எதிர்மறைச் சிந்தனைகள் குறித்து சிந்திக்க வைக்கும் இறையன்புவின் குறும்பேச்சு

Sdílet
Vložit
  • čas přidán 18. 03. 2020
  • Dr Irai Anbu speaks about negative thoughts

Komentáře • 24

  • @shyamalarameshbabu-chis4235

    மிக அருமையான குறும்பேச்சு..வார்த்தைகள் ஒவ்வொன்றும் கச்சிதமாய் உளி கொண்டு செதுக்கினாற் போன்று ..அருமை....
    இதமான தொனியில் அழகாய் சொன்ன பாங்கு...திரு.இறையன்பு ஐயாவிற்கு மட்டுமே இந்தப் பாங்கு சாத்தியம்

  • @_SridhAr_
    @_SridhAr_ Před 3 lety +1

    நன்றி ஐயா...இப்பொழுது நான் தெளிவாக உணர்கிறேன்..

  • @infantberaro9458
    @infantberaro9458 Před 4 lety +8

    உண்மையான குரல். நமது மனம் நம்மை நோக்கி இக்கருத்தை யோசித்துப்பார் என்று கூறுவதைப் போன்று அமைந்துள்ளது.

  • @gandhimathin8864
    @gandhimathin8864 Před 3 lety +4

    மிகச் சிறப்பான சுவையான வழிகாட்டுதல் நிதானமான மென்மையான மொழி 🤝👃👍

  • @premav2677
    @premav2677 Před 2 lety

    Your smile gives us positive thoughts. Thank you Sir

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 Před 4 lety +4

    மிகவும் அருமை சார். எதிர்மறைச் சிந்தனையோடு இருப்பவர்களை அதிகம் காணவும், சந்திக்கவும் முடிகிறது. அவநம்பிக்கை, சலிப்பு, வெறுப்பு, கோபம், தேவையற்ற ஆசை இப்படியான துருவேறிய எண்ணக் கருவிகளை மனக்கிடங்கில் சேகரித்து வைத்திருப்பவர்களை நேர் கோட்டிற்கு கொண்டு வருவது ஒரு மிகப்பெரிய சவாலான விசயம்தான். பூங்கொத்துக்களையே பூதக்கண்ணாடியால் பார்க்கிறார்கள் என்கிற ஒரு அருமையான வார்த்தையை நான் மிகவும் ரசித்தேன். நல்லதைச் சொல்லிக்கொண்டே இருப்போம். அம்மி நிச்சயமாக நகரும் என்ற நம்பிக்கையோடு.. வாழ்த்துகள் நன்றி.

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 Před rokem +1

    Yes right sir

  • @dr.radhikaramachandran1726

    Extremely useful guidance for today’s young generation.
    Thankyou for this valuable clipping.

  • @Seethanishka
    @Seethanishka Před 4 lety +5

    உங்கள் வார்த்தைகள் இயற்கை உரம், எனக்கு கிடைத்த வரம், இளைஞர்களின் ஆற்றல் மையம் சார் நீங்கள்.

  • @jjayashrijay7056
    @jjayashrijay7056 Před 2 lety

    Thank you so much sir

  • @sisubalansisubalankrishnam6955

    Vaalga valamudan 🌻 ayya vaalthukal

  • @gopalakrishnanveerappan9736

    மிக அருமை.🙏🙏🙏

  • @recruitersmanager1774
    @recruitersmanager1774 Před 4 lety +4

    Whatever you have discussed is absolutely absolutely right.. !!
    As I m dealing with many youngsters by my profession, I see 95% of youngsters come with condition list irrelevant of their education/ status / family background.
    It became an uninamous thinking process of nowadays youngsters..
    Diseases - Yes definitely related to thought process. Negative thoughts will lead to more diseases though not much research study & results from it.
    Positive people get cured from illnesses and recuperate fast..; research says positivity increases longevity of cancer patients...

  • @KarthickKarthick-zm2ow
    @KarthickKarthick-zm2ow Před 4 lety +3

    Thank you.

  • @onestepmoveonforbestvillag418

    Thank you sir

  • @sheelamurugan3879
    @sheelamurugan3879 Před 3 lety

    Good morning sir 🙏🙏🙏🙏🙏.

  • @PrakasamV
    @PrakasamV Před 4 lety +2

    Namma mudhuha naama paarkka mudiyalanaalum. Adhaiyum sudhama vaikkanumla. Evvaluvu inimayana elimayana peachu!

  • @Lenin-e2v
    @Lenin-e2v Před 3 lety

    😂😂