விடாமுயற்சி படத்தில் எடுக்கும் risk க்கும் தொழில் முனைவோருக்கு என்ன சம்மந்தம்? | Business Thalam

Sdílet
Vložit
  • čas přidán 14. 04. 2024
  • ஒரு தொழில் வெற்றி பெற பல காரணிகள் உண்டு. அதற்கு தல அஜீத் பட title மாதிரி பல்வேறு விஷயங்கள் வேண்டும். தற்போது அஜித் அவர்கள் நடித்து வரும் விடாமுயற்சி பட காட்சிகள் உண்மையிலேயே மே சிலிர்க்க வைக்கிறது. அவ்வளவு சிரமப்பட்டு அவர் அதைச் செய்ய வேண்டிய காரணம் என்ன? சரி அஜித் நடித்து வரும் இந்த படத்திற்கும் தொழில் முனைவோருக்கு என்ன சம்மந்தம் என்று கேட்டால், அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து காணொளியைப் பாருங்க!
    Many factors make a business successful. It needs various things like the Thala Ajith film titles. Currently, Ajith is acting in the movie scenes of Vidamuyarchi which is really thrilling to watch the making. Why did he have to go through so much trouble to do it? Well, if you ask what this Ajith starrer has to do with entrepreneurship, keep watching the video to find out!
    To join our Thalam Business School - Startup MBA courses, check out our website below.
    Website: thalambusinessschool.org
    Contact: +91 75400 57056
    Join our Exclusive Thalam Business Community here:
    chat.whatsapp.com/HXzKbrcyKca
  • Zábava

Komentáře •