140
      @sethuramanrangabashyam9140 Před 23 dny

      இதை வீடியோ போட்டு மணதை பூண் படுத்தியுள்ளாரகள் . அவர்கள் கொலை செய்ய கூடாது.இருட்டு அறையில் உணவு இல்லாமல் கட்டி போட வேண்டும்.எந்த சூழ்நிலையிலும் ஜாமீன் கொடுக்க கூடாது.இவர்களுக்கு ஜாமீன் கேட்டு வரும் வக்கலை கல்லால் அடிக்க வேண்டும்

    • @pradap2298
      @pradap2298 Před 23 dny +1

      Laws only for peasants, not for elites

  • @SaGu-89
    @SaGu-89 Před 25 dny +402

    ஒரு பெண் என்ற முறையிலும் இரு பெண் குழந்தைகளுக்கு தாய் என்ற முறையில் நானும் இன்று கருப்பு நிற உடை அணிந்து எனது எதிர்ப்பை தெரிவித்தேன்😢😢 சகோதரியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    • @aarthi464
      @aarthi464 Před 24 dny +17

      @@SaGu-89 nanum rendu pen குழந்தைகளின் thaai yenala mudiala ninaichu ninaichu bayama iruku nightlam thoongala depresseda feel pandren

    • @leedhiyalulaganathan4316
      @leedhiyalulaganathan4316 Před 24 dny

      ஒரு பெண்ணின் இரண்டுகாள்களை உடைக்கமுடியாது குறைந்தது மூன்று பேர்களுக்கு மேல்நபர் ஈடுபட்டிருக்க வேண்டும் ஒருவேலை போலிஸ் அல்லது மருத்துவமனை டாக்டர் ஈடுபட்டிருக்கவேண்டும்

    • @janaki4236
      @janaki4236 Před 24 dny

      Same to me​@@aarthi464

    • @PalanichamyP-ph5df
      @PalanichamyP-ph5df Před 23 dny +3

      RIP to her ..😢😢

    • @PalanichamyP-ph5df
      @PalanichamyP-ph5df Před 23 dny +1

      ​@@aarthi464don't feel

  • @sowmiyabalamurugan2207
    @sowmiyabalamurugan2207 Před 22 dny +10

    பெண் குழந்தை இனி பிறக்க வேண்டாம் கடவுளே 🙏😭😭😭😭

    • @user-dz5vp7st5i
      @user-dz5vp7st5i Před 17 dny

      @@sowmiyabalamurugan2207 ஆம்பள புள்ள பொறக்கலாமா

  • @rajamanikkam1985
    @rajamanikkam1985 Před 23 dny +89

    அருமையான மருத்துவர் இவர் மனசாட்சி உள்ள ஒரு மருத்துவர்.

  • @dilshaharizdilshahariz7442
    @dilshaharizdilshahariz7442 Před 25 dny +110

    உண்மை தான் சார் நடந்ததை விட அதை மறைக்க முயற்சி செய்வது தான் கஷ்டமா இருக்கு

  • @subramaniamjayanthi3459
    @subramaniamjayanthi3459 Před 23 dny +167

    இது முழுக்க முழுக்க திரைப்படத்தின் பிரதிபலிப்பு மட்டுமே. இப்போது வரும் படங்கள் அனைத்தும் இதை மட்டுமே சொல்லி கொடுக்கிறது.. மாற்றம் டைரக்டர் மனதில் வேண்டும். 😮

    • @mohammadufazlan8394
      @mohammadufazlan8394 Před 22 dny +7

      True

    • @liqaschannel5618
      @liqaschannel5618 Před 22 dny +4

      Sure i too say abt this..all r learned in cinema..

    • @alamugeethu2032
      @alamugeethu2032 Před 22 dny +2

      Truee

    • @ManiKandan-gu1ws
      @ManiKandan-gu1ws Před 22 dny

      அவன் போதே போட்டுக் கொண்டு அவனுடைய குஞ்சு சுகத்துக்கு பண்ணினால் நீங்கள் தமிழ்நாட்டை இயக்குனர்களை தப்பு சொல்கிறீர்கள் நிஜத்தில் நடப்பதை தான் இயக்குனர்கள் படமாக எடுக்கிறார்கள் இயக்குனர்கள் எவ்வளவு நல்ல படங்களை எடுக்கிறார்கள் அதுபடியெல்லாம் நடக்கிறார்களா உங்கள் மக்கள் இதுபோல ஆயிரக்கணக்கில் உங்கள் இந்தியாவில் நடந்து இருக்கிறது இன்னும் எவ்வளவு யாருக்கு தெரியும் அவனது குஞ்சையும் தலையும் வெட்ட சொல்லுங்கம்மா சொல்லி அதை யூடியூபில் சேனலில் போட சொல்லுங்க இதுபோல செய்து கொண்டு வந்தால் உங்கள் இந்தியாவில் நடக்கும் தப்பை குறைக்கலாம் அதை விட்டுப் போட்டு இயக்குனர்களை சொல்கிறீர்கள் அவன் முகத்தைப் பார்த்தால் தெரியவில்லை தெருவில் ஒரு பெண் நாய் கூட சுதந்திரமாக நடந்து போக விட மாட்டான் தூக்கிட்டு போய் ஒரு வாரம் வைத்து கெடுத்து கொல்வான் உனக்கு என்னமா லியோ படத்தில் விஜய் சிகரெட் பிடிக்கறது தான் பெருசா தெரியும் அதுதான் பெரிய தப்பு இது எல்லாம் சின்ன சின்ன தப்பு தானே

    • @Queenvlogse41
      @Queenvlogse41 Před 22 dny +2

      True 💯👏

  • @afsurohail
    @afsurohail Před 22 dny +25

    இந்த வீடியோ பார்க்கும்போது உடம்பெல்லாம் நடுங்குது 😢😢😢

  • @SelangorHyper17
    @SelangorHyper17 Před 25 dny +131

    Please Respect the Woman 😢😢😢

  • @SreeVidhyalayam
    @SreeVidhyalayam Před 25 dny +583

    கேட்கவே முடியல குல நடங்குது இப்படி செஞ்சவன உடனே சுட்டுக் கொல்லனும் பாவம் அந்த பொண்ணு என்ன கஷ்டப்பட்டுச்சோ பாவம் அந்த doctor நமக்கே இப்படி இருக்கே அவங்க அம்மா அப்பாக்கு எப்படி இருக்கும் தயவு செய்து அவனுக்கு இனிமேல் யாரும் இந்த தப்பு பன்னக்கூடாது அந்த அளவுக்கு தண்டனை கொடுங்க please

    • @user-fo3xq8ub8e
      @user-fo3xq8ub8e Před 25 dny +9

      @@SreeVidhyalayam தண்டனை கொடுக்க கூடாது. சுட்டு கொண்னுறனும்

    • @suriyaram98suriyaram98
      @suriyaram98suriyaram98 Před 24 dny +5

      Kollanum brother.😢😢😢😢 Ketkave mutiyala 😢😢😢😢😢😢

    • @The-min800
      @The-min800 Před 24 dny

      India sattam avlo arumaya irukhu

    • @nitheshkumar.s986
      @nitheshkumar.s986 Před 24 dny +3

      Thithira vathai panni kollanum

    • @palaniappan3629
      @palaniappan3629 Před 24 dny +7

      Udanae saga vidakudathu.daily saavu vedanayae koduthu sagadiknum

  • @shriharij5230
    @shriharij5230 Před 25 dny +93

    பெண் குழந்தைகளின் பெற்றோர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது

  • @villagenaturallife7429
    @villagenaturallife7429 Před 21 dnem +10

    சினிமாவில் இந்தியன் தாத்தா போன்று ரியலில் ஒருவர் வரவேண்டும்

  • @vsgaming8375
    @vsgaming8375 Před 25 dny +118

    சார் நீங்கள் சொல்வது உண்மையில்.டாக்டர் நோயாளியை பார்க்காவிட்டால் நிறைய செத்துவிடும் சூழ்நிலை.எல்லா மருத்துவமனையிலும் லேடி டாக்டருக்கு safe room கொடுக்கனும்

  • @AnbusudhanSudhan
    @AnbusudhanSudhan Před 23 dny +25

    பயம் வரும் அளவிற்கு சரியான சட்டம் கொண்டு வர வேண்டும் (ஒரு அறைக்குள் தூக்குதண்டனை கொடுப்பதைவிட வெட்டவெளியில் வைத்து அதே போன்று கை, கால்களை உடைத்து கொள்ள வேண்டும் அவர்களை) பயத்தை உண்டாக்கினால் தான் பாதுகாப்பு உண்டாகும் இது இருபாலருக்கும் சமம் 👍

  • @malarkodi845
    @malarkodi845 Před 25 dny +158

    ஆண்டவாஅந்தப் பெண்ணை என்ன துடி துடித்து இருப்பாஅப்பா அம்மா என்ன வேதனை படுவாங்கஅவங்க எப்படிவாழ்வாங்கசீக்கிரம் நீதியை கொடுங்க💔💔💔😭😭😭

  • @angeline631
    @angeline631 Před 22 dny +9

    Very pitty for the PG doctor.Very good doctor explained in detail and expecting the correct punishment for the animals,they are not humenbeings.Let God remove the pain from the pg dr s parents and do justice.

  • @i.jawaharibrahim2705
    @i.jawaharibrahim2705 Před 24 dny +80

    இந்த கொடூரமான விஷயத்தையும் கலப்போக்கில் மறந்து விடுவோம். இது தான் நம் நாட்டின் நிலை

    • @rehanashahnawaz5454
      @rehanashahnawaz5454 Před 24 dny +5

      அல்லாஹ் மறப்பவன்
      அல்ல, அல்லாஹ் மறைவான விஷயத்தை அனைத்தயும் அறிந்தவன்..
      அவன் நீதி மன்றத்தில் அவனே அதிபதி.
      நிச்சயம் தண்டனை வழங்குவான்..

    • @vrajathi8793
      @vrajathi8793 Před 24 dny +1

      Ama Intha PM and kolkata CM enna pandranga

  • @thinokarthi
    @thinokarthi Před 24 dny +310

    ஐயோ கடவுளே ஒரு பெண்ணாக இருந்து இத கேக்க முடில மனசு முழுக்க பதருது எந்த அளவுக்கு அதிகமான வேதன பட்டுச்சோ ஆண்டவா இந்த உலகத்தில் உள்ள அனைத்து பொண்ணுகளையும் தூங்கும்போது வலி இல்லாம உயிர் எடுத்துக்கோ 😢 இந்த கொடூர உலகத்துல இருககுறதுக்கு தூங்கும்போது போய் சேந்தரது மேல்

    • @user-kq5ow4hq2y
      @user-kq5ow4hq2y Před 24 dny +2

      😭😭😭😭😭😭😭

    • @nagarajpandiselvi3277
      @nagarajpandiselvi3277 Před 24 dny +2

      😭😭rompa kastama irruku paavam antha ponnu evlo vethanaiya anupavichurupa. Kadavuley unaku kannu illaiya kka kka nenju patharuthu. Avana summa vda kudathu . Nethiyai makkalitam kudukanum .Anu anuva avangalai ellam chitharavathai paduthi kollanum

    • @seshaam5096
      @seshaam5096 Před 23 dny +2

      😭😭😭😭😭😭

    • @jamunarani631
      @jamunarani631 Před 23 dny

      😭😭😭😭😭😭😭

  • @chakravartthym4511
    @chakravartthym4511 Před 24 dny +53

    நீங்கள் சொல்வதையெல்லாம்.... மனித இதயத்துடன் மிகவும் சாதாரணமான ஒரு மனிதனாக இருந்து.... மிகவும் பொறுமையாகக் கேட்டேன்..... அந்த டாக்டர் பெண்ணின் எல்லா விதமான வலிகளையும் உணர்ந்தேன்... நான் கூட பெண் ரௌடிகளையும் பெண்களை எல்லா விதங்களிலும் மிகவும் கேவலமாகப் பேசும் பல பெண்களையும் கிரிமினல் நடவடிக்கைகள் உள்ளவர்களையும் நம்பிக்கைத் துரோகிகளையும் சந்தித்துள்ளேன்....எல்லா விதமான குற்றங்களும் நிறைந்திருக்கும் இந்தத் தந்திர இந்தியாவில் இதெல்லாம் மிகவும் சாதாரணமான விஷயங்கள் தான்......தந்திரங்கள் நிறைந்திருக்கும் இந்த இந்தியாவில்....நீதிகளே இல்லாத.... இந்த நிதி அடிமைகளின் இந்தியாவில் .... மனிதாபிமானங்களையும் வாழும் மனித உரிமைகளையும் வாழும் சுதந்திரத்தையும் எல்லா விதமான பாதுகாப்புக்களையும் அன்பையும் இரக்க குணங்களையும் மனச்சாட்சிகளையும் இந்தியாவில் அழித்து விட்டார்கள்... இந்தியா கொலைகாரர்களின் நாடுதானே??? ரௌடிகளின் ஆதிக்கங்கள் நிறைந்திருக்கும் நாடுதானே??? பணம் அரசியல் செல்வாக்குகள் மற்றும் அரசு அதிகாரங்கள் இருந்தால்..... எந்த மாதிரியான குற்றங்களையும் செய்து விட்டு நிரபராதியாக வாழ முடிகின்ற நாடுதானே இந்தியா??? இந்தியா எல்லா விதமான குற்றங்களும் நிறைந்திருக்கும் மிகவும் ஆபத்தான சுடுகாடுதானே??? இந்தியாவை நரகமாகத்தானே காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்???... இந்திய விளக்கெண்ணெய்ச் சட்டங்களையும் ( பணம் மற்றும் அரசு அதிகாரங்கள் மற்றும் அரசியல் அதிகாரங்களுக்கு விளக்கெண்ணெய்ச் சட்டங்கள் வழுக்கி விடுகின்றது....) இந்தியாவின் அடிமைச் சட்டங்கள் பணத்துக்கும் அரசு அதிகாரங்கள் மற்றும் அரசியல் அதிகாரங்களுக்கு அடிமைகளாகத் தானே உள்ளது.... இதனால் தான் இந்தத் தந்திர இந்தியாவில் நிறைய மனிதர்களின் வாழ்க்கையே அழிந்து விட்டது... தொடர்ந்து அழிந்து கொண்டே இருக்கின்றது.... மிகவும் ஆபத்தான இந்த நரக இந்தியாவில் வாழ வேண்டும் என்று ஆசைப்படவே கூடாது....கூடாது....கூடாது.... இந்தத் தந்திர இந்தியாவில் உள்நாட்டுப் பாதுகாப்புக்கள் பற்றி இந்தியர்களுக்கும் மாநில அரசுகள் மற்றும் இந்திய அரசுகளுக்கும் பாதுகாப்பு உணர்வுகளே கிடையாது...அந்த எண்ணங்களே இல்லை.... இல்லவே இல்லை...நான் 🙋என்னை இந்தியன் என்று👉 நினைப்பதையே வெறுக்கின்றேன்.... மிகவும் கேவலமாகவும் தரக்குறைவாகவும் அவமானமாகவும் கீழ்த்தரமாகவும் கொடூரமாகவும் நினைக்கின்றேன்... இதற்கெல்லாம் இந்தியர்கள் தான் காரணம்... நாட்டின் மீதான பற்றை வெறுக்க வைத்து விட்டார்கள்... நான்🙋 இந்தியனே இல்லை.....இல்லை... இல்லவே இல்லை.... இந்தியா ரௌடிகளும் கிரிமினல்களும் நிறைந்திருக்கும் நாடுதானே???? அந்தப் பெண் டாக்டரை நினைத்து.... நினைத்து.... நினைத்து.....அழுவதைத் தவிர மனிதர்களால் வேறு எதுவுமே..... செய்யவே....முடியாது.... முடியாது..... முடியாது.... நரக இந்தியாவில் 🙋 பெங்களூர் நாடோடிச் சக்ரவர்த்தி....

    • @vijivasudevan
      @vijivasudevan Před 23 dny +1

      Very Very true. Disgusting and disheartening. Jaisriram, jaihind

  • @KavithaKavitha-vu6zn
    @KavithaKavitha-vu6zn Před 22 dny +21

    Yes, immediate action & immediate punishment tharanum

  • @omarshaahz9362
    @omarshaahz9362 Před 25 dny +306

    அந்த பெண்ணுடைய இறுதி தருணங்கள்.....
    வேண்டாம் வேண்டாம் என்னை விட்டு விடுங்கள். யாராவது வாருங்கள் தயவு செய்து வாருங்கள்.... என்னுடைய மானம், ஐயோ என்னுடைய கற்பு, நான் இவ்வளவு நாள் பாதுகாத்த என்னுடைய கற்பு... யாராவது வாருங்கள் இறைவனே நீ பூமியிற்கு இறங்கி வரக் கூடாதா ❓️ என்னுடைய மார்பகங்களை கடித்து குதறுகிறார்கள் வேண்டாம் என்னை விட்டு விடுங்கள்.... என்னுடைய காலை விடுங்கள்... அம்மா அப்பா என்னுடைய கனவுகள் உங்களுடைய கனவுகளும் மண்ணோடு மண்ணாக போகிறது... அப்பா எங்கிருந்தாலும் வாருங்கள்... அப்பா சில மிருகங்கள் என்னை வேட்டையாடிக் கொண்டுள்ளது.... இந்த வேதனையை நான் எவ்வாறு கூறுவேன்.... அம்மா..... என்னுடைய கால் உடைக்கப்பட்டு விட்டது... என்னுடைய கண்கள் காயப்பட்டு விட்டது... என்னுடைய கற்பும் பிடுங்கப் பட்டு விட்டது....
    கடவுளே இனியும் நான் வாழ்ந்து என்ன பயன் என் உயிரை எடுத்து விடு.... அம்மா என் உயிர் என் கண் முன்னே பிரிகிறது... அப்பொழுதும் இந்த காமுகர்கள் என்னை விடுகிறார்கள் இல்லை.....
    உயிர் பிரியும் வேளை... ஆஷிபா, நிர்பயா போல் நானும் இந்த நாட்டிற்கு நாளை ஓர் செய்தியாக போகிறேனே... என் தாய் தந்தையின் நிலை.... மக்களே எனக்காக நீதி கேட்டு போராடுங்கள் விட்டு விடாதீர்கள்.... நான் இறந்து விட்டேன் ஆனாலும் என் உடல் சிதைந்து கொண்டுள்ளது... நாளை உங்கள் வீட்டிலும் உங்கள் பிள்ளைகளுக்கும் நடக்கலாம்... போராடுங்கள் குற்றவாளிகளை தூக்கிலுடும் வரை போராடுங்கள்....
    அம்மா அப்பா என்னை மன்னித்து விடுங்கள்... உங்கள் கனவையும் என் கனவையும் என்னால் நிறைவேற்ற முடியவில்லை.....
    அம்மா எனக்கு மிகவும் வலிக்கிறது அம்மா.... இரத்தம் போகிறது அம்மா...மாத்திரை குடித்தால் வலி நின்று விடுமா அம்மா... 😥😥

    • @ShobanaJeeva
      @ShobanaJeeva Před 25 dny

      @@omarshaahz9362 😭😭😭😭

    • @gomathiseliyan1091
      @gomathiseliyan1091 Před 25 dny +33

      கண் கலங்கியது மட்டும் அல்ல மணமும் சேர்ந்து உடைந்து விட்டது
      😢😢

    • @Nazriyasamkutty2014
      @Nazriyasamkutty2014 Před 25 dny

      @@omarshaahz9362 😭

    • @SakinatulAisya-ld9vi
      @SakinatulAisya-ld9vi Před 25 dny +12

      Naan allutte vidden ... adda pavikkalla... anta pen doctor odde paavam unggala summa viddatu da naikalla...intta aniyayatukku oru neeti kanddipa kidakkanum. Illaddi anta doctor peyya illa oru aviyya vantu anta culprits kalla konnu poddanum... appo than nan tukkuven. From Malaysia 🇲🇾

    • @chitrakala3364
      @chitrakala3364 Před 25 dny +28

      ஐயோ😪 நீங்கள் எழுதி விட்டீர்கள். என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை அப்பெண்ணின் வேதனையை.. கொடுமை..எங்கே செல்கிறது உலகம். 😪

  • @agilanr2821
    @agilanr2821 Před 25 dny +209

    இந்த மருத்துவர் சொல்வதை வைத்து பார்த்தால் கூட இருக்கும் சக மருத்துவர்கள் தான் காரணம் என்று தெரிகிறது.

    • @santhoshsprings
      @santhoshsprings Před 24 dny +2

      ஆமா அக்கா 😢😮

    • @rgayathri9611
      @rgayathri9611 Před 24 dny +14

      Yes silra work pakra dummy aal ah mati vitu .... Doctors main culprit escape aagurangq

    • @mallikaksh6059
      @mallikaksh6059 Před 24 dny +1

      Without knowing don't tell anyone

  • @radharamakrishnan1751
    @radharamakrishnan1751 Před 23 dny +43

    இந்த video fulla paaka mudiyala
    கொடூரம் 😢😢
    ரொம்ப வேதனையா இருக்கு

  • @NithishN-e6j
    @NithishN-e6j Před 22 dny +6

    அண்ணா அவர்களா லாம் ஒன்னும் பண்ண முடியாதா அண்ணா பாவம் அண்ணா அந்த அக்கா 😡😡😡😫😫😫😒😒😒🥺🥺🥺🥺😭😭😭😭😭😓😓😓😓😶😶😶😶😶😏😏😏😏😏😏🥺🥺🥺🥺🥺🤨🤨🤨🤨😔😔😔😔😔😫😫😫😫😫😫

  • @manidivya8526
    @manidivya8526 Před 24 dny +31

    சட்ட புத்தகத்திற்கு பதிலாக கருடபுராணத்தை மாற்றுங்கள். இப்படி பட்ட ஜென்மங்களுக்கு அதில் இருக்கும் தண்டனை மட்டுமே சரியானது.

  • @arunpriya9785
    @arunpriya9785 Před 25 dny +38

    தண்டனைகள் கடுமையாக இருந்தாலே கொடுமைகள் குறையும்

  • @abiramianand3045
    @abiramianand3045 Před 24 dny +24

    Dr. Sabari ji very clear explanation about punishment gvt pls take steps

  • @raathibuvi6009
    @raathibuvi6009 Před 22 dny +7

    😢😢kadavule ketkave payama iruku aiyyo andha ponnu evulo Vali anubavitchirukum kadavule sariyana thandanai kodukanum😢😢😢😢

  • @kannagi7284
    @kannagi7284 Před 24 dny +26

    கடவுளே இந்த செய்தியை கேட்கும் போது மிகவும் வேதனையான இருக்கிறது, ஆண்களாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, குழந்தையாக இருக்கும் போதே நல்லதைச் சொல்லி வளருங்கள்.

  • @RamaChandran-zg8ug
    @RamaChandran-zg8ug Před 23 dny +219

    கடவுள் இல்லை என்பது ஒவ்வொரு முறையும் நிரூபிக்கப் பட்டுள்ளது 😭

    • @allmusic2798
      @allmusic2798 Před 21 dnem +4

      கடவுள் இல்லை என்று சொல்லுவது அறியாமையின் உச்சம்😢😢😢😢😢
      கடவுள்உடனுக்குடன் தண்டனை வழங்குனா நீங்களும் அழிந்து போய் இருப்பீங்க நானும் அழிந்து போய் இருப்பேன் இந்த உலகமே அழிந்து போய் இருக்கும் அதுக்குத்தான் (நியாயதீர்ப்பு நாள் ) இருக்குது 😭😭😭😭😭😭😭
      Wait of last judgement day

    • @RamaChandran-zg8ug
      @RamaChandran-zg8ug Před 21 dnem +3

      @@allmusic2798 ஆமா.. உன்னோட கடவுள் அந்த பொண்ணை சித்ரவதை செய்யும் போது என்ன பாத்துட்டு இருந்துச்சா. உன்னோட பொண்டாட்டிக்கோ, பொண்ணுக்கோ நடந்துருந்தா நியாய தீர்ப்பு வரட்டும்ன்னு காத்துட்டு இருப்பியா. அப்படி என்ன நியாய மயிறு தீர்ப்பு வரும்ன்னு சொல்லு பாக்கலாம்

    • @allmusic2798
      @allmusic2798 Před 21 dnem +1

      @@RamaChandran-zg8ug sorry bro உங்களுக்கு மனசு புண்படும்படி ஏதாவது பேசி இருந்தா very sorry🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
      எனக்கு பொண்டாட்டியோ புள்ளயோ இல்லை
      I am 19 years old

    • @RamaChandran-zg8ug
      @RamaChandran-zg8ug Před 21 dnem

      @@allmusic2798 கண்டிப்பாக புண் பட்டது, குடும்பம் என்று ஒன்று இருந்திருந்தால் அந்த வேதனையை உணர முடியும். நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் அந்த நாயை வெட்டி சின்னா பின்னம் ஆகிருப்பேன். கடவுள் நீதி தீர்ப்பு கொடுப்பார் என்று காத்திருக்க மாட்டேன். என் மனசாட்சியே எனக்கு நீதி மன்றம். இங்க உள்ள கமெண்ட்ஸ் களை கொஞ்சம் போய் படிச்சு பாரு கண்ணா. இடுப்பு விலா எழும்பை உடைத்து விட்டான் என்று கேக்கும் போது கண்ணில் அல்ல நெஞ்சில் இரத்தம் வருகிறது எனக்கு. இதை type பண்ணும் போது கூட கண்ணில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது. நன்றி

    • @allmusic2798
      @allmusic2798 Před 21 dnem +1

      @@RamaChandran-zg8ug அந்த குற்றவாளிகளுக்கு நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் அது ஈடாஹாது
      அதுக்கு இறைவனால் உருவாக்கப்பட்டதுதான் last judgement day 😭😭😭😭😭

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley Před 24 dny +267

    இதெல்லாம் கேட்கவே குலைநடுங்குது இந்த மாணவிய யாரோ கட்டம் கட்டி திட்டமிட்ட சித்ரவதை செய்ததாக தெரியுது. இந்த பெண் மீது உச்சகட்ட கோவத்தில் இருந்த பலபேர் செய்த சதி என்று நான் திட்டவட்டமாக நம்புறேன்.

    • @GodDoesforme-lc8yg
      @GodDoesforme-lc8yg Před 24 dny +5

      @@GreenSilentvalley Yes very true.

    • @bushraaiesha414
      @bushraaiesha414 Před 24 dny +4

      True...

    • @nagarevathi4501
      @nagarevathi4501 Před 23 dny +2

      True

    • @Mahasakthi-jc5xi
      @Mahasakthi-jc5xi Před 23 dny

      Payama eruku sir duty ku pohaga... staff nurse

    • @GreenSilentvalley
      @GreenSilentvalley Před 22 dny +1

      ​@@Mahasakthi-jc5ximam நானும் பெண்தான் இறந்த டாக்டர் தப்ப தட்டி கேட்கறவங்க.ரொம்ப தைரியமான பொண்ணு அவங்க பெரிய ஆளுங்கள பகைச்சியிருக்காங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு மேம் . என் நகம் கல்லில் இடிச்சுடுச்சு அந்த வலியே தாங்க முடியல அந்த பெண்ண எவ்ளோ கொடுமை பண்ணிருக்காங்க.😢😢😢😢முடிஞ்ச அளவுக்கு நிறைய பேர் இருக்கற இடத்துல இருங்க.தனியா இருக்க வேண்டாம்.

  • @kaviyak4499
    @kaviyak4499 Před 21 dnem +3

    This doctor is such a gem his parents raised him so well ✨
    But antha naaya savadikanum antha girl doctor pain ahh antha naai aala thanga mudiyathu apdi oru saavu antha saniya pudichavanuku venum
    Entha peru than justice justice nu poraditu irukurathu ithuku oru mudiveyy illaya 🤦‍♀️

  • @santhosh-2005.
    @santhosh-2005. Před 23 dny +82

    காட்டுல இருக்க மிருகங்கள் கூட இப்படி இருக்காது 😭😭😭💯

  • @Arusld
    @Arusld Před 23 dny +75

    நிச்சயமாக இதை ஒருவன் மட்டும் செய்திருக்க முடியாது இதில் யாருக்கு தண்டனை தர போறாங்க எத்தனை குற்றவாளியை காப்பாற்ற போறாங்கன்னு தெரியல

  • @lakshmidevi169
    @lakshmidevi169 Před 25 dny +149

    குற்றவாளியை வெட்டி கொல்லுங்கள் சைக்கோவா இருந்தாலும் சரி நார்ம்லா இருந்தாலும் சரி கடவுளுக்கே இது பொறுக்காது

  • @Saranya-lt1ui
    @Saranya-lt1ui Před 22 dny +4

    Very good judgement given by you sir

  • @suraisi123
    @suraisi123 Před 24 dny +67

    இதற்கு சவூதி ஷரீ ஆ சட்டம்தான் சரி. சரியாக விசாரித்து எல்லோரும் முன்னிலையில் கடும் தண்டனை கொடுக்க வேண்டும்.

    • @osamhafatruteen
      @osamhafatruteen Před 24 dny +1

      உங்களுக்கு ரியா.சட்டம்பிடிக்காதே.குழைசெய்தவனுக்குஉடன்களுத்துவெடனும்இதுமுஸ்லிம்கள்எங்கள்சட்டம்இப்படிசெய்தால்இப்படிதப்புநடக்கும

    • @mallikaksh6059
      @mallikaksh6059 Před 24 dny +1

      Yes true

  • @sivakumar-ig8xf
    @sivakumar-ig8xf Před 23 dny +20

    கண்டிப்பாக மரண தண்டனை கூடாது மரணத்தை விட கொடியதாக வாழ்ந்து நரக வேதனையை அனுபவிக்க வேண்டும் இதுதான் சரியான தண்டனையாக இருக்கும்

  • @chitrasaranya7849
    @chitrasaranya7849 Před 25 dny +80

    ஐயோ கடவுளே 😭😭😭😭😭நீ இருக்கியா இல்லையா 😭😭😭😭என்ன துன்பப்பட்டாலுலோ அந்த குழந்தை கேட்கவே இவ்ளோ கொடூரமா இருக்கே இந்த குழந்தை எவ்வளவு வலிய அனுபவிச்சதோ 😭😭😭😭😭😭😭😭😭😭 சாப்பிடவே முடியல எனக்கும் ரெண்டு பெண் குழந்தை இருக்குது இதெல்லாம் கேட்கும் போது ரொம்ப பயமா இருக்குது 😭😭😭😭😭

  • @InnocentBoombox-no3tc
    @InnocentBoombox-no3tc Před 22 dny +8

    எல்லாத்துக்கும் போராட்டம் தான் தீர்வு என்றால் எதுக்கு இந்த அரசாங்கம் இருக்கு?????? கடைசி வரைக்கும் justice ⚖️ல பெண்களோட பெயர்கள் மட்டும் தான் மாறுகிறது😢😢😢💔💔💔

  • @AmudhiniMani
    @AmudhiniMani Před 24 dny +33

    Well said sir தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான் தான் தவறுகள் குறையும் ❤

  • @sujiclinton8738
    @sujiclinton8738 Před 24 dny +17

    இந்த மாதிரி ராட்சத கொடூர கொடுமைக்கு அரபு சட்டதை கடைப்பிடிக்க வேண்டும் 16:59

  • @RahiniMurugan
    @RahiniMurugan Před 25 dny +115

    Thangamey nee ena thudi thudichuyo😢😢😢😢😢

  • @selvamarishankar6137
    @selvamarishankar6137 Před 22 dny +4

    Yes sir thanks for doing your best 🙏🙏🙏🙏🙏😓😓😓😓😓

  • @balakrishnan1499
    @balakrishnan1499 Před 23 dny +36

    போதை பொருள் சப்ளை செய்பவன் அதற்கு உடந்தையாக இருப்பவனுக்கும் 10 நாட்களில் தூக்கு தண்டனையும் போதையில் இன்று நடந்துள்ள. கற்பழிப்பு கொலைக்கு உடனை தூக்கு தர வேண்டும் என்று பதிவு செய்வதைவிட. அதை நடைமுறை செய்வதற்காக சட்டங்கள் வரும் வரை தொடர்போராட்டம் வேண்டும் 21:56

  • @VijayapapithaPapitha-sp3nu
    @VijayapapithaPapitha-sp3nu Před 25 dny +100

    நடு ரோட்டில் வைத்து அனுஅனுவாகா சுட்டு கொள்ளும் மனசே ரொம்ப வலிக்குது என்ன வலிய அனுபவித்து இருக்கும் அந்த பெண் 😢😢

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam Před 24 dny

      Porthozil kind of film😢😢😢😢 is an inspiration.
      Irresponsible idiots no such films should be even taken.

  • @sunderprakash4345
    @sunderprakash4345 Před 24 dny +59

    ஒரு குழந்தை வயிற்றில் வரதுல இருந்து 😢அத பெற்று எடுத்து வளர்த்து 😢படிக்க வச்சு இன்னும் சொல்ல முடியாத ஆசை, கனவுகள் அந்த பெற்றோருக்கு 😢அந்த பெண்னுக்கு தான் எத்தனை கனவு இருந்து இருக்கும் 😢எதுவும் சொல்ல முடியல 😢என்ன சொல்றது தெரியல 😢பெண்னை காளியா வணங்குற கல்கத்தா, தசரான்னு கொண்டாடுவீங்களே 😢ஜென்மங்களா நீங்க எல்லாம் 😢

  • @ItsmeSakthi-vj1ln
    @ItsmeSakthi-vj1ln Před 19 dny +1

    ⚔️💯 பன்ன தவறுக்கு தண்டனை நிச்சயமாக கிடைக்கவேண்டும் 😢👿 இந்த பதிவை share pannunga plzz 😢🙏

  • @vaishalisakthivel5917
    @vaishalisakthivel5917 Před 25 dny +38

    So sorry my dr sister, we are ashamed to say as a India, my heartfelt condolences

    • @GodsGift-sf1jh
      @GodsGift-sf1jh Před 24 dny

      @@vaishalisakthivel5917 why is there a country without a rule yet? Why no council? They must be treated .

  • @szawvyl3381
    @szawvyl3381 Před 25 dny +177

    கேக்க முடிய வில்லை.
    அந்த கொடூரன்களை அணு அணுவாக சிதைத்து, ஆணுறுப்பை அறுத்து, சிதைத்துக்கொல்ல வேண்டும்.

  • @rajendranrajendran3089
    @rajendranrajendran3089 Před 23 dny +17

    நடந்த காரியங்களை கூர்ந்து பார்க்கும் போது இதயம் சுக்குநூறாக உடைந்து போகிறது இதன் பின்னணியில் .இதுவரை நடந்த சம்பவங்களை பார்க்கும் போது ஏதோ ஒரு இயக்கம் விபச்சாரத்தின் நிழலாய்இருக்கிறது இந்த சாபத்தில் நாடுஅல்லல்படும்

  • @jjmk4108
    @jjmk4108 Před 19 dny +1

    This doctor is best man

  • @onefineday1333
    @onefineday1333 Před 25 dny +91

    Idhu sex kaga senja maari ila, edho personal vengance la senjirkanga

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam Před 24 dny +5

      Porthozil kind of film😢😢😢😢 is an inspiration.
      Irresponsible idiots no such films should be even taken.

    • @motherearth5229
      @motherearth5229 Před 23 dny

      Aparam epdi 150 ml???? Are u mad???

    • @onefineday1333
      @onefineday1333 Před 23 dny

      @@motherearth5229 then y hurting her, aftr ejaculation, there is no such thing between men an women, r u mad?

  • @SathyaSathya-o8t
    @SathyaSathya-o8t Před 25 dny +65

    திமுக ஆட்சியை பார்த்து பாடம் கற்றுகொண்ட பிற மாநிலங்கள் முதல்வர்கள்😢😢😢

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 Před 24 dny

      செருப்பு பிஞ்சிரும் திமுகவை பேசுனா

    • @kiy3165
      @kiy3165 Před 24 dny

      @@SathyaSathya-o8t bjp rapist party

  • @siyasiya5447
    @siyasiya5447 Před 23 dny +32

    பெண்ணாக பிறந்திட பெருந்தவம் செய்ய வேணும்னு சொன்னவர் யார்னு தெரியல 😢 இப்போ உயிரோட இருந்தா அப்டி சொல்ல மாட்டாரு💔

  • @kameshr7924
    @kameshr7924 Před 23 dny +5

    எவ்ளோ கஷ்ட பட்ருப்பாங்க . ரொம்ப பயங்கரமா இருக்கு நீங்க சொல்லும்போது ..தண்டனைகள் அதிகமானால் மட்டுமே குற்றங்கள் குறையும்....

  • @divyabeautytips4435
    @divyabeautytips4435 Před 24 dny +31

    நகத்தை பிடுங்கும் treatment போலீஸ் அகுஸ்டக்கு பண்ணுவங்கனு எனக்கு தெரிஞ்ச போலீஸ் சொல்ல்லிருகாரு😢😢😢 எனக்குபோலீஸ் மேலேயே சந்தேகம் இருக்கு... Pin this comment ithu oru lead ah irukum case ku😢

  • @kumudhadhamothrasamy4122
    @kumudhadhamothrasamy4122 Před 25 dny +25

    So sad about her, Rightly said sir, immediate action against them only will give some hope on Law and judiciary

  • @Users16257
    @Users16257 Před 24 dny +23

    அவனுங்க அத்தனை பேருமே பொது மக்கள் கிட்ட விடனும். காவல் துறையை விட இந்தியா சட்டத்தை விட பொது மக்கள் நல்ல தீர்ப்பை குடுப்பாங்க.

  • @poornimamarappan
    @poornimamarappan Před 21 dnem +3

    கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மிருகத்தனமான கொடூரம்

  • @sameeras9287
    @sameeras9287 Před 25 dny +24

    We want justice pls it's very bad condition this doctor 😢😢😢😢😢😢

  • @MThenmozhliMozhli
    @MThenmozhliMozhli Před 25 dny +187

    ஐயோ பாவமே என்ன பாடுபட்டுக் சோ.என்ன கத்து காத்திருக்கும்.என்ன துடி துடிச்சுருக்கும்.

    • @SakinatulAisya-ld9vi
      @SakinatulAisya-ld9vi Před 25 dny +9

      Yen yarukum kekka laya inta pen doctor valiyil katum pottu...enna aniyayam...
      Kadavulle 😢😢😢

    • @muthunarayanann9203
      @muthunarayanann9203 Před 25 dny

      😭😭😭😭😭😭😭

    • @vishnu9164
      @vishnu9164 Před 25 dny +2

      Avanga kathuna kathu engayum ketrukatha akkam pakam la😢

    • @GR-eg8hw
      @GR-eg8hw Před 24 dny

      I think athuku than mouth ah odaichitanga

  • @sarathi3766
    @sarathi3766 Před 25 dny +120

    ஈரக்குலை நடுங்குது

    • @AlaganaUlagam
      @AlaganaUlagam Před 24 dny +2

      Porthozil kind of film😢😢😢😢 is an inspiration.
      Irresponsible idiots no such films should be even taken.

  • @FathiMaideen
    @FathiMaideen Před 20 dny +2

    Thanks doctor for this emphatic talk