Yajaman Movie Video Songs | Oru Naalum Song | Rajinikanth | Meena | Nepoleon | Ilaiyaraaja

Sdílet
Vložit
  • čas přidán 17. 06. 2022
  • Watch and enjoy the 4K video songs from the movie #yajaman starring #rajinikanth , Meena, Nepoleon, Vijayakumar, Goundamani, Senthil, Thalapathy Dinesh, Aishwarya, Manorama and M.N.Nambiar. This Movie was directed by R.V.Udayakumar and Produced by AVM Productions. Music Composed by Ilaiyaraaja and songs were written by R.V.Udayakumar. Yajaman got released in the year 1993.
    #yajaman #rajinikanth #ilaiyaraaja #meena #goundamani #senthil #songs #apitamilsongs
    Directed by R. V. Udayakumar
    Written by Gokula Krishnan (dialogues)
    Screenplay by R. V. Udayakumar
    Story by Sujatha Udayakumar
    Produced by M. Saravanan
    M.Balasubramaniam
    M. S. Guhan
    Starring Rajinikanth
    Meena
    Cinematography Karthik Raja
    Edited by B. S. Nagaraj
    Music by Ilaiyaraaja
    Production
    company
    AVM Productions
    Click here to watch:
    Yuvan Shankar Raja Vibes Part 2 : • Yuvan Shankar Raja Vib...
    Thenali Songs : bitly.ws/s7Vf
    Yuvan Shankar Raja Vibes Part 1 : • Yuvan Shankar Raja Vib...
    Minsara Kanavu Songs : bitly.ws/rZma
    Manithan Songs : bitly.ws/rZjW
    Mundhanai Mudichu Video Songs : bitly.ws/rGiE
    SPB-Janaki Evergreen Hit combo Vol 1 : • SPB-Janaki Combo Everg...
    SPB-Janaki Evergreen Hit combo Vol 2 : • SPB-Janaki Combo Everg...
    SPB-Janaki Evergreen Hit combo Vol 3 : • Happy Birthday SPB | P...
    Gemini Video Songs : bitly.ws/rGiK
    Mundhanai Mudichu Video Songs : bitly.ws/rGiE
    Kamal & Ilaiyaraaja Combo Vol 1 : • Kamal & Ilaiyaraaja Co...
    Kamal & Ilaiyaraaja Combo Vol 2 : • Kamal & Ilaiyaraaja Co...
    A.R.Rahman Melody Hits : • Video
    Happy Birthday AK : • Happy Birthday AK | Th...
    Kushi Movie Songs: bit.ly/2FqxYJv
    AR Rahman Love Songs Vol 1: bit.ly/2ZsMPL7
    AR Rahman Love Songs Vol 2: bit.ly/2wTkBwR
    AR Rahman Sad Love Songs: bit.ly/2MPnwSa
    Enjoy & stay connected with us!
    Subscribe to API Tamil Songs - bit.ly/2TGguxM
    Follow us on: goo.gl/jaomQY
    Website: www.apinternationalfilms.com
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternationalfilms.blogspot.com
    www.apinternationalfilms.in/
    Online Purchase - www.apinternationalfilms.com
  • Zábava

Komentáře • 346

  • @user-qw4fg3tj1n
    @user-qw4fg3tj1n Před 4 měsíci +344

    2024 ல் யார் இன்னும் இந்த பாடலை கேட்கிரிங்க

  • @santhoshyuva2616
    @santhoshyuva2616 Před 6 měsíci +134

    2024 இந்த song கேட்டு கிட்டு இருக்கவங்க ஒரு லைக் பண்ணுங்க

  • @sKids-ls8xj
    @sKids-ls8xj Před rokem +247

    ❤90"s குழந்தைகள் வாழ்வில் மறக்க முடியாத எஜமான்.....

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Před 11 měsíci +80

    இதுபோல் நமக்கும் அமையகூடாதா என்று என்னியதில் நானும் ஒருவன்

  • @muthu2251980
    @muthu2251980 Před 11 měsíci +71

    My fvrt song.... வாழ்வில் மறக்க முடியாத எஜமான்.....

  • @VaithiswaranK-gn7ox
    @VaithiswaranK-gn7ox Před 4 měsíci +55

    2024 இல் இந்த பாட்ட கேட்கிறேன் இனிமேலும் கேட்பேன் என் உயிர் உள்ளவரை காரணம் சின்ன வயசுல இந்த பாட்டு கேட்டு மீனா மாதிரி மனைவி அழகா இருக்கணும் னு நெனச்சேன் என்னோட பேர் வைத்தியராஜ் எனக்கு ஏத்த பேர் என்னவாக இருக்கும்னு நெனைக்கும்போது இந்த படத்துல வைத்திஸ்வரி னு பேர் வந்துச்சு அன்னைக்கு மனசுல நெனச்சேன் கடவுள் தந்த வரம் எனக்கு வைத்திஸ்வரி னு பேர் கொண்டு என்னோட மனைவி யாக வந்தால் என்னோட தேவதை வைத்திஸ்வரி நான் ரொம்ப கொடுத்து வைத்தவன் ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை கல் எங்களுக்கு மிகவும் அருமையாக செல்கிறது என்னோட வாழ்க்கை ❤❤❤❤🙏🙏 எங்கள் குல தெய்வம் வைத்திஸ்வரன் அருளால் 🙏🙏🙏

  • @logasaravanan2554
    @logasaravanan2554 Před 6 měsíci +31

    ❤விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும் ❤wow lyrics ❤

  • @sathishnayak8719
    @sathishnayak8719 Před 10 měsíci +65

    இந்த திரைபடத்தை மீண்டும் திரையில் பார்க்கவேண்டும் என்று ஆசையாக உள்ளது

  • @priyangadhivya8223
    @priyangadhivya8223 Před 11 měsíci +81

    இந்த மாதிரி பாடல் கேட்க நாம் குடுத்து வைக்க வேண்டும் spb sir Miss u

  • @malarkodi6992
    @malarkodi6992 Před 8 měsíci +25

    அப்பப்பா மீனா செம செம அழகு. தேவதை. அப்படி ஒரு அழகு

  • @irshadmohamed1646
    @irshadmohamed1646 Před rokem +807

    2023 இந்தப் பாடலை இன்னும் கேட்போர்கள் உண்டா

  • @KalaiKalai-by5mg
    @KalaiKalai-by5mg Před 5 měsíci +23

    2024 intha song kekkuran my fav song

  • @Sainishanth11
    @Sainishanth11 Před 5 měsíci +30

    2024 yarulam entha song kekurenga😊

  • @PrabodhaDilrukshi
    @PrabodhaDilrukshi Před 8 měsíci +40

    I' m 2k kid but i like 90s songs specially meena mam songs i'm meena mam fan in🇱🇰

  • @swathi9935
    @swathi9935 Před 18 dny +5

    Anyone in 2024

  • @thirumuruganrajendran5854

    உன் உதிரம் போலே தான் உன் உடலில் ஓடுவேன்
    உன் உடலில் நான் ஓடி உள்ளழகை தேடுவேன் ....

  • @ROWDYNO-CHOLO
    @ROWDYNO-CHOLO Před měsícem +9

    இந்த song 2024 லைக்

  • @Nivetha-th5ji
    @Nivetha-th5ji Před 4 měsíci +11

    எத்தனை பாடல் வந்தாலும் இந்த பாடல் போல வருமோ?❤

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Před 8 měsíci +45

    எஸ் பி பாலசுப்ரமணியம் ஐயா குரல்.. எஸ் ஜானகி அம்மா குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை..

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 Před rokem +63

    என்றும் நிலையானது இளையராஜா இசை 🎤🎤🎤🎤உணர்வோடு வாழ்வியளோடு ராகதேவன் ❤❤❤🍫🍫🌹

  • @sravi955
    @sravi955 Před 7 měsíci +21

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே

  • @oldisgold1113
    @oldisgold1113 Před 5 měsíci +15

    2024 ல் இந்த பாடலை யார் யார் கேட்டு கொண்டு இருக்கிற்கள்😊

  • @tungstan1999
    @tungstan1999 Před 2 měsíci +5

    As a 90s kid single intha maari la namakku nadakkaathu maaplaingala kashtam 😅 single eh best .. Puthusa kalyaanam aana jodi ku ithu ok semma feel semma paatu vena rajini meena romance and paata rasikalam avlo thaan 🙉🙈🙊

  • @samithsamith7571
    @samithsamith7571 Před měsícem +6

    2024 yar ellam indha padalai ketkurigal

  • @jakishanjaki7039
    @jakishanjaki7039 Před 2 měsíci +5

    Naan 2k kid's my favourite kerokini meena ❤

  • @omnamashivaya994
    @omnamashivaya994 Před 2 lety +128

    அன்றும். இன்றும். என்றும். மனதில் நிற்கும் பாடல் ( RIP SPB sir 😭😭😭 )

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi Před 11 měsíci +27

    Rajini and Meena are good in this film.

  • @vinodhinivino4730
    @vinodhinivino4730 Před měsícem +4

    Ipo kuda kettutu tha iruken😊

  • @surendranmk7389
    @surendranmk7389 Před 9 měsíci +17

    രജനി Sir ❤❤❤

  • @ezumalaik6028
    @ezumalaik6028 Před 11 měsíci +17

    Meena Oregon ucham my favourite actor

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl Před 7 měsíci +13

    4:19 "கட்டில் இடும் சூட்டோடு தொட்டில் கட்டு அன்னமே
    முல்லைக் கொடி தரும் அந்தப் பிள்ளைக் கனி வேண்டுமே."

  • @lifechenneltn5075
    @lifechenneltn5075 Před 11 měsíci +17

    என் உயிர் பாடல்....

  • @karthikks82
    @karthikks82 Před 10 měsíci +15

    Super star Rajini romantic love song.
    Million thanks to Illayaraja sir and spb sir 🙏.
    Msv sir, Kvm sir, Am.raja sir, Vedha sir, V.kumar sir, Shankar ganesh sir,
    Ilayaraja sir, T.Rajendar sir, Chandrabose sir, Ar.rahman sir, Deva sir, SA.Rajkumar sir, Hamsaleka sir, Keeravani sir, Bharadwaj sir and Vidyasagar sir.
    TMS sir, PBS sir, SPB sir, Yesudass sir, Jayachandran sir, Malaysia vasudevan sir, Mano sir, Unni menon sir, Hariharan sir, Unni krishnan sir and Shankar mahadevan sir.
    Thanks to all the legends for making our life happy and memorable daily.
    From 1960s to 2000s 40 superb years of south indian music.

  • @santhoshsidhusiddharth4429
    @santhoshsidhusiddharth4429 Před 7 měsíci +16

    An unforgettable song❤ Rajini sir all time favourite......🎉.......Meena mam cute this song❤

  • @parthibans9169
    @parthibans9169 Před rokem +52

    I love this song ❤

  • @user-wn5wv6ww9u
    @user-wn5wv6ww9u Před 6 měsíci +18

    ஒரு நாளும் உனை மறவாத
    கங்கணகணவென கிண்கிணி
    மணிகளும் ஒலிக்க ஒலிக்க
    எங்கெங்கிலும் மங்களம் மங்களம்
    எனும் மொழி முழங்க முழங்க
    ஒரு சுயம்வரம் நடக்கிறதே..
    இது சுகம் தரும் சுயம்வரமே..
    ஒரு நாளும் உனை மறவாத
    இனிதான வரம் வேண்டும்
    உறவாலும் உடல் உயிராலும்
    பிரியாத வரம் வேண்டும்
    ஒரு நாளும் உனை மறவாத
    இனிதான வரம் வேண்டும்
    உறவாலும் உடல் உயிராலும்
    பிரியாத வரம் வேண்டும்
    விழியோடு இமை போலே
    விலகாத நிலை வேண்டும்
    எனையாளும் எஜமானே
    எனையாளும் எஜமானே
    எனையாளும் எஜமானே
    எனையாளும் எஜமானே
    ஆ..ஹா.. ஆ..ஹா.. ஆ..ஹா... ஆ..ஹா...
    ஒரு நாளும் உனை மறவாத
    இனிதான வரம் வேண்டும்
    உறவாலும் உடல் உயிராலும்
    பிரியாத வரம் வேண்டும்
    தனனனனனா தனனனனனா
    தனனனனனா தனனனன னானானானானா
    சுட்டுவிரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்
    உன்னடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்
    உன்னுதிரம் போல் நானே பொன்னுடலில் ஓடுவேன்
    உன்னுடலில் நான் ஓடி உள் அழகைத் தேடுவேன்
    தோகை கொண்டு நின்றாடும் செங்கரும்பு தேகம்
    முந்தி வரும் தேன் வாங்கிப் பந்தி வைக்கும் நேரம்

  • @HajaraSara-co5xg
    @HajaraSara-co5xg Před 9 měsíci +18

    My favourite cute heroine Meena's nice song and dance 👌👍

  • @sanjaij5918
    @sanjaij5918 Před 9 měsíci +10

    Endrum eppothum ketkum salikadha padal😍

  • @sandhusandhiya1038
    @sandhusandhiya1038 Před 8 měsíci +14

    Intha song my life

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi Před 11 měsíci +23

    This song is dedicated to my husband.

  • @k.selvamsurya4541
    @k.selvamsurya4541 Před rokem +27

    90 kids 👌👌👌🤩

  • @ezumalaik6028
    @ezumalaik6028 Před 11 měsíci +14

    My favourite author Meena

  • @ezumalaik6028
    @ezumalaik6028 Před 10 měsíci +13

    My favourite song Meena my favourite all time

  • @saravanan4185
    @saravanan4185 Před 10 měsíci +22

    My favorite song ❤❤❤❤❤

  • @aishuaishu3717
    @aishuaishu3717 Před 8 měsíci +14

    All time favourite song 🎉

  • @buvaneshtnfdc5039
    @buvaneshtnfdc5039 Před 8 měsíci +6

    Naa sinna pullaya irukumpodhu
    Kalyana veetula micke setula indha paatu ninnu ketutu poven
    Sema music

  • @User123-ye2go
    @User123-ye2go Před 11 měsíci +8

    Anakku romba pidittha padal super ❤

  • @basavailngayathgameingff5510

    Thalaivar 😍🔥.

  • @buvinandhu8946
    @buvinandhu8946 Před rokem +13

    Jus now hearing....😍😍😍😍

  • @anandhakrishnan3570
    @anandhakrishnan3570 Před 2 lety +17

    wow beautifully Remastered

  • @mnisha7865
    @mnisha7865 Před 9 měsíci +9

    Superb beautiful song and voice and 🎶 16.9.2023

  • @user-pp6ce5dr8g
    @user-pp6ce5dr8g Před 9 měsíci +15

    I LOVE THIS ❤️❤️❤️ SONG❤❤❤❤❤

  • @user-kw8kn9rd5c
    @user-kw8kn9rd5c Před rokem +10

    அருமை

  • @user-bh3qt1ey3u
    @user-bh3qt1ey3u Před 5 měsíci +4

    பி ரியா❤❤❤❤முத்து❤❤❤❤இந்த பாடல் பிடிக்கும்

  • @balamurgan4502
    @balamurgan4502 Před 11 měsíci +10

    I love Sudhakar ❤

  • @thambhu-sp3hh
    @thambhu-sp3hh Před 6 měsíci +5

    Insta la parthutu vathen semma lyrics music 🎶 🎵 👌 😌 ♥️

  • @user-sx4ct1zk6m
    @user-sx4ct1zk6m Před 4 měsíci +4

    Wondering how meena still looking same young look even after 30 years from this movie 🎥 🎉😮

  • @gamerlockdown4553
    @gamerlockdown4553 Před 8 měsíci +8

    My super star meena mam❤❤❤❤❤

  • @snkamma4390
    @snkamma4390 Před 9 měsíci +8

    ARUMAIYANA LOVELY SONG ❤❤❤

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi Před 11 měsíci +8

    I like All songs and film.

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi Před 11 měsíci +11

    I love my husband from our engagement.

  • @nav9837
    @nav9837 Před 8 měsíci +6

    Ilayaraja 🔥🔥🔥

  • @vagananvaganan9241
    @vagananvaganan9241 Před 9 měsíci +9

    My marriage video cassette song...

  • @seeniabbasabdulwahab7324
    @seeniabbasabdulwahab7324 Před 9 měsíci +7

    My favorite songs

  • @motivationking4380
    @motivationking4380 Před 6 dny

    2030 la intha song kekuravanga yaaru

  • @user-uk1ox3cj8r
    @user-uk1ox3cj8r Před měsícem +1

    Oru nal ella an uiry erkura varaikum maraka matan ❤❤❤mama🎉🎉🎉

  • @PriyaPriya-vr1ur
    @PriyaPriya-vr1ur Před 8 měsíci +6

    My husband favourite song ❤❤❤

  • @VishwanthVishwanth-jh1io
    @VishwanthVishwanth-jh1io Před 8 měsíci +8

    ❤❤my favourite ❤❤❤

  • @musthafamusthafs5218
    @musthafamusthafs5218 Před 3 měsíci +2

    My favourite song 2024❤❤❤

  • @ashasankar8833
    @ashasankar8833 Před 5 měsíci +2

    2024 la kooda indha song kepom ❤😊

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Před 9 měsíci +6

    Na kutty ya irukumbhodhu partha first movie😊

  • @user-ev7ru2ny4i
    @user-ev7ru2ny4i Před 2 měsíci +2

    2024 இல் கேட்பவர்கள் ஒரு லைக் போடலாமே ❤❤❤❤❤❤

  • @sssuthan-ki3se
    @sssuthan-ki3se Před měsícem

    90s கல்யாண வீடுகளில் கண்டிப்பாக ஒலிக்கும் ஒரு பாடல்.❤❤

  • @swaminathanv5442
    @swaminathanv5442 Před měsícem +1

    Ever green

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 Před 6 měsíci +1

    இசை கடவுளின் மைந்தர் இளையராஜா சர் 🙏🏻🙏🏻🙏🏻

  • @Reelsthamizhaa786
    @Reelsthamizhaa786 Před 8 měsíci +4

    Some 2k kids also like this song
    Iam also 2k kids ❤❤❤❤❤❤❤

  • @user-gd7pl4jo1m
    @user-gd7pl4jo1m Před 10 dny

    ஓரு நாளக்கி ஒரு தடவ எப்டியாவது இந்த பாடலை கேட்பேன் ❤❤😂❤❤😂❤

  • @madeshmadesh2023
    @madeshmadesh2023 Před 3 měsíci +1

    நண்பா 2024... தலைவர் FAN...💯😎

  • @madisonsquare7573
    @madisonsquare7573 Před 11 měsíci +7

    Not only in 2023 but also in 2123 also

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 Před 8 měsíci +5

    Super Song

  • @PraveenKumar-ld7in
    @PraveenKumar-ld7in Před 8 měsíci +3

    Kalyana veetla poduvanga athu kekkavae oru nalla feel agum

  • @marimuthumarimuthu2648
    @marimuthumarimuthu2648 Před 10 měsíci +5

    I like this song

  • @jayakumarunnisethu1519
    @jayakumarunnisethu1519 Před 5 měsíci +2

    Super song, wonderful BGM

  • @dineshkumarp6855
    @dineshkumarp6855 Před 4 měsíci +3

    my fev sng Ds💞💕💞🌺🥰

  • @ukpforever8134
    @ukpforever8134 Před 3 měsíci +2

    எல்லா பாடல்களிலும் இந்த ஆண்டில் யார் கேட்டுரசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்பவர்கள் கருத்து தான் அதிகம் 😂😂😅

  • @krarshika6215
    @krarshika6215 Před 11 měsíci +6

    nice song

  • @anandhakrishnan3570
    @anandhakrishnan3570 Před 2 lety +10

    thanq soooooo much

  • @UshaDhanam-iw3ne
    @UshaDhanam-iw3ne Před 10 měsíci +3

    Jammusha 💖💙

  • @SathyaSathya-ni6en
    @SathyaSathya-ni6en Před 6 dny

    Super songs

  • @MenakaRamesh-ok5fy
    @MenakaRamesh-ok5fy Před 2 měsíci +1

    Very❤️nice song 💕beauty ❤️❤️❤️💕🙏🙏

  • @user-kl7ku9ml2s
    @user-kl7ku9ml2s Před rokem +8

    👌❤

  • @chandranm1521
    @chandranm1521 Před 2 lety +10

    Music 🎺🎺🎺🎺🎺🎺🎺🎺🎺🎺
    Voice🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷🎷

  • @PerumalPerumal-eo4ke
    @PerumalPerumal-eo4ke Před 4 měsíci

    👌supr👌songs

  • @kodiessudha9082
    @kodiessudha9082 Před měsícem +1

    2024........❤

  • @kalpanasekar5642
    @kalpanasekar5642 Před 3 měsíci +1

    Very nice song. It is liked by each and everyone.

  • @jegadeeshwarikamalakannan5962
    @jegadeeshwarikamalakannan5962 Před 4 měsíci +1

    Super songs👏👏👏

  • @stanleystanley3918
    @stanleystanley3918 Před 6 měsíci +1

    Beautiful picture meena always cute beautiful pair

  • @maheswarinisha790
    @maheswarinisha790 Před rokem +7

    ❤❤❤

  • @Anishthental
    @Anishthental Před 21 dnem

    Sema

  • @amalaravichandran5511
    @amalaravichandran5511 Před měsícem

    Eppo kathai solla poreenga director mama❤❤❤