என்றும் பதினாராய் வாழும் வரம் கொடுத்த சிவன் | திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்

Sdílet
Vložit
  • čas přidán 14. 08. 2023
  • தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் எமபயம் போக்கி நீண்ட ஆயுளை பக்தா்களுக்கு அருளும் சிவாலயமாக மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவில் திகழ்கிறது. இக்கோவில் இறைவனாக அமிர்தகடேஸ்வரரும், இறைவியாக அபிராமி அம்மையும் உள்ளனர்.
    தந்தையின் அறுபதாவது வயதில், பிள்ளைகள் அனைவரும் ஒன்றுகூடி பெற்றோருக்கு இந்த வைபவத்தை நடத்துவதால், இதை 'அறுபதாம் கல்யாணம்', 'மணிவிழா', 'சஷ்டியப்த பூர்த்தி' என்றெல்லாம் சொல்வார்கள். இந்த நிகழ்வானது 60 வயது முடிந்து, 61-வது வயது தொடங்கும்போது நடத்தப்படுகிறது.
    Google map location:
    goo.gl/maps/tmRuw4AamrUyUHnf9
    #thirukadaiyur #thirukadayurtemple #amirthakadeswarar
    #60thmarriage #arubathamthirumanam #60thanniversary #60thmarriagetemple #60kalyanam #sivantemple #templesintamilnadu #templesinindia #mayiladuthurai #thirukadaiyurkovil #villageoorvalam
  • Zábava

Komentáře • 21

  • @sudakararumugam6621
    @sudakararumugam6621 Před měsícem +2

    ஓம் திருச்சிற்றம்பலம் ஹரஹர மகாதேவா
    திருநாவுக்கரசு சுவாமிகள்
    நீரானே தீயானே நெதியானே கதியானே
    ஊரானே உலகானே உடலானே உயிரானே
    பேரானே பிறைசூடி பிணிதீர்க்கும் பெருமான் என்று
    ஆராத ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே
    விளக்கவுரை
    திருஐயாற்றில் எழுந்தருளி அடியவர்களின் பிணி நோய் (அ) துன்பம் தீர்க்கும் பெருமானே உன்னை, நீரானே, தீயானே, செல்வமே, நற்கதியே என்றும்; ஊராய், உலகாய், உடலாய், உயிராய், பேராய், பிறைகசூடியாய் விளங்குபவர் நீயே என்றும் வாழ்த்தி உன் திருவடிக்கு ஆளாளேன் இன்று. என் மனதில் உள்ள சுமைகள் யாவும் மறைந்தே விட்டன
    ஓம் நமசிவாய ஓம்

  • @sasikalakumar-ff5px
    @sasikalakumar-ff5px Před měsícem +2

    , ஓம் நமச்சிவாயநமக

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 Před 5 měsíci +1

    ஓம் அமிர்தகடேஸ்வரர் போற்றி

  • @ranganpandu6786
    @ranganpandu6786 Před 10 dny

    Om namasivaya namaha 🙏 for

  • @RAJALAKSHMI-ey5ue
    @RAJALAKSHMI-ey5ue Před 7 měsíci

    Arumai yaana explanation bro 🎉

  • @vtrgaming1538
    @vtrgaming1538 Před 7 dny

    Karur to thirukadaiyur train time sir

  • @sridhar649
    @sridhar649 Před 8 měsíci +1

    Crt enakum iruku

  • @malarraj1575
    @malarraj1575 Před 11 měsíci

    Very nice intersting fact😊

  • @NatarajR-cf4fb
    @NatarajR-cf4fb Před 15 dny

    Train time from erode/tripur please

  • @user-li1xm2ks3m
    @user-li1xm2ks3m Před 5 měsíci

    மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 4:30 மணிக்கு புறப்பட்டு சட்டநாதர் கோயில் வைத்தீஸ்வரன் கோவில் திருக்கடையூர் பார்த்துவிட்டு அங்கு இரவு தங்கிவிட்டு மறுநாள் காலை 6:00 மணிக்கு திருவெண்காட்டில் இருக்க வேண்டும் எப்படி எப்படி போனால் கரெக்டாக இருக்கும் வழி

  • @piriballbadminton5241
    @piriballbadminton5241 Před 3 měsíci

    Bus timing please

  • @nitra6718
    @nitra6718 Před 10 měsíci +1

    Hi how to book AYUSH homam here

  • @user-sl1ou9vh2i
    @user-sl1ou9vh2i Před 3 měsíci

    Train timing

  • @user-sl1ou9vh2i
    @user-sl1ou9vh2i Před 3 měsíci

    Train time

  • @nandhini6604
    @nandhini6604 Před 10 měsíci

    Sivakasi to thirukadaiyur train time solluka bro

  • @channelsingaram5853
    @channelsingaram5853 Před 10 měsíci +1

  • @sri6299
    @sri6299 Před 6 měsíci

    Enga ooru🥳🥳🥳

    • @HiranRaajan
      @HiranRaajan Před 6 měsíci

      Bro chidambaramla irundhu eapdi varadhu busla

    • @7373948740
      @7373948740 Před dnem

      @@sri6299 ஆயுஷ் ஹோமம் பண்ணுவதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்று ஏதாவது தகவல் தெரிந்தால் கூறவும்

  • @7373948740
    @7373948740 Před 2 měsíci

    Ayush homam pattri kooravum