ஆட்டுகல் அம்மி கல் குறைந்த விலையில் எங்கு வாங்கலாம்/Coimabatore/Aarganic Mixi /Visukiruthi's kitchen

Sdílet
Vložit
  • čas přidán 7. 04. 2021
  • Welcome To Visukiruthi's kitchen Cooking In Tamil
    #அம்மி,ஆட்டுக்கல்
    #ஆட்டாங்கல்
    #அம்மிக்கல்
    #அம்மிக்குழவி உரல்
    #ஆட்டுரல்
    #ammikal
    #coimbatore
    #aatangal
    #ammikallu
    #aatangallu
    #where to buy ammikal
    #ammikallu price
    #ammikal shop in coimbatore
    #ammikal shop
    attukal ammikal coimbatore
    attukal ammi kal engu vangalam
    அம்மிக்கல் எங்கு வாங்கலாம்
    shopping vlog in tamil
    shopping vlog coimbatore
    coimbatore shopping
    miniature
    Women's Lifestyle
    stone
    coimbatore shopping area
    coimbatore vlogger
    tamil youtube channels
    where to buy ammikallu in tamilnadu
    where to buy mortar pestle in coimbatore
    நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் வணக்கம்.இந்த வீடியோவில் நாம் பாரம்பரிய முறையான அட்டாங்கல் அம்மிக்கல்,நம் கோயமுத்தூரில் எங்கு வாங்கலாம் எந்த விலையில் வாங்கலாம்,உற்பத்தியாளர்களிடம் நேரடியாக குறைந்த விலையில் தரமான பொருட்கள் வாங்குவது பற்றிய வீடியோ.தவறாமல் பாருங்கள்.உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்,நன்றி....🙏
    பாக்கியம் ஸ்டோன் ஒர்க்ஸ்
    சிவானந்தா காலனி
    புதுப்பாளையம் பஸ்டாப்
    மேட்டுபாளையம் ரோடு
    கோயமுத்தூர்641012
    90425 97042
    பரமன் ஸ்டோன் ஒர்க்ஸ்
    சிவானந்த காலனி
    புதுப்பாளையம் பஸ்டாப்
    மேட்டுப்பாளையம் ரோடு
    கோயமுத்தூர்641012
    98943 03694
    97900 96729
    95149 18217
  • Jak na to + styl

Komentáře • 59

  • @vihanatthyantha1626
    @vihanatthyantha1626 Před 2 lety +8

    மக்களே ஆட்டுகள் வாங்கும்போது ஊஷாரா இருங்க ஏனா சின்னதா இருக்க கல்லு 1500,1700னு இப்படி அடுக்கடுக்கா விலைய ஏத்திதான் சொல்லுவாங்க ஏனா இப்ப உள்ள காலக்கட்டம் அந்தமாதிரி ஒரு உரல் வித்தாகூட 1400ரூபா இவங்களுக்கு லாபம் தான் ஆனா இல்லாத ஏழைகள் அதாவது கரண்ட் பில்லுகூட கட்டமுடியாதவங்களுக்கு தான் உரல் விக்குறவங்க நினைக்குறாங்க என்னமோ நம்ம உழைக்காம தான் ஆட்டுகல்லுல உடம்பு குறையும்ற மாதிரி ரூசியப்பத்தியும் பேசுறாங்க என்னைக்கு ஏமாளி மக்கள் இருக்குறாங்களோ அதுவரைக்கும் பழமை பழைம பழமைனே சொல்லி சொல்லி சொல்லியே இவங்க அதப்பயன் படுத்திக்கிறாங்க நல்லா யோசிச்சு பாருங்க மிக்ஸியிலயோ இல்ல க்ரைண்டர்லயோ ஆட்டும் போது கரண்ட் பில் எவ்ளோ சிக்கனம் பிடிச்சாலும் கூட மாச கரண்ட் பில் 125வருது அதுவே வெளிய குடுத்து ஆட்டும் போது 7ரூபா தான் சோ மாசம் 210தான் உரல்ன்ற பேர்ல இவங்க ஒரு வருஷ காசயே கொல்லையடிக்குறாங்க பாரம்பரியத்த காலகாலமா தொடந்துட்டு தான் வராங்க யாரும் அத பின்பற்றாம இல்ல ஆனா இன்னைக்கு உள்ள தலைமுறைகளுக்கு தான் இது புதுசா தெரியது அதயே வெச்சு இவங்க இப்படி பணம் பறிக்கிறாங்க இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லையா உரலோட உண்மயான விலையே இப்ப உள்ளத வெச்சு சொல்றேன் 500,700மட்டுந்தான் தயவசெஞ்சு ஏழைகளும் இருக்காங்க அத புரிஞ்சிக்கோங்க இப்படி பண்ணாதிங்க ப்ளீஸ்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @learningwithfunandcreativi7635

    Nice sharing♥️

  • @manishhkr
    @manishhkr Před 12 dny

    I don't understand the language, but Can they ship to other states of india?

  • @elumalai6178
    @elumalai6178 Před 8 měsíci

    Super

  • @bestcookamma1435
    @bestcookamma1435 Před 3 lety +1

    Super ma.. Nice sharing

  • @fatimahabdulahh1987
    @fatimahabdulahh1987 Před 2 lety +1

    Fatima Jaya / $ 100 .50

  • @201-adhyeyaa.choudhary.6

    How to purchase is this online order given us.

  • @parmanandgavade7426
    @parmanandgavade7426 Před 2 lety +1

    👍👌👌👏👏🌹🌹

  • @bhagyagovindappa258
    @bhagyagovindappa258 Před 2 lety +1

    Pp

  • @sakthianbu7836
    @sakthianbu7836 Před rokem

    How to buy the products

  • @KamleshPatel-ib5hs
    @KamleshPatel-ib5hs Před 3 lety +1

    Kay aap home diliwary kar sakte hai

  • @ashokrawat9404
    @ashokrawat9404 Před rokem +2

    How to purchase online

  • @anandkn9149
    @anandkn9149 Před 3 lety +1

    Eduendaoorunga

  • @rejiyashealthyhome2547

    yapdi order pannuvanga

  • @bhagyagovindappa258
    @bhagyagovindappa258 Před 2 lety +1

    Hospet

  • @baldev501
    @baldev501 Před 2 lety +1

    Shilphata chahie

  • @sanskrutitalekar4739
    @sanskrutitalekar4739 Před 2 lety +1

    Kya hame home delivery mil sakti hai. Hum hindi mein unse bat kar sakte hai phone pe

    • @visukiruthiskitchen
      @visukiruthiskitchen  Před 2 lety

      I have given the contact number below the description pls contact ....💐💐💐

  • @bhagyagovindappa258
    @bhagyagovindappa258 Před 2 lety +1

    Other states available Karnataka

    • @visukiruthiskitchen
      @visukiruthiskitchen  Před 2 lety

      I have given contact details in desecription...Pls contacting them...💐💐💐

  • @timepass5953
    @timepass5953 Před 2 lety +1

    Sis eapti order pantrathu

    • @visukiruthiskitchen
      @visukiruthiskitchen  Před 2 lety

      Bakiam stone works
      90425 97042
      Pls contact this num sisi....💐💐💐

  • @33591347582
    @33591347582 Před 3 lety +1

    Ammi irukirathu ennidam araikum kal thaniyaga kedaikuma

    • @visukiruthiskitchen
      @visukiruthiskitchen  Před 3 lety

      கடைகாரரிடம் சொல்லி செய்து வாங்கிக்கலாம் 💐

  • @beenabaurai7868
    @beenabaurai7868 Před 2 lety +1

    170 ka

  • @meenanair8312
    @meenanair8312 Před 3 lety +1

    I am from Mumbai how can I purchase it here.

  • @netraramachandran2734
    @netraramachandran2734 Před 3 lety +1

    Akka home delivery panuvaangala

    • @visukiruthiskitchen
      @visukiruthiskitchen  Před 3 lety

      பாக்கியலட்சுமி ஸ்டோன் ஒர்க்ஸ்
      9042597042
      Home delivery not available da.. nenga etharkum contact panni parunga💐💐💐

    • @saraladsouza6511
      @saraladsouza6511 Před 2 lety

      No courier

  • @bhagyagovindappa258
    @bhagyagovindappa258 Před 2 lety +1

    Amnikall available

    • @visukiruthiskitchen
      @visukiruthiskitchen  Před 2 lety

      Yes available ...I have given the number in below the description pls contact them...💐💐💐

  • @nirmalaroshan2887
    @nirmalaroshan2887 Před rokem +2

    Please share the address sister

    • @visukiruthiskitchen
      @visukiruthiskitchen  Před rokem

      Description box la erukunga sisi

    • @visukiruthiskitchen
      @visukiruthiskitchen  Před rokem +1

      பாக்கியம் ஸ்டோன் ஒர்க்ஸ்
      சிவானந்தா காலனி
      புதுப்பாளையம் பஸ்டாப்
      மேட்டுப்பாளையம் ரோடு
      கோயமுத்தூர்641012
      போன் 90425 97042

  • @selvarhaniveerarajan2988

    எங்க வாங்குனீங்க ஊர் ,கடை பெயர்

  • @user.0912_
    @user.0912_ Před 3 lety +1

    Do they ship, if shipping is there give number mam

    • @visukiruthiskitchen
      @visukiruthiskitchen  Před 3 lety

      I don't know will they give shipping but I will give you a number contact them for more information
      Bakiyam Stone Works
      Sivanatha Colony
      Puthupalayam Bus Stop
      Mettupalayam Road
      Coimbatore 641012
      Mobile 90425 97042
      Paraman Stone Works
      Sivanatha Colony
      Puthupalayam Bus Stop
      Mettupalayam Road
      Coimbatore 641012
      Mobile 98943 03694
      97900 72996
      9514918217

    • @user.0912_
      @user.0912_ Před 3 lety +1

      @@visukiruthiskitchen thank you mam

  • @KamleshPatel-ib5hs
    @KamleshPatel-ib5hs Před 3 lety +1

    Kaya aapko Hindi aati hai

  • @201-adhyeyaa.choudhary.6

    Aap hindi me boliye na.

  • @rejiyashealthyhome2547

    enna madam watsup nmbre kodukala

  • @artimaurya2125
    @artimaurya2125 Před 3 lety +3

    हमें मगंना है पता और नंबर दो 👃👃

  • @KamleshPatel-ib5hs
    @KamleshPatel-ib5hs Před 3 lety +1

    हमें आपका वीडियो पसंद आया है क्या आप होम दिलिवारी कर सकते हैं आपका नंबर दे सकते हैं

    • @visukiruthiskitchen
      @visukiruthiskitchen  Před 3 lety +1

      I will give their contact number you can contact them
      Backiam stone works
      9042597042

    • @KamleshPatel-ib5hs
      @KamleshPatel-ib5hs Před 3 lety

      होम दिलीवर कर सकते हैं