கிறிஸ்துவத்திலும் இஸ்லாத்திலும் இருப்பது இந்து மதத்தில் இல்லை!Hinduism,Christianity,Islam Explained!

Sdílet
Vložit
  • čas přidán 1. 02. 2024
  • Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/o... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/d...
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/l...
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/a...
    Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025
    Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR CZcams CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporulfoundation1
    Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
    Watch More Enlightening Motivational Videos in Tamil below.
    Contact & Email ID of Mahavishnu - mahavishnu@paramporulfoundation.in
    Email : paramporulfoundation (at) gmail (dot) com
    Facebook : / paramporulfoundation
    Instagram : / paramporulfoundation
    Twitter : / paramporulfound
    Website : www.paramporulfoundation.in
    Blog in English : www.paramporulfoundation.com
    DISCLAIMER:
    ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.
    #FaithUniquePaths #DiverseBeliefs #PathsToDivinity #ReligiousDifferences #UniqueGodConcepts #FaithDistinctiveTraits #DiverseSpirituality #ReligiousDivergence #GodConceptsDiffer #DistinctiveBeliefs

Komentáře • 134

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  Před 5 měsíci +3

    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/o... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/d...
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/l...
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/a...
    Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025
    Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR CZcams CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporulfoundation1

    • @Sarathkumar-jh4nl
      @Sarathkumar-jh4nl Před 5 měsíci

      dei ippadiye oora yemathi polaikara

    • @anithaanu8642
      @anithaanu8642 Před 5 měsíci

      வேலைக்கு செல்லும் நபர்கள் எப்படி எண்ணெய் தேய்த்து குளிப்பது. time இல்லையே. அதை மட்டும் தவிர்த்துவிட்டு மற்ற முறைகளை கடைபிடிக்கலாமா. அதனால் ஒன்றும் இல்லையா. பிலீஸ் யாராவது பதில் கூறுங்கள்.

    • @venmathiraj9475
      @venmathiraj9475 Před 5 měsíci

      ​@@anithaanu8642
      குரு வே சரணம் !!!
      வாரம் ஒரு முறையாவது ஆயில் குளியல் மிகமிக அவசியமே , அதுவும் ஆன்மீக பயிற்சி க்கு மிகவும் தேவை !!!
      ஆண்கள் புதன் , சனி
      பெண்கள் செவ்வாய் , வெள்ளி கிழமை !!!
      சூரிய வெளிச்சம் ஆயில் குளியல் மிகமிக நன்று !!!
      மஹாவிஷ்ணு ஜீ லிங்க்
      பாருங்கள் முழுமையாக
      விடை

    • @venmathiraj9475
      @venmathiraj9475 Před 5 měsíci

      ​@@anithaanu8642
      குருவே சரணம் !!!
      ஆயில் பாத் , உடல் உஷ்ணம் தணிக்கவே !!!!
      தேங்காய் எண்ணை & வெலெக்கெண்னை ஏதாவது ஒன்று வயிற்று பகுதியில் தொப்புள் மற்றும் கால் பெருவிரல் என்னும் கட்டை விரலில் அப்லை செய்ததால் உஷ்ணம் குறையும் !!!🙏

    • @venmathiraj9475
      @venmathiraj9475 Před 5 měsíci +2

      ❤குரு வே சரணம் !!!
      பனி பொழிந்தால் ,,,,,,
      உடல் குளிரும் !!!
      வான்மழை பொழிந்தால் ,,,,,,,,
      உயிர்கள் செழிக்கும் !!!!
      மஹா ஜீ உன்னை நினைத்தாலே ,
      அன்பு & கவிதை !!!
      பொழிகிறது ஊற்றாக ????!!!!!
      நீ என்ன வான் சிறப்பா ???
      மண் சிறப்பா ????
      மனித சிறப்பா ????
      மதுரை சிறப்பா ????
      இறைஆற்றல் சிறப்பா ????
      மலர்கள் ஒருமுறை தான் மலரும் !!!!!
      இந்த புண்ணிய மலர் 🌹
      மொட்டாகவும் , விரிந்து மலர்ந்து மீண்டும் மீண்டும்
      மலரும் அற்புதமான இறைவா ச மலரே 🌷🌹🌸❤️💓❤️💓💞
      வெண்மதி🤗🙏

  • @jos2838
    @jos2838 Před 5 měsíci +11

    குருவே சரணம் 🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 Před 5 měsíci +4

    குருவே சரணம் 🙏🏻 கோடான கோடி நன்றி குருவே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Sathishrokith
    @Sathishrokith Před 5 měsíci +3

    பிரபஞ்ச அருளால் இறைவன் அருளால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர் ஜீவன்களும் பல மடங்கு வாழ்க வளமுடன் பல மடங்கு வாழ்க வளமுடன் குருவே சரணம்😊😊😊😊😊😊😊🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vlalithambigai8835
    @vlalithambigai8835 Před 5 měsíci +6

    குருவே சரணம் குருவே துணை 🙏🙏🙏🙏🙏

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 Před 5 měsíci +6

    ஓம் நமசிவாய சிவ சிவ 🙏

  • @vijayalakshmi.m2372
    @vijayalakshmi.m2372 Před 5 měsíci

    Guruve saranam🙏🙏🙏🙏

  • @saiSangeetha671
    @saiSangeetha671 Před 5 měsíci +2

    Om sai ram🙏
    Guruvae saranam🙏🙏
    இப் பூவுலகில் உள்ள அனைத்து நீர் நிலைகள் நிரம்பி யும்..... வளிமண்டல காற்று தூய்மையானதாகவும்..... செடி கொடிகள் தாவரங்கள்.... விலங்கினங்கள்.... மனித உயிர்கள அனைத்தும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்வோம்🙏🙏🙏🙏
    கோடான கோடி நன்றிகள் அன்பு தம்பி மகாவிஷ்ணு🎉🎉

  • @jivimelchers2298
    @jivimelchers2298 Před 4 měsíci

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Před 5 měsíci +3

    Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙇🙏💐

  • @davidmartin7980
    @davidmartin7980 Před 5 měsíci +5

    குருவே சரணம் ❤

  • @davidmartin7980
    @davidmartin7980 Před 5 měsíci +3

    சிறப்பான பதிவு நன்றிகள் அண்ணா ❤

  • @brahmamugurtham2432
    @brahmamugurtham2432 Před 5 měsíci +3

    Guruve saranam
    Anna Nan ICU ward la 2weeks sa irrukken .Nan nallapatiya sariyagi veetuku poganumnu ennai asirvathinga anna😢.
    Guru ve saranam

    • @venmathiraj9475
      @venmathiraj9475 Před 5 měsíci +3

      குரு வே துணை !!!
      இறைவன் கருணை யாலும் !!!!
      மஹா ஜீ யின் இறைஆற்றலாலும் உடல்நலம் பெற்று விரைவிலே இல்லறம் வந்து நீங்கள் நல்லறம் வாழவேண்டும் என் இறை வேண்டல் !!!🙏🕉️☪️✝️

    • @vijiveesalatchumy2584
      @vijiveesalatchumy2584 Před 5 měsíci

      இறைவன் அருளால் நல்லா குணமாகி வீடு திரும்பி நலமோடு வாழனும். எல்லா புகழும் இறைவனுக்கே.

  • @muruganmurugan-fu9dk
    @muruganmurugan-fu9dk Před 5 měsíci +2

    ஜீசஸ் ஆலோசனை ஃபாலோ பண்ணி பாருங்க வாழ்க்கை சூப்பரா இருக்கும்

  • @user-wg9oe2se7r
    @user-wg9oe2se7r Před 5 měsíci +1

    தன்னை அறியாமல் அரசியல் பேசும் மகாவிஷ்னு...Time for immortal ruler

  • @kandarajs
    @kandarajs Před 5 měsíci

    Thank you 🙏 ❤

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Před 5 měsíci +5

    யேசப்பாவின் தாய்மொழி அரமைக் (ARAMAIC)
    🌷சர்வம் இறை மயம்🌷

  • @satheshkumar7219
    @satheshkumar7219 Před 5 měsíci +2

    Guruve Saranam❤

  • @shanmugapriya7052
    @shanmugapriya7052 Před 5 měsíci +1

    Nandri guruji🕉️🙏👍🤝🌹🍫♾️♥️🌍💝

  • @chitravinoth5245
    @chitravinoth5245 Před 5 měsíci +1

    நன்றி நன்றி அண்ணா.... தாங்கள் கூறுவது உண்மை... நம்மிடம் ஒற்றுமை இல்லை.. ஆனால் கண்டிப்பா ஒருநாள் எல்லாம் மாறும்... எதையும் ஏற்று கொண்டால் நல்லதே நடக்கும்... நன்றி நன்றி நன்றி 🙏

  • @SelvakumarP-qy9nd
    @SelvakumarP-qy9nd Před 5 měsíci

    Thanks!

  • @nareshkumarkrishnan9116
    @nareshkumarkrishnan9116 Před 5 měsíci

    Iyya🙏

  • @saranyas2213
    @saranyas2213 Před 5 měsíci

    Brother, I am in the USA. I could see SUN after 7 am so when is the correct time for meditation. Please suggest time

  • @kumarnagaraj7647
    @kumarnagaraj7647 Před 5 měsíci

    Maha Guruji saranam 💖🙏

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 Před 5 měsíci +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vsulagam6782
    @vsulagam6782 Před 5 měsíci +1

    Guruvae saranam Krishna ❤❤😊😊🙏🙏🌹🌹🌸

    • @venmathiraj9475
      @venmathiraj9475 Před 5 měsíci +1

      ❤ குரு வே சரணம் !!!🙏
      இந்து மததின் மார்கமே !!! ,,,,,,,,
      இன்று கிளைகளாக மற்ற மதங்கள் !!!! கண் முன்பே வாரநாசி இந்து மத கோயில் கல்வெட்டுகள் !!!
      இந்து மததில் இறைசக்தி யை மட்டுமே நம்பி வாழும் காலம் இது !!!
      ஆனால் அன்பு என்னும் ஒற்றுமை யில் பலம் காணும்
      மற்ற மதங்கள் 🤗🤗🤗🤗❤❤🌹🌹
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏❤❤🙏

  • @rangharajr6968
    @rangharajr6968 Před 5 měsíci

    Nandri nandri guruve saranam vaalga valamudan

  • @rashmis3908
    @rashmis3908 Před 5 měsíci

    Semma explanation Anne ❤ Vazhga Vazhamudan 😊

  • @aravindking8633
    @aravindking8633 Před 5 měsíci

    💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥உண்மை அண்ணா ❤ ரொம்ப நாள் இறைவனே நேரடியாக சொல்லிட்டாரு கோடி நன்றி 🚩

  • @prabhus3832
    @prabhus3832 Před 5 měsíci +13

    இயேசு சொன்னார் ‌என்ன‌ கன்டவன் பிதாவை கன்டான்‌ நானும் என் பிதாவும் ஒன்றாக இருக்கிறேம்‌ என்றார் நான் ஆண்டவர் என்று இயேசு‌சொல்லிஇருக்கிறர் ஆக‌ நல்ல‌ பைபிள் வாசிக்கவும் ‌நான் ஒரு ‌இந்து ஆனால் இப்போது நான் ‌உயிரேடு இருப்பது ‌இயேசு தான் காரணம்‌ ‌ஆகையல் தவறான கருத்து சொல் ‌வோண்டம்❤

  • @ramasamyalagusundar4210
    @ramasamyalagusundar4210 Před 5 měsíci +1

    Guruvae saranam ❤❤❤

  • @user-ns8tu8bo3s
    @user-ns8tu8bo3s Před 5 měsíci +1

    குருவே சரணம் ❤💙🙏🙏🙏

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 Před 5 měsíci

    குருவே சரணம் 🙏
    அருட்பெரும் ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி 🙏🔥🙏

  • @Kiliyammal77-th2eq
    @Kiliyammal77-th2eq Před 5 měsíci

    guruve saranam

  • @punithakrishnan7754
    @punithakrishnan7754 Před 5 měsíci

    Guruve saranam❤🙏

  • @rajaathish4291
    @rajaathish4291 Před 5 měsíci

    Guruve saranam

  • @SenthamaraiP-uj4ne
    @SenthamaraiP-uj4ne Před 5 měsíci +1

    Siva siva🕉🕉🕉🙏🙏🙏💕💕💕

  • @kkanaga7513
    @kkanaga7513 Před 5 měsíci

    Guruve saranam 🙏

  • @maheshwaribalaji9167
    @maheshwaribalaji9167 Před 5 měsíci

    Guruve saranam ❤🙏

  • @ladchumythanam7636
    @ladchumythanam7636 Před 5 měsíci

    ❤உண்மையான வார்த்தைகள் தம்பி குருவே சரணம் 🙏

  • @JUSTANYTHING364
    @JUSTANYTHING364 Před 5 měsíci

    💯 no unity between us bro

  • @user-db1sq4kq3f
    @user-db1sq4kq3f Před 5 měsíci

    Mikka nandri ❤

  • @tsrameshkannan744
    @tsrameshkannan744 Před 5 měsíci

    🙏Guruve saranam🙏

  • @ronyarokiasamy9750
    @ronyarokiasamy9750 Před 5 měsíci

    Guruve sharanam ❤🙏 Nandri guruve ❤🙏

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Před 5 měsíci

    ஒற்றுமை 😭😃
    👌👏

  • @mottopointmkcitty1979
    @mottopointmkcitty1979 Před 5 měsíci

    குருவே சரணம் புதுக்கோட்டையில் இருந்து செந்தமிழ் செல்வன் 🙏🙏🙏🙏🙏

  • @geethamahi646
    @geethamahi646 Před 5 měsíci

    Guruvae saranam ❤

  • @muppathait8768
    @muppathait8768 Před 5 měsíci

    Ennudaiya thampi romba deppressionla irukan niga than avarai sari seiya vendum pls help me uinga foundational oru urupinaara serthupingala unga kuda iruntha kandipaa sari sakiduvannu thonuthu

  • @devikarm3418
    @devikarm3418 Před 5 měsíci

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி

  • @boop4thiins4ne
    @boop4thiins4ne Před 5 měsíci

    Guruvey Sharanam 🙏....

  • @user-zp9cm4ut3r
    @user-zp9cm4ut3r Před 5 měsíci

    Guruvea saranam ❤❤❤❤❤

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 Před 5 měsíci

    AMEN❤❤

  • @ashokkumars3445
    @ashokkumars3445 Před 5 měsíci

    Guruva saranam, 🙏🙏🙏🙏

  • @SundarSundar-iu4jz
    @SundarSundar-iu4jz Před 5 měsíci

    Annen.oru .small request Annen ungalukku... Innaikki palaperu ..intha drink & smoke ... Intha palakkathukku atimaiya auittanga...ithanala yewlovo prechana antha kutumpankalaukku pathippu yerppatuthu....ithunala neenga solla vara ..point yennava irukkum ..oru small content itha pathi pesungannen...tank u.guruve saranam .💟

  • @kpneasymaths9619
    @kpneasymaths9619 Před 5 měsíci

    Ellam ammaiyappanin karunai guru vea saranam nandri nandri ellam guruvin karunai nandri

  • @sakthiparameswaran1403
    @sakthiparameswaran1403 Před 5 měsíci +5

    இயேசு உபதேசம் நன்றாக ஆராய்ந்தால் அன்பை போதிப்பதற்க்காகவே பிறந்தார். அன்பை தான் போதித்தார்.
    "நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல நீங்களும் மற்றவர்களிடம் அன்பு செலுத்துங்கள்" என்றார்.
    அன்பாக யார் பழகினாலும் அவர்களை கடவுளாக தான் பார்ப்போம். அதனால் தான் இயேசுவை கடவுளாக பார்த்தார்கள்.
    ஒரு சினிமா பாடலிலும் வரும் "அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே, போர் கொண்ட பூமியில் பூக்காடு காணவே புகழ்மைந்தன் தோன்றினானே.
    அன்பு என்ற மழையில் இந்த உலகமே நனைய வேண்டும் என்று அவர் நினைத்தார். போர் கொண்ட பூமியில் அன்பு என்னும் பூ மலர வேண்டும் என்பதை காணவே அவர் தோன்றினார்.
    அந்த பாடலில் கூட நன்றாக கவனித்தால் ஒரு வரி வரும் : நூற்றாண்டு இரவினை நொடியோடு
    போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே.
    ஓளியாக தோன்றினானே என்று தான் அதில் கூறபட்டிருக்கும். அந்த ஒளியாக பிறந்தவர் தான் இயேசு.
    அன்பை போதிப்பதற்க்கே அவர் தோன்றினார். அன்பை பரப்பினார். சிலர் ஏற்றுக்கொண்டார்கள். சிலர் எதிர்த்தார்கள். நல்லது செய்தாலும் எதிரிகள் இருப்பது அந்த காலத்தில் கூட இருந்தது தான்.
    ஆனால் மகாவிஷ்ணு ஜி சொன்னது போல், மத போதகர்கள் அதை தவறாக உபயோகப் படுத்துகிறார். இயேசு என்ற புனிதமான மகானை மதத்தால் வெறுக்க வைக்கிறார்கள். அது தான் மிக பெரிய வேதனை.
    அவருடய உபதேசத்தை சரியாக பயன்படுத்தியது அன்னை தெரேசா. அவர் இயேசு சொன்னதை சரியாக கடைபிடித்தார். எல்லா உயிர்களிடமும் அன்பாய் பழகியவள் அன்னை தெரேசா .

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Před 5 měsíci

    Guruve saranam 💙💙💙💙💙

  • @vithusha5123
    @vithusha5123 Před 5 měsíci

    Guruve saranam ♥️🥰🙏

  • @abhinisha3420
    @abhinisha3420 Před 5 měsíci

    Guruvey saranam 🙂

  • @user-ka5vi3gi2l
    @user-ka5vi3gi2l Před 5 měsíci

    vishnu ji ❤❤❤

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu2793 Před 5 měsíci

    Guruve Saranam ella uyirgalum inbudru vaalga

  • @sobanasashmika1727
    @sobanasashmika1727 Před 5 měsíci

    Lv u anna❤guruve saranam🙇‍♀️

  • @chariprem
    @chariprem Před 5 měsíci

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏

  • @Ceylon432
    @Ceylon432 Před 5 měsíci

    குரூவே சரணம் 🙏

  • @hemapreethi4306
    @hemapreethi4306 Před 5 měsíci

    குருவே சரணம்

  • @user-bz1xu7hx4z
    @user-bz1xu7hx4z Před 5 měsíci

    குருவே சரணம்😊

  • @suganthi1827
    @suganthi1827 Před 5 měsíci

    Guruve charanam 🙏🏻🌷🌹🌷

  • @msaravindkumar9311
    @msaravindkumar9311 Před 5 měsíci

    ❤❤❤❤❤

  • @SK-ow6wg
    @SK-ow6wg Před 5 měsíci

    Thanks bhagwan ❤

  • @user-ur4et9eo1l
    @user-ur4et9eo1l Před 5 měsíci

    I love you ❤❤❤❤❤

  • @gayujb5725
    @gayujb5725 Před 5 měsíci +3

    Guruvey saranam 🔥🙏❤

  • @sankarisankari3055
    @sankarisankari3055 Před 5 měsíci

    Guruve charanam Guruve charanam

  • @sarulatha476
    @sarulatha476 Před 5 měsíci

    Hindu matham entha oru mathathilirunthun vara villai hindu mathathai kattayapafurhi yaraum matham mathala matha matha kadavula mattama pasi enga kadvula perusa pesi mathdm mathala matha matha kadavilla kumbida koodathunu kattupadu vekala.. Enga mathathil iruka nallathu eduthu solla solla aal illa
    Avlo than enga kadavulukum niraya sakthi iruku. Matha mathatha pathu mottai adikrathu ther illukura valipada naanga seyala

  • @selvisri6226
    @selvisri6226 Před 5 měsíci

    குருவே சரணம்❤❤❤❤❤

  • @sandalsandal3105
    @sandalsandal3105 Před 5 měsíci

    Maha Shivaratri online class announcement ethuvum elaya anna😢

  • @sekark4245
    @sekark4245 Před 5 měsíci

    Correct

  • @ArunKumar-gs9sx
    @ArunKumar-gs9sx Před 5 měsíci +2

    I'm arun I'm 20 yrs old Anna❤ I'm Cristian.. Christianaty pathi theriyamaa pesathingaa anna unmaiyana christian pathi theriyumaa ungalakku?? Tell mee anaa I respect you❤ plz Christian paththi theriyama pesathingaa therinchaa piragu pesungaa anna

    • @ns_boyang
      @ns_boyang Před 5 měsíci +1

      அவர் தவறாக ஒன்றும் சொல்லவில்லையே! முழு காணொளியை பார்க்கவும்

    • @ArunKumar-gs9sx
      @ArunKumar-gs9sx Před 5 měsíci

      @@ns_boyang Anna ningaa parungaa naa paarthutan

    • @AnithaElizabeth-zs4lq
      @AnithaElizabeth-zs4lq Před 5 měsíci

      ​@@ns_boyangJesus pathi theriyama pesuraru. Jesus is son of God

  • @sarulatha476
    @sarulatha476 Před 5 měsíci

    Amman sivan perumal theivangaluku nigar yarumillai nambikai vechu kumbiduravangali 100% kapathivanga hinduathathai sernthavanga matha kadavula kumbida kodathunu entha kattupadum illai

  • @klmmlmmlmammr
    @klmmlmmlmammr Před 5 měsíci +6

    بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
    அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
    (அல்குர்ஆன் : 112:0)
    قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ‏
    (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
    (அல்குர்ஆன் : 112:1)
    اَللّٰهُ الصَّمَدُ‌ ‏
    அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
    (அல்குர்ஆன் : 112:2)
    لَمْ يَلِدْ   ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏
    அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
    (அல்குர்ஆன் : 112:3)
    وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ‏
    அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
    (அல்குர்ஆன் : 112:4)

    • @venmathiraj9475
      @venmathiraj9475 Před 5 měsíci +5

      ஹல்லைதி !!!! ரசூலில்லா !!!
      ஹஜ் சலாம் வலேக்கம் !!! 🌙

    • @santhoshkumarlp1976
      @santhoshkumarlp1976 Před 5 měsíci +1

      Bro kuran la pava manipu pathi ethavathu solli irkangala bro. If possible could you please send that one

  • @blackdaw
    @blackdaw Před 5 měsíci

    🔥

  • @AnbuTAnbu
    @AnbuTAnbu Před 5 měsíci

    குருவேசரணம்

  • @ThenmozhiSaravanan-jh5jo
    @ThenmozhiSaravanan-jh5jo Před 5 měsíci

    Guruve sharanam 🙏😒

  • @sarulatha476
    @sarulatha476 Před 5 měsíci

    Hindu mathathula vlipaadugal vaalikai murai ariviyal poorvamaga valumpothum irapirku pin nalla nilai adaivatharku vali solvirathu athai yarum eduthu sollathathal maakaluku theriyavillai nambikai illamal poochu

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate9377 Před 5 měsíci

    பழைய ஏற்பாடு எதற்காக மறுக்கப்பட்டது.....
    புதிய ஏற்பாடு திரிக்க பட்டது...
    பழைய ஏற்பாடு தான் உண்மை...
    அதில் சொல்லுவது... ஏசுவே... ஒரு கடவுளை வணங்கிய கதை வசனம் இருக்கும்....

  • @anithaanu8642
    @anithaanu8642 Před 5 měsíci

    வேலைக்கு செல்லும் நபர்கள் எப்படி எண்ணெய் தேய்த்து குளிப்பது. time இல்லையே. அதை மட்டும் தவிர்த்துவிட்டு மற்ற முறைகளை கடைபிடிக்கலாமா. அதனால் ஒன்றும் இல்லையா. பிலீஸ் யாராவது பதில் கூறுங்கள்.

  • @dineshpavi6131
    @dineshpavi6131 Před 6 dny

    I'm hindhu, my sister married Islam person, now she told, Islam only good way, u don't follow u definitely go to hell, if u r good person hence also u do not follow the Islam or convey Islam u can't go to God, pls explain this , I told her hindhu christian or muslim is not must but anbu manitham humanity is must and should. isn't it?

  • @siddhunew2257
    @siddhunew2257 Před 5 měsíci

    Tvk ❤

  • @muhiedhtv
    @muhiedhtv Před 5 měsíci

    💞💞💞💞💕💕💕💕💕💕👍🏻👍🏻👍🏻👍🏻

  • @PriyankaJansi-tl5ps
    @PriyankaJansi-tl5ps Před 5 měsíci

    I love 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕 anna

  • @ramyapreethir6054
    @ramyapreethir6054 Před 5 měsíci

    ❤❤❤

  • @AmuruthaAmurutha-ym4ne
    @AmuruthaAmurutha-ym4ne Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @Ananci55
    @Ananci55 Před 5 měsíci

    Sorry don't say wrongly about Christian father's and Christianity, we are respecting you don't say avan Evan enntu pasavendam

  • @maharasikavaskar3674
    @maharasikavaskar3674 Před 5 měsíci

    ❤❤❤❤❤❤❤❤

  • @gospelfirebox
    @gospelfirebox Před 5 měsíci

    Jesus is god brother. Please one time read the bible. Bible will open your eyes 😊❤❤❤

  • @logalingesh4913
    @logalingesh4913 Před 5 měsíci

    Jesus kuda manikamataruu... Ipdi la caste parapanaaa😂

  • @AnithaElizabeth-zs4lq
    @AnithaElizabeth-zs4lq Před 5 měsíci

    Jesus is son of God itha God eh soli irukanga athan vergin Mary kita Jesus born anaga so pls Jesus eh thirttu connection nu sollathinga . Jesus eh siluvai la aranjum avanga uyiroda irukanga avar than real ithu ungaluku puriya varum Vishnu . Jesus matham sarntha kadavul illa he is an experience pls read Bible first then talk about him

  • @AnithaElizabeth-zs4lq
    @AnithaElizabeth-zs4lq Před 5 měsíci

    Bible la hindus pathi um iruku. Bible la irunthu prinjavanga than Hindus . Hindu la irunthu Christianity uruvangala

    • @venmathiraj9475
      @venmathiraj9475 Před 5 měsíci +2

      குரு வே சரணம் !!!
      சகோ , அப்பொழுது ஏன்
      கி .மு + கி .பி என்று வாசகம்
      கிருஸ்த்துவர் பிறப்பதற்கு முன் & பின் என்று ???
      முன் , என்றால் கிருஷ்ணன் வாழ்ந்த காலம் அதுவே !!!
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

    • @venmathiraj9475
      @venmathiraj9475 Před 5 měsíci +2

      இங்கு என் மதம் உன் மதம் என்ற பாகுபாடு இல்லை ???
      இறைவன் நீர் , நெருப்பு , காற்று மரம் , பஞ்ச பூதம் நவக்கிரகம் என நன்மை செய்து கொண்டிருக்கிறார் பெரும் கருணை கொண்டு மனிதர்களுக்கு தெரியவில்லை ????
      இதை சித்தர் களே நன்கு உணர்ந்து மகிழ்ந்த வர்கள் !!!!!
      ஆதலால் மனித உருவில் இறைவன் இங்கு போதனை !!!
      நாம் அனைவருமே இறை வனை வணங்கும் பூமியில் !!!
      உலகில் உணவு வகைகளில் வேறுபாடு இருந்தாலும் பசியை போக்கும் தன்மை உணவு க்கு !!!
      அது போல் இறைவன் !!!
      உணவு தானிய வகைகள் உற்பத்தி செய்யும் போது மனம் கூசாமல் சேற்றிலும் , வெயில்
      என்றும் பாராமல் பாடும் மனிதர்கள் இந்தியர் இந்துக்கள் தமிழர்கள் !!!!
      நம் ஆழ்வார் பேர் போனவர் உழவுக்கு !!!
      உழவர்கள் வாழ்க வளர்க மேலும் சிறப்புடன் !!!
      பசி என்னும் பிணியை போக்கும் விவசாயி கள் தான் உலகில் முதன்மை மருத்துவர்கள் !!!
      வான்மழை , அருவி , நதி , கடல் நோக்கி பயணம் போல மதங்களும் இறைவன் என்ற ஒன்றை சேரும் !!!
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

    • @AnithaElizabeth-zs4lq
      @AnithaElizabeth-zs4lq Před 5 měsíci

      @@venmathiraj9475 ithuku ithu artham illa go and search what is mean by b.c and a.c na matham pathi pesala Bible and Christian pathi theriyama pesa kudathu avlothan

    • @AnithaElizabeth-zs4lq
      @AnithaElizabeth-zs4lq Před 5 měsíci

      @@venmathiraj9475 i am not talking about religion

  • @Sathishkumar-qe8mo
    @Sathishkumar-qe8mo Před 5 měsíci +1

    குருவே சரணம் ❤

  • @Drift___tamil06
    @Drift___tamil06 Před 5 měsíci

    Guruvee saranam

  • @deepamiss7974
    @deepamiss7974 Před 5 měsíci

    Guruvae saranam 🙏🙏🙏