“இத நீ எதிர்பாக்கலைல…” கர்ஜித்த உத்திரபிரதேச MP | Video VIral | Jenraam | Indrakumar

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2024
  • #Peralai #rahulgandhi #modi #sengolinparliament #samajwadiparty #rkchaudhary #akileshyadav #viralvideo
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Komentáře • 101

  • @rainbowmanfromoriginalid8724

    BJP கட்சி பாஜக கட்சி
    சித்தாந்தம் என்ன ?
    மன்னர் ஆட்சி சித்தாந்தம்
    சர்வாதிகார ஆட்சி சித்தாந்தம்
    BJP கட்சி பாஜக கட்சி
    சித்தாந்தம் என்ன ?
    CORPORATE FIRST
    பாப்பான் FIRST
    பார்ப்பனியம் FIRST
    வர்ணாஸ்ரமம் FIRST
    சமஸ்கிருத மொழி FIRST AND
    இந்தி மொழி FIRST
    வடஇந்தியா FIRST
    North Indians FIRST
    பிற்போக்குதனம் FIRST
    பழமைவாதம் FIRST
    பாராபட்சம் FIRST
    மதசார்பின்மை
    மறுப்பு FIRST
    பன்முக தன்மை
    மறுப்பு FIRST
    வெளிபடைதன்மை
    இல்லாமை FIRST
    பித்தலாட்டம் FIRST
    பொய்கள் FIRST
    பொய் வாக்குறுதி FIRST
    பொய் பிரச்சாரம் FIRST
    ஓடுக்குமுறை FIRST
    அடக்குமுறை FIRST

    • @arasappansubbaiah8464
      @arasappansubbaiah8464 Před 4 dny +7

      Super

    • @MubarakAli-mz9dm
      @MubarakAli-mz9dm Před 4 dny +1

      அருமை உண்மை😂

    • @MrMuthalvan
      @MrMuthalvan Před 3 dny

      இது தான் உண்மை. இந்தியா மக்கள் நலம் சார்ந்த வளர்ச்சிக்கு BJP ஆட்சி மிகப்பெரிய தடை

  • @avulansari2483
    @avulansari2483 Před 4 dny +9

    முதலில் அந்த செங்கோலை கடலில் தூக்கி எறிய வேண்டும்

  • @kmpskmps2435
    @kmpskmps2435 Před 4 dny +7

    மக்கள் தேர்ந்தெடுத்த அரசு இருக்கும்பொழுது நாச்சியப்பன் பாத்திரக்கடையில் வாங்கிய செங்கோல் எதுக்குடா??😅😅😅😅 இங்க என்ன மன்னராட்சியாடா நடக்குது??😅😅😅😅

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 4 dny +7

    உயர்திரு ஜென்ராம் சார் அன்பு வணக்கம். நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் என்று பிஜேபி ஆட்களைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது. திரு.இந்திரகுமார் நேர்மையடி அவர்களுக்கு நன்றிகள்.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 4 dny +9

    அரசியலமைப்பு சட்டம் வந்த பிறகு இதற்கு முந்திய அனைத்து சட்டங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றே அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது

  • @user-if1in9gh6f
    @user-if1in9gh6f Před 4 dny +15

    செய்வது எல்லாம் அட்டூழியம் கேள்வி கேட்டால் தமிழர் பண்பாடு என்று உருட்டுவது அறத்தோடு சமூதநீதியோடு நடந்து கொள்ளுங்கள் அதுதான் தமிழன் பண்பாடு.

    • @balachandran7987
      @balachandran7987 Před 4 dny

      தமிழன் பண்பாடு அநீதிக்கு எதிராக போராடுவது ஜனநாயகத்தை காப்பது தன்இனம் காப்பது மனித நேயம்
      இவைதான்

  • @rainbowmanfromoriginalid8724

    பல நாடுகளின் நாடு
    பல நாட்டவர்கள் வாழும் Cities
    பல தேசங்களின் தேசம்
    பல்வேறு தேசிய இனங்கள்

  • @palanisamyk2920
    @palanisamyk2920 Před 4 dny +23

    இப்போது இந்தியாவில் நடப்பது மக்களாட்சி.அதை மன்னராக மோடிஜி தன்னை நினைத்துக்கொண்டு மன்னராட்சி யைப் போல் நடத்தவிரும்புகிறார் என நினைக்கிறேன்.

  • @uthayasamya4250
    @uthayasamya4250 Před 4 dny +11

    சந்தர்ப்பவாதிகள் ஹிந்திதினிப்பார்கள்

  • @scharlesaraj180
    @scharlesaraj180 Před 4 dny +4

    சர்வாதிகாரத்திற்கு கிடைத்த சவுக்கடி தான் நீட் தேர்வு 7ந்தேதிக்குள் எதிர்ப்பு இருந்தால் தெரிவிக்கலாம்

  • @edwinsagayaraj5194
    @edwinsagayaraj5194 Před 4 dny +4

    ஜென் ராம் அவர்கள் தெளிவான பதில் அருமை.

  • @banumathivaidhyanathan2946

    யோகியின் அட்மின் போட்ட பதிவாக இருக்கும் இதற்கும் யோகிக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒரு பெரிய ரோலரை உருட்டுவார்கள்

  • @murugavel1104
    @murugavel1104 Před 4 dny +7

    அதாவது, புதிய மொந்தையில் பழைய கள்.

  • @kmpskmps2435
    @kmpskmps2435 Před 4 dny +3

    இதையெல்லாம் எப்படி நாயுடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.. சுயநலக்காரன்..

  • @rainbowmanfromoriginalid8724

    👑👑👑 செங்கோல் 👑👑👑
    மன்னர் ஆட்சியின் சின்னம்
    விக்டோரியா மகாராணி
    ஆஸ்திரிய பேரரசு மன்னர்கள்
    பிரெஞ்சு பேரரசு மன்னர்கள்
    Etc................Etc................Etc.............
    எல்லோரும் தன் கையில் செங்கோல் தாங்கி இருந்தார்கள் இவர்கள் செங்கோல் தாங்கிய வரைபடங்கள் ( சில நூற்றாண்டுக்கு முந்தியது ) இன்றும் உள்ளது Again 👑 செங்கோல் 👑 என்பது மன்னர் ஆட்சியின் சின்னம்

  • @rainbowmanfromoriginalid8724

    இன்னும் இரண்டாயிரம்
    வருஷம் ஆனாலும்
    INDIAN UNIONல்ல
    ஓற்றை உணவு
    ஓற்றை உடை
    ஓற்றை மொழி
    ஓற்றை இனம்
    ஓற்றை கலாச்சாரம்
    ஒற்றை CLIMATE
    ஓற்றை தன்மை
    ஓற்றை Landscape
    ஓற்றை வளர்ச்சி
    என்பது INDIAN UNIONல்ல
    சாத்தியம் இல்லை.

  • @mohana6627
    @mohana6627 Před 4 dny +2

    தமிழக மக்கள் செங்கோலா மன்னராட்சியா மக்களாட்சியா. நடோடிமன்னன் படத்துல விடை பல ஆண்டு முன்னதாக

  • @rainbowmanfromoriginalid8724

    நாடுள்ள இனம் நாட்டுகாக வாழும்
    நாடு இல்லாத இனம்
    நாட்டை பெற்றவர்களுக்காக வாழும்

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm Před 4 dny

    நன்றி ஜென்ராம் சார் அறிவான அனுபவ மொழிகள் உண்மையான நேர்மையான பதிவு நன்றி இந்திர குமார் சுட சுட தங்கம் மின்னும் நீங்களும் அறிவால மின்னுகிறீர்கள் வாழ்க வளமுடன் வாழ்க😂❤🎉🎉

  • @rainbowmanfromoriginalid8724

    BJP கட்சி பாஜக கட்சி
    நம்பிக்கைகள்
    இந்தியா என்பது
    ஓற்றை இனம்
    ஓற்றை தேசம்
    இதன் அடிப்படையில்
    நாட்டை நடத்தும்
    ஆனால் வாதம் என்று வந்தால் மட்டும் மேம்போக்கு வார்த்தையாக மட்டும் & வெளிபேச்சு & அறிக்கைகளில் மட்டும் பன்முக தன்மை Etc சில வார்த்தைகள் பயண்படுத்தும் இதுவும் Rare & Vocational

  • @vinothkumar-rn9sr
    @vinothkumar-rn9sr Před 4 dny +3

    இந்தியாவின் ஆட்சி மொழி தமிழ் என்று மோடி நாடாள மன்றத்தில் முன் மொழிவாரா ? அதை யோகி வழி மொழிவாரா ????? என்ன டா உங்க பேச்சு ......

  • @jayathkumar2911
    @jayathkumar2911 Před 4 dny +2

    இந்தக்கோல் மீண்டும் நேருவின் பரிசுப் பொருளாக ஆக்கப்படும்வரை நேருவின் ஆவி அடங்காது . நாட்டிற்கு ஏற்பட்ட சாபமும் விடாது . நிச்சயம் .
    ( age . 79 )

  • @user-fu8zr5bg4i
    @user-fu8zr5bg4i Před 4 dny

    சிறப்பு

  • @santharama8007
    @santharama8007 Před 4 dny +2

    செங்கோல் என்பது தமிழர் பண்பாடு அல்ல அது அரசர்களின் ஆட்சி நேர்மை என்பதன் அர்த்தம் பிஜேபி நேர்மையுடன் நடக்கிறதா செங்கோளை பழிக்கிறது பிஜேபி

  • @govindarajanvasantha7835

    ❤valgavalamudan ❤

  • @roberts9421
    @roberts9421 Před 4 dny

    You both &பாலச்சந்திரன்+ are roots of we

  • @kannanthillainayagam7697

    ஒ௫ நல்ல பத்திரிகையாளர் ௭ப்படியாவது யோகியை நேர்காணல் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் பண்பாடு பற்றி பேசி தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் இந்தியா முழுவதும் பரப்ப வேண்டும்

  • @bharathiv9582
    @bharathiv9582 Před 4 dny +2

    🎉

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm Před 4 dny

    பாராளுமன்றமா? பஜனை மடமா? நீட்டை நீங்கினால் லட்சம் மருத்துவர்கள் கிடைப்பார்கள் நீட் இருந்தால் மதவாதிகளும் மந்திரவாதிகளும் கிடைப்பார்கள் சனாதனம் சிம்மாசனத்தில் வாழும் சதி சதி செங்கோல் நெருப்பில போட வேண்டிய விறகு திருவிளையாடல் விறகு கதை நினைவில் வருகிறது.😂😂❤🎉🎉

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 Před 4 dny

    ❤️❤️❤️❤️👌👌👌👌

  • @sankercs7281
    @sankercs7281 Před 4 dny

    விளக்கமான பதிவு

  • @ANITHAVATHSALA82
    @ANITHAVATHSALA82 Před 4 dny

    Indira you are One of the intelligent journalist. I am turning to be your fan from Canada. Best wishes for your future.

  • @rainbowmanfromoriginalid8724

    எனக்கு பல American President பிடிக்கும் அதில் நாலஞ்சு பேர் Favorite. ஓரு நாள் அவர்கள் எல்லோரும் எந்தெந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்று Netல் தேடி பார்த்தேன்.இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் எனக்கு பிடித்த American President அனைவரும் Republican கட்சியை சேர்ந்தவர்கள் ஆக இருந்தார்கள் I am Surprised That Day சிறிது நேரம் Shocked.

  • @uthayasamya4250
    @uthayasamya4250 Před 4 dny +12

    ஓட்டுரிமையில்லாமல் பதவி பெற்ற மன்னர்களிடமிருந்த செங்கோல்

  • @grandpa8619
    @grandpa8619 Před 4 dny +3

    அதிமதுரம்....வேர் தொண்டை புண்ணுக்கு
    நல்ல மருந்து...சிறு துண்டு வாயில் அடக்கி
    வைத்திருந்தால் நலம் தரும்....

    • @MubarakAli-mz9dm
      @MubarakAli-mz9dm Před 4 dny

      நல்ல மருந்து உண்மை😂

  • @user-tf2ct7jt6k
    @user-tf2ct7jt6k Před 4 dny

    கச்சத்தீவு விவகாரம் என்னாச்சு

  • @malarmannanveluchamy7077

    Let them first demonstrate honesty and wisdom and then think of Sengol

  • @believerofscience7701

    In the name of...., is unwanted

  • @murugananthammuruganantham5261

    Muthalil iraivanai katta vendum.ithu makkal atchiya or Mannar atchiya.
    Masthan appady Thane sonnar.nan kadavul.
    Indians pavam.
    Ellam 3% pandra velaigal.

  • @mohana6627
    @mohana6627 Před 4 dny

    புரட்சி தலைவராக எ.ம்ஜுஆர் அவர்களுடைய நாடோடி மன்னன் திரையில் இதை பற்றிய மக்களாட்சி சிறப்பாக விளக்கி உள்ளார்

  • @rajendranrajendran1897

    இன்னும் ஐந்து ஆண்டுகளில் இவர்களால் இந்தியா சிதையுண்டு போகலாம்

  • @user-oz6ht4ds1j
    @user-oz6ht4ds1j Před 4 dny

    This man doing all atrocities, Simply he is saying ""Yezai Thaayin Maghan" but wearing all costly dresses like a king no winder he may even wear 👑 CROWN circus Baffoon

  • @legendrams548
    @legendrams548 Před 4 dny

    அந்த செங்கோல் இருப்பதால் உங்களுக்கு என்ன பிரச்சினை? வடக்கன்ஸ் தான் அரசியல் பண்றான்னா நீங்களும் ஏன் செய்கிறீர்கள்?

  • @user-qo5ll1db8n
    @user-qo5ll1db8n Před 4 dny

    The minority govt has to grow up and learn to behave with dignity, if they want to prove that some people really did vote for them.

  • @viswanathanms9454
    @viswanathanms9454 Před 4 dny

    A septar is only formal. Identification of a ruler
    There's no need such formality to the present land .

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před 4 dny

    Modi wanted to come out like a king of the last election & weild a sengol in his hands. Modi is an outtdated person. He has no sense of modernity. He has no formal education outside of RSS.
    His idea of democracy & politics has been autocratic & dictatorial. He speaks well but stumbles in action. Adani was his friend even before Modi became C.M. of Gujarat.
    Ambani gets along well with all political parties. Ambani used to buy the silence of any M.P. in any political party. Unlike his father, Mukesh Ambani is educated and modern. He has learned the art of silence in business like TATA & Birla.
    Modi talks about the plight of poor but acts for the rich and super rich. He is a typical example of a hypocrite. He talks about one thing and does the opposite thing. The subject matter of the constitution and reservation are case in point.
    BJP publicly supported reservation but opposed reservation in court. Modi wanted to change the constitution upside down in tune with RSS's ideology. SC ST and OBC taught him a bitter lesson in the election.
    Modi now stoops to touch & rever the constitution. This is unreal & pure acting. He is far better than Sivaji. Sivaji acted on screen while Modi acts in life. That is the only difference.

  • @padmakumari3425
    @padmakumari3425 Před 4 dny

    Bjp don't want to accept Rahul Gandhi

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru Před 4 dny

    EMATRU VELAIKAL BY BJP?

  • @muruganv6118
    @muruganv6118 Před 4 dny

    மோடி மன்னன்

  • @vijayakumar7303
    @vijayakumar7303 Před 4 dny

    Daria chonar

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp Před 4 dny

    மாமா மன்னன் முடிச்சவுக்கி அண்டங்காக்கா

  • @Mohamedali-mr7cr
    @Mohamedali-mr7cr Před 4 dny

    கேள்வி கேட்பவர் அரசமைப்பு சட்டத்திற்கு எதிராகவே மீண்டும் மீண்டும் தேவையற்ற முறையில் ஒரே கேள்வியை கேட்பது முறையற்றது.

  • @user-hw3oe2ie7q
    @user-hw3oe2ie7q Před 4 dny

    மாமன்னன் உதயநிதி செங்கோல்!!

  • @user-vs5yj9gy3c
    @user-vs5yj9gy3c Před 4 dny +4

    அம்பட்LLதேடுவியாமവன்MKஸ்Lnலின் கள்ளதங்கை சனிமொழி
    வாய்ப்புண்ட விரிவாக்கம் - ARAJA குதூகலம்.....அம்பட்LLதேடுவியாமവன்MKஸ்Lnலின் கள்ளதங்கை சனிமொழி
    வாய்ப்புண்ட விரிவாக்கம் - ARAJA குதூகலம்

    • @gurusamykaliraj9448
      @gurusamykaliraj9448 Před 2 dny

      தன்மானம் உள்ள தமிழனாக வாழ வேண்டும்

  • @user-vs5yj9gy3c
    @user-vs5yj9gy3c Před 4 dny +2

    அம்பட்LLதேடுவியாமവன்MKஸ்Lnலின் ண்ணுக்கு
    பின்பக்கமா புடுங்கிருச்சாம்.. காலையிலேயே கக்சுக்கு போனவம் திரும்பலையாம் 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @nagarajanm5059
    @nagarajanm5059 Před 4 dny +1

    Parlimentil irukkara senkol mettal marty purchase panniathu thane?

  • @a.jnanban9147
    @a.jnanban9147 Před 4 dny

    செங்கோலை தூக்கு. அதை தொடக்கூட மேடிக்கு தகுதியில்லை

  • @govindarajanvasantha7835

    ❤valgavalamudan ❤