Director Kathir Interview | Kadhal Desam | Kadhalar Dhinam

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Director Kathir Interview | Kadhal Desam | Kadhalar Dhinam
    Watch the Exclusive interview of Director Kathir, Sharing his unforgettable memories on his evergreen movies like Kadhal Desam & Kadhalar Dhinam. Watch the full video to know more exciting information.
    #DirectorKathir #Kathir #KadhalDesam #KadhalarDhinam #Kunal #Goundamani #Cineulagam
    The Vision Education Group has emerged with the finest results in academics and has helped over 3650 students to fulfil their dreams of becoming doctors since 2015. This has been mirrored through a team of dedicated and passionate faculty.
    Today, our 3,650 successful students can be found in literally every medical college in Karnataka.
    neet.visionedu.in
    Phone no: 9791232502
    9791732502
    Whatsapp: 6305430627
    Google form: forms.gle/14G2... (we will contact you)
    connect with Cineulagam: Tamil Cinema | Cinema Updates | Tamil Cinema interviews | Tamil Cinema News | Tamil Cinema Viral Videos | Tamil Cinema Viral Topics | Tamil Cinema Trailer | Tamil Cinema Teaser | Tamil Cinema Fans Reaction | Movie Review Public Reactions | Public Reviews | Celebrities Live | Tamil Movie Hot Updates | Tamil Actress Videos | Actors Mashup | Tamil cinema Gossips | Tamil Cinema Trending | Today Trending Videos in CZcams | Funny Videos in Tamil Cinema | Director Interview | Actor Interview
    Log on to www.cineulagam...
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
    Instagram: / cineulagamweb
    ~-~~-~~~-~~-~
    Please watch: "Annaatthe & Viswasam was shot in the same house - DOP Vetri"
    • Annaatthe & Viswasam w...
    ~-~~-~~~-~~-~

Komentáře • 768

  • @girirajs3347
    @girirajs3347 Před 3 lety +210

    Super interview

  • @saranrajsaranraj3925
    @saranrajsaranraj3925 Před 3 lety +140

    உங்க படத்தபத்து உண்மை காதல் என்றால் எப்படி இருக்கணும்என்று உணர்ந்தவர்கள் நாங்கள் சார் 💞😌இப்படிக்கு என்றும் 90, s💪

  • @karthikthaslee7060
    @karthikthaslee7060 Před 3 lety +155

    Ethana padam vanthalum... Kadhalar dhinam movie pola bgm , songs, story, lyrics , feel.... Ini ithumari Oru padam eduka mudiythu. Same combo amanjalum nadakathu... Lovely movie 🥰

  • @sumanraj7323
    @sumanraj7323 Před 3 lety +19

    கதிர் சார் உங்க படங்கள் தான் என்னை கல்லூரி படிக்க தூண்டியது... இப்போது நான் நல்ல நிலைமையில் இருக்க நீங்களும் ஒரு காரணம்.. உண்மை

  • @prabhus7844
    @prabhus7844 Před 2 lety +18

    காதலர் தினம் எனக்கு ரொம்ப புடித்த படம்

  • @swethaskitchen3907
    @swethaskitchen3907 Před 2 lety +21

    Kadhalar dhinam my fav movie ever🥺🥺

  • @parthipanparthipan3847
    @parthipanparthipan3847 Před 3 lety +23

    காதலர் தினம் என்னோட லைப் டைம் favirote படம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @sKids-dy2rk
    @sKids-dy2rk Před 3 lety +21

    எங்கள் ..90's ..களின் அடையாளம் ...
    "காதல் தேசம் .
    " காதலர் தினம் .

  • @sibi.chakravarthy
    @sibi.chakravarthy Před 3 lety +271

    நீங்கதானா அது🤨🤨 உங்க படத்த பார்த்து தான் காலேஜ் போனா மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று எண்ணி ஏமாந்து போனோம்

    • @Jagakalee
      @Jagakalee Před 2 lety +4

      Nanga happi ah irunthom intha movie ah vida sema happi, govt.arts and science College coimbatore,

    • @-20_.7
      @-20_.7 Před 2 lety +2

      🤣😂

    • @karatepanda6893
      @karatepanda6893 Před 2 lety +2

      Factu. Factu😂

    • @om5583
      @om5583 Před 2 lety

      🤣🤣🤣

    • @karthickjayaraman2090
      @karthickjayaraman2090 Před rokem +1

      @@Jagakalee your father rich so you can enjoy

  • @Eye__killer2452
    @Eye__killer2452 Před 6 měsíci +13

    kadhaler dhinam My most fav movie ❤😭💔

  • @allupdatestube4220
    @allupdatestube4220 Před 2 lety +14

    Kadhalar dhinam my all time heart toutching movie .. & i love kathir sir.. kunal & sonali bendre mam ❤️🥰

  • @balarithu9598
    @balarithu9598 Před 11 měsíci +14

    Kathalar dhinam my fav movie all time 💙✨💯😍🥺

    • @prsakthips28
      @prsakthips28 Před 5 měsíci

      Me toooooooo, I watched this movie when I studied 3rd STD 😞😞😞 memories

  • @sathishkumar-yv1es
    @sathishkumar-yv1es Před 3 lety +22

    En life la ellam kastam thaan but en life la oru nalla visayam na Naan 90's life ha anupavichathu❤

  • @elanthirumaran3544
    @elanthirumaran3544 Před 3 lety +11

    my inspiration director கதிர் எனக்கு மிகவும் பிடித்தமான இயக்குனர் காதலை சொல்வதில் கைதேர்ந்தவர் மீண்டும் படங்களை இயக்க கதிர் வரவேண்டும் என்பதுதான் என் ஆழமான ஆசை 🤝🤝🤝

  • @dannykanikaraj6705
    @dannykanikaraj6705 Před 2 lety +24

    Dir. Kathir sir gave me a 1st chance in K.Dinam song oh Maria oh Maria song !!! I can never stop thanking God and thanking kathir sir ❤️❤️❤️ thank u sir 🔥🔥🔥 I was no one in Bangalore he made me someone today 🙏🙏🙏🙏🙏🙏 God bless u sir ❤️🔥❤️🔥

    • @dannykanikaraj6705
      @dannykanikaraj6705 Před 2 lety

      @@DEEPINSIDETAMIL ... yes I am the real Danny 🙏🙏🙏

    • @dannykanikaraj6705
      @dannykanikaraj6705 Před 2 lety

      @@DEEPINSIDETAMIL thank u so much ...!!! God bless !!!

    • @dannykanikaraj6705
      @dannykanikaraj6705 Před 2 lety

      @@DEEPINSIDETAMIL yes yes those where my good old days .. so happy to connect with u guys ...

    • @om5583
      @om5583 Před 2 lety +2

      Danny also famous in vivek comedy...

    • @thugmachi2281
      @thugmachi2281 Před rokem

      How r u Danny..wts your profession now

  • @sathya1508
    @sathya1508 Před 3 lety +13

    இதயம் படம் ஒரு புத்தகம் மாதிரி. I still reading it again and again...

  • @viperpandy8893
    @viperpandy8893 Před 3 lety +19

    நான் காதல் தேசம் படம் பாத்துதான் சென்னையில படிக்கனும்னு வந்து படிச்சேன்❤️

  • @mahendranmahendran1299
    @mahendranmahendran1299 Před 3 lety +6

    பல வருடங்கள் கழித்து இயக்குனர் கதிர் அவர்களை பார்த்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரது இதயம் கவர்ந்த காதல் தேசமாக முப்பொழதும் நகர்கின்றது காதலர்தினமாக 😍💐❤❤........

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 3 lety +39

    Rembering கதிர் sir.. Movies like.. இதயம்,உழவன், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ்..

    • @Cineulagam
      @Cineulagam  Před 3 lety +3

      Thank you 😊 Mohamed

    • @balrajpratheeba6799
      @balrajpratheeba6799 Před 3 lety +1

      Majnu kathir sir padam thane

    • @sivamani8461
      @sivamani8461 Před 3 lety +1

      Drug addict aagitaan intha psycho punda

    • @sivamani8461
      @sivamani8461 Před 3 lety +3

      Ivanta assistant ah searnthu waste aagiduchu..

    • @mohamedrafi7899
      @mohamedrafi7899 Před 3 lety +1

      @@balrajpratheeba6799.. No bro.. Majunu 2001 movie directed by Mr. ரவிசந்திரன்.. Who earlier movies like kannederay thondrinal, சந்தித்த வேளை..

  • @poppersdancestudio3000
    @poppersdancestudio3000 Před 3 lety +20

    காதல் உலகின் கதாநாயகன் கதிர் சர்...😍 காதலர் தினம் சரித்திரத்தில் அளிக்கமுடியாத காவியம்♥️

  • @syednaseer7734
    @syednaseer7734 Před 3 lety +11

    Kadhlar dhinam and kadhal Desam one of the best movies addicted one.❤️

  • @atheratetuber
    @atheratetuber Před 3 lety +10

    Kadhalar dhinam oh mariya song has made the dialup internet connection eternal.. only 90s kids will know that.. today we have 4g and 5g data in mobile and high speed internet connection but that joy of waiting to connect can't be explained in words..feeling nostalgic 👌👌

  • @rajaramadoss4722
    @rajaramadoss4722 Před 3 lety +10

    உங்கள் இந்த இரண்டு படமும் எப்பொழுது பார்த்தாலும் என் மனநிலை எப்பொழுதும் "என்னை காணவில்லையே நேற்றோடு " என்பதுதான்.😍😍😍

  • @fragrance3001
    @fragrance3001 Před 3 lety +10

    காதலர் தினம்...My all time favorite movie.... Love it..

  • @ume4635
    @ume4635 Před 2 lety +18

    Kadhir Sir please again direct pannunga sir

  • @aruns6931
    @aruns6931 Před 3 lety +24

    காதலர்தினம் ❤️❤️❤️❤️❤️❤️❤️ இதுவரை 238 முறை பார்த்தேன்.அன்னை அபிராமி தியேட்டரில் 105 நாள் ஓடியது.1999 ஜூலை 7th std zonal macth High jump winning sir 40rs கொடுத்தார். First time தனியா போனேன். காசு இல்லன்னா அம்மா புடவை 2 வைத்தால் 40rs மார்வாடி தருவார் முதல் கையெழுத்து அந்த ரசிதில் ஏதோ கிறிக்கிவிட்டேன் இப்பவும் அதே follow பன்றேன். director முரளி கிருஷ்ணா மூனு படத்திற்கு agreement போட்டு குணால் carrier கெடுத்துட்டார்.2007 நீ இறந்ததே கேட்டு அழுதுட்டேன்😭 நான் இன்னமும் cholapuri slippers தான் use பன்றேன்.. ❤️miss u my dear (raja)#kunal ❤️❤️❤️❤️❤️❤️

    • @SureshSuresh-ij8ll
      @SureshSuresh-ij8ll Před 3 lety

      Machan kadhalar dhinam closing days evalo naal oduchu da.. yendha yendha theatres la 100days cross pannuchu.. then kadhal Desam pathiyum sollu machan

    • @aruns6931
      @aruns6931 Před 3 lety +1

      @@SureshSuresh-ij8ll mapla 1999 தமிழ் சினிமா great year அபிராமி தியேட்டரில் 4screen படையப்பா 200 நாள்,விரலுக்கேத்த வீக்கம் 100, காதலர்தினம்105,நீ வருவாய் என 100 ஒரே டைம்ல ஓடுச்சு.அதுக்கு அப்புறம் தீபாவளி ரிலிஸ் முதல்வன்,கண்ணுபட போகுதய்யா, தாஜ்மகால் (1999 ar rahman புகழின் உச்சி) 1997காதல் தேசம் ஒரு trend setter குறிப்பாக box haircut.. type பண்ணும்போதே தாண்டியா song vera level 👌

    • @aruns6931
      @aruns6931 Před 3 lety

      @@SureshSuresh-ij8ll காதல் தேசம் படத்துல பன்ன ஒரே தப்பு original college name use பன்னியிருப்பாங்க ஆனா அதுவே பெரிய ரீச்.

    • @SureshSuresh-ij8ll
      @SureshSuresh-ij8ll Před 3 lety

      @@aruns6931 machan un vayasu ennada aaguthu.. kadhal Desam silver jubilee kelvi patrukan 175days but ippolam old films still pakkave very rare iruku da.. kedaika matengudhu

    • @aruns6931
      @aruns6931 Před 3 lety

      @@SureshSuresh-ij8ll எல்லா சந்தோஷத்தை பாத்த 90 kids..படம் சரியா போலன்னு கைல cellphone வச்சுக்கிட்டு கேக்குற பாத்தியா அங்க நிக்குற mapla..📺💿📀📱

  • @Pilot_7497
    @Pilot_7497 Před 3 lety +19

    This interview took me back to 1998.. Revived all old golden memories during that period... Can't forget traveling in pallavan bus and watching kadar dinam in Mount road devi theater 😅 those days there was a huge banner of that movie in Mount road (church park school compound).. we are old now but memories are still fresh 😢

  • @sudharson3713
    @sudharson3713 Před rokem +12

    Just now i’ve watched kathalar dinam 🥺what a movie hats off kathir sir . Intha madri padam la inime varuma🥲

  • @ramvlogs3660
    @ramvlogs3660 Před 3 lety +11

    Great director for 80s and 90s love

  • @varun9126
    @varun9126 Před 2 lety +13

    Kadhalar Dhinam All Time Favorite movie ❤❤❤

  • @sudha5594
    @sudha5594 Před 2 lety +12

    உண்மைதான் sir 10நிமிஷத்துக்கு முன்னாடி அவன் love சொல்ல எவ்வளவு யோசிப்பன் sir சூப்பர்👌👏👏👏👏👏👏👏👏👏

  • @siripucomedy7256
    @siripucomedy7256 Před 3 lety +26

    காதல் திரைப்படம் என்றலே காதலர் தினம், காதல் தேசம் மறக்க முடியாத படம்... ❤❤❤❤❤

  • @j.k.vishnukumarj.k.vishnuk996

    உன்னை தென்றல் தீண்டவும் விட மாட்டேன் உன்னை திங்கள் தீண்டவும் விட மாட்டேன் உன்னை வேறு கைகளில் தர மாட்டேன் நான் தர மாட்டேன் நான் தர மாட்டேன்......இந்த ஒரு வரி அந்த படத்தோட மொத்த கதை சொல்லும்......

  • @worldtour3325
    @worldtour3325 Před 3 lety +13

    இவரு இன்னொரு படம் பன்னுவாருனு காத்திருந்த 80 s , 90s kids இப்போதும் திட்டிக்கிட்டுதான் இருக்கிறாங்க

  • @jasimahamed6873
    @jasimahamed6873 Před 3 lety +12

    Kadhal desam and Kadalar dhinam most favourite movie....

  • @madhimaran1168
    @madhimaran1168 Před 3 lety +10

    Kadhal desam & kadhalar dhinam timeless youthful ride..!

  • @vennilavintholan7729
    @vennilavintholan7729 Před 3 lety +15

    🍃எனக்கு விருப்பமான படங்களை எடுத்த மிகவும் விருப்பமான இயக்குனர் 🍃😊🌿💕காதலர் தினம்🌿💕

  • @haridoss2512
    @haridoss2512 Před 3 lety +14

    90''ஸ் கிட்ஸ் களின் மறக்கமுடியாத இயக்குனர் கதிர் அவர்கள்❤️❤️🥰🥰😘😘

  • @ManoTechOfficial
    @ManoTechOfficial Před 2 měsíci +9

    kadhalar dhinam re-release panna nullarukum in chennai and digitalize the KD movie.

  • @humanbeing1310
    @humanbeing1310 Před 2 lety +12

    Today i watched kadhal dhinam 19/1/22 still best movie.in the world

  • @faazfaaza2359
    @faazfaaza2359 Před 2 lety +11

    90s favorite flims director❤👌

  • @subramanisubramanimani2239

    Super நான் 90s kids நண்பர்களிடம் சினிமா பற்றி பேசும்போது காதலர்தினம் காதல் தேசம் படத்த பத்தி பேசுவேன் அப்போது கதிர் direct பண்ண படம் சொல்லி பேசுவேன் ஆனா கதிர் பாத்த து இல்ல இப்போ தான் பாக்குற அந்த college set போட்ட மாதிரி தெரில wow செம்ம 90s kids 💘💝💖💕💞💓👌👌👌🤝😃👌

  • @ManojKumar-zo5lr
    @ManojKumar-zo5lr Před 3 lety +14

    இதயம் movie bgm 🎻🎻🎻my Ring tone இப்பவும் 💖💖💖

  • @SF-vl9hn
    @SF-vl9hn Před 3 lety +20

    காதலர் தினம் இன்னக்கி டிவில போட்டா கூட பார்ப்பேன்..❤️

  • @abdulludba6624
    @abdulludba6624 Před 2 lety +6

    பத்து வருடங்களாக எதிரபார்த்தேன் கதிர் சார் இன்டர்வியூ வந்த நல்லா இருக்கும்னு இன்று மகிழ்ச்சி....நன்றி சினி உலகமுக்கு...

  • @anbuanbu6132
    @anbuanbu6132 Před 3 lety +6

    இந்த படம்... பாடல் எல்லாமே என்னோட உயிர் ❤️❤️❤️❤️❤️
    Thanks and ARR and kathir ❤️❤️❤️

  • @theivendrantheivendran2252
    @theivendrantheivendran2252 Před 2 lety +10

    Kathalar dinam movir my fovorate 🙏🙏❤❤🌹🌹💞

  • @jagdeeshj6292
    @jagdeeshj6292 Před 3 lety +7

    Indha irandu padamum visuals um , padathin vetri yum
    90s kids in childhood memories maraka mudiyadhavai
    I saw this movie in Devi paradise

  • @Elansk1994
    @Elansk1994 Před 3 lety +6

    Kathal Desam And Kathalar Dhinam rendu padathilume Songs And Bgm Vera Level ah Irukkum...😍😍

  • @balasanthiya881
    @balasanthiya881 Před 3 lety +8

    Kadhalar dhinam mathiri oru Padam ini Namma life laye parkkamudiyathu ❤️

  • @js-zw6ge
    @js-zw6ge Před 3 lety +12

    அப்போ இருக்க பசங்க ல இருந்து இப்போ இருக்க பசங்க வரைக்கும் இன்டெர்நெட் ல லவ் பண்றதுக்கு முழுக்க முழுக்க இவர் தான் காரணம்

  • @Raziya1488
    @Raziya1488 Před 3 lety +7

    இதயம் i don't aware its my childhood.. But காதல் தேசம் little bit... But காதாலர் தினம் its my evergreen love movie my teenage crossed with it... We sung the song in class room interval break and in lunch....
    Thank u kadir Sir for giving us much a beautiful film.. 👏🏻👏🏻👏🏻
    Now the songs became stress free for me... With this new technology..
    In that time we hear from cassette and from song books near our schools..
    Now we can hear it any time..
    Artist's near break so come back again..
    Ur khadal virus also a good movie...

  • @akbarali-mh8wu
    @akbarali-mh8wu Před 3 lety +17

    'இதயம்'ல ஆரம்பித்து அனைவரது இதயங்களை கொள்ளையடித்தவர்...!!

  • @reyanshareeff
    @reyanshareeff Před 3 lety +5

    One of the best interview, I’ve ever seen.
    .
    .
    Touched our inner Soul !! 💕💕

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr Před rokem +30

    ஏ ஆர் ரகுமானின் ருத்ர தாண்டவம் ரோஜாவில் இல்லை காதலர் தினத்தில் தான் உள்ளது

    • @zuberali1970
      @zuberali1970 Před rokem +10

      அருமையான பதிவு கண்டிப்பாக காதலர் தினம் தான் ஏ ஆர் ரஹ்மான் masterpiece

    • @_w_i_k_k_y_veer_640
      @_w_i_k_k_y_veer_640 Před rokem +3

      💯❤️‍🔥

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 Před 3 lety +10

    *காதலர் தினம் & ஆட்டோகிராப்* படம் என்னோட வாழ்க்கையில மறக்க முடியாத படம் (மலரும் நினைவுகள்)🎊🎉

  • @joelmosses6608
    @joelmosses6608 Před 3 lety +5

    Oru interview video-va forward panna paathadhu idha first time, And his way of thinking paaa.. explains how a director should be make a film. I wants him to direct a movie.. Pudhu directors paathu kathukkanu.

  • @harishpanneerselvam4396
    @harishpanneerselvam4396 Před 2 lety +7

    இன்னும் என் மனதில் ஆழமாக காதல் உணர்வுகளை தந்த திரைப்படம் இது
    மறக்க முடியாத நினைவுகள்
    ரகுமான் இசை
    இந்த படமே எனக்கு உண்மையான கண்டு சொல்லி தந்தது

  • @renurock3592
    @renurock3592 Před 3 lety +11

    காதல் தேசம் எப்பொழுது பார்த்தாலும் பழைய கல்லூரி காலங்களை நினைவுப்படுத்துகின்றன...

  • @atheratetuber
    @atheratetuber Před 3 lety +8

    Mustafa song is friendship anthem.. I still remember an NCC camp I attended for 12 days when this movie had released.. 1st day of the camp students from many city colleges had come and we had to field work.. so we all tried to get the better of eachother and got punished by the NCC officers.. but last day.. campfire la indha song play pannum bodhu.. I still remember all the boys were crying inconsolably.. that song was so powerful and popular among us college students back then.. also pachaippas Loyola college rivalry they show in this movie was very real back then.. additional info.. it was during the same time.. we got to know about the suicide of silk Smitha.. one of the students had managed to smuggle in a radio transistor.. we heard the news in that while performing night sentry durt..this was in late 1996... unforgettable days....

  • @yathubites107
    @yathubites107 Před 3 lety +8

    All time favourite director ❤️

  • @ramd2241
    @ramd2241 Před 3 lety +14

    அருமையான படைப்புகளை அளித்தீரகள் கதிர் சார்

  • @nandhacreation7547
    @nandhacreation7547 Před 3 lety +6

    Kathalar dinam movie and songs is all time my favourite ❤️❤️❤️

  • @sagadevansagadevan1316
    @sagadevansagadevan1316 Před 3 lety +15

    மூன்றுமே எனக்கு மிகவும் பிடித்த படம் 💘🌹🙏🙏

  • @baraniselvam9597
    @baraniselvam9597 Před 6 měsíci +9

    Today watched kadhalar dinam❤

  • @baranisurya5642
    @baranisurya5642 Před 3 lety +8

    Kathir sir is a legend.. Idhayam,kadhal desam,kadhalar dinam are masterpiece ❣️

    • @atheratetuber
      @atheratetuber Před 3 lety +1

      And then he gave the mega flop kadhal virus with Richard.. unbelievable.. and after that he faded away...good songs from ARR in that movie also but that movie didn't click

    • @baranisurya5642
      @baranisurya5642 Před 3 lety +1

      @@atheratetuber agreed! Same goes for rajiv menon sir..such a legend who gave masterpieces.. they are only few who really can make the impact through films. They need to comeback with new films

  • @suryajothika444
    @suryajothika444 Před 2 lety +7

    Love you kadhir sir
    Always celebrating ur Evergreen movies

  • @vinothrajendran1463
    @vinothrajendran1463 Před 2 lety +5

    Superb interview ❤️
    I❤️Kathir sir
    காதல் தேசம்,காதலர் தினம் அருமை 👍👍👍👍

  • @SivaKumar-ox9kp
    @SivaKumar-ox9kp Před 3 lety +9

    Katihir move all time favorite

  • @hajandrasundar5066
    @hajandrasundar5066 Před 2 lety +10

    kadalar dhinam.best of best

  • @kannancaarthick5874
    @kannancaarthick5874 Před 3 lety +12

    Goundamani chatting scene always mass 🤣🤣...

  • @prashanthhrx4056
    @prashanthhrx4056 Před 9 měsíci +5

    Thank you kathir sir, you made 90's awesome

  • @manok100
    @manok100 Před 3 lety +4

    காதல் னா எனக்கு ரொம்ப வெறுப்புதான் வரும்.. ஆனாலும் நான் அதிக முறை பார்த்த இந்த இரண்டு படங்களும் எனக்கு ரொம்ப பிடித்த மூவி..ஏனா காதல ரொம்ப அருமையாக சொல்லிருப்பார் கதிர்...சூப்பர் இன்டெர்வியூ மிஸ்டர் கதிர்...

  • @sivasimla4153
    @sivasimla4153 Před 3 lety +14

    கதிர்..காதலின் இயக்குனர்.
    வாலி - கதிர் - A.R.R -❤️

  • @srutiagnihotri9532
    @srutiagnihotri9532 Před 3 lety +12

    Kadhalar Dinam Jeans laam green in memory appo ennau 4 years irukum. Beautiful movie. Kadhalar dhinam. What a cast and crew. ARR music ku silraya thelikalaam.

  • @karthickannan4360
    @karthickannan4360 Před 3 lety +4

    Well explained kathir director for every question...hats off

  • @karthikk7848
    @karthikk7848 Před 2 lety +8

    மறக்கமுடியாத காதல் தேசம் படப்பாடல்கள்

  • @kangatharan6215
    @kangatharan6215 Před 3 lety +8

    Everyone will cry when watching a Kaathalar dinam movie everything is superb. Every year end dec-31 i am wating at night. But i thought small mistakes hero father not match. Wow when i typing this message kaathalar dinam song played near by house

    • @kingslysebastin7523
      @kingslysebastin7523 Před 3 lety +2

      Ya heroes flashback was not nice especially that father character
      Nassar flashback was also not nice
      Other than that nice movie

  • @imkarthi2215
    @imkarthi2215 Před rokem +5

    deivam sir neenge... vaal naal marakka mudiyaatha padam... "kadhal desam" nandri

  • @KRISH-bp6bv
    @KRISH-bp6bv Před 3 lety +11

    14:45 Thumbnail Goundamani sir content 👍

  • @Siva81288
    @Siva81288 Před 3 lety +17

    22:28 இது தான் தலைசிறந்த டைரக்டர் டச்... நீங்கள் காதல் படங்களுக்கான மிகச்சிறந்த இயக்குனருக்கான எடுத்துக்காட்டு...

    • @dharmatamil4169
      @dharmatamil4169 Před 3 lety +1

      அற்புதமான கருத்து...👍👍👍

    • @abdulajeez6984
      @abdulajeez6984 Před 3 lety +1

      i felt as same as you felt bro...

  • @mohamedjazeer3074
    @mohamedjazeer3074 Před 3 lety +6

    Kadhaler dhinam theme music is one of my childhood favorite

  • @husainhusain6720
    @husainhusain6720 Před 2 lety +9

    I am 2k . My favourite movie kadhalar dhinam ♥️❣🥰

    • @arunharoon6243
      @arunharoon6243 Před rokem +2

      kandipa ne nalla paiyanathan irupa da👍🏼.. ipoo irukra 2k kids yellaam romba mosama irukranuga

  • @ThamizharUlagam
    @ThamizharUlagam Před 3 lety +6

    My childhood memories .... ❤️

  • @srinivasaprasadprasad3265

    Kadhalar dhinam❤️✨

  • @r.s.pavithran2441
    @r.s.pavithran2441 Před 3 lety +11

    Cineulagam doing great job, keep it up expecting more interviews like this..

    • @Cineulagam
      @Cineulagam  Před 3 lety

      Thank you Pavithran, keep supporting us

  • @Simson615
    @Simson615 Před 3 lety +30

    This man explained what divine love could be without any kiss or anything sexual.

    • @Cineulagam
      @Cineulagam  Před 3 lety +1

      Thank you 😊

    • @Simson615
      @Simson615 Před 3 lety +1

      @@Cineulagam You guys are doing great. I regularly watch your videos. If you could shut that Bayilvaan's Mouth, it will better. He is scavenging on others life story and benefitting from it. God knows what kind of an ass he was. He is all over YT with videos talking bad about celebrities for views.

    • @Everythinz
      @Everythinz Před 3 lety +1

      there is nothing like divine love.Who says love is divine. Love is a connection of both the mind and the physical .

  • @ssujithkumar6249
    @ssujithkumar6249 Před 3 lety +6

    சூப்பர் இந்தா படம் சின்னா வயது நினைவுகள்

  • @parthipanparthipan3847
    @parthipanparthipan3847 Před 3 lety +10

    ஒவ்வொரு சீன்னும் மனதை ஊருக்கும்

  • @surename839
    @surename839 Před 3 lety +5

    Kathir , Praveen Gandhi Director romba miss panrom 90,s kids haa
    ..

  • @navinprabakaran8072
    @navinprabakaran8072 Před 3 lety +6

    Still remember I watched this movie at the age of 4 with my parents in theatre. ❤️❤️❤️

  • @arunagiri2917
    @arunagiri2917 Před 3 lety +5

    My favourite director.

  • @karthickm9342
    @karthickm9342 Před 3 lety +5

    Very few Technician & Director, who created a master piece when most of us not aware of the Internet Love. Still you can relate to this generations 🔥🔥🔥

  • @mankathada5901
    @mankathada5901 Před 3 lety +6

    90s kids oda favorite.. Movies and songs la neega yeduthathu.... Adutha padam yeppo sir yedupinga

  • @ranjithranjithkumar8680
    @ranjithranjithkumar8680 Před 2 lety +9

    I love kathir sir movie . Kathal desam Kathalar thinam shankar a vida piramandam panniruparu manasula innaikim nikkuthu .innoru movie intha mathri pannuga sir

  • @priyankadevi1707
    @priyankadevi1707 Před 3 lety +3

    Kadhal desam,kadhalar thinam is my all time favorite.i love enna vilai azhahe song choreography..

  • @KarthiKMech17
    @KarthiKMech17 Před 2 lety +7

    My favorite movie kathalar thinam❤️😍👌❤️

  • @joshivaj5185
    @joshivaj5185 Před 3 lety +3

    Unga movie style ennaku romba pudikum sir. please one more you meking movie. Weiting for all 90 s kits

  • @absarrr
    @absarrr Před 3 lety +7

    Really amazing work

  • @mathiaathithanjaibalaji93
    @mathiaathithanjaibalaji93 Před 3 lety +11

    நீங்கள் மீண்டும் படம் செய்ய வேண்டும்.