போடிநாயக்கனூர்யில் 1400 ஆண்டு பழமையான பாண்டியர் காலத்து மதுரை சொக்கநாதர் கோயில்

Sdílet
Vložit
  • čas přidán 22. 12. 2022
  • historical places in India | historical places || historical places in Tamil Nadu
    போடிநாயக்கனூர்யில் 1400 ஆண்டு பழமையான பாண்டியர் காலத்து சிவன் கோயில் கண்டுபிடிப்பு.
    மேல சொக்கனாதர் கோயில் , கிழ சொக்கனாதர் கோயில் (மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது)
    காணவேண்டிய இடங்கள் :
    போடிநாயக்கனூர்யில் இருந்து 12 கி.மீ. தொலைவில் சொக்கனாதர் கோயில் அமைந்துள்ளது. போடிநாயக்கனூர் 'போடி' என்று சுருக்கமாக அழைக்கபடுகிறது. இதனை அடுத்து 22 கி.மீ. தூரத்தில் உள்ள போடிமெட்டு என்னும் இடத்தில் இருந்து கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதி தொடங்குகிறது. மலைசூழ்ந்த இயற்கை அழகைக் கண்குளிர கண்டு மகிழலாம். போடிமெட்டில் இருந்து இரவு நேரத்தில் தேனிமாவட்டத்தின் பலபகுதிகள் மின்விளக்கு ஒளியில் மின்னுவது காணக்கிடைக்காத காட்சியாகும். போடியில் இருந்து சுமார் ஒரு மணி நேரத்தில் போடிமெட்டுக்கு செல்லலாம். போடியில் இருந்து கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு சுமார் 70 கி.மீ. தூரத்தில் உள்ளது.முந்தல் என்னும் சந்திப்பில் இருந்து போடிமெட்டு மற்றும் குரங்கணி ஆகிய இடங்களுக்கு பாதைகள் பிரிகின்றன. போடியில் பரமசிவன் கோவிலும்,விடா பாறை அருவி என்ற இரு இடங்கள் காணத் தகுந்தது.பரமசிவன் கோவில் போடி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்து 7 நாட்கள், அரசு சார்பாக இந்த கோவிலின் திருவிழா கொண்டாடப்படுகிறது
    This Ancient Siva Temple is located under the foothills of the Western Ghats. On the way to Kurangani, have to take a right down the road. First, you can see Mela Chokkanathar Temple on the way and you have to travel further down to reach Keezha Chokkanathar Temple. This temple is 360° surrounded by Western Ghats hills. This divine shrine was built by Pandia King Veerapandian in 9 the Century. The Deity Chokkanathar is placed here with Thaayar Meenakshi. When your foot touches this Holy temple, Positive Vibes go through your body. You can feel it when your eyes see Lord Chokkanathar. Powerful land. Peacefully you can do meditation.
    கயிலாய மலையும் திருவண்ணமலையும் இணைந்துருக்கும் அதிசய கோவில் | Tamil Nadu Temples #shiva #shivatemple #vacationtolocation #indian_temples
    historical places in India | historical places || historical places in Tamil Nadu ||| historical temple Tamilnadu
    hidden inscriptions, hidden temples in India, Hidden temple in India, historical temple Tamilnadu,
    hidden temple in Tamilnadu, thanjavur temple,
    #ancienttechnology #hinduism #westernghats #historical #hiddenplace #hiddentemple
    Vacation To Location
    @vacationtolocation
    Bogar
    Bogar siddhar
    Agathiyar
    Shivan
    Thirupainjeeli shivan temple
    Tiruvannamalai temple
    Ekambareswarar temple
    Famous Shiva temples in Tamilnadu most famous Shiva temples in Tamil
    Top 10 most famous lord shiva
    Indias top Shiva temples
    Tamil mysteries
    Tamil history videos
    Viral starry
    lord Vinayaga stories Tamil

Komentáře • 15