வரன் பார்க்கும் நிகழ்ச்சியில் நடந்தது என்ன ?, 25 ஏக்கர் கேட்ட பெண் வீட்டார்கள், வைரல் மாப்பிள்ளை

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • உடுமலை பேட்டை, வரன் பார்க்கும் நிகழ்ச்சியில் நடந்தது என்ன ?
    திருப்பூர் வைரல் மாப்பிள்ளையுடன் சிறப்பு நேர்காணல்
    கோவை மாப்பிள்ளையின் வைரல் வீடியோ
    To SUBSCRIBE மக்கள் ஜங்ஷன் LINK கீழே
    www.youtube.co...
    இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் LIKE செய்யுங்கள். மக்கள் ஜங்ஷன் CZcams சேனலை SUBSCRIBE செய்யுங்கள். COMMENT AND SHARE செய்யுங்கள்.
    மக்கள்ஜங்ஷன் - MAKKALJUNCTION
    பொறுப்பு துறப்பு :
    மக்கள் ஜங்ஷன் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் மக்கள் ஜங்ஷன் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
    DISCLAIMER :
    The comments made by the interviewers on the Makkal Junction CZcams channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Makkal Junction CZcams channel.
    உணவை மருந்தாக்கு! மருந்தை உணவாக்காதே!! || Kovai Bala || கோவை பாலா || 12 காய்கறிகளும் பாரம்பரிய அரிசிகளும் || ALL VIDEOS || Ueir Organic || Covai Bala
    • PART 2|உணவை மருந்தாக்க... &list=PL5oFDGDZghgvrlxYg_xCW40zdEhAxVpgT
    மூலிகை நாட்டுச் சர்க்கரை வேண்டுமா ?| ரசாயணம் கலவாத நாட்டுச்சர்க்கரை உற்பத்தி தொழில் |நாட்டு சர்க்கரை
    • மூலிகை நாட்டுச் சர்க்க...
    குறைந்த செலவில் ஆர்கானிக் தயாரிப்புகள் | LOW COST ORGANIC PRODUCTS | மரச்செக்கு மூலிகை எண்ணெய்|உழவன்
    • குறைந்த செலவில் ஆர்கான...
    இயற்கை மரச்செக்கு மூலிகை தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை| இயற்கை ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி|ORGANIC OIL
    • மரச்செக்கு மூலிகை தேங்...
    ஹோமியோபதி சொல்லும் தீர்வுகள் என்ன ?| Homeopathy Explained| Arsenic Album 30 C|ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மருந்து
    முக்கியத்துவம் பெறுகிறதா ? ஹோமியோபதி மருத்துவம்
    • ஹோமியோபதி சொல்லும் தீர...
    Arsenic Album 30 C மருந்து நிரந்தர தீர்வாகுமா?|ஆர்சனிகம் ஆல்பம் 30 சி|ஹோமியோபதி|Homeopathy Explained
    • Arsenic Album 30 C மரு...
    வைத்திய ரத்னா விருது பெற்ற மூலிகைத் தாய்!
    • வைத்திய பூஷன் விருது ப...
    கருங்கொடிவேலி நீங்கள் கண்டதுண்டா?|MEDICINALLIVE|நீலக்கொடிவேலி|PLUMBAGO CAPENSIS|PLUMBAGO ROSEA|2020
    • கருங்கொடிவேலி நீங்கள் ...
    இலவசமாக மருத்துவ தாவரங்கள் வேண்டுமா|ஆடாதோடை|சித்தரத்தை|காட்டு துளசி|கற்பூர வல்லி|அய்யம்பனை|DO YOU WANT FREE MEDICINAL PLANTS ? LINK கீழே
    • இலவசமாக மருத்துவ தாவரங...
    இந்தியாவிலேயே முதல் முறையாக இலை வழி நாற்று உற்பத்தி LINK கீழே
    தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு! LEAF CULTURE TECHNOLOGY
    • இந்தியாவிலேயே முதல் மு...
    LEAF CULTURE IN TAMIL|ORGANIC AGRICULTURE|PLANT TISSUE CULTURE|LEAFY LINK கீழே
    இலை வழி நாற்று உற்பத்தி தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு, ஓர் விவசாய புரட்சி
    • LEAF CULTURE IN TAMIL|...
    21 நாட்களில் அதிக வருமானம் தரும் ஒரே தொழில் LINK கீழே
    Sericulture ,பட்டுப்புழு வளர்ப்பு முறைகள் தெளிவான விளக்கத்துடன்,
    • 21 நாட்களில் அதிக வரும...
    சோலார் பேனலுக்கு 40% மானியம் பெறுவது எப்படி? LINK கீழே
    SOLAR 40% SUBSIDY|ERODE BUILD EXPO 2019
    • சோலார் பேனலுக்கு 40% ம...
    CODISSIA BUILD INTEC 2020|INTERNATIONAL BUILDING AND CONSTRUCTION FAIR
    சர்வதேச கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி LINK கீழே
    • CODISSIA BUILD INTEC 2...
    மாபெரும் கட்டிட பொருள் கண்காட்சி 2019|ERODE BUILD EXPO 2019|
    EXPO 2020|EXHIBITION VIDEOS|கண்காட்சி பொருட்கள்- PLAY LIST , LINK கீழே
    • மாபெரும் கட்டிட பொருள்...
    To Join Our Facebook Group - Link Given Below
    -------
    / 232050197916325
    -------
    To Follow & Like Our Facebook Page - Link Given Below
    -------
    / makkal-junction-109609...
    -------
    எங்களை TWITTER-ல் FOLLOW பண்ண
    / makkal_junction
    நன்றி மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION 2021 - 2022
    உங்களுடைய உண்மையான ஆதரவுக்கு மிக்க நன்றி.
    மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION
    Calves
    Dairy Cattle
    #மக்கள்ஜங்ஷன்
    #MAKKALJUNCTION
    #Viralmaappillai
    #வைரல்மாப்பிள்ளை
    #திருப்பூர்வைரல்மாப்பிள்ளை
    #கோவைவைரல்மாப்பிள்ளை
    #coimbatorekusumbu
    #viral
    #viralvideo
    #viralvideo2022
    #vijaytv
    #Viralkovaiboy
    #90skidsviralvideo

Komentáře • 265

  • @s.s.sashwinprakash5177
    @s.s.sashwinprakash5177 Před rokem +91

    போன இடத்தில் பெண் கிடைக்கவில்லைனா பரவாயில்லை ஆனால் பெயரும் புகழும் கிடைச்சிருக்கு
    விரைவில் நல்ல அன்பும் பண்பும் கொண்ட பெண் கிடைக்கும் மகனே வாழ்த்துக்கள்

  • @madhumithagomathinayagam3264

    நீங்கள் அழகாக, அறிவாக, தைரியமாக இளைஞராக உள்ளீர்கள். நிச்சயம் ஓர் பண்பான பெண் உங்களை தேடி வருவார்! வாழ்த்துக்கள்!

  • @sankarece7636
    @sankarece7636 Před rokem +15

    தோழருக்கு விரைவில் திருமணம் நடைபெற வாழ்த்துக்கள்....... 🤝

  • @mgjuyu5555
    @mgjuyu5555 Před rokem +47

    கோயமுத்தூர் மாப்பிளைக்கு
    பொண்ணு கிடைச்ச கொங்கு தமிழிலே
    பாட்டு படிச்ச.....🤸🤸🤸🤸🤸

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 Před rokem +66

    நாகரீகத்தின் அடையாளம் அருமையான கொங்கு தமிழ்.வாழ்க...

  • @sivanandhansiva7174
    @sivanandhansiva7174 Před rokem +60

    உண்மையான ஆதங்கம் நல்ல வரன்கள் இருந்தும் பெண்வீட்டர் எதிர்பார்பு அதிகம்

    • @Makkaljunction
      @Makkaljunction  Před rokem +2

      ஆம், !! 👍💐

    • @iswarya4516
      @iswarya4516 Před rokem +5

      பொண்ணே கிடைக்கலனாலும் இன்னமும் வரதட்சணையா 50 பவுன் நகைக்கு மேலயும் எல்லா சீர்வரிசையும், பைக்,கார்,பணம் கேட்டு வாங்குற மாப்பிள்ளையும் அவங்க வீட்டாரையும் என்னனு சொல்லுவீங்க?

    • @Makkaljunction
      @Makkaljunction  Před rokem +5

      Ishwarya மாப்பிள்ளை நல்ல மணப்பெண்ணை தான் தேடுகிறார்.
      தற்போது பெண் வீட்டார் தான் மாப்பிள்ளையின் சொத்தின் மீது கண் வைத்திருக்கிறார்கள் என்பதை தற்கால நிகழ்வுகள் காட்டுகிறது. பெண் வீட்டார் இனி சொத்துக்கு ஆசைப்படாமல் மாப்பிள்ளையின் குணநலன்களை விசாரித்து பெண் கொடுக்க வேண்டும். நிலையற்ற பணத்தையோ ,சொத்தையோ அல்ல. நீங்கள் இதை புரிந்துகொள்ள போவதும் இல்லை..

    • @iswarya4516
      @iswarya4516 Před rokem

      @@Makkaljunction பேராசைபட்ற பெண் வீட்டார் இல்லைனு நான் சொல்லலை. அதே நேரம் நான் சொன்ன மாதிரி வரதட்சனை இவ்வளவு வேணும்னு கறாரா கேட்டு வாங்குற மாப்பிள்ளை வீட்டைப் பத்தி பேசவே மாட்றீங்களே. முன்னாடி பெண்களுக்கு இவ்வளவு வரதட்சணை கொடுத்தாதான் திருமணம் நடக்கும்னு நிலை இருந்துச்சே. அதோட பலனைத்தான் இப்போ இருக்க ஆண்கள் அறுவடை பன்னிட்டு இருக்காங்க. பொண்ணோட வீட்ல மாப்பிள்ளையோட பொருளாதாரம் நல்ல நிலைமையில இருக்கனும்னு எதிர்பாக்குறது தப்பு இல்லை. ஏன்னா பொண்ணுதான் பையன் வீட்ல போய் வாழ போகுது. ஆனா பொண்ணையும் பெத்தவங்க கிட்ட இருந்து பிரிச்சுட்டு 100 பவுன் நகை, கார், பணம் வாங்குறது எந்த விதத்துல நியாயம்?அது உங்களுக்கு புரியவே புரியாது

    • @Makkaljunction
      @Makkaljunction  Před rokem +1

      நல்லது Ishwarya நன்றி !! 👍🙏💐🌻🌺

  • @cell9840128721
    @cell9840128721 Před rokem +117

    ஒரு காலத்தில் பெண் வீட்டாரிடம் 100 ம் காரும் (அதாவது நூறு பவுனும் ஒரு காரும்) கேட்டதின் விளைவுகளை இன்று கொங்கு சமுதாயம் அறுவடை செய்கிறது.

    • @renukadevijeganathan7627
      @renukadevijeganathan7627 Před rokem +6

      U r absolutely right sir

    • @krishnan6245
      @krishnan6245 Před rokem +2

      பாே டா டே ய்

    • @kumarselvam4659
      @kumarselvam4659 Před rokem +6

      என்றைக்கு சாப்ட்வேர் வேலை வந்ததோ அன்றே ஜோலி முடிஞ்சது

    • @amasavenidorai4150
      @amasavenidorai4150 Před rokem +3

      Yes yes

    • @kumarselvam4659
      @kumarselvam4659 Před rokem +5

      @@amasavenidorai4150 சாப்டா வேர் வேலை வந்தது பணத்த கண்ணிலே பார்த்தாங்கோ குணம் ஓடி போய்விட்டது

  • @rajamanickam2359
    @rajamanickam2359 Před rokem +35

    விரைவில் திருமணம் நடக்க வேண்டும் வாழ்த்துக்கள்

    • @Makkaljunction
      @Makkaljunction  Před rokem

      Raja Manickam மிக்க நன்றி !! 🙏💐👍🍀🌻🌺😍

  • @subuamman1146
    @subuamman1146 Před rokem +59

    இப்பவும் பெண் வீடு எவ்வளவு செய்வார்கள் என்று கேட்கும் தருதணம் புடிச்சவங்க இருக்காங்க சும்மா பெண் வீட்டார் மட்டும் குறை சொல்லாதீங்க

    • @SATHISHKUMAR-qb4em
      @SATHISHKUMAR-qb4em Před rokem +6

      நீங்கள் எந்த காலத்தில் இருக்குறீங்க....1990 இல்லை இது 2023

    • @sarithavarship8492
      @sarithavarship8492 Před rokem

      ​@@SATHISHKUMAR-qb4em illa bro avanga solrathu unmai thaan. Broker kittayo illa therinjavanga kitayo ponnu veedu evlo seeru seivaanganu kettukittu thaan ponnu paarkavey varaanga. 90..2023 lam illa 2075 aanalum maarathu...

    • @rajan8415
      @rajan8415 Před 4 měsíci

      😡😡😡🤬🤬🤬🤬

    • @rajan8415
      @rajan8415 Před 4 měsíci

      ​@@sarithavarship8492😡😡😡🤬🤬🤬

  • @user-su1ey6nu3t
    @user-su1ey6nu3t Před rokem +60

    மாப்ள விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துக்கள்

  • @VivasayaArvalargal
    @VivasayaArvalargal Před rokem +42

    வெற்றி பாதையை நோக்கி மக்கள் ஜங்ஷன் யூட்யூப் சேனல். வாழ்த்துக்கள் அண்ணா....

    • @Makkaljunction
      @Makkaljunction  Před rokem +3

      மிக்க நன்றி விவசாய ஆர்வலர்கள் CZcams சேனல்🌾🙏🏻👍🌻

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 Před rokem +37

    உண்மைதான்.. இதில் எனக்கும் அனுபவம் இருக்கிறது.. எப்படியென்றால் எனக்கு தெரிந்த ஒரு பெண்ணின் குடும்பம் நடுத்தர வர்க்கம்... ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பது கடலளவு.... பெண்ணின தற்போதைய வயது30க்கும்மேல்ஆகிவிட்டது...

  • @Raja-ly4oj
    @Raja-ly4oj Před rokem +8

    நம்ப கொங்கு சமுதாயத்தில் பெண் வீட்டார் எல்லோருடைய எதிர்பாப்பும் ஒன்னு தான் மாசம் 1 lak above சம்பளம், காடு குறைந்த பட்சம் 5 ஏக்கர். இதெல்லாம் இருந்தா தான் அடுத்து ஜாதகம்/ போட்டோன்னு பாக்கறாங்க. இது எந்த வசதியும் இல்லாமல் இருக்கும் சாதாரண பெண் வீட்டாரின் எதிர்பார்ப்பு. இன்னும் கொஞ்சம் வசதியானவர்கள் 25 ஏக்கரா, 2 Laks salary, rental income etc..
    இதெல்லாம் பாக்கும் போது ஒருவித மனவருத்தம், இருந்தாலும் காலம் ஒருநாள் மாறும் என்ற நம்பிக்கையில் ஒரு நடுத்தர வர்க்க இளைஞன்.

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 Před rokem +36

    You will be get a chance hero! congratulations 👏 கொங்கு தமிழ் சூப்பர்!

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN Před rokem +41

    90'ஸ் கிட்ஸ் என்ற இனம் அழிய போகுது.

  • @user-jj1wc7yn4i
    @user-jj1wc7yn4i Před rokem +11

    ஹாய் அண்ணா உங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கும் நீங்க கவலைப்படாதீங்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் உங்களுக்குன்னு ஒருத்தி எங்காவது பிறந்து இருப்பாங்க அவங்க

  • @anathammu7221
    @anathammu7221 Před rokem +23

    அண்ணன் ‌பேமஸ் ஆகிடுவீங்கனு நான் சொன்னேன் அதே போல் ஆகிவிட்டது. இனிமேல் நான்‌ சொன்னது போல கல்யாணம் ஆகிடும்

  • @soundharmayilsamy1602
    @soundharmayilsamy1602 Před rokem +33

    அடிச்சு தூள் கிளப்புங்க நண்பா...காசு பார்க்கிற இந்த மனுசங்க நடுவுல வாழ்றதே ரொம்ப கொடுமை

  • @govindhamanikandanr6689
    @govindhamanikandanr6689 Před rokem +13

    உண்மை எனக்கு 60 ஏக்கர் வீடு காரு வாடகை வட்டி னு மாசம் 5,00,000 வருமானம் 30 பால் மாடு இருக்கு இருந்தும் பொண்ணு தர மாட்டேங்குறானுக பொண்ண பெத்தவனுக என்னமோ ரெண்டு ஸ்பின்னிங் மில் வச்சிருக்குற மாதிரி பேசுறாங்க

    • @nirmalsiva1
      @nirmalsiva1 Před rokem

      Well Said Bro

    • @seethalakshmi4958
      @seethalakshmi4958 Před rokem

      உங்கள் விவரங்கள் தேவை. எங்கள் உறவுப் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்

  • @rajendranp5507
    @rajendranp5507 Před rokem +35

    சரி நண்பா 25ஏக்கர்நிலம்கேட்பதுசரி எத்தனைபொன்னுங்கள்விவசாயம்செய்யதயாரஇறுக்காங்க

    • @ntsfarmstirupur2000
      @ntsfarmstirupur2000 Před rokem +3

      Crctana question

    • @Makkaljunction
      @Makkaljunction  Před rokem

      👍🙏🍀🌻💐😍😂🌺

    • @anathammu7221
      @anathammu7221 Před rokem +5

      சரியான கேள்வி. வயலில் ஒரு சுற்று சுற்றி ‌ வர சொல்லுங்க பார்ப்போம்

    • @kalai9371
      @kalai9371 Před rokem

      @@anathammu7221 crt 😃

    • @kumarselvam4659
      @kumarselvam4659 Před rokem +3

      இல்ல ஷெல்பி எடுக்கதா. இஹங்களுக்கு எங்கே பன்னையம் செய்ய தெரியுமா. சரி அவங்க அப்பன் வூட்ல பூமி எவ்வளவு கேட்டு பாருங்க

  • @muthusamyv5701
    @muthusamyv5701 Před rokem +2

    I T. வேலை மாப்பிள்ளைக்கு முன்னுரிமை

  • @vishaltry
    @vishaltry Před rokem +2

    நாலு ஏக்கர் நிலம் உள்ள உங்களுக்கே இந்த நிலமைனா ஒரு ஏக்கர் கூட இல்லாத எங்க நிலமை ?

  • @ragavendrakumar7721
    @ragavendrakumar7721 Před rokem +9

    இவராச்சும் மண்டபத்துக்குள்ள போய்ட்டு வந்துட்டார், நானெல்லாம் வெளிய இருந்த கூட்டத்த பாத்துட்டு அப்பிடியே திரும்ப வந்துட்டேன்.

  • @lokeshlokesh6865
    @lokeshlokesh6865 Před rokem +4

    அருமையாக உள்ளது.... கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்

  • @deepakmass3748
    @deepakmass3748 Před rokem +13

    Kongu mapla 🙏🙏🙏🇨🇬🇨🇬🇨🇬

  • @dhanuhdhanush4230
    @dhanuhdhanush4230 Před rokem +15

    Thalaivan vanthuttan🔥🔥🔥👌

  • @user-ot3in3pb8u
    @user-ot3in3pb8u Před rokem +9

    Hundred percent true words

  • @linkeshkumark6614
    @linkeshkumark6614 Před rokem +76

    பெண் சிசு கொலையின் விளைவு இதை அனைவரும் அனுபவிக்க வேண்டும் 😭

  • @arumugamk3219
    @arumugamk3219 Před rokem +8

    வைரல் மாப்பிள்ளைக்கு விரைவில் திருமணம் நடக்க எம் குலதெய்வமான பொன்னர் சங்கரை வேண்டிக்கொள்கிறேன்.

  • @dinud71
    @dinud71 Před rokem +29

    ஹீரோ மாரி இருக்கார் இவருக்கே இந்த நிலமை... எனக்கும் ஆச்சு 28 வயசு...

    • @NNDVLOG769
      @NNDVLOG769 Před rokem +5

      For me 34 only I got married

    • @thayalan6688
      @thayalan6688 Před rokem

      @@NNDVLOG769 🙄😳 unga husband age enna appo I think 38

    • @NNDVLOG769
      @NNDVLOG769 Před rokem

      @@thayalan6688 hmm

    • @NNDVLOG769
      @NNDVLOG769 Před rokem +2

      @@thayalan6688 I am boy

    • @banklootful
      @banklootful Před rokem +3

      அங்க ஆளப்பாக்குறதில்ல. அவன் சொத்தப்பார்த்தா எப்படி வெளங்கும்.

  • @nadarajnadaraj9114
    @nadarajnadaraj9114 Před rokem +2

    இன்றையசூழ்நிலைஇந்ததம்பிசொல்லுவதுஉண்மைதான்இதுகவுண்டர்இனத்தில்தான்அதிகம்பையனுக்குஆண்மைஇருகிறதாஅழகுஇருக்கிறதாஎன்பதுதேவைஇல்லைபெரியமாளிகைபோன்றவீடுபூமின்னாதோப்புதென்னைஎனக்குதெரிந்துஒரு25ஏக்கருக்குமேல்இருக்கவேண்டும்என்பதுபெண்வீட்டார்விரும்புகிறார்கள் பபெண்பிள்ளைகளால்தவரில்லைதாயார்களேபிள்ளையைவயதாகிதகாதவழியில்செல்லகாரணமாகிறார்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அடிப்படையில்நாம்வேருமாநிங்களில்நிறையபடித்த அழகானபெண்களைதேர்வுசெய்துகொண்டுவாழலாம் நாமும்குண்டுசட்டியில்குதிரைஓட்டநினைப்பதால்வரும்வேதனைதான்பெண்களேஇல்லைஎன்றநிலைஇல்லை

  • @RAnj3193
    @RAnj3193 Před rokem +5

    தீரன் கலைக்குழு கம்பம் ஆடும் நண்பர்களுக்கும்,தீரன் கலைக்குழுவை சேர்ந்த அவிநாசி மாப்பிள்ளைக்கும், குழு பேர் வைக்காத கம்பம் ஆடும் என் சார்பாக வாழ்த்துக்கள். நான் சத்தியமங்கலம்.

    • @subhisworldm2327
      @subhisworldm2327 Před rokem

      இவர் முதலில் பேசியது எதார்த்தமாக இருந்து இது ஓவராக உள்ளது

  • @palaniappann6329
    @palaniappann6329 Před rokem +8

    Kongu thamizh.... 👌

  • @manoj-ov7uv
    @manoj-ov7uv Před rokem +7

    ஏனுங்க நாங்களும் கொங்கு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சேர்ந்தவர்கள் இதாங்க எங்களுக்கு பூமி ஆறு ஏக்கரா இருக்கிறது வாடகை ஒரு லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது ஆனால் பெண் வீட்டுக்கார் 10 ஏக்கர் வேண்டும் என்று சொல்கிறார்கள் ஆனால் விவசாயத்தைத் தவிர வேறு ஏதேனும் தொழில் வேண்டும் என்று சொல்கிறார்கள் நாங்கள் விவசாயத்தை விட்டு வேறு தொழில் பார்க்க சென்று விட்டாள் விவசாயத்தையும் எங்கள் பூமியும் யார் பார்த்துக் கொள்வது என் வீட்டுக்காரர் வந்து இறங்கி வேலை செய்வார்களா

    • @manoj-ov7uv
      @manoj-ov7uv Před rokem +2

      எங்க ஊரு ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையங்கோ

    • @dhivyadhivya6315
      @dhivyadhivya6315 Před rokem +1

      கல்யாணம் ஆகிடுச்சா

    • @manonmanis4807
      @manonmanis4807 Před rokem +1

      நீங்க எந்த ஊருங்க

    • @manonmanis4807
      @manonmanis4807 Před rokem +1

      @@manoj-ov7uv என்ன படிச்சிருக்கீங்க

  • @manirajamani4903
    @manirajamani4903 Před rokem +1

    இதுக்குத்தான் கலப்பு திருமணத்தை வரவேற்கனும்ங்றது.

  • @karpagampalanisamy5750
    @karpagampalanisamy5750 Před rokem +2

    வைரல் மாப்பிளை சௌந்தர்.....என் தோழி துலுக்கமுத்துர் திவ்யா வின் அண்ணன்

  • @karupusamykongusathyamanga9677

    Situation for kongu pasanga for marriage is very tuff

    • @Makkaljunction
      @Makkaljunction  Před rokem

      👍🙏

    • @akhilloganathan7691
      @akhilloganathan7691 Před rokem +2

      Pasanga elarukum athe nelamai tha ga bro... matha oorla elam pasangale ilaya? Job eh kedaika maatingithu family eh paaka mudiyala ithula poiye Jaathi pesitu irukinga... jaathi ah pesama manusan ah pesunga pangu❤️

  • @BalaMurugan-dj7fc
    @BalaMurugan-dj7fc Před rokem +12

    நீங்க 4 ஏக்கர் நிலம் வச்சு இருக்கீங்க நீங்க பெரிய aaluthan

  • @selvakumarerumad2064
    @selvakumarerumad2064 Před rokem +1

    Unkalukku vazthukal

  • @ramkumarn4892
    @ramkumarn4892 Před rokem +13

    Ella castla you ithe problem tha Bro money money money- land First money second mappilai -3

  • @ilamparithisambandham1101

    அழகா இருக்கிரிங்க நண்பா❤❤

  • @thalarasigan..2009
    @thalarasigan..2009 Před rokem +1

    கவுண்டனாக பிறந்தாலும் காசு பணம் இருந்தால் மட்டுமே மதிக்கராங்க.... என் அனுபவத்தில் சொல்கிறேன்... எத்தன பசங்க வாழ்க்கை வீணா போச்சு...😔😔..

  • @sridevikamatchisrinivasan8733

    ஏன் சார் வரதட்சணை கேட்டு வாங்கியவர்களை ஒன்றுமே சொல்லவில்லை.குணம் பார்த்து பெண்ணெடுத்தவர்கள் இல்லை.பணம் பார்த்தவர்கள் தான் அதிகம்.

  • @rajendran.a5536
    @rajendran.a5536 Před rokem +4

    அமைதிப்படையில் மணிவண்ணனும் பேசுற மாதிரி இந்த மாப்பிள்ளை பேசுனாரு.. மாப்பிள்ளை ஒரு டயலாக் பேச சொல்லுங்க
    .

  • @karupusamykongusathyamanga9677

    Thanks for your support to makkal junction🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🌴🌴👩‍👩‍👦👩‍👩‍👦👩‍👩‍👦💐💐

  • @kscattlefarm
    @kscattlefarm Před rokem +4

    Congratulations @makkaljunction 💐

    • @Makkaljunction
      @Makkaljunction  Před rokem

      Thanks KS Cattle Farm Channel !! 👍🙏🍀🌻💐😍

  • @mayilaanji
    @mayilaanji Před rokem +4

    தம்பி துலுக்கமுத்தூரில்
    எந்த தோட்டம்.

  • @manivannanponnusamy2281

    Ungalin aathagathirku nalla thervu kedaika aadavanai vendikogiraen ,nalla varam kedaikkum veraivil 🌾❤️

  • @selvisubramani3607
    @selvisubramani3607 Před rokem +3

    நண்பருக்கு நன்றி.எங்களுக்கும் என் சமுதாயத்தின் மீது கேள்வி இருக்கிறத எனது மகன் திருமணம் தள்ளிப் போகிறது வெளிச்சம் போட்டுக் காட்டும் தருணம் பேட்டி எடுக்கும் குழுவிற்கு தாழ்மையான நன்றி ‍...

  • @kowshikj197
    @kowshikj197 Před rokem +3

    Super anna ❤️🇨🇬

  • @Tubecharm-xz4ps
    @Tubecharm-xz4ps Před rokem

    பெண் வீட்டில் வசதி இல்லைன்னாலும் யாருமே திரும்பிக் கூட பாக்க‌மாட்டாங்க

  • @premanathanv8568
    @premanathanv8568 Před rokem +3

    எப்படியோ நமது கொங்கு இன மாப்பிள்ளைக்கு திருமணம் நடந்தால் சரி

  • @covaiuma5099
    @covaiuma5099 Před rokem +1

    After marriage most girls fight and selll the land, let God bless u with a good girl

  • @umadevi6722
    @umadevi6722 Před rokem +2

    Good. தம்பி

  • @godipoongodi5782
    @godipoongodi5782 Před rokem +1

    Super thampa

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 Před rokem

    Vazthukkal

  • @AndipalayamNagaraj
    @AndipalayamNagaraj Před rokem +4

    சரியான வயதில் திருமணம் செய்ய வேண்டும் பழைய கால திருமண முறைக்கு மாறுங்கள்

    • @divya7856
      @divya7856 Před rokem +1

      Adhuta maruthu . . . . Eppo 2k kids la 16 17 18 19 la marriage pannikotangha

    • @seethalakshmi4958
      @seethalakshmi4958 Před rokem

      பழைய முறை என்றால்?

    • @seethalakshmi4958
      @seethalakshmi4958 Před rokem

      பழைய முறை என்றால்?

    • @AndipalayamNagaraj
      @AndipalayamNagaraj Před rokem +1

      @@seethalakshmi4958 எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சரியான வயதில் திருமணம் செய்ய வேண்டும்

  • @deepakDeepak-yc4ol
    @deepakDeepak-yc4ol Před rokem +1

    Super Anna

  • @radhamanir5236
    @radhamanir5236 Před rokem

    True brother

  • @user-jj1wc7yn4i
    @user-jj1wc7yn4i Před rokem +5

    காயம் தான் எனக்கு சீக்கிரமா கல்யாணம் நடக்கணும் வாழ்த்துக்கள்

  • @krishnan6245
    @krishnan6245 Před rokem +2

    தலைவரே கேட்டாலாம் தரமாட்டாங்க. நாமதான் எடுத்துக்கணும்

  • @RaniRani-kg8uw
    @RaniRani-kg8uw Před rokem +4

    Yellorum ambala pulla venumnu . ippo ponnu kidaikala na yeppadi

  • @kuttymano8387
    @kuttymano8387 Před rokem

    Anna na kuda நடுச்சேரி tha na 🤩🤩🤩🤩

  • @saranrajramalingam2643
    @saranrajramalingam2643 Před rokem +1

    Kongu 💚❤️ (dheeran)

  • @sundharaapromoters9508
    @sundharaapromoters9508 Před rokem +4

    தம்பி நிகழ்சி நடத்தியவர்களை சந்தித்து யேசுங்கள்

    • @Makkaljunction
      @Makkaljunction  Před rokem

      😂😂👍🙏🍀🌻💐😍😂🌺😂😂

    • @kumaresanm3101
      @kumaresanm3101 Před rokem

      @@Makkaljunction அங்க போய் கேக்க மாட்டாங்க... நேர்காணல் பன்னவே தெரியல இவருக்கு... Police station la enquiry madhiri kettu tu iruka

  • @logeshwaran04
    @logeshwaran04 Před rokem +1

    Bro palayakottai naatu maadu santhai video podunga

  • @kworld753
    @kworld753 Před rokem

    Nice video

  • @karthikm1811
    @karthikm1811 Před 5 měsíci

    சத்தியமா கவுண்டன் நாய்க பொண்ணு கொடுக்க மாட்டானுக தம்பி. நான் வேறு ஜாதி பொண்ணு தான் கிடைச்சுது. இப்போது எனக்கு ஒரு பையன் இருக்கிறான்

  • @user-qu3gm9qg3u
    @user-qu3gm9qg3u Před 5 měsíci

    Udumalai problem ulla areayavaa?

  • @natarajannataraj5755
    @natarajannataraj5755 Před rokem +1

    Pesare payan number anupunge

  • @AgriATHIRAN
    @AgriATHIRAN Před rokem +2

    சரியாக இன்னம் 10 ஆண்டுகளில் சரிகிட்டம்

  • @sowndharraj8051
    @sowndharraj8051 Před rokem

    Anna 🙏🏼❣️

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 Před rokem +5

    Mappillai correct டா பேசுறான்.
    நல்லதுக்கு காலம் இல்லை.

  • @amasavenidorai4150
    @amasavenidorai4150 Před rokem

    We are near by Annur

    • @kumarselvam4659
      @kumarselvam4659 Před rokem

      அன்னூரா அங்கே நம்ப சொந்த கார பையனுக்கு பொண்ணு பார்த்து......🙃

    • @amasavenidorai4150
      @amasavenidorai4150 Před rokem

      @@kumarselvam4659 for me also two son's

  • @deepak-ds2fo
    @deepak-ds2fo Před rokem

    Anna chella muthu annan video potunga please please anna

  • @vpriya1452
    @vpriya1452 Před rokem

    Great speech 💐💐💐💐💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sarithavarship8492
    @sarithavarship8492 Před rokem

    Namma aalungalukku vayasu aaguthu kaalangalathula kalyanatha pannanum nu buthila illa..kaasu kaasu kaasu. ippadiye peraasa puduchi 30, 35 vayasula kooda kalyanam aagatha ponnu, pasanga irukkuthunga. Varuthama irukku enna panni intha muttalgala maathurathunu theriyala..

  • @vinithavini7730
    @vinithavini7730 Před rokem +2

    Ivlo pesaringale summa bc ponnaiyea tha kalyanam pananuma vera ponnu kalyanam panna ungaluku aagatha

    • @Makkaljunction
      @Makkaljunction  Před rokem +3

      ஆகாது, ஆகும், Vinitha Vini எல்லாம் மாப்பிள்ளையின் விருப்பம் மற்றும் உரிமை, அதை யாரும் கேள்வி கேட்டு திணிக்க முடியாது.

  • @vjeeboombarefacewithtamils7239

    100%vunmai

  • @smdinakar8730
    @smdinakar8730 Před rokem

    supply and demand issue

  • @Dheeransathish
    @Dheeransathish Před rokem

    Anna palayakottai mattuthavani santhai vedio ippo podrathey illingaa

  • @vensilver
    @vensilver Před rokem +2

    i have 20 acres but still not getting any matches i have more than 70 cores assets.stil no match :(

    • @vensilver
      @vensilver Před rokem +2

      i don't drink or smoke still no match.

    • @Makkaljunction
      @Makkaljunction  Před rokem

      👍🙏🍀🌻💐😍😂

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx Před rokem +2

      ஆச்சரிமாக இருக்கிறது. இவ்வளவு வசதிகள் இருந்தும் உங்களுக்கு கல்யாணம் ஆகாதது வியப்பாக இருக்கிறது!!.

    • @radhamani8681
      @radhamani8681 Před rokem +1

      Poi sollathe

    • @vensilver
      @vensilver Před rokem +1

      @@radhamani8681 why should i lie? Am i making any gains here.

  • @sunapana106
    @sunapana106 Před rokem

    Sowndhar Mame💚💥

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p Před rokem +1

    கல்யாணம் ஆகி ட்டா உங்கள் உறவினர் நண்பர்கள் விடுங்க. உயிர் வாழ முடியாத அளவிற்கு பெண் வீட்டார் ரொம்ப அழகா பிளான்... வக்கீல் நோட்டீஸ் வரும்... பையனை மறந்து வேற கிரகம் பூமியில் கடைசி யில வேணும்... கணவர். இல்லன்னா. கஷ்டம். மனைவி இறந்த பெரியவங்க வாழ்வு கஷ்டம் இன்னிக்கு

  • @merlinsahayaajitha8744

    Ponu nama kalyanam panrom panitu ..Ava nagai namaluku ..Ava property um namaluku nenaikirom ..Ava vitla respect ethir pakirom ..mapillai nu ..siru kekirom ..
    Avala samaika solrom ..vitla iruka elarukumae velai seiyanum ethir pakirom..mamanar mamiyar. Husband ..but avunga yarumae ivaluku velai seiya matanga especially in villages Avan ambala paiyan soluvanga ketta ..
    Then Ava work pora salary ahyum kudithiranum ..
    Athu village na Ela velayum seiyanum ..
    Katulayum seiyanum ..vetulayum seiyanum....antha ponu evlo rich vitla irunthu vanthalum seiyanum ..
    So general ah vae oru ponu pora mapillai vetta poruthu tan elamae decide avuthu .becoz neraiya Peru Kati kudunga nanga nalla pathukiromnu sothuku katitu then avala Ela veLaiyum seiya soluvanga ..so tan ponu nalla irukanum knja vasathiana vitla ponna kudutha nalla irupanga nu soli tan ponunga vitla apdi mapilai pakiranga ....
    Mapilai vetla yum inumae neriya vitla
    Dowry kekirathum koraila ..so epdi yum nama dowry podrom athuku nalla Richana mapillai parpom nenaikiranga

  • @gowthamvelu6419
    @gowthamvelu6419 Před rokem

    Part 2 video?

  • @deenumba7067
    @deenumba7067 Před rokem

    👍🙏✌👌✋🧐

  • @kumarselvam4659
    @kumarselvam4659 Před rokem +6

    காரணம் சாப்ட்வேர் வேலை தான்

  • @kesamoorthi3920
    @kesamoorthi3920 Před rokem

    Hotel used metre money

  • @vinodsandilkumar9529
    @vinodsandilkumar9529 Před rokem

    neega Mumbai va gaa naa ugaluku my family la poonu patu marriage panra ❤️

  • @SobanaPugalendhi-bg6nm
    @SobanaPugalendhi-bg6nm Před 4 měsíci

    Nenga vera castela mrg panuvingala

  • @urbanadventure.
    @urbanadventure. Před rokem

    It's not unmai, marrige nadantthutthan iruku..still

  • @vjeeboombarefacewithtamils7239

    Naan aan madiya varukkarathuku karanamum ithu thaan

  • @rajendrann5425
    @rajendrann5425 Před rokem

    Ithu than kalathin kodumai, kalachara seerkedu

  • @karthikparamesh2417
    @karthikparamesh2417 Před rokem +1

    உங்களது சொந்த மாவட்டம் எது

    • @Makkaljunction
      @Makkaljunction  Před rokem +1

      திருப்பூர் மாவட்டம்.

  • @priyagbamu3160
    @priyagbamu3160 Před rokem

    Ada Avinashi karara Namma mappalai😂

  • @mayilsamymayil9568
    @mayilsamymayil9568 Před rokem +1

    இது பொய். உண்மைக்கு மாறாக உள்ளது.. நம்புவா?

  • @kadaisivivasayi
    @kadaisivivasayi Před rokem +1

    100கோடி பணம் இறுக்கும் வயது 75பொண்னுகொடுப்பாங்கலா

  • @jayanthinagarajan2390
    @jayanthinagarajan2390 Před rokem +2

    pen vetula romba most worst

  • @kesamoorthi3920
    @kesamoorthi3920 Před rokem

    Rupis appes only ok